பத்து அவதாரங்கள் அல்லது தசாவதாரங்கள் என்று கூறப்படுவன:
மச்ச அவதாரம்
கூர்ம அவதாரம்
வராக அவதாரம்
நரசிம்ம அவதாரம்
வாமண அவதாரம்
பரசுராம அவதாரம்
இராம அவதாரம்
பலராம அவதாரம்
கிருஷ்ண அவதாரம்
கல்கி அவதாரம்
பௌத்த மதத்தினை தோற்றுவித்தவரான கௌதம புத்தரும் விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
மேலும் திருபாற்கடலை கடையும் போது அசுரர்களை மயக்கிய தேவி மோகினியும் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது.
இதுகுறித்து புராணங்களிலும் செய்திகளுள்ளது.
அத்துடன் மகாபலிபுரத்தில் அரியரன் சிற்பத்தின் மேல் உள்ள கல்வெட்டொன்றில் தசாவதாரம் குறித்து
கீழ்க்கண்ட வடமொழி சுலோகம் எழுதப்பெற்றுள்ளது.
இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாளிலும் உள்ளன. கடைசியாக உள்ள இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை
மத்சய கூர்ம வராஹஸ்ச நாரசிம்மஸ்ச வாமணஹ
ராமோ ராமஸ்ச ராமாஸ்ச புத்தக் கல்கீ தசாஸ்மிருதா:[8]
(ஆனால் வைணவ நூல்களில் புத்தர் குறித்த குறிப்புகள் இல்லை.)
ஸ்ரீ மத் பாகவதம்
இதில் பகவான் விஷ்ணு மொத்தம் 24 அவதாரங்கள் எடுத்ததாக கூறப்படுகிறது.
அவை:-
1.சனகாதி முனிவர்கள்
2.ஆதிபுருஷ அவதாரம்
3.வராக அவதாரம்
4.நாரத அவதாரம்
5.நரநாரயண அவதாரம்
6.கபில அவதாரம்
7.யக்ஞ அவதாரம்
8.ரிஷபதேவ அவதாரம்
9.பிருது அவதாரம்
10.ஹயக்கிரீவ அவதாரம்
11.அம்ச அவதாரம்
12.வியாச அவதாரம்
13.மச்ச அவதாரம்
14.கூர்ம அவதாரம்
15.தன்வந்திரி அவதாரம்
16.மோகினி அவதாரம்
17.நரசிம்ம அவதாரம்
18.வாமன அவதாரம்
19.பரசுராம அவதாரம்
20.ராம அவதாரம்
21.தத்தாத்ரேய அவதாரம்
22.பலராம கிருஷ்ண அவதாரம்
23.புத்த அவதாரம்
24.கல்கி அவதாரம்
———
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply