அத்தியாயம் – 1-ஸ்ரீ கிருஷ்ண லீலை -உபக்ரமம்-
அத்தியாயம் -2-தேவர்கள் -ஸ்ரீ கிருஷ்ண ஆவிர்பாவத்துக்காக இரத்தல்- பகவான், தேவகியின் கர்ப்பத்தை அடைவது, ப்ராஹ்மாவின் ஸ்துதி
அத்தியாயம் -3-ஸ்ரீ கிருஷ்ணர் ஆவிர்பாவம்-
அத்தியாயம் – 4 -கம்சனின் அட்டூழியம்-
அத்தியாயம் -5 -ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் -ஸ்ரீ நந்தகோபர் ஸ்ரீ வஸூ தேவர் சந்திப்பு–
அத்தியாயம் – 6-பூதநா நிரசனம்-
அத்தியாயம்- 7-சகடாசூர வதம் -திருணாவர்த்த ஜெயம் -ஸ்ரீ யசோதா பிராட்டிக்கு வையம் எல்லாம் வாயில் காட்டுதல்- சகடாசுர, திருணாவர்த்த வதம்–
அத்தியாயம் – 8-ஸ்ரீ கிருஷ்ண பால லீலைகள்–நாமகரணம்-
அத்தியாயம் – 9-கட்டுண்ணப் பண்ணிய லீலை-
அத்தியாயம் – 10–கௌரவ புத்திரர்கள் ஜனனம்-
அத்தியாயம் – 11-வத்ஸாசுர பகாசுர நிரசனம்–
அத்தியாயம் -12-அகாசூர வதம்-
அத்தியாயம் -13-நான்முகன் கோப குமாரர்கள் பசுக்களை கவர்ந்து செல்லுதல்-
அத்தியாயம் – 14-நான்முகன் ஸ்ரீ கிருஷ்ணனை ஸ்தோத்ரம் பண்ணுதல்—
அத்தியாயம் -15-தேனுகா நிரசனம் -பொய்கையை நஞ்சூட்டுதல்-
அத்தியாயம்- 16-காளியனை வெல்லுதல்-
அத்தியாயம் -17-காட்டுத்தீ விழுங்குதல்-
அத்தியாயம் –18-ப்ரலம்பனை ஸ்ரீ பரசுராமர் நிரசனம்-
அத்தியாயம் -19-மீண்டும் காட்டுத்தீயை விழுங்குதல்-
அத்தியாயம் -20-மழைக்காலம் -ஸ்ரீ பிருந்தாவன மஹிமை-
அத்தியாயம் -21-கோபிகள் திருப் புல்லாங்குழல் அனுபவம்-
அத்தியாயம் – 22-வஸ்திராபரணம்–
அத்தியாயம் – 23-வைதிகர் மனைவிகளுக்கு அனுக்ரஹம்–
அத்தியாயம்- 24-ஸ்ரீ கோவர்த்தன வ்ருத்தாந்தந்தம் -இந்திரனின் தோல்வி–
அத்தியாயம்- 25-ஸ்ரீ கோவர்த்தன தாரணம்–
அத்தியாயம்- 26-இந்திரனின் ஸ்தோத்ரம் -சுரபியின் ஸ்தோத்ரம்–
அத்தியாயம்- 27-நாரதர் கோபிகள் -சம்வாதம் கர்க வசனம்–
அத்தியாயம்- 28-வருண லோகத்தில் இருந்து ஸ்ரீ நந்தகோபனை ஸ்ரீ கிருஷ்ணன் ரஷித்தல்-
அத்தியாயம் -29-ஸ்ரீ ராஸக்ரீடை–
அத்தியாயம் -30-கோபிகள் ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ ராதா இருவரையும் தேடுதல்—
அத்யாயம் -31-விரஹத்தால் கோபிகள் பாடுதல்–
அத்தியாயம் -32-ஸ்ரீ கிருஷ்ணன் மீண்டும் கோபிகள் உடன் கூடுதல்–
அத்தியாயம் -33-ஸ்ரீ ராசக்ரீடை.-
அத்தியாயம் -34-ஸ்ரீ ஸூதர்சன மஹிமை -சங்கசூடன் நிரசனம்-
அத்தியாயம்- 35-ஸ்ரீ கோபிகா கீதம் –
அத்தியாயம் -36-அரிஷ்தாசூர நிரசனம்-ஸ்ரீ அக்ரூரரை அனுப்புதல்-
அத்தியாயம்- 37-கேசி – வ்யோம -வதம் -ஸ்ரீ நாரதர் ஸ்ரீ கிருஷ்ணன் வ்ருத்தாந்தம் சொல்லுதல்
அத்யாயம் -38- ஸ்ரீ அக்ரூரர் பாரிப்பும் கோகுலத்தில் வரவேற்பும்-
அத்யாயம் -39-ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ பலராமர் ஸ்ரீ வட மதுரைக்கு எழுந்து அருளுதல்–
அத்யாயம் -40-அக்ரூரர் ஸ்தோத்ரம்–
அத்தியாயம் 41-ஸ்ரீ வட மதுரையில் நுழைதல்-
அத்யாயம் -42-வில் விழாவில் வில்லை முறித்தல்–
அத்யாயம் -43-குவலயாபீட நிரசனம்
அத்யாயம் -44-மல்யுத்தம் -கம்ச வதம்–
அத்யாயம் -43-குவலயாபீட நிரசனம்
அத்யாயம் -44-மல்யுத்தம் -கம்ச வதம்–
அத்யாயம் -45-ஸ்ரீ சாந்தீப புத்ரனை மீட்டி அருளுதல்–
அத்யாயம் -46-ஸ்ரீ உத்தவர் ஸ்ரீ கோகுலம் சென்று ஸ்ரீ நந்த கோபருடன் பேசுதல்–
அத்யாயம் -47-ஸ்ரீ கோப கீதம்-
அத்யாயம் -48-ஸ்ரீ கிருஷ்ணரின் ஆஸ்ரித அனுக்ரஹம்–
அத்யாயம் -49-ஸ்ரீ அக்ரூரரின் ஸ்ரீ ஹஸ்தினாபுர விஜயம்-
அத்யாயம் -50-ஸ்ரீ த்வாராகா நிர்ணயம்
அத்யாயம் -51-முசுகுந்த வ்ருத்தாந்தம்
அத்யாயம் -52-ஸ்ரீ ருக்மிணி தேவி சந்தேசம்
அத்யாயம் -53-ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ ருக்மிணி தேவியை கூட்டிச் செல்லுதல்
அத்யாயம் -54-ருக்மியை வென்று ஸ்ரீ ருக்மிணி தேவியை மனம் புரிதல்
அத்யாயம் -55-ப்ரத்யும்ன வ்ருத்தாந்தம்
அத்யாயம் -56-சியமந்தக மணி மீட்டுதல் -ஸ்ரீ ஜாம்பவதி ஸ்ரீ சத்யா பாமா திருக்கல்யாணம்
அத்யாயம் -57-சத்ரஜித் வ்ருத்தாந்தம்
அத்யாயம் -58-ஸ்ரீ காளிந்தீ -ஸ்ரீ மித்ரவிந்தா -ஸ்ரீ ஸத்யா -ஸ்ரீ லஷ்மணா -ஸ்ரீ பத்ரா -இவர்களுடன் திருக்கல்யாணம்
அத்யாயம் -59-முரன் -பவ்ம நிரசனம் -ஸ்ரீ பூமா தேவி ஸ்தோத்ரம்
அத்யாயம் -60-ஸ்ரீ கிருஷ்ணன் -ஸ்ரீ ருக்மிணி தேவி இடம் விளையாடல்
அத்யாயம் -61-ஸ்ரீ பலராமர் ருக்மியை நிரசனம் -ஸ்ரீ அனிருத்த ஆழ்வான் திருக்கல்யாணம்
அத்யாயம் -62-ஸ்ரீ உஷை -ஸ்ரீ அநிருத்த ஆழ்வான் வ்ருத்தாந்தம்
அத்யாயம் -63-பாணனை வெல்லுதல்
அத்யாயம் -64-ந்ரிக அரசன் வ்ருத்தாந்தம்
அத்யாயம் -65- ஸ்ரீ பலராமன் யமுனையை இழுத்து போக்கை மாற்றுதல்
அத்யாயம் -66-பவ்ண்டரீக வாசுதேவ வ்ருத்தாந்தம்
அத்யாயம் -67-ஸ்ரீ பலராமர் வ்ருத்தாந்தம்
அத்யாயம் -68-சாம்பன் கல்யாணம்
அத்யாயம் -69-நாரதர் கண்ட காட்சி
அத்யாயம் -70-ஸ்ரீ கிருஷ்ணர் விருத்தாந்தம் -ஸ்ரீ நாரதர்-ஸ்ரீ கிருஷ்ணர் சந்திப்பு
அத்யாயம் -71- -உத்தவர் சொன்னதன் பேரில் இந்த்ரப்ரஸ்தம் செல்லுதல்
அத்யாயம் -72-பீமன் ஜராசந்தனை நிரசித்தல் -சிறைப்பட்ட அரசர்களை விடுவித்தல்
அத்யாயம் -73-ஸ்ரீ கிருஷ்ணன் அரசர்களை ஆசீர்வதித்தல்
அத்யாயம் -74-ராஜசூய யாகம் -சிசுபால நிரசனம்
அத்யாயம் -75-ராஜசூய யாக பூர்ணாஹுதி -துரியோதனரை இகழ்தல்
அத்யாயம் -76-வருஷிணிக்களுக்கும் சால்வர்களுக்கும் சண்டை
அத்யாயம் -77-சால்வார் சவ்பர்கள் கோட்டைகள் தகர்ப்பு
அத்யாயம் -78-தந்தவக்ரன் நிரசனம்-புல்லைக் கொண்டே ரோமஹர்ஷகன் ஜெயம்
அத்யாயம் -79-ஸ்ரீ பலராமரின் தீர்த்த யாத்திரை
அத்யாயம் -80-ஸ்ரீ சுதாமர் ஸ்ரீ கிருஷ்ணனை சந்தித்தல்
அத்யாயம் -81-ஸ்ரீ சுதாமரை கௌரவம்
அத்யாயம் -82-பிருந்தாவன வாசிகள் ஸ்ரீ கிருஷ்ணரை தேடி வருதல்
அத்யாயம் -83-திரௌபதி ஸ்ரீ கிருஷ்ண பட்ட மஹிஷிகளை சந்தித்தல்
அத்யாயம் -84-ஸ்ரீ வாசுதேவர் குருஷேத்ரத்தில் உபதேசம்
அத்யாயம் -85-ஸ்ரீ தேவகி பிராட்டி மற்றைய பிள்ளைகளை மீட்டுதல்
அத்யாயம் -86-அர்ஜுனன் சுபத்ரா தேவியைக் கடத்தி செல்லுதல்
அத்யாயம் -87-வேத குஹ்ய ரஹஸ்யங்கள்
அத்யாயம் -88-வ்ரிகாசூரன் இடம் இருந்து ருத்ரனை ரஷித்தல்
அத்யாயம் -89-ப்ராஹ்மணர் பிள்ளைகளை மீட்டுதல்
அத்யாயம் -90-ஸ்ரீ கிருஷ்ண மஹாத்ம்ய சுருக்கம்
———————–———————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply