மைத்ரேய உவாச
இதி ப்³ருவாணம்ʼ ந்ருʼபதிம்ʼ கா³யகா முனிசோதி³தா꞉ .
துஷ்டுவுஸ்துஷ்டமனஸஸ்தத்³வாக³ம்ருʼதஸேவயா .. 1..
நாலம்ʼ வயம்ʼ தே மஹிமானுவர்ணனே
யோ தே³வவர்யோ(அ)வததார மாயயா .
வேனாங்க³ஜாதஸ்ய ச பௌருஷாணி தே
வாசஸ்பதீநாமபி ப³ப்⁴ரமுர்தி⁴ய꞉ .. 2..
அதா²ப்யுதா³ரஶ்ரவஸ꞉ ப்ருʼதோ²ர்ஹரே꞉
கலாவதாரஸ்ய கதா²ம்ருʼதாத்³ருʼதா꞉ .
யதோ²பதே³ஶம்ʼ முனிபி⁴꞉ ப்ரசோதி³தா꞉
ஶ்லாக்⁴யானி கர்மாணி வயம்ʼ விதன்மஹி .. 3..
ஏஷ த⁴ர்மப்⁴ருʼதாம்ʼ ஶ்ரேஷ்டோ² லோகம்ʼ த⁴ர்மே(அ)னுவர்தயன் .
கோ³ப்தா ச த⁴ர்மஸேதூனாம்ʼ ஶாஸ்தா தத்பரிபந்தி²னாம் .. 4..
ஏஷ வை லோகபாலானாம்ʼ பி³ப⁴ர்த்யேகஸ்தனௌ தனூ꞉ .
காலே காலே யதா² பா⁴க³ம்ʼ லோகயோருப⁴யோர்ஹிதம் .. 5..
வஸு கால உபாத³த்தே காலே சாயம்ʼ விமுஞ்சதி .
ஸம꞉ ஸர்வேஷு பூ⁴தேஷு ப்ரதபன் ஸூர்யவத்³விபு⁴꞉ .. 6..
திதிக்ஷத்யக்ரமம்ʼ வைன்ய உபர்யாக்ரமதாமபி .
பூ⁴தானாம்ʼ கருண꞉ ஶஶ்வதா³ர்தானாம்ʼ க்ஷிதிவ்ருʼத்திமான் .. 7..
தே³வே(அ)வர்ஷத்யஸௌ தே³வோ நரதே³வவபுர்ஹரி꞉ .
க்ருʼச்ச்²ரப்ராணா꞉ ப்ரஜா ஹ்யேஷ ரக்ஷிஷ்யத்யஞ்ஜஸேந்த்³ரவத் .. 8..
ஆப்யாயயத்யஸௌ லோகம்ʼ வத³னாம்ருʼதமூர்தினா .
ஸானுராகா³வலோகேன விஶத³ஸ்மிதசாருணா .. 9..
அவ்யக்தவர்த்மைஷ நிகூ³ட⁴கார்யோ
க³ம்பீ⁴ரவேதா⁴ உபகு³ப்தவித்த꞉ .
அனந்தமாஹாத்ம்யகு³ணைகதா⁴மா
ப்ருʼது²꞉ ப்ரசேதா இவ ஸம்ʼவ்ருʼதாத்மா .. 10..
து³ராஸதோ³ து³ர்விஷஹ ஆஸன்னோ(அ)பி விதூ³ரவத் .
நைவாபி⁴ப⁴விதும்ʼ ஶக்யோ வேனாரண்யுத்தி²தோ(அ)னல꞉ .. 11..
அந்தர்ப³ஹிஶ்ச பூ⁴தானாம்ʼ பஶ்யன் கர்மாணி சாரணை꞉ .
உதா³ஸீன இவாத்⁴யக்ஷோ வாயுராத்மேவ தே³ஹினாம் .. 12..
நாத³ண்ட்³யம்ʼ த³ண்ட³யத்யேஷ ஸுதமாத்மத்³விஷாமபி .
த³ண்ட³யத்யாத்மஜமபி த³ண்ட்³யம்ʼ த⁴ர்மபதே² ஸ்தி²த꞉ .. 13..
அஸ்யாப்ரதிஹதம்ʼ சக்ரம்ʼ ப்ருʼதோ²ராமானஸாசலாத் .
வர்ததே ப⁴க³வானர்கோ யாவத்தபதி கோ³க³ணை꞉ .. 14..
ரஞ்ஜயிஷ்யதி யல்லோகமயமாத்மவிசேஷ்டிதை꞉ .
அதா²முமாஹூ ராஜானம்ʼ மனோரஞ்ஜனகை꞉ ப்ரஜா꞉ .. 15..
த்³ருʼட⁴வ்ரத꞉ ஸத்யஸந்தோ⁴ ப்³ரஹ்மண்யோ வ்ருʼத்³த⁴ஸேவக꞉ .
ஶரண்ய꞉ ஸர்வபூ⁴தானாம்ʼ மானதோ³ தீ³னவத்ஸல꞉ .. 16..
மாத்ருʼப⁴க்தி꞉ பரஸ்த்ரீஷு பத்ன்யாமர்த⁴ இவாத்மன꞉ .
ப்ரஜாஸு பித்ருʼவத்ஸ்னிக்³த⁴꞉ கிங்கரோ ப்³ரஹ்மவாதி³னாம் .. 17..
தே³ஹிநாமாத்மவத்ப்ரேஷ்ட²꞉ ஸுஹ்ருʼதா³ம்ʼ நந்தி³வர்த⁴ன꞉ .
முக்தஸங்க³ப்ரஸங்கோ³(அ)யம்ʼ த³ண்ட³பாணிரஸாது⁴ஷு .. 18..
அயம்ʼ து ஸாக்ஷாத்³ப⁴க³வாம்ʼஸ்த்ர்யதீ⁴ஶ꞉
கூடஸ்த² ஆத்மா கலயாவதீர்ண꞉ .
யஸ்மின்னவித்³யாரசிதம்ʼ நிரர்த²கம்ʼ
பஶ்யந்தி நானாத்வமபி ப்ரதீதம் .. 19..
அயம்ʼ பு⁴வோ மண்ட³லமோத³யாத்³ரே-
ர்கோ³ப்தைகவீரோ நரதே³வநாத²꞉ .
ஆஸ்தா²ய ஜைத்ரம்ʼ ரத²மாத்தசாப꞉
பர்யஸ்யதே த³க்ஷிணதோ யதா²ர்க꞉ .. 20..
அஸ்மை ந்ருʼபாலா꞉ கில தத்ர தத்ர
ப³லிம்ʼ ஹரிஷ்யந்தி ஸலோகபாலா꞉ .
மம்ʼஸ்யந்த ஏஷாம்ʼ ஸ்த்ரிய ஆதி³ராஜம்ʼ
சக்ராயுத⁴ம்ʼ தத்³யஶ உத்³த⁴ரந்த்ய꞉ .. 21..
அயம்ʼ மஹீம்ʼ கா³ம்ʼ து³து³ஹே(அ)தி⁴ராஜ꞉
ப்ரஜாபதிர்வ்ருʼத்திகர꞉ ப்ரஜானாம் .
யோ லீலயாத்³ரீன் ஸ்வஶராஸகோட்யா
பி⁴ந்த³ன் ஸமாம்ʼ கா³மகரோத்³யதே²ந்த்³ர꞉ .. 22..
விஸ்பூ²ர்ஜயன்னாஜக³வம்ʼ த⁴னு꞉ ஸ்வயம்ʼ
யதா³சரத்க்ஷ்மாமவிஷஹ்யமாஜௌ .
ததா³ நிலில்யுர்தி³ஶி தி³ஶ்யஸந்தோ
லாங்கூ³லமுத்³யம்ய யதா² ம்ருʼகே³ந்த்³ர꞉ .. 23..
ஏஷோ(அ)ஶ்வமேதா⁴ஞ்ஶதமாஜஹார
ஸரஸ்வதீ ப்ராது³ரபா⁴வி யத்ர .
அஹார்ஷீத்³யஸ்ய ஹயம்ʼ புரந்த³ர꞉
ஶதக்ரதுஶ்சரமே வர்தமானே .. 24..
ஏஷ ஸ்வஸத்³மோபவனே ஸமேத்ய
ஸனத்குமாரம்ʼ ப⁴க³வந்தமேகம் .
ஆராத்⁴ய ப⁴க்த்யாலப⁴தாமலம்ʼ தத்ஜ்ஞானம்ʼ
யதோ ப்³ரஹ்ம பரம்ʼ வித³ந்தி .. 25..
தத்ர தத்ர கி³ரஸ்தாஸ்தா இதி விஶ்ருதவிக்ரம꞉ .
ஶ்ரோஷ்யத்யாத்மாஶ்ரிதா கா³தா²꞉ ப்ருʼது²꞉ ப்ருʼது²பராக்ரம꞉ .. 26..
தி³ஶோ விஜித்யாப்ரதிருத்³த⁴சக்ர꞉
ஸ்வதேஜஸோத்பாடிதலோகஶல்ய꞉ .
ஸுராஸுரேந்த்³ரைருபகீ³யமான-
மஹானுபா⁴வோ ப⁴விதா பதிர்பு⁴வ꞉ .. 27..
இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
சதுர்த²ஸ்கந்தே⁴ ஷோட³ஶோ(அ)த்⁴யாய꞉ .. 16..
—————————————-
அவர்கள் கூறியது.
“இவர் விரோதியின் புத்திரன் ஆனாலும் தண்டிக்கத் தகாதவனை தண்டிக்க மாட்டார்.
அதே போல் தன் புத்திரனாயினும் தவறு செய்தால் தண்டிப்பார்.
இவர் திடமான விரதம் உடையவர் . சத்திய சந்தர். அந்தணர்களிடம் பிரியம் உள்ளவர்.
எல்லா பிராணிகளுக்கும் நம்மை செய்பவர். கருணையே உருவானவர். கெட்டவர்களுக்கு யமன் போன்றவர்.
இவர் திசைகளை ஜெயித்து தடையற்ற ஆக்ஞையை உடையவராகவும் ,தன் பராக்ரமத்தால் மக்களின் துன்பத்தைத் துடைப்பவர் ஆகவும்,
தேவர்களால் கொண்டாடப்படும் மகிமை உடையவராகவும் பூமியை ஆளப் போகிறார்.
இவர் சனத்குமாரர் வருகையால் ஞானம் பெறப்போகிறார்-
அடுத்து ப்ருது பசு உருவம் கொண்டு ஓடிய பூமியை ஜெயித்து ஸகல ஜீவராசிகளுக்கும் தேவை யானவைகளை
அதனிடம் இருந்த பாலாகக் கறந்த சம்பவம் கூறப் படுகிறது.
——————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply