ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம் -4 அத்தியாயம் – 15-ஸ்ரீ ப்ருது பிறப்பும் முடி சூடலும்—

மைத்ரேய உவாச
அத² தஸ்ய புனர்விப்ரைரபுத்ரஸ்ய மஹீபதே꞉ .
பா³ஹுப்⁴யாம்ʼ மத்²யமாநாப்⁴யாம்ʼ மிது²னம்ʼ ஸமபத்³யத .. 1..
ஸ கோ³ நா ஸம்ʼ கோ³ கோ³
தத்³த்³ருʼஷ்ட்வா மிது²னம்ʼ ஜாதம்ʼ ருʼஷயோ ப்³ரஹ்மவாதி³ன꞉ .
ஊசு꞉ பரமஸந்துஷ்டா விதி³த்வா ப⁴க³வத்கலாம் .. 2..

ருʼஷய ஊசு꞉
ஏஷ விஷ்ணோர்ப⁴க³வத꞉ கலா பு⁴வனபாலினீ .
இயம்ʼ ச லக்ஷ்ம்யா꞉ ஸம்பூ⁴தி꞉ புருஷஸ்யானபாயினீ .. 3..

அயம்ʼ து ப்ரத²மோ ராஜ்ஞாம்ʼ புமான் ப்ரத²யிதா யஶ꞉ .
ப்ருʼது²ர்நாம மஹாராஜோ ப⁴விஷ்யதி ப்ருʼது²ஶ்ரவா꞉ .. 4..

இயம்ʼ ச ஸுத³தீ தே³வீ கு³ணபூ⁴ஷணபூ⁴ஷணா .
அர்சிர்நாம வராரோஹா ப்ருʼது²மேவாவருந்த⁴தீ .. 5..

ஏஷ ஸாக்ஷாத்³த⁴ரேரம்ʼஶோ ஜாதோ லோகரிரக்ஷயா .
இயம்ʼ ச தத்பரா ஹி ஶ்ரீரனுஜஜ்ஞே(அ)னபாயினீ .. 6..

மைத்ரேய உவாச
ப்ரஶம்ʼஸந்தி ஸ்ம தம்ʼ விப்ரா க³ந்த⁴ர்வப்ரவரா ஜகு³꞉ .
முமுசு꞉ ஸுமனோதா⁴ரா꞉ ஸித்³தா⁴ ந்ருʼத்யந்தி ஸ்வ꞉ஸ்த்ரிய꞉ .. 7..

ஶங்க²தூர்யம்ருʼத³ங்கா³த்³யா நேது³ர்து³ந்து³ப⁴யோ தி³வி .
தத்ர ஸர்வ உபாஜக்³முர்தே³வர்ஷிபித்ரூʼணாம்ʼ க³ணா꞉ .. 8..

ப்³ரஹ்மா ஜக³த்³கு³ருர்தே³வை꞉ ஸஹாஸ்ருʼத்ய ஸுரேஶ்வரை꞉ .
வைன்யஸ்ய த³க்ஷிணே ஹஸ்தே த்³ருʼஷ்ட்வா சிஹ்னம்ʼ க³தா³ப்⁴ருʼத꞉ .. 9..

பாத³யோரரவிந்த³ம்ʼ ச தம்ʼ வை மேனே ஹரே꞉ கலாம் .
யஸ்யாப்ரதிஹதம்ʼ சக்ரமம்ʼஶ꞉ ஸ பரமேஷ்டி²ன꞉ .. 10..

தஸ்யாபி⁴ஷேக ஆரப்³தோ⁴ ப்³ராஹ்மணைர்ப்³ரஹ்மவாதி³பி⁴꞉ .
ஆபி⁴ஷேசனிகான்யஸ்மை ஆஜஹ்ரு꞉ ஸர்வதோ ஜனா꞉ .. 11..

ஸரித்ஸமுத்³ரா கி³ரயோ நாகா³ கா³வ꞉ க²கா³ ம்ருʼகா³꞉ .
த்³யௌ꞉ க்ஷிதி꞉ ஸர்வபூ⁴தானி ஸமாஜஹ்ருருபாயனம் .. 12..

ஸோ(அ)பி⁴ஷிக்தோ மஹாராஜ꞉ ஸுவாஸா꞉ ஸாத்⁴வலங்க்ருʼத꞉ .
பத்ன்யார்சிஷாலங்க்ருʼதயா விரேஜே(அ)க்³நிரிவாபர꞉ .. 13..

தஸ்மை ஜஹார த⁴னதோ³ ஹைமம்ʼ வீரவராஸனம் .
வருண꞉ ஸலிலஸ்ராவமாதபத்ரம்ʼ ஶஶிப்ரப⁴ம் .. 14..

வாயுஶ்ச வாலவ்யஜனே த⁴ர்ம꞉ கீர்திமயீம்ʼ ஸ்ரஜம் .
இந்த்³ர꞉ கிரீடமுத்க்ருʼஷ்டம்ʼ த³ண்ட³ம்ʼ ஸம்ʼயமனம்ʼ யம꞉ .. 15..

ப்³ரஹ்மா ப்³ரஹ்மமயம்ʼ வர்ம பா⁴ரதீ ஹாரமுத்தமம் .
ஹரி꞉ ஸுத³ர்ஶனம்ʼ சக்ரம்ʼ தத்பத்ன்யவ்யாஹதாம்ʼ ஶ்ரியம் .. 16..

த³ஶசந்த்³ரமஸிம்ʼ ருத்³ர꞉ ஶதசந்த்³ரம்ʼ ததா²ம்பி³கா .
ஸோமோ(அ)ம்ருʼதமயானஶ்வாம்ʼஸ்த்வஷ்டா ரூபாஶ்ரயம்ʼ ரத²ம் .. 17..

அக்³நிராஜக³வம்ʼ சாபம்ʼ ஸூர்யோ ரஶ்மிமயாநிஷூன் .
பூ⁴꞉ பாது³கே யோக³மய்யௌ த்³யௌ꞉ புஷ்பாவலிமன்வஹம் .. 18..

நாட்யம்ʼ ஸுகீ³தம்ʼ வாதி³த்ரமந்தர்தா⁴னம்ʼ ச கே²சரா꞉ .
ருʼஷயஶ்சாஶிஷ꞉ ஸத்யா꞉ ஸமுத்³ர꞉ ஶங்க²மாத்மஜம் .. 19..

ஸிந்த⁴வ꞉ பர்வதா நத்³யோ ரத²வீதீ²ர்மஹாத்மன꞉ .
ஸூதோ(அ)த² மாக³தோ⁴ வந்தீ³ தம்ʼ ஸ்தோதுமுபதஸ்தி²ரே .. 20..

ஸ்தாவகாம்ʼஸ்தானபி⁴ப்ரேத்ய ப்ருʼது²ர்வைன்ய꞉ ப்ரதாபவான் .
மேக⁴நிர்ஹ்ராத³யா வாசா ப்ரஹஸன்னித³மப்³ரவீத் .. 21..

ப்ருʼது²ருவாச
போ⁴꞉ ஸூத ஹே மாக³த⁴ ஸௌம்ய வந்தி³ன்
லோகே(அ)து⁴னாஸ்பஷ்டகு³ணஸ்ய மே ஸ்யாத் .
கிமாஶ்ரயோ மே ஸ்தவ ஏஷ யோஜ்யதாம்ʼ
மா மய்யபூ⁴வன் விததா² கி³ரோ வ꞉ .. 22..

தஸ்மாத்பரோக்ஷே(அ)ஸ்மது³பஶ்ருதான்யலம்ʼ
கரிஷ்யத² ஸ்தோத்ரமபீச்யவாச꞉ .
ஸத்யுத்தமஶ்லோககு³ணானுவாதே³
ஜுகு³ப்ஸிதம்ʼ ந ஸ்தவயந்தி ஸப்⁴யா꞉ .. 23..

மஹத்³கு³ணானாத்மனி கர்துமீஶ꞉
க꞉ ஸ்தாவகை꞉ ஸ்தாவயதே(அ)ஸதோ(அ)பி .
தே(அ)ஸ்யாப⁴விஷ்யன்னிதி விப்ரலப்³தோ⁴
ஜனாவஹாஸம்ʼ குமதிர்ன வேத³ .. 24..

ப்ரப⁴வோ ஹ்யாத்மன꞉ ஸ்தோத்ரம்ʼ ஜுகு³ப்ஸந்த்யபி விஶ்ருதா꞉ .
ஹ்ரீமந்த꞉ பரமோதா³ரா꞉ பௌருஷம்ʼ வா விக³ர்ஹிதம் .. 25..

வயம்ʼ த்வவிதி³தா லோகே ஸூதாத்³யாபி வரீமபி⁴꞉ .
கர்மபி⁴꞉ கத²மாத்மானம்ʼ கா³பயிஷ்யாம பா³லவத் .. 26..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
சதுர்த²ஸ்கந்தே⁴ ப்ருʼது²சரிதே பஞ்சத³ஶோ(அ)த்⁴யாய꞉ .. 15..

———————————–

ஸ்ரீ வேனனின் கைகளை ரிஷிகள் கடைய அப்போது ஆணும் பெண்ணுமாக இருவர் தோன்றினர்.
ரிஷிகள் இப் புருஷன் ஸ்ரீ மகா விஷ்ணுவின் உலக சம்ரக்ஷணத்தின் யின் அம்சம்.
இந்த ஸ்திரீ பகவானை விட்டகலாத ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அம்சம்.
இந்தப் புருஷன் அரசர்களின் புகழைப் பரப்புவதில் முதன்மையானவன் ஆகவும் , மிகுந்த கீர்த்தி வாய்ந்தவனாகவும்
ஸ்ரீ ப்ருது என்ற பெயரில் விளங்கப் போகிறான், என்று கூறினர்.

அப்போது வானில் இருந்து மலர் மாரி பொழிந்தது -கந்தர்வர்கள் கானம் பாட அப்சரஸ்கள் நாட்டியம் ஆடினர்.
ஸ்ரீ பிரம்ம தேவர் அங்கு வந்து ப்ருதுவின் வலது கரத்தில் ஸ்ரீ சங்கு சக்ர ரேகை முதலியவைகளைக் கண்டு
அவர் ஸ்ரீ மஹா விஷ்ணுவே என்று உரைத்தார்

பிறகு முறைப்படி ஸ்ரீ ப்ருது அரசனாக அபிஷேகம் செய்யப்பட்டு ஸ்ரீ மகாலக்ஷ்மியின் அம்சமான தன் மனைவி அர்ச்சியுடன் பதவி ஏற்றார்.
ஸ்ரீ பிரம்மா முதலிய தேவர்கள் அவருக்கு வெகுமதிகள் அளித்தனர். .

அங்கு வந்த ஸ்துதிப் பாடகர்களிடம் ப்ருது அடக்கத்துடன் தான் தன் தகுதியை நிரூபித்தவுடன் தன்னைப் புகழலாம் என்று கூறினார்.
ஆனால் ரிஷிகளால் அனுமதிக்கப்பட்டு அவர்கள் அவனைப் புகழ்ந்தார்கள்.

——————–———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading