மைத்ரேய உவாச
அத² தே³வக³ணா꞉ ஸர்வே ருத்³ரானீகை꞉ பராஜிதா꞉ .
ஶூலபட்டிஶநிஸ்த்ரிம்ʼஶக³தா³பரிக⁴முத்³க³ரை꞉ .. 1..
ஸஞ்சி²ன்னபி⁴ன்னஸர்வாங்கா³꞉ ஸர்த்விக்ஸப்⁴யா ப⁴யாகுலா꞉ .
ஸ்வயம்பு⁴வே நமஸ்க்ருʼத்ய கார்த்ஸ்ன்யேனைதன்ன்யவேத³யன் .. 2..
உபலப்⁴ய புரைவைதத்³ப⁴க³வானப்³ஜஸம்ப⁴வ꞉ .
நாராயணஶ்ச விஶ்வாத்மா ந கஸ்யாத்⁴வரமீயது꞉ .. 3..
ததா³கர்ண்ய விபு⁴꞉ ப்ராஹ தேஜீயஸி க்ருʼதாக³ஸி .
க்ஷேமாய தத்ர ஸா பூ⁴யான்ன ப்ராயேண பு³பூ⁴ஷதாம் .. 4..
அதா²பி யூயம்ʼ க்ருʼதகில்பி³ஷா ப⁴வம்ʼ
யே ப³ர்ஹிஷோ பா⁴க³பா⁴ஜம்ʼ பராது³꞉ .
ப்ரஸாத³யத்⁴வம்ʼ பரிஶுத்³த⁴சேதஸா
க்ஷிப்ரப்ரஸாத³ம்ʼ ப்ரக்³ருʼஹீதாங்க்⁴ரிபத்³மம் .. 5..
ஆஶாஸானா ஜீவிதமத்⁴வரஸ்ய
லோக꞉ ஸபால꞉ குபிதே ந யஸ்மின் .
தமாஶு தே³வம்ʼ ப்ரியயா விஹீனம்ʼ
க்ஷமாபயத்⁴வம்ʼ ஹ்ருʼதி³ வித்³த⁴ம்ʼ து³ருக்தை꞉ .. 6..
நாஹம்ʼ ந யஜ்ஞோ ந ச யூயமன்யே
யே தே³ஹபா⁴ஜோ முனயஶ்ச தத்த்வம் .
விது³꞉ ப்ரமாணம்ʼ ப³லவீர்யயோர்வா
யஸ்யாத்மதந்த்ரஸ்ய க உபாயம்ʼ விதி⁴த்ஸேத் .. 7..
ஸ இத்த²மாதி³ஶ்ய ஸுரானஜஸ்தை꞉
ஸமன்வித꞉ பித்ருʼபி⁴꞉ ஸப்ரஜேஶை꞉ .
யயௌ ஸ்வதி⁴ஷ்ண்யாந்நிலயம்ʼ புரத்³விஷ꞉
கைலாஸமத்³ரிப்ரவரம்ʼ ப்ரியம்ʼ ப்ரபோ⁴꞉ .. 8..
ஜன்மௌஷதி⁴தபோமந்த்ரயோக³ஸித்³தை⁴ர்னரேதரை꞉ .
ஜுஷ்டம்ʼ கிந்நரக³ந்த⁴ர்வைரப்ஸரோபி⁴ர்வ்ருʼதம்ʼ ஸதா³ .. 9..
நாநாமணிமயை꞉ ஶ்ருʼங்கை³ர்னானாதா⁴துவிசித்ரிதை꞉ .
நாநாத்³ருமலதாகு³ல்மைர்னானாம்ருʼக³க³ணாவ்ருʼதை꞉ .. 10..
நாநாமலப்ரஸ்ரவணைர்னானாகந்த³ரஸானுபி⁴꞉ .
ரமணம்ʼ விஹரந்தீனாம்ʼ ரமணை꞉ ஸித்³த⁴யோஷிதாம் .. 11..
மயூரகேகாபி⁴ருதம்ʼ மதா³ந்தா⁴லிவிமூர்ச்சி²தம் .
ப்லாவிதை ரக்தகண்டா²னாம்ʼ கூஜிதைஶ்ச பதத்த்ரிணாம் .. 12..
ஆஹ்வயந்தமிவோத்³த⁴ஸ்தைர்த்³விஜான் காமது³கை⁴ர்த்³ருமை꞉ .
வ்ரஜந்தமிவ மாதங்கை³ர்க்³ருʼணந்தமிவ நிர்ஜ²ரை꞉ .. 13..
மந்தா³ரை꞉ பாரிஜாதைஶ்ச ஸரலைஶ்சோபஶோபி⁴தம் .
தமாலை꞉ ஶாலதாலைஶ்ச கோவிதா³ராஸனார்ஜுனை꞉ .. 14..
சூதை꞉ கத³ம்பை³ர்னீபைஶ்ச நாக³புந்நாக³சம்பகை꞉ .
பாடலாஶோகப³குலை꞉ குந்தை³꞉ குரப³கைரபி .. 15..
ஸ்வர்ணார்ணஶதபத்ரைஶ்ச வரரேணுகஜாதிபி⁴꞉ .
குப்³ஜகைர்மல்லிகாபி⁴ஶ்ச மாத⁴வீபி⁴ஶ்ச மண்டி³தம் .. 16..
பனஸோது³ம்ப³ராஶ்வத்த²ப்லக்ஷன்யக்³ரோத⁴ஹிங்கு³பி⁴꞉ .
பூ⁴ர்ஜைரோஷதி⁴பி⁴꞉ பூகை³ ராஜபூகை³ஶ்ச ஜம்பு³பி⁴꞉ .. 17..
க²ர்ஜூராம்ராதகாம்ராத்³யை꞉ ப்ரியாலமது⁴கேங்கு³தை³꞉ .
த்³ருமஜாதிபி⁴ரன்யைஶ்ச ராஜிதம்ʼ வேணுகீசகை꞉ .. 18..
குமுதோ³த்பலகஹ்லாரஶதபத்ரவனர்த்³தி⁴பி⁴꞉ .
நலினீஷு கலம்ʼ கூஜத்க²க³வ்ருʼந்தோ³பஶோபி⁴தம் .. 19..
ம்ருʼகை³꞉ ஶாகா²ம்ருʼகை³꞉ க்ரோடை³ர்ம்ருʼகே³ந்த்³ரைர்ருʼக்ஷஶல்யகை꞉
க³வயை꞉ ஶரபை⁴ர்வ்யாக்⁴ரை ருருபி⁴ர்மஹிஷாதி³பி⁴꞉ .. 20..
கர்ணாந்த்ரைகபதா³ஶ்வாஸ்யைர்நிர்ஜுஷ்டம்ʼ வ்ருʼகநாபி⁴பி⁴꞉ .
கத³லீக²ண்ட³ஸம்ʼருத்³த⁴நலினீபுலினஶ்ரியம் .. 21..
பர்யஸ்தம்ʼ நந்த³யா ஸத்யா꞉ ஸ்னானபுண்யதரோத³யா .
விலோக்ய பூ⁴தேஶகி³ரிம்ʼ விபு³தா⁴ விஸ்மயம்ʼ யயு꞉ .. 22..
த³த்³ருʼஶுஸ்தத்ர தே ரம்யாமலகாம்ʼ நாம வை புரீம் .
வனம்ʼ ஸௌக³ந்தி⁴கம்ʼ சாபி யத்ர தந்நாமபங்கஜம் .. 23..
நந்தா³ சாலகனந்தா³ ச ஸரிதௌ பா³ஹ்யத꞉ புர꞉ .
தீர்த²பாத³பதா³ம்போ⁴ஜரஜஸாதீவ பாவனே .. 24..
யயோ꞉ ஸுரஸ்த்ரிய꞉ க்ஷத்தரவருஹ்ய ஸ்வதி⁴ஷ்ண்யத꞉ .
க்ரீட³ந்தி பும்ʼஸ꞉ ஸிஞ்சந்த்யோ விகா³ஹ்ய ரதிகர்ஶிதா꞉ .. 25..
யயோஸ்தத்ஸ்னானவிப்⁴ரஷ்டனவகுங்குமபிஞ்ஜரம் .
வித்ருʼஷோ(அ)பி பிப³ந்த்யம்ப⁴꞉ பாயயந்தோ க³ஜா க³ஜீ꞉ .. 26..
தாரஹேமமஹாரத்னவிமானஶதஸங்குலாம் .
ஜுஷ்டாம்ʼ புண்யஜனஸ்த்ரீபி⁴ர்யதா² க²ம்ʼ ஸதடி³த்³க⁴னம் .. 27..
ஹித்வா யக்ஷேஶ்வரபுரீம்ʼ வனம்ʼ ஸௌக³ந்தி⁴கம்ʼ ச தத் .
த்³ருமை꞉ காமது³கை⁴ர்ஹ்ருʼத்³யம்ʼ சித்ரமால்யப²லச்ச²தை³꞉ .. 28..
ரக்தகண்ட²க²கா³னீகஸ்வரமண்டி³தஷட்பத³ம் .
கலஹம்ʼஸகுலப்ரேஷ்ட²ம்ʼ க²ரத³ண்ட³ஜலாஶயம் .. 29..
வனகுஞ்ஜரஸங்க்⁴ருʼஷ்டஹரிசந்த³னவாயுனா .
அதி⁴ புண்யஜனஸ்த்ரீணாம்ʼ முஹுருன்மத²யன் மன꞉ .. 30..
வைதூ³ர்யக்ருʼதஸோபானா வாப்ய உத்பலமாலினீ꞉ .
ப்ராப்தம்ʼ கிம்புருஷைர்த்³ருʼஷ்ட்வா த ஆராத்³த³த்³ருʼஶுர்வடம் .. 31..
ஸ யோஜனஶதோத்ஸேத⁴꞉ பாதோ³னவிடபாயத꞉ .
பர்யக்க்ருʼதாசலச்சா²யோ நிர்னீட³ஸ்தாபவர்ஜித꞉ .. 32..
தஸ்மின் மஹாயோக³மயே முமுக்ஷுஶரணே ஸுரா꞉ .
த³த்³ருʼஶு꞉ ஶிவமாஸீனம்ʼ த்யக்தாமர்ஷமிவாந்தகம் .. 33..
ஹர ஹர நம꞉ பார்வதீபதயே ஹர ஹர மஹாதே³வ
ஸநந்த³நாத்³யைர்மஹாஸித்³தை⁴꞉ ஶாந்தை꞉ ஸம்ʼஶாந்தவிக்³ரஹம் .
உபாஸ்யமானம்ʼ ஸக்²யா ச ப⁴ர்த்ரா கு³ஹ்யகரக்ஷஸாம் .. 34..
வித்³யாதபோயோக³பத²மாஸ்தி²தம்ʼ தமதீ⁴ஶ்வரம் .
சரந்தம்ʼ விஶ்வஸுஹ்ருʼத³ம்ʼ வாத்ஸல்யால்லோகமங்க³லம் .. 35..
லிங்க³ம்ʼ ச தாபஸாபீ⁴ஷ்டம்ʼ ப⁴ஸ்மத³ண்ட³ஜடாஜினம் .
அங்கே³ன ஸந்த்⁴யாப்⁴ரருசா சந்த்³ரலேகா²ம்ʼ ச பி³ப்⁴ரதம் .. 36..
உபவிஷ்டம்ʼ த³ர்ப⁴மய்யாம்ʼ ப்³ருʼஸ்யாம்ʼ ப்³ரஹ்ம ஸனாதனம் .
நாரதா³ய ப்ரவோசந்தம்ʼ ப்ருʼச்ச²தே ஶ்ருʼண்வதாம்ʼ ஸதாம் .. 37..
க்ருʼத்வோரௌ த³க்ஷிணே ஸவ்யம்ʼ பாத³பத்³மம்ʼ ச ஜானுனி .
பா³ஹும்ʼ ப்ரகோஷ்டே²(அ)க்ஷமாலாமாஸீனம்ʼ தர்கமுத்³ரயா .. 38..
தம்ʼ ப்³ரஹ்மநிர்வாணஸமாதி⁴மாஶ்ரிதம்ʼ
வ்யுபாஶ்ரிதம்ʼ கி³ரிஶம்ʼ யோக³கக்ஷாம் .
ஸலோகபாலா முனயோ மனூநாமாத்³யம்ʼ
மனும்ʼ ப்ராஞ்ஜலய꞉ ப்ரணேமு꞉ .. 39..
ஸ தூபலப்⁴யாக³தமாத்மயோனிம்ʼ
ஸுராஸுரேஶைரபி⁴வந்தி³தாங்க்⁴ரி꞉ .
உத்தா²ய சக்ரே ஶிரஸாபி⁴வந்த³ன-
மர்ஹத்தம꞉ கஸ்ய யதை²வ விஷ்ணு꞉ .. 40..
ததா²பரே ஸித்³த⁴க³ணா மஹர்ஷிபி⁴ர்யே
வை ஸமந்தாத³னு நீலலோஹிதம் .
நமஸ்க்ருʼத꞉ ப்ராஹ ஶஶாங்கஶேக²ரம்ʼ
க்ருʼதப்ரணாமம்ʼ ப்ரஹஸன்னிவாத்மபூ⁴꞉ .. 41..
ப்³ரஹ்மோவாச
ஜானே த்வாமீஶம்ʼ விஶ்வஸ்ய ஜக³தோ யோனிபீ³ஜயோ꞉ .
ஶக்தே꞉ ஶிவஸ்ய ச பரம்ʼ யத்தத்³ப்³ரஹ்ம நிரந்தரம் .. 42..
த்வமேவ ப⁴க³வன்னேதச்சி²வஶக்த்யோ꞉ ஸ்வரூபயோ꞉ .
விஶ்வம்ʼ ஸ்ருʼஜஸி பாஸ்யத்ஸி க்ரீட³ன்னூர்ணபடோ யதா² .. 43..
த்வமேவ த⁴ர்மார்த²து³கா⁴பி⁴பத்தயே
த³க்ஷேண ஸூத்ரேண ஸஸர்ஜிதா²த்⁴வரம் .
த்வயைவ லோகே(அ)வஸிதாஶ்ச ஸேதவோ
யான் ப்³ராஹ்மணா꞉ ஶ்ரத்³த³த⁴தே த்⁴ருʼதவ்ரதா꞉ .. 44..
த்வம்ʼ கர்மணாம்ʼ மங்க³லமங்க³லானாம்ʼ
கர்து꞉ ஸ்ம லோகம்ʼ தனுஷே ஸ்வ꞉ பரம்ʼ வா .
அமங்க³லானாம்ʼ ச தமிஸ்ரமுல்ப³ணம்ʼ
விபர்யய꞉ கேன ததே³வ கஸ்யசித் .. 45..
ந வை ஸதாம்ʼ த்வச்சரணார்பிதாத்மனாம்ʼ
பூ⁴தேஷு ஸர்வேஷ்வபி⁴பஶ்யதாம்ʼ தவ .
பூ⁴தானி சாத்மன்யப்ருʼத²க்³தி³த்³ருʼக்ஷதாம்ʼ
ப்ராயேண ரோஷோ(அ)பி⁴ப⁴வேத்³யதா² பஶும் .. 46..
ப்ருʼத²க்³தி⁴ய꞉ கர்மத்³ருʼஶோ து³ராஶயா꞉
பரோத³யேனார்பிதஹ்ருʼத்³ருஜோ(அ)நிஶம் .
பரான் து³ருக்தைர்விதுத³ந்த்யருந்துதா³꞉
தான் மாவதீ⁴த்³தை³வவதா⁴ன் ப⁴வத்³வித⁴꞉ .. 47..
யஸ்மின் யதா³ புஷ்கரநாப⁴மாயயா
து³ரந்தயா ஸ்ப்ருʼஷ்டதி⁴ய꞉ ப்ருʼத²க்³த்³ருʼஶ꞉ .
குர்வந்தி தத்ர ஹ்யனுகம்பயா க்ருʼபாம்ʼ
ந ஸாத⁴வோ தை³வப³லாத்க்ருʼதே க்ரமம் .. 48..
ப⁴வாம்ʼஸ்து பும்ʼஸ꞉ பரமஸ்ய மாயயா
து³ரந்தயாஸ்ப்ருʼஷ்டமதி꞉ ஸமஸ்தத்³ருʼக் .
தயா ஹதாத்மஸ்வனுகர்மசேத꞉-
ஸ்வனுக்³ரஹம்ʼ கர்துமிஹார்ஹஸி ப்ரபோ⁴ .. 49..
குர்வத்⁴வரஸ்யோத்³த⁴ரணம்ʼ ஹதஸ்ய போ⁴꞉
த்வயாஸமாப்தஸ்ய மனோ ப்ரஜாபதே꞉ .
ந யத்ர பா⁴க³ம்ʼ தவ பா⁴கி³னோ த³து³꞉
குயஜ்வினோ யேன மகோ² நினீயதே .. 50..
ஜீவதாத்³யஜமானோ(அ)யம்ʼ ப்ரபத்³யேதாக்ஷிணீ ப⁴க³꞉ .
ப்⁴ருʼகோ³꞉ ஶ்மஶ்ரூணி ரோஹந்து பூஷ்ணோ த³ந்தாஶ்ச பூர்வவத் .. 51..
தே³வானாம்ʼ ப⁴க்³னகா³த்ராணாம் ருʼத்விஜாம்ʼ சாயுதா⁴ஶ்மபி⁴꞉ .
ப⁴வதானுக்³ருʼஹீதாநாமாஶு மன்யோ(அ)ஸ்த்வனாதுரம் .. 52..
ஏஷ தே ருத்³ர பா⁴கோ³(அ)ஸ்து யது³ச்சி²ஷ்டோ(அ)த்⁴வரஸ்ய வை .
யஜ்ஞஸ்தே ருத்³ரபா⁴கே³ன கல்பதாமத்³ய யஜ்ஞஹன் .. 53..
இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
சதுர்த²ஸ்கந்தே⁴ ருத்³ரஸாந்த்வனம்ʼ நாம ஷஷ்டோ²(அ)த்⁴யாய꞉ .. 6..
—————————————-
ஸ்ரீ பிரம்மாவும் ஸ்ரீ நாராயணனும் நடக்கப்போவதை அறிந்தும்
ஸ்ரீ மகாதேவனுக்கு பாகம் அளிக்காததாலும் அந்த யாகத்திற்கு வரவில்லை.
ரித்விக்குகளும் தேவர்களும் எல்லா அங்கமும் வெட்டுண்டவர்களாய் பிரம்மதேவரை அணுகி நிகழ்ந்ததை எல்லாம் தெரிவித்தனர்.
பிரம்மதேவர் சிவனுக்கு பாகம் இல்லாமல் செய்யப்பட்ட யாகத்தில் பங்கு கொண்டதால் அவர்கள் அனைவரும் தவறிழைத்தவர்கள் என்றும்
அந்த சிவனையே சரணமடைவதைத் தவிர வேறு வழியே இல்லை என்றும் கூறினார்.
பிறகு அவரை முன்னிட்டுக்கொண்டு அனைவரும் கைலாய மலையை அடைந்தனர்.
அடுத்து கைலாய மலையும், அழகாபுரியும், சௌகந்திக வனமும் அதற்கப்பால் யோகத்தில் அமர்ந்திருந்த
மகாதேவன் தோற்றமும் வர்ணிக்கப்படுகின்றன,
———————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply