மைத்ரேய உவாச
ப⁴வோ ப⁴வான்யா நித⁴னம்ʼ ப்ரஜாபதே-
ரஸத்க்ருʼதாயா அவக³ம்ய நாரதா³த் .
ஸ்வபார்ஷத³ஸைன்யம்ʼ ச தத³த்⁴வரர்பு⁴பி⁴-
ர்வித்³ராவிதம்ʼ க்ரோத⁴மபாரமாத³தே⁴ .. 1..
க்ருத்³த⁴꞉ ஸுத³ஷ்டௌஷ்ட²புட꞉ ஸ தூ⁴ர்ஜடிர்ஜடாம்ʼ
தடி³த்³வஹ்நிஸடோக்³ரரோசிஷம் .
உத்க்ருʼத்ய ருத்³ர꞉ ஸஹஸோத்தி²தோ ஹஸன்
க³ம்பீ⁴ரநாதோ³ விஸஸர்ஜ தாம்ʼ பு⁴வி .. 2..
ததோ(அ)திகாயஸ்தனுவா ஸ்ப்ருʼஶன் தி³வம்ʼ
ஸஹஸ்ரபா³ஹுர்க⁴னருக் த்ரிஸூர்யத்³ருʼக் .
கராலத³ம்ʼஷ்ட்ரோ ஜ்வலத³க்³னிமூர்த⁴ஜ꞉
கபாலமாலீ விவிதோ⁴த்³யதாயுத⁴꞉ .. 3..
தம்ʼ கிம்ʼ கரோமீதி க்³ருʼணந்தமாஹ
ப³த்³தா⁴ஞ்ஜலிம்ʼ ப⁴க³வான் பூ⁴தநாத²꞉ .
த³க்ஷம்ʼ ஸயஜ்ஞம்ʼ ஜஹி மத்³ப⁴டானாம்ʼ
த்வமக்³ரணீ ருத்³ரப⁴டாம்ʼஶகோ மே .. 4..
ஆஜ்ஞப்த ஏவம்ʼ குபிதேன மன்யுனா
ஸ தே³வதே³வம்ʼ பரிசக்ரமே விபு⁴ம் .
மேனே ததா³த்மானமஸங்க³ரம்ʼஹஸா
மஹீயஸாம்ʼ தாத ஸஹ꞉ ஸஹிஷ்ணும் .. 5..
அன்வீயமான꞉ ஸ து ருத்³ர பார்ஷதை³ர்ப்⁴ருʼஶம்ʼ
நத³த்³பி⁴ர்வ்யனத³த்ஸுபை⁴ரவம் .
உத்³யம்ய ஶூலம்ʼ ஜக³த³ந்தகாந்தகம்ʼ
ஸ ப்ராத்³ரவத்³கோ⁴ஷணபூ⁴ஷணாங்க்⁴ரி꞉ .. 6..
அத²ர்த்விஜோ யஜமான꞉ ஸத³ஸ்யா꞉
ககுத்³ப்⁴யுதீ³ச்யாம்ʼ ப்ரஸமீக்ஷ்ய ரேணும் .
தம꞉ கிமேதத்குத ஏதத்³ரஜோ(அ)பூ⁴தி³தி
த்³விஜா த்³விஜபத்ன்யஶ்ச த³த்⁴யு꞉ .. 7..
வாதா ந வாந்தி ந ஹி ஸந்தி த³ஸ்யவ꞉
ப்ராசீனப³ர்ஹிர்ஜீவதி ஹோக்³ரத³ண்ட³꞉ .
கா³வோ ந கால்யந்த இத³ம்ʼ குதோ ரஜோ
லோகோ(அ)து⁴னா கிம்ʼ ப்ரலயாய கல்பதே .. 8..
ப்ரஸூதிமிஶ்ரா꞉ ஸ்த்ரிய உத்³விக்³னசித்தா
ஊசுர்விபாகோ வ்ருʼஜினஸ்யைவ தஸ்ய .
யத்பஶ்யந்தீனாம்ʼ து³ஹித்ரூʼணாம்ʼ ப்ரஜேஶ꞉
ஸுதாம்ʼ ஸதீமவத³த்⁴யாவநாகா³ம் .. 9..
யஸ்த்வந்தகாலே வ்யுப்தஜடாகலாப꞉
ஸ்வஶூலஸூச்யர்பிததி³க்³க³ஜேந்த்³ர꞉ .
விதத்ய ந்ருʼத்யத்யுதி³தாஸ்த்ரதோ³ர்த்⁴வஜா-
நுச்சாட்டஹாஸஸ்தனயித்னுபி⁴ன்னதி³க் .. 10..
அமர்ஷயித்வா தமஸஹ்யதேஜஸம்ʼ
மன்யுப்லுதம்ʼ து³ர்விஷஹம்ʼ ப்⁴ருகுட்யா .
கராலத³ம்ʼஷ்ட்ராபி⁴ருத³ஸ்தபா⁴க³ணம்ʼ
ஸ்யாத்ஸ்வஸ்தி கிம்ʼ கோபயதோ விதா⁴து꞉ .. 11..
ப³ஹ்வேவமுத்³விக்³னத்³ருʼஶோச்யமானே
ஜனேன த³க்ஷஸ்ய முஹுர்மஹாத்மன꞉ .
உத்பேதுருத்பாததமா꞉ ஸஹஸ்ரஶோ
ப⁴யாவஹா தி³வி பூ⁴மௌ ச பர்யக் .. 12..
தாவத்ஸ ருத்³ரானுசரைர்மகோ² மஹான்
நானாயுதை⁴ர்வாமனகைருதா³யுதை⁴꞉ .
பிங்கை³꞉ பிஶங்கை³ர்மகரோத³ரானனை꞉
பர்யாத்³ரவத்³பி⁴ர்விது³ரான்வருத்⁴யத .. 13..
கேசித்³ப³ப⁴ஞ்ஜு꞉ ப்ராக்³வம்ʼஶம்ʼ பத்னீஶாலாம்ʼ ததா²பரே .
ஸத³ ஆக்³னீத்⁴ரஶாலாம்ʼ ச தத்³விஹாரம்ʼ மஹானஸம் .. 14..
ருருஜுர்யஜ்ஞபாத்ராணி ததை²கே(அ)க்³னீனநாஶயன் .
குண்டே³ஷ்வமூத்ரயன் கேசித்³பி³பி⁴து³ர்வேதி³மேக²லா꞉ .. 15..
அபா³த⁴ந்த முனீனன்யே ஏகே பத்நீரதர்ஜயன் .
அபரே ஜக்³ருʼஹுர்தே³வான் ப்ரத்யாஸன்னான் பலாயிதான் .. 16..
ப்⁴ருʼகு³ம்ʼ ப³ப³ந்த⁴ மணிமான் வீரப⁴த்³ர꞉ ப்ரஜாபதிம் .
சண்டே³ஶ꞉ பூஷணம்ʼ தே³வம்ʼ ப⁴க³ம்ʼ நந்தீ³ஶ்வரோ(அ)க்³ரஹீத் .. 17..
ஸர்வ ஏவர்த்விஜோ த்³ருʼஷ்ட்வா ஸத³ஸ்யா꞉ ஸதி³வௌகஸ꞉ .
தைரர்த்³யமானா꞉ ஸுப்⁴ருʼஶம்ʼ க்³ராவபி⁴ர்னைகதா⁴த்³ரவன் .. 18..
ஜுஹ்வத꞉ ஸ்ருவஹஸ்தஸ்ய ஶ்மஶ்ரூணி ப⁴க³வான் ப⁴வ꞉ .
ப்⁴ருʼகோ³ர்லுலுஞ்சே ஸத³ஸி யோ(அ)ஹஸச்ச்²மஶ்ரு த³ர்ஶயன் .. 19..
ப⁴க³ஸ்ய நேத்ரே ப⁴க³வான் பாதிதஸ்ய ருஷா பு⁴வி .
உஜ்ஜஹார ஸத³꞉ஸ்தோ²(அ)க்ஷ்ணா ய꞉ ஶபந்தமஸூஸுசத் .. 20..
பூஷ்ணஶ்சாபாதயத்³த³ந்தான் காலிங்க³ஸ்ய யதா² ப³ல꞉ .
ஶப்யமானே க³ரிமணி யோ(அ)ஹஸத்³த³ர்ஶயன் த³த꞉ .. 21..
ஆக்ரம்யோரஸி த³க்ஷஸ்ய ஶிததா⁴ரேண ஹேதினா .
சி²ந்த³ன்னபி தது³த்³த⁴ர்தும்ʼ நாஶக்னோத்த்ர்யம்ப³கஸ்ததா³ .. 22..
ஶஸ்த்ரைரஸ்த்ரான்விதைரேவமநிர்பி⁴ன்னத்வசம்ʼ ஹர꞉ .
விஸ்மயம்ʼ பரமாபன்னோ த³த்⁴யௌ பஶுபதிஶ்சிரம் .. 23..
த்³ருʼஷ்ட்வா ஸஞ்ஜ்ஞபனம்ʼ யோக³ம்ʼ பஶூனாம்ʼ ஸ பதிர்மகே² .
யஜமானபஶோ꞉ கஸ்ய காயாத்தேனாஹரச்சி²ர꞉ .. 24..
ஸாது⁴வாத³ஸ்ததா³ தேஷாம்ʼ கர்ம தத்தஸ்ய பஶ்யதாம் .
பூ⁴தப்ரேதபிஶாசாநாமன்யேஷாம்ʼ தத்³விபர்யய꞉ .. 25..
ஜுஹாவைதச்சி²ரஸ்தஸ்மின் த³க்ஷிணாக்³னாவமர்ஷித꞉ .
தத்³தே³வயஜனம்ʼ த³க்³த்⁴வா ப்ராதிஷ்ட²த்³கு³ஹ்யகாலயம் .. 26
இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
சதுர்த²ஸ்கந்தே⁴ த³க்ஷயஜ்ஞவித்⁴வம்ʼஸோ நாம பஞ்சமோ(அ)த்⁴யாய꞉ .. 5..
——————————————–
தக்ஷ ப்ரஜாபதியால் அவமதிக்கப்பட்டு சதி உயிரை விட்டதும் தன் கணங்கள் விரட்டப்பட்டதும் அறிந்து மகாதேவன் கடும்கோபம் அடைந்தார்.
மின்னல் போன்ற ஒலியுடனும் நெருப்பு போன்ற தீயுடனும் ஜ்வலித்து தன் தலையில் இருந்து ஒரு ஜடையை எடுத்து கோபத்துடன் தரையில் வீசினார்.
அதிலிருந்து வீரபத்ரர் வானளாவிய உருவத்துடனும் , கரு மேகம் போல் கருத்த மேனியுடனும், ஆயிரம் கைகளுடனும்,
சூரியனைப் போன்ற மூன்று கண்களுடனும், கோரைப் பற்களுடனும், நெருப்பென ஜ்வலிக்கும் கேசத்துடனும் ,
மண்டை ஓட்டு மாலை அணிந்து தோன்றினார்.
கட்டிய கைகளுடன் மகாதேவனை தனக்கு என்ன பணி என்று கேட்க அதற்கு பகவான்
ருத்ரர் தக்ஷ யாகத்தையும் தக்ஷனையும் அழிக்குமாறு கூறி, அவரைத் தன் பிரதம சேனைத் தலைவர் என்றும்
தன்னுடைய அம்சம் என்றும் கூறினார்.
பிறகு வீரபத்ரர் மகாதேவனை வணங்கி பயங்கரமான வீர முழக்கத்துடனும் பூத கணங்களுடனும் புறப்பட்டார்.
அப்போது யாக சாலையில் குழுமி இருந்தவர்கள் தூரத்தில் சூறாவளி போன்ற தூசிப் படலத்தைக் கண்டு பயந்தனர்.
மக்கள் அது தக்ஷன் சதியை அவமதித்து அவள் உயிர்விடக் காரணமாக இருந்ததன் பலனோ என்று சந்தேகித்து,
எதிர்க்க முடியாத வீரியம் உள்ளவரும், பொறுக்க முடியாத கோபம் நிறைந்தவரும் நக்ஷத்திரங்களையும் சிதறடிக்கும் வல்லமை
பொருந்தியவரும் ஆன ருத்ரனுக்கு கோபம் வந்தால் பிரம்ம தேவனே எதிர்த்து நிற்க முடியாதே எனப் பலவாறு நினைத்து அச்சம் கொண்டனர்.
அப்போது யாகசாலை ருத்ர கணங்களால் சூழப்பட்டது, அவர்கள் அங்கு இருந்த எல்லாவற்றையும் நாசம் செய்தனர்.
தேவர்களும் முனிவர்களும் கூட அவர்களிடமிருந்து தப்ப இயலவில்லை.
மகாதேவனை அவமதித்தவர் எவராயினும் அவர்கள் அவ்வளவு பேரையும் வீர்பத்ரர் தண்டித்தார்.
தக்ஷனின் தலையை யாகப் பசுவைப்போல் வெட்டி யாகாக்னியில் எறிந்தார்.
———————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply