ஸ்ரீ மத் பாகவதம் -ஸ்கந்தம்-3-அத்யாயம் -5-ஸ்ரீ விதுரர் ஸ்ரீ மைத்ரேயரை அணுகுதல்–

ஶ்ரீஶுக உவாச
த்³வாரி த்³யுனத்³யா ருʼஷப⁴꞉ குரூணாம்ʼ
மைத்ரேயமாஸீனமகா³த⁴போ³த⁴ம் .
க்ஷத்தோபஸ்ருʼத்யாச்யுதபா⁴வஶுத்³த⁴꞉
பப்ரச்ச² ஸௌஶீல்யகு³ணாபி⁴த்ருʼப்த꞉ .. 1..

விது³ர உவாச
ஸுகா²ய கர்மாணி கரோதி லோகோ
ந தை꞉ ஸுக²ம்ʼ வான்யது³பாரமம்ʼ வா .
விந்தே³த பூ⁴யஸ்தத ஏவ து³꞉க²ம்ʼ
யத³த்ர யுக்தம்ʼ ப⁴க³வான் வதே³ன்ன꞉ .. 2..

ஜனஸ்ய க்ருʼஷ்ணாத்³விமுக²ஸ்ய தை³வா-
த³த⁴ர்மஶீலஸ்ய ஸுது³꞉கி²தஸ்ய .
அனுக்³ரஹாயேஹ சரந்தி நூனம்ʼ
பூ⁴தானி ப⁴வ்யானி ஜனார்த³னஸ்ய .. 3..

தத்ஸாது⁴வர்யாதி³ஶ வர்த்ம ஶம்ʼ ந꞉
ஸம்ʼராதி⁴தோ ப⁴க³வான் யேன பும்ʼஸாம் .
ஹ்ருʼதி³ ஸ்தி²தோ யச்ச²தி ப⁴க்திபூதே
ஜ்ஞானம்ʼ ஸ தத்த்வாதி⁴க³மம்ʼ புராணம் .. 4..

கரோதி கர்மாணி க்ருʼதாவதாரோ
யான்யாத்மதந்த்ரோ ப⁴க³வாம்ʼஸ்த்ர்யதீ⁴ஶ꞉ .
யதா² ஸஸர்ஜாக்³ர இத³ம்ʼ நிரீஹ꞉
ஸம்ʼஸ்தா²ப்ய வ்ருʼத்திம்ʼ ஜக³தோ வித⁴த்தே .. 5..

யதா² புன꞉ ஸ்வே க² இத³ம்ʼ நிவேஶ்ய
ஶேதே கு³ஹாயாம்ʼ ஸ நிவ்ருʼத்தவ்ருʼத்தி꞉ .
யோகே³ஶ்வராதீ⁴ஶ்வர ஏக ஏத-
த³னுப்ரவிஷ்டோ ப³ஹுதா⁴ யதா²(ஆ)ஸீத் .. 6..

க்ரீட³ன்வித⁴த்தே த்³விஜகோ³ஸுராணாம்ʼ
க்ஷேமாய கர்மாண்யவதாரபே⁴தை³꞉ .
மனோ ந த்ருʼப்யத்யபி ஶ்ருʼண்வதாம்ʼ ந꞉
ஸுஶ்லோகமௌலேஶ்சரிதாம்ருʼதானி .. 7..

யைஸ்தத்த்வபே⁴தை³ரதி⁴லோகநாதோ²
லோகானலோகான் ஸஹ லோகபாலான் .
அசீக்ல்ருʼபத்³யத்ர ஹி ஸர்வஸத்த்வ-
நிகாயபே⁴தோ³(அ)தி⁴க்ருʼத꞉ ப்ரதீத꞉ .. 8..

யேன ப்ரஜாநாமுத ஆத்மகர்ம-
ரூபாபி⁴தா⁴னாம்ʼ ச பி⁴தா³ம்ʼ வ்யத⁴த்த .
நாராயணோ விஶ்வஸ்ருʼகா³த்மயோனி-
ரேதச்ச நோ வர்ணய விப்ரவர்ய .. 9..

பராவரேஷாம்ʼ ப⁴க³வன்வ்ரதானி
ஶ்ருதானி மே வ்யாஸமுகா²த³பீ⁴க்ஷ்ணம் .
அத்ருʼப்னும க்ஷுல்லஸுகா²வஹானாம்ʼ
தேஷாம்ருʼதே க்ருʼஷ்ணகதா²ம்ருʼதௌகா⁴த் .. 10..

கஸ்த்ருʼப்னுயாத்தீர்த²பதோ³(அ)பி⁴தா⁴னா-
த்ஸத்ரேஷு வ꞉ ஸூரிபி⁴ரீட்³யமானாத் .
ய꞉ கர்ணநாடீ³ம்ʼ புருஷஸ்ய யாதோ
ப⁴வப்ரதா³ம்ʼ கே³ஹரதிம்ʼ சி²னத்தி .. 11..

முநிர்விவக்ஷுர்ப⁴க³வத்³கு³ணானாம்ʼ
ஸகா²பி தே பா⁴ரதமாஹ க்ருʼஷ்ண꞉ .
யஸ்மிந்ந்ருʼணாம்ʼ க்³ராம்யஸுகா²னுவாதை³-
ர்மதிர்க்³ருʼஹீதா நு ஹரே꞉ கதா²யாம் .. 12..

ஸா ஶ்ரத்³த³தா⁴னஸ்ய விவர்த⁴மானா
விரக்திமன்யத்ர கரோதி பும்ʼஸ꞉ .
ஹரே꞉ பதா³னுஸ்ம்ருʼதிநிர்வ்ருʼதஸ்ய
ஸமஸ்தது³꞉கா²ப்யயமாஶு த⁴த்தே .. 13..

தாஞ்சோ²ச்யஶோச்யானவிதோ³(அ)னுஶோசே
ஹரே꞉ கதா²யாம்ʼ விமுகா²னகே⁴ன .
க்ஷிணோதி தே³வோ(அ)நிமிஷஸ்து யேஷா-
மாயுர்வ்ருʼதா² வாத³க³திஸ்ம்ருʼதீனாம் .. 14..

தத³ஸ்ய கௌஷாரவ ஶர்ம தா³துர்ஹரே꞉
கதா²மேவ கதா²ஸு ஸாரம் .
உத்³த்⁴ருʼத்ய புஷ்பேப்⁴ய இவார்தப³ந்தோ⁴
ஶிவாய ந꞉ கீர்தய தீர்த²கீர்தே꞉ .. 15..

ஸ விஶ்வஜன்மஸ்தி²திஸம்ʼயமார்தே²
க்ருʼதாவதார꞉ ப்ரக்³ருʼஹீதஶக்தி꞉ .
சகார கர்மாண்யதிபூருஷாணி
யானீஶ்வர꞉ கீர்தய தானி மஹ்யம் .. 16..

ஶ்ரீஶுக உவாச
ஸ ஏவம்ʼ ப⁴க³வான் ப்ருʼஷ்ட꞉ க்ஷத்த்ரா கௌஷாரவிர்முனி꞉ .
பும்ʼஸாம்ʼ நி꞉ஶ்ரேயஸார்தே²ன தமாஹ ப³ஹுமாநயன் .. 17..

மைத்ரேய உவாச
ஸாது⁴ ப்ருʼஷ்டம்ʼ த்வயா ஸாதோ⁴ லோகான் ஸாத்⁴வனுக்³ருʼஹ்ணதா .
கீர்திம்ʼ விதன்வதா லோகே ஆத்மனோ(அ)தோ⁴க்ஷஜாத்மன꞉ .. 18..

நைதச்சித்ரம்ʼ த்வயி க்ஷத்தர்பா³த³ராயணவீர்யஜே .
க்³ருʼஹீதோ(அ)னன்யபா⁴வேன யத்த்வயா ஹரிரீஶ்வர꞉ .. 19..

மாண்ட³வ்யஶாபாத்³ப⁴க³வான் ப்ரஜாஸம்ʼயமனோ யம꞉ .
ப்⁴ராது꞉ க்ஷேத்ரே பு⁴ஜிஷ்யாயாம்ʼ ஜாத꞉ ஸத்யவதீஸுதாத் .. 20..

ப⁴வான்ப⁴க³வதோ நித்யம்ʼ ஸம்மத꞉ ஸானுக³ஸ்ய ஹ .
யஸ்ய ஜ்ஞானோபதே³ஶாய மா(ஆ)தி³ஶத்³ப⁴க³வான் வ்ரஜன் .. 21..

அத² தே ப⁴க³வல்லீலாயோக³மாயோருப்³ருʼம்ʼஹிதா꞉ .
விஶ்வஸ்தி²த்யுத்³ப⁴வாந்தார்தா² வர்ணயாம்யனுபூர்வஶ꞉ .. 22..

ப⁴க³வானேக ஆஸேத³மக்³ர ஆத்மா(ஆ)த்மனாம்ʼ விபு⁴꞉ .
ஆத்மேச்சா²னுக³தாவாத்மா நாநாமத்யுபலக்ஷண꞉ .. 23..

ஸ வா ஏஷ ததா³ த்³ரஷ்டா நாபஶ்யத்³த்³ருʼஶ்யமேகராட் .
மேனே(அ)ஸந்தமிவாத்மானம்ʼ ஸுப்தஶக்திரஸுப்தத்³ருʼக் .. 24..

ஸா வா ஏதஸ்ய ஸந்த்³ரஷ்டு꞉ ஶக்தி꞉ ஸத³ஸதா³த்மிகா .
மாயா நாம மஹாபா⁴க³ யயேத³ம்ʼ நிர்மமே விபு⁴꞉ .. 25..

காலவ்ருʼத்த்யா து மாயாயாம்ʼ கு³ணமய்யாமதோ⁴க்ஷஜ꞉ .
புருஷேணாத்மபூ⁴தேன வீர்யமாத⁴த்த வீர்யவான் .. 26..

ததோ(அ)ப⁴வன்மஹத்தத்த்வமவ்யக்தாத்காலசோதி³தாத் .
விஜ்ஞானாத்மா(ஆ)த்மதே³ஹஸ்த²ம்ʼ விஶ்வம்ʼ வ்யஞ்ஜம்ʼஸ்தமோனுத³꞉ .. 27..

ஸோ(அ)ப்யம்ʼஶகு³ணகாலாத்மா ப⁴க³வத்³த்³ருʼஷ்டிகோ³சர꞉ .
ஆத்மானம்ʼ வ்யகரோதா³த்மா விஶ்வஸ்யாஸ்ய ஸிஸ்ருʼக்ஷயா .. 28..

மஹத்தத்த்வாத்³விகுர்வாணாத³ஹந்தத்த்வம்ʼ வ்யஜாயத .
கார்யகாரணகர்த்ராத்மா பூ⁴தேந்த்³ரியமனோமய꞉ .. 29..

வைகாரிகஸ்தைஜஸஶ்ச தாமஸஶ்சேத்யஹம்ʼ த்ரிதா⁴ .
அஹந்தத்த்வாத்³விகுர்வாணான்மனோ வைகாரிகாத³பூ⁴த் .
வைகாரிகாஶ்ச யே தே³வா அர்தா²பி⁴வ்யஞ்ஜனம்ʼ யத꞉ .. 30..

தைஜஸானீந்த்³ரியாண்யேவ ஜ்ஞானகர்மமயானி ச .
தாமஸோ பூ⁴தஸூக்ஷ்மாதி³ர்யத꞉ க²ம்ʼ லிங்க³மாத்மன꞉ .. 31..

காலமாயாம்ʼஶயோகே³ன ப⁴க³வத்³வீக்ஷிதம்ʼ நப⁴꞉ .
நப⁴ஸோ(அ)னுஸ்ருʼதம்ʼ ஸ்பர்ஶம்ʼ விகுர்வந்நிர்மமே(அ)னிலம் .. 32..

அனிலோ(அ)பி விகுர்வாணோ நப⁴ஸோருப³லான்வித꞉ .
ஸஸர்ஜ ரூபதன்மாத்ரம்ʼ ஜ்யோதிர்லோகஸ்ய லோசனம் .. 33..

அனிலேனான்விதம்ʼ ஜ்யோதிர்விகுர்வத்பரவீக்ஷிதம் .
ஆத⁴த்தாம்போ⁴ ரஸமயம்ʼ காலமாயாம்ʼஶயோக³த꞉ .. 34..

ஜ்யோதிஷாம்போ⁴(அ)னுஸம்ʼஸ்ருʼஷ்டம்ʼ விகுர்வத்³ப்³ரஹ்மவீக்ஷிதம் .
மஹீம்ʼ க³ந்த⁴கு³ணாமாதா⁴த்காலமாயாம்ʼஶயோக³த꞉ .. 35..

பூ⁴தானாம்ʼ நப⁴ ஆதீ³னாம்ʼ யத்³யத்³ப⁴வ்யாவராவரம் .
தேஷாம்ʼ பரானுஸம்ʼஸர்கா³த்³யதா² ஸங்க்²யம்ʼ கு³ணான் விது³꞉ .. 36..

ஏதே தே³வா꞉ கலா விஷ்ணோ꞉ காலமாயாம்ʼஶலிங்கி³ன꞉ .
நானாத்வாத்ஸ்வக்ரியானீஶா꞉ ப்ரோசு꞉ ப்ராஞ்ஜலயோ விபு⁴ம் .. 37..

தே³வா ஊசு꞉
நமாம தே தே³வபதா³ரவிந்த³ம்ʼ
ப்ரபன்னதாபோபஶமாதபத்ரம் .
யன்மூலகேதா யதயோ(அ)ஞ்ஜஸோரு-
ஸம்ʼஸாரது³꞉க²ம்ʼ ப³ஹிருத்க்ஷிபந்தி .. 38..

தா⁴தர்யத³ஸ்மின் ப⁴வ ஈஶ ஜீவா-
ஸ்தாபத்ரயேணோபஹதா ந ஶர்ம .
ஆத்மன் லப⁴ந்தே ப⁴க³வம்ʼஸ்தவாங்க்⁴ரி-
ச்சா²யாம்ʼ ஸவித்³யாமத ஆஶ்ரயேம .. 39..

மார்க³ந்தி யத்தே முக²பத்³மனீடை³-
ஶ்ச²ந்த³꞉ஸுபர்ணைர்ருʼஷயோ விவிக்தே .
யஸ்யாக⁴மர்ஷோத³ஸரித்³வராயா꞉
பத³ம்ʼ பத³ம்ʼ தீர்த²பத³꞉ ப்ரபன்னா꞉ .. 40..

யச்ச்²ரத்³த⁴யா ஶ்ருதவத்யா ச ப⁴க்த்யா
ஸம்ம்ருʼஜ்யமானே ஹ்ருʼத³யே(அ)வதா⁴ய .
ஜ்ஞானேன வைராக்³யப³லேன தீ⁴ரா
வ்ரஜேம தத்தே(அ)ங்க்⁴ரிஸரோஜபீட²ம் .. 41..

விஶ்வஸ்ய ஜன்மஸ்தி²திஸம்ʼயமார்தே²
க்ருʼதாவதாரஸ்ய பதா³ம்பு³ஜம்ʼ தே .
வ்ரஜேம ஸர்வே ஶரணம்ʼ யதீ³ஶ
ஸ்ம்ருʼதம்ʼ ப்ரயச்ச²த்யப⁴யம்ʼ ஸ்வபும்ʼஸாம் .. 42..

யத்ஸானுப³ந்தே⁴(அ)ஸதி தே³ஹகே³ஹே
மமாஹமித்யூட⁴து³ராக்³ரஹாணாம் .
பும்ʼஸாம்ʼ ஸுதூ³ரம்ʼ வஸதோ(அ)பி புர்யாம்ʼ
ப⁴ஜேம தத்தே ப⁴க³வன் பதா³ப்³ஜம் .. 43..

தான்வை ஹ்யஸத்³வ்ருʼத்திபி⁴ரக்ஷிபி⁴ர்யே
பராஹ்ருʼதாந்தர்மனஸ꞉ பரேஶ .
அதோ² ந பஶ்யந்த்யுருகா³ய நூனம்ʼ
யே தே பத³ந்யாஸவிலாஸலக்ஷ்யா꞉ .. 44..

பானேன தே தே³வ கதா²ஸுதா⁴யா꞉
ப்ரவ்ருʼத்³த⁴ப⁴க்த்யா விஶதா³ஶயா யே .
வைராக்³யஸாரம்ʼ ப்ரதிலப்⁴ய போ³த⁴ம்ʼ
யதா²ஞ்ஜஸான்வீயுரகுண்ட²தி⁴ஷ்ண்யம் .. 45..

ததா²பரே சாத்மஸமாதி⁴யோக³ப³லேன
ஜித்வா ப்ரக்ருʼதிம்ʼ ப³லிஷ்டா²ம் .
த்வாமேவ தீ⁴ரா꞉ புருஷம்ʼ விஶந்தி
தேஷாம்ʼ ஶ்ரம꞉ ஸ்யான்ன து ஸேவயா தே .. 46..

தத்தே வயம்ʼ லோகஸிஸ்ருʼக்ஷயாத்³ய
த்வயானுஸ்ருʼஷ்டாஸ்த்ரிபி⁴ராத்மபி⁴꞉ ஸ்ம .
ஸர்வே வியுக்தா꞉ ஸ்வவிஹாரதந்த்ரம்ʼ
ந ஶக்னுமஸ்தத்ப்ரதிஹர்தவே தே .. 47..

யாவத்³ப³லிம்ʼ தே(அ)ஜ ஹராம காலே
யதா² வயம்ʼ சான்னமதா³ம யத்ர .
யதோ²ப⁴யேஷாம்ʼ த இமே ஹி லோகா
ப³லிம்ʼ ஹரந்தோ(அ)ன்னமத³ந்த்யனூஹா꞉ .. 48..

த்வம்ʼ ந꞉ ஸுராணாமஸி ஸான்வயானாம்ʼ
கூடஸ்த² ஆத்³ய꞉ புருஷ꞉ புராண꞉ .
த்வம்ʼ தே³வ ஶக்த்யாம்ʼ கு³ணகர்மயோனௌ
ரேதஸ்த்வஜாயாம்ʼ கவிமாத³தே⁴(அ)ஜ꞉ .. 49..

ததோ வயம்ʼ ஸத்ப்ரமுகா² யத³ர்தே²
ப³பூ⁴விமாத்மன் கரவாம கிம்ʼ தே .
த்வம்ʼ ந꞉ ஸ்வசக்ஷு꞉ பரிதே³ஹி ஶக்த்யா
தே³வ க்ரியார்தே² யத³னுக்³ரஹாணாம் .. 50..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
த்ருʼதீயஸ்கந்தே⁴ விது³ரோத்³த⁴வஸம்ʼவாதே³ பஞ்சமோ(அ)த்⁴யாய꞉ .. 5
.. ௐ நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய ..

———————————————————-

ஸ்ரீ விதுரர் ஸ்ரீ மைத்ரேயர் சம்வாதம்–

ஸ்ரீ விதுரர் ஸ்ரீ ஹரித்வாரத்தில் ஸ்ரீ மைத்ரேயரைக் கண்டார். அவரிடம் பின்வருமாறு கூறினார்.

ஸுகாய கர்மாணி கரோதி லோக: ந தை: ஸுகம் வா அன்யத் உபாரமம் வா
விந்தேத பூய: தத ஏவ துஹ்கம் யதத்ர யுக்தம் பகவான் வதேத் ந:

மனிதர்கள் சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்று பல செயல்கள் செய்கிறார்கள் . ஆனால் அதன் மூலம் சுகமும் கிடைப்பதில்லை
துக்கமும் அகல்வதில்லை. கஷ்டத்தைப் போக்க அனுசரிக்கும் செயல்கள் மேலும் கஷ்டத்தையே தருகின்றன.
ஞானியாகிய தாங்கள் இதற்கு பரிஹாரம் கூறவேண்டும்.

முன் செய்த வினைப் பயனாக பகவானை மறந்து பாவங்கள் செய்து கஷ்டப்படும் மானிடர்க்கு இறங்கி
தங்களைப் போன்ற பக்தர்கள் உலகில் சஞ்சரிக்கின்றீர்கள்.
இவ்வாறு கூறி விட்டு ஸ்ரீ விதுரர் ஸ்ரீ மைத்ரேயரிடம் ஏழு கேள்விகள் கேட்டார்.

அவையாவன;
1.பக்தர்கள் ஞானம் பெற எவ்வழி சிறந்தது?
2. ஆசையே இல்லாத ஸ்ரீ பகவான் எவ்வாறு இந்த உலகத்தை தோற்றுவித்தார்?
3. எவ்வாறு இந்த பிரபஞ்சத்தினுள் புகுந்து பலவாக தோற்றம் அளித்தார் ?
4. ஒவ்வொரு உயிரின் உள்ளும் ஹ்ருதயாகாசத்தில் புகுந்து அங்கு செயலற்றவராக எங்ஙனம் இருந்தார்?
5.உலகைக் காக்க எவ்விதம் பல அவதாரங்களை எடுத்தார் ?
6. உலகங்களையும் அவற்றின் அதிபதிகளையும் எவ்வாறு ஸ்ருஷ்டித்தார்?
7. ஒவ்வொரு ஜீவனின் கர்மாவையும் அதன் பலனையும் எவ்வாறு நிர்ணயித்தார்?

ஸ்ரீ விதுரர் முடிவில் கூறினார்.
“பரம பாவனமான கீர்த்தியை உடைய சகல மங்களமும் அருளும் அந்த ஹரியின் கதையை வண்டுகள்
புஷ்பங்களிளிருந்து தேனைத் திரட்டித் தருவது போல எம் போன்றவரின் நன்மைக்காக கூறியருளும்.”

ஸ்ரீ மைத்ரேயர் ஸ்ரீ விதுரரை நோக்கிக் கூறினார்.
“தாங்கள் பகவானின் ப்ரியத்திற்குப் பாத்திரமானவர். அதனால்தானே பகவான் பரமபதம் செல்கையில்
உமக்கு உபதேசம் செய்யுமாறு எனக்குக் கட்டளையிட்டார்!”

பிறகு ஸ்ரீ மைத்ரேயர் ஸ்ரீ விதுரருக்கு அவர் முன் ஜென்மத்தை நினைவு படுத்தி அவர் ஸ்ரீ மாண்டவ்யரின் சாபத்தால்
பூமியில் வந்த ஸ்ரீ யம தருமன் எனக் கூறினார். பிறகு ஸ்ரீ மைத்ரேயர் சிருஷ்டியைப் பற்றி கூற ஆரம்பித்தார்.

முதலில் பர ப்ரஹ்மமான ஸ்ரீ பகவான் ஒருவரே இருந்தார்., அவரைத் தவிர வேறு எதுவும் இல்லை.

‘ஸதேவ சௌம்ய இதம் அக்ரா ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் .’ – சாந்தோ. உப. 6.2.1.)

தத் ஐக்ஷத் அபஹு ஸ்யாம்ம் பிரஜாயேய (சாந்தோ. உப. 6.2.3)

பிறகு அவர் பலவாக ஆக சங்கல்பித்தார் . அவருடைய மாயையின் மூலம் காலத்தின் தூண்டுதலால் மஹத் தத்வம் தோன்றியது.
இது புத்தி ( cosmic intellect) என்றும் கூறப்படுகிறது.
மஹத் தத்வத்தில் இருந்து அஹம் தத்வம் ( I consciousness) அல்லது அஹங்காரம் தோன்றிற்று.
அஹம்காரம் என்பது சாத்விகம் ராஜசம் தாமசம் என மூன்றுவகைப்படும்.
இவை முறையே மனம் , இந்த்ரியங்கள், பஞ்ச பூதங்களின் சூக்ஷ்ம உருவாகிய தன்மாத்திரைகள் இவைகளுக்கு காரணம் ஆவன.

பஞ்ச தன்மாத்திரைகள் ஆவன, சப்தம், ஸ்பர்சம் , ரூபம், ருசி, கந்தம்..
முதலில் சப்த தன்மாத்திரையில் இருந்து ஆகாசம்(SPACE not sky)தோன்றியது.
ஆகாசத்திலிருந்து ஸ்பர்ச தன்மாத்திரையும் அதிலிருந்து வாயுவும் தோன்றின.
வாயுவிலிருந்து ரூப தன்மாத்திரையும் அதிலிருந்து அக்னியும் , பிறகு அக்னியிலிருந்து ருசியும் அதிலிருந்து நீரும் ,
நீரிலிருந்து கந்தமும் அதிலிருந்து மண்ணும் என பஞ்ச பூதங்கள்
ஸ்ரீ ஈஸ்வர சங்கல்பத்தினால் மாயையின் மூலம் காலத்தின் உதவியால் உண்டாயின.

இவ்விதம் ஆகாசத்தின் குணம் சப்தம், வாயுவின் குணங்கள் சப்தம் , ஸ்பர்சம், அக்னியின் குணங்கள் சப்தம், ஸ்பரிசம், ரூபம் ,
நீரின் குணங்கள் சப்தம், ஸ்பரிசம், ரூபம், சுவை, மண்ணின் குணங்கள் இவை நான்கோடு கந்தம் சேர்ந்து ஐந்தாகும்.

பஞ்ச பூதங்களும் தனித்தனியே நின்றதால் பிரபஞ்சம் உருவாகவில்லை.
எவ்வாறு அது நிகழ்ந்தது என்பதையும் விராட் புருஷனின் வர்ணனையும் அடுத்த அத்தியாயத்தில் விளக்கப் படுகின்றன.

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply