ஸ்ரீ மத் பாகவதம் -ஸ்கந்தம்-3-அத்யாயம் -6-அண்டங்கள் ஸ்ருஷ்ட்டி-

ஸர்கம் (சிருஷ்டி) வர்ணனையில் அடுத்து விராட்புருஷனின் உத்பத்தி மைத்ரேயரால் வர்ணிக்கப்படுகிறது.

சென்ற அத்தியாயத்தில் மஹத், அஹம்காரம், மனம், (cosmic mind) பஞ்ச ஞான இந்த்ரியங்கள் , பஞ்ச கர்ம இந்த்ரியங்கள், பஞ்சதன்மாத்திரைகள் , பஞ்ச பூதங்கள் ஆக இருபத்து மூன்று தத்வங்கள் உண்டாயின என்று பார்த்தோம். இவைகளின் உள் பகவான் ஒரே சமயத்தில் புகுந்ததனால் விராட் புருஷன் தோன்றினார்.

உபநிஷத் வாக்கியத்தின் படி “தத் ஐக்ஷத பஹுச்யாம் பிரஜாயேய “ நான் பலவாக ஆவேன் என்ற பிரம்மத்தின் சங்கல்பத்தினால் இந்த 23 தத்துவங்கள் தோன்றின. பிறகு பிரம்மம் சங்கல்பித்தது ‘அனேன ஆத்மனா அனுப்ரவிச்ய நாமரூபே வ்யாகரவாணி ,’ இவைகளின் உள் இவற்றின்ஜீவனாகப் புகுந்து பெயர் உருவம் இவை கற்பிப்பேன். (சாந்தோ. உப.)இதுதான் இங்கே கூறப்படுகிறது.

விராட்புருஷன் தேவசக்தி, கர்மசக்தி, போகத்ரு சக்தி என்ற மூன்று விதங்களில் ஸ்தூல பிரபஞ்சத்தை சிருஷ்டித்தார்.

தேவசக்தி என்பது எல்லா உயிர்களுக்குள்ளும் அந்தராத்மாவாக இருக்கும் பகவானின் சக்தி. கர்ம சக்தி என்பது பஞ்ச பிராணனும் அவைகளின் செயல்களும். போக்த்ரு சக்தி அத்யாத்மம், அதிதைவிகம், அதிபௌதிகம் என மூன்று வகைப்படும். இவையும் விராட் புருஷனின் அங்கங்களும் இரண்டாவது ஸ்கந்தத்தின் 5, 6, அத்யாயங்களில் ஏற்கெனவே விளக்கப்பட்டிருக்கின்றன.

விராட் புருஷனின் விரிவான வர்ணனைக்குப்பின் மைத்ரேயர் பக்வானுடைய மாயையால் கற்பிக்கப்பட்ட இந்த விராட் புருஷனை எவராலும் கற்பனை கூட செய்ய முடியாது. வர்ணிப்பது எங்ஙனம் என்கிறார்.

யதோ அப்ராப்ய நிவர்த்தந்த வாசஸ்ச மனசா ஸஹ
அஹம் ச அன்ய இமே தேவா; தஸ்மை பகவதே நம:
( ஸ்ரீ.பா. 3.6.39)
எவரை அறியமாட்டாமல் வாக்கும் மனமும் திரும்பியதோ, எவரை அவரால் சிருஷ்டிக்கப்பட்ட தேவதைகளும் அறிய முடியாதோ அவருக்கு நமஸ்காரம்.
‘யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா ஸஹ,’ (தைத்திரீய.உப. 2.2.9)

————–

ருʼஷிருவாச
இதி தாஸாம்ʼ ஸ்வஶக்தீனாம்ʼ ஸதீநாமஸமேத்ய ஸ꞉ .
ப்ரஸுப்தலோகதந்த்ராணாம்ʼ நிஶாம்ய க³திமீஶ்வர꞉ .. 1..

காலஸஞ்ஜ்ஞாம்ʼ ததா³ தே³வீம்ʼ பி³ப்⁴ரச்ச²க்திமுருக்ரம꞉ .
த்ரயோவிம்ʼஶதி தத்த்வானாம்ʼ க³ணம்ʼ யுக³பதா³விஶத் .. 2..

ஸோ(அ)னுப்ரவிஷ்டோ ப⁴க³வாம்ʼஶ்சேஷ்டாரூபேண தம்ʼ க³ணம் .
பி⁴ன்னம்ʼ ஸம்ʼயோஜயாமாஸ ஸுப்தம்ʼ கர்ம ப்ரபோ³த⁴யன் .. 3..

ப்ரபு³த்³த⁴கர்மா தை³வேன த்ரயோவிம்ʼஶதிகோ க³ண꞉ .
ப்ரேரிதோ(அ)ஜனயத்ஸ்வாபி⁴ர்மாத்ராபி⁴ரதி⁴பூருஷம் .. 4..

பரேண விஶதா ஸ்வஸ்மின்மாத்ரயா விஶ்வஸ்ருʼக்³க³ண꞉ .
சுக்ஷோபா⁴ன்யோன்யமாஸாத்³ய யஸ்மின் லோகாஶ்சராசரா꞉ .. 5..

ஹிரண்மய꞉ ஸ புருஷ꞉ ஸஹஸ்ரபரிவத்ஸரான் .
ஆண்ட³கோஶ உவாஸாப்ஸு ஸர்வஸத்த்வோபப்³ருʼம்ʼஹித꞉ .. 6..

ஸ வை விஶ்வஸ்ருʼஜாம்ʼ க³ர்போ⁴ தே³வகர்மாத்மஶக்திமான் .
விப³பா⁴ஜாத்மனா(ஆ)த்மானமேகதா⁴ த³ஶதா⁴ த்ரிதா⁴ .. 7..

ஏஷ ஹ்யஶேஷஸத்த்வாநாமாத்மாம்ʼஶ꞉ பரமாத்மன꞉ .
ஆத்³யோ(அ)வதாரோ யத்ராஸௌ பூ⁴தக்³ராமோ விபா⁴வ்யதே .. 8..

ஸாத்⁴யாத்ம꞉ ஸாதி⁴தை³வஶ்ச ஸாதி⁴பூ⁴த இதி த்ரிதா⁴ .
விராட் ப்ராணோ த³ஶவித⁴ ஏகதா⁴ ஹ்ருʼத³யேன ச .. 9..

ஸ்மரன்விஶ்வஸ்ருʼஜாமீஶோ விஜ்ஞாபிதமதோ⁴க்ஷஜ꞉ .
விராஜமதபத்ஸ்வேன தேஜஸைஷாம்ʼ விவ்ருʼத்தயே .. 10..

அத² தஸ்யாபி⁴தப்தஸ்ய கதி சாயதனானி ஹ .
நிரபி⁴த்³யந்த தே³வானாம்ʼ தானி மே க³த³த꞉ ஶ்ருʼணு .. 11..

தஸ்யாக்³நிராஸ்யம்ʼ நிர்பி⁴ன்னம்ʼ லோகபாலோ(அ)விஶத்பத³ம் .
வாசா ஸ்வாம்ʼஶேன வக்தவ்யம்ʼ யயாஸௌ ப்ரதிபத்³யதே .. 12..

நிர்பி⁴ன்னம்ʼ தாலு வருணோ லோகபாலோ(அ)விஶத்³த⁴ரே꞉ .
ஜிஹ்வயாம்ʼஶேன ச ரஸம்ʼ யயாஸௌ ப்ரதிபத்³யதே .. 13..

நிர்பி⁴ன்னே அஶ்வினௌ நாஸே விஷ்ணோராவிஶதாம்ʼ பத³ம் .
க்⁴ராணேனாம்ʼஶேன க³ந்த⁴ஸ்ய ப்ரதிபத்திர்யதோ ப⁴வேத் .. 14..

நிர்பி⁴ன்னே அக்ஷிணீ த்வஷ்டா லோகபாலோ(அ)விஶத்³விபோ⁴꞉ .
சக்ஷுஷாம்ʼஶேன ரூபாணாம்ʼ ப்ரதிபத்திர்யதோ ப⁴வேத் .. 15..

நிர்பி⁴ன்னான்யஸ்ய சர்மாணி லோகபாலோ(அ)னிலோ(அ)விஶத் .
ப்ராணேனாம்ʼஶேன ஸம்ʼஸ்பர்ஶம்ʼ யேனாஸௌ ப்ரதிபத்³யதே .. 16..

கர்ணாவஸ்ய விநிர்பி⁴ன்னௌ தி⁴ஷ்ண்யம்ʼ ஸ்வம்ʼ விவிஶுர்தி³ஶ꞉ .
ஶ்ரோத்ரேணாம்ʼஶேன ஶப்³த³ஸ்ய ஸித்³தி⁴ம்ʼ யேன ப்ரபத்³யதே .. 17..

த்வசமஸ்ய விநிர்பி⁴ன்னாம்ʼ விவிஶுர்தி⁴ஷ்ண்யமோஷதீ⁴꞉ .
அம்ʼஶேன ரோமபி⁴꞉ கண்டூ³ம்ʼ யைரஸௌ ப்ரதிபத்³யதே .. 18..

மேட்⁴ரம்ʼ தஸ்ய விநிர்பி⁴ன்னம்ʼ ஸ்வதி⁴ஷ்ண்யம்ʼ க உபாவிஶத் .
ரேதஸாம்ʼஶேன யேனாஸாவானந்த³ம்ʼ ப்ரதிபத்³யதே .. 19..

கு³த³ம்ʼ பும்ʼஸோ விநிர்பி⁴ன்னம்ʼ மித்ரோ லோகேஶ ஆவிஶத் .
பாயுனாம்ʼஶேன யேனாஸௌ விஸர்க³ம்ʼ ப்ரதிபத்³யதே .. 20..

ஹஸ்தாவஸ்ய விநிர்பி⁴ன்னாவிந்த்³ர꞉ ஸ்வர்பதிராவிஶத் .
வார்தயாம்ʼஶேன புருஷோ யயா வ்ருʼத்திம்ʼ ப்ரபத்³யதே .. 21..

பாதா³வஸ்ய விநிர்பி⁴ன்னௌ லோகேஶோ விஷ்ணுராவிஶத் .
க³த்யா ஸ்வாம்ʼஶேன புருஷோ யயா ப்ராப்யம்ʼ ப்ரபத்³யதே .. 22..

பு³த்³தி⁴ம்ʼ சாஸ்ய விநிர்பி⁴ன்னாம்ʼ வாகீ³ஶோ தி⁴ஷ்ண்யமாவிஶத் .
போ³தே⁴னாம்ʼஶேன போ³த்³த⁴வ்யப்ரதிபத்திர்யதோ ப⁴வேத் .. 23..

ஹ்ருʼத³யம்ʼ சாஸ்ய நிர்பி⁴ன்னம்ʼ சந்த்³ரமா தி⁴ஷ்ண்யமாவிஶத் .
மனஸாம்ʼஶேன யேனாஸௌ விக்ரியாம்ʼ ப்ரதிபத்³யதே .. 24..

ஆத்மானம்ʼ சாஸ்ய நிர்பி⁴ன்னமபி⁴மானோ(அ)விஶத்பத³ம் .
கர்மணாம்ʼஶேன யேனாஸௌ கர்தவ்யம்ʼ ப்ரதிபத்³யதே .. 25..

ஸத்த்வம்ʼ சாஸ்ய விநிர்பி⁴ன்னம்ʼ மஹான் தி⁴ஷ்ண்யமுபாவிஶத் .
சித்தேனாம்ʼஶேன யேனாஸௌ விஜ்ஞானம்ʼ ப்ரதிபத்³யதே .. 26..

ஶீர்ஷ்ணோ(அ)ஸ்ய த்³யௌர்த⁴ரா பத்³ப்⁴யாம்ʼ க²ம்ʼ நாபே⁴ருத³பத்³யத .
கு³ணானாம்ʼ வ்ருʼத்தயோ யேஷு ப்ரதீயந்தே ஸுராத³ய꞉ .. 27..

ஆத்யந்திகேன ஸத்த்வேன தி³வம்ʼ தே³வா꞉ ப்ரபேதி³ரே .
த⁴ராம்ʼ ரஜ꞉ ஸ்வபா⁴வேன பணயோ யே ச தானனு .. 28..

தார்தீயேன ஸ்வபா⁴வேன ப⁴க³வந்நாபி⁴மாஶ்ரிதா꞉ .
உப⁴யோரந்தரம்ʼ வ்யோம யே ருத்³ரபார்ஷதா³ம்ʼ க³ணா꞉ .. 29..

முக²தோ(அ)வர்தத ப்³ரஹ்ம புருஷஸ்ய குரூத்³வஹ .
யஸ்தூன்முக²த்வாத்³வர்ணானாம்ʼ முக்²யோ(அ)பூ⁴த்³ப்³ராஹ்மணோ கு³ரு꞉ .. 30..

பா³ஹுப்⁴யோ(அ)வர்தத க்ஷத்ரம்ʼ க்ஷத்ரியஸ்தத³னுவ்ரத꞉ .
யோ ஜாதஸ்த்ராயதே வர்ணான் பௌருஷ꞉ கண்டகக்ஷதாத் .. 31..

விஶோ(அ)வர்தந்த தஸ்யோர்வோர்லோகவ்ருʼத்திகரீர்விபோ⁴꞉ .
வைஶ்யஸ்தது³த்³ப⁴வோ வார்தாம்ʼ ந்ருʼணாம்ʼ ய꞉ ஸமவர்தயத் .. 32..

பத்³ப்⁴யாம்ʼ ப⁴க³வதோ ஜஜ்ஞே ஶுஶ்ரூஷா த⁴ர்மஸித்³த⁴யே .
தஸ்யாம்ʼ ஜாத꞉ புரா ஶூத்³ரோ யத்³வ்ருʼத்த்யா துஷ்யதே ஹரி꞉ .. 33..

ஏதே வர்ணா꞉ ஸ்வத⁴ர்மேண யஜந்தி ஸ்வகு³ரும்ʼ ஹரிம் .
ஶ்ரத்³த⁴யா(ஆ)த்மவிஶுத்³த்⁴யர்த²ம்ʼ யஜ்ஜாதா꞉ ஸஹ வ்ருʼத்திபி⁴꞉ .. 34..

ஏதத்க்ஷத்தர்ப⁴க³வதோ தை³வகர்மாத்மரூபிண꞉ .
க꞉ ஶ்ரத்³த³த்⁴யாது³பாகர்தும்ʼ யோக³மாயாப³லோத³யம் .. 35..

அதா²பி கீர்தயாம்யங்க³ யதா²மதி யதா²ஶ்ருதம் .
கீர்திம்ʼ ஹரே꞉ ஸ்வாம்ʼ ஸத்கர்தும்ʼ கி³ரமன்யாபி⁴தா⁴ஸதீம் .. 36..

ஏகாந்தலாப⁴ம்ʼ வசஸோ நு பும்ʼஸாம்ʼ
ஸுஶ்லோகமௌலேர்கு³ணவாத³மாஹு꞉ .
ஶ்ருதேஶ்ச வித்³வத்³பி⁴ருபாக்ருʼதாயாம்ʼ
கதா² ஸுதா⁴யாமுபஸம்ப்ரயோக³ம் .. 37..

ஆத்மனோ(அ)வஸிதோ வத்ஸ மஹிமா கவினா(ஆ)தி³னா .
ஸம்ʼவத்ஸரஸஹஸ்ராந்தே தி⁴யா யோக³விபக்வயா .. 38..

அதோ ப⁴க³வதோ மாயா மாயிநாமபி மோஹினீ .
யத்ஸ்வயம்ʼ சாத்மவர்த்மாத்மா ந வேத³ கிமுதாபரே .. 39..

யதோ(அ)ப்ராப்ய ந்யவர்தந்த வாசஶ்ச மனஸா ஸஹ .
அஹம்ʼ சான்ய இமே தே³வாஸ்தஸ்மை ப⁴க³வதே நம꞉ .. 40..

யதோ அப்ராப்ய நிவர்த்தந்த வாசஸ்ச மனசா ஸஹ
அஹம் ச அன்ய இமே தேவா; தஸ்மை பகவதே நம:

எவரை அறியமாட்டாமல் வாக்கும் மனமும் திரும்பியதோ, எவரை அவரால் சிருஷ்டிக்கப்பட்ட தேவதைகளும் அறிய முடியாதோ அவருக்கு நமஸ்காரம்.
‘யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா ஸஹ,’ (தைத்திரீய.உப. 2.2.9)

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
த்ருʼதீயஸ்கந்தே⁴ ஷஷ்டோ²(அ)த்⁴யாய꞉ .. 6

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply