உத்தவர் கூறினார்.
“யாதவகுலத்தின் அழிவை சங்கல்பித்த பகவானால் நான் பதரிகாச்ரமம் செல்லும்படி நியமிக்கப்பட்டேன். அவருடைய அபிப்பிராயத்தை தெரிந்து கொண்டபின்னும் அவரை விட்டுப்பிரிய மனமில்லாதவனாக அவரைத் தேடிச் சென்றேன். “
அங்கு கிருஷ்ணரை எவ்விதம் கண்டார் என்று வர்ணிக்கிறார்.
“ அத்ராக்ஷம் ஏகம் ஆஸீனம் விசின்வன் தயிதம் பதிம்
ஸ்ரீநிகேதம் ஸரஸ்வத்யாம் க்ருதகேதம் அகேதனம் ( ஸ்ரீமத் பாக. 3.4. 6)
“அவரைத் தேடிக்கொண்டு போன நான் ஸ்ரீநிவாசனான என் மனதுக்கினிய பிரபு சரஸ்வதி நதிக்கரையில் தனிமையில் அம்ர்ந்திருக்கக்கண்டேன்.”
ச்யாமாவதாதம் விரஜம் பிரசாந்தாருணலோசனம்
தோர்பி: சதுர்பி: விதிதம் பீதகௌசாம்பரேண ச (3.4.7)
நீலமேகச்யாமளன் பற்றற்று சாந்தமான சிறிதே சிவந்த கண்கள் , நான்கு புஜங்கள் பீதாபரம் இவைகளுடன்,
வாம உரௌ அதிஸ்சித்ய தக்ஷிணாங்க்ரிசரோருஹம்
அபாச்ரிதஅர்பகாச்வத்தம் அக்ருசம் த்யக்த பிப்பலம் (3.4.8)
தாமரை போன்ற வலது பாதத்தை இடது துடைமேல் வைத்தவரும், இளம் அரசமரத்தில் சாய்ந்து உலக சுகங்களை விட்டவருமான ( அவரைக் கண்டேன்.)
(நீல வண்ணப் பாதம் துடை மேல் வைத்த போது அதன் சிவந்த அடிப்பாகம் புறாவின் அடிப்பாகம் போல் காணப்பட்டது. இது வேடன் அடிக்க வாகாக பகவானே செய்த திருவிளையாடல்.)
அச்சமயம் வியாசரின் ஆப்தநண்பரும், மஹாபாகவதரும் , சித்த புருஷரும் ஆன மைத்ரேயர் பகவத்சங்கல்பத்தால் அவ்விடம் வந்து சேர்ந்தார். அவர் பக்தியுடனும் ஆனந்தத்தினாலும் வணங்கி நிற்க பகவான் புன்சிரிப்புடன் கருணையே வடிவான கடாக்ஷத்தினால் என்னை நோக்கிக் கூறலுற்றார். “
பகவான் கூறியது,
“நான் உனது மனதில் அந்தரங்கமாக உள்ள ஆசையை அறிவேன். போன ஜன்மத்தில் வசுவாக இருந்து பிரஜாபதிகளாலும் வசுக்களாலும் செய்யப்பட்ட ஸத்திரயாகத்தில் என்னையே அடைய நீ என்னை பூஜித்தாய். அதன் காரணமாக என் நெருங்கிய நண்பனாக இந்தப்பிறவி உனக்கு ஏற்பட்டது. இதுதான் உன் கடைசிப்பிறவி.
ஆழ்ந்த பக்தியின் காரணமாக நான் பூவுலகை விட்டுச்செல்லும் சமயம் என்னைக் காணும் பாக்கியத்தைப் பெற்றாய். பத்மகல்பத்தில் உலகை ஸ்ருஷ்டிக்கும் சமயம் இந்த மேலான உபதேசம் என்னால் பிரம்மாவுக்கு கூறப்பட்டது. புத்திமான்கள் இதை பாகவதம் என்பர். இதை உனக்குக் கூறுவேன் .” என்றுரைத்த பகவான் உத்தவருக்கு ஆத்மஞானத்தை உபதேசித்தார்.
உத்தவர் விதுரரிடம் தான் பிறகு கனத்த இதயத்துடன் கிருஷ்ணரை வலம் வந்து விடைபெற்றதாகவும் கூறினார். அப்போது விதுரர் பகவான் அவருக்கு உபதேசித்த ஞானத்தை தனக்கும் கூறுமாறு கேட்கையில் உத்தவர் மைத்ரேயர் அங்கு வருவார் என்றும் அவர்தான் விதுரருக்கு உபதேசிக்க வேண்டும் என்பது பகவானின் சங்கல்பம் என்றும் கூறினார்.
பிறகு இருவரும் பகவானின் லீலைகளைப் பற்றியே பேசி இரவைக் கழித்தனர். காலையில் உத்தவர் விடை பெற்றுக்கொண்டு பத்ரிகாச்ரமம் புறப்பட்டார்
இந்த சமயம் பரீக்ஷித் குறுக்கிட்டு சுகரிடம் ஒரு கேள்வி கேட்டார். அது என்னவென்றால் யாதவகுலம் முழுவதும் அழிந்துபோகையில் உத்தவர் மட்டும் எப்படி தப்பித்தார் என்பது.
இதற்கு சுகரின் பதில் என்னவென்றால், பகவான் இவ்வாறு சிந்தித்தார்.
அஸ்மாத் லோகாத் உபரதே மயி ஞானம் மதாச்ரயம்
அர்ஹதி உத்தவ ஏவாத்தா சம்ப்ரதி ஆத்மவதாம் வர:(3.4. 30)
நான் இந்த உலகை விட்டு நீங்கியபோது, உத்தவர் மட்டுமே என்னைப்பற்றிய ஞானம் படைத்தவராக எஞ்சியிருப்பார்.
ந உத்தவோ அண்வபி மன்ன்யூன: யத்குணைர்நாதித: ப்ரபு:
அதோ மத்வ்யூனம் லோகம் க்ராஹயன் இஹ திஷ்டது. (3.4.31)
உத்தவர் என்னைவிட அணுவளவும் குறைந்தவர் அல்ல. அதனால் நான் இல்லாத உலகில் அவர் இருந்து என்னைப்பற்றி மக்களுக்கு உபதேசிக்கட்டும்.
உத்தவர் சென்ற பிறகு கிருஷ்ணரைப் பற்றியும் அவர் கருணையைப் பற்றியும் சிந்தித்து விதுரரின் சோகம் எல்லைமீறியதாகிவிட்டது. பிறகு விதுரர் யமுனையை விட்டு நீங்கி மைத்ரேயர் இருக்கும் கங்கைக்கரையை அடைந்தார்.
அத² தே தத³னுஜ்ஞாதா பு⁴க்த்வா பீத்வா ச வாருணீம் .
தயா விப்⁴ரம்ʼஶிதஜ்ஞானா து³ருக்தைர்மர்ம பஸ்ப்ருʼஶு꞉ .. 1..
தேஷாம்ʼ மைரேயதோ³ஷேண விஷமீக்ருʼதசேதஸாம் .
நிம்லோசதி ரவாவாஸீத்³வேணூநாமிவ மர்த³னம் .. 2..
ப⁴க³வான் ஸ்வாத்மமாயாயா க³திம்ʼ தாமவலோக்ய ஸ꞉ .
ஸரஸ்வதீமுபஸ்ப்ருʼஶ்ய வ்ருʼக்ஷமூலமுபாவிஶத் .. 3..
அஹம்ʼ சோக்தோ ப⁴க³வதா ப்ரபன்னார்திஹரேண ஹ .
ப³த³ரீம்ʼ த்வம்ʼ ப்ரயாஹீதி ஸ்வகுலம்ʼ ஸஞ்ஜிஹீர்ஷுணா .. 4..
அதா²பி தத³பி⁴ப்ரேதம்ʼ ஜானன்னஹமரிந்த³ம .
ப்ருʼஷ்ட²தோ(அ)ன்வக³மம்ʼ ப⁴ர்து꞉ பாத³விஶ்லேஷணாக்ஷம꞉ .. 5..
அத்³ராக்ஷமேகமாஸீனம்ʼ விசின்வன் த³யிதம்ʼ பதிம் .
ஶ்ரீநிகேதம்ʼ ஸரஸ்வத்யாம்ʼ க்ருʼதகேதமகேதனம் .. 6..
“ அத்ராக்ஷம் ஏகம் ஆஸீனம் விசின்வன் தயிதம் பதிம்
ஸ்ரீநிகேதம் ஸரஸ்வத்யாம் க்ருதகேதம் அகேதனம் ( ஸ்ரீமத் பாக. 3.4. 6)
“அவரைத் தேடிக்கொண்டு போன நான் ஸ்ரீநிவாசனான என் மனதுக்கினிய பிரபு சரஸ்வதி நதிக்கரையில் தனிமையில் அம்ர்ந்திருக்கக்கண்டேன்.”
ஶ்யாமாவதா³தம்ʼ விரஜம்ʼ ப்ரஶாந்தாருணலோசனம் .
தோ³ர்பி⁴ஶ்சதுர்பி⁴ர்விதி³தம்ʼ பீதகௌஶாம்ப³ரேண ச .. 7..
ச்யாமாவதாதம் விரஜம் பிரசாந்தாருணலோசனம்
தோர்பி: சதுர்பி: விதிதம் பீதகௌசாம்பரேண ச (3.4.7)
நீலமேகச்யாமளன் பற்றற்று சாந்தமான சிறிதே சிவந்த கண்கள் , நான்கு புஜங்கள் பீதாபரம் இவைகளுடன்,
வாம ஊராவதி⁴ஶ்ரித்ய த³க்ஷிணாங்க்⁴ரிஸரோருஹம் .
அபாஶ்ரிதார்ப⁴காஶ்வத்த²மக்ருʼஶம்ʼ த்யக்தபிப்பலம் .. 8..
வாம உரௌ அதிஸ்சித்ய தக்ஷிணாங்க்ரிசரோருஹம்
அபாச்ரிதஅர்பகாச்வத்தம் அக்ருசம் த்யக்த பிப்பலம் (3.4.8)
தாமரை போன்ற வலது பாதத்தை இடது துடைமேல் வைத்தவரும், இளம் அரசமரத்தில் சாய்ந்து உலக சுகங்களை விட்டவருமான ( அவரைக் கண்டேன்.)
(நீல வண்ணப் பாதம் துடை மேல் வைத்த போது அதன் சிவந்த அடிப்பாகம் புறாவின் அடிப்பாகம் போல் காணப்பட்டது. இது வேடன் அடிக்க வாகாக பகவானே செய்த திருவிளையாடல்.)
தஸ்மின்மஹாபா⁴க³வதோ த்³வைபாயனஸுஹ்ருʼத்ஸகா² .
லோகானனுசரன் ஸித்³த⁴ ஆஸஸாத³ யத்³ருʼச்ச²யா .. 9..
தஸ்யானுரக்தஸ்ய முனேர்முகுந்த³꞉
ப்ரமோத³பா⁴வானதகந்த⁴ரஸ்ய .
ஆஶ்ருʼண்வதோ மாமனுராக³ஹாஸ-
ஸமீக்ஷயா விஶ்ரமயன்னுவாச .. 10..
ஶ்ரீப⁴க³வானுவாச
வேதா³ஹமந்தர்மனஸீப்ஸிதம்ʼ தே
த³தா³மி யத்தத்³து³ரவாபமன்யை꞉ .
ஸத்ரே புரா விஶ்வஸ்ருʼஜாம்ʼ வஸூனாம்ʼ
மத்ஸித்³தி⁴காமேன வஸோ த்வயேஷ்ட꞉ .. 11..
ஸ ஏஷ ஸாதோ⁴ சரமோ ப⁴வானா-
மாஸாதி³தஸ்தே மத³னுக்³ரஹோ யத் .
யன்மாம்ʼ ந்ருʼலோகான் ரஹ உத்ஸ்ருʼஜந்தம்ʼ
தி³ஷ்ட்யா த³த்³ருʼஶ்வான் விஶதா³னுவ்ருʼத்த்யா .. 12..
புரா மயா ப்ரோக்தமஜாய நாப்⁴யே
பத்³மே நிஷண்ணாய மமாதி³ஸர்கே³ .
ஜ்ஞானம்ʼ பரம்ʼ மன்மஹிமாவபா⁴ஸம்ʼ
யத்ஸூரயோ பா⁴க³வதம்ʼ வத³ந்தி .. 13..
இத்யாத்³ருʼதோக்த꞉ பரமஸ்ய பும்ʼஸ꞉
ப்ரதிக்ஷணானுக்³ரஹபா⁴ஜனோ(அ)ஹம் .
ஸ்னேஹோத்த²ரோமா ஸ்க²லிதாக்ஷரஸ்தம்ʼ
முஞ்சஞ்சு²ச꞉ ப்ராஞ்ஜலிராப³பா⁴ஷே .. 14..
கோ ந்வீஶ தே பாத³ஸரோஜபா⁴ஜாம்ʼ
ஸுது³ர்லபோ⁴(அ)ர்தே²ஷு சதுர்ஷ்வபீஹ .
ததா²பி நாஹம்ʼ ப்ரவ்ருʼணோமி பூ⁴மன்
ப⁴வத்பதா³ம்போ⁴ஜநிஷேவணோத்ஸுக꞉ .. 15..
கர்மாண்யனீஹஸ்ய ப⁴வோ(அ)ப⁴வஸ்ய தே
து³ர்கா³ஶ்ரயோ(அ)தா²ரிப⁴யாத்பலாயனம் .
காலாத்மனோ யத்ப்ரமதா³யுதாஶ்ரம꞉
ஸ்வாத்மன் ரதே꞉ கி²த்³யதி தீ⁴ர்விதா³மிஹ .. 16..
மந்த்ரேஷு மாம்ʼ வா உபஹூய யத்த்வ-
மகுண்டி²தாக²ண்ட³ஸதா³த்மபோ³த⁴꞉ .
ப்ருʼச்சே²꞉ ப்ரபோ⁴ முக்³த்³த⁴ இவாப்ரமத்த꞉
தன்னோ மனோ மோஹயதீவ தே³வ .. 17..
ஜ்ஞானம்ʼ பரம்ʼ ஸ்வாத்மரஹ꞉ப்ரகாஶம்ʼ
ப்ரோவாச கஸ்மை ப⁴க³வான் ஸமக்³ரம் .
அபி க்ஷமம்ʼ நோ க்³ரஹணாய ப⁴ர்த꞉
வதா³ஞ்ஜஸா யத்³வ்ருʼஜினம்ʼ தரேம .. 18..
இத்யாவேதி³தஹார்தா³ய மஹ்யம்ʼ ஸ ப⁴க³வான் பர꞉ .
ஆதி³தே³ஶாரவிந்தா³க்ஷ ஆத்மன꞉ பரமாம்ʼ ஸ்தி²திம் .. 19..
ஸ ஏவமாராதி⁴தபாத³தீர்தா²-
த³தீ⁴ததத்த்வாத்மவிபோ³த⁴மார்க³꞉ .
ப்ரணம்ய பாதௌ³ பரிவ்ருʼத்ய தே³வ-
மிஹாக³தோ(அ)ஹம்ʼ விரஹாதுராத்மா .. 20..
ஸோ(அ)ஹம்ʼ தத்³த³ர்ஶனாஹ்லாத³வியோகா³ர்தியுத꞉ ப்ரபோ⁴ .
க³மிஷ்யே த³யிதம்ʼ தஸ்ய ப³த³ர்யாஶ்ரமமண்ட³லம் .. 21..
யத்ர நாராயணோ தே³வோ நரஶ்ச ப⁴க³வான் ருʼஷி꞉ .
ம்ருʼது³ தீவ்ரம்ʼ தபோ தீ³ர்க⁴ம்ʼ தேபாதே லோகபா⁴வனௌ .. 22..
ஶ்ரீஶுக உவாச
இத்யுத்³த⁴வாது³பாகர்ண்ய ஸுஹ்ருʼதா³ம்ʼ து³꞉ஸஹம்ʼ வத⁴ம் .
ஜ்ஞானேநாஶமயத்க்ஷத்தா ஶோகமுத்பதிதம்ʼ பு³த⁴꞉ .. 23..
ஸ தம்ʼ மஹாபா⁴க³வதம்ʼ வ்ரஜந்தம்ʼ கௌரவர்ஷப⁴꞉ .
விஶ்ரம்பா⁴த³ப்⁴யத⁴த்தேத³ம்ʼ முக்²யம்ʼ க்ருʼஷ்ணபரிக்³ரஹே .. 24..
விது³ர உவாச
ஜ்ஞானம்ʼ பரம்ʼ ஸ்வாத்மரஹ꞉ப்ரகாஶம்ʼ
யதா³ஹ யோகே³ஶ்வர ஈஶ்வரஸ்தே .
வக்தும்ʼ ப⁴வான்னோ(அ)ர்ஹதி யத்³தி⁴ விஷ்ணோ-
ர்ப்⁴ருʼத்யா꞉ ஸ்வப்⁴ருʼத்யார்த²க்ருʼதஶ்சரந்தி .. 25..
உத்³த⁴வ உவாச
நனு தே தத்த்வஸம்ʼராத்⁴ய ருʼஷி꞉ கௌஷாரவோ(அ)ந்தி மே .
ஸாக்ஷாத்³ப⁴க³வதா(ஆ)தி³ஷ்டோ மர்த்யலோகம்ʼ ஜிஹாஸதா .. 26..
ஶ்ரீஶுக உவாச
இதி ஸஹ விது³ரேண விஶ்வமூர்தே-
ர்கு³ணகத²யா ஸுத⁴யா ப்லாவிதோருதாப꞉ .
க்ஷணமிவ புலினே யமஸ்வஸுஸ்தாம்ʼ
ஸமுஷித ஔபக³விர்நிஶாம்ʼ ததோ(அ)கா³த் .. 27..
ராஜோவாச
நித⁴னமுபக³தேஷு வ்ருʼஷ்ணிபோ⁴ஜே-
ஷ்வதி⁴ரத²யூத²பயூத²பேஷு முக்²ய꞉ .
ஸ து கத²மவஶிஷ்ட உத்³த⁴வோ யத்³த⁴ரிரபி
தத்யஜ ஆக்ருʼதிம்ʼ த்ர்யதீ⁴ஶ꞉ .. 28..
ஶ்ரீஶுக உவாச
ப்³ரஹ்மஶாபாபதே³ஶேன காலேநாமோக⁴வாஞ்சி²த꞉ .
ஸம்ʼஹ்ருʼத்ய ஸ்வகுலம்ʼ நூனம்ʼ த்யக்ஷ்யன் தே³ஹமசிந்தயத் .. 29..
அஸ்மால்லோகாது³பரதே மயி ஜ்ஞானம்ʼ மதா³ஶ்ரயம் .
அர்ஹத்யுத்³த⁴வ ஏவாத்³தா⁴ ஸம்ப்ரத்யாத்மவதாம்ʼ வர꞉ .. 30..
அஸ்மாத் லோகாத் உபரதே மயி ஞானம் மதாச்ரயம்
அர்ஹதி உத்தவ ஏவாத்தா சம்ப்ரதி ஆத்மவதாம் வர:(3.4. 30)
நான் இந்த உலகை விட்டு நீங்கியபோது, உத்தவர் மட்டுமே என்னைப்பற்றிய ஞானம் படைத்தவராக எஞ்சியிருப்பார்.
நோத்³த⁴வோ(அ)ண்வபி மந்ந்யூனோ யத்³கு³ணைர்னார்தி³த꞉ ப்ரபு⁴꞉ .
அதோ மத்³வயுனம்ʼ லோகம்ʼ க்³ராஹயன்னிஹ திஷ்ட²து .. 31..
ந உத்தவோ அண்வபி மன்ன்யூன: யத்குணைர்நாதித: ப்ரபு:
அதோ மத்வ்யூனம் லோகம் க்ராஹயன் இஹ திஷ்டது. (3.4.31)
உத்தவர் என்னைவிட அணுவளவும் குறைந்தவர் அல்ல. அதனால் நான் இல்லாத உலகில் அவர் இருந்து என்னைப்பற்றி மக்களுக்கு உபதேசிக்கட்டும்.
ஏவம்ʼ த்ரிலோககு³ருணா ஸந்தி³ஷ்ட꞉ ஶப்³த³யோனினா .
ப³த³ர்யாஶ்ரமமாஸாத்³ய ஹரிமீஜே ஸமாதி⁴னா .. 32..
விது³ரோ(அ)ப்யுத்³த⁴வாச்ச்²ருத்வா க்ருʼஷ்ணஸ்ய பரமாத்மன꞉ .
க்ரீட³யோபாத்ததே³ஹஸ்ய கர்மாணி ஶ்லாகி⁴தானி ச .. 33..
தே³ஹந்யாஸம்ʼ ச தஸ்யைவம்ʼ தீ⁴ராணாம்ʼ தை⁴ர்யவர்த⁴னம் .
அன்யேஷாம்ʼ து³ஷ்கரதரம்ʼ பஶூனாம்ʼ விக்லவாத்மனாம் .. 34..
ஆத்மானம்ʼ ச குருஶ்ரேஷ்ட² க்ருʼஷ்ணேன மனஸேக்ஷிதம் .
த்⁴யாயன் க³தே பா⁴க³வதே ருரோத³ ப்ரேமவிஹ்வல꞉ .. 35..
காலிந்த்³யா꞉ கதிபி⁴꞉ ஸித்³த⁴ அஹோபி⁴ர்ப⁴ரதர்ஷப⁴ .
ப்ராபத்³யத ஸ்வ꞉ஸரிதம்ʼ யத்ர மித்ராஸுதோ முனி꞉ .. 36..
இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
த்ருʼதீயஸ்கந்தே⁴ விது³ரோத்³த⁴வஸம்ʼவாதே³ சதுர்தோ²(அ)த்⁴யாய꞉ .. 4 —
———————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply