விதுரர் ஹஸ்தினாபுரம் விட்டு நீங்கியதும் பிறகு தீர்த்த யாத்திரை முடிந்து திரும்பி வந்ததுமான காரணத்தைக் கேட்க விரும்பிய பரீக்ஷித்திற்கு சுகர் கூறலானார்.
கிருஷ்ணர் பாண்டவதூதராக ஹஸ்தினாபுரம் சென்ற பொது, அவர் வார்த்தைகள் பீஷ்மர் விதுரர் போன்றவர்களுக்கு அமுதமாக விளங்கிற்று. ஆனால் புண்ணியம் முழுதும் அழிந்துபோனவரான திருதராஷ்டிரர் அதை மதிக்கவில்லை.
திருதராஷ்டிரர பின்னர் விதுரரை அழைத்து ஆலோசனை கேட்டார். விதுரர் அப்போது கூறியவை மகாபாரதத்தில் விதுர நீதி என்று விளங்குகிறது. கடைசியில் விதுரர் கூறியதாவது,
“ பாண்டவருக்கு நீர் செய்த அநீதி பொறுக்க முடியாதது. பீமசேனன் சகோதரர்களுடன் மலைப் பாம்பு போல சீறிக்கொண்டிருக்கிறான். அதனால் அவர்களுக்கு சேர வேண்டிய ராஜ்ஜியத்தை கொடுத்து விடுவது நல்லது.
பாண்டவர்களை பகவான் கிருஷ்ணர் ஆதரிக்கிறார். ஆதலால் அவர்களை விரோதித்துக்கொள்ள வேண்டாம்.
ஸ ஏஷ தோஷ: புருஷத்விட் ஆஸ்தே
க்ருஹான் ப்ரவிஷ்ட: யம் அபத்யமத்யா
புஷ்ணாஸி க்ருஷ்ணாத் விமுக: கதஸ்ரீ:
திச அச்வசைவம் குலகோசலாய . (ஸ்ரீமத். பாக. 3.1.13)
இதன் கருத்து, “ புருஷோத்தமராகிய கிருஷ்ணரை பகைத்ததனால் உங்கள் க்ருஹத்தில் தோஷம் புகுந்து விட்டது. கிருஷ்ணரிடம் இருந்து விலகிய உங்களிடம் இருந்து லக்ஷ்மி விலகிவிட்டாள். எவனை புத்திரன் என்று போஷிக்கிறீரோ அவன் அம்ங்கலமே உருவானவன். அவனை குல க்ஷேம்த்துக்காக விலக்கி விடும்.”
சாதுக்கள் போற்றும் விதுரர் இவ்வாறு கூறியதைக்கேட்ட துரியோதனன் சினம் மேலிட்டு விதுரரை, தாசி புத்திரன், கபடன், பாண்டவர்களின் பக்கம் இருப்பவன் என்று நிந்தித்து வெளியேறுமாறு கூறி அவமதிக்கவே விதுரர் இதுவும் பகவானின் மாயையே என்று தெளிந்து, அந்த மாயையே இவர்களை தண்டிக்கும் என்று ஹஸ்தினாபுரத்தை விட்டு நீங்கி க்ஷேத்ராடனம் புறப்பட்டார்.
‘கௌரவபுண்யலப்த:,’ குரு வம்சத்தின் புண்ணிய வசமாகத் தோன்றிய விதுரர் என்று பாகவதம் கூறுகிறது. அவர் அகன்றபோது அவர்களுடைய பாக்கியமே மறைந்தது என்பது இதன் பொருள்.
அவர் பல நாடுகளைக் கடந்து யமுனைக்கு வந்த போது உத்தவரை சந்தித்தார். அதற்குள் மகாபாரத யுத்தம் முடிந்து பல வருடங்கள் சென்று விட்டன. பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் இந்த உலகத்தை விட்டுச் சென்றுவிட்டார். உத்தவரைக் கண்ட விதுரர் துவாரகையில் இருந்த ஒவ்வொருவரை பற்றியும் விசாரித்துப் பிறகு கிருஷ்ணரைப் பற்றியும் விசாரித்தார். அவர் கூறியது,
அஜஸ்ய ஜன்மோத்பதநாசனாய கர்மாணி அகர்த்து: க்ரஹணாய பும்ஸாம்
நநு அன்யதா கோ அர்ஹதி தேஹயோகம் பரோ குணாநாமுதகர்ம தந்த்ரம்
(ஸ்ரீ. பா. 3.1.44. )
பிறவியில்லாத முக்குணத்துக்கப்பாற்பட்ட பகவான் துஷ்ட நிக்ரஹம் சிஷ்ட பரிபாலனம் இவை பொருட்டு தேஹத்தை எடுத்துக்கொள்கிறார்.
தஸ்ய பப்ரபன்னாகிலலோகபானாம் அவஸ்திதானாம் அனுசாசனே ஸ்வே
அர்த்தாய ஜாதஸ்ய யதுஷ்வஜஸ்ய வார்த்தாம் ஸகே கீர்த்தய தீர்த்த கீர்த்தே:
(ஸ்ரீ. பா.3.1. 45)
சரணடைந்த தேவர்களைக் காக்கவும், பக்தர்களுக்கருளவும் யதுகுலத்தில் தோன்றிய பகவானைப் பற்றிய விவரங்களை கூறுங்கள்.
இதைக்கேட்ட மாத்திரத்தில் உத்தவர் சோகம் மேலிட்டு பேச்சற்றவர் ஆனார். .
———————
ஸ்ரீ ஸூக உவாஸ
ஏவமே தத் புரா ப்ருஷ்டோ மைத்ரேயோ பகவான் கில
ஷத்த்ரா வனம் ப்ரவிஷ்டேந த்யக்த்வா ஸ்வ க்ருஹம் ருத்தி மத் –1-
யத்வா அயம் மந்த்ர க்ருத்வோ பகவான் அதி கிலேஸ்வர
பவ்ர வேந்த்ர க்ரஹம் ஹித்வா ப்ரவிசேஸ் ஆத்ம ஸாத் க்ருதம் –2-
ராஜோ உவாஸ
குத்ர ஷத்துர் பகவதா மைத்ரே யேணாஸ சங்கம
கதா வா ஸஹ ஸம்வாத ஏதத் வர்ணய ந ப்ரபோ -3-
ந ஹ்யல்பார் தோத் அயஸ் தஸ்ய விதுரஸ் யாமல் ஆத்மந
தஸ்மிந் வரீயஸி ப்ரஸ்ன ஸாது வாதோப ப்ரும் ஹித -4-
ஸூத உவாஸ
ஸ ஏவம் ருஷி வர்யோ அயம் ப்ருஷ்டோ ராஞ்ஞா பரீ ஷிதா
ப்ரத்யாஹ தம் ஸூப ஹுவித் ப்ரீதாத்மா ஸ்ரூய தாமிதி – 5-
ஸ்ரீ ஸூக உவாஸ
யதா து ராஜா ஸ்வ ஸூதாந ஸாதூன் புஷ்ணன் அதர்மேண வி நஷ்ட த்ருஷ்டி
ப்ராதுர் யவிஷ்டஸ்ய ஸூதான் விபந்தூன் ப்ரவேஸ்ய லாஷா பவநே ததாஹ –6-
லாஷா பவநே ததாஹ-அரக்கு மாளிகையை எரித்தான்
யதா ஸபாயாம் குரு தேவ தேவ்யோ கேஸாபி மர்சம் ஸூத கர்ம கர்ஹயம்
ந வாராய மாச ந்ருப ஸ்நுஷாயா ஸ்வாஸ்ரைர் ஹரந்த்யா குச குங்குமானி –7-
குரு தேவ தேவ்யோ கேஸாபி மர்சம் ஸூத கர்ம-திரௌபதி கேஸத்தைப் பிடித்து
இழுத்த பிள்ளைகளின் செயல்களை
த்யூதே த்வ தர்மேண ஜிதஸ்ய சாதோ ஸத்யா வலம்பஸ்ய வநா கதஸ்ய
ந யாஸதோ அதாத் ஸமயேந தாயம் தமோ ஜூஷானோ யத ஜாத சத்ரோ –8-
யதா ச பார்த ப்ரஹித ஸபாயாம் ஜகத் குருர் யானி ஜகாத கிருஷ்ண
ந தானி பும்ஸாம் அம்ருதா யநாநி ராஜோரு மேநே ஷத புண்ய லேச –9-
யதோ பஹுதோ பவனம் ப்ரவிஷ்டோ மந்த்ராய ப்ருஷ்ட கில பூர்வ ஜேந
அதஹா தன் மந்த்ர த்ருஸாம் வரீயான் யன் மந்த்ரினோ வை துரிகம் வதந்தி –10-
அஜாத சத்ரோ ப்ரதி யச்ச தாயம் திதிஷ தோ துர் விஷஹம் தாவக
சஹா நுஜோ யத்ர வ்ரு கோதரா ஹி ஸ்வஸன் ருஷா யத் த்வ மலம் பிபேஷி –11-
பார்தாம் ஸ்து தேவோ பகவான் முகுந்தோ க்ருஹீத வான் சஷிதி தேவ தேவ
ஆஸ்தே ஸ்வ புர்யாம் யது தேவ தேவோ வி நிர்ஜிதா சேஷ ந்ருதேவ தேவ –12-
ஸ்ரீ விதுரர் ஸ்ரீ ஹஸ்தினாபுரம் விட்டு நீங்கியதும் பிறகு தீர்த்தயாத்திரை முடிந்து திரும்பி
வந்ததுமான காரணத்தைக் கேட்க விரும்பிய ஸ்ரீ பரீக்ஷித்திற்கு ஸ்ரீ ஸூகர் கூறலானார்.
ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ பாண்டவ தூதராக ஸ்ரீ ஹஸ்தினாபுரம் சென்ற பொது, அவர் வார்த்தைகள்
ஸ்ரீ பீஷ்மர் ஸ்ரீ விதுரர் போன்றவர்களுக்கு அமுதமாக விளங்கிற்று.
ஆனால் புண்ணியம் முழுதும் அழிந்து போனவரான ஸ்ரீ திருதராஷ்டிரர் அதை மதிக்கவில்லை.
ஸ்ரீ திருதராஷ்டிரர பின்னர் ஸ்ரீ விதுரரை அழைத்து ஆலோசனை கேட்டார்.
ஸ்ரீ விதுரர் அப்போது கூறியவை ஸ்ரீ மகாபாரதத்தில் ஸ்ரீ விதுர நீதி என்று விளங்குகிறது.
கடைசியில் ஸ்ரீ விதுரர் கூறியதாவது,
பாண்டவருக்கு நீர் செய்த அநீதி பொறுக்க முடியாதது.
பீமசேனன் சகோதரர்களுடன் மலைப் பாம்பு போல சீறிக் கொண்டிருக்கிறான்.
அதனால் அவர்களுக்கு சேர வேண்டிய ராஜ்ஜியத்தை கொடுத்து விடுவது நல்லது.
பாண்டவர்களை ஸ்ரீ பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆதரிக்கிறார்.
ஆதலால் அவர்களை விரோதித்துக்கொள்ள வேண்டாம்.
ஸ ஏஷ தோஷ: புருஷத்விட் ஆஸ்தே க்ருஹான் ப்ரவிஷ்ட: யம் அபத்யமத்யா
புஷ்ணாஸி க்ருஷ்ணாத் விமுக: கதஸ்ரீ: திச அச்வசைவம் குலகோசலாய –13-
“ புருஷோத்தமராகிய ஸ்ரீ கிருஷ்ணரை பகைத்ததனால் உங்கள் க்ருஹத்தில் தோஷம் புகுந்து விட்டது.
ஸ்ரீ கிருஷ்ணரிடம் இருந்து விலகிய உங்களிடம் இருந்து ஸ்ரீ லக்ஷ்மி விலகி விட்டாள்.
எவனை புத்திரன் என்று போஷிக்கிறீரோ அவன் அம்ங்கலமே உருவானவன். அவனை குல க்ஷேமத்துக்காக விலக்கி விடும்.”
இத் யூஸிவாம்ஸ் தத்ர ஸூ யோதநேந ப்ரவ்ருத்த கோபஸ் புரி தாத ரேண
அஸத் க்ருத ஸத்ஸ் ப்ருஹ ணீய ஸீல ஷத்தா ஸ கர்ணா நுஜ சவ்பலேந –14-
க யேந மத்ரோப ஜூ ஹாவ ஜிஹ்மம் தாஸ்யா ஸூ தம் யத் பலி நைவ புஷ்ட
தஸ்மிந் ப்ரதீப பர க்ருத்ய ஆஸ்தே நிர்வாஸ்ய தாம் ஆஸூ புராஸ் ஸ்வஸா ந –15-
ஸ இத்தம் அத் யுல்பண கர்ண பாணை ப்ராது புரோ மர்மஸூ தாடி தோ அபி
ஸ்வயம் த நுர் த்வாரி நிதாய மாயாம் கதவ் யதோ அயாத் உரு மாந யாந -16-
ஸ நிர்கத கௌரவ புண்ய லப்தோ கஜாஹ் வயாத் தீர்த பத பதானி அன்வா
க்ரமத் புண்ய சிகீர்ஷ யோர் வ்யாம் ஸ்வ திஷ்டிதோ யானி ஸஹஸ்ர மூர்தி –17-
தீர்த பத பதானி – -புண்ய ஸ்தலங்களுக்கு தீர்த்த யாத்திரை-
சாதுக்கள் போற்றும் ஸ்ரீ விதுரர் இவ்வாறு கூறியதைக் கேட்ட துரியோதனன் சினம் மேலிட்டு ஸ்ரீ விதுரரை,
தாசி புத்திரன், கபடன், பாண்டவர்களின் பக்கம் இருப்பவன் என்று நிந்தித்து வெளியேறுமாறு கூறி அவமதிக்கவே
ஸ்ரீ விதுரர் இதுவும் பகவானின் மாயையே என்று தெளிந்து, அந்த மாயையே இவர்களை தண்டிக்கும் என்று
ஸ்ரீ ஹஸ்தினாபுரத்தை விட்டு நீங்கி க்ஷேத்ராடனம் புறப்பட்டார்.
‘கௌரவ புண்ய லப்த:,’ குரு வம்சத்தின் புண்ணிய வசமாகத் தோன்றிய விதுரர் என்று பாகவதம் கூறுகிறது.
அவர் அகன்றபோது அவர்களுடைய பாக்கியமே மறைந்தது என்பது இதன் பொருள்.
புரேஷு புண்யோப வநாத்ரி குஞ்ஜேஜூ அபங்க தோயேஷு சரித் சர ஸூ
அநந்த லிங்கை சமலங்க்ருதேஷு ச சார தீர்தாய தநேஷு அநந்ய –18-
கண்ணனையே நினைத்துக் கொண்டு அயோத்யா துவாரகா மதுரா போன்ற புண்ய ஸ்தல யாத்திரை மேற்கொண்டார்-
காம் பர்யடன் மேத்ய வி விக்த வ்ருத்தி ஸதா ப்லுதோ அத சயநோ அவதூத
அலக்ஷித ஸ்வைர் அவதூத வேஷோ வ்ரதாநி சேரே ஹரி தோஷணாநி–19-
இத்தம் வ்ரஜன் பாரதம் ஏவ வர்ஷம் காலேந யாவத் கதவான் ப்ரபாஸம்
தாவச் சஸாச ஷிதம் ஏக சக்ராம் ஏகாத பத்ராம் அஜிதேந பார்த –20-
ப்ரபாஸ க்ஷேத்ரம் வந்தார் -யுதிஷ்டர் சக்ரவர்த்தியாக இருந்தார்
தத்ராத ஸூஸ்ராவ ஸூஹ்ருத் விநஷ்டிம் வனம் யதா வேணுஜ வஹ்நி ஸம்ஸ்ரயம்
ஸம் ஸ்பர்தயா தக்தம் அதாநு ஸோசந் ஸரஸ்வதீம் ப்ரத் யகியாய தூஷ்ணீம் –21-
நெருப்பில் மூங்கில் காடு அழிவது போல் அனைவரும் மாண்டு போனதை அறிந்தார் –
மேற்கு நோக்கி சரஸ்வதி நதி தீரம் போனார்
தஸ்யாம் த்ரி தஸ் யோசந ஸோ மநோஸ் ச ப்ருதோ ரதாக்நே ரஸி தஸ்ய வாயோ
தீர்தம் ஸூதா தஸ்ய கவாம் குஹஸ்ய யஸ் ஸ்ராத்த தேவஸ்ய ச ஆஸி ஷேவ –22-
சரஸ்வதி நதி தீரத்தில் உள்ள த்ரித -உஸானா -மனு -ப்ருது -அக்னி -அசித -வாயு -ஸூதச
கோ -குஹ -ஸ்ராத்ததேவ -ஆகிய புண்ய இடங்களில் கர்மங்களைப் பண்ணினார் –
அன்யானி சேஹ த்³விஜதே³வதே³வை꞉
க்ருʼதானி நானா(ஆ)யதனானி விஷ்ணோ꞉ .
ப்ரத்யங்க³முக்²யாங்கிதமந்தி³ராணி
யத்³த³ர்ஶனாத்க்ருʼஷ்ணமனுஸ்மரந்தி .. 23..
மேலும் பல திவ்ய ஷேத்ரங்கள் -மந்திர் – ரிஷிகள் தேவர்கள் நிமாணித்தவை –
த்வஜம் தூரத்திலே தெரியும் படி இருப்பதையும் சேவித்தார்
ததஸ்த்வதிவ்ரஜ்ய ஸுராஷ்ட்ரம்ருʼத்³த⁴ம்ʼ
ஸௌவீரமத்ஸ்யான் குருஜாங்க³லாம்ʼஶ்ச .
காலேன தாவத்³யமுநாமுபேத்ய
தத்ரோத்³த⁴வம்ʼ பா⁴க³வதம்ʼ த³த³ர்ஶ .. 24..
ஸ வாஸுதே³வானுசரம்ʼ ப்ரஶாந்தம்ʼ
ப்³ருʼஹஸ்பதே꞉ ப்ராக்தனயம்ʼ ப்ரதீதம் .
ஆலிங்க்³ய கா³ட⁴ம்ʼ ப்ரணயேன ப⁴த்³ரம்ʼ
ஸ்வாநாமப்ருʼச்ச²த்³ப⁴க³வத்ப்ரஜானாம் .. 25..
கச்சித்புராணௌ புருஷௌ ஸ்வநாப்⁴ய-
பாத்³மானுவ்ருʼத்த்யேஹ கிலாவதீர்ணௌ .
ஆஸாத உர்வ்யா꞉ குஶலம்ʼ விதா⁴ய
க்ருʼதக்ஷணௌ குஶலம்ʼ ஶூரகே³ஹே .. 26..
கச்சித்குரூணாம்ʼ பரம꞉ ஸுஹ்ருʼன்னோ
பா⁴ம꞉ ஸ ஆஸ்தே ஸுக²மங்க³ ஶௌரி꞉ .
யோ வை ஸ்வஸ்ரூʼணாம்ʼ பித்ருʼவத்³த³தா³தி
வரான் வதா³ன்யோ வரதர்பணேன .. 27..
கச்சித்³வரூதா²தி⁴பதிர்யதூ³னாம்ʼ
ப்ரத்³யும்ன ஆஸ்தே ஸுக²மங்க³ வீர꞉ .
யம்ʼ ருக்மிணீ ப⁴க³வதோ(அ)பி⁴லேபே⁴
ஆராத்⁴ய விப்ரான் ஸ்மரமாதி³ஸர்கே³ .. 28..
கச்சித்ஸுக²ம்ʼ ஸாத்வதவ்ருʼஷ்ணிபோ⁴ஜ-
தா³ஶார்ஹகாணாமதி⁴ப꞉ ஸ ஆஸ்தே .
யமப்⁴யஷிஞ்சச்ச²தபத்ரநேத்ரோ
ந்ருʼபாஸநாஶாம்ʼ பரிஹ்ருʼத்ய தூ³ராத் .. 29..
கச்சித்³த⁴ரே꞉ ஸௌம்ய ஸுத꞉ ஸத்³ருʼக்ஷ
ஆஸ்தே(அ)க்³ரணீ ரதி²னாம்ʼ ஸாது⁴ ஸாம்ப³꞉ .
அஸூத யம்ʼ ஜாம்ப³வதீ வ்ரதாட்⁴யா
தே³வம்ʼ கு³ஹம்ʼ யோம்ʼ(அ)பி³கயா த்⁴ருʼதோ(அ)க்³ரே .. 30..
க்ஷேமம்ʼ ஸ கச்சித்³யுயுதா⁴ன ஆஸ்தே
ய꞉ பா²ல்கு³னால்லப்³த⁴த⁴னூரஹஸ்ய꞉ .
லேபே⁴(அ)ஞ்ஜஸாதோ⁴க்ஷஜஸேவயைவ
க³திம்ʼ ததீ³யாம்ʼ யதிபி⁴ர்து³ராபாம் .. 31..
கச்சித்³பு³த⁴꞉ ஸ்வஸ்த்யனமீவ ஆஸ்தே
ஶ்வப²ல்கபுத்ரோ ப⁴க³வத்ப்ரபன்ன꞉ .
ய꞉ க்ருʼஷ்ணபாதா³ங்கிதமார்க³பாம்ʼஸு-
ஷ்வசேஷ்டத ப்ரேமவிபி⁴ன்னதை⁴ர்ய꞉ .. 32..
கச்சிச்சி²வம்ʼ தே³வகபோ⁴ஜபுத்ர்யா
விஷ்ணுப்ரஜாயா இவ தே³வமாது꞉ .
யா வை ஸ்வக³ர்பே⁴ண த³தா⁴ர தே³வம்ʼ
த்ரயீ யதா² யஜ்ஞவிதானமர்த²ம் .. 33..
அபிஸ்விதா³ஸ்தே ப⁴க³வான்ஸுக²ம்ʼ வோ
ய꞉ ஸாத்வதாம்ʼ காமது³கோ⁴(அ)நிருத்³த⁴꞉ .
யமாமனந்தி ஸ்ம ஹ ஶப்³த³யோனிம்ʼ
மனோமயம்ʼ ஸத்த்வதுரீயதத்த்வம் .. 34..
அபிஸ்வித³ன்யே ச நிஜாத்மதை³வ-
மனன்யவ்ருʼத்த்யா ஸமனுவ்ரதா யே .
ஹ்ருʼதீ³கஸத்யாத்மஜசாருதே³ஷ்ணக³தா³த³ய꞉
ஸ்வஸ்தி சரந்தி ஸௌம்ய .. 35..
அபி ஸ்வதோ³ர்ப்⁴யாம்ʼ விஜயாச்யுதாப்⁴யாம்ʼ
த⁴ர்மேண த⁴ர்ம꞉ பரிபாதி ஸேதும் .
து³ர்யோத⁴னோ(அ)தப்யத யத்ஸபா⁴யாம்ʼ
ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யா விஜயானுவ்ருʼத்த்யா .. 36..
கிம்ʼ வா க்ருʼதாகே⁴ஷ்வக⁴மத்யமர்ஷீ
பீ⁴மோ(அ)ஹிவத்³தீ³ர்க⁴தமம்ʼ வ்யமுஞ்சத் .
யஸ்யாங்க்⁴ரிபாதம்ʼ ரணபூ⁴ர்ன ஸேஹே
மார்க³ம்ʼ க³தா³யாஶ்சரதோ விசித்ரம் .. 37..
கச்சித்³யஶோதா⁴ ரத²யூத²பானாம்ʼ
கா³ண்டீ³வத⁴ன்வோபரதாரிராஸ்தே .
அலக்ஷிதோ யச்ச²ரகூடகூ³டோ⁴
மாயாகிராதோ கி³ரிஶஸ்துதோஷ .. 38..
யமாவுதஸ்வித்தனயௌ ப்ருʼதா²யா꞉
பார்தை²ர்வ்ருʼதௌ பக்ஷ்மபி⁴ரக்ஷிணீவ .
ரேமாத உத்³தா³ய ம்ருʼதே⁴ ஸ்வரிக்த²ம்ʼ
பராத்ஸுபர்ணாவிவ வஜ்ரிவக்த்ராத் .. 39..
அஹோ ப்ருʼதா²பி த்⁴ரியதே(அ)ர்ப⁴கார்தே²
ராஜர்ஷிவர்யேண வினாபி தேன .
யஸ்த்வேகவீரோ(அ)தி⁴ரதோ² விஜிக்³யே
த⁴னுர்த்³விதீய꞉ ககுப⁴ஶ்சதஸ்ர꞉ .. 40..
ஸௌம்யானுஶோசே தமத⁴꞉பதந்தம்ʼ
ப்⁴ராத்ரே பரேதாய விது³த்³ருஹே ய꞉ .
நிர்யாபிதோ யேன ஸுஹ்ருʼத்ஸ்வபுர்யா
அஹம்ʼ ஸ்வபுத்ரான்ஸமனுவ்ரதேன .. 41..
ஸோ(அ)ஹம்ʼ ஹரேர்மர்த்யவிட³ம்ப³னேன
த்³ருʼஶோ ந்ருʼணாம்ʼ சாலயதோ விதா⁴து꞉ .
நான்யோபலக்ஷ்ய꞉ பத³வீம்ʼ ப்ரஸாதா³ச்சராமி
பஶ்யன் க³தவிஸ்மயோ(அ)த்ர .. 42..
நூனம்ʼ ந்ருʼபாணாம்ʼ த்ரிமதோ³த்பதா²னாம்ʼ
மஹீம்ʼ முஹுஶ்சாலயதாம்ʼ சமூபி⁴꞉ .
வதா⁴த்ப்ரபன்னார்திஜிஹீர்ஷயேஶோ-
(அ)ப்யுபைக்ஷதாக⁴ம்ʼ ப⁴க³வான்குரூணாம் .. 43..
அவர் பல நாடுகளைக் கடந்து யமுனைக்கு வந்த போது ஸ்ரீ உத்தவரை சந்தித்தார். அதற்குள் மகாபாரத யுத்தம் முடிந்து
பல வருடங்கள் சென்று விட்டன. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் இந்த உலகத்தை விட்டுச் சென்றுவிட்டார்.
ஸ்ரீ உத்தவரைக் கண்ட ஸ்ரீ விதுரர் ஸ்ரீ துவாரகையில் இருந்த ஒவ்வொருவரை பற்றியும் விசாரித்துப் பிறகு
ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றியும் விசாரித்தார். அவர் கூறியது,
அஜஸ்ய ஜன்மோத்பதநாசனாய கர்மாணி அகர்த்து: க்ரஹணாய பும்ஸாம்
நநு அன்யதா கோ அர்ஹதி தேஹயோகம் பரோ குணாநாமுதகர்ம தந்த்ரம (ஸ்ரீ. பா. 3.1.44. )
பிறவியில்லாத முக்குணத்துக்கப்பாற்பட்ட ஸ்ரீ பகவான் துஷ்ட நிக்ரஹம் சிஷ்ட பரிபாலனம்
இவை பொருட்டு தேஹத்தை எடுத்துக்கொள்கிறார்.
தஸ்ய பப்ரபன்னாகிலலோகபானாம் அவஸ்திதானாம் அனுசாசனே ஸ்வே
அர்த்தாய ஜாதஸ்ய யதுஷ்வஜஸ்ய வார்த்தாம் ஸகே கீர்த்தய தீர்த்த கீர்த்தே (ஸ்ரீ. பா.3.1. 45)
சரணடைந்த தேவர்களைக் காக்கவும், பக்தர்களுக்கருளவும் யது குலத்தில் தோன்றிய
ஸ்ரீ பகவானைப் பற்றிய விவரங்களை கூறுங்கள்.
இதைக் கேட்ட மாத்திரத்தில் ஸ்ரீ உத்தவர் சோகம் மேலிட்டு பேச்சற்றவர் ஆனார். .
———————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply