ஸ்ரீ ஹநுமத் அஷ்டகம்-

ஸ்ரீ ஹநுமத் அஷ்டகம்

வைகாஸ மாஸ க்ருஷ்ணாயாம் தஸமி மந்த மாஸேரே /
பூர்வ பத்ராஸு ஜாதாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே //

குரு கௌரவ பூர்ணாய பலாபூப ப்ரியாய
நாநா மாணிக்ய ஹஸ்தாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே //

ஸுவர்சலா களத்ராய சதுர்புஜ தராய ச
உஷ்ட் ராருடாய வீராய மங்களம் ஸ்ரீ ஹநுமதே //

திவ்ய மங்கள தேஹாய பீதாம்பர தராய
தப்தகாஞ்சன வர்ணாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே //

பக்த ரக்ஷண சீலாய ஜாநகீ சோகஹாரணே
ஜகத் பாவக நேத்ராய மங்களம் ஸ்ரீ ஹநுமதே //

பம்பாதீர விஹாராய சௌமித்ரி ப்ராண தாயிணே
ஸ்ருஷ்டி காரண பூதாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே //

ரம்பாவ.ந விஹாராய ஸுஹத்மாதட வாஸிநே
ஸர்வ லோகைக கண்ட்டாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே //

பஞ்சாநநாய பீமாய கால/நேமி ஹராய ச
கௌண்டிந்ய கோத்ராய ஜாதாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே //

—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஹநுமதே திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading