ஶ ௌநக உவாச
நிர்க3தே நாரதே3 ஸூே ப4க3வாந் பா3ே3ராயண: |
ஶ்ருேவாம்ஸ் ே3த்4அபிப்தரேம் ேே: கிம் அகதராத் விபு4: || 1
ஸூத உவாச
ப்ரஹ்ம நத்3யாம் ஸரஸ்வத்யாம் ஆஶ்ரம: பஶ்சிதம ேதே |
ஶம்யாப்ராஸ இதி ப்தராக்ே ருஷீணாம் ஸத்ர வர்ே4ந: || 2
ேஸ்மிந் ஸ்வ ஆஶ்ரதம வ்யாதஸா ப3ே3ரீஷண்ே மண்ி3தே |
ஆஸீதநா ’ப உபஸ்ப்ருஶ்ய ப்ரணிே3த்4யயௌ மந: ஸ்வயம் || 3
ப4க்திதயாதக3ந மநஸி ஸம்யக் ப்ரணிஹிதே ’மதே |
அபஶ்யத் புருஷம் பூர்ணம் மாயாம் ச ேத்3அபாஶ்ரயம் || 4
யயா ஸம்தமாஹிதோ ஜீவ ஆத்மாநம் த்ரிகு3ணாத்மகம் |
பதரா ’பி மநுதே ’நர்ேம் ேத்க்ருேம் சாபி4பத்3யதே || 5
அநர்தோபஶமம் ஸாக்ஷாத் ப4க்திதயாக3ம் அதோ4க்ஷதே |
தோகஸ்யாோநதோ வித்3வாம்ஶ் சக்தர ஸாத்வே ஸம்ஹிோம் ||6
யஸ்யாம் வவ ஶ்ரூயமாணாயாம் க்ருஷ்தண பரம பூருதஷ |
ப4க்திர் உத்பத்3யதே பும்ஸ: தஶாதக மாஹ ப4யாபஹா || 7
ஸ ஸம்ஹிோம் பா4க3வதீம் க்ருத்வாநுக்ரம்ய சாத்ம ேம் |
ஶுகம் அத்4யாபயாம் ஆஸ நிவ்ருத்திநிரேம் முநி: || 8
ஶ ௌநக உவாச
ஸ வவ நிவ்ருத்திநிரே: ஸர்வத்தராதபக்ஷதகா முநி: |
கஸ்ய வா ப்3ருஹதீம் ஏோம் ஆத்மாராம: ஸமப்4யஸத் || 9
ஸூத உவாச
ஆத்மாராமாஶ் ச முநதயா நிர்க்3ரந்ோ அப்ய் உருக்ரதம |
குர்வந்த்ய் அவஹதுகீம் ப4க்திம் இத்ேம்பூ4ே கு3தணா ஹரி: || 10
ஹதரர் கு3ணாக்ஷிப்ே மதிர் ப4க3வாந் பா3ே3ராயணி: |
அத்4யகா3ந் மஹத் ஆக்3யாநம் நித்யம் விஷ்ணுேந ப்ரிய: || 11
பரீக்ஷிதோ ’ே ராேர்தஷர் ேந்ம கர்ம விோபநம் |
ஸம்ஸ்ோம் ச பாண்ே3புத்ராணாம் வக்ஷ்தய க்ருஷ்ண கதோே3யம் || 12
யோ3 ம்ருதே4 யகௌரவ ஸ்ருஜயேயாநாம்
வீதரஷ்வ் அதோ வீர க3திம் க3தேஷு |
வ்ருதகாே3ராவித்3ே3க3ோ3பி4மர்ஶ
ப4க்3தநாருே3ண்தே3 த்4ருேராஷ்ட்ர புத்தர || 13
ப4ர்து: ப்ரியம் த்3யரௌணிர் இதி ஸ்ம பஶ்யந்
க்ருஷ்ணாஸுோநாம் ஸ்வபோம் ஶிராம்ஸி |
உபாஹரத்3 விப்ரியம் ஏவ ேஸ்ய
ேுகு3ப்ஸிேம் கர்ம விக3ர்ஹயந்தி || 14
மாோ ஶிஶூநாம் நிே4நம் ஸுோநாம்
நிஶம்ய தகா4ரம் பரிேப்யமாநா |
ேோ3ருே3த் பா3ஷ்ப கோகுோ்ஷீ
ோம் ஸாந்த்வயந்ந் ஆஹ கிரீேமாலீ || 15
ேோ3 ஶுசஸ் தே ப்ரம்ருோமி ப4த்3தர
யத்3 ப்3ரஹ்ம பந்தோ4: ஶிர ஆேோயிந: |
கா3ண்டீ3வ முக்வேர் விஶிவகர் உபாஹதர
த்வாக்ரம்ய யத் ஸ்நாஸ்யஸி ே3க்3ே4புத்ரா || 16
இதி ப்ரியாம் வல்கு3விசித்ர ேல்வப:
ஸ ஸாந்த்வயித்வாச்யுே மித்ர ஸூே: |
அந்வாத்3ரவத் ே3ம்ஶிே உக்3ர ே4ந்வா
கபித்4வதோ கு3ருபுத்ரம் ரதேந || 17
ேம் ஆபேந்ேம் ஸ விேக்ஷ்ய தூ3ராத்
குமாதர ஹாத்3விக்3ந மநா ரதேந |
பராத்3ரவத் ப்ராண பரீப்ஸுர் உர்வ்யாம்
யாவத்3க3மம் ருத்3ர ப4யாத் யோர்க்க: || 18
யோ3ஶரணம் ஆத்மாநம் ஐக்ஷே ஶ்ராந்ே வாஜிநமநம் |
அஸ்த்ரம் ப்3ரஹ்ம ஶிதரா தமதந ஆத்ம த்ராணம் த்3விோத்மே: || 19
அதோபஸ்ப்ருஶ்ய ஸலிேம் ஸந்ே3தே4 ேத் ஸமாஹிே: |
அோநந்ந் அபி ஸம்ஹாரம் ப்ராண க்ருச்ச்ர உபஸ்திதே || 20
ேே: ப்ராது3ஷ்க்ருேம் தேே: ப்ரசண்ேம் ஸர்வதோ தி3ஶம் |
ப்ராணாபே3ம் அபி4ப்தரக்ஷ்ய விஷ்ணும் ஜிநமஷ்ணுர் உவாச ஹ || 21
அர்ஜுந உவாச
க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபா3தஹா ப4க்ோநாம் அப4யகர |
த்வம் ஏதகா ே3ஹ்யமாநாநாம் அபவர்தகா3 ’ஸி ஸம்ஸ்ருதே: || 22
த்வம் ஆத்3ய: புருஷ: ஸாக்ஷாத்3 ஈஶ்வர: ப்ரக்ருதே: பர: |
மாயாம் வ்யுே3ஸ்ய சிச்சக்த்யா வகவல்தய ஸ்திே ஆத்மநி || 23
ஸ ஏவ ஜீதவ ோகஸ்ய மாயாதமாஹிதே சேஸ: |
விே4த்தஸ ஸ்தவந வீர்தயண ஶ்தரதயா ே4ர்மாதி3ேக்ஷணம் || 24
ேோயம் சாவோரஸ் தே பு4தவா பா4ர ஜிநமஹீர்ர்ஷயா |
ஸ்வாநாம் சாநந்ய பா4வாநாம் அநுத்4யாநாய சாஸக்ருத் || 25
கிம் இே3ம் ஸ்வித் குதோ தவதி தேவ3தே3வ ந தவத்ம்ய் அஹம் |
ஸர்வதோ முகம் ஆயாதி தேே: பரம ோ3ருணம் || 26
ஶ்ரீப4க3வான் உவாச
தவத்தே2ே3ம் த்3தராண புத்ரஸ்ய ப்3ராஹ்மம் அஸ்த்ரம் ப்ரே3ர்ஶிேம் |
வநவாயஸௌ தவே3 ஸம்ஹாரம் ப்ராண பா3ே4 உபஸ்திதே || 27
ந ஹ்ய் அஸ்யாந்யேமம் கிஜயசித்3 அஸ்த்ரம் ப்ரத்யவகர்ஶநம் |
ேஹ்ய் அஸ்த்தர ேே உந்நத்3ே4ம் அஸ்த்ர ்த ா ஹ்ய் அஸ்த்ரதேேஸா || 28
ஸூத உவாச
ஶ்ருத்வா ப4க3வோ ப்தராக்ேம் பா2ல்கு3ந: பர வீர ஹா |
ஸ்ப்ருஷ்ட்வாபஸ் ேம் பரிக்ரம்ய ப்3ராஹ்மம் ப்3ராஹ்மாய ஸந்ேதே || 29
ஸம்ஹத்யாந்தயாந்யம் உப4தயாஸ் தேேஸீ ஶர ஸம்வ்ருதே |
ஆவ்ருத்ய தராே3ஸீ கம் ச வவ்ருோ4தே ’ர்க வஹ்நிவத் || 30
த்3ருஷ்ட்வாஸ்த்தர ேேஸ் து ேதயாஸ் த்ரீல் தோகாந் ப்ரே3ஹந் மஹத் |
ே3ஹ்யமாநா: ப்ரோ: ஸர்வா: ஸாம்வர்ேகம் அமம்ஸே || 31
ப்ரதோபத்3ேவம் ஆேக்ஷ்ய தோக வ்யதிகரம் ச ேம்
மேம் ச வாஸுதே3வஸ்ய ஸஜயேஹாரார்ேுதநா த்3வயம் | 32
ேே ஆஸாத்3ய ேரஸா ோ3ருணம் யகௌ3ேமீஸுேம
ப3ப3ந்ோ4மர்ஷ ோம்ராக்ஷ: பஶும் ரஶநயா யோ || 33
ஶிபி3ராய நிநீஷந்ேம் ர்்வா ப3த்3த்4வா ரிபும் ப3ோத்
ப்ராஹார்ேுநம் ப்ரகுபிதோ ப4க3வாந் அம்புதேக்ஷண: || 34
வமநம் பார்ோர்ஹஸி த்ராதும்ப்ரஹ்ம ப3ந்து4ம் இமம் ேஹி
தயா ’ஸாவ் அநாக3ஸ: ஸுப்ோந் அவதீ3ந் நிஶி பா3ேகாந் || 35
மத்ேம் ப்ரமத்ேம் உந்மத்ேம்
ஸுப்ேம் பா3ேம் ஸ்த்ரியம் ேே3ம் |
ப்ரபந்நம் விரேம் பீ4ேம்
ந ரிபும் ஹந்தி ே4ர்ம வித் || 36
ஸ்வ ப்ராணாந் ய: பர ப்ராவண:
ப்ரபுஷ்ணாத்ய் அக்3ருண: கே: |
ேத்3வே4ஸ் ேஸ்யஹிஶ்தரதயா
யத்3தோ3ஷாத்3 யாத்ய் அே: புமாந் || 33
ப்ரதிஶ்ருேம் ச ப4வோ பாஜயசால்வய ஶ்ருண்வதோ மம |
ஆஹரிஷ்தய ஶிரஸ் ேஸ்ய யஸ் தே மாநிநி புத்ர ஹா || 38
ேத்3 அயஸௌ வத்4யோம் பாப ஆேோய்ய் ஆத்ம ப4ந்து4ஹா |
ப4ர்துஶ் ச விப்ரியம் வீர க்ருேவாந் குே பாம்ஸந: || 39
ஸூத உவாச
ஏவம் பரீக்ஷோ ே4ர்மம் பார்ே: க்ருஷ்தணந தசாதி3ே: |
வநச்சத் ேந்தும் கு3ருஸுேம் யத்3யப்ய் ஆத்ம ஹநம் மஹாந் || 40
அதோ2தபத்ய ஸ்வ ஶிபி3ரம் தகா3விந்ே3ப்ரிய ஸாரதி2: |
ந்யதவே3யத் ேம் ப்ரியாவய தஶாசந்த்யா ஆத்ம ோந் ஹோந் || 41
ேோஹ்ருேம் பஶுவத் பாஶ பத்3ே3ம
அவாńமுகம் கர்ம ேுகு3ப்ஸிதேந |
நிரீக்ஷ்ய க்ருஷ்ணாபக்ருேம் கு3தரா: ஸுேம்
வாம ஸ்வபா4வா க்ருபயா நநாம ச || 42
உவாச சாஸஹந்த்ய் அஸ்ய ப3ந்ே4நாநயநம் ஸதீ |
முச்யோம் முச்யோம் ஏஷ ப்3ராஹ்மதணா நிேராம் கு3ரு: || 43
ஸரஹஸ்தயா ே4நுர்தவே3 : ஸவிஸர்தகா3பஸம்யம: |
அஸ்த்ர க்3ராமஶ் ச ப4வோ ஶிக்ஷிதோ யத்3அநுக்3ரஹாத் || 44
ஸ ஏஷ ப4க3வான் த்3தராண: ப்ரோரூதபண வர்ேதே |
ேஸ்யாத்மதநா ’ர்த்ே4ம் பத்ந்ய் ஆஸ்தே நாந்வகா3த்3 வீரஸூ: க்ருபீ || 45
ேத்3 ே4ர்ம் மஹாபா4க3 ப4வத்பி4ர் யகௌ3ரவம் குேம் |
வ்ருஜிநமநம் நார்ஹதி ப்ராப்தும் பூ்யம் வந்த்3யம் அபீ4க்ஷ்ணஶ: || 46
மா தராதீ3த்3 அஸ்ய ேநநீ யகௌ3ேமீ பதிதே3வோ |
யோ2ஹம் ம்ருே வத்ஸார்ோ தராதி3ம்ய் அஶ்ருமுகீ முஹு: || 47
வய: தகாபிேம் ப்3ரஹ்ம குேம் ராேந்வயர் அஜிநமோத்மபி4 : |
ேத் குேம் ப்ரே3ஹத்ய் ஆஶு ஸாநுப3ந்ே4ம் ஶுசார்பிேம் || 48
ஸூத உவாச
ே4ர்ம்யம் ந்யாய்யம் ஸகருணம் நிர்வ்யலீகம் ஸமம் மஹத் |
ராோ ே4ர்ம ஸுதோ ரா்ஜயயா: ப்ரத்யநந்ே3த்3 வதசா த்3விோ: || 49
நகுே: ஸஹதே3வஶ் ச யுயுோ4தநா ே4நஜயேய: |
ப4க3வாந் தே3வகீபுத்தரா தய சாந்தய யாஶ் ச தயாஷிே: || 50
ேத்ராஹாமர்ஷிதோ பீ4மஸ் ேஸ்ய ஶ்தரயாந் வே4: ஸ்ம்ருே: |
ந ப4ர்துர் நாத்மநஶ் சார்தே தயா ’ஹந் ஸுப்ோந் ஶிஶூந் வ்ருோ || 51
நிஶம்ய பீ4ம க3தி3ேம் த்3யரௌபத்3யாஶ் ச சதுர்பு4ே: |
ஆதோக்ய வே3நம் ஸக்யுர் இே3ம் ஆஹ ஹஸந்ந் இவ || 52
ஶ்ரீப4க3வாந் உவாச
ப்3ரஹ்ம ப3ந்து4ர் ந ஹந்ேவ்ய ஆேோயீ வோ4ர்ஹண: |
மவயதவாப4யம் ஆம்நாேம் பரிபாஹ்ய் அநுஶாஸநம் || 53
குரு ப்ரதிஶ்ருேம் ஸத்யம் யத் ேத் ஸாந்த்வயோ ப்ரியாம் |
ப்ரியம் ச பீ4மதஸநஸ்ய பாஜயசால்யா மஹ்யம் ஏவ ச || 54
ஸூத உவாச
அர்ேுந: ஸஹஸா் ாய ஹதரர் ஹார்ே3ம் அோஸிநா |
மணிம் ேஹார மூர்ே3ந்யம் த்3விேஸ்ய ஸஹ மூர்ே3ேம் || 55
விமுச்ய ரஶநாப3த்3ே3ம் பா3ே ஹத்யாஹே ப்ரப4ம் |
தேேஸா மணிநா ஹீர்நம் ஶிபி3ராந் நிரயாபயத் || 56
வபநம் த்3ரவிணாோ3நம் ஸ்ோ2நாந் நிர்யாபணம் ேோ |
ஏஷஹிப்3ரஹ்ம ப3ந்தூ4நாம் வதோ4 நாந்தயா ’ஸ்தி வே3ஹிக: || 57
புத்தர ஶாகாதுரா: ஸர்தவ பாண்ே3வா: ஸஹ க்ருஷ்ணயா |
ஸ்வாநாம் ம்ருோநாம் யத் க்ருத்யம் சக்ருர் நிர்ஹரணாதி3கம் || 58
இதி ஸ்ரீமத்3 பா4க3வதே மஹாபுராதந பாரமஹம்ஸ்யாம்
ஸ்ம்ஹிோயாம் ப்ரே2ம ஸ்கந்தே3 த்3யரௌநிநிக்3ரதஹா நாம
ஸப்ேதமா அத்4யாய: ||
ஸ்ரீஹரதய நம: ஸ்ரீ ஹரதய நம: ஸ்ரீ ஹரதய நம:
———–
பாகவதம் சொல்ல ஆரம்பிக்கும் முன்னர் சூதர் மகாபாரத யுத்தத்தின் முடிவில் நடந்த சம்பவங்கள்,
பரீக்ஷித்தின் பிறப்பு இவற்றைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார்.
துரியோதனன் பீமனால் துடையில் அடிபட்டு விழுந்தவுடன் அஸ்வத்தாமன் துரியோதனனை திருப்திப்படுத்துவதாக எண்ணி
தூங்கிக் கொண்டிருந்த திரௌபதியின் புத்திரர்களைக் கொன்று விட்டான். இது துரியோதனனுக்கே ஏற்புடையதாக இல்லை.
அர்ஜுனன் அவனைப் பழிவாங்க கிருஷ்ணனை தேரோட்டியாகக் கொண்டு அச்வத்தாமனை ஜெயித்து அவனைப் பிடித்துக் கட்டி
பாண்டவர் பாசறைக்கு கொண்டு வந்தான். கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு எந்த அளவு தர்மத்த்தில் நாட்டம் என்றறிய
அவனிடம் அச்வத்தாமனைக் கொன்றுவிடும்படி கூறினார்.
அவர் கூறியதாவது,
மத்தம் பிரமத்தம் உன்மத்தம் ஸுப்தம் பாலம் ஸ்த்ரியம் ஜடம்
ப்ரபன்னம் விரதம் பீதம் ந ரிபும் ஹந்தி தர்மவித்
மதுவால் மயங்கினவன் , அஜாக்ரதையாய் உள்ளவன் , பைத்தியம் பிடித்தவன் , தூங்குபவன், ஸ்திரீ, பிரக்ஞை அற்றவன்,
சரணம் அடைந்தவன், தேரிழந்தவன்,பயந்தவன் இவர்களை தர்மம் அறிந்தவன் விரோதியாயிருப்பினும் கொல்ல மாட்டான்.
இவன் தூங்குபவர்களைக் கொன்றதால் பெரும் பாபியாகிறான். இவனைக் கொல்வதில் தவறில்லை.
ஆனால் அர்ஜூனன் குரு புத்திரன் ஆகையால் அச்வத்தாமனை கொல்ல விரும்பவில்லை.
அவனைக் கட்டி திரௌபதியின் முன் இழுத்துச்சென்றான். ஆனால் திரௌபதி அவனைக் கண்டதும்
அர்ஜுனனிடம் குருபுத்திரனான அவனை விட்டுவிடும்படி கூறினாள். அவள் கூறியதாவது,
மாரோதீத் அஸ்ய ஜனனீ கௌத்தமீ பதிதேவதா
யதா அஹம் ம்ருதவத் சாரதா ரோதிமி அஸ்ருமுகீ முஹு:
“இவனுடைய அன்னை பதிவ்ரதையான கௌதமி நான் என் புத்திரர்களை இழந்து அழுவதுபோல அழ வேண்டாம்.”
தர்மரும் அவளுடைய தர்மமானதும் நியாயமானதும் கருணை உள்ளதுமான வார்த்தையை புகழ அப்போது கோபம் கொண்ட
பீமன் தனக்கோ தன் யஜமானனான துரியோதனனுக்கோ ஒரு பயனும் இல்லாத அந்த இழிசெயலை செய்தவனை
கொல்ல வேண்டும் என்றான். அப்போது கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறினார்.
ப்ரம்ம பந்து: ந ஹந்தவ்ய: ஆததாயீ வதார்ஹண:
மயைவ உபயம் ஆம்னாதம் பரிபாஹி அனுசாசனம்
“ பிராம்மணன் இழிந்தவனாயினும் கொல்லத் தகாதவன், ஆனால் ஆததாயியாக இருந்தால் கொல்லலாம் என்பது
( பிரம்ம ஸ்வரூபமாகிய) என்னாலேயே சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் இரண்டையும் அனுசரித்து செய்ய வேண்டியதை செய்வாயாக.”
கிருஷ்ணனின் குறிப்பறிந்து அர்ஜுனன் கத்தியால் அச்வத்தாமனின் தலயில் இருந்த ரத்தினத்தை குடுமியுடன் அறுத்தெறிந்தான் .
சிசு ஹத்தியினால் களையிழந்தவ்னான அஸ்வத்தாமன் ரத்தினத்தையும் இழந்ததால் பிரம்மதேஜஸ்சையும் இழந்தான்.
( இது மகாபாரதத்தில் சிறிது மாறுபடுகின்றது.)
தர்ம சாஸ்திரத்தில் குடுமியை அறுத்தல், பொருளைப் பிடுங்கிக் கொள்ளுதல்,இடத்தை விட்டு விரட்டுதல் இவையே
பிராம்மணனுக்கு வதமாகும். சரீரவதம் கூடாது. பிரம்ம ஹத்தி தோஷம் வரும்.
அர்ஜுனன் எதிர்த்து வருவதைக் கண்டு அஸ்வத்தாமன் விட்ட பிரம்மாஸ்திரம் உத்தரையின் கர்பத்தில் இருக்கும்
சிசுவைத் தாக்க அதை கிருஷ்ணன் காப்பாற்றினார் . அதுதான் பரீக்ஷித்.
இந்த விவரம் அடுத்த அத்தியாயத்தில் கூறப்படுகிறது.
———————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply