நாரதர் வியாசரின் மனக்கலக்கத்திற்கு காரணம் கேட்க வியாசர் தன் மன நிலையைக் கூறி
அதற்கு காரணம் என்னவென்று கூறும்படி கேட்டார். நாரதர் கூறினார்.
தர்மம் அர்த்தம் முதலியவை மகாபாரதத்தில் விவரிக்கப்பட்டாலும் ஹரியின் சரிதம் அங்கு கூறப்படவில்லை.
தருமத்தின் பெயரால் வெறுக்கத்தக்க காமிய கருமத்தைப் பற்றி கூறுவது மகாபாரதம்
இதனால் இயற்கையாகவே விஷயங்களில் பற்றுக்கொண்ட ஜனங்கள் இதுவே முக்கிய தர்மம் என்று நினைத்து ஞானிகள்
கூறி உள்ள நிவ்ருத்தி தர்மத்தைப் பின்பற்ற மாட்டார்கள்.
அதற்கு ஒரே வழி பகவானிடம் பக்தியை ஊட்டுவது தான்
அதனால் சமாதியில் நின்று பகவானின் லீலைகளை தியானம் செய்து பிரகாசப்படுத்த வேண்டும். என்று கூறி
பின் தன்னுடைய சரிதத்தையும் கூறினார்.
ஶ்ரீமத்3 பா4க3வதம்: ஸ்கந்த3ம் 1 அத்3யாயம் 5 ஸ்ல ாகா 1-40
அத பஞ்சலமா அத்4யாய:
ஸூத உவாச
அத தம் ஸுகம் ஆஸீந உபாஸீநம் ப்3ருஹச சரவா: |
தத3வர்ஷி: ப்ராஹ விப்ரர்ஷிம் வீணாபாணி: ஸ்மயந்ந் இவ || 1
நாரத3 உவாச
பாராஶர்ய மஹாபா4க3
ப4வத: கசசித்3 ஆத்மநா |
பரிதுஷ்யதி ஶாரீர ஆத்மா மாநஸ ஏவ வா || 2
ஜிஜ்ஞாஸிதம் ஸுஸம்பந்நம் அபி தத மஹத்3அத்3பு4தம் |
க்ருதவாந் பா4ரதம் யஸ் த்வம் ஸர்வார்தபரிப்3ரும்ஹிதம் || 3
ஜிஜ்ஞாஸிதம் அதீ4தம் ச யத் தத்3 ப்ரஹ்ம ஸநாதநம் |
ததாபி தஶாசஸ்ய் ஆத்மாநம் அக்ருதார்த இவ ப்ரதபா4 || 4
வ்யாஸ உவாச
அஸ்த்ய் ஏவ தம ஸர்வம் இத3ம் த்வதயாக்தம்
ததாபி நாத்மா பரிதுஷ்யதத தம |
தந் மூலம் அவ்யக்தம் அகா3த4தபா3த4ம்
ப்ருசசாமதஹ த்வாத்மப4வாத்மபூ4தம் || 5
ஸ வவ ப4வான் தவத3 ஸமஸ்தகு3ஹ்யம்
உபாஸிததா யத் புருஷ: புராண: |
பராவதரதஶா மநவஸவ விஶ்வம்
ஸ்ருஜத்ய் அவத்ய் அத்தி குவணர் அஸக3: || 6
த்வம் பர்யடந்ந் அர்க இவ த்ரிதலாகீம்
அந்தஶ் சதரா வாயுர் இவாத்மஸாக்ஷீ |
பராவதர ப்3ரஹ்மணித4ர்மததா வ்ரவத:
ஸ்நாதஸ்ய தம ந்யூநம் அலம் விசக்ஷ்வ || 7
ஶ்ரீநாரத உவாச
ப4வதாநுதி3தப்ராயம் யதஶா ப4க3வததா ’மலம் |
தயவநவாஸஸௌ ந துஷ்தயத மந்தய தத்3 த3ர்ஶநம் கிலம் || 8
யதா த4ர்மாத3யஶ் சார்தா முநிவர்யாநுகீர்திதா: |
ந ததா வாஸுதத3வஸ்ய மஹிமா ஹ்ய் அநுவர்ணித: || 9
ந யத்3 வசஶ் சித்ரபத3ம் ஹதரர் யதஶா
ஜகத் பவித்ரம் ப்ரக்3ருணீத கர்ஹிசித் |
தத்3 வாயஸம் தீர்தம் உஶந்தி மாநஸா
ந யத்ர ஹம்ஸா நிரமந்த்ய் உஶிக் க்ஷயா: || 10
தத்3வாக்3விஸர்தகா3 ஜநதாக4விப்லதவா
யஸ்மிந் ப்ரதிஶ்தலாகம் அபத்3த3வத்3ய் அபி |
நாமாந்ய் அநந்தஸ்ய யதஶா ’கிதாநி யத்
ஶ்ருண்வந்தி கா3யந்தி க்3ருணந்தி ஸாத4வ: || 11
வநஷ்கர்ம்யம் அப்ய் அசயுதபா4வவர்ஜிதம்
ந தஶாப4தத ஜ்ஞாநம் அலம் நிரஞ்ஜநம் |
குத: புந: ஶஶ்வத்3 அப4த்3ரம் ஈஶ்வதர
ந சார்பிதம் கர்ம யத்3 அப்ய் அகாரணம் || 12
அததா மஹாபா4க3 ப4வாந் அதமாக4த்3ருக்
ஶுசிஶ்ரவா: ஸத்யரததா த்4ருதவ்ரத: |
உருக்ரமஸ்யாகிலப3ந்த3முக்ததய
ஸமாதி4நாநுஸ்மர தத்3விதசஷ்டிதம் || 13
தததா ’ந்யதா கிஞ்சந யத்3 விவக்ஷத:
ப்ருதக் த்3ருஶஸ் தத் க்ருதரூபநாமபி: |
ந கர்ஹிசித் க்வாபி ச து3
:ஸ்திதா மதிர்
லதப4த வாதாஹதஸநௌர் இவாஸ்பத3ம் || 14
ஜுகு3ப்ஸிதம் த4ர்மக்ருதத ’நுஶாஸத:
ஸ்வபா4வரக்தஸ்ய மஹாந் வ்யதிக்ரம: |
யத்3வாக்யததா த4ர்ம இதீதர: ஸ்திததா
ந மந்யதத தஸ்ய நிவாரணம் ஜந: || 15
விசக்ஷதணா ’ஸ்யார்ஹதி தவதி3தும் விதபா4:
அநந்தபாரஸ்ய நிவ்ருத்தித: ஸுகம் |
ப்ரவர்தமாநஸ்ய கு3வணர் அநாத்மந:
தததா ப4வாந் த3ர்ஶய தசஷ்டிதம் விதபா4: || 16
த்யக்த்வா ஸ்வத4ர்மம் சரணாம்பு3ஜம் ஹதரர்
ப4ஜந்ந் அபக்தவா ’த பததத் தததா யதி3 |
யத்ர க்வ வாப4த்ரம் அபூ4த்3 அமுஷ்ய கிம்
தகா வார்த ஆப்ததா ’ப4ஜதாம் ஸ்வத4ர்மத: || 17
தஸ்வயவ தஹததா: ப்ரயததத தகாவிததா3
ந லப்4யதத யத்4 ப்3ரமதாம் உபர்ய் அத4: |
தல் லப்4யதத து3
:கவத்3 அந்யத: ஸுகம்
காதலந ஸர்வத்ர க3பீ4ரரம்ஹஸா || 18
ந வவ ஜதநா ஜாது கதஞ்சநாவ்ரதஜந்
முகுந்த3தஸவ்ய் அந்யவத் அக3 ஸம்ஸ்ருதிம் |
ஸ்மரந் முகுந்தாக்3ர்ய் உபகூ3ஹநம் புநர்
விஹாதும் இசதசந் ந ரஸக்3ரதஹா ஜந: || 19
திருவடித்தாமரைத் தேனை அனுபவித்தவன் மேலும் மேலும் அவன் அனுபவத்தாலே கால ஷேபம் செய்வான்
இத3ம்ஹிவிஶ்வம் ப4க3வாந் இதவததரா
யததா ஜக3த் ஸ்தாநநிதராத3ஸம்பவா: |
தத் தி3 ஸ்வயம் தவத3 ப4வாம்ஸ் ததாபி தத
ப்ராதத3ஶமாத்ரம் ப4வத: ப்ரத3ர்ஶிதம் || 20
த்வம் ஆத்மநாத்மாநம் அதவஹ்ய் அதமாக4த்3ருக்
பரஸ்ய பும்ஸ: பரமாத்மந: கலாம் |
அஜம் ப்ரஜாதம் ஜக3த: ஶிவாய தந்
மஹாநுபா4வாப்4யுததயா ’தி4க3ண்யதாம் || 21
இத3ம்ஹிபும்ஸஸ் தபஸ: ஶ்ருதஸ்ய வா
ஸ்விஷ்டஸ்ய ஸூக்தஸ்ய ச புத்3தி3த3த்ததயா: |
அவிசயுததா ’ர்த: கவிபி4ர் நிரூபிததா
யத்3உத்தமஶ்தலாககுணாநுவர்ணநம் || 22
அஹம் புராதீதப4தவ ’ப4வம் முதந
தா3ஸ்யாஸ் து கஸ்யாஶ்சந தவத3வாதி3நாம் |
நிரூபிததா பா3லக ஏவ தயாகி3நாம்
ஶுஶ்ரூஷதண ப்ராவ்ருஷி நிர்விவிக்ஷதாம் || 23
முன் பிறவியில் ப்ராஹ்மணர்கள் க்ரஹத்தில் வேலை செய்பவள் பிள்ளையாகப் பிறந்து
நான்கு மாதங்கள் கைங்கர்யம் செய்யப் பெற்றேன்
தத மய்ய் அதபதாகிலசாபதல ’ர்ப4தக
தா3ந்தத ’த்4ருதக்ரீடநதக ’நுவர்திநி |
சக்ரு: க்ருபாம் யத்3யபி துல்யத3ர்ஶநா:
ஶுஶ்ரூஷமாதண முநதயா ’ல்பபா4ஷிணி || 24
உசசிஷ்டதலபாந் அநுதமாதி3ததா த்3விவஜ:
ஸக்ருத் ஸ்ம பு4ஞ்தஜ தத்3அபாஸ்தகில்பி3ஷ: |
ஏவம் ப்ரவ்ருத்தஸ்ய விஶுத்3த3தசதஸஸ்
தத்3த4ர்ம ஏவாத்மருசி: ப்ரஜாயதத || 25
அவர்கள் உத்தரவு பெற்று போனகம் செய்த சேஷம் ஸ்வீகரித்து பாபங்கள் போக்கப் பெற்றேன்
தத்ராந்வஹம் க்ருஷ்ணகதா: ப்ரகா3யதாம்
அநுக்3ரதஹணாஶ்ருணவம் மதநாஹரா: |
தா: ஶ்ரத்3த3யா தம ’நுபதம் விஶ்ருண்வத:
ப்ரியஶ்ரவஸ்ய் அக3 மமாப4வத்3 ருசி: || 26
தஸ்மிம்ஸ் ததா3 லப்த4ருதசர் மஹாமதத
ப்ரியஶ்ரவஸ்ய் அஸ்கலிதா மதிர் மம |
யயாஹம் ஏதத் ஸத3ஸத் ஸ்வமாயயா
பஶ்தய மயி ப்3ரஹ்மணிகல்பிதம் பதர || 27
இத்தம் ஶரத் ப்ராவ்ருஷிகாவ் ருதூ ஹதரர்
விஶ்ருண்வததா தம ’நுஸவம் யதஶா ’மலம் |
ஸகீர்த்யமாநம் முநிபி4ர் மஹாத்மபி4ர்
ப4க்தி: ப்ரவ்ருத்தாத்மரஜஸ் ததமாபஹா || 28
தஸ்வயவம் தம ’நுரக்தஸ்ய ப்ரஶ்ரிதஸ்ய ஹவதநஸ: |
ஶ்ரத்3த3தா4நஸ்ய பா3லஸ்ய தா3ந்தஸ்யாநுசரஸ்ய ச || 29
ஜ்ஞாநம் கு3ஹ்யதமம் யத் தத் ஸாக்ஷாத்3 ப4க3வததாதி3தம் |
அந்வதவாசந் க3மிஷ்யந்த: க்ருபயா தீ3நவத்ஸலா: || 30
தயவநவாஹம் ப4க3வததா வாஸுதத3வஸ்ய தவத3ஸ: |
மாயாநுபா4வம் அவித3ம் தயந க3சசந்தி தத் பத3ம் || 31
ஏதத் ஸம்ஸூசிதம் ப்ரஹ்மம்ஸ் தாபத்ரயசிகித்ஸிதம் |
யத்3 ஈஶ்வதர ப4க3வதி கர்ம ப்3ரஹ்மணிபா4விதம் || 32
சர்வத்தையும் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமாக செய்து கைங்கர்யங்களை விடாமல் இருப்பதே
சம்சார பேஜஷம் என்று அறிந்து கொண்டேன்
ஆமதயா யஶ் ச பூ4தாநாம் ஜாயதத தயந ஸுவ்ரத |
தத்3 ஏவ ஹ்ய் ஆமயம் த்3ரவ்யம் ந புநாதி சிகித்ஸிதம் || 33
ஏவம் ந்ருணாம் க்ரியாதயாகா3
: ஸர்தவ ஸம்ஸ்ருதிதஹதவ: |
த ஏவாத்மவிநாஶாய கல்பந்தத கல்பிதா: பதர || 34
யத்3 அத்ர க்ரியதத கர்ம ப4க3வத் பரிததாஷணம் |
ஜ்ஞாநம் யத் தத்3 அதீ4நம்ஹிப4க்திதயாக3ஸமந்விதம் || 35
குர்வாணா யத்ர கர்மாணிப4க3வச சிக்ஷயாஸக்ருத் |
க்3ருணந்தி கு3ணநாமாநி க்ருஷ்ணஸ்யாநுஸ்மரந்தி ச || 36
ஓம் நதமா ப4க3வதத துப்4யம் வாஸுதத3வாய தீ4மஹி |
ப்ரத்3யும்நாயாநிருத்3தா3ய நம: ஸகர்ஷணாய ச || 37
இதி மூர்த்ய் அபி4தா4தநந மந்த்ரமூர்திம் அமூர்திகம் |
யஜதத யஜ்ஞபுருஸம் ஸ ஸம்யக்3 தர்ஶந: புமாந் || 38
இமம் ஸ்வநிக3மம் ப்ரஹ்மந்ந் அதவத்ய மத்3அநுஷ்டிதம் |
அதா3ன் தம ஜ்ஞாநம் ஐஶ்வர்யம் ஸ்வஸ்மிந் பா4வம் ச தகஶவ: || 39
த்வம் அப்ய் அத3ப்4ரஶ்ருத விஶ்ருதம் விதபா4:
ஸமாப்யதத தயந விதா3ம் பு3பு4த்ஸிதம் |
ப்ராக்யாஹிது3:வகர் முஹுர் அர்தி3தாத்மநாம்
ஸக்தலஶநிர்வாணம் உஶந்தி நாந்யதா || 40
இதி ஸ்ரீமத்3 பா4க3வதத மஹாபுராதந பாரமஹம்ஸ்யாம்
ஸ்ம்ஹிதாயாம் ப்ரத2ம ஸ்கந்தத3 வ்யாஸநாரத3 ஸம்வாதத3
பஞ்சதமா அத்4யாய: ||
ஸ்ரீ ஹரதய நம: ஸ்ரீ ஹரதய நம: ஸ்ரீ ஹரதய நம
————
ரிஷிகள் வியாசர் பாகவதத்தை இயற்றியதன் பின்னணியைப் பற்றி சூதரிடம் கேட்கின்றனர். மேலும் பாகவதத்தை சுகர் பரீட்சித்துக்கு சொல்லக் காரணமான சம்பவத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஆசைப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
சுகரைப்பற்றி புகழ்ந்து பேசிய ரிஷிகள், அவர் பிறவியிலேயே பிரம்மஞானி என்று கூறி அதை நிரூபிக்கும் ஒரு நிகழ்ச்சியையும் நினவுகூருகின்றனர்.
ஒரு சமயம் துறவு பூண்டு செல்லும் சுகரைத்தொடர்ந்து வியாசர் போய்க்கொண்டிருந்தார். அப்போது சுகர் செல்லும் வழியில் சில பெண்கள் நீராடிக்கொண்டிருந்தனர். சுகர் சென்றபோது அவர்கள் நிச்சிந்தையாய் தங்கள் செய்கையைத்தொடர பின்னால் வந்த வியாஸரைக்கண்டு வெட்கம் அடைந்து அவசரமாக ஆடை அணிந்துகொண்டனர்
. வியாசர் அவதூதராகச்செல்லும் தன் இளம் வயது மகனைப்பார்த்து வெட்கமுறாமல் வயதான தன்னைப்பார்த்து ஏன் வேட்கமடையவேண்டும் என்று கேட்டார் அதற்கு அவர்கள் “ஸ்திரீ புமான் என்ற பேதம் உம்மிடம் இருக்கிறது. உங்கள் மகனிடம் தேஹப்ரக்ஞையே இல்லை “ என்றனர்.
அந்த ரிஷிகள்,. முற்றும் துறந்தவர்கள் கிருஹஸ்தர்கள் வீட்டில் கோதோஹனமாத்ரம் , பால் கறக்கும் அளவு சிறிது நேரம் மட்டுமே தங்குவர். அப்படி இருக்கையில் சுகர் எவ்வாறு ஏழு நாட்கள் தங்கி பாகவதத்தை பரீக்ஷித்துக்கு கூறினார் என்று கேட்டனர்.
சூதர் அவர்கள் கேள்விகளுக்கு பதில் உரைப்பாராகி பாகவதத்தை சொல்ல ஆரம்பித்தார்.
வியாசர் சத்யவதிக்கும் பராசர முனிவருக்கும் த்வாபரயுகத்தின் முடிவில் பிறந்தவர். ‘முநீனாம் அபி அஹம் வியாச: ,’ முனிவர்களில் நான் வியாசர் என்று பகவான் கீதையில் கூறியபடி வியாசர் பகவானுடைய அம்சமாவார். அவர் வேதங்களை தொகுத்து வழங்கியதனால் வேதவியாசர் எனப்படுகிறார். அவர் இயற்றிய மகாபாரதம் ஐந்தாம் வேதம் எனப்படுகிறது.
இவ்வளவு செய்தவ்ராயினும் அவர் ஏதோ ஒரு மனவ்யாகூலத்தால் பீடிக்கப்பட்டார். அந்த சமயம் நாரதர் அங்கு வந்தார். பகவத் சங்கல்பத்தால் எங்கு ஒரு நல்ல ஆத்மாவுக்கு வழி காட்டுதல் தேவையோ அங்கு நாரதர் வருவது திண்ணம்.
வியாசரின் மனக்கலக்கமும் நாரதரின் உபதேசமும் அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கப்படுகின்றன.
அத்தியாயம் 5
நாரதர் வியாசரின் மனக்கலக்கத்திற்கு காரணம் கேட்க வியாசர் தன் மன நிலையைக் கூறி அதற்கு காரணம் என்னவென்று கூறும்படி கேட்டார். நாரதர் கூறினார்.
தர்மம் அர்த்தம் முதலியவை மகாபாரதத்தில் விவரிக்கப்பட்டாலும் ஹரியின் சரிதம் அங்கு கூறப்படவில்லை. தருமத்தின் பெயரால் வெறுக்கத்தக்க காமிய கருமத்தைப் பற்றி கூறுவது மகாபாரதம் இதனால் இயற்கையாகவே விஷயங்களில் பற்றுக்கொண்ட ஜனங்கள் இதுவே முக்கிய தர்மம் என்று நினைத்து ஞானிகள் கூறிள்ள நிவ்ருத்தி தர்மத்தைப் பின்பற்ற மாட்டார்கள்.
அதற்கு ஒரே வழி பகவானிடம் பக்தியை ஊட்டுவதுதான் அதனால் சமாதியில் நின்று பகவானின் லீலைகளை தியானம் செய்து பிரகாசப்படுத்த வேண்டும். என்று கூறி பின் தன்னுடைய சரிதத்தையும் கூறினார்.
———————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply