ஸ்ரீ மத் பாகவதம் -முதல் ஸ்கந்தம் -நான்காவது அத்யாயம் —–ஸ்ரீ நாரதர் தோன்றுகிறார்–

வ்யாஸ உவாச
இதி ப்ருவாணம் ஸம்ஸ்தூய முநீ நாம் தீர்க சத்ரினாம் வ்ருத்தஸ் குலபதிஸ்
ஸூதம் பஹ் வ்ருச ஸுவ்னகோ அப்ரவீத் –1-4-1-

ஸுவ்னக உவாச
ஸூத ஸூத மஹா பாகவத நோ வததாம் வர கதாம் பாகவதீம் புண்யாம் யதாஹ பகவாஞ் சுக -1-4-2-

கஸ்மின் யுகே ப்ரவ்ருத்தேயம் ஸ்தா னே வா கேன ஹேது நா குதஸ் சஞ்சோதிதஸ்
கிருஷ்ண க்ருதவான் ஸம்ஹிதாம் முனி -1-4-3-
எப்பொழுது எங்கே எதுக்காக க்ருஷ்ண த்வைபாயனர் இத்தை நமக்கு அருளினார் –

தஸ்ய புத்ரோ மஹா யோகீ சம த்ருங் நிர் விகல்பக ஏகாந்த மதிர் உன்நித்ரோ கூடோ மூட இவேயதே -1-4-4-

த்ருஷ்ட்வ அனு யாந்தம் ருஷிம் ஆத்மஜ மய்ய நக்நம் தேவ்யோ ஹ்ரியா பரிதது ந ஸூ தஸ்ய சித்ரம் தத் வீஷ்ய
ப்ருச்சதி முனவ் ஜகதுஸ்த வாஸ்தி ஸ்த்ரீ பும்பிதா ந து ஸூ தஸ்ய விவிக்த த்ருஷ்டே -1-4-5-

கதம் ஆலஷித பவ்ர ஸம்ப்ராப்த குரு ஜான்கலான் உன்மத்த மூக ஜடவத் விச ரந்கஜ ஷாஹ்வயே -1-4-6-

கதம் வா பாண்டவே யஸ்ய ராஷர் ஷேர் முனிநா ஸஹ சம்வாத ஸம பூத் தாத யத் ரைஷா ஸாத்வதீ ஸ்ருதி -1-4-7-
பரிஷத் எப்படி ஸூ க முனிவர் இடம் இவற்றைக் கேட்டான்

ச கோ தோஹந மாத்ரம் ஹி க்ருஹேஷு க்ருஹ மேதி நாம் அவேஷதே மஹா பாக தீர்தீ குர்வம்ஸ்த தாஸ்ரமம் -1-4-8-
பால் கறக்கும் நேரம் தான் ஓர் இடத்தில் இருந்து அவ்விடத்தை புனிதமாக்கி வேறே இடம் செல்வர்

அபிமன்யு ஸூ தம் ஸூ த பிராஹுர் பாகவத உத்தமம் தஸ்ய ஜென்ம மஹாசர்யம் கர்மாணி ச க்ருணீ ஹி ந –1-4-9-

ச சம்ராட் கஸ்ய வா ஹே தோ பாண்டூ நாம் மான வர்த்தன ப்ராயோப விஷ்டோ கங்காயாம் அநாத் ருத்யாதிராட் ஸ்ரீ யம் -1-4-10-

நமந்தி யத் பாத நிகேதம் ஆத்மன சிவாய ஹாநீய தனானி சத்ரவ கதம் ச வீர ஸ்ரீய
மங்க துஸ்த் யஜாம் யுவைஷ தோத் ஸ்ரஷ்டும் அஹோ சஹாஸூ பி –1-4-11-

சிவா ய லோகஸ்ய பவாய பூதயே ய உத்தம ஸ்லோக பராயணா ஜனா ஜீவன்தி நாத்மார்தம்
அஸுவ்பர் ஆஸ்ரயம் முமோச நிர் வித்ய குதஸ் களே வரம் -1-4-12-

தத் சர்வம் ந சமா சஷ்வ ப்ருஷ்டோ யதிஹா கிஞ்சன மன்யே த்வாம் விஷயே வாசாம் ஸ்நாதம் அந்யத்ர சாந்த சாத் -1-4-13-

ஸூ த உவாச
த்வாபரே சம னுப்ராப்தே த்ருதீயே யுக பர்யயே ஜாத பராசராத் யோகீ வாசவ்யாம் கலயா ஹரே -1-4-14-

ச கதா சித் சரஸ்வத்யா உப ஸ்ப்ருச்ய ஜலம் ஸூசி விவிக்த தேச ஆசீன உதிதே ரவி மண்டலே -1-4-15-

பரா வரஞ்ஞ ச ருஷி காலே நா வ்யக்த ரம்ஹசா யுக தர்ம வ்யதிகரம் பிராப்தம் புவி யுகே யுகே -1-4-16-

பவ்திகா நாம் ச பாவா நாம் சக்திஹ் ராசம் ச தத் க்ருதம் அஸ்ரத்த தாநான் நி சத்த்வான் துர்மே தான் ஹ்ரசி தாயுஷு -1-4-17-

துர் பகாம்ஸ் ச ஜனான் வீஷ்ய முனிர் திவ்யேன சஷுஷா சர்வ வர்ணாஸ்ர மாநாம் யத் தத்யவ் ஹிதம் அமோக த்ருக் -1-4-18-

சாதுர் ஹோத்ரம் கர்ம ஸூத்தம் ப்ரஜாநாம் வீஷ்ய வைதிகம் வ்யததாத் யஜ்ஞ சந்தத்யை வேத மேகம் சதுர் விதம் -1-4-19-

ருக் யஜுர் சாம அதர்வாக்யா வேகாஸ் சத்வாரா உத்த்ருதாஸ் இதிஹாச புராணம் ச பஞ்சமோ வேத உச்யதே -1-4-20-

தத்ர ருக்வேத தர பைல சாமகோ ஜைமினி கவி வைசம்பாயன ஏவைகோ நிஷ்ணாதோ யஜு ஷாமுத -1-4-21-
பைலர் ருக்வேதம் -ஜைமினி சாமவேதம் -வைசம்பாயனர் யஜுர் வேதம் ப்ரவர்த்தகர்கள் –

அதர்வாங்கிர சாம் ஆஸீத் ஸூ மந்துர் தாருணோ முனி இதிஹாச புராணா நாம் பிதா மே ரோம ஹர்ஷண -1-4-22-

த ஏத ருஷயோ வேதம் ஸ்வம் ஸ்வம் வ்யஸ்யன் அநேகதா சிஷ்யை ப்ரசிஷ்யை தச் சிஷ்யை வேதாஸ்தே சாகிநோ அபவன் -1-4-23-

த ஏவ வேதா துர் மேதை தார்யந்தே புருஷைர் யதா ஏவம் சகார பகவான் வியாச க்ருபண வத்சல -1-4-24-

ஸ்த்ரீ ஸூத்ர த்விஜ பந்தூ நாம் த்ரயீ ந ஸ்ருதி கோசர கர்ம ஸ்ரேயசி மூடாநாம் ஸ்ரேய ஏவம் பவேதிஹ
இதி பாரத மாக்யாநம் க்ருபயா முனிநா க்ருதம் -1-4-25-
அனைவருக்குமாக கிருபையால் மஹாபாரதம் வளங்கினார்

ஏவம் ப்ரவ்ருத்த ஸ்ய சதா பூதாநாம் ஸ்ரேயசி த்விஜா சர்வாத்ம கேநாபி யதா நாதுஷ் யத் ஹ்ருதயம் ததஸ் -1-4-26-
அதிலும் திருப்தி இல்லாமல் சர்வருக்கும் ஹிதம் அருள சிந்தனை செய்து கொண்டே இருந்தார்

நாதி ப்ரஸீதத் ஹ்ருதய சரஸ் வத்யாஸ் தடே ஸூ சவ் விதர்கயன் விவிக்தஸ்த இதம் ப்ரோவாச தர்ம வித் -1-4-27-

த்ருத விரதேன ஹி மயா சந்தாம்ஸி குரவோ அக்நயே மாநிதா நிர்வ்ய லீகேந க்ருஹீதம் சானு ஸாஸனம் -1-4-28-

பாரத வ்யபேத சேந ஹ்யாம் நாயார் தஸ்ச தர்சித த்ருஸ்யதே யத்ர தர்மாதி ஸ்த்ரீ ஸூத்ராதி பிரப்யுத -1-4-29-

ததாபி பத மே தைஹ்யோ ஹ்யாத்மா சை வாத்ம நா விபு அசம்பன்ன இவா பாதி ப்ரஹ்ம வர்சஸ்ய ஸ்த்தமஸ் -1-4-30-

கிம் வா பாகவதா தர்மா ந ப்ராயேண நிரூபிதா ப்ரியா பரம ஹம்சா நாம் த ஏவ ஹ்யச்யுத ப்ரியா -1-4-31-

தஸ் யைவம் கிலம் ஆத்மாநம் மன்ய மாநஸ்ய கித் யத கிருஷ்ணஸ்ய நாரதோ அப்யாகாத் ஆஸ்ரமம் ப்ராக் உதாஹ்ருதம்-1-4-32-

தம் அபிஜ்ஞாய சஹச ப்ரத்யுத்தா யாகாதம் முனி பூஜயா மாச விதிவத் நாரதம் ஸூர பூஜிதம் 1-4-33-

—————-

ரிஷிகள் வியாசர் பாகவதத்தை இயற்றியதன் பின்னணியைப் பற்றி சூதரிடம் கேட்கின்றனர்.
மேலும் பாகவதத்தை சுகர் பரீட்சித்துக்கு சொல்லக் காரணமான சம்பவத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள
ஆசைப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
சுகரைப்பற்றி புகழ்ந்து பேசிய ரிஷிகள், அவர் பிறவியிலேயே பிரம்மஞானி என்று கூறி அதை நிரூபிக்கும்
ஒரு நிகழ்ச்சியையும் நினவுகூருகின்றனர்.

ஒரு சமயம் துறவு பூண்டு செல்லும் சுகரைத்தொடர்ந்து வியாசர் போய்க்கொண்டிருந்தார்.
அப்போது சுகர் செல்லும் வழியில் சில பெண்கள் நீராடிக்கொண்டிருந்தனர்.
சுகர் சென்றபோது அவர்கள் நிச் சிந்தையாய் தங்கள் செய்கையைத் தொடர பின்னால் வந்த வியாஸரைக் கண்டு
வெட்கம் அடைந்து அவசரமாக ஆடை அணிந்துகொண்டனர்
வியாசர் அவதூதராகச் செல்லும் தன் இளம் வயது மகனைப் பார்த்து வெட்கமுறாமல் வயதான தன்னைப் பார்த்து
ஏன் வேட்கமடைய வேண்டும் என்று கேட்டார் அதற்கு அவர்கள் “ஸ்திரீ புமான் என்ற பேதம் உம்மிடம் இருக்கிறது.
உங்கள் மகனிடம் தேஹப்ரக்ஞையே இல்லை “ என்றனர்.

அந்த ரிஷிகள்,. முற்றும் துறந்தவர்கள் கிருஹஸ்தர்கள் வீட்டில் கோதோஹன மாத்ரம் , பால் கறக்கும் அளவு
சிறிது நேரம் மட்டுமே தங்குவர். அப்படி இருக்கையில் சுகர் எவ்வாறு ஏழு நாட்கள் தங்கி
பாகவதத்தை பரீக்ஷித்துக்கு கூறினார் என்று கேட்டனர்.
சூதர் அவர்கள் கேள்விகளுக்கு பதில் உரைப்பாராகி பாகவதத்தை சொல்ல ஆரம்பித்தார்.

வியாசர் சத்யவதிக்கும் பராசர முனிவருக்கும் த்வாபரயுகத்தின் முடிவில் பிறந்தவர்.
‘முநீனாம் அபி அஹம் வியாச: ,’ முனிவர்களில் நான் வியாசர் என்று பகவான் கீதையில் கூறியபடி
வியாசர் பகவானுடைய அம்சமாவார். அவர் வேதங்களை தொகுத்து வழங்கியதனால் வேத வியாசர் எனப்படுகிறார்.
அவர் இயற்றிய மகாபாரதம் ஐந்தாம் வேதம் எனப்படுகிறது.

இவ்வளவு செய்தவ்ராயினும் அவர் ஏதோ ஒரு மன வ்யாகூலத்தால் பீடிக்கப் பட்டார். அந்த சமயம் நாரதர் அங்கு வந்தார்.
பகவத் சங்கல்பத்தால் எங்கு ஒரு நல்ல ஆத்மாவுக்கு வழி காட்டுதல் தேவையோ அங்கு நாரதர் வருவது திண்ணம்.

வியாசரின் மனக்கலக்கமும் நாரதரின் உபதேசமும் அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கப்படுகின்றன.

பிரதம ஸ்கந்தம் சதுர்த்த அத்யாயம் சம்பூர்ணம் –

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading