ஸ்ருஷ்ட்டி கிரமம்
திரு நாபி கமலப் பூ
நான்முகன் -ஸ்ருஷ்டிக்கு வேதமும் கொடுத்து
முதலில் கர்த்தமர் -உண்டாக்கி ஸ்ருஷ்டிக்கு உதவச் சொல்ல அவர் அதுக்கு பத்நியை கேட்க –
தருகிறேன் அது வரை ப்ரஹ்ம த்யானம் செய்யச் சொல்லி
அடுத்து சனகர் சனந்தனர் சனத் குமாரர் சனத் சுஜாதர் -நால்வரும் -ப்ரஹ்ம பாவனையில் இருக்குமவர் –
த்வார பாலகரால் சாபம்
ஹிரண்யன் ஹிரண்யாக்ஷன் -ராவணன் கும்ப காரணம் -சுசுபாலன் தந்தவர்கன்
அடுத்து நான்முகன் கோபத்தால் உண்டாகி ருத்ரன் -அழுததால் பெயர் -அழச் செய்வதால் -ருத்ரன்
பூத கணங்களை ருத்ரன் உண்டாக்க – சம்ஹாரத்துக்கு தான் என்று அவரை விட
சக்தி மூலம் -ஆண் பெண்
ஸ்வயம் பூ மனு – சதா ரூபா -ஸ்ருஷ்ட்டியை பெருக்கச் சொல்லி
திருமாலை வணங்க -தபம் செய்து -அனுக்ரஹம் -பெற்று
2-பிரிய வ்ரதனன் உத்தான பாதன்
3 பெண்கள் –மூத்த பெண் -கர்த்தமா ப்ரஜாபதிக்கு –தேவ பூதி
அபூதி பிரசூதி மற்ற இருவரும்
அவர்களுக்கு –கர்த்தமா ப்ரஜாபதிக்கு –தேவ பூதி -ஒன்பது பெண் ஒரு பிள்ளை –கபிலர் அவர்
கலா -அனுசூயா –ஸ்ரத்தா -ஹவிர்புக்கு -கதி –க்ரியா –க்யாதி –அருந்ததி –சாந்தி –கடைசியில் கபிலாச்சார்யார்
உத்தான பாதன் பிள்ளை துருவன் -அங்கண் -வேனன் -பிருதிவு ப்ராசீன பார்க்கஸ் -தக்ஷன் –60 பெண்கள் -காஸ்யப பிரஜாபதிக்கு
பிரிய வரதன் -அக்னீந்த்ரன் நாபி ரிஷா தேவர் ஜடபரதர் வம்சம்
மனசில் -10-பேரை உண்டாக்கி தச பிரஜாபதி உண்டாக்கி –
நாரதர் சதா நாராயண சிந்தனை -ப்ரஹ்ம பாவனை
மீது ஒன்பது -மரீசீ அத்ரீ அங்கிரஸ் புலஸ்தியர் புலகர் க்ரது பிருகு வசிஷ்டர் தக்ஷன் -இப்படிஒன்பது
ஒன்பது பெண் -கர்த்தமர் ஒன்பது பெண்களை கல்யாணம்
1-மரீசீ -கதா
கஸ்யபர் இவர்கள் பிள்ளை –தக்ஷன் -60-பெண்களில் இவருக்கு -13 –
அடுத்த -27 நக்ஷத்ரங்களுக்கு சந்திரனுக்கு கல்யாணம் -ரோகினி -காதல் –143-code word –
கஸ்யபர் பிள்ளை இந்திரன் -அதிதிக்கு பிறந்ததால் ஆதித்யர்கள்
திதி -தைத்யர்கள்
வினதை -கருடன் -மூத்த அருணன்
கத்ரு ஆதிசேஷன் வாசுகி
2-அத்ரி -அனசூயை
தத்தாத்ரேயர் -துர்வாசர் -சந்திரன் –
3-அங்கிரஸ் -ஸ்ரத்தா
உசத்தியர் ப்ருஹஸ்பதி -இவர் பிள்ளை பாரத்வாஜர் -இவருக்கு -2- கஜன் –
உத்தேசித்தர் பிள்ளை தீர்க்கதமஸ் -அவர் பிள்ளை கௌதமர் -அகலிகை புருஷன்
கௌதமர் பிள்ளை சதானந்தர்
4-புலஸ்தியர் –ஹவிர்புக்கு
அகஸ்தியர் இவர்கள் பிள்ளை –
விச்வரஸ் -புலஸ்தியர் இழப்பிலை பிறந்த
அவன் பிள்ளை வைஸ்ரவணன் குபேரன் –
சாவர்ணி -பரத்வாஜர் பெண் -குபேரன் தாய்
கேகசி -மாலியின் பெண் -விச்வரஸ் -பிறந்த பிள்ளை ராவணன்
அகஸ்தியர் –ராவணனின் பெரியப்பா
5-க்ரது -கிரியா
இவர்கள் பிள்ளைகள் -வாலகில்ய மகரிஷிகள் கட்டைவிரல் அளவு உயரம் தபஸ் மிக்கவர் – –
கஸ்யபர் யாகம் போக -சமித்தை நால்வராக தூக்கி வருவதைக் கண்ட-இந்திரன் கேலி-
யாகம் பண்ணி -பிள்ளை -கஸ்யபர் -வினதை இரண்டாம் கருவில் புகுத்தி கருடன் -தேவேந்திரனை வெல்ல –
6-புலவர் கதி
7-வசிஷ்டர் -அருந்ததி
சக்தி -பராசரர்-சத்யவதிக்கும் –வேத வியாசர் -சூகாச்சார்யார்
வேத வியாசர் பிள்ளை த்ருதராஷ்ட்ரன் பாண்டு -விதுரர் -மூவரும்
அம்பிகா–மூலம் -பயந்து கண்ணை மூட -வீர்யம் -குருடனாக
அம்பாலிகா -பயந்தாள் -கண்ணை மூட வில்லை –வியாதி உடன் பிள்ளை
அம்பிகா -தன்னை போலே அலங்கரித்த வேலைக்காரி -ஆனந்தமாக பகவானை விதுரர் -தர்மமே உரு எடுத்த
8-பிருகு –க்யாதி
தாதா விதாதா பார்கவி மூவரும்
தாதா பிள்ளை மிருகண்டு -இவர் பிள்ளை மார்க்கண்டேயர்
பிராணன் வேத சிரஸ் -இவர் வம்சம் –சுக்ராச்சாரியார்
புலோமா -பிருகு -ஸ்யவனர் கோபமான மகரிஷி -ஜமதக்கினி -பரசுராமர் இவர் வம்சம்
9-தக்ஷன் -ஷாந்தி பிரசூதி –முதலில் -13-பத்து தர்ம -ஒரு ருத்ரன் ஒரு பித்ரு -ஒரு அக்னிக்கு
தர்ம தேவதை பிள்ளைகள் நர நாராயண ரிஷிகள்
சதி தேவி ருத்ரனுக்கு
ஸ்வாகா அக்னி தேவனுக்கு
ஸூதா பித்ரு
—————–
கிரஹணம் -கண்ணுக்கு தெரிந்தால் தான் -கர்மங்கள் —
ராகு கேது சம்பந்தம் -கிரஹ பீடா பிடித்தல் –
சூர்ய கிரஹணம் -சந்திரன் சிறியது மறைக்குமா -அருகாமை இருக்க சின்னதும் விழியை மறைக்கும்
நிழல் மறைக்கும் –
சாயா கிரஹம் -நிழல் –node–anti-node-
மேற்கில் இருந்து கிழக்கே போகும் எல்லா கிரஹங்களும்
இவை கிழக்கே இருந்து மேற்கு –போகும்
-18-வருஷம் -11—8-மணிக்கு மீண்டும் இதே -paro-cycle-
ராகு கேது பெயர்ச்சி -18-மாசங்கள்–
ராசி -constellation-சூர்யன் தொடர்பு
சந்திரன் நக்ஷத்ரம் தொடர்பு –
தனுர் -மூலம் பூராடம் உத்தாரடம் முதல் பாதம் -க்ரஹ சாரம் கதி-கேது மூலத்தில் சம்பந்தம் -பஞ்சாங்கம்
-2017-ஆடி -22-கடகம் ராகு பீடிக்கப்பட்டு
தாய் -19-மகர ராசி -திருவோணம் கேது
-2018-ஆடி -11-கடக்க பூச ராகு
இந்த வருஷம் –ஆனி-மிதுன புனர்வசு -ராகு
மார்கழி தனுர் மூலம் கேது
சந்திரன் moovement–sarpentain -பாம்பு போலே -பிடிக்கிறது பாம்பு
வடதுருவம் -தென்துருவம் -சூர்யா ஒளி -கொஞ்சம் -கிரஹணம் தெரிவதற்கு குறைந்த
பூமி -சுற்ற-ஒரு நாளைக்கு ஒரு deg
சந்திரன் -வேகமாக -13-deg -20-நிமிஷம்
எனவே மத்யமம் இத்யாதி -மறைக்க ஆரம்பிப்பது ஸ்பர்சம் –
உபராகம் புண்ய காலம்
நிகட ஹிதத்வாத நிஜ குணம் யத்ர ஆரோபித்தல்-நிழலை ஏற்றி
பீடா -புண்ய காலம் -reboot—refresh -போலே -ஆகவே புண்யம்
பித்ருக்களுக்கு -காலம் தர்ப்பணம்
தானம் -தர்மத்தால் பீடை போக்க -உபகார பிரதியுபகாரம் –
————-
மஹா விஷ்ணு சுவாசத்தை ஒவ்வொரு முறை வெளியேற்றும் போதும்,
எண்ணற்ற பிரபஞ்சங்கள் உருவாகின்றன மற்றும் ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் ஒரு பிரம்மாவின் ஜனனம் நிகழ்கிறது.
ஒவ்வொரு முறை சுவாசத்தை உள்ளிழுக்கும் போதும், அனைத்து பிரபஞ்சங்களும் உறிஞ்சப்பட்டு,
பிரம்மாவின் மரணம் நிகழ்கிறது. இது அனாதி கால சுழற்சி.
ஒரு சதுர் யுகம் -4320000- வருஷங்கள்
ஒரு மன்வந்தரம் -71-சதுர் யுகம்
ஒரு கல்பம் -1000-சதுர் யுகம் -நான்முகனுக்கு ஒரு பகல் பொழுது -இதே காலம் ஒரு இரவு
நான்முகன் ஆயூஸூ -311 0400000000000—வருஷங்கள் -இதுவே பர ப்ரஹ்மத்துக்கு ஒரு முறை சுவாசம்
————
107வது திவ்யதேசம் திருப்பாற்கடல். கிட்டிடும் பரமபதம், கிட்டாது திருப்பாற்கடல்.
ஷீராப்தி எனும் திருப்பாற்கடல்.
அர்ச்சிராதி மார்கத்தில் இல்லா திருப்பாற்கடல்.
பிராகிருத பிரளயத்தில் அழியும் திருப்பாற்கடல்.
விபவ அவதாரங்களின் உருவாக்கம் திருப்பாற்கடல்.
பிள்ளை லோகச்சார்யார் குறிப்பிட்ட ‘கூப்பிடு கேட்குமிடம்’ திருப்பாற்கடல்.
பிரம்மா, தேவர்கள் குறை நீங்கும் இடம் திருப்பாற்கடல்.
ஆதிசேஷன் படுக்கையில் சயனத்திருக்கோலம் திருப்பாற்கடல்.
வியூக வடிவமாய் நாரணன் திருப்பாற்கடல்.
நாரணன் நான்காக பிரிந்த நிலையில் திருப்பாற்கடல்.
முதல் நிலையில் வியூக வாசுதேவனாய் திருப்பாற்கடல்.
வியூக வாசுதேவனின் இருப்பிடமான ஆனந்தம் திருப்பாற்கடல்.
வியூக வாசுதேவன் புரியும் படைத்தல், காத்தல் & அழித்தல் திருப்பாற்கடல்.
க்ருத யுகத்தில் வெள்ளை நிறமாய் வியூக வாசுதேவன் திருப்பாற்கடல்.
த்ரேதா யுகத்தில் சிவப்பு நிறமாய் வியூக வாசுதேவன் திருப்பாற்கடல்.
துவாபர யுகத்தில் பச்சை நிறமாய் வியூக வாசுதேவன் திருப்பாற்கடல்.
கலி யுகத்தில் கரிய நிறமாய் வியூக வாசுதேவன் திருப்பாற்கடல்.
இரண்டாம் நிலையில் பிரத்யும்னனாய் திருப்பாற்கடல்.
பிரத்யும்னனின் இருப்பிடமான பிரமோதம் திருப்பாற்கடல்.
பிரத்யும்னன் புரியும் படைத்தல் திருப்பாற்கடல்.
க்ருத யுகத்தில் பச்சை நிறமாய் பிரத்யும்னன் திருப்பாற்கடல்.
த்ரேதா யுகத்தில் கரிய நிறமாய் பிரத்யும்னன் திருப்பாற்கடல்.
துவாபர யுகத்தில் வெள்ளை நிறமாய் பிரத்யும்னன் திருப்பாற்கடல்.
கலி யுகத்தில் சிவப்பு நிறமாய் பிரத்யும்னன் திருப்பாற்கடல்.
வேதத்தை நிர்வகிக்கும் பிரத்யும்னன் திருப்பாற்கடல்.
மூன்றாம் நிலையில் அனிருத்தனாய் திருப்பாற்கடல்.
அனிருத்தனின் இருப்பிடமான சம்மோதம் திருப்பாற்கடல்.
அனிருத்தன் புரியும் காத்தல் திருப்பாற்கடல்.
க்ருத யுகத்தில் கரிய நிறமாய் அனிருத்தன் திருப்பாற்கடல்.
த்ரேதா யுகத்தில் வெள்ளை நிறமாய் அனிருத்தன் திருப்பாற்கடல்.
துவாபர யுகத்தில் சிவப்பு நிறமாய் அனிருத்தன் திருப்பாற்கடல்.
கலி யுகத்தில் பச்சை நிறமாய் அனிருத்தன் திருப்பாற்கடல்.
வேதத்தை மீட்கும் அனிருத்தன் திருப்பாற்கடல்.
நான்காம் நிலையில் சங்கர்ஷனாய் திருப்பாற்கடல்.
சங்கர்ஷனின் இருப்பிடமான அமோதம் திருப்பாற்கடல்.
சங்கர்ஷன் புரியும் அழித்தல் திருப்பாற்கடல்.
க்ருத யுகத்தில் சிவப்பு நிறமாய் சங்கர்ஷன் திருப்பாற்கடல்.
த்ரேதா யுகத்தில் பச்சை நிறமாய் சங்கர்ஷன் திருப்பாற்கடல்.
துவாபர யுகத்தில் கரிய நிறமாய் சங்கர்ஷன் திருப்பாற்கடல்.
கலி யுகத்தில் வெள்ளை நிறமாய் சங்கர்ஷன் திருப்பாற்கடல்.
வேதத்தை கொடுக்கும் சங்கர்ஷன் திருப்பாற்கடல்.
சுவயாம்புவ மனுவின் புத்திரரான ப்ரியவிரதனால் உருப்பெற்ற திருப்பாற்கடல்.
பிரபஞ்சத்தின் ஏழு கடல்களில் ஆறாவது திருப்பாற்கடல்.
பிரபஞ்சத்தின் ஏழு துவீபங்களில், ஆறாவது துவீபத்தை உள்ளடக்கிய திருப்பாற்கடல்.
நாம் வசிக்கும் முதலாம் துவீபமான 100,000 யோஜனை விட்டம் கொண்ட ஜம்பு துவீபத்தில் இல்லா திருப்பாற்கடல்.
ஜம்பு துவீபத்தை உள்ளடக்கிய உப்பால் ஆன கடலில் இல்லா திருப்பாற்கடல்
இரண்டாம் துவீபமான 200,000 யோஜனை விட்டம் கொண்ட ப்லாக்ஷ துவீபத்தில் இல்லா திருப்பாற்கடல்.
ப்லாக்ஷ துவீபத்தை உள்ளடக்கிய கரும்பு சாற்றால் ஆன கடலில் இல்லா திருப்பாற்கடல்.
மூன்றாம் துவீபமான 400,000 யோஜனை விட்டம் கொண்ட ஷல்மாலி துவீபத்தில் இல்லா திருப்பாற்கடல்.
ஷல்மாலி துவீபத்தை உள்ளடக்கிய கள்ளால் ஆன கடலில் இல்லா திருப்பாற்கடல்.
நான்காம் துவீபமான 800,000 யோஜனை விட்டம் கொண்ட குஸ துவீபத்தில் இல்லா திருப்பாற்கடல்.
குஸ துவீபத்தை உள்ளடக்கிய நெய்யால் ஆன கடலில் இல்லா திருப்பாற்கடல்.
ஐந்தாம் துவீபமான 1,600,000 யோஜனை விட்டம் கொண்ட க்ரௌன்ச துவீபத்தில் இல்லா திருப்பாற்கடல்.
க்ரௌன்ச துவீபத்தை உள்ளடக்கிய தயிரால் ஆன கடலில் இல்லா திருப்பாற்கடல்.
ஆறாம் துவீபமான 3,200,000 யோஜனை விட்டம் கொண்ட ஷாக துவீபத்தில் இல்லா திருப்பாற்கடல்.
ஷாக துவீபத்தை உள்ளடக்கிய பாலால் ஆன கடல் திருப்பாற்கடல்.
ஏழாம் துவீபமான 6,400,000 யோஜனை விட்டம் கொண்ட புஷ்கர துவீபத்தில் இல்லா திருப்பாற்கடல்.
புஷ்கர துவீபத்தை உள்ளடக்கிய நீரால் ஆன கடலில் இல்லா திருப்பாற்கடல்.
திருப்பாற்கடலில் சயனித்திருக்கும் பரந்தாமனுக்கு பல்லாண்டு
———–
வேதம் -விது ஞானி தாது -அறிதல் -விது சத்தாயாம்-ப்ரத்யயம் சேர்ந்து இருப்பு —
ஸத் வாதம் -அஸ்தி -பூ சத்தாயாம் -ஆக்க பூர்வ சிந்தனை வரும் –
விது ஞாநே–அறிவது அடுத்து
விசாரனே-அடுத்து –
விது லாபவ் ப்ராப்தவ் – அடைவது
ஆக நான்குமே வேதத்தால் –
விரித்து உறைப்பதால் வேதம்
வேதம் சுருதி நிகமம் -த்ரயீ –பத்யம் கத்யம் கானம் ருக் யஜுஸ் சாம /ஆம்நாய ஆகமம் ஸ்வாத்யாயம் -சந்தஸ் -பல பெயர்கள் உண்டே
அகில தர்மங்களுக்கு மூலம் ஞான ரத்னம் கொள்கலம் -மரம் -ப்ராஹ்மணம் ஆரண்யம் உபநிஷத் பூக்கள்
கொள்கை தர்சனம் வேறே -தர்சனம் -த்ருசு தாது -த்ருச்யதே -இத்தால் பரமமான உண்மையை தெரிந்து கொள்கிறேன்
ஆஸ்திகத்வம் -வேறு லோகம் செல்வதை ஏற்றுக் கொண்டு முயல்வது –
இவை ஒத்துக் கொள்ளாதார் -நாஸ்திகர் -பரலோகம் ஒத்துக் கொள்ளாதார்
இஹ லோகம் இஹ தேகம் இவ்வாழ்க்கை மட்டுமே
சாருவாக லோகாயுத மதம் -கண்டதே காட்சி கொண்டதே கோலம்
தர்க்கம் வைசேஷிகர் நியாயம்
தந்திரம் -சப்தம் அர்த்தம்
சப்தம் பின் பற்றி வியாகரணம்
அர்த்தம் -பூர்வ உத்தர மீமாம்சகர் –உத்தர மீமாம்சகர்
தர்ம சாஸ்திரம் -பொதுவான -தாரணம் போஷணம் தாது அர்த்தம் –
யஜ்ஜ -தானம்
கட்டுப்பாடு -குணம் -தபஸ்ஸூ -ஞானம் -பாலனம் -சத்யம் பேசுதல் -லோகங்களை தரிக்கும் -ஜனங்களால் தரிக்கப்படுகிறது
கர்மத்தால் லோகத்தில் பெறும் பெயர் கிடைத்தால் தர்மம் -சாருவாகன்
நையாயிகன் -பண்புகளை வளர்ப்பவன் -குணமே தர்மம் -அஹிம்சை -கோபம் காமம் இல்லாதவன் –
யோக தர்சனர் -சுத்தம் சாந்தம் சந்தோசம் இருப்பதே தர்மம்
ஜைமினி -கர்ம அனுஷ்டானம் செய்து -யாகம் செய்து பலன் -ஸ்வர்க்காதி –செய்ய தூண்டுவது தர்மம்
மனு யத் -பேஷஜம்-இதுவே மருந்து -ஷத்ரிய வம்சர் -கண்ணன் – விவஸ்வான்-அவன் – மனுவுக்கு சொல்ல-
மனு தர்ம சாஸ்திரம் -12-அத்தியாயங்கள் கொண்டவை
1-த்ருதி–தைரியமாக இருத்தல் -தேக யாத்திரை கர்மாதீனம் ஆத்ம யாத்திரை கிருபாதீனம் பயம் எதற்கு
2-ஷமா — த்ருதி வர பொறுமை வருமே -குணத்தால் உயர்ந்தால் தானே வரும்
3-தம புலன் அடக்கம்
4-அஸ்தேயம் திருடாமை
5-ஸுசம் — சுத்தி –ஆர்ஜவம்
6-இந்திரிய நிக்ரஹ
7-தீ
8-வித்யா
9-சத்யம்
10-அக்ரோதா இப்படி தசகம் தர்ம லக்ஷணம் -மனு-
புண்ணியம் ஆசாரம் யாகம் அஹிம்சை நியாயம் –எட்டு அர்த்தங்களில் தர்மம் -அஹிம்சா பரமோ தர்மம்
ஸ்ம்ருதி சாத்விக –ஆறும் -/
ராஜஸ ஆறும் -மாநவமும் ராஜஸம் -க்ஷத்ரியர் எழுதியதால்- /
தாமச ஆறும் –ஆபஸ்தம்ப ஸ்ம்ருதியும் சங்க சக்ர ஸ்ம்ருதியும்
உப ஸ்ம்ருதிகள் -18-நாரத மார்க்கண்டேய பாரத்வாஜ லோகித வியாக்ரபாத பாத்திமா போதாயன ஸ்ம்ருதிகள்
யுக – கால -வாயோ -தேச–ஆபத்து – தர்மங்கள் பேதம் மனு சாஸ்திரம் சொல்லும்
பிராய சித்தம் -பிராயோ நாம தப –சித்தம் நிச்சயம் –நிச்சயமாக தபஸ் செய்தல்
உறுதி கொள்ளுதல் -புண்ய தீர்த்தமாடுதல் இத்யாதிகள்
———-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply