விபவஸ் ச
தச்சாய ஸூர நர திர்யக்காதி
ஸ்வ விபவ ஸஜாதீய ஐச்ச ப்ராதுர் பாவ வர்க
விபவமாவது-விசேஷண பவதி -விபவம்
மேற் கூறிய வ்யூஹங்களின் குணங்களில் ஏக தேசங்களுடன்
தேவ
மனுஷ்ய
விலங்கு
ஸ்தாவர
முதலிய ஜாதிகளிலும்
தனது இச்சையாலே அவ்வற்றைப் போன்ற தேகம் எடுத்து அவதரித்து-என்நின்ற யோனியுமாய் பிறந்தாய்
————
ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா சாஹிஷ்ணுர் ஜகதாதிஜ
அனகோ விஜயோ ஜேதா விச்வயோனி புனர்வஸூ –16-
உபேந்த்ரோ வாமன ப்ராம்ஸூர் அமோகஸ் ஸூசி ரூர்ஜித
அதீந்த்ரஸ் சங்க்ரஹச் சர்கோ த்ருதாத்மா நியமோ யம –17
————–
ஸ்ரீ நடதூர் அம்மாள் அருளிச் செய்த பரத்வாதி பஞ்சகம் –
பரத்வம்
உத்யத் பா நு சஹஸ்ர பாஸ்வர பர வ்யோமாஸ் பதம் நிர்மல
ஜ்ஞாநா நந்தக நஸ்வரூபம் அமலஜ்ஞா நாதிபிஷ் ஷட் குணை
ஜூஷ்டம் ஸூரிஜநாதிபம் த்ருத ரதாங்கப்ஜாம் ஸூ பூஷோ ஜ்ஜ்வலம்
ஸ்ரீ பூ சேவ்யம நந்த போகி நிலயம் ஸ்ரீ வா ஸூ தேவம் பஜே–1-
விபவ நிலை
ஆமோதே புவநே பிரமோத உத சம்மோதே ச சங்கர்ஷணம்
பிரத்யும்நஞ்ச ததா ந்ருத்தம்பி தான் ஸ்ருஷ்டிஸ் தி தீ சாப்யயம்
குர்வாணான் மதி முக்கய ஷட் குண வரைர் யுக்தான் த்ரியுக் மாத்மகை
வ்யூஹா திஷ்டித வா ஸூ தேவமபி தம் ஷீராப்தி நாதம் பஜே –2-
விபவ நிலை
வேதான் வேஷண மந்தராத்ரி பரண ஷ்மோத்தாரண ஸ்வாசரித
ப்ரஹ்லாதாவன பூமி பிஷன ஜகத் விக்ராந்தயோ யத் க்ரியா
துஷ்ட ஷத்ர நிபர்ஹணம் தச முகாத் யுன்மூலநம் கர்ஷணம்
காளிந்த்யா அதி பாப கம்ஸ நிதநம் யத் க்ரீடிதம் தம் நும –3-
அந்தர்யாமி நிலை –
யோ தேவாதி சதுர்விதேஷூ ஜநிஷூ ப்ரஹ்மாண்ட கோசாந்த்ரே
சம்பக்தேஷூ சராசரேஷூ ச விசன் நாஸ்தே சதாந்தர் பஹி
விஷ்ணும் தம் நிகிலேஷ் வணுஷ் வணு தரம் பூயஸ் ஸூ பூயஸ்தாம்
ஸ்வாங்குஷ்ட பிரமிதஞ்ச யோகிஹ்ருத யேஷ் வாஸீ நமீசம் பஜே –4-
அர்ச்சாவதார நிலை
ஸ்ரீ ரங்க ஸ்தல வேங்கடாத்ரி கரிகிர் யாதௌ சதேஷ்டோத்தரே
ஸ்தானே பௌம நிகேத நேஷ்வபி சதா சாநித்தியமாசே துஷே
அர்ச்சா ரூபிண மர்ச்சகா பி மதித சவீ குர்வதே விக்ரஹம்
பூ ஜாஞ்சா கில வாஞ்சிதான் விதாதே ஸ்ரீ சாய தஸ்மை நம –5-
ப்ராதர் விஷ்ணோ பரத்வாதி பஞ்சகஸ் துதி முத்தமாம்
படன் ப்ராப் நோதி பகவத் பக்திம் வாத நிர்மிதாம் —
——————————————
3-1- பிரதம அவதாரம் விஷ்ணு -147-152- திரு நாமங்கள்
மத்யே விரிஞ்ச கிரீசம் பிரதம அவதாரம்
இது வரையில் வ்யூஹங்கள் கூறப்பட்டன
இனி விபவ அவதாரங்களில் மும்மூர்த்திகளில் நடுவில் ஒருவராக விஷ்ணு அவதாரம் கூறப்படுகிறது
———–
147-ஜகதாதிஜா –
ஜகத்தின் ஆரம்பத்தில் உண்டானவன்–ஜகத்துக்கு ஆதியானவன் என்றுமாம்
உத்பத்தி என்ற பொருளில் உள்ள ஜன் என்பதன் பின் ட வரும் போது இறந்த காலத்தில் நடந்தத்தை வர்ணிப்பதாக உள்ளது
மேதஜ –759
கடாக்ரஜ –770
போன்ற திருநாமங்களும் இந்த விதியில் அடங்குபவையே
அத விபவேஷு த்ரி மூர்தி மத்ய அவதாரோ
ஜகதாதி ஜ
ஜகதாதி பூதாஸூ த்ரி மூர்திஷ் வன்ய தமத்வேந ஜாத இதி
ஸப்தம் யாம் ஜநேர் ட
ஏவம் மேதஜ கதாக்ரஜா தயோ அபி
யதா ப்ரஹ்மா —யஸ்ய ப்ரஸாதாத் அஹம் அச்யுதஸ்ய பூத பிரஜா சர்க்கரோ அந்தகாரீ- க்ரோதாச்ச ருத்ரஸ் ஸ்திதி ஹேது பூதோ
யஸ்மாச்ச மத்யே புருஷஸ் பரஸ்மாத் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -4-1-39-
எந்த அச்யுதனின் அனுக்ரஹம் காரணமாக நான் உயிர்களின் ஸ்ருஷ்டியில் ஈடுபடுகிறேனோ
எந்த அச்யுதனின் கோபத்தால் ருத்ரன் அனைத்தையும் அழிப்பவனாக உள்ளானோ
அந்தப் பரம புருஷனே எங்கள் இருவர் நடுவில் விஷ்ணுவாக நின்று அனைத்தையும் காப்பாற்றுகிறான்
கதிச்ச நஸ்த்வம் தேவேஷு பூர்வஜோ ஜகத் பிரபு ரஷார்த்தம் சர்வ பூதானாம் விஷ்ணத்வம் உபஜக்மிவாந் –உத்யோக பர்வம்–12-11-
அனைத்து தேவர்களுக்கும் முன்னே விஷ்ணுவாக நீ நின்று அனைத்தையும் ரக்ஷிக்கும் தொழிலைக் கைக் கொண்டாய்
நீயே எங்களுக்குப் புகலிடம் ஆவாய்
ஜகதாதிஜா -ஜகதாதி பூதாஸூ த்ரிமூர்த்திஸூ அன்யத் மத்வேன ஜாதமிதி
முதலாம் திரு உருவம் மூன்று ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் -பெரிய திரு -72-என்று சொல்லி முதல்வா -என்கிறார் ஆழ்வார்
முதலாவார் மூவரே அம் மூவர் உள்ளும் முதலாவான் மூரி நீர் வண்ணன் -பொய்கையார் -15
முதல் தனி வித்தேயோ முழு மூவுலகாதிக்கு எல்லாம்-10-10-9-
உலகங்களுக்கு முதல் பொருளாகிய மும்மூர்த்திகளுள் ஒருவராக திருவவதரித்தவர் –அந்நிய தமத்வா அவதாரம்
விபவங்களில் விஷ்ணு திருவவதாரம் கூறப்படுகிறது —ஸ்ரீ பராசர பட்டர்–
உலகம் உண்டாவதற்கு முன் ஹிரண்ய கர்ப்ப ரூபியாகத் தோன்றியவர் –ஸ்ரீ சங்கரர் —
உலகைப் படைக்கும் பிரமனுக்கு காரணம் ஆனவர் -கதன் என்பவனுக்கு முன் பிறந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் ஜகதாதிஜாய நம
——————–
148-அநக-
தோஷம் அற்றவன் -அமலன் -அகில ஹேய ப்ரத்ய நீகன்-உபய லிங்க வை சிஷ்டன்
ஏவம் ஜன்ம சம்சார மத்யே ஜநித்வா அபி அநக பாப பிரதி ஸ்பர்சி
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன்
குற்றமில் சீர் கற்று -7-1-1-
மீண்டும் -835 -வரும்
தீதில் சீர் திருவேங்கடத்தான்
பூதங்கள் ஐந்து –இருள் சுடர் -கிளர் ஒளி மாயன் கண்ணன் -3-10-10-
அநக பாப பிரதி ஸ்பர்சி–அப்படி திருவவதரித்தும் பாபத்தின் தொடர்பு சிறிதும் இல்லாதவர் -ஸ்ரீ பராசர பட்டர்–
குற்றம் இல்லாதவர் –ஸ்ரீ சங்கரர் —
பாவங்களுக்குக் காரணமான தோஷங்கள் அற்றவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் அநகாய நம
வியாப்ய கத தோஷமோ -அவதரித்ததும் சம்சார தோஷமும் தட்டாதவன்
——————-
149-விஜய
வெற்றி -வெற்றியை அருளுபவன்
மூர்த் யந்தரோர் அபி ஸ்ருஷ்டி ஸம்ஹாராதி பிர் ஜகத் விஜய யஸ்மாதி இதி
விஜய
யதா
ததா தர்சித பந்தாநவ் ஸ்ருஷ்ட்டி சம்ஹார காரகவ் –மஹா பாரதம்
இவன் காண்பித்த வழியால் ஸ்ருஷ்ட்டி சம்ஹாரம் செய்கின்றனர்
ப்ரஹ்மன் சிவன் -தங்கள் செயல்களை வெற்றிகரமாக நடத்த அருளுபவன்
மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை சாவமுள்ளன நீக்குவானை -3-6-2- சாவம் -கேடு தடை
பிரமன் சிவன் இருவரும் சிருஷ்டி சம்ஹாரம் ஆகிய செயல்களை வெற்றி பெறும்படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்–
ஞானம் வைராக்யம் ஐஸ்வர்யம் முதலிய குணங்களால் எல்லாவற்றையும் வெல்பவர் –ஸ்ரீ சங்கரர் —
விசேஷமான வெற்றி யுடையவர் -கருடனுக்கு வெற்றியைத் தருபவர்–ஸ்ரீ சத்ய சந்தர்-
தயோரபி
ஜேதா
ஸ்வாபி ப்ராயேஷ்வ வஸ்தா பயிதா
ஓம் -விஜயாய நம
அனைவரையும் நியமிப்பவன் -ஐயமே வடிவானவன் -ப்ரஹ்மாதிகளை அதிகார புருஷர்களாக ஆக்கி ஆளுபவன்
—————–
150-ஜேதா-
ஜெயிப்பவன்
தயோரபி
ஜேதா
ஸ்வ அபிப்ராயேஷ்வ வஸ்தா பயிதா
ப்ரஹ்ம சிவன் முதலான தேவர்களை அடக்கி ஆள்பவன்
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே -5-2-8-
இறைவ என்று வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளூர்தி கழல் பணிந்து எத்துவரே -2-2-10-
அவர்களைத் தம் நினைவின்படி நிற்கும்படி வென்றவர் -ஸ்ரீ பராசர பட்டர்–
எல்லா பிராணிகளையும் வென்றவர் –ஸ்ரீ சங்கரர் —
வெற்றியை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் ஜேத்ரே நம
சங்கல்ப லேசத்தாலே ப்ரஹ்மாதிகளையும் அடக்கி ஆள்பவன்
——————-
151-விஸ்வ யோநி –
ஜகத் காரணன் –
தந் முகேந விஸ்வஸ்ய கார்ய பிரபஞ்சஸ்யாபி காரணம்
விஸ்வ யோநி
தேவர் நடுவா மற்று எப்பொருட்கும் வேர் முதல் வித்தாய் -2-8-10
கள்வா எம்மையும் ஏழுலகும் நின்னுள்ளே தோற்றிய இறைவ -2-2-10-
தெய்வக் குழாங்கள் கை தொழக் கிடந்த தாமரை யுந்தி தனிப் பெரு நாயகன் -திரு வாசி -1
முன்பே 118 இதே திரு நாமம் பார்த்தோம் -தன்னை கிட்டியவரை சேர்த்துக் கொள்பவன்
அந்த இருவரையும் கொண்டு நடத்தப்படும் காரிய உலகு அனைத்துக்கும் காரணமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
உலகத்தை ஆதாரமாக உடையவர் -உலக ரூபியாகவும் காரண ரூபியாகவும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
கருடன் மீது அமர்ந்து சஞ்சரிப்பவர் -காரணம் அற்றவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
ஓம் விஸ்வ யோநி யே நம
அகில அத்புத காரண கர்த்தா -இச்சா க்ருஹீத அவதாரம்
—————–
152-புநர் வஸூ-
வசிப்பவன்
புநஸ் தத் ப்ரப்ருதிஷு தேவேஷு அந்தராத்ம தயா வஸதி சேதி
புநர் வஸூ
யதா
அந்தராத்மாவாக இருந்து ப்ரஹ்ம சிவன் முதலாக ஜகத் நிர்வாஹம்
கரந்து எங்கும் பரந்துளன்
ச ப்ரஹ்ம ச சிவ சேந்திர ஸோ அஷர பரம ஸ்வராட்
அவனே அவனும் அவனும் அவனும் அவனே மற்று எல்லாம் -9-3-2-
தேவாநாம் பந்து நிஹிதம் குஹாசி –மோக்ஷ பர்வம்-169-19-
தேவர்களின் நன்மைகளைக் கருத்தில் கொண்டு அவர்களின் இதயம் என்கிற குகையில் நிலையாக இருப்பவன்
தத் அந்தராத்மா மம ச யே சாந்யே தேஹி சஞ்சிதா
நான்முகன் ருத்ரனிடம் -அவனே எனக்கும் உனக்கும் மற்ற தேவர்களுக்கும் அந்தராத்மாவாக உள்ளவன்
அந்த தேவர்கள் இடத்தில் அந்தர்யாமியாக வசிப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
உடல்களில் மாறி மாறி ஜீவாத்மாவாக வசிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
மீண்டும் மீண்டும் செல்வம் அளிபபவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
ஓம் புநர் வஸூ நம
அனைவருக்கும் அந்தராத்மா –
பிரளயத்தில் உண்டு பின்பு உமிழ்ந்து ஸ்ருஷ்டி செய்து அருளுபவர்
——————————————————————————————————
உபேந்த்ரோ வாமன ப்ராம்ஸூர் அமோகஸ் ஸூசிர் ஊர்ஜித
அதீந்த்ரஸ் சங்க்ரஹச் சர்கோ த்ருதாத்மா நியமோ யம –17-
————
3-2-வாமன அவதார பரமான திரு நாமங்கள் -153-164-
அதி மானுஷ ஸ்தவம்
விஷ்ணுவைச் சொல்லி வாமனனைச் சொன்னதும் இதே போல்-
153-உபேந்திர
கஸ்யபர் அதிதி – 12 ஆவது பிள்ளை –இந்த்ரன் தம்பி -குறள் மாணி –
ஜெகன்யஜ் ச ஸர்வேஷாம் ஆதித்யா நாம் குணாதிக த்வாதசைவ அதிதே புத்ரா சக்ரமுக்யா நராதிப
அத₂ஆதி₃த்யேஷு ஜக₄ந்யஜ꞉ உபேந்த்₃ர꞉,
அநுஜத்வே நேந்த்₃ரமுபக₃த꞉ । யதா *
ஜக₄ந்யஜஸ்ஸ ஸர்வேஷாம் ஆ தி₃த்யாநாம் கு₃ணாதி₄க꞉ । த்₃வாத₃ஸைவ அதிதே ₃யத꞉ புத்ரா꞉
சக்ர முக்₂யா நராதிப ₄ ॥
தேஷாம் அவரஜோ விஷ்ணுர் யத்ர லோகா꞉ ப்ரதிஷ்டி₂தா꞉
* விஷ்ணு-ரிந்த்₃ர அநுஜோ(அ)ப₄வத் இத்யாதி₃
கடைசியாகத் தோன்றியவன்
தனது கல்யாண குணங்களால் அனைவரையும் விஞ்சினவன்
அதிதியின் புத்திரர்கள் அனைவருக்கும்
லோகங்களுக்கு ஆதாரமாக உள்ள பூமி போன்ற விஷ்ணுவே இறுதியாக பிறந்தவன்-
சீரால் பிறந்து சிறப்பாக வளராமல் –இதுவும் அடுத்த திரு நாமமும் இந்த இரண்டாலும்
அரும் குறளானான் –கொண்டானை அல்லால் கொடுத்தானை யார் பழிப்பர்
விஷ்ணு இந்த்ராமுஜோ அபவத் –-இந்திரனின் இளைய தம்பி
பன்னிரண்டு ஆதித்யர்களில் இந்தரனுக்கு இளையவராக திருவவதரித்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
இந்த்ரனுக்குத் தம்பியாக இருந்தவர் -அல்லது -இந்தரனுக்கு மேற்பட்டவர் –ஸ்ரீ சங்கரர் –
இந்த்ரனுக்குத் தம்பியாக அவதரித்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
ஓம் உபேந்த்ராய நம
—————–
154-வாமந-
குள்ளன் –
த்ரஷ்ட்ட்ருன் ஸ்வ காந்த்யா வாமாநி ஸூகாநி நயாதி–
தன்னைக் காண்பவர்களுக்கு தனது திவ்ய மங்கள விக்ரஹ தேஜஸ்ஸாலே ஸூகம் அளிப்பவன்
ச வாமாநி திவ்ய சரீர த்ருக்-அந்த வாமனன் திவ்யமான இனிய திவ்ய மங்கள விக்ரஹம் யுடையவன்
வாமனன் அவாமனன் ஆனான்-ஓங்கி உலகளந்த உத்தமன்
வாம பாதாம்புஜ இடது திருவடி தீர்த்தமே கங்கை-கிஞ்சித் தாண்டவ -கோட்டங்கை வாமனனாய் செய்த கூத்துக்கள் வல்லார் ஆடினால் போல்
சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர் வாமனாகாக்கால் பேராளா -பெரிய திரு -16-என்று வயிறு பிடிக்குபடி –
இந்த்ரனைக் காக்க மகாபலியின் யாகத்தில் வாமனனாய்ச் சென்றவர் -வாமன -சேவிப்பவர்களுக்குத் தனது ஒளியினால் ஸூகங்களைக் கொடுத்து அருளுபவர் -ஸ்ருதி –ஸ்ரீ பராசர பட்டர் –
மகாபலியிடம் யாசகனாய்ச் சென்றவர் -நன்கு துதிக்கத் தக்கவர் –ஸ்ரீ சங்கரர் –
பகைவர்களை நரகத்திற்கு அனுப்புவர் -அழகிய வஸ்துக்களை அருள்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
ஓம் வாமனாய நம
——————–
155- ப்ராம்ஸூ –
உயர்ந்தவன் -த்ரி விக்கிரமனைச் சொல்கிறது -சர்வ வ்யாபினே
தத்ரைவ ப்ராம்ஸூ ।
அஶ்நோதே ꞉,
* க₂ரு ஸங்கு இத்யாதிநா உ ப்ரத்யயோ நுமாக₃மஶ்ச,
* ஸர்வ வ்யாபிநே இதி மந்த்ர வர்ணாத் ।ஆல விதை போல் பீஜம்-
தோயே து பதிதே ஹஸ்தே வாமநோ பூத வாமந தஸ்யா விக்ரமதோ பூமிம் சந்த்ர ஆதித்யவ் ஸ்தநாந்தரே
நமஸ் பிரக்ரம– மாணாஸ்ய நாப் யாம்தவ் சமாவஸ்திதவ் –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -79-52–
நீர் கையிலே விழுந்த நொடியிலே வாமனனாக நின்றவன் ஓங்கி உயர்ந்து அனைத்தையும் ஆக்ரமித்ததால்
சந்திரனும் சூரியனும் அவன் திரு மார்பிலே விளங்கினார்கள்
வாமனோ ரக்ஷது சதா பவந்தம் ய க்ஷணாத பூத் த்ரிவிக்ரம க்ரமாக்ராந்த த்ரை லோக்ய ஸ்புரதாயுத –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-5-17-
யார் ஒருவன் ஒரு நொடியில் விக்ரமனாக உயர்ந்தானோ
தன் திருவடி கொண்டு மூ வுலகையும் அளந்தானோ
திவ்ய ஆயுதங்கள் தரித்து நின்றானோ
அப்படிப்பட்ட வாமனன் உம்மைக் காப்பானாக
ஈத்₃ருக₃பதா₃ந டி₃ண்டி₃மாபி₄ப்ராயேண வேத₃꞉-இந்த ஆபதானத்தை வேதங்கள் கோஷிக்குமே
இதம் விஷ்ணுர் விசக்ரமே –-உலகை விஷ்ணு அளந்தான்
த்ரீணி பதா விசக்ரமே விஷ்ணு –மூன்று அடியால் அளந்தான்
விசக்ரமே ப்ருதிவீ மேஷ ஏதாம் ஷேத்ராய விஷ்ணு –இந்திரனுக்காக பூமியைப் பெற அளந்தான்
த்ரிர் தேவ ப்ருதிவீம் –-மூன்று அடிகளால் தேவாதி தேவன் அளந்தான்
ப்ரவிஷ்ணு–அவனே உயர்ந்த விஷ்ணு
ஓங்கி உலகளந்த உத்தமன் –அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்த -அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
தீர்த்தன் உலகளந்த சேவடி
உலகம் அளந்த பொன்னடியே யடைந்து உய்ந்தேன் -பெரிய திருமொழி -5-8-9-
திரிவிக்ரம திருவவதாரம் செய்த போது எங்கும் பரந்தவர்–-விஷ்ணு மூன்று அடிகளினால் இவ்வுலகம் அனைத்தையும் வியாபித்தார் -புருஷ ஸூக்தம் ஸ்ரீ பராசர பட்டர் –
மூ உலகங்களையும் அளந்த பொழுது உயர்ந்தவர் –ஸ்ரீ சங்கரர் –
கையில் நீர் விழுந்தபோதே வாமனர் அவாமனர்-உயர்ந்தவர் ஆகி விட்டார்
பிரபுவாக அவர் ஸர்வ தேவதா ரூபமான ஸ்வரூபத்தைக் காண்பித்தார்
அவர் பூமியைத் தாண்டும் போது ஸூர்ய சந்திரர்கள் அவருடைய திரு மார்பு ஸ்தானத்தில் இருந்தார்கள்
அந்தரிக்ஷத்தைத் தாண்டும் போது திரு நாபி ஸ்தானத்தில் இருந்தார்கள்
ஸ்வர்க்கத்தைத் தாண்டும் பொது திரு கணுக்கால் பிரதேசத்தில் இருந்தார்கள்
என்று ஹரி வம்சம் சொல்லும்
திருவிக்ரம ரூபத்தில் உயர்ந்தவராக இருப்பவர் -உயர்ந்த பிரகாசம் யுடையவர் – ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
ஓம் ப்ராம்ஸூ நம
———————
156-அமோக –
பழுது படாதவன் –
உவந்த உள்ளத்தனாய் -அனைவருக்கும் இந்திரனுக்கும் மஹா பலிக்கும் -பகவானுக்கும் -வேதத்துக்கும் ஆழ்வார்களும்
அனைவர்க்கும் ஆனந்தம் -வீணாகாதே செயல்கள்
பெண்ணை ஆற்றுக்கும் பெருமை கங்கை போல் -த்ரிபதா தேவ நதி போல் -தேசிகன் -தேகழி ஸ்தோத்ரம் -15
கங்கை திருப்பாதத்தில் இருந்து வந்து -மூன்று கிளை -இங்கும் மூன்றும் ஆழ்வார்கள் –
முவரும் திருவடியில் விழ –அதே திருவடியில் -பிரசவ பூமியிலே அடைந்தார்கள்
நாஸ்ய வ்யர்தோ ₂(அ)ஸ்தீதி–அமோக –
அபரிமித பிரபாவாய இதி தந் மந்த்ர வர்ண —அவனது மந்த்ர வர்ணம்-எல்லையற்ற பிரபாவம் அவனுடையது ஆகும்
பலி வாஸவயோர விஸேஷேண க்ருதார்தீ₂கரணாத் ।யதா
அனுக்ரஹம் சாபி பலேரதுத்தமம் சகார யச்சேந்த்ர பதேபமம் க்ஷணாத் துராச்ச யஜ்ஜாம் சுபுஜஸ் –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -43-35-
யார் ஒருவன் நொடிப் பொழுதில் பலிக்கு இந்திர பதவிக்கு சமமான பதவி அளித்து தேவர்களையும் அவிர்பாகம் புஜிக்கும் படி செய்தானோ
யத்ராம்பு விந்யஸ்ய பலிர் மனோஜ்ஞாம் அவாப போக்யாந் வஸூதா தலஸ்த ததா அமரத்வம் த்ரிதசாதி பத்யம்
மன்வந்த்ரம் பூர்ணம் அபேத சத்ரு– ஸ்ரீ விஷ்ணு தர்மம் -5-7-30-வாமனனின் திருக்கரத்தில் நீரைச் சேர்த்தவுடன் மஹா பலி எல்லையற்ற இன்பம் பெற்றான்
இந்த உலகில் இருந்த போதிலும் மஹாபலி தேவர்களுக்கு நிகரான அந்தஸ்தை பெற்றான்
தனது விரோதிகள் அனைவரும் ஓடும்படியாக ஒரு மன்வந்தரம் முழுவதும் தேவர்களில் ஒருவனாகவே இருந்தான் –
வாட்டமில் புகழ் வாமனன் -2-4-1-
மோகம் வ்யர்த்தம் அமோகம் அது இல்லாமை
இந்த்ரன் ஐஸ்வர்யம் பெற்றான் -மகா பலி ஔதார்யன் பட்டம் பெற்றான் –
தன் சம்பந்தம் வீண் போகாதவன்
இந்த்ரன் மகாபலி ஆகிய இருவருக்கும் பழுது படாத அனுக்ரஹம் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
வீண் போகாத செய்கைகளை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –
வீணாகாத சங்கல்பத்தை -அல்லது -வார்த்தையை -யுடையவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
ஓம் அமோகாய நம
—————
157-ஸூசி –
தூயவன் -பிரதிபலன் எதிர்பாராமல் –
ஈத்₃ருகு₃பகாரேஷு ப்ரத்யுபகார நிரபேக்ஷத்வாத் ஸூசி꞉ ।
* இகு₃பதா₄த் கித் ।
ஏவம் ருஷி ருசி ப்ரப்₄ருதயா । யதா
அஸ் பர்ஸஸ் ச மஹான் சுசி –-தோஷங்களால் தீண்டப் படாததால் தூய்மையாக உள்ளான்
தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனாகி -7-10-11-
அமலனாதி பிரான்
அந்தணன் -மீண்டும் 252-வரும்
ரிஷி ருசி போன்றவை இதே அடிப்படையில் அமைந்தவை
சுந்தர பஹு ஸ்தவம் –சஜாதீய அவதாரம் அநந்யார்ஹ -பக்தர்களுக்காக -நாங்களும் பயன் பெறுகிறோம்
இப்படிப் பட்ட உபகாரங்களுக்கு பிரதி உபகாரம் எதிர்பாராத சுத்தி யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தம்மை த்யானிப்பவர் -துதிப்பவர் -அர்ச்சிப்பவர்களை பரிசுத்தர் ஆக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –
பரிசுத்தமானவர் – ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
ஓம் ஸூசி நம
அடியார்களை சுத்த ஸ்வ பாவன் ஆக்குபவன்
—————-
158-ஊர்ஜித –
பலவான் -நமுசியை சுழற்றிய பலம்
நமுசி ப்ரப்₄ருதி பரிபந்தி₂வத₄ப₃ந்த₄நாதௌ₃ ப₃ல மூர்ஜா(அ)ஸ்ய ஸஞ்ஜாதேதி
ஊர்ஜித꞉ । இதச் ॥
இதச் என்ற எச்சம் ஊர்ஜ என்பதுடன் இணைந்தது
நமுசி முதலிய பகைவர்களை அடக்கத் தக்க வலிமை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
மிக்க வலிமை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –
ஆஹாரம் கொடுப்பவர்களுக்கு அது வியாபிக்க அருள் புரிபவர் – ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
ஓம் ஊர்ஜிதாய நம
——————
159-அதீந்த்ர –
இந்தரனுக்கு மேம்பட்டவன் -தேஜஸ் செயல்களால்-உபேந்த்ரன் பிறப்பால் இளையவனாக இருந்தாலும்
இந்த்₃ர அநுஜத்வே (அ)ப் ஐஶ்வர்யேணா பதா₃நேந தமதிக்ராந்த꞉ அதீந்த்₃ர꞉ । யதா
அவிதித விபவாய –மந்த்ர வர்ணனம் –யாருடைய மேன்மையை அறிய இயலாதோ
அதி வாயு இந்த்ர கர்மாணம் –வாயு இந்திரன் செயல்களை விஞ்சி இருப்பவன்-அதி மானுஷ சீல விருத்த
இந்திரற்கும் பிரமற்கும் முதலானவன் -திரு நெடு -4-
இந்த்ரனுக்குத் தம்பியாக இருந்த போதும் ஆளுமையினாலும் அதற்குரிய செயல்களாலும் அவனுக்கு மேற்பட்டவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
இயற்கையாகவே ஞான பல ஐஸ்வர்யங்களை உடைமையால் இந்தரனுக்கு மேற்பட்டவர் –ஸ்ரீ சங்கரர் –
இந்திரனைக் காட்டிலும் மேம்பட்டவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
ஓம் அதீந்த்ராய நம
இந்திரனுக்கும் மேம்பட்டவன் -கோவிந்த பட்டாபிஷேகம் -கோவர்த்தன கிரி குன்று எடுத்து ரஷித்த வ்ருத்தாந்தம்
—————–
160- சங்க்ரஹ –
எளிதில் க்ரஹிக்கப் படுபவன் -ஆஸ்ரித ஸூலபன்
அத₂ ப₄க்தைர் அயத்யேந ஸங்க்₃ருஹ்யத இதி ஸங்க்₃ரஹ꞉ ।
* க்₃ரஹ வ்ருத்₃த நிஶ்சி க₃மஶ்ச, இத்யப் ॥
அஷ்டாத்யாயீ –க்ருஹ வ்ரு -த்ரு -நிச்சி -கமச் ச –-அப் என்பது க்ரஹ-வ்ரு –த்ரு -நிச்சி -மற்றும் கம் -ஆகியவற்றின் பின்னே வரும்
பத்துடை அடியவர்க்கு எளியவன் -எளிவரும் இயல்வினன்-விலக்காமையே வேண்டுவது
இரந்தும் தேவர்களை ரஷித்தவன்-
பக்தர்களால் எளிதில் அடையப் பெறுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பிரளய காலத்தில் அனைவரையும் அழிப்பவர்–ஸ்ரீ சங்கரர் –
பக்தர்களை ஏற்றுக் கொள்கிறவர் -சத்பாத்ரங்களை உண்டாக்குபவர் -சிம்சுமார ரூபத்தில் சூரியன் முதலிய கிரஹங்களுக்கு
அடையும் இடமாக இருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
ஓம் சங்க்ரஹ நம
——————
161-ஸர்க –
சிருஷ்டிக்கப் படுபவன் -இச்சை அடியாக ஆஸ்ரிதர்க்காக தானே -பிறப்பித்துக் கொள்பவன்
த்ரி விக்ரம க்ரமண ஸுக்₃ரஹே பாத₃பத்₃மோஹ்ய அஸௌ தேப்₄யஸ் ஸ்ருஜ்யத இதி ஸர்க₃꞉
நிஸ்ருஷ்டாத்மா ஸூஹ்ருத் சி ச –யுத்த -17-36–ஆஸ்ரிதர்களுக்காக தன்னையே தானே படைத்துக் கொள்கிறான்
உயர் அளிப்பான் என் நின்ற யோநியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா -திரு விருத்தம் -1-
அதிதி கஸ்யபர் இடம் ப்ரஹ்மாவால் படைக்கப்படும் படி தன்னை ஆக்கிக் கொண்டானே
தாவி வையம் கொண்ட தடம் தாமரையைக் காட்டிப் பிடித்துக் கொள்ளும் படு அருள்குகிறான்
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்யலாமே-
திரிவிக்ரமாவதாரத்தில் தம் திருவடித் தாமரைகளை எளிதில் பற்றும்படி தாமே அளிபபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சிருஷ்டிக்கப் பட்ட பிரபஞ்ச ரூபத்தை உடையவர் -அல்லது சிருஷ்டி கர்த்தா –ஸ்ரீ சங்கரர் –
படைப்பவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
ஓம் ஸர்காய நம
ஆக்கியும் ஆகியும் -கடல் ஞாலம் செய்தேனும் யானே உண்டேனும் யானே
—————–
162-த்ருதாத்மா –
ஆத்மாக்களை தரிப்பவன் -அதிதி கஸ்யபர் -தன்னை முற்றூட்டாக கொடுத்து தரிக்கப் பண்ணுமவன்-
ஏவ மாத்ம தா₃நேந த்₄ருதா ஆத்மாநோ (அ)நேநேதி – த்₄ருதாத்மா ॥
காராயின காள நன் மேனியினன் –நாராயணன் நாங்கள் பிரான் அவனே
அவனே அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான் -9-3-1-
என்னை ஆக்கி எனக்கே தன்னைத்தந்த கற்பகம் அன்றோ-திருமேனி தர்சனம் காட்டித் தரிக்க வைக்கிறான்
இப்படி தன்னைத் தருவதனால் ஆத்மாக்களை உய்விப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பிறப்பு முதலிய மாறுபாடு இன்றி இருப்பவர் -ஏக ரூபமான ஸ்வரூபம் உடையவர் –ஸ்ரீ சங்கரர் –
தைர்யமான மனம் உள்ளவர் -ஆத்மாக்களைத் தரிப்பவர் –
ரிஷிகளின் மனங்களுக்கு ஆதாரமாக இருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
ஓம் திருதாத்மா நம
——————-
163-நியம –
அடக்குமவன் -ஆஸ்ரித விரோதிகளை அடக்கி-
தத் ப்ரதி₃ பலா ப₃லி ப்ரப்₄ருதயோ(அ)பி நியம் யந்தே (அ)நேநேதி – நியம꞉ ।
* யம꞉ ஸமுப நி விஷு ச இத்யப் ॥
அஷ்டாத்யாயீ –யம சமுபநி விஷு ச –-யம் என்பது ஸம் -உப -நி -வி -போன்றவற்றுடன் இணையும் போது
அப் சேர்க்கப்படுகிறது -நி +யம் +அ =நியம
சூழல் பல பல வல்லான் –உலகை கேழல் ஒன்றாகி யிடந்த கேசவன் –வேழ மருப்பை யொசித்தான் -1-9-2-
மீண்டும் -869-வரும் நிச்சயிப்பவன் -தேவதைகள் மூலம் பூஜா பலன் அளிப்பவன்
பகைவர்களான பலி முதலியவர்களை அடக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
அவரவர்க்கு உரிய அதிகாரங்களில் நியமிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
நியமிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
ஓம் நியமாய நம
——————
164-யம –
ஆள்பவன் -அந்தர்யாமியாய் இருந்து நடத்துபவன் -யமனையும் நியமிப்பவன்
ஏவம் அகி₂லம் அகண்டக அநுகூலம் யச்ச₂தீதி யம꞉ । அச் । யதா
ய ப்ருதிவீம் அந்தரோ யமயதி–பிருஹத்-3-7-3- யார் பூமியின் உள்ளே புகுந்து நியமிக்கின்றானோ
ய ஆத்மாநம் அந்தரோ யமயதி–பிருஹத்–3-7-3-யார் ஜீவனின் உள்ளே புகுந்து நியமிக்கின்றானோ
யமோ வைவஸ்வதா ராஜா யஸ் தவ ஏஷ ஹ்ருதி ஸ்தித -தேந சேத் அவிவாததே மா காங்காம் மா குரூந் கம -மனு ஸ்ம்ருதி 8-92-
ஸூர்ய மண்டலத்தில் இருந்தபடியே அனைவரையும் நியமிப்பவன் ஆகையால் சக்ரவர்த்தியாக இருப்பவனும்
உன் இருதயத்திலும் உள்ளவனுமாகிய ஸர்வேஸ்வரன் இடம் அத்வேஷ மாத்ரத்தால் -விரோதம் பார்க்காமல் இருந்தாலே
புண்யம் தேட கங்கை தீர்த்த யாத்ரையோ குரு க்ஷேத்ர யாத்ரையோ செல்ல வேண்டாம்
வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்காளும் அம்மானை -4-5-1-
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் –நாச் -11-3-
மீண்டும் -870-வரும்-
அந்தர்யாமியாக இருந்து எல்லாவற்றையும் நடத்துபவர் –திருத்துகிறவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
உள்ளே இருந்து அடக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –
தனக்குக் கட்டளை இடுபவர் இல்லாதவர் –
அயமா என்று பாடம் கொண்டால் சுபங்களைத் தரும் விதிகளை அறிபவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –
ஓம் யமாயா நம
அந்தர்யாமியாய் இருந்து நியமிப்பவர்
———————————————————–
3-1-ஸ்ரீ மஹா விஷ்ணு -முதல் அவதாரம் -முதலாம் திரு உருவம் –முதலாவான் ஒருவனே –
147-ஜகதாதிஜா -மும் மூர்த்திகளில் நடுவான ஸ்ரீ மஹா விஷ்ணுவாகப் பிறப்பவர் –
ஜகதாதிஜா -ஜகதாதி பூதாஸூ த்ரிமூர்த்திஸூ அன்யத் மத்வேன ஜாதமிதி
148-அநக -சம்சாரத்தில் பிறந்தாலும் குற்றம் அற்றவர் -ஏவம் ஜன்ம சம்சார மத்யே ஜநித்வாஅபி அநக பாப பிரதி ஸ்பர்சி
149-விஜய -வெற்றியே உருவானவர் -மற்ற இரண்டு மூர்த்திகளும் தம் தம் செயல்களில் வெற்றி பெறச் செய்பவர்
மூர்த்யந்தியோர் அபி -சிருஷ்டி சம்ஹார பிர் ஜகத் விஜய யஸ்மாதி இதி விஜய
150-ஜேதா-மற்ற இருவரையும் தன் நினைவின் படி நிறுத்துபவர் –
151-விஸ்வ யோனி -படைத்தல் காத்தல் அழித்தல் -ஆகிய முத்தொழில் களாலும் உலகுக்குக் காரணமாக இருப்பவர் –
152-புனர்வசூ -நான்முகன் முதலான தேவர்கள் இடம் அந்தர்யாமியாக வசிப்பவர் –
—————————————————————–
3-2-ஸ்ரீ வாமன அவதாரம் –
153-உபேந்திர -இந்த்ரனுக்குத் தம்பி -அதிதி தேவியின் பன்னிரண்டாவது மகன்
154-வாமன -குள்ளமானவர் -தன்னை தர்சிப்பவர்களுக்கு தன் திருமேனி அழகால் சுகம் அளிப்பவர் –
155-ப்ராம்சூ -உயரமானவர் -உடனே வளர்ந்து -த்ரிவிக்ரமனாக உலகையே அளந்தவர் –
157-சூசி -தூய்மை யானவர் -தான் செய்யும் உதவிகளுக்கு பதில் உதவி பாராதவர் –
158-வூர்ஜித -மஹா பலியின் மகனான நமுசி என்பானை அடக்கிய சக்தி படைத்தவன் –
159-அதீந்திர -இந்தரனுக்கு இளையவன் ஆனாலும் தன் செயல்களால் அனைத்துக்கும் மேம்பட்டவர் –
160-சங்க்ரஹ – மெய்யன்பர்களால் எளிதில் அறியப் படுபவர்
161-சர்க – -த்ரிவிக்ரம அவதாரம் செய்து தன் திருவடியை அடியார்களுக்காகப் பிறப்பித்தவர் –
162-த்ருதாத்மா -தன்னையே கொடுத்து அடியார்களைத் தாங்குபவர் –
163-நியம -தன் அடியார்களின் பகைவர்களை அடக்குபவர் –
164-யம -தன் அடியார்களின் இடையூறுகளை விலக்கி அருளுபவர் -அந்தர்யாமியாக இருப்பவர் –
———————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply