ஸ்ரீ ராமாயணமும் ஸ்ரீ ராமானுஜரும் -ஸ்ரீ .உ. வே. வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள்

வைதேஹி சஹிதம் -ஹேம மண்டபம் –மத்யே புஷ்க ஆசனம் -சீராணம் ஸூ ஸ்திதம் பரதாதி
–பிரபஞ்சன ஸூ தன் -திருவடி வாசிக்க -முனிவர்களுக்கு வியாக்யானம் பெருமாளே பண்ணி -அருளினான்
-பஜே நமஸ்கரிக்கிறேன் -லாவகுசர் பண்ண -பெருமாள் சபையில் போனது வால்மீகி ஸ்ரீ ராமாயணத்தில் உண்டு
நமக்கும் நல்லது நடக்க ஸ்ரீ ராமாயணம் ஏற்பாடு -பரதனுக்கு ஆஜ்ஞ்ஞை -தான் செவியால் கேட்டான் -பிராட்டி இல்லாத பொழுது
இங்கே வைதேஹி சஹிதம் -திருவடி பண்ண -பெருமாள் -வியாக்யானம் -பட்டாபிஷேகம் ஆனபின்பு
-காட்டுக்கு போவதற்கு முன்பு -தத்வார்த்தங்களை காட்டி அருளி –
கிரந்த காலஷேபம் -எம்பெருமானார் திருமலை நம்பி இடம் கேட்டு -63 திரு நஷத்ரம்
அனந்தாழ்வான் 1053 -திருவவதாரம் சுவாமி -1017-38 வயசில் வாசி
20 வயசில் ஆச்ரயித்தால் 58 திருமலை நந்தவனம் அமைத்து பின்பு எதிர் கொண்டார் என்பதால் குறைந்த பஷம் 60 மேல் இருக்க வேண்டும்

1923-1971–1370 மா முனிகள் அருணோதயம்
தனியன் –

சரவணம் கீர்த்தனம் விஷ்ணோ ஸ்மரணம் பாத சேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் சகயம் ஆத்ம நிவேதனம்

தஸ்யா ராமகதா ச்ருணு து ஹனுமான் வால்மீகபூ கீர்த்தனே
சீதா சம்ஸ்மரணே ததைவ பரத ஸ்ரீ பாதுகா சேவனே
அர்ச்சாயாம் சபரி ப்ரணாம கரணே லங்கா திபோ லஷ்மண
தாஸ்ய சக்ய க்ருதே அரகஜ தனுக்ரத த்ராணே ஜடாயு நவ

தாதா –தமப்பனார் திருமலை நம்பி லஷ்மி குமாரா தாதாசார்யார் –வர வம்சம்
பர்மா தாத்தா =பிதாமகனான பிரம்மாவுக்கும் பிதாமகம்
பிராகேசாஸ் முக்கிய பல பிரதானர் –பாஷ்ய காராய உத்தம தேசிகர் இவர் -ஸ்ரீ ராமாயாணம் தூண் -கொடுத்த உத்தமர் அன்றோ
அனந்தாழ்வான் -மாமனார் -சம்பந்திகள் -லஷ்மீ தாத்தாச்சார்யர் இவர் வம்சம் –
ஸ்ரீ ராமாயணம் திருவாய்மொழி -இரண்டு தூண்கள் -பிரதிபிம்பம் போலே
தூது -திரு வண் வண்டூர் -ராமனுக்கு வைகல் பூங்கழிவாய்-ஒரு வண்ணம் சென்று புக்கு -தூது உரையே –
ஏதோ ஒரு வகையாக -கேகேய தேசம் சென்று பரத ஆழ்வானுக்கு கூட்டி வர சொல்லி சோலை வாய்ப்பு
-ரீஷாமானா -பார்த்து போனார்கள் நேராக அர்த்தம் –
-தசரதர் அந்திம கைங்கர்யம் செய்ய –7 நாள் குதிரை வேகம் -இன்றைய கழல்கச்தான் —
பாராதே போனார்கள் ஈட்டில்-பார்த்து போனால் நாளாகும் -ரிஷிமூலம் -அர்த்தங்கள்
சந்நிதியிலே சக்கரவத்தி திருமகன் -சரவணம் புனர்வசு புறப்பாடு பெரிய ஜீயர் -இதிஹாச மாலை -ஏகாங்கி ஏற்படுத்தி ராமானுஜர் -மடாதிபதி ஆக்கி –
சக்ரவர்த்தி திருமகன் எழுந்து அருளப் பண்ணி -திருமலை நம்பி மூலம் கிடைத்த –ஹனுமான் முத்தரை இன்றும் உண்டே –
ஈட்டில் -இந்த அர்த்தங்கள் -தனி ஸ்லோகியும் இந்த அர்த்தங்கள் பொதிந்து உள்ளன –
திருவவதார தத்வம்
தேவர்கள் வேண்டிக் கொள்ள ராவண வதார்த்தமாக மானுஷ்ய லோகே ஜக்னே -திருவவதரித்தார்
பரித்ராணாயா சாதூனாம் —-இத்யாதி -விநாசாயா துஷ்க்ருதாம் -ஒன்றே மூல காரணம் -ராவணா வதார்த்தம் -மற்ற இரண்டும் இதிலே அந்தர்பூதம் –
சங்கல்பமே போதும் -சக்கரத் ஆழ்வார் உண்டே அவதரிக்க வேண்டுமே –கருதும் இடம் சென்று பொருதும் கை நின்ற சக்கரத்தன்
-கீழ் உலகில் அசுரர்களை ஆழி விடுத்து கிழங்கு எடுத்தான் -சாணை இடுவதும் அசுரர்கள் கழுத்தில் –
அவாப்த சமஸ்த காமன் -எதற்கு திருவவதரித்தான் -பிரயோஜனம் இருக்க வேண்டுமே -தர்க்கக சாஸ்திரம் கொண்டு எம்பெருமானார் -ஸ்ரீ பாஷ்யத்தில்
மழுங்காத –வைந்நுதிய சக்கரத்து நல வலத்தையாய் –தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினை
மழுங்காத ஞானமே படையாக -உன் சுடர்ச் சோதி மறையாதோ -பாசுரம்
சிற்றாண்ட்கொண்டான் வார்த்தை -மறையும் -மறையும்-என்று பணிக்கும்
-ஆ என்று தான் கத்தினான் -ஆ மூலம் தானே அவ ரஷணே -நம்மைத் தான் கூப்பிடுகிறான் ஓடி வந்தான்
த்வாரா நம –சென்று நின்று ஆழி தொட்டானை -சாது பரித்ராணாம் -சாது -ஆத்மைவ மே மதம் -முக்ய காரணம் –
ஆநுஷங்கிகம் மற்றவை -இத்தாலே இத்தை சொல்ல மற்றவை ச காரம் வைத்து சொல்லி அருளினார்
தொளும்பாயார்க்கு -அடியவர் –தொழும் காதல் இரண்டாலும் ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான்-பிராவண்யம் காட்டி –
சாது –உகத லஷண சீலன் ஸ்ரீ வைஷ்ணவ அக்ரேசர்-மத தர்சநாத் விநா தாரண போஷணாதிகம்-என்று -ஒரு ஷணம் கல்ப கோடி —
ஸ்வரூப சேஷ்டிதம் காட்டி – அவலோகனம் கடாஷம் அருளி ரஷிக்க வேண்டுமே -தானே தொட்டு தடவி ரஷிக்க வேண்டும் –
சகல மனுஷ நயன விஷயம் ஆக்குவதே மேல் இருந்து கீழே இறங்கி -அவதாரம் -இடத்தாலும் இல்லை மனத்தாலும் இரங்கி -இறங்கி –
வருவதே அவதாரம் -அடியவர் விரோதி போக்க தானே குதித்து ரஷிக்க வேண்டுமே -தாய் குழந்தை -போலே -நெஞ்சாரல் தீர
உம்பரால் அறியலாக ஒளி உளார்அவன் இருக்கும் இடத்து தேஜஸ் கூட அறிய முடியாதே –யானைக்காக -முதலை மேல் சீறி வந்தான்
-வசிஷ்டராதிகளுக்காக இல்லை திர்யக்குக்காக விரோதி -ராவணாதிகள் இல்லை நீர் புழு அன்றோ
கொண்ட சீற்றம் -ஓன்று உண்டு உளது என்று அடியேன்
இமௌ–கிங்கரௌ–பெருமாள் -சொல்லி சௌலப்யம் -கிம் கரவாணி -கேட்டு -செய்து –கிம் க்ருதவான் கொண்டாட வைத்து
-கிம் சாசனம் –ஏகாங்கி ன் ரமேதா –
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –அத்தை திருமங்கை ஆழ்வார் விவரிக்கிறார் –ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி —
அவன் தான் தன்னை ஏழை என்று நினைக்க முடியாமல் பழகி –உன் தோழி -உம்பி -தம்பிக்கு முன் பிறந்து –
பெண் மான் பொன் மானைக் கேட்டு அம்மானை இழந்தாள்-மான்கள் கிட்டே வர வில்லை -வேஷம் -i
என்நின்ற யோனியுமாய் -ஆய -ஆனால் -மெய்ப்பாடு -தினவு போக்க மற்றவை இவன் முதுகில் தேய்க்க-அவன் அளவில்
தன்னை தாழ விட்டுக் கொண்டு -கீழ் மகன் தலை மகனுக்கு சம சகாகாய் தம்பிக்கு முன் பிறந்து –
-புஷ்யம் நட்ஷத்ரம் -பெருமாள் குகன் -லஷ்மணன் -இது தான் சீர் அணிந்த தோழமை —நீன்னொடும் எழுவரானோம்
–புதல்வரால் பொலிந்தார் உந்தை -என்கிறார் எந்தை -என்னாமல் கம்பர் -பட்டர் காலம் என்பர் -காஞ்சி சுவாமிகள்
-லோக நாதம் -தகுதி போலும் சுக்ரீவ நாதம் இச்சதி -ராஜ்ஜியம் இழந்து ஒளிந்து உள்ளவனை
இளையவர்கட்கு அருள் உடையாய் –பெருமாள் திருமொழி –மூத்தவன் இருக்க இளையவனுக்கே தம்பி -இளைத்தவர்கட்கே அருள் செய்பவன்
மழுவேந்தி கார்யம் செய்வது -கற்பூரம் செய்து சத்யம் செய்வது போலே நம்பிக்கை கொடுக்க -தாழ விட்டு -தாழ்ந்தவர்களுக்கும் கீழே -சென்று
சீதா கல்யாணம் -பிராட்டி -தத்வம் –ஜகத்வ்யாபாரம் கிடையாதே -வர்ஜனம் -எதற்கு -அவனுக்கு -மாம் ஏகம்
-பிராட்டி மா -சொல்லி -இவன் ஏக்க -மாம் ஏகம் பிராட்டி உடன் சேர்ந்த பெருமாள் –
கற்கலாம் கவியின் பொருள் தானே -வேதம் சொல்லி கரடு முரடான நாவால் ஈரச் சொற்கள் சொல்ல முடியாதே -நின் தனக்கும் குறிப்பாகில்
கலிகன்றி தாசர் -நம்பிள்ளை -பெரியவாச்சான் பிள்ளை -ஆவணி ரோகினி கிருஷ்ண மிஸ்ரர் இயல் பெயர்
அகில புவன ஜன்ம -ச்தேம பங்காதி லீலே ஆதி -மோஷ ப்ரதன்-நான்கும் எம்பெருமானுக்கு -ஆனந்தத்தில் சாம்யம் -துல்யமான ஆனந்தம்
பார்த்துக் கொண்டே வரும் ஆனந்தம் -அவனுக்கு செய்வதில் ஆனந்தம்
உரைப்பர் தம் தேவிமார்க்கு -அங்கும் தேவிகள் உண்டே -மதிமுகம் மடந்தையர் உண்டே
இயம் சீதா மம சுதா சஹ தர்ம சாரிணி –வேந்தர் தலைவன் ஜனக ராஜன் -வேதாந்த தலைவன் -மா முனிகள் -வியாக்யானம்
சக்கரவர்த்திக்கு இழவுக்கு உறுப்பு ஆனதே – ஆபாச தர்மம் கைக் கொண்டு சாஷாத் தர்மம் கை விட்டான் –
தர்மம் -சரணா கதி வத்சல்யன் –காவ்யம் ராமாயணம் –முழுவதும் -சீதையா சரிதம் -மஹத் -புலச்ய வதம் -இரண்டு விசேஷணங்கள்-
சிறை இருந்தவள் ஏற்றம் தெரிவிக்கின்றது
அயோத்யா 8-18-திருவவதாரம் –39 ஸ்லோகம் விஸ்வாமித்ரர் வந்தார் -12 திரு நஷத்ரம்
வனம் -25 வயசில் –12 வருஷம் இன்பமாக அயோத்தியில் இருந்தேன் -சீதா -அபூர்வ ராமாயணம் காஞ்சி சுவாமிகள்
16 கல்யாண குணங்கள் -தர்மம் அறிந்தவன் -யார்
சரணாகத வத்சல்யன் -பிரசித்தி -சீதை பிராட்டியே அருளி
விராத வதம் –கர தூஷணாதிகள்
விராதன் -பிராட்டியை விட்டு வேறு காட்டுக்கு கூட்டிக் கொண்டு போனான்
ஜன ஸ்தானம் -படை -இளைய பெருமாளை பிராட்டியை தூர வைக்க நியமிக்க -குகையில் வைக்கச் சொல்லி
இவள் இருந்தால் வதம் செய்ய முடியாதே –
பிராட்டி இருந்த பொழுதே சங்கை -மருந்தை குலுக்கி சாப்பிட வேணும் -ச்வாதந்த்ராயம் தலையெடுக்க அத்தை நீக்கி
காருண்யம் வாத்சல்யாதி குணங்கள் தலை எடுக்க
புகு தருவான் நின்ற -எப்பொழுது கழுத்தில் உட்காரலாம் என்று நிற்கும் -சாஸ்திர வச்யதைக்கும் பங்கம் வாராமல் –
பாபிகளையும் ரஷிக்க-பாபம் செய்யாதவர்களுக்கு உதவ வேண்டாமா –
அக்ர–சென்று கல் நெஞ்சினர் முள் நெஞ்சினர் -மாற்றி -அருள -உபதேசத்தாலே திருத்தும் -அருளாலே திருத்தும்
புருஷ விக்ரஹம் –ஆண் பிள்ளை சொல்ல அர்ஹம் அல்ல -ஆண் உடை உடுத்த பெண் பிள்ளை தகப்பனார் நினைப்பர் –
பேசலாமா -இப்படி சொன்னால் தான் நடக்கும்

அநு கச்சதாம் -சஹ தர்ம சரி தவா -வன வாசம் செல்லும் பொழுதும் பெருமாள் வார்த்தை –
சூர்பணகை-13 வருஷங்கள் கழித்தே வந்து இருக்க வேண்டும் பஞ்சவடியில் –12 வருஷங்கள் சந்தோஷமாக இருந்தோம்
நெருப்பு போலே ஆயுதம் கையில் -ச்நேஹம் பஹூ மானம் போலே உபதேசிக்க வில்லை —அப்யகம் ஜீவிதம் – ண் பிரதிஜ்ஞ்ஞை –
உயிரை விட்டாலும் -உன்னையும் விட்டாலும் இளைய பெருமாளை விட்டாலும் –ரஷிக்கும் வர்தம் விட மாட்டேன் –
பிராட்டி -வார்த்தை இங்கே -புருஷகாரமா -12 வருஷம் தண்ணீர் துரும்பு அற்று அனுபவித்தார்கள் -தானே வலி ய சிறை இருந்தாள் தேவர்கள் சிறை அறுக்க
நம்மை விட்டு பிரிந்தால் பெருமாள் நிலை என்ன ஆகும் -என்ற கவலையால் அருளிச் செய்த வார்த்தை -அதனால் தான் பதில் சொல்ல வில்லை –கம்பம் அசைத்து -பார்ப்பது போலே தூணாதி -நியாயம் -அத்யவசாயம் அறிந்து மகிழ்ந்து -தன அடியார் –செய்தாரேல் நன்று செய்தார் -பெரிய வாச்சான் பிள்ளை –
சிதை -கோள் சொன்னாலும் -என்னடியார் அது செய்யார் -சேர்ப்பதற்கு முன்பு அவள் மன்றாடும் சேர்த்த பின்பு இவன் மன்றாடும்
நம் அடியார் -இல்லை ஊர் இரண்டு பட்டவாறே சொத்தும் இரண்டு பட்டது -என் அடியார் அது செய்யார் -சரணாகதிக்கு முன்பு தான் நம் அடியார்
என் அடியார் ஆனபின்பு பாபமே இல்லையே -பொறுக்க நாம் உண்டே -நான் ரஷித்து பெருமை சேர்க்க -என்னடி –யார் அது செய்யார்
பாபம் பண்ணாதது யார் -நீ சொன்னாயே -இது அன்றோ திவ்ய தம்பதிகள் பணி-கிருபா பரிபாலயது-தானே சொல்லிக் கொள்ள மாட்டாள்
-கிருபையே அவள் தானே –
தங்கையை மூக்கும் –தமையனை தலையும் –பொல்லா மூக்கு -பொல்லாத தங்கையின் மூக்கும் -காதலி சொல்ல வில்லை
-ராஷசி-நர வாசனை சம்பந்தம் இல்லா இடத்தில் மூக்கை நுழைத்தாள்
செந்தாமரைக் கை இவளது -நான் உள்ளேன் –அவனுக்கு பயப்படாதே
அணி மிகு தாமரைக் கை அவனது -அபய ஹஸ்தம் -பாபத்துக்கு பயப்படாதே
இவள் கையை நீ பிடி -இவள் உள்ள இடம் வந்து திருக் கல்யாணம்
அரி முகன் அச்சுதன் கை மேல் தன -கை வைத்து -அவள் கை தான் மேல்

——————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ .உ. வே. வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
  பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading