ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-179-188..

179

இராமாயண கதா லோக பிரக்ரிஷ்யதே நித்யமாக -வால்மீகி அருளி -ஸ்ரீ ராமன் சன்னிதானங்கள் எங்கும்
ஊனமாம் சேரி கோதண்ட ராமர் -மணி தொங்குகிறது வில்லில்
கணீர் ஒழிக்க -பல சேனைகள் அழிந்த
பரதன் சத்ருக்னன் கூட சேர்ந்து சேவை
மன உடல் நோயை தீர்க்கும் சேவித்தாலே
27 சர்க்கம் -வாதாடுகிறாள் சீதை –
கைவிட பாப்பம் செய்தேனா
முன்னே செல்வேன் கல் முள் விலக்கி
நீ சொன்னபடி பின்னே வர மாட்டேன்
பேசும் சீதை வேற திருக் கல்யாணம் செய்த சீதை வேறே
கோபம் கொள்ளாதா -ஆண் -தனித்து போவேன் –
நான் வராவிடில் காதுக்கு நீ போகும் கார்யம் நிறைவேராதே
ஆறு வயசில் -கதை பல கேட்டு -மீண்டும் ஆறு வருஷம்-முதிர்ச்சி
ஜாதகம் எழுதும் பொழுதே வன வாசம் போக -அன்று மூட்டை கட்டி வைத்தேன் –

180

ராமாய -சீதாயா பதயே நம
மனம் தூய்மை தர்சித்து -ஷாந்தி பெரிய உவகை பெறுகிறோம் –
மூலவர் கையில் வில்லும் அம்புமில்லை
அம்பை எடுக்கும் பாவனை
இலக்குவனும் சத்ருகனும் இடது பக்கம்
பரதனும் சீதையும் வலது பக்கம்
ஆஞ்சநேயர் -ராம பரிவாரதுக்கும் தொண்டு
வாசலில் தசாவதார வேலைப்பாடு -சேவை
28 சர்க்கம் –
ஆபத்து காட்டில் செல்வ சீமாட்டி-நல்ல எண்ணத்துடன் பெருமாள் பேச
செய்தி பழையது எனக்கு –
தொந்தரவு கொடுக்க மாட்டேன் –
ஆனந்தமாக இயற்க்கை எழில் அனுபவிப்போம்
குயில் கூவும் மயில் ஆடும் அருவிகள்
எதற்கு 14 ஆண்டுகள் தான் போக வேண்டும் 100 ஆண்டுகள் இருக்கலாமே
இங்கேயோ பலர்கூட -தனித்து கூடி பேச வாய்ப்பு அங்கெ தான் –
ஸ்வர்க்கம் வேண்டாம் உன்னுடன் வாசம் தான் வேண்டும்
பிடிவாதமாக பேச -எந்த உபாயம் சொல்லி சமாதானம்
கம்பன்-சடை முடி -ரிஷிகள் உடன் 15 ஆண்டு இருக்க
வஞ்சனோ மகனே உரை இனி உயிர் வாழ்வேனோ -கௌசல்யை
சிற்றன்னை -பத்தும் நாலும்  பகல் போலே போகும் –
கம்பர் அடுத்து மக்கள் இறுதியில் சீதை கொஞ்சம் –
மாற்றம் வால்மீகி
நாயகன் வனம் -அழ வில்லை -தீய செஞ்சொல் வர வேண்டாம் என்றது –
பேசி ஜெயித்து  உடன் போக போகிறாள் –

180-ராமாயா சீதாய பதயே நம –
தர்சனத்தால் சாந்தி கிட்டும் -அரசனின் ஊனத்தை மாய்த்த -கோதண்ட ஸ்ரீ ராமர்
கையில் வில்லும் அம்பும் இல்லை அம்பை எடுக்கும் பாணியில்
பரதன்சீதை வலது பக்கம் -சத்ருக்னன் -இலக்குமனும் -இரட்டை பிள்ளைகள் சேர்ந்து சேவை
குடும்பத்துக்கு தொண்டு புரியும் ஹனுமான் –
சன்னதி வாசலில் தசாவதார வேலைப்பாடு
சீதை ராமன் உரையாடல் -அயோத்யா காந்தம் 28 சர்க்கம் –
செல்வா சீமாட்டி -காட்டின் வன்மை தாங்குவாளா -இன்னல்கள்  நிறைந்து
சிங்கம் கரடி உலவ -பாய்ந்து தாக்கும் –
உணவு அருந்த விழுந்த காய் கனிகள்
சருகு இலை மேல் படுக்க வேண்டும் –
பட்டு புடைவை -இன்றி மர உறி தரித்து –
தெய்வம் பூஜிக்க பூ நாமே பறித்து வர வேண்டும் -கொசு பூரான்விட்டில் பூச்சிகள் இருக்கும் –
சீதை யோசித்து பதில் 29 சர்க்கம்
கண்களில் நீர் -குரல் தளுதளுக்க -பேச –
அனைத்தும் இன்பம் எனக்கு காட்டு மிருகம் பார்க்க ஆசை
சரக்கு இலை உடம்புக்கு இன்பம்
காய் கனி உண்ண ஆசை
உன் அருகில் இருக்க விலங்கு என்ன செய்யும்
கணவனை எதிர்பார்த்து இருப்பேன் -எதற்கும்
ஜோஸ்யர் சொன்ன அன்றே தயாராக இருந்தேன் –
அனைத்தும் கணவன் தான் ஒரு பெண்ணுக்கு
இன்பத்திலும் துன்பத்தில் சமபங்கு உரிமை -விருப்பம் உண்டே
கூடிப் போகா விடில் -நஞ்சு -நெருப்பில் விழுவேன் உறுதி
மீண்டும் சமாதானம் செய்ய பார்க்கிறான் –
வல்லரக்கர் காடு -நின் பிரிவிலும் சுடுமோ காடு சீதை –
ஆடை மாற்றி மர உறி தரித்து நின்றாள் சடக்கு என
நான் தயார் –
நீ வந்தால் துன்பம் -ராமன்
கோகிலம் போல் சீதை பேச -விடுத்தது போனால் இன்பமா கேட்க
அழைத்து போக திரு உள்ளம் கொண்டான் –

181

ராம சந்திரனை வணங்கி -பயங்கள் போக்கி -காமம் குரோதம் அஹங்காரம் மமகாரம்
அனைத்துக்கும் யமன் -போலே -சந்தரன் போலே திரு முகம் கொண்டவன் –
ராம  – காடு ராம நகரமாக போகப் போகிறது –
அபாய கோதண்டராம கோயில் -கரூர் வைச்ய bank மூலம்
கருட புட் கோடி -அஞ்சிறை புள் -வாசலில் சேவை –
ஆனந்தமாக கருட சேவை -இருவருக்கும் வேறுபாடி இன்றி ஆனந்தத்தில்
ஆசனம் நண்பன் குடை அனைத்தும் –
சீதை  ராமன் 30 சர்க்கம் பேச்சு -பார்த்து வருகிறோம் –
சாமாதா -புருஷம் விக்ரகம் -தந்தை வருத்த படுவார் -விதேக ராஜ்ஜியம் -மன்னன் பரிகாசம் செய்வார்
மிதிலா தேச அரசன் என்னுடைய தந்தை ஆன் உடை உடுத்த பெண்ணுக்கு கொடுத்தோமே
புருஷோத்தமன் -கை பிடித்த -தைரியமாக பேசி அவனை திருத்த பார்கிறாள் –
வால்மீகி -உள் கருத்து -விதேக ராஜன் -அரசனாக இருக்க பொறுமை நேர்மை சாதுர்யம் வேண்டுமே
நாட்டு மக்களை கை விட்டாரா –
12 வருஷத்துக்குள் என்னை கை விட பார்க்கிறாயே –
விடுவதற்கு என்ன காரணம் -உனக்கு தொந்தரவு என்பதால் -பார்கிறாயா –
பரதன் -கைகேயி -விடம் விட்டு சென்றால் -எதிரிகள் கூடாரம் –
ஸ்வர்க்கம் நரகம் -காடோ நாடோ உன்னை விட்டு இருக்க மாட்டேன்
காயோ கனியோ குறைவோ நிறையோ உன்னுடன் பகிர்ந்து உண்பேன் -அமர்த்தம் போலே
என் கேள்விக்கு பதில் சொல்லி விட்டு போ ஸ்வர்கம் ஏது நரகம் எது –
இரண்டு மணி நேரம் நிதானமாக பேச சீதை சிரித்து
சொற்கள் பொருள் தெரியாமல் பேசுகிறாய் யார் எண்ணத்தால் -கேட்க்காமல் –
ஒரு வேலை உணவு /நோய் இன்றி வாழ்வது /முமுஷுக்கு வைகுந்தம் போவது/உபன்யாசகர் தொண்டை கட்டாமல்
தோடி ராகம் கல்யாணி ராகம் கதை
ராமன் இது போல் தெரியாமல் பதில் சொல்ல
கூடி இருந்தால் ஸ்வர்க்கம் சீதைக்கு மட்டும் இல்லை ராம பக்தர் அனைவருக்கும் இது தானே
கச்ச ராம முன்னே போகிறேன்பின்னே வா என்கிறாள் -வேகமாக முடிவு எடுக்க
ராமன் சீதை முகம் பார்த்து -கூட்டிப் போக முடிவுசெய்து –
உன் மனத்தில் எண்ணம் அறிய கேட்டேன்
தாமரை போல் முகம் மலர்ந்தது –

182-கங்குலும் -பகலும் -திருவரங்கத்தாய் -சங்கு சக்கரங்கள் பிடித்து உள்ளேயே
உன்னையே நினைந்து ஏங்கி இருக்க -தாமரைக் கண்ணனே -ஆயுதம் அடையாளம் ஆபரணம் –
8 திருகரங்கள் 16 ஆயுதங்கள் -ஹே தி ராஜன் –
அபய கோதண்ட ராம சுவாமி கோயில் கரூர் -மூலவர் மட்டும் –
சுதர்சனம் பாஸ்கர கோடி துல்யம் -ஜ்வாலை  நேமி வட்டம் -அரங்கள் –
மனதுக்கு பிரதி நிதி சுழன்று வேகமாக போக -விஷ்ணு புராணம் -பராசர மகரிஷி
நரசிம்ஹர் பின் பக்கம் சேவை சாதிக்க –
சீதையும் ராமனும் -பேசி உடன் வர சம்மதித்து – 30 சர்க்கம் –
ஒரு நாளும் கை விடேன் –
பெற்றோர் சொல் படி கேட்பது தலையாய கடமை –
கண் கண்ட தெய்வம் பெற்றோர் -பணி செய்ய வேண்டிய கடமை –
தான தர்மம் செய்து தெய்வம் வழி பட்டு -பெற்றோர் பணி செய்யாமல் –
முதியோர் நிலையம் -அனுப்பி -நாம் சுகமாக இருக்க அவர்களை அங்கெ அனுப்பி –
பக்தன் பண்டிதன் ஆக இருந்து என்ன பலன் –
பெற்றோர் சொல் படி கேட்கும் பாக்கியம் பெற்றோம் -சனாதன தர்மம் -பழைய -காக்கும் தர்மம் –
ஆபத்து வந்தால் ஓடி வந்து தர்மம் காக்கிறான் –
ஆச்சார பிரபோ தர்மம் –
தர்ம வியாதன் விருத்தாந்தம் -மாமிசம் விற்று -ரிஷிகள் சங்கை கேட்டு
கொக்கு தவறு இழக்க சாபம் -இட்டார் –
பிச்சை எடுப்ப போனார் -பெண் பெற்றோர் கணவன் பணி செய்ய -உற்று பார்க்க
கொக்கு என்று நினைத்தீரோ –
உபதேசம் கேட்க -எனக்கு நேரம் இல்லை -கேட்டு இவர் இடம் வர –
பெண் அனுப்பி வந்தீரா -கேட்டார்-
தொண்டால் உயர்ந்தவர்கள்
சொன்ன சொல் படி கேட்டு அதனால் பெற்றோர் சந்தோஷம் –
சீதை உன்னை விடு பிரிந்து ஸ்வர்க்கமும் ரசிக்காது ராமன் சொல்ல –
தானம் செய்து புறப்பட -போகிறார்கள் –
அந்தணர் ரத்னம் -தானம் செய்து -அன்ன தானம் -செய்து –
கணவன் உள்ளம் அறிந்த தேவிதானம் கொடுக்க
நாமும் கை ஏந்தி பக்தி பிரார்த்தித்து பெறுவோம்

183-

கோவிந்த –கங்கை -கீதை -காயத்ரி ஜபித்தாலோ சிறந்த பயன்கள் -நான்கு க காரம்
நான்கு ஆறு எழுத்துகள் –
முக்காலி மூன்று எட்டு எழுத்துக்கள் கொண்டது நாம் தினம் அனுஷ்டிக்கும் காயத்ரி
புஷ்கரம் காயத்ரி தேவி மலை உண்டு பிரம்மா வணங்கி
ஞானம் புத்தி வளர காயத்ரி மந்த்ரம் -சொல்பவர்களை காக்கும் மந்த்ரம்
31 சர்க்கம் –
இளைய பெருமாள் இடம் வார்த்தை –
கூட வருவேன் தொண்டு புரிய
சீதை கூட செல்ல வேண்டுமா கதறுகிறான் -ஆந்தனையும் தொண்டு புரிய
சீதை முன்னிட்டு சரண் அடைந்து –
ச பிராது சரணம் -காடம் கெட்டியாக பற்றிக் கொண்டு –
ரகு நந்தன -சீதை தேவி முன்னிட்டு கொண்டு -பிரார்த்திக்க –
விலை ஏந்தி
காடும் வானரமும் -முன்னால் போக போகிறேன் -முன்  சென்று உன்னை காக்க வேண்டும் –
தேவ லோகம் விருப்பம் இல்லை தொண்டே சுகம் –
கை கூப்பி பிரார்த்திக்க –
தடுத்து
பார்த்தான் கௌசல்யை இடம் பேசும் பொழுது என்னை கூட்டிப் போவதாக பாம்பு செவி –
எங்களுக்கு மங்களாசாசனம் -சமஸ்க்ருத பாஷை மூவர் இருந்தால் தான் அந்த பிரயோகம் –
ஒருவர் -இருவர் -மேல் பட்டவர் -உபயோகப்படுத்தின சொல்லுக்கு மூவர் வேண்டுமே –
என்னையே பன்மையாக கூறிக் கொண்டேன் -சொல்ல
சீதை இடம் பேசும் பொழுதும் -பரதனை சத்ருக்னனை -தம்பியாகவும் பிள்ளையாகவும் ரஷிப்பாய் சொல்லி
என்னை சொல்ல வில்லையே –
கூட்டிக் கொண்டு போக ஒத்துக் கொண்டார் பெருமாள் –
சொல்கிறபடி கேட்பவன் -தாய் தந்தை பார்த்து கொள்ள வேண்டாமா –
பரதன் ஒரு நாளும் கை விட மாட்டான்
கௌசல்யை தனது தர்மத்தால் அன்பால் உலகையே ரஷிக்கும் –
கவலைப் படாதே -உன் முன்னால் போவேன் -நீ தான் அடியேனை ஏவி முகப்பே பணி கொள்ள வேண்டும் –

184-யத்ர யத்ர -ரகுநாத கீர்த்தனம் -அபய ப்ரத ஆஞ்சநேயர்
வலக்கையால் அஞ்சேல் -சேவை –
காக்க சக்தி -இடக்கையில் கதை –
ஆயுதங்கள் -செருக்கு அஹங்காரம் மமகாரம் -உள்ளம் முழுவதும் ஸ்ரீ ராம கைங்கர்யம் –
இதுவே ஆயுதம் -நமது தீய எண்ணம் போக்க -ராம பக்தி வளர –
அயோத்யா காண்டம் 31 சர்க்கம் இலக்குவன் சீதை பிராட்டி மூலம் ஸ்ரீ ராமன் திருவடி பற்றி –
புருஷகார பூதை -உபாய நிஷ்டையில் உறுதி கொடுக்க –
உபதேசிப்பதை கேட்காததால் வந்த கோபம் மாற்றி செருக்கை குறைத்து –
அகலகில்லேன் இறையும் -புகல் ஒன்றும் இல்லா அடியேன் -உன் அடிக் கீழ் அமர்ந்து -புகுந்தேனே
பத்ம வதனம் -பத்ம ஹஸ்தம் -இறையும் அகலாமல் இருக்க –
ராமன் -சீதை /கிருஷ்ண நப்பின்னை /வராக பூமி -தேவி முன்னிட்டு
பகவன் நாராயண -பத்வனலாயாம் -அகில ஜகன் மாதரம் -அஸ்மின் மாதரம் -எம்பெருமானார்
குருஷ்மமாம் அனுசரம் 24 ஸ்லோகம் -சரணாகதி பலன் -முக்கிய ஸ்லோகம் –
உனக்கு தொண்டு -அனைத்து பணிவிடை செய்பவனாக ஆக்கு
ரகஸ்ய த்ரயம் -ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் -ஆசார்யன் உபதேசித்து –
த்வயம் -இரண்டு வாக்கியம் -சரண் அடைந்து பணிவிடை பிரார்த்திப்பது மிதுனத்தில் –
இதை நம் ஆழ்வார் ஒழிவில் காலம் எல்லாம் உடனாய்  மன்னி –
அது போலே இலக்குவனும் இரண்டு ஸ்லோகத்தால் –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -மலையிலே நதி கரையிலோ எங்கு இருந்தாலும் –
எல்லா தொண்டுகளையும் -செய்பவனாக ஆக்குவாய் –
பாரிப்பு வேண்டுமே –
விழித்து இருக்கும் பொழுதும் தூங்கும் பொழுதும் –
இரண்டு வாள்கள் வில்கள் கொண்டு வந்து காட்டி -புறப்பட
தா னம் செய்ய வேண்டும் –
வசிஷ்டர் குமாரரை கூட்டி வர சொல்லி -சுயக்ஜர்
தானம் செய்ய தொடங்கி
ஹாரம் -சுயக்ஜர் மனைவிக்கு
நூறு நூறு ஆயிரம் பசுக்களையும் தானம் செய்தான்
தாய் விருப்பம் படி அனைத்தையும் செய்தான்
வயசான அந்தணர் கோ தானம் வாங்க வருகிறார் –

185-

அபயம் சர்வ -பூதேப்யோ ததாமி ஏதத் வரதம் மம -ஸ்ரீ ராமர் சரம ஸ்லோகம் -ஒரு  சரண் என்று சொன்னாலே போதும் –
ராம் நகர் -அபய கோதண்ட ராமர் சன்னதி –
ஓங்கி உலகு அளந்த பாசுரம் நாள் பாட்டு -நீங்காத செல்வம் நிறைந்து -ஆண்டாள் பல்லாண்டு பாட –
அனைத்தும் அவனுக்கு தொண்டு புரிய –
சம்சார அச்சம் போக்க அபய -இடது திருக்கையில் வில் -வலது திருக்கை அஞ்சேல்
இலக்குவனும் அதே போலே சேவை –
ராமன் -பாபங்கள் கண்டு அஞ்ச வேண்டாம்
இலக்குவன் உன்னை சிபார்சு செய்ய நான் உள்ளேன் அஞ்ச வேண்டாம்
சீதை பிராட்டி -அஞ்சேல்-கர்மங்கள் -அவனை கண்டு அஞ்சாதே
விநய ஆஞ்சநேயர் சேவை பெற்றோம் –
தானம் செய்து முடிக்க -கோ தானம் செய்து கொண்டு
திரிஜடர் அந்தணர் வர –
மனைவி தூண்டி விட -பிச்சை -கேட்டு -நிறைய பிள்ளைகள் –
சரயு நதி வரை நிறுத்தி தடி தூக்கி போடும் -விழும்வரை உள்ள பசுக்கள் உம்மது
இழுத்து கட்டி -சீதை ராமன் சிரிக்க -ஆசை பார்த்து –
உம்மாலே எப்படி பார்த்து கொள்ள முடியும் என்று சிரித்தோம் பரிகாசம் இல்லை
இதுவே நாட்டில் இறுதி சிரிப்பு
தானம் எல்லாம் கொடுத்து முடித்து –
ஞானம் பக்தி பிரேமம் கைங்கர்யம் கை ஏந்தி பெற வேண்டும் –
ஆபரணங்கள் -கழற்றி –
தந்தையார் இடம் சொல்லிக் கொள்ள நடந்து போக –
பிரபு செல்வக் குழந்தை நடுத் தெருவில் நடக்க -பொறுக்க மாட்டாமல் அழுதார்கள்
சிங்கம் நாணுமோ –யானை -புலி நாணுமோ -அவன் நடக்க -மெல்லடி சீதையும் நடக்க –
புருஷ ரிஷபம் -கருணை சீலம் மிக்கவன் -சமம் தமம் பண்பு நிறைந்து –
மக்கள் கூட போக பேச -காட்டுக்கு போனால் விலங்குகள் பயந்து நாட்டுக்கு வரும்
அதையே பரதன் ஆளட்டும் –
இப்படி பேசுகிறார்கள் -ராமன் கேட்டு கொண்டே நடக்க -மனம் சஞ்சலம் இன்றி –
தந்தையார் அந்த புரம் அடைய-சுமந்த்ரன் வருத்ததுடன் நிற்க –
வணங்கி –

186-

உலகை படைப்பவன் எங்கோ இருந்து விடாமல் நம்மிடையே அவதரிக்கிறான் –
பூர்ண அவதாரம் ஸ்ரீ ராம அவதாரம்
காட்டில் உள்ளோரையும் ரஷிக்க –
ரிஷிகளை ரஷிக்க -தேவர்கள் பிரார்த்தித்த படி -த்யாக ராஜர் ஈடுபட்டு –
கரூர் அருகில் -திருச்சி நெடும் சாலை -கோதண்ட ராமர் திருக் கோயில் –
தீப ஸ்தம்பம் -கருட சந்நிதி -எதிரில் சேவை –
34 சர்க்கம் –
அரசன் துக்கத்துடன் மயங்கி -சுமத்திரன் எழுப்பி -ஸ்ரீ ராமன் வாசலில் நிற்க -தானங்கள் அனைத்தும் கொடுத்த பின்
உன்னை தர்சிக்க வந்து உள்ளான் -ஆஸ்வாசித்து எழுந்து -மனைவிமார்களை கூட்டி வர சொல்லி -சேர்ந்தே ராமனை பார்க்க
350 மனைவிகளாம் –
அரசில் விருப்பம் இல்லை -சீக்கிரம் திரும்புவேன் –
தசரதன் வேண்டிக் கொள்ள -இரவு மட்டும் தங்க சொல்ல
கைகேயி இன்று போக சொன்னதால் தள்ளிப் போடா மாட்டேன் –
கூட அழைத்து போக சொல்லி கேட்க அதவும் மறுத்து –
பரதன் நன்றாக ஆள்வான் -போகத்தில் விருப்பம் இல்லை –
அனைவரும் அழ தொடங்க -சரயு போல் பெருக –
சுமந்த்ரன் தனது தோளில் போட்டு வளர்த்த ராமன் காட்டுக்கு போவதா
கைகேயி இடம் புத்தி மதி சொல்ல அதையும் கேட்க வில்லை

187-

ஸ்ரீ ராமானுஜர் -அருளிய நவ ரத்னங்கள் -1017 திரு அவதாரம் 1137 ஸ்ரீ வைகுந்தம் ஏகி –
ராணி மங்கம்பாள் -கால திரு கோயில் நரசிம்ஹ  சமுத்ரம் பழைய பெயர் –
நம் ஆழ்வார் ஸ்ரீ ராமானுஜர் சேவித்து கொள்கிறோம்
நம் ஆழ்வார் திருவடிகளில் ஆசை மாறன் அடி பணிந்து உய்ந்தவர் –
விஸ்வக்சேனர் ஆஞ்சநேயர் சேவை –
இன்று வைகுண்ட நன்னாள் எதிர் நோக்கி -நாச்சியார் திருக் கோலம் –
கருணை விஞ்சியவர்யார் -பிராட்டியை வெல்ல முடியாதே அவனால்
ஸ்ரீ ரெங்க நாச்சியார் போல திருக் கோலம் கொண்டு –
கருட மண்டபத்தில் சேவை ஆழ்வார் ஆச்சார்யர்களுக்கு -பட்டர் அவள் விழி விழிக்க ஒண்ணாதே
ஸ்வா தந்த்ர்யம் மிக்கு –
ராமனும் சீதையும் காட்டுக்கு போகும் -35 சர்க்கம்
சுமந்த்ரன் கோபத்துடன் பேசஅனைவருக்கும் அரசன் -தசரதன்
அவனுக்கு துன்பம் கொடுக்கிறாயே குளத்தை கெடுத்து –
மக்களா கணவனா -உணர்ந்து பார்க்க மாட்டாயா –
மகனே ஆளட்டும் -ராமனை தொடர்ந்து நாங்களும் போகிறோம்
நாடே காடாகும் –
அனைத்து உறவினரும் துறந்து தனித்து எப்படி வாழ்வாய்
நல்ல பழ மரம் எடுத்து முள் மரம் வைத்து பால் வார்த்தது போலே செய்கிறாயே
உனது தந்தை சிறந்தவர் -எறும்பு பேசும் மொழி அறிந்தவர் –
உனது -கேகேயி தேசம் -எறும்பு ஓன்று பேச -இவர் -சிரிக்க -மனைவி கோபம் பட்டு –
சொல்ல மாட்டேன் -சோழ வில்லையால் நீயோ நானோ இறக்க
வித்யை கற்று கொடுத்த -ஆசார்யர் கூறக் கூடாது என்று சொன்னதால்
இனி உன்னோடு இருக்க முடியாது -பல காலம் துரந்து -விலகி இருந்தார்
தப்பாக பேசினால் விளைவு அறிந்தும்
உடனே ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்
நீங்காத குற்றம் செய்யாமல் -அழுக்கை மாற்றி கொள்
கேட்க வில்லை -விகாரம் இன்றி -மறு மாற்றம் சொல்லாமல் -இருக்க –

188-

நம கோதண்ட ஹஸ்தாயா -வில்லைக் கண்டு உறுதி தெளிவு -நம்பிக்கை
பிராட்டி அருகில் இருக்க -ரஷணம் நிச்சயம்
மூலவர் கோதண்ட ஸ்ரீ ராமர்
வலப்புறத்தில் சீதா தேவி
இடது பக்கம் இளைய பெருமாள்
ஆஞ்சநேயர் கை கூப்பி மூவருக்கும் அஞ்சலி செய்து கொண்டு
உத்சவர் ஸ்ரீனிவாச வெங்கடேச பெருமாள்
திருவடி பற்றினவர்களுக்கு முக்தி   அளித்து –
கைகேயி மனம் மாறாமல் கேள்வி கேட்கிறாள் சுமந்த்ரன் இடம்
தேர் தயாராக செய் -தசரதன்
ஆயுதங்கள் –
யாகம் யக்ஜன்கள் பண்ண போகிறான்
சாமக்ரியை உடன் அனுப்பு தானியங்கள் வந்த வண்டியாக பின்னே போகட்டும்
அணி கலங்களும் பின்னே போகட்டும்
கைகேயி தவிக்கிறாள் இந்த வார்த்தை கேட்டதும்
ஒன்றும் இல்லாத நாட்டை பரதனுக்கு -வெட்கம் இல்லாமல் -கெஞ்சி
ராமன் சொத்தையே இழந்து -தன ஆசை ஆட்டிப் படைக்க –
சத்ய வாக்கின் போல் வார்த்தை கொடுத்து மீளுவாயா –
மக்கள் அனைவரும் -அசமஞ்சன்  உடன் ஒப்பிட்டு பேசின கைகேயி –
சகர மன்னன் -அவன்மக்களை  கொன்று போட்டு இருக்க -மக்கள் நன்மை கருதி தீயவனை காட்டுக்கு அனுப்பி
அது போல் இல்லை இது
தப்பான குணம் ஒன்றும் இல்லாதராமனை அனுப்புவாயா
நல்லவன் அனுப்பி நாட்டுக்கு என்ன பலன் –
உனக்காகவும் தெரிய வில்லை நல்லவர் சொல்லியும் கேட்க வில்லை -தசரதன் –
ராமன் பின்னே போக போகிறேன் -இது நாடாக இருக்காது காடாகும்
ஆளுவதற்கு பிரஜைகள் இருக்க மாட்டார்கள் 37 சர்க்கம் -ராமன் கை கூப்பி பேச
நான் இருக்கும் இடத்தில் ஆனந்தம் சொத்து இருக்கும்
போகம் துரந்து –
தவ கோலத்தில் இருக்க போகிறேன்
சொத்து ஒன்றும் வேண்டாம் பட்டாடை பொன்னாடை வேண்டாம்
மான் தோல் மர உரி கேட்டதும்
மூன்று தயாராக வைத்தது போல் கைகேயி கொடுக்க
சீதை வெட்கம் கலந்தபார்வைஉடன் ராமனை பார்க்க எப்படி உடுத்திக் கொள்ள வேண்டும் காட்டி அருளினான் ஸ்ரீ ராமன் –

ஸ்ரீ ராம ஜெயம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading