வங்க கடல் கடைந்த மாதவனை
இதை நான்காக பிரித்து அனுபவம்
துவாபர யுகம்-அங்கு அப் பறை கொண்ட வாற்றை
அணி புதுவை–பட்டார் பிரான் கோதை -அனுகரித்து தரிதவை
சொன்ன சொல் -முப்பது -மூன்றாவது -அனுபவமே பாசுரம்
அடுத்து அப்யசிக்கும் நமக்கு பலன் -கிருஷ்ணா அனுபவம் நிச்சயம் –
மாதவன்-கேசவன்
அமுதில் வரும் பெண் அமுது உண்டவன்-
அமுதம் கொண்டு உகந்தான்- உப்புசாறு கொடுத்து –
கண்ணன் அமுது -கடைந்தவன்-மா தவன்-பிராட்டிக்கு ஸ்வாமி –
கடல் கபடியும் முன் பிராட்டி உண்டு -நமக்கு செய்த நாடகம்
ஸ்வரூபத்தில் கோடா -சீதை பிரிந்தது
சீதை ருக்மிணி திரு கல்யாணம்
ஜன்ம கர்ம மே திவ்யம்-நமக்கு பிறப்பு போக்க –
அதி மானுஷ செஷ்டிதம் -விருத்தம் சீலம் உருவம் த்யானிக்க விஷயம்
வங்கம்-கப்பம்
கேசவன்-கடையும் பொழுது கட்டு குடுமி அவிழ்ந்து போக -.
கேசபாசம்-தன் தயிர் நீ கடைந்து இட்ட வண்ணம் மெய் அறிவேன் நான் –
கொள்கின்ற கோள் இருளை சுகர்ந்திட்ட -கேச பாசம்அன்று மாயன் குழல்-
அன்று பாடாத கேச அழகாய் இன்று -கேசவ -கொண்டாடுகிறாள்
பறை=கிருஷ்ண அனுபவம்
அணி புதுவை-அலங்காரம் போல்
பிரணவமே ஒரு பீடத்தில் இருந்து சேவை –
தண் தெரியல் பட்டார் பிரான்-அவன் மாலை வெப்பம்-
அசுரர் ஆஸ்ரிதர் -இரண்டும் -பந்தம் மோஷம்
பட்டார் பிரான் கோதை-பெரிய ஆழ்வார் சம்பந்தம் சொல்லி பெருமை –
தசரதர்க்கு மகன்-ஒன்றே தஞ்சம் கௌசல்யை குமரன்
யசோதை இளம் சிங்கம்-நந்த கோபன் குமரன் –
யாவையும் திரு மால் திரு நாமங்களி கூவி –
பெருமாள் திரு நாமமே பொம்மை-
விஷ்ணு சித்தர் அது போல் வளர்த்த கோதை
விஷ்ணு சித்தர் தங்கள் தேவர் வல்ல பரிசு தரிவ்விபறேல்
பெரிய ஆழ்வார் கட்டிய மாலை கோதை ஆண்டாள்
இவள் பாடிய பா மாலை-மாலா காரர் மாலை கட்டியது போல் இன்றி
மாலை கட்டிய மாலை
மாலையை கட்டி வைத்த மாலை-
பலாத்காரமாக திரு மாலை கட்டி வாய்த்த ஆண்டாள்
முப்பதும் தப்பாமல்-ஏகா வளி ரத்னா ஹாரம் –
முப்பதுக்கும் சுருக்கம் சிற்றம் சிறு காலை-எல்லே இளம் கிளியே
ஆயிரம் ஸ்ரீ ராம ராமேதே போல் –
அதுவும் முடிய வில்லை ஆண்டாள் மேல் அன்பு ஆதரவு
முதல் ஐந்தும் அவதாரிகை
நாளை கொண்டாடி
கிருத்திய அக்ருத்ய சொல்லி வையத்து
நோன்பு அனுபவித்த நாட்டாருக்கு செல்வம்
வருண தேவனுக்கு கட்டளை
வசிஷ்டர் ஆரம்பித்ததே நின்றது -நாம் மாடனை தாமோதரனை செப்பு
அடுத்து 10 பெண்களை வேதம் வல்லார்கள்-விண்ணோர்
மகா க்ரமம்-ஆற்ற நல் வகை காட்டும் அம்மான்
அடுத்து -நந்தன் யசோதை நம்பி மூத்த பிரான்
பிராட்டி -மூன்று
நேராக கண்ணனை எழுப்பி
கடாஷித்து பிரார்த்தித்து
சிங்காசனம் இருந்து
நடை அழகை –
பல்லாண்டு போற்றி -அருளி
உன்னை அர்தித்து வந்தோம்
உபகரணம்
சாயுஜ்ய மோஷம் சம்மானம்
சரணமாக பற்றி கைங்கர்யம் பிரார்த்தித்து
இடிச்சி பாவனை
தானான தன்மை
ஆயனுக்கு ஆய்ச்சி அருளிய –
நாராயணனே -அரங்கன்-நாராயண உபாகமது சக பத்ன்யா விசாலாட்ஷ்யா –
வியூக வாசு தேவன் பாற் கடலுள் பையத்துயின்ற பரமன்
பாஞ்ச ராத்ர ஆகமம் ஸ்ரீரெங்கம்-சொவ்கார்தம் திரு குணம் காட்டும்
ஓங்கி -செம்கயல் பாய் திரு அரங்கத்தை –
ஓங்கு பெரும் செந்நெல் –கொத்துகளில் வண்டு தூங்க –
சுத்த ப்ருங்கம் -செழிப்பு வண்டினம் முரலும் சோலை –
ஓன்று நீ கை கரவேல்-குறடு -கிழங்கு எடுத்தால் அல்லது பேரென் –
அஞ்சேல் என்று சொல்லி கொண்டே –
மாயனை -வைகுண்ட வாசுதேவன்
வட மதுரை மைந்தனை –
தாமோதரனை –மூன்றும் ஸ்ரீ ரெங்கம் -யமுனைக்கு தூய்மை கருமை
இங்கு துல்ய காவேரி ஸ்தான த்ரயம்
முனிகள் -மூன்று தண்டர் -அற்ற பற்றர் சுற்றி வாழும்
ஹரி -திரு மண தூண்கள்
கீசு கீசு -அரவம் -கலந்து -அருள பாடு சொல்லி-நாயந்தே
பட்டார் கட்டியம்/அரையர் விண்ணப்பம்/அத்யாபாகர் விழாவின் ஒலி ஓவா ஸ்ரீ ரெங்கம் –
கீழ்வானம்-திரு பள்ளி எழுச்சி -விஸ்வரூபம் சேவை
சொர்ண குடம் ஐ ப்பசி -மாசம்-
தூமணி-மா மாயன் மாதவன்வைகுந்தன் -பரதவன் சொவ்லப்யன்
ஸ்ரீ ரெங்க நாச்சியார் -குளிர கடாஷித்து -லோக நாத மாதவன் பக்த வத்சல்யன்
ரெங்கம் ஆடு களம் பிராட்டி நிருத்த ஸ்தானம் –
நோற்று -நம்மால் போற்ற தரும் -நாற்ற துழாய் முடி -ஆழ்வார் திரு அடி
திரு துழாய் விரும்பியே நெஞ்சு
சுற்றத்து தோழிமார் -இரவு பள்ளி -பள்ளி கொள்ளும் இடம் -நின்முற்றம் புகுந்து
அரங்கத்து திரு முற்றத்து அடியார்கள்-
மனதுக்கு இனியான்-நம்பெருமாள் ராமோ த்விர் ந பாஷையே – தானே அருளி-
சினத்தினால்-இலங்கை செற்ற தேவனே -லோக சாரங்கரை சினந்தாரே
ரென்கேந்திர சிங்கம் –
கள்ளம் தவிர்ந்து கல- பக்தர் கள்ளத்தனம் தனியாக
சேவை சாதிக்காது அவன் கள்ள தனம்
திரு மஞ்சனம் நிறைய இங்கு -குள்ள குளிர குடைந்து நீராட்டம் –
கள்ளம் தவிர்ந்து தூக்கிசேவை -சுத்தி சுத்தி சேவை
சங்கோடு சக்கரம்-கையிலே பிடித்த திவ்ய ஆயுதங்களும்
பங்கய கண்ணன்-மந்த ஸ்மிதம் வாடி அழகு
பதினெட்டு சலவை-1102 செல்வர் அப்பம் திரு வாய்மொழி
பதின்மர் பாடும் பெருமாள் 10 பாசுரம் -அனைத்தும் கணக்கு தான் இங்கு
அன்று -இன்று பேர் பாடி தப்பாமே
கண்ணா நீர் கைகளால் இறைத்து போகும் படி அனுபவம்
திரு அடி பார்ச்வத்தில் கேட்கும் பாக்கியம் பெற்றோம் –
ஜமா பந்தி -ஸ்ரீ ரெங்கத்தில் பங்குனி உத்தரம்-ஸ்ரேயஸ் -கேட்டு அனைத்தும் கிட்டும் –
பொழிந்தார் பொலிந்தோம் வல்வினை சாபம் தீர்ந்து கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோதிலா இன்பம் –
வையம் கொண்ட வாமனன் போல்
ஸ்ரீ ரெங்க ஸ்ரீ -வளர -உபய -இரண்டு வேளையும் -நியாசம்-உபன்யாசம்
ஆசாரம் அனுஷ்டானம் by conveeniyance இல்லை ஆச்சர்யம் அனுஷ்டானம் by தர்ம சாஸ்திரம்
konwledge -வள்ளல் பெரும் பசுக்கள்-அன்றும் இன்றும் attitudeமாறி skills பழக்கம்
ஸ்ரவண பாக்யம்பெற்று-கைங்கர்யத்தில் வாசிக கைங்கர்யம்
புகழும் நல் ஒருவன் என்கோ-கண்ணனை கூவுமாறே –
பாபம் போக்கும் திரு நாம சங்கீர்த்தனம்
-ஆச்சார்யர் திரு நாம சங்கீர்த்தனம் –நித்யம் நைமித்தியம் காம்ய கர்ம-மூன்றையும் -ராமானுசன் சொல்லி
பால வாக்கியம் அமிர்த வர்ஷி –
அனுஷ்டானங்களை விடாமல்-சொல்லி –
பகவத் கீதை உபதேசம் -12 மூன்றையும் அருளி -மேல் ஆறு அத்யாயம் கருணையால் மீண்டும் அருளி
மைத்ரேய பகவான் கேளாது இருக்க செய்தேயும் -தர்ம ஆச்சர்யம் -விடாமல் சொல்லி –
நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் நாகணையான் –
கஸ்தூரி திலகம்-பெரிய பெருமாள் அழகில் ஈடு பட்டு பரம பதமும் வேண்டாம் என்று சொல்லும் நல்லவர்கள் –
வேதம் அனைத்துக்கும் வித்து -முப்பது உபநிஷத்திலும் -முப்பது பாசுரங்கள்
14 பாசுரம் உங்கள் புழக்கடை -செம்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் -மூடின கான்
பாரதந்த்ர்யா ஞானம் வளர்ந்து நம சப்த அர்த்தம் –
ச்வதந்த்ரன் எண்ணம் போனது
திரு மந்த்ரம் அர்த்தம் –
புழக்கடை-வாசல் முற்றம் சமையல் புழக்கடை நான்கும்
நம் தனம் வேதம் -நான்கு
புழக்கடை வேதம் அதர்வண வேதம் -அஷ்டாஷர மந்த்ரம் அதில் இருக்கும்
ஓம் இதய காஷரம் நம -நாராயண பஞ்சாட்ஷராணி -நித்யம் சொல்வது நாராயண உபநிஷத் பிறக்கிறோம்
அன்று நாம் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன் –
தாச ஞானமே ஞானம் –
பிறந்த பின் இறந்திலேன் சொல்லாமல் மறந்திலேன் என்றது
மறந்திலேன் எனபது மறந்தால் இறந்ததுபோல் –
வளர்த்ததனால் பயன் பெற்றேன் மடக் கிளி -இவர் தான் அந்த மடக்கிளி –
துவார சேஷி -பாலகன் ஸ்ரீ ராமானுஜர் -ஆச்சர்ய ரத்னம் உத்தாரக ஆச்சார்யர் –
சம்பந்த சம்பந்திகள் அஸ்து தே -நென்னலே வாய் திறந்தான் –
அன்னம் தானம் கூறத் ஆழ்வான்-பட்டர் அவதாரம்
ஈரம் கொல்லி தீர்த்த தானம் ராஜ கண்ட கோபாலர் மைத்துனன் பேர் பாட -பரிகாசம் மட்டை அடி உத்சவம்-
அரையர் பண்டாரம் ஸவாமி-செம் தாமரை கையால் சீரார் வளை ஒலிப்ப நம் பெரியன்சொல் படி
நாச்சியார் திரு கோலம்-மை தடம் கண்ணினாய் -துல்ய சீல -அஸி தேஷின -திரு அடி –
முப்பத்து -செப்பம் -நேர்மை ஆர்ஜவம்-ராமானுஜர் இடம்னம் ஆழ்வார் அனைத்தையும் கொடுத்து
செற்றார்க்கு -பிராட்டி பெருமாள் இருவரையும் சேர்ந்து ஏக சிம்காசனம்
உக்கமும் தட்டு ஒளியும் மணாளனையும் தந்து -பங்குனி உத்தரம் பிராட்டி அவனையே அருளி
ஏற்ற கலங்கள் -உறுதி உடன் ரஷித்து -தன் அடியார் திறத்து -என் அடியார் செய்யார்
செய்தாலும் நன்றே -என்னுடைய திரு அரங்கனார்
செம் கண் சிறு சிறிதே காட்டவே கண்ட
திரு பாண் ஆழ்வார்/ஆள வந்தார் /பிள்ளை உறங்கா வல்லி தாசர்
லோசனாம்ருத -ஆலம்ப ஸ்தம்ப -பிரவாகம் குணம் –
நடை அழகு-சிம்க கதி-தேஜஸ் –பர்வதாதி -ஐந்து நடை
புலி பாய்ச்சல் கோபம் யானை பெருமிதம்
ரிஷபம் திமிர் சர்ப கதி – புற்றுக்குள் போவது போல்
போற்றி-திருஷ்டி கரி பூசுவது போல் நின் கையில் வேல் போற்றி –
பொன்கொதும் -ஆள்கின்ற எம்பெருமான்-செம்கோல் -அங்கும் உடைய திரு அரங்க செல்வனார்
ஒருத்தி -48 வருஷம் ஒழித்து -வளர்ந்து -கண்ணன் 10 ராமன் 14 வருஷம் தான் –
மாலே -சங்கராந்தி மண்டபம் ஆறு பேருக்கு மரியாதை மாலே மணி வண்ணா
நம் ஆழ்வார் திரு மங்கை
கருட வாகனம் –
பின்பு பொய்கை பெரிய ஆழ்வார்
எம்பெருமானார் கூரத் ஆழ்வான்
கூடாரை-நாடு புகழும் பரிசு-வட நாட்டு ஹிந்துஸ்தானி
-நடந்து திரு கை தல சேவை சம்பாவனை போதுமா -ஆலிங்கனம்- முது ஹாரம் போல் நம் பெருமாள்
கறவைகள்-சிறு பேர் -திரு வந்தி காப்பு -திரு விஜயீ பவ -வங்கி புரத்து நம்பி -முதலி ஆண்டான் –
பால் உண்பீர் நூறு பிராயம் புகுவீர் குழந்தை போல் அவர்கள்-
கைங்கர்ய பிரார்த்தனை
பத்து கொத்து -ஓராத விழா ஒலி -குறை இன்றி தென் அரங்கம் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
ஜீயர் புரம்-200 பேர் கைங்கர்ய பரர்-உண்டே
கொள்கிறான்
முப்பதும் -திரு அரங்க அனுபவம்
அனுஷ்டித அநிகரித்த அபயசித்த-அனுசந்திக்கும் நமக்கு
நல் கன்றுக்கு தோல் கன்றுக்கும் பால் சுரக்கும் பசு போல்
ஈர் இரண்டும் மால் வரை தோள் -பணைக்கும் ஒவ் ஒரு பாசுரங்களுக்கும் –
சங்க தமிழ்– பழைய -கூட்டம்
ஸ்ரீ வில்லி புத்தூர் வெளியில் எங்கும் -திரு பாவை -ராசிக்கு அதிபதி நேராக பார்த்தால் வைபவம் -கற்பன்காடு ஸவாமி –
எங்கும் திரு அருள் பெற்று இன்புறுவர்
ஆண்டாள் பற்றி -அனுக்ரகம் பெற்று எம்பெருமானார் -கோதாக்ராஜர் -கோவில் அண்ணனே
செல்வ திரு மாலே
கேசவ நம்பியை கால் பிடித்து -மூடு பல்லக்கில் கொண்டு வர ஆணை இட
-இயம் கோதா மம சுத –
நம்பியை காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேணும்
கொம்பினை காணும் தோறும் குரிசைக்கும் அன்னதே ஆம்-
ஒவ் ஒரு தடவையும் வெவ்வேறு ஆயிரம் கண்கள் வேண்டுமாம் –
தவம் உடைத்து தாரணி
ரிஷிகள் காக்க அசுரர்கள் அழிக்க -நமக்காக சேர்த்தி இருந்து அனுக்ரகம் – –
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார்ஜீயர் திரு அடிகளே சரணம் .,
Leave a Reply