திரு பாவை- அனுபவம்–மாரி மலை முழைஞ்சில் —

மாரி மலை முழைஞ்சில் அனுபவம்
லீலா விபூதியில் பிரார்த்தித உடனே -மகிழ்ந்து –
மேலும் பாசுரங்கள் வழங்க –
நடை அழகு –
கோவில்- நடை
திரு மலை வடை அழகு
பெருமாள்கோவில்-குடை கொடை -குடை 20 சான் -வரதன் -வேண்டியது கொடுத்து -கொடை
எம்பெருமானாரையே -காஞ்சி சேர்த்து -திரு அரங்கத்துக்கு -வழங்கி -தர்சன நிர்வாகம்-
தென் அத்தியூர் கழல் இணை கீழ் பூண்ட அன்பாளன் -பாட்டாலே உகப்பித்து தானம்-
2 மாதம் தோறும் அருளி செயல்கள் முடியும் பாட்டு கேட்க பித்தன் –
என் நெஞ்சம் மேயான் என் சென்னியான் -உலகு ஏத்தும் ஆழியான் அத்தி ஊரான்
புள்ளை ஊர்வான்- எங்கள் பிரான் -தேவ கானம்-பூதத் ஆழ்வார்
நம் ராமானுசனை தந்து அருள வேண்டும் –
திரு நாராயண புரம்-முடி வைர முடியால் ஏற்றம்
நடை அழகை பிரார்திகிறார்கள்-
ஆழி மழைக்கு அண்ணா  -ஓன்று நீ  கை கரவேல்-அங்கு
பூவை பூ அண்ணா -இங்கு –
இரண்டிலும் எம்பெருமானாரை –
மல்லிகை மவ்வல் அவந்திர பேதம் காசாம்பூ போவ்வையும் அப்படி
பூவையும் காயவும் – நீலனும் பூக்கின்ற  காவி மலர்
எங்கும் காண் தோறும் -பாவியேன் மெல்லாவி   மிகவே பூரிக்கும்
 அவ்வவை எல்லாம் -பிரான் உருவே என்று –
கரு விளையும் மலர்காள் காயா மலர்காள்
–திரு மால் உரு  ஒளி காட்டு கின்றீர்
எனக்கு உய்   வழக்கு ஓன்று உரையீர் –ஆண்டாள்
சயன/வீற்று/ நடை நின்ற நன்கு அழகும்
சயன அழகு ஏரார் கோலம் திகழ கிடந்தாய் -கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை நாள் கிடத்தி
வீற்று -எம்பிரான் இருந்தமை காட்டினீர் திரு தொலை வில்லி மங்கலம் –
தொட்டில் பருவத்திலே -பாலென -கைங்கர்யம் -தொட்டில் ஐதீகம் –
பால்யம் சைசவம்-ரகு வம்சம்-
ராமே பிரமாதம்-மாகார்யா -அபசாரம்-படாதே
-நடை அழகில் கண் வைக்காதே கைங்கர்யத்துக்கு இடை யூறாகும்
கச்சதி -அக்ரச்தே-உமக்கு முன் போக போகிறேன் -சீதை -நடை அழகை பார்க்க முடியாமல்
சிம்க கதி -ரிஷப -கதி நான்கையும் -கானகம் படி உலாவி உலாவி -குழல் ஊதின போது -வெள்கி மயங்கி – –
செம் தாமரை கண் பிரான் இருந்தமை காட்டினீர் –
நின்றது
நிலையார  நின்றான் தன் நீள்  கழலே அடை நெஞ்சே -இரண்டு தடவைசொல்வார் திரு நறையூர்
திரு நீர் மலை
இரும் பொழில் சூழ்–நறையூர்நின்றன்
திரு வாலி -இருந்தான்
குடந்தை -கிடந்தான்
திரு கோவலூர் –நடந்தான்
 திரு வாலி கோவல் நகர் நின்றான்இருந்தான்கிடந்தான் நடந்தான் – மா மலை யாவது நீர் மலையே
நீராய் நிலனாய் -மாலுக்கு  ஏரார் விசும்பில் இருப்பு அரிய கூப்பிட்டார் –
மண்ணும் விண்ணும் மகிழ -உன்னை நன் கண்டு உகந்து கூத்தாட -நண்ணி ஒரு நாள் ஞாலத்தூடே நடை வாயே -6 -9 -௨
எம்பெருமானார் உகந்த பாசுரம்
எம்பார் இந்த பாசுரம் ஸ்லோகமாக அருளி -நிர்பய -மாயா கேசரி -கம்பீரேன -எதிசார –
ஐதீகம்-வடக்கு பிரதேசம்-ஒருவன் நடந்து வந்து-பாடி -அழகை பிரார்த்திக்க –
இசை பாட -சந்திர புஷ்கரணி கரையிலே -நாயந்தே இவன் தான் நடை அழகை காண வந்தான் –
அவன் வந்த தூரத்துக்கும் நான் நடந்த இடத்துக்கும் போருமோ
நமக்கு துக்கம் கண்டவாறே நடை அழகை கண்டே தெளிவது
பர்வத குகையில் -மழை காலத்தில் -உறங்கி-
சீரிய சிங்கம் -அறிவுற்று தீ விளித்து –
வேரி மாறாத பூ மேல் இருப்பாள்-பரிமளம்
உபமான அலங்காரம்-உபமேயம்-இரண்டு வஸ்து
அனந்வய அலங்காரம்-ஒரே வஸ்து -தான் தனக்கு  உவமன் –
சமுத்ரம் போல் சமுத்ரம்-ராம ராவண யுத்தம்-
இதில் -சொல்லிய சிம்மம்-யதிராஜ சிம்மம்
கலை பெருமான் ஒலி மிக்க பாடல் உண்டு தனுள்ளம் தடித்து –அதனால் வலி மிக்க சீயம் –
-பண்டரு மாயன்–பசும் தமிழ்  ஆனந்தம் பாய் மதம் விண்டிட  ராமானுச முனி வேழம் –
கூரத் ஆழ்வான் -பகவத் விஷயம்-எத்தனை உத்தரீயம் பரி மாற்று என்பாராம் –
காஷாய வஸ்த்ரம் கொண்டே தீர்த்தம் ஸ்ரீ பெரும் புதூரில்
வருஷா காலத்தில் இருக்கிறோம் நாம் எல்லோரும் துக்க வர்ஷினி -ஆள வந்தார் -திக் பிரமம் மூடி கிடக்க –
தாப த்ரயங்கள் –சம்சாரம் மழை- ஜான் ஏறி முலம் சறுக்க –
மலை-பரத்வாஜர்-இந்த்ரன்-300 வருஷம்-மூன்று வேதங்கள்-

கற்றது கை மண் அளவு கல்லாதது மலை அளவு
சாஸ்திர சமுதாயம்-மலை
முழைஞ்சில் -மன்னி -குகையில்-
பாண்டவர்-செம்கழு நீர் புஷ்பம் விழ பரிமளம்-திரௌபதி கேட்க –
யட்ஷன்-பதில் சொல்லி போக
-வேதம் சமன்வய படுத்த -வேண்டுமே -ரிஷிகள் வாக்யங்களால்-
ஆழ்வார்கள்-ஏக கண்டர் –
தர்ம சூஷ்மம் குகை நிகிதம் குகாயாம் –
வாலி–சூஷ்ம -தர்மா பிளவங்கமா -ராமன்-
மேலையார் செய்வனகள்-தர்மஸ்ய பிரதானம் -மகா ஜனங்கள்-
முன் ஆதரித்த ஆசாரம் அறியாத —
சூஷ்ம அர்த்தங்களில்மன்னி இருந்த சீரிய சிங்கம்
அறிவுற்று -தம் அவதார பிரயோஜனம் நினைந்து
தீ விளித்து -புத்திமதி -தீ மா -புத்தி மான்
வேரி மயிர் -காஷாய சோபி -சிகாநிவேசம்
எப்பாடும் பேர்ந்து திக்விஜயம் ஸ்ரீ ரெங்கம் — சிம்காசலம் -ஸ்ரீ கூர்மம்
பத்ரி நாராயணம் அயோத்ய சாளக்ராமம் கிரி –
உதறி-போன இடங்களில் –பூச்சி உதறினது போல் உதறி வலி-ராவணன்-
மாயா மதங்கள் -பாஷண்ட சாருவாத புத்த ஜைன மாயா வாதி
சரவண பகுகுள -தாடி பஞ்சகம் -எழுதி -உதறின ஸ்லோகம் எழுதி இருக்கிறதாம் –
முழங்கி புறப்பட்டு -சிம்க கர்ஜனை
பூ வண்ணா -பொன் வண்டு -அமர்ந்திட வேண்டி
போந்தது என்நெஞ்சு என் பொன் வண்டு -அமுதனார்
தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி
பூ மன்னு மாது

பல் கலையோர் நாம் மன்ன வந்த ராமானுசன் சரணாரவிந்தம் பூ
மூரி -சோம்பல் விட்டு
120 சம்வச்த்ரம் -இருந்தும் -எழுந்து இருந்து ஜல அரக்க பிரதானம் -சந்த்யா வந்தனம் –
போதருமா போலே -வேறு உபமானம் இன்றி
உன் கோவில் நின்று -ஸ்ரீ பெரும் பூதூரில் இருந்து
இங்கனே -பல திவ்யதேசங்கள்-ஸ்ரீ ரெங்கம்-
கோப்புடைய சீரிய சிங்காசனம்-ஆசனம்-மூன்று வகை /சிங்காசனம்/சீரிய சிங்காசனம் /கோப்புடைய சீரிய சிங்காசனம் –
பேதம் அபேதம் கடக -ஸ்ருதிகள் -மூன்றும்
ஒன்றே என்னில் ஒன்றே ஆம்
பல என்று உரைக்கில் பலவே ஆம் –
-ஆம் என்று உரைக்கில் ஆம்-
உளது என்று இருக்கில் உளதே ஆம்-
ஆராய்ந்து அருள்-
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் …

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading