இடை நடையும் இடை மிடியும் முடை நாற்றமும் -அனுபவமே திரு பாவை –
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதங்கள் அனைத்தைக்கும் வித்து
ஐ ஐந்து முடிந்து இறுதி ஐந்து
முன்னுரை அவதாரிகை
அடுத்து பத்து -ஐந்து விடிய அடையாளம்
ஐந்தில் அடையாளம் இல்லை
அடுத்த ஐந்து வின்னோர்களை எழுப்பி
அடுத்த ஐந்து கண்ணன்
இறுதி ஐந்தில் இறுதி பாசுரம் -பட்டார் பிரான் கோதை
இது வரை தாமாக வந்தோம் -சாத்விக அகங்காரம் –
அலுத்து அலற்றி வந்தோம் –
பெரிய பெருமாள் சயனித்து –
கதவு திறக்க திரு மேனி நீரோட்டம்-
ரத்னா கற்ப சாளக்ராம பெருமாள்
நீராய் கசிந்து உருகி -தரிக்க மாட்டாமல் இருக்க கண்டாள்-
திடமாக தாம் நிற்க -நினைக்கும் பொழுதே உருகி கதவை பிடித்து நிற்பதை கண்டு
ஒரு ஜீவன் முமுஷு ஆக்க அவன் செய்த -கிருஷி -கோர மா தவம் உணர்ந்து இந்த ஐந்தும்-
ஞானி அத்யந்த பிரியம்-அவன் சொல்லி கொள்கிறான் கீதை -பக்தன் கட்டும் ப்ரீதி என்னால் கட்ட முடியவில்லையே –
பக்தி சிறப்பு இது தான் -நீரோட்டம்-மணி வண்ணன்- நீல நாயக்கம்செவித்தாலே -காட்டுகிறார்
புருடன் மணி வரமாக -ஜீவாத்மா கௌ ச்துப ஸ்வஸ்த தீபம் -வாரமாக்கி –
மணி வண்ணனை பாடும் பாசுரம் மாலே மணி வண்ணா –
விஷ்ணு புர்ராணம் 6 அம்சம் -௫ த அம்சம் கிருஷ்ணா
அஸ்த்ர பூஷன அம்சம் முதல் அம்சம் -திவ்ய ஆபரணங்கள் பிரதி நிதி
ஆலின் இலையாய் -தம் திவ்ய தேச பெருமாள் கோடி காட்டி –
திருப்பாவை திவ்ய தேச அனுபவம் இல்லை வாடா பதற சாயி அருள்
நோன்புக்கு உபகரணங்கள் பிரார்திகிரார்கள் இதில்
சம்மானம் நாளைக்கு கூடாரை வெல்லும் சீர்
மேலையார் செய்வனகள் முன்னோர் இடைச்சிகள் தான் -இளம் கிளியே -குயில் பாட்டு கிளி பேச்சு
தலை மகள் சொல்லி கொடுத்ததை திரும்ப சொல்லும் -கிளி -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் –
எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்கும் -முடிந்த அளவுக்கு சொன்னாலும் ஏற்று கொள்கிறான்
மார்கழி நீராடுவான் வேண்டுவன கேட்டியேல்-நடுவில் -மேலையார் செய்வனகள்-
நீராட்டம் செய்ய தக்கதே சொல்லி கொள்ள
சங்க நாதம் எழுப்ப -6 பாசுரம்-வெள்ளை விழி சங்கின் பேர் அரவம் -ஆரம்பித்து பாஞ்ச சன்யம் வரஈங்கு
ஏதோ சங்கு கொடுக்க -சங்கங்கள் கொடுக்க -போல்வன -அதை போல் -பாஞ்ச சந்யமே போல்வன –
உன் -பால் அன்ன வண்ணத்து -ஞாலத்தை நடுக்க வல்ல -மூன்று அடை மொழி -மூன்றையும் கொடுக்க
சால பெரும் பறை -பேரி வாத்தியம்
பல்லாண்டு இசைப்பார் –
கோல விளக்கே -திரு முக மண்டலம் பாகவதர் தர்சனம் காண -செயல் ஒவ் ஒன்றில் தோற்றவர்கள்-
காளிங்க மர்த்தனம்/கோவர்த்தனம்/ராசா கிரீடை /போல
விஜய கொடியும் வேண்டும் –
விதானம் வேண்டும் -அடியோமோடும் நின்னோடும் பல்லாண்டு -உன்னை போல் எங்களுக்கும்
அருளுவாய் -ஆலின் இலையாய் -ஸ்ரீ வில்லி புத்தூர் -நீராட்ட உத்சவம் -இசைத்ததும் -வாத்தியம் பறை அனைத்தையும் பெற்று -நீராட்ட உத்சவம் –
7 நாள் உத்சவம் தை முதல் நாளும் -பெரிய ஜீயர் சேவை -திரு முக் குளம்- ஆண்டாளும் ஜீயரும் மா முனிகள் எழுந்து அருளுவர்கள்
பரமம் சாம்யம் -எட்டு குணங்களில் சாம்யம் -சொல்வது இந்த பாசுரம் –
சாயுஜ்ய மோஷம்-அடுத்து -அவன் உடன் கலந்து கல்யாண குணங்களை அனுபவிக்கிறான் -கூடாரை வெல்லும் சீர் –
பிறந்தவாறும் வளர்ந்தவாரும்-அவதாரம் செஷ்டிதம் ஒருத்தி மகனாய் பிறந்து
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து
அஷ்டாஷரத்தில் -பிறந்து -ஞான ஜன்மம்
திரு மந்த்ரத்தில் பிறந்து துவ்யத்தில் வளர்ந்து துவ்யத்தைலே வாழ்ந்து -அனந்தாழ்வான்
அவனே உபாயம் அவனுக்கே கைங்கர்யம் –
திரு துவாதச அஷரத்தில் ஒழித்து வளர -வாசு தேவ மந்த்ரம்
தரிக்க முடியாமல் -நம் சவா தந்த்ரம்- கம்சன் போல் -தான் தீங்கு நினைந்த
அசுரன் நேரடியாக -நாமோ கேள்வி கேட்டு
கிம் சாதனா -அவனா ஜகத் காரணம்- எங்கு வசித்து எதைமூல பொருளாக கொண்டு –
தங்கம் சாமானம் சங்கிலி வியாபாரத்துக்கு பொற் கொல்லன்
எத்தாலே எதை கொண்டு யார் ஜகத்தை படைக்கிறான் -பதில் இல்லை
தஸ்மை பலாயா -என்ன பிரயோஜனம் -அடையாத ஆனந்தம் இல்லை அவாப்த சமஸ்த காமன் -சொல்கிறீர்
-இந்த பயனுக்கு ஸ்ருஷ்டித்தால் -இது நிறை வராத பயன்-விருத்தம் இருக்குமே -பதில் இல்லை –
சங்கை உள்ள கம்சன் போல் நாம் அனைவரும்
தீங்கு நினைந்த எண்ணம் தான் ஒழிக்கிறான்
தீய புஞ்சி கம்சன்-ஆத்மா அழிக்க மாட்டான் –
பிரமத்தாலே ஜீவனை அழிக்க முடியுமா -நனைக்கவோ உலர்த்தவோ முடியாது
சர்வ சக்தன் -முரண்பாடு இதிலும் -அவன் நினைத்தால் முடியும் -நான் மாட்டேன் என்று சங்கல்பம் கொண்டேன் –
என்று தாத்பர்யம் .
ஒருவரால் தான் முடியும் -அழிக்க மாட்டேன் என்று சொல்லி உண்மையாக பேசுபவர் –
சர்வ சக்தன் சத்ய சங்கல்பன் -என்று
வயற்றில் நெருப்பு -தீய புத்தி அளித்து -அகங்காரத்தால் தீங்கு நினைக்கிறான் –
நினைந்த கருத்தை பிழைப்பித்து அகங்காரத்துக்கு நெருப்பு போல் இருந்து அழித்து-
8எழுத்து 12 வளர்ந்து -திரு மந்த்ரம்- த்வாதச வாசுதேவ மந்த்ரம்-ஒழித்து வளர்ந்ததா
பூரணமான மந்த்ரம் திரு மந்த்ரம்
இரண்டும் வியாபக மந்த்ரங்கள் தான் -நாராயண விஷ்ணவே வாசு தேவாயா -மூன்றும்
நாராயண மந்த்ரம் -சார தம காயத்ரியில் முன் ஓதிய நாராயண மந்த்ரம் சிறப்பு
வேத சார உபநிஷத் -சார தர அனுவாகம் –சார தம காயத்ரி -நாராயணாய வித்மகே வாசுதேவாய விஷ்ணு
நாராயணன் வியாபிகிறார் நாரங்களை விட -அழியாத பொருள்களின் திரள் -நித்ய வஸ்துகளின் திரள்
எதை வியாபிகிறார்
எதோடு வியாபிகிறார் -கல்யாண குணங்களோடு வியாபிக்கிறார்
எப்படி -உள்ளும் புறமும் -அந்தர் பகிஸ்த தத் சர்வம் வியாபா நாராயண தத் புருஷ பகு -நாரங்களை அயனமாக கொண்டு இருக்கிறார்
அருகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க -தானும் அவற்றுள் நிற்கும் பிரான் –நெறிமையால் -பகிர் வியாப்தி
எதற்கு -உபாயம் பிராப்யம் இரண்டும் -திரு அடிகளை கொடுத்து கைங்கர்யம் செய்ய –
ஆதாரம் முன்பு உபாயம் இங்கு –
பூர்ணம் -ஒருத்தி மகனாய் பிறந்தார்
வளர்ந்தார் -எல்லா அர்த்தங்களும் இல்லையே
நமோ பகவதே வாசுதேவாய
யார்-வாசுதேவன்
/குணங்கள் உடன் –பகவதே சேர்த்து -சொல்ல -ப க வ -ஞான பல ஐஸ் வரய வீர்ய சக்தி தேஜஸ் –
குண விசிசிஷ்டன்-இன்னொரு சொல் சேர்த்து சொல்ல நேர்ந்தது இங்கு
எதை -சர்வத்ர வசதி -எங்கும் வசிக்கிறார் அந்தர் வியாப்தி உண்டு -பஹி வியாப்தி இல்லை
கம்ச பயம் -ஒளிந்து –
தேவாய -சப்தம் -தீவு -விளையாட்டு உடையவன்- அனைத்து இடத்திலும் தான் லீலைக்கு வசிக்கிறார்
உபாயம் பிராப்யம் -இதுவே விளையாட்டு அவனுக்கு இன்புறும் இவ் விளையாட்டு வீட்டை பண்ணி விளையாடும்
திருந்துவதற்கு லோக வஸ்து லீலா கைவல்யம் -குறை இல்லை
ஏற்ற தாழ்வு -உடன் படைக்க வில்லை –
எதற்கு -லீலையே பிரயோஜனம் -லீலை தான் முமுஷு ஆக்க தான் -உபாயம் உபேயமாக இருந்து
அவலீலையாக செய்து முடிக்கிறான் -சிருஷ்டி காத்தல் லீலை அழிப்பதும் லீலையா
வீட்டை பண்ணி விளையாடும் விமலன்-குற்றமில்லை
குழந்தைகள் மணல் வீடு கட்டி அழிப்பது போல்
அழிப்பது -அனைத்தையும் தன்னுள் கிரகிப்பது தான் –
எஞ்சாமல் வாயிற்று அடக்கி ஞாலம் ஏழும் உண்டான் -எச்சில் தெய்வம்-
ஆதி மூலமே கூப்பிட வந்தானே –
விளையாட்டு சொல்லி கொஞ்சம்குறை –
நான்கு பேர் நோன்பு செய்து ஒருவர்
மகன் -புத்திரன் தந்தை சொல் மிக்க மந்த்ரம் இல்லை
ஒருவர் நோன்பு செய்து நான்கு பிள்ளைகள் -அங்கு
இங்கோ நால்வர் நோன்பு செய்து ஒரு பிள்ளை –கோபால ரத்னம் -ராம ரத்னம்
அஷ்டமிநவமி-குறை பட்டதாம் -பாம்பு வாயில் முள் எடுத்து விட எம்பார்
பாம்பை படைத்ததே அவன் தான் -விஷம் வைத்தது
நாம் மேனி முழுதும் விஷம் நாமே தேடி கொண்டது –
அனைத்தும் பகவத் சிருஷ்டி –
மகன் யசோதைக்கும் தேவகிக்கும் –
பட்டார் பதிலும்கேல்வி யசோதைக்கு சொள்ளலாம்தேவகிக்கு சொல்லலாமா
சதுர் புஜம்-அத்புதம் பாலம் -இங்கு பால் குடித்து வளர்ந்தது அங்குதானே
இருள் அன்னமா மேனிமுத்து பல் சிரிக்க சத்திர காசம் வெளிச்சம்
செய்து போய மாயங்கள்-பிறந்தவாறும் வளர்ந்தமாரும்
சோபனம் சொல்ல கூட முடியாமல் –அங்கு தோன்றினார் பிறக்க வில்லை
ஆவிர்பூதம் மகாத்மான -ஆண்டாள் பிறந்தான் -பிறந்து பிறந்து ஒளி
பல பிறப்பாய் ஒளி வரும் ஜநிகள் -மகன் ராமன் தான் -தந்தை சொல் மிக்கமந்த்ரமில்லை –
ஜீவதோ வாக்கியம்/பிண்ட -ஸ்ரார்தம் -ததீயாராதனம் -கயாயாம் பிண்ட பிரதானம் -மூன்றும்
பத்ரி -பிரம கபாலம் முன்னோர் இதையும் சேர்த்து
முதலில் ஒப்பது -அப்பொழுது அலர்ந்த செம் தாமரை யை வென்றதே -அவர் தானே முகன்
உன்னையும் உன் நோயின் -நின்னையே மகனாய் பெற பெறுவேன் -ஏழு பிறப்பும் -தசரதன் -மகன் ராமன்தானே
கண்ணன் தான் பிறந்த பொழுதே கேட்டான் -இவனை தான் சொல்ல வேண்டும் –
நீர் மோர் பானகம் -ஸ்ரீ ராம ஜெயந்தி -ஸ்ரீ ஜெயந்தி பல பஷணம்
நிறை குடம் தளும்பாது -ஒன்றும் இல்லாதவனுக்கு தான் எல்லாம் செய்ய வேண்டும்
இப்படி ராம கிருஷ்ணா பக்தர்கள் பேச –
அஷ்டமி ரோகிணி -கோவில் கண்ண பிரான் பாஞ்ச ராத்ர ஸ்ரீ ஜெயந்தி –
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மாயன்-வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும் –
பிறக்கனும்/மகனாய் பிறக்கனும் /ஒருத்தி மகனாய் /மோகினி/மத்ஸ்ய கூர்ம அவதாரம் வராதே
மணி கர்ணிக தீர்த்தத்தில் வளர்ந்தது மத்ஸ்ய
ஒளித்தும் வளரவில்லை
25 அவதாரங்களில் கண்ணன் ஒருவனுக்கே இந்த வார்த்தைகள் பொருந்தும் .
கூர்ம 1 லஷம் யோஜனையாய் தோன்றி பிறந்து வளரவில்லை
ஸ்ரீ வராக -வளர்ந்தார் -சுவாயம்பு மனு -சிருஷ்டித்து –
எங்கே வைக்க -ஹிரன்யாட்ஷன் பூமா தேவி கொண்டு வைக்க
நெற்றி சுருக்கி பெரும் கேளலார் ஒருத்தி இல்லை -மூக்கில் இருந்து –ஒழிக்க வில்லை
நரசிம்கன்- தூண் பாடி -ஸ்தம்பே -ஒருத்தி வேண்டும் -சத்ரி லிங்கம் தூண் பிரசவிக்க பெண் பால் வைத்தார்
சொல்லுக்கு தான் பால் ஸ்தம்பம் நகு பும்சிக பார்யா ஸ்திரீ லிங்கம் –பிறக்கும் பொழுதே வியாபித்து
அந்தி அம் பொழுது -பிறந்த குழந்தை சண்டை போட்டது -அரியை அழித்தவனுக்கு பல்லாண்டு
ஒருத்தி மகனாய் ஒழித்து வளர்ந்து ஒருத்தி மகனாய் பிறந்து -ஒரே ஒருத்தி அங்கு இங்கு இரண்டு வருத்தி
வாமன-ஒழித்து வளர்ந்தான்- திரு பொலிந்த சேவடி -மகா லஷ்மி ஒழித்து வந்தானே –மான் தோல் வைத்து –
அதிதி காஸ்யப பிரஜாபதி –
பரசு ராமன்-புரூரவஸ் -காதி -சத்யவதி பெண்-ரிஷிகர் மாமனார் ரிஷி
ஆண் குழந்தை ஆசை -தாய்க்கும் பெண்ணுக்கும்
இரண்டு சருகொடுக்க -பிராமணர் சாத்விக ஷத்ரியன் சக்தி
தாய் மாற்றி -பெண் சாரு-கோபத்துடன் பிறப்பான்-சாபம் -தள்ளி போடலாம் -அடுத்த தலை முறை –
ரிஷிகர் சத்யவதி -ஜமதக்னி -ரேணுகா -ரோஷ ராமர்
பிறப்பால் பிராமணர் வளர்ந்து கோபம் -ஷத்ரியன்
விஸ்வாமித்ரர் ஷத்ரிய்ய பிறப்பு பிரமரிஷி
ஒழித்து ஒத்து போகாது
ராமர்-ஒன்றுமே ஒத்து போகாதே -மகன்-25 வயசில் -தகப்பன் கைங்கர்யம் செய்ய நால்வரும் கூட இல்லை –
இன்குதம் இழந்த பலம் கொன்னு மந்தாகினி நதி கரையில் கைங்கர்யம் பெருமாள்
பலராமன்-ஒழிக்க வில்லை -யாரும் தேடி கூட வரவில்லை
கற்பசிதைவு சொல்லி -தேட கூட வில்லை –
கண்ணனுக்கே பொருந்தும் –
கிருஷ்ணா த்ருஷ்ண உடைய நங்கை பிறந்து –
யோக -ஒளிந்தார்
யோகத்தால் வளர்ந்தார்
அப்பன் கோவில் பிறந்து ஆதி நாதர் கோவில் புகுந்தார்
நின் அடியேன் அல்லேன் -நீர் உமக்கு ஆசை இல்லை அகற்றினீர் தாயாய் தந்தையாய்
தேவ பிரானையே தந்தை தாய் சிந்தையாலும்
அவருக்கும் ஒக்கும்
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply