திரு பாவை- அனுபவம் -15-எல்லே இளம் கிளியே ..

நோன்பை அநுகாரம் செய்து தரிக்க பார்க்கிறாள் ஆண்டாள்
இடை பேச்சு இடை நடை முடை நாற்றம்-
வேதம் வல்லார்களை முன்னிட்டு விண்ணோர் கலை  ஆஸ்ரயித்து –
கோவில் காப்பான் வாசல் காப்பான்-நந்தன் யசோதை -நம்பி மூத்த பிரான் -நப்பின்னை பிராட்டி –
நாயகனாய் -நீ நேச நிலை கதவம் நீக்கு
துவார சேஷிகள்-புருஷகாரம்-செய்து –
நாயகன் பெற்று கொடுக்கும் இவர்களும் நாயகன் –
தோரண வாசல் காப்பார் -ஜெயா விஷயர் கள் த்வாரம்-16 பேர் மொத்தம் -உள்ளும் வெளியிலும் –
யார் -நீங்கள்-ஆயர் சிறுமியோரோம்-ஆயர் வடிவில் பூதனை-
சிருமியோர்ம்-பலர் என்ன சம்பந்தம் –
அவன் எங்கள் காலில் விழுந்த நாள் உண்டு-நாங்கள் உன் காலில் விழுந்து இருக்கிறோம்
நென்னலே வாய் நேரந்தான் –
பறை=கைங்கர்யம்-
மாயன் மணி வண்ணன் -சொல்லி இருந்தான் –
வெறிதே அருள் செய்வார் செய்வார்க்கே -கண்ட பெருக்குயல்லை
தூயோமாய் வந்தோம் -பிராப்ய உபாய சம்பந்தம் வேற இல்லை-
வந்தோம் -அவன் வந்து ரஷிக்க இருக்க -திரு கமல பாதம் வந்து -வந்து உன் அடியேன் மனம் புக
இதுவே அவனை வெட்க்கம் கொள்ள பண்ணும்
எதற்கு வந்தீர் -துயில் எழபாடுவான்
சேஷ பூதர் சித்தி அடைய கைங்கர்யம்-அவனுக்கும் ஸ்வரூப சித்தி கைங்கர்யம் பெற்று கொண்டால் தான் –
ஜகத் காரணம்-ஆதாரம்-சர்வ வியாபகன்-நாம் ஒத்து கொள்ளா விடிலும்
சேஷித்வம் அப்படி இல்லை- தகப்பன் என்றால் பிள்ளை வேண்டும்-பிரதி சம்பந்தி
சித்தி அடைய கைங்கர்யம் ஏற்று கொள்ள வேண்டும் –
இசைவித்து என்னை உன் தாள் இணை கீழ் இருத்தும் அம்மான் –
யான் செய்ய வேண்டியது என்-
சுக்ரீவன் போல் இருக்காமல்-மாற்றாதே அம்மா –
மனசு திருந்தி -அஸ்மாத் துலா பவது -அனைவர் மேல் காட்டிய அன்பை இவன் ஒருவன் இடம் காட்டு
நேச நிலை கதவம் நீக்கு
கதவு திறந்து இருக்கு –
நீ நீக்கு-அபி விருஷா -அயோதியை செடி கொடி பெருமாள் இடம் அன்பு
நேச நிலை கதவம்-பிரதி கூலரை இதுவே ஒழிக்கும்
நீ நீக்கு -பிரார்த்திக்க திறந்து விட்டான்-
எல்லே இளம் கிளியே -அனுபவம் .
திருப்பாவை ஆகிறது இப் பாசுரம் .

பாகவதர் எப்படி நடக்க வேண்டும்-இங்கே
நானே தான் ஆயிடுக-பரத ஆழ்வான் நிலை
சிற்றம் சிறு காலை பகவான் நடக்க வேண்டிய விஷயம்-
அனந்தாழ்வான் -திரு வேம்கடம் உடையான் கூப்பிட்டதும் போக வில்லை
நோவு சாத்தி கொண்டார் –ஒருசமயம்-பார்க்க வாரும் வரவில்லை-
ஆள் வைத்து அனுப்பி கேட்க -தன் பல்லக்கில் போய் நிற்க-
பக்தனை நிற்க வைத்தது தப்பு —
இல்லாத குற்றத்தை உண்டு என்று ஏற் இட்டு சொல்லிலும் இல்லை செய்யாமல் இருப்பது
நான் அறிந்த ஸ்ரீ வைஷ்ணத்வம்
கேகய மன்னன் யுகாஜித் வீட்டுக்கு போய் திரும்ப -பரதன்-
மந்தரை-கலக்கிய மா மனத்தனளாய் கைகேயி வரம் வேண்ட –
இல்லை -கைகேயி-தாய் பாசும் கண்ணை மறைக்க –
என் பெற்றாய் கைகேயி இரு நிலத்தில் இனிதாய் இருக்கின்றாயே –
விதுரன்-திருதராஷ்ட்ரன் இடம் கேட்டது போல் –
கைகேயி அனர்த்தம்-வசிஷ்டர் உபதேசித்தும்கேட்க வில்லையே –
ஜனமேயன் பரிஷித் குமாரன்-பாம்பின் பேரில் கோபம்-சார்பா யாகம் பண்ண -இந்திரன் காலை கட்டி ஒரு பாம்பு
மீண்டும் யாகம் பண்ண -கர்மாதீனம்-சாஸ்வதம்-ஆத்மா போக வில்லை-நிறுத்து –
பாண்டு குலம் பிறந்து நல்லவர் சொல்வதை கேள்-அரசன்-ரிஷி சொல்வதை கேட்டு உணர்ந்தான் –
தசரதன்குற்றம்-நாட்டு நிலம் முக்கியம்-என்வாக்யம் முக்கியம் இல்லை-
ராமன் -குற்றம்-தந்தை சொல் மிக மந்த்ரம் இல்லை-அல்லன்-மத் பாபம்  ஏவமாத்ரே ரகு நந்தன்
நானே பாபம்-ஏற் இட்டு கொண்டான்-இல்லை செய்யாதே உண்டு என்று இசைகி
இளம் கிளியே
பங்கய கண்ணனை பாடி-
கிளி -இளம் கிளி -வயசு குறைவு பசுமை இனிமை அதிகம்
சொல் எடுத்து தன் கிளியை சொல் என்று -வளர்த்த
இளம்கிளி-திரு மங்கை ஆழ்வார் -மிழற்றும் பேதை-பரகால நாயகி தாயார் –
பசுமை இனிமை இளமை-
நாயனார்-பசுமை இனிமை இளைமை
உபேந்த்ரன்-இந்திரன் –அதீந்த்ரன்-செயலில் உயர்ந்தவன் –
விஷ்ணு பக்தி -இருப்பவன் -தேவன்
கடைசி பிள்ளை -அதிதி-கஸ்யபர்-இந்திரனை கிளி -தேவன் -சாஸ்திர விதி படி நடக்கிறவன் –
தேவ அசுர விபாகம்-கீதை -அதீந்த்ரன்-இளம்கிளி -விஷ்ணு பக்தி -உள்ளவன் -தேவன்-விபரீத புத்தி அசுரன்-
மாசுச -நீ அர்ஜுனன்-நடு மாசுச -இதில் -தெய்வீ சம்பத் படி இருக்கிறவன்-
இளம் கிளி -பசுமை இனிமை இளமை அதிகம்-
இந்திரன் அபசாரம்-படுவான் தெரிந்தே உதவிய இளம்கிளி
கோவர்த்தனம்-அபசாரம் தெரிந்தும் வாமனமூர்தயாய் உதவி-அதீந்த்ரன்-ஓங்கி உலகு அளந்த உத்தமன்
அதமன்-இந்திரன்-
ஸ்ரீ ராமன்-தானாய்-இளைய பெருமாள்-
ராஜ்யாது தவம்ச வனே வாசா சீதா நஷ்டா ஜடாயு இழந்து -நெருப்பையே என் பாவம் எரிக்கும் -பெருமாள் வார்த்தை
இளைய பெருமாள்- அஹம் அஸ்ய அவரோ பர்தா -அடுத்தவன் தம்பி இளம்
குனேர் தாஸ்யம்- உபாகத –குணத்துக்கு தோற்ற அடிமை-இளம் கிளிபேச்சு  –
குணசாலி இல்லாமல் போனால் அடிமையாக இருக்க மாட்டாரா –
பூர்வர் வியாக்யானம் -ஸ்வரூப கிருத தாஸ்யம் -குண கிருத தாஸ்யம் விட உயர்ந்தது
சுவாமி சேஷி ச்வதந்த்ரன்–அடிமை–சொத்து -சேஷ பூதன் பார தந்த்ரன்-
அனுசூயை-சீதை-சம்வாதம்-கணவனுக்கு குணம் இல்லாத பொழுது தான் பதி விரத்தை தன்மை காட்ட
குணம் பிரியாதே பெருமாள் இடம்–தேவதைகளை -காட்டி கூனம் பிரிக்க சொல்ல –
இருவரும் ஸ்வரூப கிருத தாஸ்யம் அறிந்தவர்-
பெருமாள்நோந்து கொண்டு பேச இளம்கிளி பேச்சு தாஸ்யம் அறிந்து –
பரதன் பேச்சு-ஓர் ஆயிரம் ராமர் நின் கேள் ஆவரோ -ஒப்பார்-குகன்-
ராஜ்ஜியம் ஏறினால் ச்வதந்த்ர்யம்-வரும்-நான் பரதந்த்ர்யனாகதான் –
யாவது ஜோதீஸ் சக்கரமிருக்கும் வரை சூர்ய சந்த்ரம் இருக்கும் வரை –
நீ தான் அரசன்-இளம்கிளி பேச்சு – ராஜ்யமோ நானோ -அவனுக்கு அசேதனம் போல் –
ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -சொத்து-வேறு பாடு இன்றி –
வாலி சுக்ரீவன்-கிளி -இளம் கிளி
ராம நாமம் கண்டு மூல மந்த்ரத்தை மருந்தினை கண் உற்றான் வாலி –
அங்கதனை தாச தாசனாககொள்ள பிரார்த்தித்தான்-கிளி
தன் காலில் விழுந்த விபீஷணனை -பெருமாள் இடம்-
அனைவர் இடம் காட்டிய அன்பை இவன் இடம் காட்டு -இளம் கிளி பேச்சு
பல ராமன்-கிளி
கிருஷ்ணன்-இளம் கிளி
பீமன்-துரி யோதனன்-இருவரும் சிஷ்யர் தீர்த்த யாத்ரை போய்-கிளி செயல்
தொடைக்கு கீழ் அடித்து -கதை எடுத்து பீமனை அடிக்க
உமக்கு யோக்யதை இல்லை-தர்மத்துக்கு துணை இருந்து இருக்கவேண்டும் –
இளம்கிளி-தடுத்து –
அர்ஜுனன் உபதேசம்-இளம் கிளி ஆத்மா  நண்பன் சிஷ்யன்-பக்தன் –திரும்பி சொல்கிறேன்
அசூயை இல்லை அதனால் சொல்கிறேன் –
தோளை தட்டி-தளர்ந்த அர்ஜுனனை -குடாகேசன்-தூக்கம் வென்ற அர்ஜுனன்-
காண்டீபம் தானே நழுவி விழ-ஹிருதயம் தளர்ந்து-கோழை தன்மை அடையாதே
கீர்த்தி கொடுக்காது ஸ்வர்கம் கொடுக்காது -9 அத்யாயம் வரை கிடு கிடு சொல்லி –
நன்மையில் ஆசை- மறுபடியும் சொல்ல போகிறேன்-
பிரார்திக்காமலே -தடுக்காமல் இருந்ததால் பிரசன்னிவ சிரித்து பேசின -இளம் கிளி-பேச்சு-
18 கருத்துகள்-நாயனார்-அடுக்கி-யுத்த அரங்கத்தில்-நடுவில் அருளி
சேனைக்கு நடுவில் நிறுத்த சர்வேஸ்வரனை நிறுத்த சொல்ல
பீஷ்மர் துரோணர் முன் வேண்டும் என்று -துடிக்க வைக்க திட்ட இட்டு-இளம் கிளி
தர்ம புத்திரன்-சகாதேவன் -அகர பூஜை யாருக்கு
கண்ணனுக்கு தன்-வேறு யாருக்கு கொடுத்தால் இடது காலால் உதைப்பேன்
பூ மாரி பொழிய –ஆங்கே அறுப்பதே கருமம் கண்டாய் -தலை அருப்புண்டும் சாகேன் -போல் –
நம் ஆழ்வார் கிளி-
மதுரகவி ஆழ்வார் -இளம் கிளி
பத்துடை அடியவர்க்கு -எத்திறம்-
கிளி பாடி -என் அப்பனில் -இளம் கிளி
நாவினால் நவிற்று-மேவினேன்-
கிளி -கூடுமாறு கூறாயே-உன்ன பாதம் பொருந்துமாறு புணராயே –
வரும் காலம் கிளி-இறந்த காலம்-இளம்கிளி
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை-தேவு மற்று அறியேன் -கரிய கோல திரு உரு காண்பன் –
காண வாராய் கண்ணும் வாயும் துவர்ந்து -ஆழ்வார்
அன்னையாய் அத்தனாய்-மதுர கவி
தந்தை தாய் என்று வந்து அடைந்த -ஆழ்வார்
ஹிதம் பிரியம்-
தாயாக இருந்து தந்தை -மதுர கவிக்கு
எண் திசையும் -அருள் எட்டு திக்கும் -இளம் கிளி பேச்சு
அருளாதே நீர் -கிளி
ஆள் புக்க காதல் அடிமை பயன் அன்றே
கடியன் கொடியன்–ஆகிலும் கொடிய நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்
நாத முனி-ஆளவந்தார்- ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர்
வேத வியாச பட்டர்-இளம் கிளி -ஷமைக்கு ஏற்றவன் இலை-மன்னிக்க வேண்டியது என்று 16 ஸ்லோகம்
-பராசார பட்டர் -சாமை பற்றி ௧ ஸ்லோகம்
யாதவ பிரகாசர்-கிளி கப்யாசம் புண்டரீகாஷம்-
ராமானுஜர்-இளைய ஆழ்வார் -இளைய கிளி –
உயர்ந்தவனின் உயர்ந்த அவயவதுக்கு தாழ்ந்த குரங்கின் தாழ்ந்த அவயவம் சொல்லலாமா –
கண்ணீர் உகுத்து -கம்பீராம்ப -அமலாய தீஷன -அர்த்தம்-
கப்யாசம்-கபி ஆசாம
தண்ணீரை குடிப்பதால் சூர்யன்-
இளம் கிளி ஏற்றம்-
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading