ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அனுபவித்த திரு வரங்கன் -1-

ஸ்ரீ ரெங்க அனுபவம்-கடல் கரை இருந்து கடலை அனுபவிப்பது போல் –
பூலோக வைகுண்டம்–இங்கேயே ஸ்ரீ வைகுண்ட அனுபவம் –
ஆசைப் பட்ட அனைத்தையும் முக்தியையும் கொடுக்கும் திவ்ய தேசம் –
நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம்
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ –
மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
வேர் பற்று-போலே -ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம்  வாழ –
அற்ற பற்று -உள்ளவர் வாழும் -திரு அரங்கம்-
தொண்டை நாட்டில்- பெற்று கொடுத்த பெருமை-
தேவகி பெற்று பேர் இழக்க யசோதை -கண்ணன்
அயோதியை பெற்று காடு வாழ -பெருமாள்
ஆச்சார்யர்கள் அனைவரும் -இங்கேயே மண்டி ராஜதானியை பாதுகாத்து .-
அத்ரைவ ஸ்ரீ ரெங்கே சுகம் ஆஸ்வே -பெரிய பெருமாள் உடையவர் இடம் அருளி -விதிக்கிறான்
பங்குனி உத்தரம்-ஷமித்து-அனுபவம்-கைங்கர்யம்-ப்ரீதி –
ஸ்ரீரெங்கம் ஆஸ்வே -சுகம் ஆஸ்வே -இரண்டு விதி இல்லை -நன்றாக சாப்பிடு -அக்கார வடிசில்-
வாழ்வே சுகம் தானே -தாழ்ச்சி மற்று எங்கும் -உன் திரு வடி கீழ் வாழ்ச்சி
அடிக் கீழ் அமர்ந்து  புகுவீர் அடியீர் வாழுமின்  என்று  -அமர்ந்தேன் -புகுந்தேன் -ஆழ்வார் சொல்ல –
அவன் -அருளும் வார்த்தை–ஒரே விதி தான் -இங்கும்
வாழ்ச்சி தன்னடியே கிட்டும்
தொழுது எழு -தொழுதாலே எழுவது தான் –
திவ்ய தேச வாழ்வே மகிச்சி –
ஊரிலேன் காணி இல்லை-உறவு மற்று ஒருவரும் இல்லை- திவ்ய தேசத்தில் இருப்பவர் என் உறவு இல்லை-
திருவரங்கம் வாசம் தனி சிறப்பு
சுயம் வியக்த ஷேத்ரம் எட்டு -தேவர் சித்தர் மனுஷ்யர்
தோட்டம் பிரகாரம் மலை -எனக்காகா இருப்பது நினைத்து சீல குணம் -பட்டர்
தோத்தாத்ரி ஸ்ரீ மூஷ்ணம் ஸ்ரீ ரெங்கம் திரு வேம்கடம் -சுயம் வியக்த ஷேத்ரம் நம் நாட்டில்
அமர்ந்த திரு கோலம்-எண்ணே காப்பு -நித்யம்-முளகாய் சேர்க்காமல் -வானமா மலை
பூ வராக -தனி -விக்ரகம்-ஏக மூர்த்தி -ஸ்ரீ மூஷ்ணம்-இடுப்பில் கை வைத்து –
வதரி வணங்குதுமே -தவ திரு கோலம் – நர நாராயண -சித்தரை திருவாதிரை-அஷய திருதியை திறந்து
ஆறு மாசம்-/தப்த குண்டம்-உண்டு-சாளக்ராமம் -அடை நெஞ்சே -கண்டகி நதி-பிரார்த்தனை-சாளக்ராமம்-கர்பத்தில் இருக்க –
த்வாரகா சிலா உண்டு-நெஞ்சை அடைய சொல்ல -புஷ்கரம் /நைமிசாரண்யம் -இந்த நான்கும் –

காட்டு ரூபம்
தீர்த்த ரூபம் -புஷ்கரம்
தீர்த்தனுக்கு அற்ற பின் -தீர்தன்களே என்று
தீர்த்தன் உலகு அளந்த திருவடி
பாவனத்வம் -தீர்த்த மனத்தனனாகி –
காயத்ரி தேவி பிரமனனுக்கு கோவில் உண்டு இங்கு –
அதில் முக்கியம் இங்கு –
சாளக்ராம திரு மேனி -இங்கு எல்லாம்-கிடந்த ஒரே -தேசம்
நின்ற திரு கோலம்-ஸ்ரீ மூஷ்ணம் திரு வேம்கடம்
அமர்ந்த மூன்றும்
ஒரே சயனம்-அத்வதீயம் இதிலும் .-பிரதானம் –
கோவில் திரு மலை பெருமாள் கோவில் திரு நாராயண புரம்-நித்யம்
போக புஷ்ப த்யாக ஞான மண்டபங்கள் இவை  -இதிலும் முதல் ஸ்தானம் –
பெரிய பெருமாள் பெருமாள் பெரிய பிராட்டி நம்பெருமாள் -என்றே -அனைத்தும் பெரிய –
பதின்மர் பாடும் பெருமாள்-ஒருவரே –
கருட புராணம்-பாத்ம புராணம் -மகிமை சொல்லும் –
ரதி -ஆசை உடன் சேர்ந்து வந்த -ரதிம் க -ரெங்கம்
அரங்கம்-நாட்டிய மேடை-ஸ்ரீ =பெரிய பிராட்டி –
நாட்டியம் ஆடி களிக்கும் தேசம்–
பிராட்டியால் தான் பெருமை –
பெரிய கோவில் நம்பி-சீர் திருத்த -நம் பரிக்ரமம் –

என் திரு மகள் சேர் மார்பன் என்றும் –
ஸ்திரீ தனம்-பட்டர்
நேரடி தொடர்பு இல்லை
பிராட்டி மடியில் ஒதுங்கி —
திவ்ய தேசம் பற்றி நிறைய குறிப்புகள் வியாக்யானங்களில் உண்டு –
அரசன்-பிரஜை போல் உறவு –
அபராஜிதா -ஜெயிக்க முடியாத -அயோதியை-பாதுகாவல் உடன் -முதலில் ஸ்ரீ வைகுண்டம் –
28 சதுர் யுகம் முன்பு சொன்னதை-மனு -இஷ்வாகு வம்சம் -கர்ம யோக மகிமை -சொன்னான் கீதையில்-
பகல் விளக்கு போல் சத்ய லோகத்தில் இருக்க வேண்டுமா -பிரார்த்தி பெற்றார் இஷ்வாகு அரசன்-
கருடனே பிராத்தித்து -திரு பாற்கடலில் இருந்து -சத்ய லோகம்-அயோத்ய -ஸ்ரீ ரெங்கம்
எங்கும் நதி உண்டே -விரஜை-சரயு-திரு காவேரி -அவனே பிரசாதம் நமக்கு –
திலீபன் -பகீரதன் கட்டுவாங்கன் அம்பரிஷன் காகுஸ்தன் -போல்வார் அஜன்-தசரதன்-பெருமாள் –
திரு ஆராதனம் -அவர் பெருமைக்கு ஏற்று பண்ண-அபராசாரம் -உபச்சாரம் என்று 32 வித அபசாரம் –
பூத சுத்தி பண்ணியே செய்ய வேண்டும்-சு ஆராதன் -எளியன் ஆராதனைக்கு —
பட்டாபிஷேகம் முடிந்ததும் -விபீஷணன் -ஜகன்னாதன்-ஆராதனா பெருமாள்-கொடுத்து அருளி-
செல்வ விபீஷணனுக்கு -வேராக நல்லான் -பிரகலாதன் விதுரர் விபீஷணன் மூவரும் ஆழ்வார் கோஷ்டி –
பங்குனி ப்ரமோத்சவம்-வர -சேஷ பீடம்-காத்து இருக்க -காவேரி தாய் -இரண்டு கரம் குலித்து மணல் தட்டு உயர்ந்து –
வண்டுகள் முரலும் -மயில்கள் ஆலும்-சோலை –
புராண ராஜா -தர்ம வர்மா -வேண்டி கொள்ள -பெருமாள் அனுமதி –ஆனந்தமாக -இங்கே வந்த –
விஜுர-பெருமாள்- அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ள -குழந்தை நோக்கி பள்ளி கொண்டான் –
மனுகுல மணிபால -பாஞ்சராத்ர ஆகமம் படி-
வந்து சேர்ந்த பெரிய பெருமாள்-சேஷ பீடத்தில் –
சுயம் வியக்தம் திரு பாற்கடலில் –
விபீஷணன் -எழுந்து அருள பண்ணி-
அத்தர் பத்தர் சுத்தி வாழும் திருவரங்கம்-
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரென்-

சேஷ சேஷி சம்பந்தம்
பரகத அதிசய –ஆதான இச்சையா -அவன் பெருமை சேர்க்க ஒன்றே செய்யும் கார்யம்
அவன் உகப்புக்கு -கைங்கர்யம்
பிரணவாகார விமானம் –
பிரபத்யே -பிரணவாகாரம்-ஸ்ரீ பாஷ்யம்-ரெங்கநாதனே சேஷி  -சேஷித்வம் காட்டும் -இரண்டுமே
அதிர்ஷ்டம்-கண்ணால் காண முடியாதவன் –
தேகம் ஆத்மா விவேகம் அறிந்து -சேஷத்வம் உணர்ந்து –
சேவை பண்ணுவது நாய் தனம்-தப்பாக –
நம்பியை-குண பூரணன்
தென்குருங்குடி நின்ற -அருகில்
அழகன்-அச் செம்பொனே திகழும் திரு மூர்த்தி -சுட்டு உரைத்த -நின் திரு மேனி ஒளி ஒவ்வாது
மேன்மையும் உண்டே -உம்பர் வானவர் ஆதி அம் சோதியை
எம்பிரானை -உபகாரகன்-அசத் சமமாக இருத்த பொழுதுகரணம்-சாஸ்திரம் கொடுத்து
என் சொல்லி நான் மறப்பனோ –
சேஷி சேஷ பூதன்-
காளி தாசன்-உகந்த விஷயத்தில் தாஸ்யம்-
அடியேன் -ராம தூதன்-ராம தாசன்-தாசோகம் கோசலேந்த்ரஷ்ய
-கேட்டதும் கண்டானே பிராட்டியை உணர்ந்தார் பெருமாள்
அடி நாயேன் நினைந்திட்டேனே
ஆலி நாடன் -பரகாலன்-கலிகன்றி –
ஓம் என்ன வாயும் வேல் அணைத்த கையும் -கலியன் ஆணை ஆணையே –
எதிராசர் வடி வழகு என் இதயத்தில் இருப்பதால் இல்லை எனக்கு எதிர் –
பட்டர்-லகு சம்ப்ரோஷனம் -நடக்க -நித்யம் வந்து –ஐதீகம் –
ஆழ்வார்கள் அருளி செயலும் சேஷத்வம் சொல்ல வந்தவை தான் ..
247 பாசுரங்கள் உண்டு –
லஷ்யம் -பெரிய பெருமாளுக்கு சேர்த்தி அறிவோம்-
47 திவ்யதேசம் திரு மங்கை ஆழ்வார் மட்டும் மங்களாசாசனம்
நாயனார் -பிள்ளை லோகாசார்யர் -திரு பாதுகை -ஜீவாது -சம்சாரம் நோய் தீர்க்கும் மருந்து –
பெரும் புறக் கடலும் -சுருதி சாகரமும் -சாய்கரமும் -மான மேய சரமம் -சூத்ரம்
பக்த்ராவி பெருமாள்-திரு கண்ண மங்கை பெருமாள்-கடல் கொண்ட பெயர் -க்ருபா சமுத்திர பெருமாள்- அருமா கடல் அமுதன்
வேத கடல்-சுருதி சாகரம்
இரண்டும் பகவானை சொல்லும் –
உப்பு கடலில் மணி முத்து கிடைக்கும்
அவனுக்குள் குணம் ரத்னம்
வேதம்-சொல் சப்த கடல்
ஐந்து நிலைகள்
புறம-ஆண்ட கடாகம் புரம்- மூல பிரகிருதி -விரஜை தாண்டி ஸ்ரீ வைகுண்ட நாதன்
அலைந்து -வியூகம்
ஆழ்ந்து அந்தர்யாமி
விண் மீது இருப்பாய் –
 பெரும் புற கடல் அலைந்து ஆழ்ந்து ஓடும் -முடு முடு விரைந்தோட -விபவம்

அயோக்யதர்க்கு -நம் போல்வார்-இவற்றுக்கு தகுதி இல்லை
தேசாந்தரம் தேகாந்த்ரம்-ஸ்ரீ வைகுண்டம்
திரு பாற்கடல் -அலைந்து -பார்க்கிற கடல் தான்
உள்ளே இருப்பவர்-யோக்கிகள்-ஆழ்ந்த  நிலையம்
விபவம்-அயோதியை வட மதுரை -காலத்தால் இழந்தோம் –
பிரமேயம் -நான்கு நிலை சமைத்த மடு -அர்ச்சை –
விரஜை -ஆவரண ஜலம் சரஸ்வதி அந்தர்யாமி-காட்டு ஆறு -சமைத்த மடு
மேய சரமம் இது-இறுதி பிரகாரம்-நிலை –
சுருதி சாகரம்-வைகுண்ட நாதனை சொல்லும் வேத கடல்
இதற்கும் ஐந்து நிலைகள்  பிரகாரம்
வேத வேத்ய  நியாயம் பாஞ்ச ராத்ர ஆகமம்- நமோ பகவதே வாசுதேவாயா –
மனு தர்ம சாஸ்திரம் -அந்தர்யாமி
இதிகாசம் பிராணம் -விபவம் சொல்லும் -வேத உப பிராமணம்
இதிலும் அயோக்யர் நாம் -வேத சாகைகள் அநேகம் -அத்யயனம் பண்ணும் அதிகாரிகள் நாம் இல்லை
கைக்குஎட்டா கனி -பாஞ்சராத்ர ஆகமம்-ரஷை -தேசிகன் அருளி-
மனு தர்ம சாஸ்திரம்-கடைப்பிடிக்க யோக்யதை இல்லை
இதிகாச புராணம்-சமஸ்க்ருதம்
சமைத்த மடுவும்- சாய் கரகம் –
கை ஏந்தி வாய் திறந்தால் போதும் -கால் எடுத்து அடி வைக்க வேண்டாமே
மான சரமம்-பிரமாண -அருளி செயல் .இதில் தான் நமக்கு யோக்யதை
எய்தற்கு அறிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் –
அளவு/இனிமை/தமிழ் -பிரமாணம் உள் பட்டு தான் பிரமேயம்-
அவனை அனுபவிக்க இவை அறிந்து -ஆனந்தம்
வேர் -திரு அரங்கம் -அனைவரும் பள்ளி கொள்ளும் இடம் -கூடல் பதிகம்-
முத்து குறி -அரையர் சேவை -அடி கொட்டிட கூடுமாகில் கூடிடு கூடலே
ஆன்ற தமிழ்கள் ஆயிரமும் –முகில் வண்ணன்  வன் புகழ் மேல் –
சரண் அடைந்தது -திரு வேம்கடம் -மாரி மாறாத தண் அம் மலை –அவன் கிருபையாலே தான் திரு வாய் மொழி –
தென் திரு அரங்கம் கோவில் கொண்டான்-
திரு வேம்கடத்தான் அடிக் கீழ் புகுந்து -அங்கேயே இருந்திய பதிகம் தான் -கங்குலும் பகலும் -அருளி ..-
என் திரு மகள் சேர்வேன் –தென் திரு அரங்கம் கோவில் கொண்டானே -ரெங்க மண்டபம் உண்டே அங்கெ
அசேஷ –சேஷசாயினே-எம்பெருமானார் -திரு வேம்கடத்தில் -மலையே திரு உடம்பு –
அவனுக்கு -உடம்பு வால் பகுதி-அகோபிலம் சிம்காசலம் – ஸ்ரீ சைலம்-மூன்றும் சேர்ந்த மலைத்தொடர் –
ஆழ்வார் பாசுரங்கள்-பெரிய பெருமாள் -பட்டரால் நம் பெருமாள் பெருமை –
இவை பத்து -ஈந்த பத்து –அமுது பாறையில் அனைத்தையும் கொட்டி-இப்பத்தை -கொடுப்பது –
73 பாசுரம்-திரு மங்கை ஆழ்வார்
பொய்கை ஆழ்வார் 1 பாசுரம் -ஓடித் திரியும் யோகிகள்
பகவத் விஷயம் பொலிந்து
கர்ப ரெங்கத்தில் இருந்து அரங்கன்-யோனி சம்பந்தம் இன்றி ஆவிர்பவிதவர்கள்
பரவாசுதேவன்-இலக்கு இவர்களுக்கு -திரு மழிசை-அந்தர்யாமி
குலசேகர-பெருமாள் இடம் ஈடுபட்டு
நம் ஆழ்வார் பெரி ஆழ்வார் ஆண்டாள்-கண்ணுக்கு
அர்ச்சையிலே -மண்டி-திரு மங்கை
அர்ச்சா விசேஷம் திரு அரங்கத்தில் திரு பாண்- தொண்டர் அடி பொடி
தேவு மற்று அறியேன்-மதுரகவி
ஒன்றும்மரப்பு அறியேன் -முதல் திரு அந்தாதி -6
ஓத நீர் வண்ணனை -இன்று மறப்பனோ -ஏழைகாள் –
அன்று -கரு வரங்கத்து உள்  கிடந்தேன் -கண்டேன் கை தொழுதேன் –
திரு வரங்கத்து  மேயம் திசை-ஸ்வரூபம் ரூபம்குணம்  விபதி சேஷ்டிதம் அனைத்தையும் –
ஒன்றும் மறந்து அறியேன் –
பிரகலாதன் போல் -ஒன்பது வித பக்தி-சரவணம் கீர்த்தனம் –
மறப்பற என்னுள்ளே மன்னி –
மறுப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலேன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு -மறப்பற
என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி நான் என் மணியையே -ஆழ்வார் –
நானோ கருவரங்கத்தில்- அவனோ திருவரங்கத்தில்
அரங்கம் மேய அந்தணனை- அளப்பரிய ஆரமுது இவன் தானே
கண்டு கை தொழுத பின்பு ஒன்றும் மறந்து அறியேன்-
ஓத நீர் வண்ணன்–தேஜஸ் அடியரோர்க்கு அகலலாமே –
அரவின் அணை மிசைமேய மாயனார் –
சாஸ்திரம் கற்று மறக்காமல் இல்லை
ரூபம்- அழகன்- மேகம் போல் அனைவருக்கும் பொலியுமே –
மின்னு மேக குழாம் காட்டேன்மின் உம் உரு -கோட்டிய வில்லோடு –
என் உயிர்க்கு அது காலன் –
பிள்ளை உறங்கா வல்லி தாசர் இருளை சேவிப்பாராம்-வாழி கனை இருளே
கண்ணனை காத்து கொடுத்ததே
கண்டேன் கை தொழுதேன் -இவரோ கை தொழுதேன் சொலி கண்டேன் –
அவன் காட்டவே கண்டார்கள்- சேஷ்டிதம் வரிசை க்ரமும் மாறி இருக்கும் —
பெற்ற ஞானம் –
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினை –
பாடி -பின்பு கண்டார் -தெரிந்து பாடவில்லை –பாட பாட உணர்ந்து –
பரம்ஜோதி-ஸ்வரூபம்-அழகையும் குணங்களும் சேஷ்டிதம் அனைத்தையும் –
மறக்காமல் இருந்தேன் –
மது சூதனன்-கடாஷம்-சாத்விகன்-கர்பத்தில்- இருக்கும் பொழுதே –
அவன் தான் மோஷம் இச்சை கொண்டு இருப்பான் –

ஆன்மிகம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் –
பக்தி வளர அனைத்து கல்வியும் தானே வளரும்
ஏழைகாள்- நம்மை கூப்பிடுகிறார் -இந்த குணம் ஸ்வரூபம் ரூபம் போன்ற இவற்றை இழந்து இருக்கிறோம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading