நான் முகனை நாராயணன் படைத்தான்-
படைக்கும் தொழில் -அவனே -அறுதி இட்டு-
புருஷ சூக்தம்-விவரிக்குமே –
ஒன்றும் தேவும் –மற்றும் யாதும் இல்லா அன்று –vaccum
முதலில் அறிவித்த ஆழ்வார்கள்-
பரத்வ நிர்ணயம்- வாளை உறையில் இடாதவர் ..
-பொருள் இல்லாத -ஆழ்வார் சொல்லாம்
நாம் சொல்ல முடியாது -அவர்களையும் அருளி செயலையும் ஆச்சர்யர்களையும் பெற்றதால் –
அவதாரங்கள் கணக்கிலடங்காதவை –
பூர்ண ஸ்ரீ ராம கிருஷ்ணா அவதாரம்- ஸ்ரீ அயோதியை/ஸ்ரீ வட மதுரை –
ஆழ்வார்கள் -இங்கே அவதரித்து -அவனை காட்டி கொடுக்க
ஆச்சார்யர்கள் ஆழ்வார்களை காட்டி கொடுக்க
ஒன்பது அங்கம் 12 உப அங்கம்-108
அது போல் திவ்ய தேசங்கள்-பாதாதி கேச பர்யந்தம் இவை ..
திரு பாத கமலங்கள்-வான மா மலை/ திருக் குறுங்குடி இரண்டும்
அடியேன் தொழ வந்து அருளே -வானமா மலை பெருமாள் ஓடி வருவான்
திரு வயிறு -திரு குடந்தை
திரு மார்பு-திரு வேம்கடம்/திரு மால் இரும் சோலை -தென்னன் உயர் பொறுப்பும்
புஜம்-ஆழ்வார் திரு நகரி திரு ஆழி திருநகரி
கழுத்து பகுதி -தொண்டை மண்டலம்
ஹிருதயம்-ஸ்ரீ ரெங்கம்
திரு முக மண்டலம்-ஸ்ரீவில்லிபுத்தூர் –
ஆழ் பொருள்-ஜகத் ஸ்ருஷ்ட்டி -சிந்தாமல் கொள்மின் –
நம் பூர்விக சொத்து -நித்ய விபூதி –
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து -ஸ்ருஷ்ட்டி ஆரம்பிக்க
விளையாட்டு-அலகிலா விளையாட்டு –
அம் மலர் மேல் மன்னும் திசை முகனை தான் படைத்து -வாசுதேவ மந்த்ரம் உபதேசித்து –
சங்கு சக்கரம்-சூசகம்-
வலது இடது -ஸ்ரீ தேவி/பூமி தேவி
பிரத்யட்ஷமாக பூமி தேவி அருகில்- முதலில் சங்கு சேவை -காட்டி கொடுத்ததால்
ஆச்சார்யர்-ஆழ்வார்-பெருமாள்- படி –
பிரதம ஜீவாத்மா -நான் முகன்–அவனுக்குள் அந்தர்யாமியாக இருந்து –
ஒன்பது கலசம் -பிரணவாகார விமானம்- ஸ்ரீரெங்கம் -காட்ஷி தர-நான்முகன்-
பெரிய பெருமாளை பிரதம தர்சனம் செய்தவன் நான் முகன்- என்பதால் முதலில் சொல்லி ஆரம்பித்தார்
விஸ்வரூபம்-அனுகூலர் பிரதி கூலர் இருவருக்கும் காட்ட -திரு அடியில் யாரும் விழவில்லை-
அவையுள் ஆசனத்தை அஞ்சிடாமல் இட –
அவன் வளர சிம்காசனமும் வளர -மண்டமும் வளர –
சர்வ சக்தன் புரியாமல்-
சக்தனாக பார்த்தாலும் திரு அடி கேட்க வில்லை –
வனமாலி கதி-
ஐந்து ஆயுதங்களும் ஆழ்வார்
சுதர்சன ஆழ்வார் மகம்-மகிசார புரி -திரு மழிசை ஆழ்வார்
சரீர சுத்தியும் பிரம ஞானம் கொடுக்க
சொன்ன வண்ணம் செய்யும் பெருமாள்- திரு குடந்தை- திரு அரசு -இவருக்கு ..
குலசேகர ஆழ்வார் -திரு மன்னார் கோவிலில் திரு அரசு
தாளால் உலகம் அசைந்த அசைவோ கொல் –வாய் திறவா –-சயனம் பெருமாள் மேல் ஈடுபாடு ..
நடந்த அசைவா -திரு விக்ரமன்-பெருமாள்-கிருஷ்ணன்-அர்ச்சை நடந்தார்களே
நடந்த கால்கள் நொந்தவோ –25 காரணம் திரு விக்ரமன் அவதாரம் –
என்னுடைய பாதத்தால் நானே அளந்து கொள்ளும் படி கேட்டானே –
திரு அடி தொட்டு அவனை கொடுக்க வைத்தால் உய்ந்து போவானே
தன் உருவம் அறியாமல்-
என்னுடைய பாதத்தால் நான் அளப்ப மூவடி —
இடந்த மெய் குலுங்கவோ-
தேவர் பிராட்டி மனுஷ்யர் மாடுகளுக்காக நடந்த நான்கு அவதாரங்கள்
எழுது இருந்து பேசி-வாழி கேசனே –
பிரான் ஆனார் -அவன் ஆரா அமுத ஆழ்வான் ஆனான்
மன்னாத பெருமான்-ஆதி பெருமாள்
சத்ய வராக பெருமாள் திரு மெய்யம் ஆதி பெருமாள்
திரு அரங்கத்தில் வாசு தேவ பெருமாள் ஆதி –
முனியே நான்முகனே-அந்தர்யாமி-
அடித்து சொல்வார் திரு மங்கை -96 பாசுரங்கள்-பரத்வ நிர்ணயம்
திரு சந்த விருத்தம்-பூகோள சாஸ்திரம்
இனி அறிந்தேன் ஈசர்க்கும் நான்முகனுக்கும் ..தெய்வம்-
முக்தி நாராயண -சாள கிராம பெருமாள்-ஹிமா பர்வத ராஜன்-
பெண்ணை கொடுத்து உபகாரம் சிவன் இடம் கேட்டானாம் –
ஜீவன்முக்திக்கு வழி கேட்டான்- முதல் ஸ்ரீ வைஷ்ணவன் –சிவன்-பரம பாகதோத்தமன்.
ஆனந்த வனம்-காசிக்கு பெயர் –பார்வதி தேவி கட்டதும் ஸ்ரீ ராம திரு நாமம்-சொல்ல சொல்ல அருளினான் ..
திரு கங்கை தொட்டு கொண்டு -பேசி –நூபுர கங்கை-
பிரமன் இந்த ஒளி கேட்டு- திருஅடியில் திரு மஞ்சனம்
சதுர முகன் கையில் -சங்கரன் சடையில் தங்கி –கேசவ பாத தீர்த்தம்-பெற்று பரம பாகவதன் ஆனேன் –
கங்கை கங்கை என்னும் வாசகத்தாலே –
கலி யுகத்தில்-ஆழ்வார்கள் ஆச்சார்யர் அவதரித்து உய்ய வைப்பார்கள்
சங்கு சக்கர லாஞ்சனை கொண்டு உய்வார்கள்- வாரனாசி மகாத்ம்யத்தில் இது உண்டு ..
முக்தி நாத் -உயர்ந்த திவ்ய தேசம்-12 தேவ வருஷம் தவம் இருந்து கைங்கர்யம் பெற்றான் அரசன்
மாசி பௌர்ணமி சேவை சாதித்தார் முக்திநாதன்-
திரு அடி பக்கமிருந்து கைங்கர்யம் பெற ஆசை பட்டான்-
திரு மால் இரும் சோலை காட்டி கொடுத்தானாம்
கிருத மாலா நதி கரையில்- சப்த பர்வதம் மேல்
மலையத்வஜன் அவதாரம்- கைங்கர்யம் செய்தானாம் .
திரு குடந்தையில் அது போல் திரு மழிசை ஆழ்வார் கைங்கர்யம் –
இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான் முகற்க்கும் தெய்வம்-
ராவணன் ஆக்ஜை படி -நவ கரகம் தேவதைகள் செய்த பாவம் போதக பெருமாள் இடம் -கேட்க
பாகவத அபசாரம் போக்க சக்தன் இல்லை
பாத தூளி
ஆதி வாசுதேவ புரம்- படிக்கீழ் இருந்து பிராய சித்தம்-
பெரிய கோவில்
ஆர்யா பட்டாள் வாசல் கீழ் இன்றும் உண்டாம் அங்கும் ..
சிவனும் கேட்க -பக்தன் இராவணன் செய்த பாவத்தில் பங்கு உண்டே எனக்கும் –
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ பாத தீர்த்தம்-
ஈசான மூலையில்- இருக்க சொல்ல
காவேரி நதி அனைத்தும் ஸ்ரீ வைஷ்ணவ
கங்கையில் புனிதமாய காவேரி
திரு ஆனை கோவில் ஜல கண்டேச்வரர் –
இனி அறிந்தேன் காரணம் நீ -நற் கிரிசை நாரணன் நீ .
——————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply