சரம பிரபந்தம்
தனி ஸ்தானம் -பேர் இன்பம் எய்தினார்-
-ஈது அவர் தோற்றத்து அடைவு-இறுதி-ஆழ்வார்-
நின் நாமம் கற்ற ஆவலிப்பு-ஸ்ரீ ரெங்க பிரபு–ஸ்ரீ ரெங்கேசன்
நரகமே சொர்க்கம் ஆகும் -கடல் கடந்து பேச பயம் வேண்டாம் .
இசையில் மயங்கி-அரங்கன்-மதயானை-தென் ஆனாய் –
திரு மங்கை மன்னன்-திக் கஜம் இருக்கிறபடி -வட ஆனாய்-
திக்கு ஆனவான் -என்பர் -மத சப்தம்-குட பால மத யானை-
கலியன் அருள் பாடு -தனி கிரந்தம் பெரியவாச்சான் பிள்ளை அருளியது
அத்யயன உத்சவம்-வேத சாம்யம்-கொடுக்க-திரு மங்கை ஆழ்வார்-
வேதத்வம் உண்டே -திரு வாய் மொழிக்கு —
பெரிய பெருமாள் சோதி வாய் திறந்து -சாம்யம் –
இசைக்கு மயங்குவானே-
கைசிக பண்-வைஷ்ணவ ராகம்-கைசிக புராண படலம்-
அறியக் கற்று வல்லார் -கற்று அறிய வல்லார்- வைஷ்ணவர் ஆவார்- ஆழ் கடல் ஞாலத்துள்ளே-
அணைத்த வேலும் தொழுத கையும்-மங்கையர் கோன்-மா முனிகள்
நைவளமும்-நம்மை நோக்கா-
நட்ட பாஷை-கேட்பவர்கள் மனம் நைய வைக்கும் –
நாணினார் போல்-வெட்க்க பட்டான்-நயங்க ள் செய்தான்–
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்
சாத்விகர்-இப்படி பேசும்படி –
என் மனமும் கண்ணும் ஓடி-அங்கே சேர்ந்து –
கைவளையும் மேகலையும் காணேன்
சங்கு பறிக்கும் வழக்கு ஆண்டாள்-
தாத்பர்யம் சங்கு வளை நாச்சியார் திரு மொழி பறை ஆண்டாள்
மகர நெடும் குழைக் காதன்-நான்கு தோளாக பணைத்து இருந்தான்
இது அன்றோ எழில் ஆலி என்றான் தாமே
திரு அடி தொட்டு–
வாரீர் -உம்முடைய ஆசைப் படி திரு வாய் மொழிக்கு வேத சாம்யம் தந்தோம் -அருளினான்.
திரு வாய் மொழி திரு நாள் உண்டாக்கி –
மதிள்கள் எடுத்தார்
புத்த விக்ரகம் கொண்டு வந்தார்-திரு நாகை-
தலை அறுத்து-திரு மாலை-புத்தோடு சமணம் எல்லாம்
கலை அற கற்ற மாந்தர் கற்பரோ கேட்பரோ
வெறுப்போடு சமணர்–பொருப்பரியன வார்த்தை பேசும்-நின் பால் போவதே நோயதாகி குறிப்பென கடையுமாகில்-
எனக்கு அடையுமாகில்- சட்டம் இடம் இருந்தால்-
அசக்தன்-ஆங்கே தலை அறுப்பேன் -கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபன்-எறும்பை -.
அரட்டமுக்கி-ரவுடிகளை ஒட்டி அடையார் சீயம்
ஸ்ரீ வைஷ்ணவ தர்மம் காத்து
தொண்டர் அடி பொடி-அருள் மாரி–கத்திரி கோல்பெயர் — இன்ப மாரி-மாறன்
திரு பாண் ஆழ்வாரும் சம காலத்தார்
அமர்ந்தவர் கைங்கர்யம்-சுமந்தவர் இச்சை படி –
மதிள் திரு அரங்கத்தை-
திரு பாண் ஆழ்வார் பாசுரம் கண்டு மதிள் கட்டினாராம் .
கம்பர்-திருவாய் மொழி திரு நாள் கண்டு –
ஆதித்ய சோழன்-
கம்பனுக்கு -கற்ப்பார் ராம பிரானை -மற்றும் கற்பரோ- ஸ்ரீ ராமாயணம் செய்ய ஆழ்வார் ஆணை
மற்றும் கற்பரோ–தேவதாந்த்ரம் இல்லை அவதாராந்தரம் விலக்கி
மற்று ஒன்றினை காணாவே போலே
தொகை வகை விரி-தொகுத்தார் ஆழ்வார் வகுத்தார் கலியன் விரித்தார் கம்பன்
குக படலம்-மாசடைந்த மேனியான்-பரதன்
அனைவர் கண்ணீரை கண்டு பெருமாள் இரங்குவார்
குகன் திரு மங்கை ஆழ்வார் என்பர்
கம்ப சூத்திரம்
வணங்கினான்–வந்து எதிரே தொழுதானை–கூப்பிய கையுடன் பரதன்-
மலர் இருந்த அந்தணன் தன்மை-நாபி கமலம் நாராயணன் போல்
அடி வீழ்ந்தான்-காலில் விழுந்தான்-ராம பக்தன்-
தசரதன் போல் தழுவி கொண்டான் குகன்-
தக உடையோர்-ஆழ்வார்கள்-சிந்தையிலும் சென்னியிலும் விளங்கி -வீற்று இருக்கும் கீர்தியான்-குகன்
ஏழை ஏதலன்கீழ் மகன் என்னாது இரங்கி -அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே –
எம்பி உம்பி-
தலைமகன்-பெருமாள்- என்னாது-என்று கருதாது /சொல்ல நினைக்க அதை விட வில்லையாம் பெருமாள்
மட நோக்கி கடாஷம் பட்டதால்-உன் தம்பி என் தம்பி-
இளைய பெருமாள் பெருமாள் பக்கம் இருந்ததால்-
அடியேன்-சொல்ல சொன்னானாம்
மங்கை கொழுந்தி –
நற் பாலுக்கு உய்த்தினன்
நான்முகனார் நாட்டினுள்ளே
கிளிகள் அழுதனவாம் -கம்பர்
கிள்ளை ஒரு பூவை –கற்பத்தில் உள்ள சிசுக்களும் அழ -பெரியோரை என் சொல்லும் –
கற்ப சிசபாலர்களும்-நஞ்சீயர் வியாக்யானம்
—————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply