கண்ணி நுண் சிறு தாம்பு- மிக்க வேதியர் வேதத்தின் உள் பொருள் -ஸ்ரீ கோமடம் சம்பத் குமார் ஸ்வாமிகள் ..

மிக்க வேதியர் வேதத்தின் உள் பொருள்

நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்

தக்க சீர் சடகோபன் என் நம்பிக்கு ஆள்

புக்க காதல் அடிமை பயன் அன்றே –9-

 

சகல வேத தாத்பர்யம்-உள் பொருள்–பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை–

வேதத்தின் அர்த்தம் திரு வாய் மொழி திரு வாய் மொழி உள் பொருள் இவை

பாகவத சேஷத்வம் கைங்கர்யம் அருளி செய்து

கல் நெஞ்சில் நிறுத்தினான் கல்லை புகட்டி நீரை நிறுத்துவது போல்

ஆச்சர்ய சீலர் இவர் -நைச்ய அனுசந்தானம் செய்து கொள்கிறார் நீசனேன் நிறை ஒன்றும் இலேன் நீசத்வம்நிறை இல்லாமையும் சேர்ந்து வடிவு கொண்டதாம் – ஈசன் வானவர்க்கு என்பான் சொன்னால் அது தேஜஸா அது தேசமோ திரு வேம்கடத்தானுக்கு -கானமும் வானரமும் சேவைக்கும் படி- என் கண் பாசம் வைத்த பரம் சுடர் சோதிக்கு -மாற்றி சொல்ல வில்லை வானவர் பாசம் -மூத்தாளும் இளையாலும் போல் –நித்யர் முதலில் ஆழ்வார் கிடைத்ததும் –பாசம் வைத்ததும் ஜோதி பெற்றான் -தாழ்ந்தவன்-அமலன் -ஆழ்வாரை பெற்றதும் -தோஷம் போனதாம்-பற்றிலன் ஈசனும் -பட்டர் நிர்வாகம் -நித்யர் இடம் பற்று இன்றி முற்றவும் நின்றனன்- இன்று வந்த ஆஸ்ரையிக்கும் -சுக்ரீவன் நீ போனால் சீதை கிடைத்தும் -நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் அன்பன்-பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கு மாணிக்கம் விட்டு கரி கட்டை கட்டி கொள்கிறானே அது போல் ஆழ்வார் திரு அடிகளில் இவர் படிக்கிறார் திரு மலை நம்பி எம்பெருமானாரை கூட்டி வர -நீசனேன் -என்னை விட்டு வேறு யாரும் இல்லை என்றார் ஞானம் வந்தால் பணிவு வர வேண்டும்

பிரமாண ஸ்ரேஷ்டம் -நித்யத்வம் அபௌருஷேயம் -மிக்க வேதம் -சுடர் மிகு சுருதி-சுரன்-தேவர்-நாராயண அநுவாக சுருதி-எல்லா வேதங்களிலும் உண்டு–மிக்க வேதியர் -கற்றவர்கள் -உள் பொருள் ரகஸ்ய அர்த்தம் அறிவதே தெளிந்த அறிவு -கெட்டார்க்கு பிரதி பாத்தியா விஷயம் ஆகும் படி -பரமனை பயிலும் திரு உடையார் எவரேலும் -எம்மை ஆளும் பரமரே -திரு கைங்கர்ய ஸ்ரீ-அடி சூடும் அரசை -சேஷத்வதுக்கு கவித்த முடி- எவரே லும் எந்த ஜாதி -பரமர் ஸ்வாமி-அவன் குண ஆதிக்கத்தால் பயிலும் சுடர் ஒளி மூர்த்தி -பரமன் அந்த குணங்களில் தோற்ற இவர்கள் பரமர் ரசித்து வியாக்யானம் -என் நெஞ்சுள் பகவத் விஷயமே அறியாத மேட்டு மடை-நெஞ்சில் -கல்லை துள்ளித்து அதில் நீரை எற்றுவாரை போல் -துளைக்க முடியாத என் நெஞ்சை தன்மை பார்க்காமல் –இதுவே விஷயமாக -ஆக்கி பண்ணினார் –சீர் -குணம் தக்க சீர் சடகோபன்-சர்வேஸ்வரன் கவி தகுந்த குணம்-அயர்வற அமரர்கள் அதிபதி சர்வேச்வரத்வம் போரும் படி -ஓலக்கம் இருந்து -பிராட்டி உடன் ஒருவனே -யானை குதிரை வேகம்-தொட்டுக்கோ யானை பின்னே போவது போல் –அமரர் பன்மை அதற்க்கு மேல் அமரர்கள் -ஏற்கும் பெரும் புகழ் -என் கவி என் தன்மை பாராமல் சீலம் -ஆள் புக்க காதல் ஆனந்யார்க்க சேஷம் ஆக்கிய ருசி –இந்த ருசி அன்றோ அடிமை பயன் -அன்றே பயன்-அந்த ஷணத்திலே -ஆச்சார்யா கைங்கர்யம் இங்கே கிட்டுமே -ஆவல் இருக்க வேண்டுமே காதல்-பகவத் விஷயத்தில்–அர்ச்சிராதி மார்க்கம் சென்று அங்கு கிட்டும் -விபவத்திலே செய்தார் மதுர கவி ஆழ்வார் -துயர் அறு சுடர் அடி தொழுது எழு சொல்லி -முதலில் ஆசை பட்டவருக்கு -முனியே நான் முகனே அப்புறம் பெற்றார் ஆழ்வார் -மரங்கள் நாணல் மணலிலே இருக்க -வளைந்து நிம்ர்ந்தன காவேரி கரை   தொழுது எழு வியாக்யானம் –

துயரை அறுக்கும் -தான் துயர் அறுபட்டானாம் – ஆசார்யர் விஷயத்தில் ருசி பிறந்த உடனே -போதேரே என்று சொல்லி தான் பால் ஆதாரம் பெருக வைத்த அழகன் -ருசி பிறக்க கர்ம கழிந்த பின் அவன் அருளுகிறான்-விடிய நாள் வேண்டுமே அக்ரூரர் சொன்னது போல் -அனைத்தும் அவன் செயலே–ருசி பிறந்தால் உபாயமாய் ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து -உபேயம் கைங்கர்யம்-அன்றே -என்றது

நாயனார் வியாக்யானம்

தன் புகழ் ஏத்த அருளினான்-வல் வினை இடையூறு நீக்கி -தண்ணீர் துரும்பு -அநாதி கர்மம்-கடாஷித்து பாழ் படுத்தி-ஆதாரம் அன்பு மிகுந்து எல்லா திக்கும் -ரிஷி கிருபா பரிபாலயதே –காகம் விருத்தாந்தம்-ஆழ்வார் -அருளினான் ஆழியன் அருள் தருவான் அமைகின்றான் -இவர்கள் அவன் கிருபை ஆதரித்து போக -ஆழ்வார் கிருபை கொண்டாடி இவர் கீழே விவரிக்க ஞான பிரசாதம்-உபகார ச்ம்ர்தியால் -வேதார்தம் சொல்லி அடியேனை திருத்தினார் -பாகவத கைங்கர்யம்- பூர்ணர் -சேஷ பூதன் பிரேமம்- கைங்கர்யம்-செய்வது ருசி உடன் ஆச்சார்யா விசுவாசம் வைபவம் சொல்லி -உபகாரம் -பிரதி உபகாரம் பண்ண முடியாது -ஆத்மா திருதினவனுக்கு ஒன்றும் சமர்ப்பிக்க முடியாதே –கிருபையே ஆச்சர்யருக்கு வேஷம் -கிருதக்ஜையே சிஷ்யருக்கு வேஷம்

வேதியர்-பாக்ய சாஸ்த்ரங்களை காண்பரோ கேட்பாரோ தாம்-புற மாதங்கள்- நான்கு புத்த மதம்-புத்தொடு சமணம் எல்லாம் புலி அற மாகி நின்ற -கலை அற கற்ற மாந்தர் -சுருதி ஸ்மிர்த்தி கற்றவர் ஆழ்வான் போல்வார் -மனக் கண்ணால் கூட பார்க்க கூடாது நெஞ்சாலும் நினைக்க கூடாது -இஷ்ட சித்தி கிரந்தம்-வாசிக்க ஆழ்வான் கேட்டதும் -நின்று -கூரத் ஆழ்வார் தகப்பனார் -ஸ்ரீ பாத தீர்த்தம் தெளித்து சுத்தி பண்ணின ஐதீகம்-நித்ய நிர்தோஷ வேத பிரமாண நிஷ்டர் சத்யம் சத்யம் -வேதம் காட்டிலும் பிரமாணம் இல்லை கேசவன் விட தெய்வம் இல்லை-கேசவன்-பிரம்மா சிவன் உண்டு பண்ணிகேசவன்- அழகிய கேசம் கொண்டவன்-கேசி அசுரனை கொன்றவன்-கேசவ கிலேச நாசன்-நான்கு அர்த்தம் -கெடு இடர் ஆய எல்லாம் கேசவா என்ன-

அகில ஹேய பிரத்யநீக கல்யாண குணம்-போல் இரட்டை இரண்டும் -வேத நூல் உண்மை அல்லது இல்லை

-மிக்க வேதியர் உத்தர பாகம் பிரம ஒன்றையே சொரூப ரூப குண விபூதி -அல்பம் பலன் அல்ப சாதனம் இன்றி–அல்பம் அஸ்தரம் இவை என்று -பகவத் பிராப்தியே புருஷார்த்தம் -தத் சாதனமும் -வேதனம் -பக்தி உபாசனம் வேதனம் என்றும் சொல்வர் -வியாசர் ஜைமினி உத்தர பூர்வ பாகம் ஸ்ரீ பாஷ்யம் மீமாம்சை -வேதாந்த விக்ஜானம் அர்த்தத்தில் ஊன்றி மிக்கார் வேத விமலர் ஆழ்வார் வார்த்தை –சுடர் மிகு சுருதி மிக்க வேதம்-சிறந்த பிரமாணம் -மானம் -அறிவு அனு பின்னல் அனுமானம் -பிரத்யட்ஷம் பாம்பு கயிறு-ஜூவால பேதம் -பிராமணர் தனம் வேதம் அந்தணர் மாடு மந்திரத்தை மந்திரத்தால் -அந்தணனை சுத்தன் இந்தளூர் அந்தணனை -வேதமே நிரூபகம் தனம் வேதியர்

உள் பொருள் அர்த்த விஷயம் –பொருள் என்றது பகவத் விஷயம் வேதங்களால் வேத பொருளை வேம்கடவா –சொரூபாதிகளை சொல்லும் உள் பொருள் -அடியார்களை -பேசுவது தத் விஷயம் பிரதி பாதகமான விஷயம் –ததீய வைபவம் பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை

நிற்கும் நான் மறை– நிற்க பாடி கிரகிக்க கஷ்டம் –தங்கும் படு நிலைத்து நிற்க -பண்ணி அருளினார் –வைதிகர் ஹிருதய தத் பார்யத்தை அறிந்து நிஷ்டர் ஆகும் படி பண்ணினார் என் நெஞ்சில் பாடுகின்ற போதே நெஞ்சில் நிற்கும் படி வலி -நெஞ்சுள்-அந்தரங்கமாக புன்மையே வடிவு எடுத்த என் நெஞ்சில் உபதேசித்தாரும் குலைக்கிலும் போக முடியாத படி திடமாக

வேதார்தங்களை அறிந்து -பாசுரம் இட்டு -போல் அன்றி என் நெஞ்சு -வேதார்தம் திரு வாய் மொழியில் சேர்த்து அதை என் நெஞ்சில் ஆச்சர்ய வைபவம் கை பட்டால் அநேக அர்த்தமும் தேறுமே பிரமாண பிரமேய வைபவம் சொல்லி வேதம்-பிரமாணம் -தத் வைபவம் -பொருள் பிரமேயம் அறிகிறவன் பிரமாதா அறியும் விதமும் அறிய படும் பொருளும் மூன்றும் –வேதியர் அறிகிறவர் -பாகவத வைபவம் அபிமத வைபவம் நெஞ்சில் படும் படி பூர்ண உபதேசம்

ஞானாதி குணம் காட்டி குற்றம் போக்கி -குறை அறுத்து பூர்த்தி நிலை பெற பெற்றார் நம்பி-தரை காண ஒண்ணாத பூர்ணம் உடையவர் -பெருமைக்கு பாட வில்லை கொள் என்று எழுந்த செல்வம் நெருப்பாக -லாபம் பூஜை இன்றி -சம்சாரிகள் -இழவு நாடாத மலர் நாடி -வாழும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை -கிருபை ஒன்றாலே-ஞாலத்தார் பந்தம் கருதி -பிறர் அனர்த்தம் கண்டு உபதேசிக்கிறார் -ஞானம் பக்தி வைராக்கியம் நிறைந்தவர் என் நம்பி-பூர்த்தியில் தோற்று

தக்க சீர்-சடகோபன்-திரு குருங்குடி நம்பி இல்லை -தக்க சீர் திரு குருங்குடி அவர் நம்பி என் அளவில் வர வில்லையே பந்தத்தில் தள்ளி

ஆள் புக்க காதல் அடிமை புகுவதால் வந்த காதல் அடிமையே புருஷார்த்தம்

ஆள் அடிமை புக்கு முதலில்

அனந்தரம் அவர் பக்கல் ருசி -அன்புநடந்து பின்பு அடிமை முன்பு சேஷ பூதனாய் பின்பு பிரேமம் நடந்து பிரேம அனு ரூபமான கிஞ்சித் கார கைங்கர்யம் ஆச்சர்ய பவ்யத்தை ஆச்சார்யா காதல்ஆச்சார்யா கைங்கர்யம் மூன்றும் வேண்டுமே சிஷ்யனுக்கு அவர் பகவத் சேஷத்யமும் பிரேமமும் கைங்கர்யமும் உபதேசித்தார் இவர் ஆழ்வாருக்கே சேஷ பூதராய் பிரேமை கொண்டு-புறப் பொருளை விட்டு சப்தாதி விஷயம் விட்டு பகவத் விஷயம் புகுந்தார் இவர் அதை விட்டு பாகவத கைங்கர்யம் ஆழ்வார் உள் பொருள் எனக்கு புறப் பொருள் ஆனது -ததீய சேஷத்வம்

அடிமை பயன் -பிரயோஜனம் ஆழ்வார் திரு அடி அன்றே இது அன்றோ உறுவது வழு இலா அடிமை விட உறுவது சீரியது-

 

——————————————————————————————————————————————————————-

நம்ஜீயர் திரு அடிகளே சரணம் .
நம் பிள்ளை திரு அடிகளே சரணம் .
பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம் .
அழகியமணவாள பெருமாள் நாயனார் திரு அடிகளே சரணம் .
மதுர கவி ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading