என் மனனே -இறுதியில் தான் தன்னை நினைக்கிறார்
இன்புற ஆனந்தம் உந்த
எண்ணாதா எண்ணும் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல்கள் –இன் கவி -யானாய் தன்னை தான் பாடி
முனிவர்கள் அவனுக்கு கல்யாண குணம் விபூதி வேண்டும் என்று பிரார்த்தித்து இருக்க -ஆழ்வார் திரு வாய் மொழி கேட்டதும் இவ்வளவு குணங்களா என்று வியந்து மேலும் மேலும் கேட்க ஆசை பாடுவதே இன்பமின் கவி பாட்டு உடன் இசையும் பண்ணும் சேர்ந்து துவக்கு கழித்த சுளை போல் இனிதாய் இருக்கும்
இவனே பாடினால் கீதை போல் இரும்பு கடலை -ஆகி விடுமே -ஆழ்வாரை கொண்டு பாடி -பிதா பிள்ளைக்கு உபநயனம் செய்து -மந்த்ரம் தஷனை தானே கொடுத்து -பிள்ளை சொன்னதும் கேட்டு உகப்பது போல் ஆழ்வார் சொல்ல இவன் உகந்து தென்னா தென்னா எண்ணும் அம்மான் -வண்டு ரீங்காரம் மது -திரு மால் இரும் சோலையானே இவரது முக்கொட்டை இருக்கிறபடி -நம்பி திரு வழுதி வள நாடு தாசர் கீதை சொன்னால் வாசலில் கேட்டு விட — திரு வாய் மொழி பாடினால் வீட்டுக்குள் கூட்டு -இவர் அங்கீகாரத்தால் தான் கீதைக்கு ஏற்றம்
முனிவர் இன்பம் சாதனம் பண்ணி அடைய வேண்டி இருக்கும்
இது அனுபவ கிரந்தம் -பாடும் பொழுதே இனிக்கும்
அவ் அரு மறை -பிரமாணம் முக்கியம் அருமறையின் வெளிப்படுத்த அம்மான் தன்னை
அன்னமாய் முனிவர் அமரர் ஏத்த அரு மறை
-மனிதர் வாயால் வந்தால் சொல் குற்றம்
பெற அரியதாய் வேதாந்தம்-வேதாந்தம்
நித்ய சத்வதர்க்கு அல்லாது தோன்றாத அர்த்தத்தை அருளி செய்தார்
சர்வ ரச விஷயத்தை தான் பிரசதாதால் லபிக்கை
ஜீவாத்மாவை ஆனந்திப்பிகிறான் இன்ப மயமாய் இருந்து –
பிரசாத லப்த ஆனந்தம் தூண்ட பாடினார் கிருபை அடியாக மயர்வு அற -அருளி செய்தார்
என்னாகிய தப்புதல் அன்றி-குற்றம் வராத படி பாடினான்-குழைந்தை கை வேறாக இழுக்குமே எழுதும் பொழுது அந்த மாதிரி தப்புதல் இன்றி -பாடினான் தாமும் சந்தோஷம் பட்டு-ஆயிரம் இன் தமிழ் பாடினான் வால்மீகி தர்ம வீர்ய ஞானத்தால் 25000 பாடினார் -இது ஆயிரமாக -ஒன்றே போதுமே ஆத்மாவின் நன்மைக்கு -இன் தமிழ்-மதுரம் ரச கணம் சர்வ அதிகாரமாக -பாடும் பொழுதும் கேட்க்கும் பொழுதும் இனிமை -வேதம் பருகின சமுத்ராம்பு போல் -அவன் அருளை விலாக் கொல்லை படும் படி -இவர் அருள் இருக்கிறது –ஈஸ்வரன் கை விட்ட -ஊரும் நாடும் உலகமும் தன்னை போல் பெரும் தார்களுமே பிதற்ற வைத்த -மூன்று தத்வம் விட பெரிய கிருபை சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த பெரும் பாழேயோ–விலை நிலம்-கிருஷி பண்ண -முடிந்த அவா -பரம அவா -அதை விட பெரியது என் இடத்தில் கிருபை என்கிறார் —
நாயனார் வியாக்யானம்
இரண்டு அவதாரிகை ஆழ்வார் கிருபை -நாட்டார் அறிய பகவத் கிருபை கொண்டாடுகிறார்கள் -அடி என் -என்ன -பிராப்தி சித்திக்கும் அன்று அன்றோ பகவத் கிருபை வேண்டுவது -எம்பெருமான் ஞானம் கொடுப்பது ஆழ்வார் தானே -ஞான சித்தி ஆழ்வார் கிருபையால் அன்றோ -தத்வ ஞானம் மோஷ லாபம்-முமுஷுகளுக்கு தத்வ த்ரய ஞானம் உண்டாக வேண்டுமே -18 வகை வேற சித்தாந்தம் விளக்கி நம் சம்ப்ரதாயம் சொல்கிறார் ஈட்டில்–ஆழ்வார் கிருபை அன்றோ விஞ்சி இருக்கும் பிராப்தி ஞானம் சா பேஷமாய் எதிர் பார்த்து இருக்கும் -இவர் கிருபை ஒன்றும் எதிர் பார்க்காதே
நன்மையால்- புன்மை சில சொல்லி-மடவாரைபொருள் சொல்லி அனந்தரம் பண்டை வல் வினை போக்கின பிரகாரம் ஞானத்தை கொடுத்து போக்கினான் என்கிறார் இதில் திரு வாய் மொழி மூலம் ஞானம் கொடுத்து போக்கினார் -ஞானத்தால் போக்குவது அநாத்மாவில் ஆத்மா புத்தி பண்ணுவதை போக்கியும் -அனஹம் தன்மை அஹம் போல் பிரமித்து இருத்தல்-போக்கி முதலில் -அபோக்யங்களில் போகய புத்தி விஷயான்தரம் -எதார்த்த அறிவு கொடுத்து -அவித்யையால் வந்த கர்மம் போக்கி -ஞானத்தால்-பண்டை வல் வினை-முன் செய்த அனைத்தையும் -பண்ணுவது அது-எம்பெருமான் போக்க காரணம் ஆச்சார்யர் பக்கல் பெற்ற ஞானமே
சனத் குமரன்-வார்த்தை-ஆச்சார்யர் ஞானம்-மூலம் அவனை அடைந்து உய்கிறோம் பாப்பம் போக்கி -பின்பும் செய்தால் ஞானம் வரவில்லை தப்பு பண்ணாமல் இருக்க தானே ஞானம் வேதார்தங்களை திரு வாய் மொழி மூலம் சொல்லி -வேறு ஒரு பிரயோஜனம்-
பகவத் ப்ரீதி-இன்றி அடியார் பிரீதி-முக மலர்ச்சிக்கு -அடியவர் இன்புற -ஞான நிஷ்டர்-உகக்க பாடினார் சேஷ விருத்தி புருஷார்த்தம் என்று இருப்பவரே அடியவர் -கைங்கர்யம் செய்வதே தாச பூதனுக்கு மனசா வாக்கா கர்மத்தலோ -விருத்தி=கைங்கர்யம் லுப்த சதுர்த்தி ஆய சொல்லுமே -சேஷத்வம் சொல்லும் நாராயண ஆய அங்கு கைங்கர்யம் சொல்லும் -இந்த புருஷார்த்தம் சாதனம் கிருபை தானே -அருள் கொண்டாடும்-சாதனம் -கைங்கர்யம் புருஷார்த்தம் கருணை சாதனம் என்று இருக்கும் அவர்கள் ஆறு பேறும்
எவ்வாறு நடந்தனை என் ராமாவோ ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தனை எவ்வாறு வந்தனை பொய்கை கரைக்கு கண்ணன் நடந்து போய் அங்கு அவன் இருக்க –
அருள் கொண்டாடும் அநேக குணம் இருக்க கிருபை ஒன்றையே கொண்டாடுகிறார்கள்
அவன் இருந்தால் தான் லோகம் உண்டு- இல்லாத பொது இல்லை -கிருபை குணம் இல்லை என்றால் மற்ற குணம் உபயோகம் இல்லை கருணா காகுஸ்தன்-கருணையே வடிவு எடுத்தவன்- இது கூடினவாறே கார்யம் கரம் ஆகுமே -தேவதான்தரம் காட்டில் ஈஸ்வரனை கொண்டாடுவது போல் குணங்களும் கிருபையும் -மனசு இருந்தால் தான் புலன்கள் கார்யம் ஈடு படும்-அது போல் கருணை இருந்தால் குணங்கள் வெளிப்படும் சக காரி-
இது இல்லாவிடில் மற்றவை இருந்தும் பலன் இல்லை-கிருபை குணம் ஒன்றே நம்மை மாற்றும்-சம்சார சுழலில் மீள வைக்கும் சக்தனுக்கும் கிருபை வேண்டும் அசக்தனுக்கும் கிருபை வேண்டும் சக்தன்-ரிஷி போல்வார் -பெருகைக்கு இப்படி வறுத்த பட்டு கிருபை நெஞ்சில் ஈரம் கொண்டு பலம் கொடுப்பான் –இவனுக்கு ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் -ஈரப்பாடு -காளியன்-பலம்-கிருபை ஒன்றாலே -காளியன் மனைவிகள் கேட்டு கொண்ட படி ரஷித்தான்-அனுஷ்டானம் ஆகிஞ்சன்யம் இரண்டாலும் பிறக்கிற கிருபை -தாளும் தடம் கையும் கூப்பி -காலை சேர்த்து வைத்து நடக்க முடியாமல்-கை கூப்பி ஒன்றும் இல்லாமை-ஆகிஞ்சன்யம் அநந்ய கதி -விபீஷணன் கர சரண அவயவங்கள் போல் நால்வரை கூட்டு கொண்டு வந்தான் –புகல் ஒன்றும் இல்லா அடியேன் உன் அடி கீழ் வந்து புகுந்தேனே -தான் இடம் இருப்பதே சாதனம்- இரக்கம் உபாயம் இனிமை உபேயம் –மனசில் ஏற்படும் அருள் இரண்டும் அவன் திரு மேனியில்-அருள் பெரும் அடியார் -ஆச்ரயம் அருளை உடையவன்-அவன் அருள் பெறுவார் அடியார்-அருளுக்கு விஷயம் அடியவர்
அருள் கொண்டு ஆடும் அடியவர்–அவன் அருளை கொண்டே ஆடும் -பிடிப்பாக கொண்டு –ஊன்று கோல்–விரோதி போக்கி கொடுப்பதும் அருள் –அருள் எண்ணும் தண்டால் அடித்து அருள் எண்ணும் ஒள் வாள் ஷத்ரியர் சாது வார்த்தை –பரம சாத்விகர் -இவர் பக்தி ஆதிகளை பிடிப்பாக -விரக்தி மற்றவற்றில்-விரக்தி ஆகிய வாள் கொண்டு திரிகிறவர்கள் இல்லை -பலம் தருவது கிருபை தான் பாழியான் ஆழியான் அருளே –பாழி பலம் இடம் உடைமை –ஆழ்வார் அருளி செய்த பின் உகந்த அடியார்கள் -ராக பிராப்தம் உடன் விதி இருந்தால் இரட்டிப்பு சந்தோஷம்-
மறையின் அந்த அரும் பொருளை அருளினான் -கருணை சாதனம் கைங்கர்யம் புருஷார்த்தம் -என்கிற பொருளை –வழிவிலா அடிமை செய்ய வேண்டும் அரையர் ஒழிவில் காலம் எல்லாம்- சொல்லி கொண்டு ஆழ்வார் பாரித்து இருந்தது போல் ஐதீகம் -போன காலம் மீட்க முடியாது வாள்களாக நாள்கள் செல்ல -பிராட்டி பெருமாளை பிரிந்து -அதை மீட்க முடியாதே -சாலில் எடுத்த நீர் போல் நமே துக்கம்-அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் -கைங்கர்யம் பொருளை அருளினான் வேதம் கற்பதற்கு அதிகாரி இல்லை என்று -அர்த்தம் மட்டும் கொடுத்தார் ஆழ்வார் அந்தணர் மாடு அந்தி வைத்த வேதம் -மாடு=தனம் –உச்சாரணம் பண்ண மட்டாமையாலே
ஒரு பிறவியில் இரு பிறவி ஆகி இருவர் -ஷத்ரியன் ஆய் குலம் –திரு மழிசை ஆழ்வார் நெல்லை கிள்ளி -கிருஷ்ணாம் -திருபெரும் புலியூர் போகும் பொழுது பிரம்பு குலம்-நக நிர்பணம்-அர்த்த சேஷடையால் காட்டி பெரும் புலியூர் அடிகள்-அர்க்க பூஜை கொடுத்ததையும் – முகில் வண்ணன் அருள் சூடி உய்ந்தவன் உபதேசிக்கையால் -பொருளை அருளினான்–பகவத் பிரசாதத்தால் மோஷ லாபம்-ஆயிரத்துக்கு அர்த்தம்- கிருபையாலே பெற்றார் -ஞானமும் மோட்சமும் பெற்றார் –மயர்வற வீடு பெற்ற என்ற பிர பந்த -வேத வாக்கியம் சொல்லாமல் பொருளை மட்டும் சொல்லி -வேதம் தமிழ் செய்த மாறன்-அர்த்தம் தெளிவாக காட்டி–இவரே தம்மை நீசனாக அடுத்த பாசுரம் சொல்லி கொள்கிறார்
அரும் பொருளை அருளினான்—பிரவ்ருத்தி சீலருக்கும் அரிதான -ரிஷிகள் -நிவ்ருத்தி சீலர்-அறியும் படி – உய்யக் கொண்டார் விஷயமாக எம்பெருமானார் காலத்தில் -பிரவ்ருத்தி சீலர் பக்தி நிஷ்டர் சரம ஸ்லோக அர்த்தம் கேட்டார் -வித்வானாக இருந்த படியால் அர்த்தம் இசைந்தாய் பகவத் பிரசாதம் இல்லை என்பதால் ருசி இல்லை என்றாராம் எம்பெருமானார் –வேதமே தானும் அறிந்து வெளியிடுமே -அனால் மறை-மறைத்து சொல்லுமே -மறையாய நால் வேதத்துள் நின்ற மலர் சுடர் -மறை வேதம் இரண்டு வார்த்தை-நம்பிக்கை உள்ளவன் இடம் அர்த்தம் தெளிவாகா காட்டும் ரஜஸ் தமஸ் ச்வர்தம் மறைத்து —தத்வ மஸி போன்ற வாக்கியம் தத் தும் அஸி மூன்று வார்த்தைக்கு -வித வித அர்த்தம் கற்பித்தார்கள் -சப்த முகம்-அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்-சாம வேத சாரம் பண் கொள் இசை -பண் புடை வேதம்-பண் புரை வேதம் -இசை கொள் வேதம் இசையும் உண்டு பண்ணும் உண்டு -ரிக் சாமத்தால் சொல்லார் தொடை-திரு விருத்தம் சாந்தோக்ய சமம் –சாகை அது பாட்டு இது – சப்தம் அர்த்தம் அறிவது கஷ்டம் தமிழாக செய்தார் -அர்ச்சை அவதாரத்துக்கு -திராவிடமாக செய்தார் வேத வேத்ய நியாயம் -சாஷாத் ராமாயணம் வேதம் வால்மீகி கொண்டு தசரதன் மூலம் பெருமாள் அவதரித்தார் பிரமாணம் பிரமேயம் — ஓதின நீதி கேட்ட மனு -பாஞ்சராத்ர சாஸ்திரம் வியூகம் -மனு தர்ம சாஸ்திரம் அந்தர்யாமி திரு வாய் மொழி அர்சைக்கு
அதி சந்க்ரகம் திரு மந்த்ரம் அதி விச்திரம் மகா பாரதம் அது போல் இன்றி -1000 பாசுரம் அவை முரட்டு வரை முறுகல் இது அது போல், இல்லை –செவிக்கு இனிய செம் சொல் –வேட்கையால் சொன்ன பாடல்-ஒன்றும் தேவும்- சிலர் பிரார்திக்காமலே அபிநிவேச அதிசயத்தால் அனுபவ ஆனந்த சாகரத்துக்கு பரிவாக சுக வசனங்களை-நீர் பால் நெய் அமுதாய் -183 /184 சூர்ணிகை திவ்ய தேசம் சொல்லி முடித்து -ஈடு பாடு இவருக்கு நடந்த இடம் –
நீர் பால் நெய் அமுதாய் நிரம்பி பரிவாகம்-ஏறி நெளிக்கும் போல் பர பக்தி ஆதி வாக்காக வந்தது அனுபவ வெள்ளம் வழிந்து என்னை கொள் என்னை கொள் என்று வார்த்தைகள் வந்து -எம்பெருமானே இவரை கொண்டு கவி பாடினான் -அவர் அருள் மூலம் பாடினான்-மோக சாஸ்திரம் பார்த்து மயக்கு விக்ரகம் பார்த்து அருளியது இல்லை -பரம சத்வதோடு-என்றைக்கும் என்னை 56 /57 சூர்ணிகை- அந்தர்யாமி அரன் அயன் அவனாக செய்யும் அவை போலே -தெரிய சொன்ன ஆயிரம்-வாய் முதல் அப்பன்-வாயை கிளப்பினவன் அவன்-ஆ முதல்வன்–முதல்வனாம் இவன்-காட்டி தந்தான் -ஜகத் காரணத்வன் காட்டி தந்தான்-திருத்த இவர் முதல்வனாம் இரண்டு வியாக்யானம் -கறிய மாணிக்க பெருமாள் சந்நிதி ஆளவந்தார் கடாஷித்த ஐதீகம் -என் நா முதல் வந்து புகுந்து தூ முதல் பக்தர்க்கு நித்யர் -வானவர் ஆரா கேட்டு தான் தன்னை சொன்ன இடையூறு இன்றி அருளி -தான் புகழ் அருளினான் -ஆழ்வார் அருள் கொண்டு ஆழ்வாரை ஏத்தினது போல் நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்–
பாட்டும் அன்று பாடினவரும் அன்று பாடிய அருளும் இல்லை பாடினான் அருள் நெறி எல்லாம் எடுத்து உரைத்த அவன் அருள் மில்லை அகப்பட்டார் குறைந்தவர் அங்கு இங்கு ஊரும் நாடும் உலகும் -அம்தமிழ் ஆதி அம் பகவன் நெறி உள்ளி உரைத்த -நினைத்துபேசினான் கீதாசார்யன் -நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞாலத்து ஒரு மூர்த்தி -அறிவினால் குறைவில்லா -இல்லை என்ற இழவும் இன்றிக்கே–தான் தோன்றி அவன் -சிஷ்யன் ஆனான் மா முனிகள் இடம் -அவன் அருள் கொண்டு பாடிய தான் ஏற்றம்
பாட்டு-இன் தமிழ் கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செம் சொல்லே -சத்ய வாக்கு-ஒரு நாயகம் பாசுரம் போல்- சூழ் விசும்பு -திரு புழி ஆழ்வார் கீழ் இருந்தே அருளியது எல்லாம் -இது சத்யம் போல் அது சத்யம்-இவ் உலகினில் அருள் மிக்கது இங்கு -அங்கு போகம் மிக்கது -அவன் அருள் ஆழ்வார் உடன் நின்றது -இவர் அருள் சாம்ராஜ்யம் பண்ணா நின்றது நம் வரையிலும் -லோகம் முழுவதும் -அவர் அருளை அடியவர் மட்டும் கொண்டாட லோகம் அடங்கலும் இவர் அருளை கொண்டாடும் கீதை சொன்னவன் என்றால் கை கூப்பாமல் குருகூர் சடகோபன் சொன்னதும் கை கூப்புவர் ஊரின் பேரை -ஆஸ்தான மண்டபத்தில் தான் திருவாய் மொழி ஏற்றம் நாடும் கை எடுக்கும் படி நமரின் பேரை சொன்னேன் -தேவதாந்தர சந்நிதி வந்தாலும் குருகூர் சொன்னதும் இருந்ததே குடியாக கை கூப்பி அனைவரும்- பிரத்யட்ஷம்- கை புண்ணுக்கு மருந்து வேணுமோ அவனை சாச்த்ரத்தால் -இங்கு கண்ணால் இப்பொழுது இவ் உலகில் காணலாம் அருள் இங்கு தானே காணலாம்
இந்த லோகத்தையும் ஆழ்வார் அருளையும் சீர் தூக்கி பார்த்தால் விஞ்சி இருக்கும் -கடல் மண் எல்லாம் விலையோ-
——————————————————————————————————————————————————————–
Leave a Reply