கண்ணி நுண் சிறு தாம்பு-அவதாரிகை -ஸ்ரீ கோமடம் சம்பத் குமார் ஸ்வாமிகள் ..

அவிதித விஷயாந்தரஸ் சடாரே
ரூப நிஷதா முபகான மாத்ர போக
அபிச குணவ சாத்த தேக சேஷீ
மதுர கவிர் ஹ்ருதயே மமா விரஸ்து-
வேறு ஒன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் சடகோபன் வன் குருகூர் ஏறு எங்கள்
வாழ்வாம் என்று ஏத்தும் மதுர கவியார் எம்மை
ஆள்வார் அவரே அரண்

 திரு பல்லாண்டு பிரணவம் அர்த்தம்

நம பத அர்த்தம் கண்ணி நுண் சிறு தாம்பு காட்டும்
திரு மொழி தொடங்கி நாராயண பத அர்த்தம்
பாகவத சேஷத்வம் -இதில் அனுசந்தேயம்-
ஆய அவனுக்கு அடிமை- உ காரம் அவனுக்கே அடிமை இதிலும் பாகவத சேஷத்வம் காட்டும்
நம -கந்தல் கழிந்த அளவில் அனுசந்திப்பது சிறந்தது
அஹங்காரம்  கழிந்த பின்பு –
கச்சதா -சத்ருக்னன் நிலைமை போல்
நம்ஜீயர் திரு வாய் மொழி -நம் பிள்ளை இடம் கேட்க சொல்லி நடந்த ஐதீகம்
பயிலும் சுடர் ஒளி-சேவித்தும் -காலஷேபம் நின்றதே –
அஹங்காரம்  மம காரம் அன்றே இருந்தது
ஆழ்வார் அவதார வரிசை ஐப்பசி தொடங்கி மா முனிகள்

சித்திரை சித்திரை அவதாரம்
ஆண்டாள் உடன் சேர்ந்து மதுர கவி எம்பெருமானார்
மூவரும் ஆச்சர்ய நிஷ்டை -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் —பெரிய ஆழ்வாரை ஆண்டாள்
சித்திரையும் நடு நட்ஷத்ரம் -நடு பதம் காட்டும்
நான்கு வியாக்யானங்கள் உண்டு
நம் ஜீயர் நம் பிள்ளை பெரிய வாச்சான் பிள்ளை அழகிய பெருமாள் மணவாள நாயனார்
ஆத்மாவுக்கு உத்தமம் மத்யம அதம புருஷார்த்தம் -இரண்டு தள்ள தக்கவை ஓன்று பற்ற வேண்டியது
அல்பம் அஸ்திரம்-அசித் பற்றியது  -ஐஸ்வர்யம்
ஆத்மா -ஷட் பாவ விகாரம் உடலுக்கு -ஞான மயம் ஆனந்த மயம்-கைவல்யம்-சிற்றின்பம் ஒழிந்து
எம்பெருமான் அனுபவம்

பகவத் ஏகாந்த குண கல்யாண குண வைபவம்
தெளிவரிய அளவிலா சிற்று இன்பம் கைவல்யம்
கரும்பு நுனி மேல் பாகம் விட்டு கண்ணன் கட்டு உண்டு -வேர் பற்றியும் நுனி யும் விட்டு
கிருஷ்ண அவதாரம் -கம்ச அவதாரம் பின்பு கழித்து -ஆழ்வார் இவன் இடம் ஈடு பட
அதில் ஈடு பட்ட அடியாரையும் கொண்டார் ஆழ்வார்
மதுர கவி ஆழ்வாரை பற்ற -அத்தை பூர்வ பஷம் ஆக்கி -முதல் நிலை
இது கடை நிலை-சத்ருனன் போல்- பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை-போல் அடியார்களே சேஷி
அடியார்களுக்கு கைங்கர்யம்-போக்கியம் -அதை ருசித்து பேசி அனுபவிகிறார்
வேத மரியாதையில்-சாஸ்திர மரியாதை -ஐஸ்வர்யம் போன்ற புருஷார்த்தம் சொல்லும்  நின்றார் ரிஷிகள்
திரை குணிய விஷய வேதா -சத்வம்  தமஸ் ரஜஸ்-
கபிலர் சாங்க்யம்-கயிறு முப்புரி  சேர்ந்தது பிரகிருதி- நாம் குணம் சொல்வோம்
ஞானமே பிரமம் அத்வைதி
முக் குண மக்களுக்கும் வேதம் சொல்லும்
வத்சலையை மாதா பிள்ளைக்கு தக்க படி கொடுக்கும் போல்
கலைகளும் நீர்மையினால் அருளி செய்தான் குடல் துவக்கு என்பதால்
உதர தரிப்பு ரத்த சம்பந்தம்
வேத உப ப்ரஹ்மண முகத்தாலே -விஸ்தரித்து -ஸ்பஷடமாக -இதிகாச புராணம் தர்ம சாஸ்திரங்கள்
விஷ்ணு புராணம் பராசரர் -கேவல ஆஸ்ரம அனுஷ்டாங்களையே-
வரணம் நான்கு ஆஸ்ரமம் நான்கு –க்ருகஸ்தர் பிரஜா பத்தி லோகம் சந்நியாசி சத்ய லோகம்
ஆத்மா அனுபவம் யோகி இருக்கும் மோஷம்
யோகிகள்- நித்யர் அனுபவிக்கும் பரம பதம் கிட்டுவார்கள்
ஆழ்வார் களுக்கு நெடு வாசி உண்டு –
உத்தம புருஷார்த்தம்-வேத தாத்பர்யம்-ஐஸ்வர்யம் கைவல்யம் தள்ள தக்கது
திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமினே
மதுர கவி ஆழ்வாருக்கும் ஆழ்வார்களுக்கும் நெடு வாசி உண்டு அடியார்களுக்கே –
ததீய சேஷத்வம் ஒன்றிலே இவர்
ததீய -தத் தும் அஸி -தத் -=வேதம் அவனை சொல்லும்
ஓம் சத் தத் மூன்றும் வேதம் கொடுத்த திரு நாமம்
ததீயாராதனம் ததீயர் அவன் சம்பந்தம் பெற்றவர்
அபிமதமான ததீய சேஷத்வம்-பயில் நெடுமாடு
கரு அனந்யார்க்க சேஷத்வம் சொல்லும்
ஆச்சார்யர் ஆசை பட்டதை சிஷ்யர் கொள்ள வேண்டுமே -அதை பற்றினார் இவர்
சகஸ்ரநாமம் சொன்ன அர்த்தம்-பிரமாணம் ஐதீகம் மூன்றும் சொல்வார்
ஸ்ரீ பீஷ்மர் கண்ணன் கேட்க –சொன்னது கீதை-தர்மம் உகந்த தர்மம் ஹிதம் புருஷார்த்தம் கேட்டு
கோ தர்ம -கேட்க -மேலான தர்மம் ஸ்தோத்ரம் -திரு நாம சங்கீர்த்தனம்
விஷ்ணு தர்மம் திரு மாலை கலௌ சங்கீர்த்தன கீர்த்தனம்
அடுத்து ஐதீகம்-திரி புரா  தேவியார்-எம்பெருமானார் காழி சீராம மூலையில் காட்டினால்
அதை- பழையது வைக்கும் இடம் வட கிழக்கு மூலை-திக்குக்கு உரியவன்  ருத்ரன்-அதை காட்டினாலும்
நாம் வணங்குவோம்

அடுப்பு இடு கல்லோ பாதி மற்ற தெய்வம் என்பர்
அனுஷ்டித்து காட்டினவன் சத்ருக்னன்-அனுஷ்டான சேஷமாக-சென்று அற்றது-அனுஷ்டித்து காட்டி விட்டான்
லவ குசர்-ஸ்ரீ ராமாயண சாரம் கார்பங்காடு ஸ்வாமிகள் எழுதிய வேத அர்த்தம் அறிந்த வால்மீகி விளக்கி உபப்ரஹ்மணம் எழுத
எம்பெருமானார் -சுத்தி சொன்ன அர்த்தம் விரிவாக சொல்லும் இவை
தர்மம் நிலை நாட்ட நான்காக வகுத்து கொண்டு காட்டினான்
வரம்பு முறை உண்டாக்கி நடத்தி காட்டி -முன்னோர் வார்த்தை கேட்டு நடக்கும் முறை பித்ரு வசன
பரிபாலனம்-சாமான்ய தர்மம்-அநுஷ்டித்தார் பெருமாள் சிற்றவை பணியால் முடி துரந்தானே
அகஸ்தியர் கொடுத்ததை வாங்கி கொண்டு
சுக்ரீவன் சொன்னதை கூட கேட்டு வாலி கொன்று -காரணம் காரியம் ஆகி பிள்ளை போல நடந்து காட்டி
விசேஷ தர்மம்-நிருபாதிக சேஷி குறித்து சேஷ பூதன் கிஞ்சித் கரித்து தான் உளன் ஆக -கடவன் இளைய பெருமாள்
பிரமம் இருக்கு என்று நினைகிறவன் இருக்கிறான் மற்றவர் கூற
சம்பந்தம் உண்டு நினைகிறவன் இருக்கிறான்-நம் சம்ப்ரதாயம்
குருஷ்யமான் -குரு என்னாதே குருஷ்ய–பலன் அவனுக்கு -நீ சுமக்கும் சுமையை நான் சுமக்க -வேண்டாம் சொல்லலமா
 அஹம் சர்வம் கரிஷ்யாமி -இருவரையும் சேர்த்து -நாராயண சரணம்-பிராது சரணவ்-மாதா பிதா -நிருபாதிக சேஷி அதனால்
நிர்பந்தித்து அடிமை செய்தான் —
சேஷி உகந்த அடிமையே சேஷ பூதனுக்கு கர்த்தவ்யம் காட்டினான் பரதன் –
வேதம் சொன்ன படியும் முன்னோர் செய்த படியும் நடக்க சிஷ்யர் கர்த்தவ்யம்
செல்லாமை பாராமல்-பெருமாள் விட்டு பிரிந்தாலும்-தேசாந்தரம் போனார் பெருமாள் லோகாந்தரம் போனார் தந்தை
ராஜன்-சொன்னதும் அழுதான் -பிரீதி உடன் மீண்டான் இறே
மர உரி மான் தோல்  தரித்து தரை கிடந்தான் நந்தி கிராமத்தில் –
ராஜ்யத்தை உன் தர்மத்தாலும் என் பலத்தாலும் ரஷிகிறேன் -லஷ்மணன் -என்னை மீற முடியாது
கடலுக்கு கரை சேஷம் இருக்க செய்தாலும் மீறி வருவது உன்னால் என்னை மிஞ்ச முடியாது என்கிறான் லஷ்மணன்
உம்மை முடி சூட்ட தசரதன்-பாரித்து அது – முடிக்காமல் சொர்க்கம் போக -ந தேவ லோகம்- நான் மதிக்க வில்லை
உம்மை ஒழிய ஒன்றும் தேவை இல்லை-தொண்டு புரிவதே வேண்டும் -சக்கரவர்த்தி போல இழக்க உறுப்பு ஆபாச தர்மம்
சாஷாத் தர்மம் இருக்க -கிருஷ்ணன் தர்மம் சனாதனம்   -சுமத்ரை ஞானத்துக்கு கைகேயி காமத்துக்கு என்பர்
பாரதந்த்ரம் பெற்ற சந்தோஷம் உடன் திரும்பினான்
ஆசை நிறைவேற வில்லை ஆனால் சந்தோஷம் உடன் ஏறினான்-
சேஷத்வம் விட சிறந்த பார தந்த்ர்யம்
இவனை அல்லது அறியாது இருக்கை சத்ருனன்-ததீய சேஷத்வம் காட்டி
கச்சதாம் மாதுல குலம் -உதாஜித் மாமா வீட்டுக்கு -போக -போய் கொண்டு இருக்கிற –
இவனுக்கு மாமா இல்லை-அவன் போனான் என்று இவன் போனான்-
தனக்கு ஒரு பிரயோஜனத்துக்கு போக வில்லை- விடை கொள்ள வில்லை யார் இடமும் –
பெருமாள் காதுக்கு போகும் பொழுது அனைவர் இடமும் சொல்லி
அவனை விட்டு ஜீவிக்க முடியாது என்று போனான்
பரதேன-ராஜ்யம் ஆளுவதை பொறுத்து கொண்டு -பாரம் என்று இருந்தவன் இவன் ஒருவனே

கான் ஆள-தம்பி போக -நாடு வேண்டாம் பரதன் சொல்ல-தீ குளிக்க – என்னை ஆள சொல்கிறாயே சத்ருக்னன் -பரதன்
கம்ப நாட்டு ஆழ்வான்-
சத்ருக்னன்-நித்ய சத்ருக
ததா -அப் பொழுது -கச்சதா -பரதன் போனதுவே முகூர்த்தம் என்று புஷ்யம் மீன லக்னம் அவன் கடக லக்னம் ஆயில்ய நட்ஷத்ரம்
ராஜ புத்ரர் -யாத்ரைக்கே நாள் குறித்து போவார்கள் -ததா எதற்கு-என்னில்-அங்கு மமதா நிவ்ருத்தி இது அதற்க்கு ஆஸ்ரயினமான அகங்காரம் நிவ்ருத்தி -என்னது சொலி நான் சொல்வது போல் -இரண்டும் சேஷத்வ விரோதி -சேஷத்வம் இசைந்த பின் சொரூப ரூப குணம் விபூதி காட்டி தன்னை கொள்ள வாய்ப்பு உண்டு ஸ்வாதந்த்ர்யம் கூடாது –
அனகா– ராம பக்தி தான் பாவம்-விருப்பம் தடையாக இருப்பது பாவம்-உத்தேசம்-இவனுக்கு பரதன் கைங்கர்யம்
பரம பதம் போக புண்ணியம் பாபம் தடை போல் -ராமன் திவ்ய மங்கள விக்ரக அழகே இவனுக்கு விரோதி –அஹம் உத்தேச விரோதி
நடையிலே நடை கொள்வான் -அந்த நடை அழகை கண்டால் கைங்கர்யம் இழப்பாய் -சுமத்ரை
ராம அனுவ்ருதிக்கு இடை சுவர் சொன்னது போல்
வட திசை பின்பு காட்டி-முரட்டு சமஸ்க்ருதம்-முன்னிலும் பின் அழகு -பெரிய பெருமாளை பார்த்து வந்த அழகன் பெருமாள்
ரமேயதி  இதி ராமன்- அழகால் ஆசை பட வைப்பவன்
லஷ்மணன் அடையாளம் லஷ்மண ஸ்ரீ
பரதன் பரிகிரவன்
சத்ருக்னன்-சத்ருகளை வென்றவன் -மண் உண்ணும் படி வைப்பவன் -மன்னு வட மதுரை மைந்தன்-சத்ருக்னன் ஆண்ட -நித்ய சத்ருனன்
உள் இந்திரியம்-பும்ஸாம் திருஷ்டி சித்தம் அபகாரம்-திருஷ்டியும் மனசும் கவரும் –பாக்ய சத்ரு-உடம்பு -அபிராப்த விஷயம் பிராவண்யம் அநிஷ்டம் ஜனிப்பிக்கும் -ஆந்தர சத்ரு மனஸ் வென்று –கொண்டல் வண்ணனை–என் உள்ளம் கவர்ந்தான் –கண்ட கண்கள் மற்று ஒன்றை காணாவே இங்கும் மனசும் கண்ணும் –ராம சௌந்தர்யத்திலும் துவக்கு இன்றி -பரதன் உகந்த விஷயம் என்றே பெருமாளை பார்ப்பான்-நேராக இல்லை -அவன் வைலஷண்யத்தால் இன்றி தன உகப்புக்கு என்று இன்றி —
பிள்ளைகள் சந்நிவேசம் பார்த்து திரு நாமம் வைத்த வசிஷ்டர்
இழுத்து செல்ல பட்டான்-அசித் போல் -உடை வாள்-கூடவே செல்லுமே அரசன் உடன் அது போல்
த்ரவ்யம் போல் இல்லை -வெண்மை வேஷ்டி-குணம் குணி-போல்
பிரிக்க முடியாத தத்வம் -ஜாதி குணம் போல் அசித் பாரதந்த்ர்யம்
இட்ட வழக்காய் இருக்க வேண்டும்  -உபய நிஷ்டம் இல்லை
ஈஸ்வரன் தனக்கே ஆக இருக்கும்
ஆத்மா தனக்கும் பிறர்க்கும் பொதுவாக இருக்கும்
அசித் பிறர்க்கே ஆய இருக்கும்
நமசால் அசித் தத் பார தந்த்ர்யம் சொல்லிற்று
தனித்து நிற்க முடியாது
பிரீதி தள்ள போனான்-தமையன் பின்னல் போவது கர்த்தவ்யம் போல் இன்றி அஹம் சர்வம் கரிஷ்யாமி போல் இவனும் போனான்
மலை தாழ்வரை -சாம்யம்-ஆழ்வாருக்கும் லஷ்மணனுக்கும் சாம்யம்
சர்வ வித கைங்கர்யமும் தானே பண்ணலாம் என்று பிரீதி உடன் போனான் –
படை வீட்டில் இருந்தால் விழுக்காடு தானே கிட்டும்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனும் -அடங்கின சரக்கு
ததவ் புத்திரன்-பெருமாளை தட்டில் வைத்து தசரதன் கொடுத்தது போல்
பிரீதி அசித் கிடையாதே படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே -அபியுக்தர் வார்த்தை
அவன் ஆனந்தமே உத்தேசம்
சந்தனம் புஷ்பம் போல் –
ஆடி ஆடி அகம் கரைந்து வியாக்யானம்-பெருமாள் சத்ருக்னன் -நிலை
ஆழ்வார் அடியார் உடன் சேவை ஆசை /அவன் ஆசை கொண்டானா
குகன் உடன் சேர்ந்து -லஷ்மணன் சீதை உடன்-சேர்ந்தே போனவர் உடன் சேர்ந்தான்-
இருப்பு இப் பொழுது தான் சேர்ந்தது போல் ஆனதாம் -அடியார்கள் உடன் கலந்து பரிமாறவே ஸ்ரீ ராம அவதாரம்
புலவர் நெருக்கு உகந்த பெருமாள்
என்று பாரதனோடும் சதருகனோடும் உன்னோடும் கொடுவேன் ஆரண்ய காண்டம் பெருமாள் வார்த்தை
சத்ருக்னன் பெருமாளை -பக்தி இன்றி-இல்லை பரதன் மூலம் ஈடு படுவான்
பரதன் உகப்புக்கு என்று
பரதனுக்கு என்று இவன் இருப்பதால் பெருமாளுக்கு பிரீதி
அனகா அர்த்தம் இப்படி வியாக்யானம்
பாபம் இல்லை பாவனத்வம் உண்டு பரதனுக்கு என்பர்
நித்ய சத்ருக்னன்-பரதன் அழகன்-போக்யத்வமும் உண்டு
அவனை-ராமனை -அல்லது வேறு ஓன்று அறியாத பரதனை அல்லது  வேறு ஓன்று அறியாத சத்ருக்னன் -எம்பெருமானார்
ஆக இப்படி சத்ருக்னனை போன்றவர் மதுர கவி ஆழ்வார்
ததீயர் உத்தேசம் -முதல் அடியில் -தெரியாததை தெரியும் படி பண்ணி-பகவத் விஷயம்
குணம் புகழ் அனுபவித்து மத சித்தா போத யந்த பராச்பரம் உசாத் துணை -பிராப்தி தசையில்-நித்யர்
கைங்கர்யம் -சேஷத்வம் சேர -அடியார்களை உடன் கொடுவது என் கொலோ -பிராட்டியும் ஒன்றை பத்தாக்கி கொண்டு –
இவர்கள் உத்தேசர் ஆவார்கள்
சர்வ அவஸ்தையிலும் உத்தேச்யர் என்று ஆழ்வாரை பற்றுகிறார்
இனி நாயனார் அவதாரிகை பார்ப்போம்
பகவத் வைபவம் அருளிய ரிஷிகள்-சம்சாரிகள் அறியும் படி -புராண  முகங்களால் உபதேசிக்க
நிரஸ்த அதிசய சுக பாவைக லஷணம் -கர்மமும் ஞானமும் உபாயம் என்று –
பராசரர் போல்வர் சொல்லி –காமாதி போல்வனவும் சொல்லி
ஆழ்வார் மயர்வற மதி நலம் அருள பெற்று-வாசனை உடன்–முதலில கேடிலா வீடாம் தெளி தரு நாடு -வீடே பெறலாமே
தெளி விசும்பு திரு நாடு-இங்கு கலக்குவாரும் கலங்குவாரும் உண்டே -குணம் சேர்க்கை-அவனையே சோகம் பட வைக்கும்
பெருமாள் மூட்டை கட்டி ஆழ்வாரை கூப்பிட்டு போக -லஷ்மணன் பெருமாளை கூட்டி போவதை போல
பரம புருஷார்தமே முதல் நடு இறுதியாக உபதேசித்து எம்பெருமான் திரு அடிகளே
திரு நாரணன் தாள் சிந்தித்து இருமினோ-
அடி கீழ் அமர்ந்து புகுந்து
இனி மதுர கவி ஆழ்வாருக்கு ஏற்றம்
ஆழ்வார் புருஷார்த்த பூதரே அவரே உபாயமாக
பிரதம பர்வதம் -சரம பர்வதம்
அவர் சங்கரகம்  பிரணவம் நின்று அவதாரணம் உ காரம் அவனுக்கே என்று இருந்தார்
இவரோ-நம உற்றது உன் அடியார்க்குஅடிமை கந்தல் கழிந்து –பாகவத சேஷத்வம் அனுசந்தேயம் இதில்
அடைவில் விவரிக்காமல் விரோதி தொலைய உ காரத்தை விவரிக்க நம பதம் -இவர் விவரண நிஷ்டர்
ராம குணத்தில் கால் தாளாமல்-இவர் கிருஷ்ண குணத்தில் கால் தாளாமல் அப்பனில் நண்ணி
தன் வைபவம் ஆழ்வார் உண்ணும் சோறு போன்ற திரு வாய் மொழியில் அருள -மதுர கவி வாயால் ஆழ்வார் வைபவம் கேட்க
இயற் பெயர் ஒன்றும் இன்றி மதுர கவி-பெரியன்-அமுதனார் இவரை கூப்பிடுகிறார்
அமுதூர ஆழ்வார் குறை தீர
கண்ணன் தன்னை பற்றி நான் பெரியன் போல அன்றி ஆழ்வார்
அவன் சின்னமும் திரு நாமமும் ஆழ்வார் வாயில் வந்த பின் பிரசித்தி பெற்றது போல்
பிர பந்தம் ஏற்றம் இனி அருளுகிறார்
வேதம்-ஆழ்வார் பாசுரம்-பிர பந்தம்
திரை குணம் மக்களுக்கு வேதம் சொல்லும்
சீர் தொடை ஆயிரம்-கல்யாண குணம் தொடுத்து பகவத் குணம் ஒன்றே பகவத் விஷயம் இதற்க்கு ஒன்றே பெயர்
ஆழ்வார் கல்யாண குணங்களையே பிரதி பலிக்கும் இது
அது எண்ணிறந்தவை-ஆனந்தா வேதா ஆழ்வார் 1000 இவரோ சுக்ரகமாய் 10 பாசுரம்
திரு வாய் மொழி வேத சாரம் இது திரு வாய் மொழி சாரம்
எம்பெருமான்-
ஆச்சார்யர்
பிராட்டி
ஸ்ரீ வைஷ்ணவர்
முமுஷுக்கு நால்வரும் வேண்டும்
வேதம் மாத்ரு தேவோ பவ ஸ்ரீ ரெங்க நாசார்யர்
பித்ரு தேவோ பவ பெரிய பெருமாள்
ஆச்சர்யோ தேவோ பவ
அதிதி-ஸ்ரீ வைஷ்ணவர் திதி பார்க்காமல் வருவர்
புண்ணியம் எம்பெருமான் திரு உள்ளம் உகப்பான கார்யம் அதிதிக்கு கொடுப்பது தானே
பகவன் நிக்ரக ரூபமான பாவம் வரும்-ஆதரிக்கா விடில்
இனி நால்வரில்-அத்யந்த ஆசார்யர் பிராட்டி எம்பெருமான் ஸ்ரீ வைஷ்ணவர் வைபவம் அறிவிப்பதால்
விசேஷமாக ஆதரிக்க வேண்டியது ஆச்சார்யர்- நமக்கு என்று சங்கல்பித்து விட்டான் எம்பெருமான்
ஆகையால் இவர் ஆழ்வார் வைபவம் அறிந்து கைங்கர்யம் பல செய்து
 -வாயால் புகழ்ந்து –அவனை -துர் ஆராதனன் பல பாசுரம் வேண்டும் -திரு விருத்தம் தொடக்கம் நான்கு பிர பந்தம்
இவர் சு ஆராதனன் கொஞ்சம் பாசுரம் போதுமே -பத்து பாசுரமே –
இத்தாலே நாத முனிகள் அனைத்தையும் பெற முடிந்ததே-
——————————————————————————————————————————————————-

நம் ஜீயர் திரு அடிகளே சரணம் .

நம் பிள்ளை திரு அடிகளே சரணம் .

பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம் .
அழகியமணவாள பெருமாள் நாயனார் திரு அடிகளே சரணம் .
மதுர கவி ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading