நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணி சேவகமும்
கை யடைக் காயும் கழுத்துக்கு பூணொடு காதுக்கு குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல
பையுடை நாகப் பகை கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே –8
சூத்திர புருஷார்த்தம் விட்டு-ஐஸ் வரிம் கொடுத்த ஒவ்தார்யதுக்கு -தோற்று
அநந்ய பிரயோஜனருக்கு போல் நமக்கும் முகம் கொடுத்தானே –
தந்து -வெள்ளுயிர் ஆக்க வல்ல – சுத்த ஸ்வாபம் கொண்டு
ஐஸ்வர்யம் விட்டு -அவனையே கொண்டு -மறக்க வைத்து
இரண்டு விரோதிகளை வைத்து கொண்டு இருக்கிறேனே –
பை உடை நாக கொடி யான் -உன்னை மாற்றுவது பெரிய கார்யம் இல்லை
எம்பெருமான் ஆழ்வார் ஆச்சார்யர் மூலம் சாஸ்திர அர்த்தம் இதன் மூலம் அருளுகிறான்
அண்டாதி பதி யாக ஆசை கொண்டவன் சாப்பாடுக்கு ஆசை படலாமா இங்கு -சரீரத்துக்கு
தாரகபோஷாக -சொரூப ஞானம் அறிந்து புகுந்தார்களே –அண்டம் அனைத்தும் அவன் சொத்து -அதை ஆளலாமா உணர்ந்து
சரீரம் தாரகம் இரந்து பேசுகிறார்கள் –
பிரம்மாவுக்கும் தாரக போஷகம் வேண்டுமே
சோறென ஆத்மா அபகாரம்
தாழ்ச்சி தொன்றபெசுகிரார்கள்
அவன் விபூதி அனைத்தும்-எனக்கு என்று அபிமானித்த சொரூப ஹானி நீங்கி
நெய்யிடை -நெய்யும் சோறும் சம இடை
நெய் அதிகம் இடையில் சோறும் உள்ளது
நெய் விட்ட பொங்கல் இல்லை விட்டு போச்சு-நமக்கு
நல்லதோர் சோறு-அன்புடன் சமர்ப்பித்து -நல்லதோர் அருள் போல்
நல்ல ஓர் இரண்டு சப்தம்
அத்தாணி பிரிவி இன்றி சேவகம்
கை அடை காயும்-வெற்றிலை பாக்கு –
கண்டிகை-கழுத்துக்கு பூண்
காதுக்கு குண்டலம்
மெய் -உடம்பு இடை சாந்து-ஓர் சாந்து அவனுக்கு சாத்த தக்க சந்தனம்
கருட கொடியன் அரவணை மேல் சயனித்து
நெய்யோடு ஒத்த சோறு
/இடை நடுவாய் -சோறும் உண்டு
நெய் பெய்து கூடாரை-முழம் கை வழிவார
சோறு நெய் அடைக்காய் சாந்து -தாரக போஷகம் போக்கியம்
நல்லதோர் சோறு-வேறு பிரயோஜனம் எதிர் பார்க்காமல்- மடி தடவாத சோறு
தாய் இடுவதே புருஷார்த்தம்-வச்தவ்யம் ஆச்சர்யா சந்நிதியும் பகவத் சந்நிதியும்
சப்தவ்யம் குரு பரம்பரையும் துவயமும் —
சுயம் பிரயோஜனமாக கைங்கர்யம் செய்ய வேண்டும்
உண்ணோம் இதுக்கு என் செய்வோம் என்று இருத்தல் இட்டவன் இட்டோமே என்று இருத்தல்
ஓர் சோறு பாவ சுத்தி அன்றிக்கே
சேஷ பூதன் சேஷிக்கு இடும் -பக்தி ரூபத்துடன் அன்போடு கொடுப்பது
பக்தாநாம் வத்சல்யன் -அவனுக்கு உண்டான திவ்ய ஆயுதம் அனைத்தும் நமக்கு
பிரேமத்தால் கலங்கி -விதுரன் போல்
கைங்கர்யம் சாதனம் போல் இல்லாமல்
கொண்டதுக்கு கை கூலி கொடுக்க வேண்டும்
கூனி மாலா காரர் ஸ்ரீ விதுரர் மடி தடவாத சோறு-
கூனி -ஸ்ரீ போட வில்லை சூதரத்தில்
மாலா காரார் வீட்டுக்கு போனான் அதற்கும் ஸ்ரீ
கூனி வழியில் கண்டார்
பாவனம் நல்லது ஓர் போக்கியம் -இரண்டும் விதுரர்-
அகம்காரம் இன்றி-திரி யோதனன் ஐஸ்வர்யம் பற்றி அபிமாநித்தான்
பீஷ்மர் ஞானாதிகன்
துரோணர் தன் குலம் -வர்ணம் அபிமாநித்தான்
அவிஜன வித்யைஐஸ்வர்யம் மூன்றையும் தவிர்த்து முக் குரும்பும் –
பர பரப்பு விதுரன்-பீஷ்ம துரோணர் அதிக்ரம்ய மாம் செய்வ மதி சூதன
அவர்கள் வீட்டுக்கு என் போக வில்லை -வீட்டுக்கு என் வரவில்லை-
துவேஷி-பாண்டவர் மம பிராணா-அறிவார் உயிர் ஆவார் அவன் மதம் –
நியதம்-ஐஸ்வர்யம் ஈச்வரனே கொடுத்தாலும் நிலைக்காது செல்வம் செல்வோம் என்றே இருக்கும்
அழிந்த அன்றும் ஒக்க பண்ணி கொடுக்கிறான் -போன செல்வம் தருகிறான் ஆர்தன்
அர்த்தார்த்தி-அர்த்தன்- நியதம்-எப் பொழுதும்
அவனை இல்லை சொன்னாலும் சோறு போடுகிறான் ஐஸ்வர்யமும் கொடுக்கிறான்
தேவதாந்த்ரங்கள் -முகமாகவும் கொடுக்கிறான் இரா மடம் ஊட்டுவாரை போல் உள்ளே பதி கிடந்தது
இல்லை செய்வாரையும் ரஷிக்கும் உதாரன் சர்வேஸ்வரன்
வைஷ்ணவராக இருக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்
பகவத் கைங்கர்யம்
அத்தனை சேவகம்-பிறியா கைங்கர்யம்
அநவரத அவிசின்ன சந்தன ஸ்மரதி
அப் பொழுதைக்கு இப் பொழுதே சொல்லிவைத்தேன் அந்திம ஸ்மரதி அஹம் ஸ்மாராமி
தந்து -கொடுக்க வேண்டுமா -பிரயோஜனம்
சுத்த ஸ்வாபர்-வேறு ஒன்றையும் எதிர் பார்க்காமல்-சுயம் பிரயோஜனம் இன்றி
ஓன்று ஆயிரம் நூறு ஆயிரமாக கொடுத்து பின்னும் ஆளும் செய்வேன்
பிரய்யோஜனதுக்கு கைங்கர்யம் இல்லை-
அதுவே பிரயோஜனம்-அதுவே பலன்-
சாதனமாக நினைத்தால் சூதரமான பலன் தந்தான்
ஞானம் வந்த பின்பு வருந்துவான்
அடியார்கள் சேஷ பூதன் -சேஷி க்கு இடுவது போல்
தேகம் உத்தேச்யம் ஐஸ் வர்யாதி-
உடம்பை அலங்கரித்து கொண்டு இருப்பார்கள்
அவனை அலங்கரித்து சதா தர்சனம் பண்ணாமல் -சதா பச்யந்தி சூரைய
ஞான வைராக்யம்பக்தி தான் பூஷணம்
ஞானம் தத்வ த்ரயம்- கொள்ள தக்கவன் ஈஸ்வரன் -தள்ள தக்கவை முதல் இரண்டும்
மின் உருவாய் பாசுரம் வியாக்யானம் -மூன்று புருஷார்த்தங்கள்-ஆத்மா அனுபவம் ஐஸ்வர்யம் தள்ளி
உத்தம புருஷார்த்தம் அவனை அடைவதே
பக்தி அவன் இடம்
வைராக்கியம் மற்ற இரண்டிலும்
சொரூபத்துக்கு ஆபரணம்
கழுத்துக்கு பூண் காதுக்கு குண்டலம்
இவை பிறர் பார்ப்பதற்கே இருப்பவை
தன்னால் காண முடியாதவை
உண்ணும் சோறு போல் விசேஷித்து சொன்னவை
கழுத்துக்கு பூண்
நாட்டார் கொண்டாடுவதே பிரயோஜனம்
மோதிரம் போல்வன தன் கண்ணுக்கு படுமே
சேஷி ஆனவன் சேஷி போதனுக்கு இட்ட சரித்ரம்
பெருமாள்-பட்டாபிஷேகம்-இந்த்ரன் ஹாரம்-கொடுக்க பிராட்டி அதை திரு அடிக்கு
கண்ணால்-யாம் பெரும் சம்மானம்-சேர்ந்து கொடுத்த -நன்றாக -திரு அடிக்கு பூட்டினால் போல்
அடியார் ஏற்றம் அறிந்து பெருமாள் திரு உள்ளம் உகக்கும் படி பிராட்டி அருளி-ஆதரித்து பூட்டினது போல் சூத்திர
என்னை ஆதரித்து பூட்டினார் -கதை போக்கு மட்டும் இல்லை தத்வ அர்த்தம் உண்டே
மெய் -உடம்பு- வெறுத்து சொல்கிறார்
தள்ள தக்கது அறிந்த பின் இதற்க்கு சந்தனம் கொடுத்தாரே
நல்ல தோர் சாந்து -சர்வ கந்தன் -கூனி-சுண்ணாம்பு தடவாத சாந்து
வாரீர் பெண் பிள்ளாய் -வடிவையும் இருப்பையும் கண்டு கொடுக்க
இடை பிள்ளைகள்- ஆகத்தாய் இருப்பதை கொடுக்க -நாற்றம் கொளுத்தின படி என்
அதற்க்கு மேலே ஒரு சாந்தை இட -ராஜார்கம்-செருக்கு அன்றியே -வழக்னான சாந்து
செலவுக்கா– உமக்கா -சுகந்தம் நிறம் அறிந்தவர் -தலையான சாந்தை இட
கோவில் சாந்து-வாசனை மிக்கு -பூசும் சாந்து என் நெஞ்சமே -சுண்ணாம்பு தடவாத சாறு
சுறு நாறாதா பூ -தலை மயிர் படாமல்-சுருள்-
ஆயிரம் பாசுரங்களும் ஆயிரம் குணங்கள் சொல்லும்
தந்து-அவன் தானே அமையும் படி ஒவ்தார்யம்-
என்னை வெள்ளுயிர் ஆக்க-கள்வா -பண்டே உன் தொண்டை
கச்சி கள்வா சொல்வது என்
சூத்திர பிரயோஜன காமனாய் இருந்தேன்
சுத்த ஸ்வாபன் ஆனான்-அப்ருஷ்ட கந்த -அஹம் த்வா -உன்னை நித்யர் ஆக்க ஆக்கி
அப்ருஷ்ட கந்தர்-
வல்ல -வஸ்துவை வச்துவந்தரம் ஆக்கி
பை உடை நாக கொடி- மங்களா சாசனம் விஷயம்
தன் ஓட்டை ஸ்பர்சத்தால் மலர்ந்த பணங்கள் -பகை பெரிய திரு அடி-
இருவரையும் சேர்த்து கொண்டு -புள்ளின் மெய் பகை கடல் கிடந்தது
திரு சந்த விருத்தம் -உண்மையான பகைவர்
அனந்த சாயி-கருட கொடி உடையவன் மங்களாசாசனம்
நித்ய ஸ்ரீ யாக செல்ல வேண்டும்
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போல் செர்தியால் வந்த அழகு
ஏதேனும் ஒன்றை அபேஷித்து வந்தவரையும் எனக்கு ஆக்கி கொண்ட சக்திக்கு கொடி கட்டி
கொண்டு இருக்கும் சக்திக்கு பாடுகிறேன் ஆழ்வாரே பாடுகிறார்
ஒருமையால்-ஏக வசனம்-பிரயோஜனாந்த பரர் அதிகம் -பிரதானமாக ஒருவர் கூற மற்றவர் பின் செல்ல -முன்பு சமூகமாக கூட
என்னில் அடங்காத ஒரு உஊருக்கு ஒருவர் வார்த்தை சொல்வது போல்
வேய் மறு தோல் இணை –அடிசியோம்-எனது ஆவி வேவுமால்-
என் சொற்கள்-
தையல் பசு மேய்ப்பன ஒழித்தாள்- ஏக வசனம் பகு வசனம் அங்கும் உண்டு
பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம் .
பெரிய ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply