திரு பல்லாண்டு- உடுத்து களைந்த நின் பீதக வாடை யுடுத்துக் கலத்தது உண்டு -ஸ்ரீ கோமடம் சம்பத் குமார் ஸ்வாமிகள் ..

உடுத்து களைந்த நின் பீதக வாடை யுடுத்துக் கலத்தது உண்டு
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திரு வோணத் திரு விழவில்
படுத்த பைன் நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே  –9
நின் -நேராகா பல்லாண்டு
அங்கும் திரு வோணம்
அநந்ய பிரயோஜனர் உடன் சேர்ந்து -எந்தை தந்தை வந்து கூடின
வாழ் ஆளில் அழைத்த –கூடி திரு பல்லாண்டு பாடுகிறார் இதில்
இத் தொண்டர்களோம் –
உடுத்து-திரு அரையில் சாத்தி -களைந்த
நின் பீதக -வகுத்த பிராப்த ஸ்வாமி-திரு பீதாம்பரம்
யுவா குமாரன்-பீதாம்பரம் -நித்ய சூரியே -பீதாம்பரம்
பூச்சி எறும்பு கூட நித்ய சூரிகள் தான் பூ லோக வைகுண்டம்
முன்பு இரண்டு வஸ்த்ரம் சாத்தி ஒன்றை கொடுப்பார்கள் -திரு அரங்கம்

கலம்-கலத்தது அது உண்டு
தொடுப்பது -சூடி களைந்த
அநந்ய பிரயோஜனர்
மண்ணும் மணமும் கொண்டு -விடுத்த திசை-ஏவின கருமம் செய்து
ஏவ மற்று அமரர் ஆள் செய்வர்
சயநித்தவனுக்கு பல்லாண்டு
சுசங்கதமாக பொருத்தமாக உடுத்திய திரு பீதாம்பரம்
திரு அரையில் பட்டு கசங்கி சம்பந்தம் பட்டதால்
ஆழ்வார் ஆச்சார்யர் திரு நஷத்ரம் வஸ்த்ரம் சாத்தி –
உள் சாத்து அலங்காரம்
மஞ்சளும் சந்தனம் புஷ்பம் வாசனை படிந்து
சின்னிதமாக உடுத்து அடையாளம்
பிராத்தனை ஆசை பட்டு பெற்று

சேஷிக்கு நன்மை ஆசை கொண்டு தத் சம்பந்தம் உடைய சின்னம்
கொண்டு அவனை உணர்ந்து சர்வ காலமும் பிரிய கரமாய் இருக்கும் –
அவன் சாத்திக் கொண்ட காலத்தோடு நமக்கு அருளிய காலமும் வாசி அற
களைந்த -தலையில் சேர்த்து கொள்ள  ஆசை கொள்ள வேண்டும்
நின் -வகுத்த சேஷி
திரு பீதாம்பரம் ஆவேச அவதாரம் போல்
நித்ய சூரியே -சரகு வஸ்த்ர ஆபரணம் சின்மாயகி அறிவுடன் கூடி
நாம ரூபம் ஆத்மா இருந்தால் தான்
ஞானம் மங்கி -பிரசித்தல் ஆகும் –
தகுந்த வடிவு சுய பிரகாசம் -அன்யோன்ய ருசி உடன் இருக்கும்
திரு மாலை திரு ஆபரணம் திரு பீதாம்பரம் சேதனர் கோஷ்ட்டி
அங்கன் அன்றிகே-பக்தாநாம்- சேஷி அளவில் வந்த அளவிலே
சிரசால் நாம் சாத்தி கொள்வதால்-அவன் நினைவால் -அனைத்தும் அடியார்களுக்கு தானே என்று இருக்கும் அவன்
ராஜாக்களுக்கு இரட்டைவிடுத்து கொடுக்கும் -திவி வேஷ்ட்டி-துப்பட்டி ஆக மருவி
 -போக்யமாக இருக்கா என்று பார்த்து கொடுப்பது போல் -இவன் பார்த்து சாத்தி பின்பு கொடுகிறானாம்
இது அவன் நினைவு-படி-அர்த்தம் -யோக்யமாம் படி பண்ணி கொடுப்பான்
அமுது செய்து கை வாங்கின தளிகை-கலத்து அது உண்டு
பாத்ரம் மாற்றி அமுது செய்ய வேண்டும்
அவன் பாத்ரம் கலம் வேற என்று உணர வேண்டும்
பால் ரொட்டி அமுது செய்து சேனை முதலியார் அமுது செய்ய திரு அரங்கத்தில்
இன்றும் -சேஷ அசனார் -சேஷாசனர் திரு நாமம்
பிரசாதமே தாரகம் என்று இருக்கும் அடியார்கள்
மழை காலம் சுக்ரீவன் -பெருமாள் நான்கு மாதம் -இடிக்கும் மின்னலுக்கும் இறை ஆகி இருக்க
லஷ்மணா -கொன்று விட்டு வரவா வாலி போன வழி மூட வில்லை
நன்றி கெட்டவனா பார்க்க -கிஷ்கிந்தா த்வாரம் –
குரங்கு தனம் பண்ண -ஹனுமான் தாரை அனுப்ப சொல்ல
தாயாரை கண்டது போல்
காய் பழம் உண்ண உள்ளே கூப்பிட இளைய பெருமாள்
பச்சிலை கிழங்கு காய் பரமன் நுங்கிய மிச்சிலே நுகர்வது
வேறு ஓன்று நச்சு இலேன்.. நாய் உண்ட எச்சிலே–
அங்கு ஓர் பூத வடிவு கொண்டான்

குன்று எடுத்து -தேவதாந்திர -உணவு கூடாது -திரை போட்டாவாது உண்ண கூடாதா
எம்பெருமானார் -குறி அழியாமல் அமுது செய்யாமல் பெரிய பெருமாள் இருக்க –
யசோதை வெண்ணெய் உண்ட திரு உருவம் -கண்டு அருள பண்ணுதல்
தை திரு தேர் -நெல் பிரசாதம் இன்றும் உண்டே
அவனை -உள்ளுவார் உள் இருந்து அறிவான் என்று உணர வேண்டும்
விடுத்த திசை -ஏவி –
ஏவி பணி கொள்ள வேண்டும்
வகுத்த கைங்கர்யம் செய்து
தேக யாத்ரையிலும் தங்கள் பாரதந்த்ர்யம் காட்டி புகுந்தார்கள்
பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம் .
பெரிய ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading