கிருஷ்ணன் கதை அமுதம் -455-459 -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

455-நீளா தேவி மடியில் கண்ணன்-உக்கமும் தட்டு ஒளியும் தந்து உன் மணாளனை –அவனையும் இவை போல தந்து நீராட்ட -58 அத்யாயம் 58ஸ்லோஹம்–16000பெண்களை கல்யாணம் நரகாசுரன் தேவ ச்த்ரிகளை அடைத்து வைக்க முடித்து அவன் சேனாபதி முராசுரனையும் முடித்து -சிறையில் இருந்தவர்களை திரு கல்யாணம்- 59அத்யாயம்..புமாசுரன்-பூமி தேவி பிள்ளை-அவன் தான் நரகாசுரன்–பூமாதேவிக்கு -சரியான வேளையில் பிறக்க வில்லை–சத்யா பாமை கூட்டி போகிறார். நரகாசுரனை அழிக்க–மாதாவின் குண்டலம்- இந்த்ரன் இடம் கொண்டு போக -முரனை ஒழித்தவன் முராரி–ஐந்து தலைகள் உடன் கூடியவன் முராசுரன்–அருணன் போன்ற 7 பிள்ளைகளையும் முடித்தான்..கருடனை நரகாசுரன் அடிக்க -வஜ்ராயுதம் கொண்டு-மாலை கொண்டு யானை அடிப்பது போல்–சந்நிதி கருடன்-திரு குரும் குடி கருடன் துவஜ ஸ்தம்பம் விலகி இருக்கும் -வேத ஒலியும் தென் திரு பேரை/ கல் கருடன்/ திரு கண்ண மங்கை கருடன்/ ஆழ்வார் திரு நகரி பட்சி ராஜன் -ஸ்ரீ வில்லி புதூர் உடன்-வேதமே கருடன்..சக்ராயுதத்தால் தலை அரு பட -குண்டலம் மீட்டு-பூமி தேவி ஆத்மாவை மன்னிக்க -நமஸ்தே ஸ்தோத்ரம் பண்ணுகிறாள் நம பங்கஜ -நேத்றாயா -அடி தளமும் தாமரையே என்கின்றாளால் ..-விஷ்ணுவே ஆதி புருஷமே பூரணனே வணக்கம்..பர அவர அனைவர் உள்ளும் இருப்பவனே வணக்கம்..பவதததன் பிள்ளை மன்னிக்க கேட்டாள்–16100  பெயரும் பிரம்மா இடம் வேண்டி கொள்ள கல்யாணம் பண்ணி கொண்டார் இனி பாரிஜாத மரம் அபகரித்ததும் அனி ருத்ரன் பிறப்பும் பார்ப்போம்

456-அங்கும் இங்கும்தேவர் வானவர் –உன்னை -சங்கு சக்கர கை அவர் சரணமே..ஆழ்வார் அவன் ஆனந்தம் பட தொண்டனாக தொண்டு புரியவே–அநந்ய பிரயோஜனர்–அவன் இடம் அவனையே கேட்டு பெறுபவர்..தேவர் -பிரயோஜனாந்த பரர்கள்–வேறு பயனை எதிர் பார்த்து பிரார்த்திப்பார்கள் –விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் — செரும்  ஐம்புலன்கள் படுத்தும் -பெருமானையே விரோதிப்பார்கள்..பரம பக்தர்-விண்ணுலாரிலும் சீரியர் -இந்த்ரன் பசி கோபம்  பட்டு கோவர்த்தன சரித்ரம் போல் சத்ய பாமை பரி ஜாத மரம் ஆசைப்பட -இந்த்ராணி மரம் பூ லோகம் போக கூடாது -வேர் உடன் பெயர்த்து எடுத்துபோக-59 -30 ச்லோஹம்–துவாரகையில் பதிக்க -தேவர்கள் இவனை விரோதித்தது ரஜோ தம குணம் படுத்தும் பாடு –எம்பிரான் வண்மையை பாடி பர என் நாதன் அன்புக்கு இன்ப பூ ஈயாதால் தன நாதன் காணவே -வான் நாத புல்லால் வழிய பறித்து என் நாத வன்மையை பாடி பற -நட்டானை நாடி நறையூரில் கண்டேனே–மட்டவிழும் குழலிக்க வானவர் கா— தோட்டம் விரி வளர்கிற -மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் தாடாள பெருமாள் பாசுரம்–தவிட்டு பானை தாடாளன் —புலன்கள் இடம் ஜாக்கிரதை 60 பிரணய கலக்கம் ருக்மிணி உடன் ஊடல்–குத்து விளக்கு ஏறிய கோட்டு கால் கட்டில்-வாட்டம் தணிய வீசுகிறாள் பிராட்டி –ரத்ன கம்பு பொருத்திய -விசிறு- திரு கச்சி நம்பி கஜேந்திர தாசர் பூ இருந்த வல்லி பெருமாள் அனுக்ரகத்தால் அவதரித்தவர் மாசி மிருக சீர்ஷம் -ஆறு வார்த்தை அனுக்ரகித்தார் தேவ பெருமாள்..என்னை போல் ஒன்றும் இல்லாதா பிச்சார்த்தி  திரு மனம் புரிந்தாயே –என் பக்தரும் ஒன்றும் இல்லாதவர் கண்ணன் சொல்ல ருக்மிணி தேவி மயங்க -என்ன நடந்தது பார்ப்போம்.

457-அனைத்தும் மதுரம்-தாமரை விட மென்மையான திரு அடிகள்-நட்ப்பும் மதுரம்-அனைவருக்கும் பிடித்தவன் –சிரிக்க சிரிக்க ஆனந்தம் அர்த்த புஷ்டி உடன்பேசுபவன்-திறந்த மனத்துடன் பேசுவான்–ருக்மிணி கோபம் வெடித்து துக்கம் பட்டு-கோபம் சோகம்கவலை துக்கம் பயம் அனைத்தும்  சேர்ந்து பிரணய கலகம் காதலே கோபமாக ஊடல்–60௦-10 ஸ்லோஹம்–நான் உனக்கு சமமானவன் அல்லன்–பயந்து சமுத்ரம் சரண் அடைந்தேன் அந்த ராஜாக்கள் உன்னை கல்யாணம் பண்ணிக்க வர -என்னை விட பல சாலிகள் உடன் விரோதம்–மூன்றாவது பட்டாபிஷேகம் இழந்த எது குலம்….யயாதி சாபம் –அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் -எண் இஷ்டம் படி என்னை கண்டு படிக்க முடியாது தீர விசாரிக்காமல் கல்யாணம்-சொத்தில்லை வெண்ணெய் திருடி- தொண்டர்களும் இடையர்கள் -ஏழாவது-உயர்வு தாழ்வு பார்த்து கல்யாணம் -அதிக வசதி உள்ளவன் இடம்தான் கல்யாணம் -எட்டாவது-அரசர் செல்வர் தேடாமல் பிச்சுகள் சந்நியாசி தேடி வருவார்கள் இப் படி எட்டு வார்த்தைகள் சொல்ல மயங்கினாள்..நீர் கண்ணில் பெருக -எதையோ சொல்ல போக –தண்ணீர் தெளித்து திரு கையால் தூக்க -அஷ்ட புஜன் -வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு..பக்தைகளை தூக்கி கொள்ள அஷ்ட புஜம்–தாம்மரை முகத்தை வருடி-ஆசுவாசப் படுத்து ..வேடிக்கை பேச்சு–ருக்மிணி பேச ஆரம்பிக்க-இந்த்ரியங்கள் கேட்டவர் விலகி சமுத்ரம்-பலவான்கள் விரோதி ராவணன் சிசுபாலன்..போல்வார் ஆசனம் இல்லை-பக்தர் ஹிருதயம் தான்- கையில் இல்லை கிஞ்சித்தும் இல்லை இனி மேல் அடைய வேண்டியது இல்லை என்னையே அடைந்ததால் பக்தர் மற்றவை புல்..அசமன்- தனக்கு சமன் அற்றவன்–ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன் -யோகிகளால்விரும்ப பட்டு மோட்சத்துக்கு தேடுவார்கள் உன்னை..

458–வந்தே விருந்தவன சனம் விரஜ -ஸ்திரிகள் கண் அடி பட்டவன் கண்ணன் கோபால விம்சதி ..விகித விஷய..நிவ்ருத்தி . தன்னேற்றம்-பிள்ளை லோகாசார்யர் அழகிய மணவாள பெருமாள் நாயனார்—பிரக்மச்சர்யம் உயர்ந்தது என்கிறார்-வடக்கு திரு வீதி பிள்ளை திரு குமாரர்கள் –அன்யோன்ய தாம்பத்யம் வேண்டும் –அக்னி பகவான் சாட்சியாக கை பிடித்து இருக்கிறோம் என்ற நினைவு வேண்டும் -கண்ணன் 16108 திரு கல்யாணம் பிரியாமல்  –உடன் ஆனந்தம்–கடலில் சயனம் அரசர் பயந்து சமுத்ரம் படுத்தேனஎன்பதை- பலமானவர்களை விரோதனம்–ராவனணன் போல்வாரை  பக்தர் மனமே ஆசனம் -போக்கு புரிய வில்லை-நல்லதே பண்ணி கொண்டு–அன்பால் நெடு மால்–அடைய வேண்டியது ஒன்றும் இல்லை–பக்தர்களும் என்னை கொண்டதும்-வேறு ஒன்றை விரும்ப மாட்டார்கள்–உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்–நேராக பார்த்தும் தாழ்ந்த பலன்களை கேட்கிறார்கள்–இருவரும் ஆனந்தம் 61 சந்ததி சொல்கிறார்–10 பிள்ளைகளும் i பெண்ணும் ஒவ் ஒருவர் இடமும் பகு குடும்பி -பிரத்யும்னன் ருக்மிணி- பானு சுபானு சந்திர பானு சத்யா பாமைக்கு ஜாம்பவ சகஸ்ரஅஜித் ஜாம்பவதி –ருக்மி பெண் ருக்மாவதி -பிரத்யும்னனுக்கும் திரு கல்யாணம்-அநிருத்திரன் பிறக்கிறான் –பாணாசுரன் மகள் உஷை-கனவு-ஆயிரம் தோளை துணித்தான்

459-பக்தி தலை எடுத்து பாகவதம் வாசித்து கண்ணனை காண்பார்கள்–வேதாந்த அர்த்தம் சுலபமாக சுகர் உபதேசிக்கிறார்–61அத்யாயம்–மண் மதனே பிரத்யும்னன் -பார்த்தோம்-அநிருத்தன் உஷை -திரு கல்யாணம் –61 -20௦ ஸ்லோஹம்பரிஷித் கேள்வி–ருக்மி -தனி நகரம் ஸ்தாபித்து கொண்டு இருந்தான்-பெண் ருக்மவதி–பிரத்யும்னன் திரு கல்யாணம்–சுயம்வரம்–இதில் ரொம்ப கலவரமில்லை ஆனால் –ரோசனாம் -அனிருதனுக்கும் -ருக்மி பிள்ளை வயிற்று பேத்தி–சொக்கட்டான் பல ராமன் தோற்க -கேலி பண்ண அழித்தான் –போஜகடம் என்கிற இடத்தில்- காளிங்கன் போல்வாரும் வர -சூதாட்டம் கூப்பிட -ருக்மி-காளிங்கன் தீய -தப்பான ஆட்டம் ஆடி–ஆகாச குரல் பல ராமன் வென்றார் -அரசர் வேலை  சூதாட்டம் நீங்கள் இடையர்கள்..கேலி பண்ண -காளிங்கணும் ருக்மியும் அழித்தார் பல ராமன் –இது முதல் கல்யாணம் அணிருதனுக்கு -உஷை உடன் அடுத்து 62அத்யாயம் ..பாணன் சிவ பக்தன்–1000 தோள்கள் 4 விட்டு கண்ணன் முடிக்க -மாதவ பெருமாள் திரு கோஷ்டியூர்-அஷ்டாங்க திரு மந்த்ரம் ராமானுஜர் உபதேசித்தார் சைவ வைணவ ஒற்றுமைக்கு சிவன் கோவிலும் உண்டு..இங்கு–திரு குரும் குடி-பக்கம் நின்றார் பெயர் இவருக்கு -திரு கரம்பனூர் மூவரும் உண்டு –சிவன் கோவிலுலிம் விஷ்ணு உண்டு–

10-58

sloham -8-

8–tam äha prema-vaiklavyaruddha-
kaëöhäçru-locanä
smaranté tän bahün kleçän
kleçäpäyätma-darçanam

So overcome by love that her throat choked up and her eyes filled with tears,
Queen Kunté remembered the many troubles she and her sons had endured.
Thus she addressed Lord Kåñëa, who appears before His devotees to drive away
their distress

sloham 10-

0–na te ‘sti sva-para-bhräntir
viçvasya suhåd-ätmanaù
tathäpi smaratäà çaçvat
kleçän haàsi hådi sthitaù

For You, the well-wishing friend and Supreme Soul of the universe, there is
never any illusion of “us” and “them.” Yet even so, residing within the hearts
of all, You eradicate the sufferings of those who remember You constantly.

slokam 21-

21–nänyaà patià våëe véra
tam åte çré-niketanam
tuñyatäà me sa bhagavän
mukundo ‘nätha-saàçrayaù

I will accept no husband other than Him, the abode of the goddess of
fortune. May that Mukunda, the Supreme Personality, the shelter of the
helpless, be pleased with me.

23–tathävadad guòäkeço
väsudeväya so ‘pi täm
ratham äropya tad-vidvän
dharma-räjam upägamat

[Çukadeva Gosvämé continued:] Arjuna repeated all this to Lord Väsudeva,
who was already aware of it. The Lord then took Kälindé onto His chariot and
went back to see King Yudhiñöhira

slokam 29

29–athopayeme kälindéà
su-puëya-rtv-åkña ürjite
vitanvan paramänandaà
svänäà parama-maìgalaù

The supremely auspicious Lord then married Kälindé on a day when the
season, the lunar asterism and the configurations of the sun and other heavenly
bodies were all propitious. In this way He brought the greatest pleasure to His
devotees.

36–varaà vilokyäbhimataà samägataà
narendra-kanyä cakame ramä-patim
bhüyäd ayaà me patir äçiño ‘nalaù
karotu satyä yadi me dhåto vrataù

When the King’s daughter saw that most agreeable suitor arrive, she
immediately desired to have Him, the Lord of Goddess Räma. She prayed, “May
He become my husband. If I have kept my vows, may the sacred fire bring
about the fulfillment of my hopes.

37–yat-päda-paìkaja-rajaù çirasä bibharti
çåér abya-jaù sa-giriçaù saha loka-pälaiù
lélä-tanuù sva-kåta-setu-parépsayä yaù
käle ‘dadhat sa bhagavän mama kena tuñyet

“Goddess Lakñmé, Lord Brahma, Lord Çiva and the rulers of the various
planets place the dust of His lotus feet on their heads, and to protect the codes
of religion, which He has created, He assumes pastime incarnations at various
times. How may that Supreme Personality of Godhead become pleased with
me?”

45–evaà samayam äkarëya
baddhvä parikaraà prabhuù
ätmänaà saptadhä kåtvä
nyagåhëäl lélayaiva tän

Upon hearing these terms, the Lord tightened His clothing, expanded
Himself into seven forms and easily subdued the bulls.

56–çrutakérteù sutäà bhadräà
upayeme pitå-ñvasuù
kaikeyéà bhrätåbhir dattäà
kåñëaù santardanädibhiù

Bhadrä was a princess of the Kaikeya kingdom and the daughter of Lord
Kåñëa’s paternal aunt Çrutakérti. The Lord married Bhadrä when her brothers,
headed by Santardana, offered her to Him.

57–sutäà ca madrädhipater
lakñmaëäà lakñaëair yatäm
svayaà-vare jahäraikaù
sa suparëaù sudhäm iva

Then the Lord married Lakñmaëä, the daughter of the King of Madra. Kåñëa
appeared alone at her svayaàvara ceremony and took her away, just as Garuòa
once stole the demigods’ nectar.

58–anyäç caivaà-vidhä bhäryäù
kåñëasyäsan sahasraçaù
bhaumaà hatvä tan-nirodhäd
ähåtäç cäru-darçanäù

Lord Kåñëa also acquired thousands of other wives equal to these when He
killed Bhaumäsura and freed the beautiful maidens the demon was holding
captive.

10-59

2/3–çré-çuka uväca
indreëa håta-chatreëa
håta-kuëòala-bandhunä
håtämarädri-sthänena
jïäpito bhauma-ceñöitam
sa-bhäryo garuòärüòhaù
präg-jyotiña-puraà yayau
giri-durgaiù çastra-durgair
jalägny-anila-durgamam
mura-päçäyutair ghorair
dåòhaiù sarvata ävåtam

Çukadeva Gosvämé said: After Bhauma had stolen the earrings belonging to
Indra’s mother, along with Varuëa’s umbrella and the demigods’ playground at
the peak of Mandara mountain, Indra went to Lord Kåñëa and informed Him of
these misdeeds. The Lord, taking His wife Satyabhämä with Him, then rode on
Garuòa to Prägyotiña-pura, which was surrounded on all sides by fortifications
consisting of hills, unmanned weapons, water, fire and wind, and by
obstructions of mura-päça wire.

25–bhümir uväca
namas te deva-deveça
çaìkha-cakra-gadä-dhara
bhaktecchopätta-rüpäya
paramätman namo ‘stu te

Goddess Bhümi said: Obeisances unto You, O Lord of the chief demigods, O
holder of the conchshell, disc and club. O Supreme Soul within the heart, You
assume Your various forms to fulfill Your devotees’ desires. Obeisances unto
You.

26–namaù paìkaja-näbhäya
namaù paìkaja-mäline
namaù paìkaja-neträya
namas tepaìkajäìghraye

My respectful obeisances are unto You, O Lord, whose abdomen is marked
with a depression like a lotus flower, who are always decorated with garlands of lotus flowers, whose glance is as cool as the lotus and whose feet are engraved with lotuses.

27–namo bhagavate tubhyaà
väsudeväya viñëave
puruñäyädi-béjäya
pürëa-bodhäya te namaù

Obeisances unto You, the Supreme Lord Väsudeva, Viñëu, the primeval
person, the original seed. Obeisances unto You, the omniscient one.

28–ajäya janayitre ‘sya
brahmaëe ‘nanta-çaktaye
parävarätman bhütätman
paramätman namo ‘stu te

Obeisances unto You of unlimited energies, the unborn progenitor of this
universe, the Absolute. O Soul of the high and the low, O Soul of the created
elements, O all-pervading Supreme Soul, obeisances unto You.

29–tvaà vai sisåkñur aja utkaöaà prabho
tamo nirodhäya bibharñy asaàvåtaù
sthänäya sattvaà jagato jagat-pate
kälaù pradhänaà puruño bhavän paraù

Desiring to create, O unborn master, You increase and then assume the
mode of passion. You do likewise with the mode of ignorance when You wish to annihilate the universe and with goodness when You wish to maintain it.
Nonetheless, You remain uncovered by these modes. You are time, the
pradhäna, and the puruña, O Lord of the universe, yet still You are separate and distinct.

30–ahaà payo jyotir athänilo nabho
mäträëi devä mana indriyäëi
kartä mahän ity akhilaà caräcaraà
tvayy advitéye bhagavan ayaà bhramaù

This is illusion: that earth, water, fire, air, ether, sense objects, demigods,
mind, the senses, false ego and the total material energy exist independent of
You. In fact, they are all within You, my Lord, who are one without a second.

33–tatra räjanya-kanyänäà
ñaö-sahasrädhikäyutam
bhaumähåtänäà vikramya
räjabhyo dadåçe hariù

There Lord Kåñëa saw sixteen thousand royal maidens, whom Bhauma had
taken by force from various kings.

34–tam praviñöaà striyo vékñya
nara-varyaà vimohitäù
manasä vavrire ‘bhéñöaà
patià daivopasäditam

The women became enchanted when they saw that most excellent of males
enter. In their minds they each accepted Him, who had been brought there by
destiny, as their chosen husband.

2–atho muhürta ekasmin
nänägäreñu täù striyaù
yathopayeme bhagavän
tävad-rüpa-dharo ‘vyayaù

Then the imperishable Supreme Personality, assuming a separate form for
each bride, duly married all the princesses simultaneously, each in her own
palace.

10-60-

4–niñkiïcanä vayaà çaçvan
niñkiïcana-jana-priyäù
tasmä tpräyeëa na hy äòhyä
mäà bhajanti su-madhyame

We have no material possessions, and We are dear to those who similarly
2104
have nothing. Therefore, O slender one, the wealthy hardly ever worship Me.

24–tasyäù su-duùkha-bhaya-çoka-vinañöa-buddher
hastäc chlathad-valayato vyajanaà papäta
dehaç ca viklava-dhiyaù sahasaiva muhyan
rambheva väyu-vihato pravikérya keçän

Rukmiëé’s mind was overwhelmed with unhappiness, fear and grief. Her
bangles slipped from her hand, and her fan fell to the ground. In her
bewilderment she suddenly fainted, her hair scattering all about as her body fell
to the ground like a plantain tree blown over by the wind.

25–tad dåñövä bhagavän kåñëaù
priyäyäù prema-bandhanam
häsya-prauòhim ajänantyäù
karuëaù so ‘nvakampata

Seeing that His beloved was so bound to Him in love that she could not
understand the full meaning of His teasing, merciful Lord Kåñëa felt
compassion for her.

30–mukhaà ca prema-saàrambhasphuritädharam
ékñitum
kaöä-kñepäruëäpäìgaà
sundara-bhru-kuöé-taöam

I also wanted to see your face with lips trembling in loving anger, the reddish
corners of your eyes throwing sidelong glances and the line of your beautiful
eyebrows knit in a frown.

35–satyaà bhayäd iva guëebhya urukramäntaù
çete samudra upalambhana-mätra ätmä
nityaà kad-indriya-gaëaiù kåta-vigrahas tvaà
tvat-sevakair nåpa-padaà vidhutaà tamo ‘ndham

Yes, my Lord Urukrama, You lay down within the ocean as if afraid of the
material modes, and thus in pure consciousness You appear within the heart as
the Supersoul. You are always battling against the foolish material senses, and
indeed even Your servants reject the privilege of royal dominion, which leads to
the blindness of ignorance.

36–tvat-päda-padma-makaranda-juñäà munénäà
vartmäsphuöaà nr-paçubhir nanu durvibhävyam
yasmäd alaukikam ivehitam éçvarasya
bhümaàs tavehitam atho anu ye bhavantam

Your movements, inscrutable even for sages who relish the honey of Your
lotus feet, are certainly incomprehensible for human beings who behave like
animals. And just as Your activities are transcendental, O all-powerful Lord, so
too are those of Your followers.

37–niñkiïcano nanu bhavän na yato ‘sti kiïcid
yasmai balià bali-bhujo ‘pi haranty ajädyäù
na tvä vidanty asu-tåpo ‘ntakam äòhyatändhäù
preñöho bhavän bali-bhujäm api te ‘pi tubhyam

You possess nothing because there is nothing beyond You. Even the great
enjoyers of tribute—Brahmä and other demigods—pay tribute to You. Those
who are blinded by their wealth and absorbed in gratifying their senses do not
recognize You in the form of death. But to the gods, the enjoyers of tribute,
You are the most dear, as they are to You.

38–tvaà vai samasta-puruñärtha-mayaù phalätmä
yad-väïchayä su-matayo visåjanti kåtsnam
teñäà vibho samucito bhavataù samäjaù
puàsaù striyäç ca ratayoù sukha-duùkhinor na

You are the embodiment of all human goals and are Yourself the final aim of
life. Desiring to attain You, O all-powerful Lord, intelligent persons abandon
everything else. It is they who are worthy of Your association, not men and
women absorbed in the pleasure and grief resulting from their mutual lust.

39–tvaà nyasta-daëòa-munibhir gaditänubhäva
ätmätma-daç ca jagatäm iti me våto ‘si
hitvä bhavad-bhruva udérita-käla-vegadhvastäçiño
‘bja-bhava-näka-patén kuto ‘nye

Knowing that great sages who have renounced the sannyäsé’s daëòa proclaim
Your glories, that You are the Supreme Soul of all the worlds, and that You are
so gracious that You give away even Your own self, I chose You as my husband,
rejecting Lord Brahmä, Lord Çiva and the rulers of heaven, whose aspirations
are all frustrated by the force of time, which is born from Your eyebrows. What
interest, then, could I have in any other suitors?

40–jäòyaà vacas tava gadägraja yas tu bhüpän
vidrävya çärìga-ninadena jahartha mäà tvam
siàho yathä sva-balim éça paçün sva-bhägaà
tebhyo bhayäd yad udadhià çaraëaà prapannaù

My Lord, as a lion drives away lesser animals to claim his proper tribute,
You drove off the assembled kings with the resounding twang of Your Çärìga
bow and then claimed me, Your fair share. Thus it is sheer foolishness, my dear
Gadägraja, for You to say You took shelter in the ocean out of fear of those
kings.

10-61-

8/9–cärudeñëaù sudeñëaç ca
cärudehaç ca véryavän
sucäruç cäruguptaç ca
bhadracärus tathäparaù
cärucandro vicäruç ca
cäruç ca daçamo hareù
pradyumna-pramukhä jätä
rukmiëyäà nävamäù pituù

The first son of Queen Rukmiëé was Pradyumna, and also born of her were
Cärudeñëa, Sudeñëa and the powerful Cärudeha, along with Sucäru, Cärugupta,
Bhadracäru, Cärucandra, Vicäru and Cäru, the tenth. None of these sons of
Lord Hari was less than his father.

10/11/12–bhänuù subhänuù svarbhänuù
prabhänur bhänumäàs tathä
candrabhänur båhadbhänur
atibhänus tathäñöamaù
çrébhänuù pratibhänuç ca
satyabhämätmajä daça
sämbaù sumitraù purujic
chatajic ca sahasrajit
viyayaç citraketuç ca
vasumän draviòaù kratuù
jämbavatyäù sutä hy ete
sämbädyäù pitå-sammatäù

The ten sons of Satyabhämä were Bhänu, Subhänu, Svarbhänu, Prabhänu,
Bhänumän, Candrabhänu, Båhadbhänu, Atibhänu (the eighth), Çrébhänu and
Pratibhänu. Sämba, Sumitra, Purujit, Çatajit, Sahasrajit, Vijaya, Citraketu,
Vasumän, Draviòa and Kratu were the sons of Jämbavaté. These ten, headed by Sämba, were their father’s favorites.

3–véraç candro ‘çvasenaç ca
citragur vegavän våñaù
ämaù çaìkur vasuù çrémän
kuntir nägnajiteù sutäù

The sons of Nägnajité were Véra, Candra, Açvasena, Citragu, Vegavän,
Våña, Äma, Çaìku, Vasu and the opulent Kunti.

14–çrutaù kavir våño véraù
subähur bhadra ekalaù
çäntir darçaù pürëamäsaù
kälindyäù somako ‘varaù

Çruta, Kavi, Våña, Véra, Subähu, Bhadra, Çänti, Darça and Pürëamäsa were
sons of Kälindé. Her youngest son was Somaka.

15–praghoño gätravän siàho
balaù prabala ürdhagaù
mädryäù puträ mahäçaktiù
saha ojo ‘paräjitaù

Mädrä’s sons were Praghoña, Gätravän, Siàha, Bala, Prabala, Ürdhaga,
Mahäçakti, Saha, Oja and Aparäjita

16–våko harño ‘nilo gådhro
vardhanonnäda eva ca
mahäàsaù pävano vahnir
mitravindätmajäù kñudhiù

Mitravindä’s sons were Våka, Harña, Anila, Gådhra, Vardhana, Unnäda,
Mahäàsa, Pävana, Vahni and Kñudh

17–saìgrämajid båhatsenaù
çüraù praharaëo ‘rijit
jayaù subhadro bhadräyä
väma äyuç ca satyakaù

Saìgrämajit, Båhatsena, Çüra, Praharaëa, Arijit, Jaya and Subhadra were the
sons of Bhadrä, together with Väma, Äyur and Satyaka

18–déptimäàs tämrataptädyä
rohiëyäs tanayä hareù
pradyamnäc cäniruddho ‘bhüd
rukmavatyäà mahä-balaù
putryäà tu rukmiëo räjan
nämnä bhojakaöe pure

Déptimän, Tämratapta and others were the sons of Lord Kåñëa and Rohiëé.
Lord Kåñëa’s son Pradyumna fathered the greatly powerful Aniruddha in the
womb of Rukmavaté, the daughter of Rukmé. O King, this took place while they
were living in the city of Bhojakaöa.

22–çré-çuka uväca
våtaù svayaà-vare säkñäd
anaëgo ‘ëga-yutas tayä
räjïaù sametän nirjitya
jahäraika-ratho yudhi

Çré Çukadeva Gosvämé said: At her svayaà-vara ceremony, Rukmavaté
herself chose Pradyumna, who was the re-embodiment of Cupid. Then,
although He fought alone on a single chariot, Pradyumna defeated the
assembled kings in battle and took her away.

25–dauhiträyäniruddhäya
pautréà rukmy ädadäd dhareù
rocanäà baddha-vairo ‘pi
svasuù priya-cikérñayä
jänann adharmaà tad yaunaà
sneha-päçänubandhanaù

Rukmé gave his granddaughter Rocanä to his daughter’s son, Aniruddha,
despite Rukmé’s relentless feud with Lord Hari. Although Rukmé considered
this marriage irreligious, he wanted to please his sister, bound as he was by the
ropes of affection.

36–rukmiëaivam adhikñipto
räjabhiç copahäsitaù
kruddhaù parigham udyamya
jaghne taà nåmëa-saàsadi

Thus insulted by Rukmé and ridiculed by the kings, Lord Balaräma was
provoked to anger. In the midst of the auspicious wedding assembly, He raised
His club and struck Rukmé dead.

40–When His brother-in-law Rukmé was slain, Lord Kåñëa neither applauded
nor protested, O King, for He feared jeopardizing His affectionate ties with
2198
either Rukmiëé or Balaräma.

Then the descendants of Daçärha, headed by Lord Balaräma, seated
Aniruddha and His bride on a fine chariot and set off from Bhojakaöa for
Dvärakä. Having taken shelter of Lord Madhusüdana, they had fulfilled all
their purposes.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading