அகலகில்லேன் -புகல் ஒன்றும் இல்லா அடியேன் –
நாயேன் வந்து அடைந்தேன் -உன் அடி கீழ் வந்து புகுந்தேனே
ப்ரியம் வேம்கடேச! ப்ரயச்ச ப்ரயச்ச
பிராப்திக்கு பிரபத்தி ஆச்சார்யர் திரு அடி-ஸ்வதந்த்ரன் பராத் பரன்-பல வகை அபசாரம் பண்ணி -ஆச்சார்யர் திரு அடி-
ஸ்வதந்த்ரன் பராத் பரன்-பல வகை அபசாரம் பண்ணி –
ஸ்தோத்ரம்-
பிர பத்தி-
மங்களம்-கைங்கர்யம்
துவய திரு மந்திர விளக்கமே இது
மகா விசுவாசம்-வேண்டும்-மலை போல் நம்பி இருக்க வேண்டும்
இயலாமை கூடாமை போல் சக்தியும் பிராப்தியும் -திரௌபதியும் சீதையும் போல்
உன்னால் அல்லால் யாவாராலும் என்றும் குறை வேண்டேன்
நம் தோஷம் பார்க்காமல்-அவன் கருணை ஒன்றையே சாதக பறவை மழை ஒன்றையே பார்த்து இருப்பது போல் —
ஆற்று நீர் -மற்றவர் ஊற்று நீர் -தம் நீர் -வேற்று நீர் அவனையே எதிர்பார்த்து இருக்க வேண்டும்
விலக்காமை ஒன்றே அகில ஜகன் மாதச்ரம் அஸ்மின் மாதரம் சரணம் ஸ்வாமி ராமானுஜர் பண்ணினது போல்
வந்தே ஜகன்மாதரம்
மோஷ பந்தம் இரண்டுக்கும் அவன் -மோஷம் ஒன்றுக்கே இவள்
ஸ்ரத்தையா தேவி-தேவத்வம் பூர்த்தி இவளால் மட்டுமே
பொறுமை முதலான கல்யாண குணங்களை வளர்த்து கொண்டு இருக்கிறாள்
இவை வேறு வகை குணங்கள்-மங்குதல் பொங்குதல் இல்லா குணங்கள் இவை
வந்தே -வணங்குகிறேன்
வந்தே ஜகன் மாதரம்-அஸ்மின் மாதரம்
அரங்கம் ஆளி என் ஆளி-இவளை சேவித்து தானே அவனை- என்னை ஆள் உடை அப்பன்
பிறந்த புகுந்த இடம் விட்டு ஸ்ரீ ரெங்கம் வாசம் செய்யும் ஸ்ரீ ரெங்க நாச்சியார்-
தாழ்ந்த நீசனான என்னை ரஷிக்க தானே —
வியூக லஷ்மி-பத்ம பதம்,ஆசன பிரியா -ஸ்ரீனிவாச வச்தஸ்தல மத்யஸ்தா
திரு வாய் மொழி இதன் அர்த்தம் சொல்ல வந்தவை-சார தமம் துவயம் இரண்டு திரு வாய் மொழியும்-
ஒழிவில் காலம் எல்லாம் /உலகம் உண்ட பெரு வாயா -இரண்டும்
நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னை கொண்டு அருளே –
சரண் அடைந்து கைங்கர்யம் ஒரே பாசுரத்தில் வைத்தார் —
உம்மை தொகை போட்டும் ஏவ காரம் வைத்து –ஒவ் ஒருத்தரே வைராக்கியம் கொடுக்க போதும் —
ஏவ காரம்–கூட்டமாக சேர்ந்து நோயே பட்டுஒளிந்தேன் –இருந்தும் –
உன்னை காண்பதோர் ஆசையினால்–பட்ட தவிப்புக்கு கைங்கர்யம் கொடுப்பாய் –
வேய் பூம் பொழில் சூழ் விரை ஆர் வேம்கடவா -நறு மணம் கோள் சொல்லி கொடுக்கும்–
நாயேன் வந்து அடைந்தேன் –நல்கி ஆள் என்னை கொண்டு அருளே–
துன்பம் மறந்து போகும் படி திரு உள்ளத்தில் சங்கல்பித்து கொண்டு-நல்கி –
அனுக்ரக விசேஷம் -குளிர நினைத்து -திரு உள்ளம் உகந்து கைங்கர்யம் அருள வேண்டும்
குறையில் -அடி கீழ் விள்ளாத அன்பன்-திரு விக்கிரகத்தில் பீடத்தில் இன்றும் சேவிக்கலாம் —
அவனே பிராமணீ ஸ்ரீநிவாசே –பக்தி ரூபா ஸ்ரீ பாஷ்யம் அருளினார்
வானரம் கூட சரண்-நம் போன்ற
கங்கணம் கட்டி கொண்டு இருக்கிறான் அனைவரையும் மோஷம் கொடுத்தே தீருவேன் –
திரு வேம்கட மலை-கண்ணாவான் விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் பிராமணீ-ஏழாம் வேற்றுமை-
இப் படி பட்ட அவன் இடத்தே –ஸ்ரீநிவாசே -அவன் இடத்தில் பக்தி ரூபா பன்ன ஞானம் வேண்டும் -ஸ்வாமி பிரார்த்திக்கிறார்
ரிக் வேதம் பத்து புராணம் ஸ்ரீ வைகுண்டம் விரக்தி அடைந்து இங்கு வந்து சேவை சாதிக்கிறான்
கார்யம் செய்ய சக்தன் -சௌலப்யம் பரத்வம் இரண்டும் சொல்லும்
ஸ்ரீமன் நாராயணா -மது பிரத்யகம் நித்ய யோகம் காட்டும் எப் பொழுதும் விட்டு பிரியாமல் இருக்கிறாள்-
கால தேச நியமனம் இல்லை சரணா கதிக்கு –
திரௌபதி விபீஷணன் –
நானே நானா வித நரகம் புகும் பாவம் பண்ணி-
எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்து செல காணே –
நேராக மோஷம் கொடுக்கும் சரணாகதி மொத்த பிறவி முடிக்கும் நாள் —
————-
சரண் அடைந்தவர் இடம் வாத்சல்ல்யம் வினத -நத வத்சல -தலை வணங்கியவர் அனைவருக்கும் -ஸ்வாமித்வம் படைத்தவன்
ஆஸ்ரித சௌகர்யமான குணம் நான்கு -வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌலப்யம் —
குற்றமே குணமாக கொள்பவன்-வாத்சல்யன்-எதிர் குணம் பொறாமை-குணம் குற்றமாக கொள்வது அசூயை-அனசூயை-
அவளை பார்த்து பொறாமை பட முடியாத குணம் கொண்டவள் –வசிஷ்டர் நம்மை விட ஞானி சொல்லுவாமோ
ஸவாபம் ரசிக்க -நெருப்பு சுடுவது போல தண்ணீர் குளிர்வது போல் குற்றம் பொறுத்து ரஷிகிறான் கண்ணன் பதில் அர்ஜுனனுக்கு
ஸ்வாமி-சொத்து பாவம் – சொத்தை இழக்க மாட்டான் ஸ்வாமி –நாம் சொத்து ஆக இருக்க வேண்டும் -இதற்க்கு சம்மதித்தால் போதும்
யானை மேல் சவாரி செய்பவர் யானைமேல் இருப்பவரை தான் ரஷிப்பார்-
தாழ்ந்தவர் இடம் கலக்க தேடி வருகிறான் சௌசீல்யம் –
ஏழை எதலன் கீழ் மகன் என்னாது –திருப்தியாக –
ஈசன் வானவர்க்கு என்றால் அது தேசமோ திரு வேம்கடத்தானுக்கு நீசனேன் நிறை ஒன்றும் இலேன்
என் கண் பாசம் வைத்த பரம் சுடர் –அவர்களுக்கு தலைவன் –
ஆழ்வார் இடம் பாசம் -கிடைக்க அரியவன் அருமை-இழந்தவர்க்கு இன்று கண்கள் காண்பதற்கு அரியனாய் –
இன்று அர்ச்சையாக -ஆட்சியில் தொடர்ச்சி நன்று -அறிக்கை விட்டு-அவதரித்து நாம் சொத்து –
சொல்லி கொண்டு-சரம ஸ்லோகம் சொல்லி -சௌலப்யம் காட்டி சேர்த்து கொள்கிறான்
சர்வக்ஜன் சக்தி ஆஸ்ரித பாரிஜாத -வாரி வழங்குபவன்-பூர்த்தி சர்வ சேஷி-பிராப்தி உண்டு
அவரே தீண்டிகேட்காமாலே -நன்றி அறிவிக்காமல் காலை தட்டி விட்டாலும் –
குழந்தை தாய் போல் –உறங்கும் பிரஜை முதுகில் கட்டி கொண்டு ஆனந்த படும் தாய் போல்
சரண் சொல்ல வைப்பதுமட்டுமே நாம் செய்வதும் -அவன் அனுக்ரகத்தாலே
உன்னால் கொடுக்க பட்ட ஞானத்தால் உன்னால் கொடுக்க பட்ட நாவால் சரண் சொல்ல வைத்து —
உன் ஆனந்தத்துக்கு நீயே மோஷம் கொடுத்து உன் திரு அடிகளில் சேர்த்து கொண்டு-உலகம் சிருஷ்டிக்க இதுவே பலன்
சமஸ்த கல்யாண குண பூரணன்/சர்வேஸ்வரன்-சம்பந்தம் நான்கும் சொல்லி –அது போல் இங்கும் —
பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே
—————
நூபுர கங்கை போல்-ஆ சேது ஹிமாசலம் வரை போல் ஆ நூபுர -ஜாதி மணம் கொண்ட புஷ்பம்
தோமாலை சேவை முக்கியம் திரு மலையில் —
குளிக்கிற ஆசார்யம் -பூப்புனை கன்னி புனிதன்-காப்பு நான் கட்ட -தீர்த்தம் ஆடி வந்தான்
சர்வ கந்தன் -அவன்-பரிமளம் கொடுக்கவும்–இரவல் வாங்கி கொள்கிறதாம் மணத்தை திரு அடிகளில் இருந்து -இணை தாமரை அடிகள்-சம சந்நிவேசம் -ஒன்றுக்கு ஓன்று இணை –திரு அடி சேவை கிடைப்பதே துர்லபம் –
நிஜ பாத சேவை-தன் உடைய பாத சேவை-மென்மை பரிமளம் உசத்தி போட்டி ஆசன பத்மதுக்கும் திரு அடி தாமரைக்கும் போட்டி
ஆள் கண்ட சமுத்ரம் -திரு அடி மலர்ந்து -தோத்தவர் ஜெயதிதவர் தாங்கி இருக்கும் –
மங்கள கரமான எப் பொழுதும் அனுபவிக்க -அப் பொழுதைக்கு அப் பொழுது ஆரா அமுதன் –சதா அனுபவம்-நவ அனுபவம் –
சிந்திக் கொண்டே இருக்கும் பூ-தானே விழுமாம் கூடையில்-சுமந்து மா மலர் நீர் சுமந்து —
வேம்கட வானர்க்கு என்னை உய்த்திடுமின் -மத்தறு மலர் குறுக்க மலர்
செண்பக மல்லிகை உடன் என்பகர் பூ -செண்பகமாய் இருக்கும் நிலை ஆசை கொண்டார்————-
சாகாச செயல்-சாம்ய வார்த்தை-பேச ஆரம்பித்ததும்
கட்டுரைக்கில் தாமரை-நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது
அது போல் தாமரைக்கு -இல்லாத உவமை உவமையாக சொல்வது
கைங்கர்யம் கொள்ளாது தாவி உலகம் அளக்காதே –முரட்டு உபமானம்
கண்டேன் கமல மலர் பாதம் கண்டேன் விண்டே ஒழிந்தன வினை –
காலை மாலை கமல மலர் இட்டு -திருஅடி சிவந்து போனதாம் மலர் இட்டதும்-மென்மை–
ஆயிரம் நாக்கு வாங்கி கொண்டு உன் பெருமை பாட முடியாது சொல்ல -பட்டர் —
———–
கொடி/அமிர்த கலசம்/குடை/வஜ்ரம்/அம்குசம் /சங்கு /சக்கரம் /கல்பக
காட்டவே கண்டார் /ரேகை சொல்கிறார் தேசிகன்
வஜ்ர பாணி-இந்த்ரனை சொல்லாமல் ரேகை பொருந்திய திரு கைகள்————–
ஸ்ரீ வேங்கடேச சரணவ் சரணம் பிர பதயே –6
நகம் -வரிசை-சந்த்ரனை வெல்லும் மூன்றையும் வெல்லும் திரு அடிகள் -தாம்ரம்-சிவந்த உதர -உள் /
பாஹ்யர் -வெளி- இந்திர நீல ரத்னம் வென்றது
——————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply