வேதம் கீதை ஸ்ரீ ராமாயணம் திவ்ய பிரபந்தம் போல்வன நம் சொத்து –
மதி நலம் அருள பெற்று அருளியவை
பக்தி மூட்ட ஆழ்வார்கள் –பெண் பாவம் ஏர் இட்டு கொள்ள வேண்டாம் ஆண்டாளுக்கு –நாம் அனைவரும் புருஷோத்தமனுக்கு கை பிடிக்கும் உரிமை கொண்ட மகிஷிகள் போல் -உனக்கே ஆள் செய்ய வந்தேன் –கொள்ளாமல் போகாது என்று மறித்து சொல்கிறாள் –பக்த்யா து அனந்யா சக்தி -து-பிரசித்த அர்த்தம் -பக்தி ஒன்றாலே அவனை அடைய முடியும் -ஞாதும்- அறியவும் த்ரஷ்டும் காண /பிரவேஷ்டும் அடைய -பக்தி -ஞான தரிசன பிராப்தி மூன்று நிலை– அறிய அறிய காண துடிக்க வைக்கும் அடையாமல் இருக்க முடியாது .வானவர்கள் செவிக்கு இனிய செம் சொல் –குணம் சொத்து பட்டியல் பக்தி பிறக்க வளர்க்க கீதையில் தானே அருளுகிறான் –தன் மே ..அப்ரியம்–சரண் அடைய வில்லை அர்ஜுனன்-ஆழ்வார்கள் உபதேசித்து அனுஷ்டித்து காட்டினார்கள்–தத்வ தர்சிகள் வார்த்தை இதனால் பெருமை–தர்ப சயன பெருமாள் இடம் பெருமாள் பண்ணிய சரண் பலிக்க வில்லை –ராம பக்தன் பண்ணினால் தானே பலிக்கும் சத்தம் கீர்த்த யந்த- யததந்த திட விரத -பிரயத்தனம் -நமச்யந்த -வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க தூ மலர் தூவி தொழுது ..-சுலபம்-தாயை அடைய குழந்தைக்கு என்ன கஷ்டம்-எதையும் எதிர் பார்க்காமல் –அபாவாத சமஸ்த காமன் –மழை கடலில் விழுவது அதை உயர்த்த இல்லை சம்பந்தம் பெற்று சிறப்பு அடைய தானே -எதிர் பார்க்காமல் -தொண்டன் சுவாமி-பாவம் ஒன்றே கொண்டு-
சதுர வித பஜந்த–நான்கு வித ஐஸ்வர்ய–இழந்த செல்வம் மீட்டு புதிய செல்வம் பெறவும் —உலக இன்பம் அனுபவிக்க -புலன்கள் அனுபவம் -ஆக இரண்டும் –கைவல்ய -பகவத் லாபம்–பிருஷ்ட ஐஸ்வர்யம் /அபூர்வ ஐஸ்வர்யம்-அண்டக் குலத்துக்கு அதி பதியாகி -அசுர சத்ரவே நம -ஸ்தோத்ரம் தன் விரோதி அளித்து இழந்த செல்வம் பெற -ஞானி அவனையே அடைய –நால்வரும் அவனையே ஆஸ்ரயித்து–மத் பக்த ஜன வாத்சல்யம் — எட்டு வித பக்தன் -மிலேசனும் அந்தண தலைவன் ஆகிறான் கை ஏந்தாமல் –பெற்று கொள்ளாமல்/ஒன்றும் கேட்காமல் /தானே கொடுத்து ஆக மூன்று நிலை இன்று வாழும் நிலை அவன் கொடுத்த பரிசு நாளை வாழ போகிற நிலை நாம் அவனுக்கு கொடுக்கும் பரிசு – முதல் ஆழ்வார்கள் துவாபர யுகம் -862901 /864000 துவாபர யுகம் மொத்தம் –அவனாலே அவனை அடைதல்–ஒரே செய்தி -வேறு ஒன்றையும் கேட்காமல்/ வேறு யார் இடமும் கேட்காமல்-பக்தியில் உயர்ந்த நிலை-எனக்கே தன்னை தந்த கற்பகம் அவன்–
ஆஸ்திகன் ஆகி பக்தன் ஆக்குவான் -பிள்ளை பேகனியாமல் மண் தின்ன விட்டு பிரத்ய அவ்ஷதம் இடுமா போல் போகிற வழியில் போக விட்டு பின்பு திருத்துகிறான் –பக்தி சார்ந்த உணர்வு தாய் இடம் இழியும் குழந்தை-மகநீய விஜயே ப்ரீதி -பூஜ்ய விஷயத்தில் பிரீதியே பக்தி–சாஸ்வதமாக நின்று நிலைக்கும் ஸ்வாமி அவன் ஒருவனே –ஸனாதன தர்மம் நம்பிக்கை வேணும்..–சிநேக பூர்வம் அனு தியானம் -பக்தி -தைல தாரை போல் அவிச்சின்ன -இடை விடாமல்-
பர பக்தி–ஞான தசை இது
பர ஞானம் -கூடினால் வாழ்வு பிரிந்தால் தாழ்வு -சம்ச்லேஷ விஸ்லேஷ
பரம பக்தி –அடுத்து சேர்ந்து அனுபவித்துவிட வேண்டும்
பகவத் காமமே –கண்ணனுக்கே ஆமது காமம் ஒன்றே-
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே -வேதாந்த தேசிகன் வகுளா பரணம் வந்தே ஜகதாபரணம் -செய்தற்கு அறிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் தொண்டர்க்கு அமுது உண்ண–சடகோபன் -கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை-கலி பிறந்த 42 நாளில் அவதாரம்
முதல் ஆழ்வார்கள் எங்கும் தீர்த்த கரர்களாய் திரிந்து -மிருகண்டு மக ரிஷி இடை களியில்–புலவர் நெருக்கு உகந்த பெருமாள் -வருத்தும் புற இருள் மாற்ற பொய்கை பிரான் வேதாந்தம் தமிழ் திரி-வையம் தகளியா வார் கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகா -செய்ய சுடர் ஆழி அடிக்கே சூட்டினேன் சொல் மாலை–அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக -இன்புருகு சிந்தை இடு திரியா நன்புருகி ஞான சுடர் –திரு கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் –கரும்பு சாறு-மூன்று பல் சக்கரம் போல் கண்ணன் இவர் மூவராலும் -கண்டமை காட்டும் தமிழ் தலைவன் –திரு அந்தாதி பாசுரங்கள் சாறு-பக்தி பிழிந்து கொடுத்தார்கள் –
-வாய் அவனை அல்லாது வாழ்த்தாது –உலகம் தாய் அவனை தவிர தாம் தொழா-உருவம் ஒன்றே கண்டு அவன் திரு நாமம் ஒன்றே பாடி -காணா கண் கேளா செவி.– .-முக் கரணங்களாலும் அவனையேபவ்யவே இதிபக்தி -காதல் அன்பு வேட்கை அவா அன்பு அவன் இடம் சுத்தமான மனசு உடன் –சிதாஞ்சனம் பக்தி ஆகிற மை கொண்டு ஜனார்தனை -ஞானம் முதிர்ந்து பக்தி-அறிவு தானே திறவு கோல் பக்திக்கு –பக்திச்த ஞான விசேஷம் –தேதாந்தம் கொட்டை போல் -ஞானம் மனசை சுத்தி பண்ணும்..பிரத்யட்ஷம் அனுமானம் சப்தம் மூன்று பிரமாணம் -மாதா பிதா சகஸ்ர வத்சல தரம் வேதம்–நா வாசா வததி ந சஷுசா–வேதம் ஒன்றாலேய அறிய படுபவன் -சாஸ்திர யோநித்வாத் —
பேசிற்றே பேசும் ஏக கண்டர்
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை வழுவா வகைநினைந்த்து வைகல் தொழுவார் –வினை சுடரை நந்துவிக்கும் வேம்கடமே –இதை அணைக்கும்–வானோர் மன சுடரை தூண்டும் மலை—இதை தூண்டு விக்கும் -வேம் கடம் -தமிழிலும் சமஸ்க்ருதத்திலும் ஒரே பொருள் பாபங்கள் கொழுத படும் வேம் -கொழுத படும் தமிழில் —வேம் -பாபங்கள் -உன்னை இனையன் என்று அறியாமல் அங்கும் இங்கும் வானவர் தானவர் அலற்றி–ஞானி நித்ய யுகன் -அவனை அவனுக்காகா தேடி போவார்–தமர் உகந்த எவ் உருவம் அவ் உருவம் தானே –தமர் உகந்த எப் பேர் அப் பேர் தானே -பெரிய திரு பாவாடை உத்சவம்-ஜேஷ்டாபிஷேகம் அடுத்து ஸ்ரீ ரெங்கம் நடக்கும்
திரு பாவாடை உத்சவம் பொழுது குழந்தைகள் குச்சி வைத்து மணலால் எல்லாம் பண்ணுவதாக நினைந்து ஸ்வாமி 1017 முதல் 1137 வரை –அருள பாடு ஜீயோ கூவ இந்த குழந்தை குரல் கேட்டு எதிர்ச்சையாக ஸ்வாமி வர தன் மேல் ஆடையில் மணல் பிரசாதம் வாங்கி தலையில் ஒற்றி கொண்டு ச்வீகரித்தார்–தமர் உகந்த எவ் உருவம் அவ் உருவம் தானே உண்மை மனசில் பட்டு–ஞானி என் ஆத்மா –அவர்கள் காட்டும் அன்பில் துளி கூட தன்னால் திரும்பி செய்ய முடிய வில்லையே கண்ணன் சொல்லி கொள்கிறான் கீதையில்–
தமர் உகந்த எப் பேர் அப் பேர் தானே -நஞ்சீயர்-வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை-ஓடவும் முடியாமல் நிற்கவும் முடியாமல்-ஆடுவான்-சதங்கை போட்டு மகிழ்ந்து சதங்கை அழகியார்–நாக பழம் கொடு தொந்தரவு பண்ணினான் -மயங்கி விழுந்தார் நஞ்சீயர்–
பக்தி -கைங்கர்யம் -மனசால் வாக்கால் காகிக மூன்றும் -சென்றால் குடையாம்இருந்தால் சிங்காசனமாம் –நின்றால் மர அடியாம்–நீள் கடலுள் என்றும் புணையாம் – திரு மாலுக்கு அரவு பல உருவம் கொண்டு கைங்கர்யம்- சௌபரி ஆபாச -சம்பந்தத்துக்கு ஐம்பது சரீரம் கொண்ட ஐதீகம்-சேஷன்-அனந்தன் -முடிவு அற்றவன்- அனந்தனை மடியில் கொண்டதால் இவரும் அனந்தன்-பக்தன் பக்திக்குள் அடங்கி இருப்பான்–பக்தனுக்கும் கோபம் வரும் பகவானை விரோதிப்பவர் மேல்- அரையர் தாளம் வீசிய -திரு கண்ண புரத்தில்- ஐதீகம் சிலை அன்றோ கை தலத்து என்கிற்றாளால் —
அவனை காணாத கண் கண் இல்லை மயில் தோகை யில் இருக்கும் கண் போல் தான் இது —மரத்தின் வேர் போல் கால் அவனை நோக்கி போகாமல் இருந்தால்
ஞான தமிழ் புரிந்த நான்-துடிப்பையே நெய்யாக சிந்தையே திரியாக –அடைய துடிப்பு இருக்க வேண்டும் பக்தனுக்கு –நினைவிலே உககிறான் –கூடாரை பாகவதர்களுக்கு நினைத்து பேசிய தம்பதி ஐதீகம் –பாரிப்பிலே உண்டு விட்டான் பெருமாள்–ஆக்லாத -நேத்ராம்பு –
சேஷத்வம்-அவனுக்கு பெருமை சேர்க்கும் செயல் இஷ்ட விநியோக அர்க்யத்வம்–வனத்து இடரை ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால்-தனக்கு அடிமை தான் அறியேன் ஆகிலும் –பரதன் ராஜன் வசிஷ்டர் சொன்னதும் இந்த சேஷத்வ சொத்தை இழந்தேனே கதறினான்—பிரத பூசனை குறிய பேரு இலேன் அரசு செய்வதோ -என்று அடிமை தனம் பெற பாதுகை ஏற்று கொண்டதும் தான் சொத்து பெற்றான் பரதன்–அநாமிகா விரல் இரண்டாம் புலவர் காட்ட முடியாத காளி தாசன்-ஸ்த்ரி ஒருத்திக்கு அடிமை–உகந்த இடத்தில் அடிமை உககுமே –மனத்தடைய வைப்பதாம் மாலை–வைத்த பின் அவனே அனைத்தயும் உணர்த்திஆள் கொள்வான் —
மாரி யார் பெய்கிப்பார் மற்று –நிர்பந்தம் பண்ண முடியாது..பக்தி பண்ணி கொண்டே இருக்க வேண்டும் –கிருபை பொழியும் பொழுது ஏற்று கொள்ள
போது அறிந்து வானரங்கள் – பூம் சுனை புக்கு –திரு மலையில் வானரங்களும் பூ பறித்து —ஆங்கு அலர்ந்த போது அரிந்து கொண்டு—நரகம் சேரா வகை-பின்னால் அரு நரகம் சேர்ராமல் இருக்க -பன்னூல் அளந்தானை -சேவடி நமஸ்கரித்து –நரகத்தை நகு நெஞ்சே—செம்பினால் பாவையை நீ தழுவி –போகா வண்ணம் உன் அடி அடைந்தேன் ..நைமிசாரண்யத்தில் சரண் அடைகிறார் திரு மங்கை ஆழ்வார்
திரு கண்டேன்-என் ஆழி வண்ணன் பால் இன்று –முதலில் ஸ்ரீ தேவி கண்டார் பேய் ஆழ்வார்–ஆவியை- சனகன் பெற்ற அன்னத்தை அமுதினில் வந்த th தேவியை பிரிந்தனை –திகைத்தனை போலும் -வாலி –இவள் சந்நித்தி இருந்தால் வாழ்வு- நம் மேல் வினை தீர்ப்பாள் -பூ மேல் திரு-திரு வில் ஆரம்பித்து திரு வில் முடித்தார் –
உளன் கண்டாய் நல் நெஞ்சே–உத்தமன் என்றும் உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் –விலக்காமை ஒன்றே போதும் -இதையே பற்றாசாக கொண்டு வருவான் கறவைகள் பின் சென்று -தடுக்க வில்லை பின் போகிறான் கண்ணன்..–ஸ்வாமி தானே சொத்தை அடைய முயல்வான்—அவன் நினைவு எப் பொழுதும் உண்டு இது காரியம் ஆவது நம் நினைவு மாறினால்
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் நெருப்பு இடை நின்றும் இல்லாமல்–விருப்புடைய வெக்காவில் சேர்ந்தானை கை கூப்பி -தவ நிக்ரகம் அஞ்சலி பரம முத்ரா -பிரத் யா அஸ்தரம் நாராயண அஸ்தரம் விட்ட கதை அர்ஜுனன்-மெய் மலர் தூவி கை தொழுதால் போதும்-விபீஷணன் கதை கொண்டு நால்வர் உடன் வர -சுக்ரீவன்– ஏஷ சர்வாயூத –சொன்னதும் — கதைபிடித்த அழகு பார்த்து அனைத்தயும் பிடிக்க தெரிந்தவன்-முதல் அர்த்தம்/கதை கை கூப்பி நடுவில் வைத்து -பெருமாள் மர்மம் அறிந்தவன்–தயை தேவி-குற்றமே சோறு-அபராத சக்ரவர்த்தி–
அர்த்த பஞ்சக ஞானம் -மிக்க இறை நிலையும்-மெய்யா உயிர் நிலையும் –விரோதி- உபாய உபேய ஐந்தும்-மன் மனாநாப மத் பக்த மத யாஜி மாம் நமஸ்க்ரு மாம் ஏவ ஆத்மாநாம் மத் பராயண —
தையில் மகத்தில் இங்கு உதித்தான் வாழியே-நம் புவியில் நாள் ஆயிரத்து ஏழு நூறு இருந்தான் வாழியே -சாக்கியம் கற்றோம்–பாக்கியத்தால் செம் கண் கழல் சேர்ந்தோம் –சக்ரம் அம்சம்-பிரம்பு அறுத்து ஜீவிக்கும் திரு ஆளன் பங்கய செல்வி -வளர்த்தார் -பூநிலாய ஐந்துமாய–கொண்டை கொண்ட கோதை மீது தென் உலாவு– துள்ளல் ஓசை உடன் பாடல்-குடந்தை ஈடு பட்டார்-பக்தி சாரர் இன்றாக நாளையாக இனி சிறிது நன்றாக நினது அருள் என் பாலதே நன்றாக நான் உன்னை அன்றி இலேன் நாரணனே நீ என்னை அன்றி இலேன் –அருள் நிச்சயம் -தந்தை இருப்பதே பிள்ளையால் தானே -சொத்து இருந்தால் தானே ஸ்வாமி –கையார் சக்கரத்து .மெய்யே பெற்று ஒழிந்தேன் விதி வாய்கின்ற்றது காப்பார் யார்-விதி=அவன் கிருபை ஒன்றே –நம் ஆழ்வார்-கருணை தடுக்க உன்னாலும் பிராட்டி யாலும் முடியாது சர்வக்ஜன் சர்வ சக்தன்-பாபம் பார்க்கும் ஞானம் இல்லை–கை விட சக்தி இல்லை–மகா விசுவாசம் வேண்டும்
வெற்பு என்று வேம்கடம் பாடினேன் -வீடாக்கி நினகின்றேன் நின்று நினைகின்றேன் கற்கின்ற நூல் வலை யில் பட்டு இருந்த நூலாட்டி கேள்வனார் கால் வலையில் பட்டு இருந்தேன் நான் —மலை என்று பெயருக்கு –திரு மால் இரும் சோலை மலை என்றேன் என்ன திரு மால் வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான் –என் ஊரை சொன்னான் என் பேரை சொன்னான் என் அடியார் ஒதுங்க நிழல் கொடுத்தான் அடியார் விடாய் தீர்த்தான் –நன்மை என்று பெயர் இடலாம் படி ஏதாவது தீமை இருக்கிறதா என்று பார்த்தான் –பசு மாட்டை விரட்டி அடிக்க போனவன் கோவில் பிர தட்ஷினம் பண்ணினான் -எவ் உயிர் க்கும் தாய் ஆனவன் –சுலபன் அவன்
கபிஸ்தலம் -பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்களில் ஓன்று –கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ மாற்றமும் சாரா வகை அறிந்தேன் –ஆற்றம் கரை கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்-இவனே அவன்-உரை கிடக்கும் உள்ளம் எனக்கு –சரம ச்லோஹம் -மனசில் கொண்டு சோகம் இல்லை -சயன திரு கோலம் –ஆரா அமுதன் -ஆரா அமுத ஆழ்வார்-திரு மழிசை பிரான்-ஆழ்வார் பக்தியில் தாமும் ஆழ்ந்து நம்மையும் ஆழ வைப்பவர்கள் —
இங்கு ஆரா அமுதன் திரு மழிசை ஆழ்வார் உடன் நெருங்கி பரி மாற்றம்–க்ரிஷ்ணானாம் விரிகினாம் நக -கருப்பு நெல் கிழித்து காட்டி விட்ட வேதம் வாக்கியம் காட்டினார் –இவர் பிர தட்ஷினம் வர பெருமாள் இவரை நோக்கி திரும்ப–பக்தி பாவம் மிகுந்து -கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை நாள் கிடத்தி –நினைத்து கலங்கி-நடந்த கால்கள் நொந்தவோ –இடந்த ..மெய் குலுங்கவோ விளங்கு மால்-காவேரி கரை குடந்தையுள் -கிடந்த வாறு எழுந்து பேசு வாழி கேசனே –அர்த்த சயனம் உத்யோக சயனம் உத்தான சயனம்–யதோத்த காரி சொன்ன வண்ணம் செய்த பெருமாள்- கனி கண்ணன்- நா கொண்டு மானிடம் பாட வல்லேன்–ஓரிக்கை ஓர் இரவு இருக்கை– பாகவத அபசாரம் பாகவதனே சொன்ன பின்பே பகவான் ஷமிப்பான் –கனி கண்ணன் போக்கு ஒழிந்தான் உன் பை நாக பாய் விரித்து கொள் –ஞானி பிரியமானவன் -வாசு தேவன் சர்வம் துர் லபம் நின்றது எந்தை -நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுள்ளே –ஊரகம் நின்று பாடகம் இருந்து -பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தவன் -கழல் மன்னன் சூழ கதிர் போல் விளங்கி எழல உற்று மீண்டே இருந்து –துச்சோ தன்னை அழல விளித்தானை அச்சோ அச்சோ-யுத்தம் அன்றே முடிந்ததாம்–சாதனம் இவை சாத்தியம் ஆழ்வார் மனம் –வேழா போதகம் அன்னவன் தாலேலோ—அரவத அமளி யிநோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்த பாவையும் தானும் அகம் படி வந்து புகுந்து விஷ்ணு சித்தர் மனம் புகுந்தான் -நெஞ்சமே நீள் நகராக -உண்டோ நம் ஆழ்வாருக்கு ஒப்பு -திரு வாய் மொழி –ஒப்பு இல்லை –திரு குருகூர் ஒப்பு இல்லை–உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை தாரகம் போஷகம் போக்கியம் எல்லாம் கண்ணன் –நெய் இடை நல்லதோர் –கழுத்துக்கு பூணும் காதுக்கு குண்டலமும் -இவை நாம் பார்க்க முடியாது மற்றவர் பார்த்து பொறாமை பட தானே–பாவியேன் பல்லில் பட்டு தெறிப்பதே –
செற்றத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை கொண்டு எங்கே கிடக்கும்- ஜீவாத்மா வுக்கு கொஞ்சம் ஞானம் பிறந்த பின் அவனையே கொண்டு அவனையே அடைந்து அவனுக்கு கைங்கர்யம் பண்ணி அவனை ஆனந்திப்பிக்கும் –அத்தை தின்று அங்கெ கிடக்கும் –பொய் நின்ற ஞானமும் -இனி யாம் உறாமை –துடிக்கிறார் முதலிலே அவன் உடன் சேர–இமையோர் தலைவா மெய் நின்று கேட்டு அருளாய்
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி விண்ணோர்கள் நன்னீர் ஆட்டி –தூய மலர் கொண்டு –தூய்மை -ஒன்றும் எதிர் பார்க்காமல் சாத்திய புஷ்பம் –அடல் ஆயர் தம் கொம்பினிக்கே ஆடிய கூத்து –புஷ்பம் பட்டு திரு அடி கன்னி போகுமோ என்ற நினைவுடன் —
முலையோ முழு முற்றும் போந்தில -கலையோ அரை இல்லை–நாவோ குளறும்-மலையோ திரு வேம்கடம் என்று கற்கின்ற வாசகமே இவள் பரமே—சிறு வயசிலே பக்தி பண்ண வேண்டும்– கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் -மால் இரும் சோலை வர அருளுகிறார் –உடுத்தி களைந்த ஆடை //அவன் சம்பந்தம் கொண்டஏத்தாவது வேணும் பராங்குச நாயகிக்கு -உற்ற நல நோய் இது-பசலை நோய் பிரிந்ததால்–தாராயினும்- கொம்பு அதாயினும் -நின்ற மண் ஆயினும் வாட்டம் தணிய வீச வேண்டும்–துளசி கந்தம் முக்கியம்
பெரிய திரு அந்தாதி-இதற்க்கு தான் பெரிய 87 பாசுரம்-இருந்தாலும் —
புவியும் இரு விசும்பும் நின் அகத்தே — நீ என் செவியின் வழி புகுந்து என் உள்ளாய்
அவி வின்றி யான் பெரியன்–நிறுத்தி -அடுத்து நீ பெரியன் என்பதனை யார் அறிவார்—ஆழ்வார் பெரியன் -பக்தன் தான் பெரியவன் –அவனையும் சேர்ந்து உள்ளே கொண்டதால்–
சூழ்ந்து அடியார் வேண்டினக்கால்-திரும்பி பார்க்க -தோன்றாது விட்டாலும் பின்னும் தம் வாய் திறவாது வாழ்ந்திடுவார் நித்யர் -பக்தர் வருவார் என்று பார்த்தானாம் இவன் கேசம் அழகு பார்த்து
ஓன்று உண்டு செம் கண் மால் உனக்கு -உன் அடியார்க்கு என் செய்வான் என்று இருத்தி –உன் புகழில் வைகி -இருப்பதை விட நீ கொடுக்கும் வைகுந்தம் பெரிதோ இரு கையும் விட்டேனோ –போலே -அனைத்தையும் பண்ணினாலும் கோவிந்தா -சொன்னதற்கு கூடி இருந்து ஆதரிக்காமல் போனேமே என்று கடன் பட்டவன் போல் கருதினான்-குதிரை பிடித்து எள்ளும் கொள்ளும் காட்டி-கர்மம் விடாமல்-கர்மம் தீண்டாதவன்–கிருபை அடியாக வந்தவன்–கழுத்தில் ஓலை கட்டி -அவனே பின்னோர் தூது ஆதி மன்னார்க்கு -முன்னோர் தூது –வாய் மொழிந்து –பாண்டவ தூதன்–ரிணம் பிரவர்த்ஹீம் —கடன் ஆளி போல் –ஸ்ரீ ரெங்க நாச்சியார் குனிந்து லஜ்ஜை- ஐஸ்வர்யம் அஷர கதிம் பரம பதம் அனைத்தும் கொடுத்தாலும் கூப்பின கைக்கு இது போறாது என்று வெட்கி குனிந்து இருகிறாளாம்
கிருஷ்ண திருஷ்ண தத்வம் -கிருஷ்ண பக்தியே உரு எடுத்தவர் ஆழ்வார் கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை -கண்ணன் கழலினை எண்ணும் மனம் உடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே வாரணம் தொலைத்த காரணன் நாரணன் –சாம வேதம் போல் திரு வாய் மொழி—வகுள பூஷண பாஸ்கரன் –ஒளி கற்றையால் அக்ஞானம் விலகும் –மறை பால் கடலை கடைந்து நாவால் கடைந்து –பிள்ளை பெருமாள் ஐ யங்கார் -துறை பால் படுத்து -கரை பாம்பணை பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த நினைப்பான் –கழல் அன்றி சென்ம விடாய்க்கு நிழல் இல்லை–
சட கோபர் அந்தாதி-மேட்டு அழகிய சிங்கர் சந்நிதி–நம் சடகோபரை பாடினீரோ விஞ்சிய ஆதாரத்துடன் கேட்க அர்ச்சகர் முகென -தேவிற் சிறந்த பெருமாள் -திரு மாலுக்கு தக்க தெய்வ புலவனை பாட தகுந்த புலவர் தானே –விரிஞ்சன் முதலானோர் வேதத்தின்முன் செல்க – விரிஞ்சன் -ஞான கொழுந்தின் முன் செல்க -எங்கள் தென் குருகூர் புனிதன் கவி ஒரு பாதத்தின் முன் செல்லுமே – தொலை கோல பரம் சுடரே -அங்குசம் பரனுக்கே பாராங்குசன்-யானை -அவன் அனுகுசம் ஆழ்வார் —
உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்–கல்யாண குணங்கள் –ச்வாபிகா- அனவதிக -அதிசய -அசந்கேய -ஆரா அமுதே -ஏரார் கோலம் திகழ கிடந்தாய் -அம்மானே–அபரியாப்த அமுதன் -பரியாப்த -இல்லை–கை பிடி மணல் ஐதீகம்-சர்வக்ஜ பட்டன்-பராசர பட்டர்–எண்ணில் அடங்காதவை கோஷ்ட்டிக்குள் அடக்கலாமே -மேன்மை எளிமை-பரத்வம் சொல்ல வேதம் சௌலப்யம் சொல்ல அருளி செயல்-தந்தையும் தாய் போல்–ஹிதம் பிரியம்-
மயர்வு அற– சங்கை இன்றி –மதி நலம் அருளினான்– பக்தி ரூபாபன்ன ஞானம்–என் நன்றி செய்தேனா என் நெஞ்சில் திகழ் வதுவதே —-அயர்வறும் அமரர்கள் அதி பதி-அங்கு இருந்து இறங்கி நமக்காக வந்தான் –அவஜானந்தி மாம் மூடாக —பெரியவன் எளியவனாக பிறந்து வந்தான் என்று அறியாமல்-துயர் அரு சுடர் அடி தொழுது எழு மனனே -தம் மனசுக்கு உபதேசிக்கிறார் —
தொழுதால் எழலாம்–தொழா விடில் விழுவோம்-நீர் வஞ்சி கொடி நிற்க பெரிய மரங்கள் விழ -தலை குனிந்து வெள்ளம் வரும் பொழுது–அடியார் துயரை அறுக்கும் சுடர் அடி–அவர் அவர் தமது தமது அறிவு –இறையவர் குறை விலர்– அவர் அவர் -விதி வழி அடைய நின்றனரே –விதி=கிருபை /எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைம் கோள்கள்-சாதக பறவை போல் அவன் கிருபை ஒன்றையே எதிர் பார்த்து இருப்பான் பக்தர்
அடுத்த திரு வாய் மொழி நமக்கு உபதேசம்-அனுபவமும் உபதேசமும் கலந்து..ஆழ்வார்கள் –அருளுவார்கள் வீடு முன் முற்றவும் வீடு செய்து உம் உயிர் வீடு உடையான் இடம் வீடு செய்மினே–உயிர் வீடு ஆத்மாவும் சரீரமும் சொத்தாக உடையவன் இடம் சரண் அடையவும்..நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -அகங்காரம் மம காரம் -தான் அல்லாததை தான் என்று நினைத்தால் அகம்காரம்-சரீரமும் ஆத்மாவும் ஓன்று அனகத்தை அஹம் என்று நினைப்பது– தன்னது அல்லாததை தன்னது என்று நினைத்தால் மம காரம்–என்னுடைய உடல் சொல் பிரயோகமே –நான் வேற உடல் வேற —
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -நான் எனது சொல்ல கூட பயந்து–இறை சேர்மின்
சார்ந்தவன் என்று அடங்கினால்-அடங்குக உள்ளே
பத்துடை அடியவர்க்கு எளியவன்-பிறர்களுக்கு அறிய வித்தகன் —எத்திறம் உடலினோடு இருந்து ஏங்கிய எளிவே -மோகித்தார் ஆறு மாசம்
யாரும் ஒரு நிலைமையன் என அறிவு அரிய எம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான்
சுரத்தோடு பாடினால் அர்த்தம் புரியும்-இசைப்பா -இசை கூட்டி தானே பாட வேண்டும்.
பிரஹ்மாதிகள் இழக்க நாக பழக காரி மாலா காரர் பெற்று போவார்கள்
அனியனாகும் விரும்பி தொழுவார்க்கு எல்லாம்-சேயன் அனியன்
அகலில் அகலும் அணுகில் அணுகும்
கன்றுகள் கோப குழந்தைகள் கூட்டி போய் அபசார பட்டானே பிரம்மா –நாக பழ காரி நீ கொடுப்பத்தை கொடுத்தால் தருவேன் -சங்க சக்கர ரேகை கண்டாள்-மோஷம் கொடுத்து பெற்றான் /குடையும் செருப்பும் கொடாமே -யசோதை பாவத்தில் கலங்கி பாடினார் பெரியாழ்வார் —
எத்திறம் – மத்து உரு -கடை வெண்ணெய்-கடையும் பொழுதே வரும் வெண்ணெய் –உரவிடை ஆப்புண்டு–உரலும் கருத்து மேலும் கீழும் பெருத்து நடுவில் சிரித்து அழுகை ஒன்றே வாசி உரலுக்கும் கண்ணனுக்கும்- உரசு =மார்பு -பிராட்டி உடன் சேர்த்து கட்டினாள்–உருகி மொகித்தார் ஆழ்வார் வணக்குடை தவ நெறி -பக்தி மார்க்கம் -சொல்ல வந்தவர் சேஷ்டிதம் எல்லாம் அருளினார்–கூவி கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ –வெவ்வேறு திவ்ய தேசம் குணங்கள் காட்டி திசை திருப்புவான்–நாயகி பாவம்-தூது அம் சிறைய மட நாராய் அளியத்தாய்-ரஷிக்க வேண்டிய சர்வரில் ஒருத்தி இருக்கிறாள்-வைகல் /பொன் உலகம்/ எம் காலம் ஆக நான்கிலும் தூது –கடகர் ஸ்தானம் சேர்ப்பார்களை பட்சிகள் ஆக்கி ஞான கர்மம் சிறகு–பரிவதில் ஈசனை பாடி விரிவதும் –ஆராதனைக்கு சுலபன் –விதுரன் குடிலுக்கு போனான்–கண்ணன் தான் செல்லும் வலிஎதர்மம்-ராமன் தர்ம வலி போவான்- தன குணம் கொண்டு ராமனும் கண்ணன் தன் பொய் திருட்டு கொண்டே நம்மை வசப் படுத்தினான் –போட்ட மனையை தடவி பார்த்தார் விதுரர்-விதுரரச்ய மகா மதி-கலங்க கலங்க தான் பக்தன் –தோலை கொடுக்க –கலக்கம் என்னும் பக்தி தான் பசி ஆற்றும்–பூரி ஜகன் நாத புஷ்பம்-பாரமாக இருந்த ஐதீகம்–செண்பக பூ தன் ராஜ்ஜியம் கொடுத்து வாங்கிய மன்னன்- மயிர் காலால் ஜகமே தாங்கும் அவனுக்கு இது கனம்- பக்தி ஏற்றம்–பிரி வகை இன்றி புகை பூவே –விச்லேஷம் இன்றி—ஆள் இட்டு அந்தி தொழுவார் உண்டோ-
நம்பியை தென் குரும் குடி நின்ற–அச் செம் பொன்னே திகழும் திரு மூர்த்தியை –உம்பர் வானவர் ஆதி அம் சோதியை – எம்பிரானை என் சொல்லி மறப்பனோ –குண பூரணன் நம்பி நப்பின்னை நங்காய் –
பாம்பணையான் வாரானால் –ஆவி காப்பார் யார்-
மடல் ஊர பார்கிறார் –பேர் அமர் காதல் -கண்ணன் கடியனே -கடியன் கொடியன் ..ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கிமே
பின் நின்ற காதல்–
வேதாந்தம் தாண்டி கிருஷ்ண காமம் -ஆத்மா சம்பந்தம்
ஊரவர் கவ்வை எரு இட்டு அன்னை சொல் நீர் இட்டு–ஆழ்வார் நெஞ்சமே வயல்- பக்தி உழவன் அவன் தானே
ராவணன்-பெருமாள் குணவான் ஆகிலும் காலில் விழ மாட்டேன் –உயிர் அற்று விழுந்தாலும் தலை காலில் விழாது -நம் ஆழ்வார் தோஷவான் கண்ணன் ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் –வாயும் திரை உகளும் –நீயும் திரு மாலால் நெஞ்சம் கோள் பட்டாயோ—கொக்கு வெளுத்ததும் இவன் வஞ்சித்தால் தான் என்கிறார் ஆழ்வார் –காற்றும் கழியும் கட்டி அழ கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை நூல் வரம்பு இல்லையே –விளக்குக்கும் ஜுரம் சுடுகிறதே -அவனை பிரிந்து-ந சாஸ்திரம் நெறி முறையோ சட்டமோ இல்லை பக்தனுக்கு
மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும் –கன்றை புல்கி கோவிந்தன் மேய்த்தது என்னும்–பாம்பு ஓட-அவன் கிடக்கை இது என்னும் – பின் போனார்-கலக்கம் இல்லை என்றான் தமிழன்–பாம்பு நின்றிருந்தால் அதையும் கட்டி இருப்பார் -போம் இள நாகத்தின் என்று பாடல்–
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழு இலா அடிமை செய்ய வேண்டும்–அரையர் பாசுரம் அருளிய ஐதீகம் –பரதன் நாட்டில் இருந்து பண்ணிய கைங்கர்யமும் லஷ்மணன் காட்டுக்கு போய் செய்த கைங்கர்யமும் -கொடுக்க வேண்டும்–நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரம் சுடர் ஜோதி-வானவர்க்கு ஈசன் –முதல் மனைவி நித்யர் -கூரை சோறு கொடுத்து ஆழ்வார் இடம் காதல்–அபிமதம்
தொழும் காதல் களிறு அளிப்பான்—மழுன்காதோ –யானைக்கு வந்தாயே –சம்சாரத்தில் உழலும் எனக்கு வர வேண்டும்–பல முதலை இங்கு அநாதி ஜென்மமாக உழன்று இருக்க –சக்கரம் சங்கல்ப சக்தி இருந்தும் நேரில் வந்தாயே -வை நுதி சக்கரம் வலத்தை–மழுங்காத ஞானமே படையாக -வந்து இருக்கா விடில் ஜோதி மறைந்து இருக்கும் ஆனையின் துயரம் தீர -புள் ஊர்ந்து -சென்று நின்று ஆழி தொட்டான் –கரச்த கமலம் பாதத்தில் சமர்ப்பிக்க பட்ட கஷ்டம்-நீக்க நேரில் தானே வர வேண்டும்..ரணம் -உத்தரியம் கொண்டு ஒத்தடம் கொடுத்தானே –உன் சுடர் ஜோதி மறைந்து இருக்கும் வராமல் இருந்து இருந்தால்
ஒன்றும் தேவும் -நின்ற ஆதி பிரான் நிற்க மற்றை தெய்வம் நாடுதிரே
5 -3 /4 /5 திரு வாய் மொழி மூன்றும் மூன்று காதல் வளர்ந்த –முதலில் பேர் அமர் காதல்-சண்டை நடந்ததாம் –சண்டை ஏர் பட்டாலும் காதல் குறையாது
அடுத்து பின் நின்ற காதல்–இவனை விட்டு ஹிரண்ய கசிபு தேசம் போய் இவன் நினைவு மாற-முக்காடு போட்டு கொண்டு நெற்றியில் திரு மண் இன்றி குட்டி சுவர் அருகில் இருக்க விதி -கிருபை தொடர்ந்து -பழு தூக்கி வந்தவன் –செல்வ நாரணன் சொல் கேட்டலும் மல்கு கண் பனி நாடுவன் நாரணமே — பெரு நீர் பெருகி உருகி போனார் அங்கும் கேட்டதும் -பக்தி விட வில்லை ஆழ்வாரை
அடுத்து கழிய மிக்கதோர் காதல் –காலம் போக போக காதல் மிக்கு–சீதை பிரிந்து பெருமாள் துக்கம் அதிகரிக்கிறது-மாசம் போக போக
கண்கள் சிவந்து ஆழம் கால் பட்டு
கள் அவிழும் மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் காலை மாலை கமல மலர் இட்டு
சார்வே தவ நெறி–பக்தி-வகையார் –மனம் ஒன்னி புகையால்..விளக்கால் புது மலரால் நீரால்—தகையார் சரணம் -இல்லை புஷ்பம் பத்ரம் புஷ்பம் பலம் தோயம் -பூசும் சாந்தம் என் நெஞ்சமே புனைந்த கன்னி திரு வாய் மொழி -பக்தியால் தோய்த்து தொடுத்த -வாசகம் செய் மாலையே வான் பட்டாடையும் அக்தே தேசமான அணி கலனும் என் கை கூப்பி செய்கையே
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Related
This entry was posted on September 13, 2011 at 3:44 pm and is filed under Sri Vaishna Concepts. You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply