ஆழ்வார்கள் காட்டிய பக்தி நெறி-2-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

மதுர கவி ஆழ்வார்-தேவு மற்று அறியேன் —-இதனாலே அவன் இவர் பின் போய் சுவை சாதிக்க -ஆழ்வார் திரு உள்ளம் உகக்க சேவித்து வைத்தார்- திரி தந்தாகிலும்  தேவ பிரான் உடை கரிய கோல திரு உரு காண்பான்—நன்மையால் மிக்க நான் மறை யாளர்கள் புன்மையாக கருதுவர் ஆதலால் அதையே கொண்டு ஆழ்வார் ஆள் கொண்டார்–தாயும் தந்தை ஆழ்வார் என்கிறார் –பிரியம் காட்டி பின்பு ஹிதம் காட்டுவார்–தந்தை தாய் பெருமாள் என்கிறார் ஆழ்வார் –ஆச்சர்ய பெருமை காட்ட வந்த மதுர கவி நிலை  எண் திசையும் அறிய இயம்புகேன் –பய கிருத் பய நாசனன்– அவன்-பயம் கொடுப்பவனும் போக்குபவனும் அவன்- பந்த மோஷம் இரண்டும் அவன் ஆச்சார்யர் மோஷம் ஒன்றே கொடுக்கும் சிறப்பு –இடை சங்க காலத்தில் -கம்ண்ணன் கழலினை -பாசுரம் கொண்டு ஆழ்வார் பெருமை அனைவரும் அறிய வைத்தார்- சேமம் குருகையோ -செய்ய திரு பாற்கடலோ– நாமம் பராங்குசமோ நாரணமோ–தாமம் துளவமோ வகுளமோ தோளும் இரண்டா நான்கா –ஈ ஆடுவதோ கருடர்க்கு எதிரே –இரவிக்கு எதிர் மின் மின் ஆடுவதோ-நாய் ஆடுவதோ  நரி கேசரி முன் –அழகு ஊர்வசி முன் பேய் ஆடுவதோ-ஒரு சொல் போருமோ உலகின் கவியே — எண் திசையும் அறிய இயம்புகேன் –பய கிருத் பய நாசனன்– அவன்-பயம் கொடுப்பவனும் போக்குபவனும் அவன்- பந்த மோஷம் இரண்டும் அவன் ஆச்சார்யர் மோஷம் ஒன்றே கொடுக்கும் சிறப்பு –இடை சங்க காலத்தில் -கம்ண்ணன் கழலினை -பாசுரம் கொண்டு ஆழ்வார் பெருமை அனைவரும் அறிய வைத்தார்- சேமம் குருகையோ -செய்ய திரு பாற்கடலோ– நாமம் பராங்குசமோ நாரணமோ–தாமம் துளவமோ வகுளமோ தோளும் இரண்டா நான்கா –ஈ ஆடுவதோ கருடர்க்கு எதிரே –இரவிக்கு எதிர் மின் மின் ஆடுவதோ-நாய் ஆடுவதோ  நரி கேசரி முன் –அழகு ஊர்வசி முன் பேய் ஆடுவதோ-ஒரு சொல் போருமோ உலகின் கவியே —

குலசேகர ஆழ்வார் பெருமாள் திரு மொழி

மூன்றாவது பதிகம் ஒன்பது  பாசுரங்கள் மட்டுமே கொண்டது
–ஆறு பதிகம் பதின் ஓன்று பாடல்கள்-
-மூன்று பதிகம் பத்து பாடல்கள்
ஆக மொத்தம் 105 பாசுரங்கள்

விரோதிகளும் கொண்டாடும் பெருமாள்–சூர்பணகை தாரை மண்டோதரி அனைவரும் கொண்டாடுவார்கள் –ஒரு நாள் முகத்தில் விழும் பக்தர் பாடு-குகன் குகனின் பரிக்ரகம் சுற்றி வர —கர தூஷண வதம் கேட்டு தாம் போய் ரஷிக்க படை திரட்டினார் குலசேகரர் –ஒரே முகூர்த்தத்தில் அசகாய சூரனாய் முடித்தான் பிராட்டி ஆலிங்கனம் பண்ணி -சந்தான கரணி அனைத்து மூலிகைக்கும் இருப்பிடம்-பிராட்டி திரு மேனி- பெருமாளும் பிராட்டியும் ஆலிங்கனம் காட்ட ஆசுவாச பட்டார் குலசேகரர்-பரம பக்தி தலை எடுத்து தன்மீ பாவம் ஒன்றி போனார் பெருமாள் இடம்-நித்யபடி ஸ்ரீ ரெங்க யாத்ரை போக புறப் பாடுவாராம் –மன்னர் -மந்த்ரிகள் பாகவதர் அனுப்ப -அவர்களை உபசரித்து யாத்ரை ஒதுக்குவார்- அரண்மனை முழுவதும் பாகவதர்-புனர்வசு-அன்று-ஸ்வர்ண ஆபரணம் மறைத்து-திருட்டு பட்டம் கட்ட-ஆரம் கெட -பரன் அன்பர் கொள்ளார் அவர்களுக்கே வாரம் கொடு  குட பாம்பில் கை இட்டவன்- முடி வேந்தன் சிகா மணியே –அடியார் இடம் ஆழ்ந்த நம்பிக்கை-பாகவத பக்தர்

சேர குல வல்லி நாச்சியார் பெண் -பிள்ளைக்கு பட்டம் சூடி விட்டு திவ்ய தேசம் பல சென்றார்– ஸ்ரீ ராமர் திரு நட்ஷத்ரம் அன்று -புனர்வசு அன்றி சேர்த்தி உத்சவம் நடக்கும் ஸ்ரீ ரெங்கத்தில்–மூன்றாவது பிரகாரம் மதிள்- குலசேகரன் திரு சுற்று அடுத்து ஆலி நாடான் -திரு மங்கை ஆழ்வார் கைங்கர்யம் பண்ணிய திரு  சுற்று–
முதல் பத்தில் பக்தனின் ஏக்கம்
அடுத்து  பக்தனின் ஏற்றம் இரண்டாம் பத்தில்
பக்தனின் வெறுப்பு மூன்றாம் பத்தில்
பக்தனின் பாரிப்பு  நான்காம் பத்தில்
பக்தனின் சரணாகதி ஐந்தாம் பத்தில்
பக்தனின் கோபம் -ஊடல் ஆறாம் பத்தில்
பக்தனின் இழப்பு–ஏழாம் பத்தில்
பக்தனின் தாலாட்டு-எட்டாம் பத்தில்
பக்தனின் இயலாமை  ஒன்பதாம் பத்தில்
பக்தனின் மகிழ்ச்சி திருப்தி  இறுதியாக பத்தாம் பத்தில்
ஆக பத்து நிலையையும் அருளி இருக்கிறார் பெருமாள் திரு மொழியில்

 கரு மணியை கோமளத்தை  கண்டு -எண் கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாள்– ஏக்கம்–ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே -ஆழ்வார் போல்–திரு புளி குடி கிடந்தது –மலர் மகள்  மற்றும் நில மகள் பிடிக்கும் மெல் அடியை அடியேனும்-கொடு வினையேனும்- பிடிக்க –கூப்பிடு தூரம் ஐதீகம்–அது போல் பாரிக்க வேண்டும்–குலசேகரர் மன்னன் ஏங்குகிறார் என்று கொலோ கண் குளிர காணும் நாள் என்கிறார்-மாயோனை  மண தூணை பற்றி நின்று -வாயாலே என்று கொலோ வாழ்த்தும் நாளே –ஆலம்பனம் ஸ்தம்ப துவயம் இவை–

கருணை வெள்ளம்-தெப்ப கட்டை போல் திரு  மண தூண்கள்/-அடியார்கள் உடன்-ஈட்டம் கண்டிட கூடுமேல் அது தான் கண் பெற்ற பயன்-அணி அரங்கன் திரு முற்றத்து -வன் பெரு வானகம் உய்ய  அமரர் உய்ய –சுகம் வளர -சயனித்து இருக்கிறான்-அவன் அடியார் உடன் கூடுவது என்றோ-பாரிகிறார்

அடுத்து பத்து– அடியார்க்கு அடியார் ஆகிய ஏற்றம்—சஜாதியன்-நஞ்சீயர் நம் பிள்ளை- திரு வாய் மொழி காலஷேபம் கற்க வந்தவனின் ஐதீகம் — அடியார் எவர் கண்டீர் அவர் எம்மை ஆளும் பரமரே –மணி வண்ணனுக்கு ஆள் என்று கலந்தவர்-அடியார்–அடியேன் சொன்னதும் நமஸ்கரிக்க கால ஷேபம் நிறுத்தினார்

அவன் திரு அடியே அடியார்–அடியார்க்கு கைங்கர்யம் செய்வதே –தேட்டறும் திரள் தேன் போல் இருக்கும் அரங்கன்–மால் கோள் சிந்தையராய் –தலியினோடு ஆதனம் தட்ட கும்பிடு நட்டம் இட்டு ஆடும்-கை தட்டாலே தாளம் – -உலோகர் சிரிக்க நின்று ஆடி-ஈட்டம் கண்டிட கூடுமேல் அதுவே கண் பயன் ஆவதே –சம்சார விஷ மரம்-இரண்டு பழம்-கேசவ பக்தி பக்த சமாகம்–அடியார் சேர்க்கை கிடைக்கா விடில் கேசவ பக்தி -ஸ்வாமி ர்ராமானுஜர்-
கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என் ஆவதே —
ஏர் இடர்ததும் –நிலம் கீண்டதும் சொல்லி பாடி அடியார் சேவடி துகைக்க பற்ற சேறு—கண்ண நீர் கொண்டு -அரங்கன் சேர் முற்றம் சென்னிக்கு அணிவனே –பக்தர் ஏற்றம் இதில் அருளினார்

அடுத்து பக்தர் வெறுப்பு- மாதரர் வலையுள் பட்டு அழுந்துவேன்..ஐயனே அரங்கனே என்று அழைகின்றேன்-மெய்யில் வாழ்கையை மெய் என்று சொல்லும் வையம் உடன் கூடுவது இல்லையேன்..–நண்ணாதார் முறுவலிப்ப –நல் உற்றார் கரைந்து –இது என்ன உலகு இயற்கை–பொருள் கையில் உண்டாகில் போற்றி தாம் வருவர்

கண்டு ஆற்றேன் உலகு இயற்க்கை–பேயரே எனக்கு யாவரும்- யானும் ஓர் பேயனே யவர்க்கும்  இது பேசி என் -பேயனாய் ஒழிந்தேன் என் பிரானுக்கே அத்தா… பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை –முத்தே மணி மாணிக்கமே  முளைக்கின்ற வித்தே  —உங்கனை எங்கனம் நான் விடுகேனே–பக்தனுக்கு விஷய வெறுப்பும் பக்த விஷயத்தில் விருப்பம்.வேண்டுமே

அடுத்த பதிகம்-திரு வேம்கடத்துக்கு –பாரிப்பு-கைங்கரத்தில்-அடிமை திறம் ஒன்றே வேண்டி குருகாய் பிறக்க-கோனேரி ஸ்வாமி புஷ் கரணி அவன் புஷ் கரணி -புஷ் கரணியில் அரசன் இது -குளிப்பாரையும் அரசன் ஆக்கும் கோனேரி–அரசன் தவிர அனைத்தாகவும் ஆக ஆசை படுகிறார் –குருகு  சிறை முளைத்து பறந்து போகுமே-மீனாய்பிறக்கும் விதி உடையேன் ஆவேனே –குளம் வற்றினால்-பயந்து  தான் உமிழும் பொன் வட்டில் பிடித்து புக பெறுவேன்–பணக்கரர தேசம் மாற்றி விட்டால் என்ன பயந்து-தம்பகமாய் கள்ளி செடி–குளிர் தேசம் அடுப்பு எரிக்க-செம்பகமாய் இருக்கும் திரு- பூவை கொண்டு போனால்-மாற்றி–நெறியாய் கிடக்கும் வழி-பாத தூளி கிட்டும்–வழி மாற்றினால்–படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே –குலசேகரன் படி-அசேதனம்-சேவை கிடைத்தால் போதும்- தங்க கவசம் போட்டால்-  எம்பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆவேனே –அவனாகவே நின்றாலும் கைங்கர்யம் வேண்டும் –அணைய ஊற  புனைய அடியும் பொடியும் பட  பர்வத பவனங்களில் ஏதானும் ஆக ஜனிக்க பெறுகிற  திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை பெரு மக்களும் பெரியவர்களும்  பரிகிரகித்து பிரார்த்தித்து –உத்தவர் காளிங்க -குருந்த மரம் ஆக -ஆசை பட்டார் சுகர் கோபிகள் திரு அடி பட்ட மனம் துகள் ஆக ஆசை பட்டார் அது போல்

கண்டு ஆற்றேன் உலகு இயற்க்கை–பேயரே எனக்கு யாவரும்- யானும் ஓர் பேயனே யவர்க்கும்  இது பேசி என் -பேயனாய் ஒழிந்தேன் என் பிரானுக்கே அத்தா… பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை –முத்தே மணி மாணிக்கமே  முளைக்கின்ற வித்தே  —உங்கனை எங்கனம் நான் விடுகேனே–பக்தனுக்கு விஷய வெறுப்பும் பக்த விஷயத்தில் விருப்பம்.வேண்டுமே

அடுத்த பதிகம்-திரு வேம்கடத்துக்கு –பாரிப்பு-கைங்கரத்தில்-அடிமை திறம் ஒன்றே வேண்டி குருகாய் பிறக்க-கோனேரி ஸ்வாமி புஷ் கரணி அவன் புஷ் கரணி -புஷ் கரணியில் அரசன் இது -குளிப்பாரையும் அரசன் ஆக்கும் கோனேரி–அரசன் தவிர அனைத்தாகவும் ஆக ஆசை படுகிறார் –குருகு  சிறை முளைத்து பறந்து போகுமே-மீனாய்பிறக்கும் விதி உடையேன் ஆவேனே –குளம் வற்றினால்-பயந்து  தான் உமிழும் பொன் வட்டில் பிடித்து புக பெறுவேன்–பணக்கரர தேசம் மாற்றி விட்டால் என்ன பயந்து-தம்பகமாய் கள்ளி செடி–குளிர் தேசம் அடுப்பு எரிக்க-செம்பகமாய் இருக்கும் திரு- பூவை கொண்டு போனால்-மாற்றி–நெறியாய் கிடக்கும் வழி-பாத தூளி கிட்டும்–வழி மாற்றினால்–படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே –குலசேகரன் படி-அசேதனம்-சேவை கிடைத்தால் போதும்- தங்க கவசம் போட்டால்-  எம்பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆவேனே –அவனாகவே நின்றாலும் கைங்கர்யம் வேண்டும் –அணைய ஊற  புனைய அடியும் பொடியும் பட  பர்வத பவனங்களில் ஏதானும் ஆக ஜனிக்க பெறுகிற  திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை பெரு மக்களும் பெரியவர்களும்  பரிகிரகித்து பிரார்த்தித்து –உத்தவர் காளிங்க -குருந்த மரம் ஆக -ஆசை பட்டார் சுகர் கோபிகள் திரு அடி பட்ட மனம் துகள் ஆக ஆசை பட்டார் அது போல்

திரு வித்துவ கோடு- சரணா கதி –பக்தி மார்க்கம்-பிற பத்தி மார்க்கம்–சாதனா பக்தி நாமாக பண்ணுவது -கர்ம யோகம் பண்ணி ஞான யோகம் பனி பக்தி யோகம் வருவது கஷ்டம்- அவன் திரு அடி பற்றி-அவனாலே அவனை அடைதல்–அநந்ய-சிங்கம் காலை பிடித்து தாவிய எறும்பு கதை-சால கிராம அடை நெஞ்சே-கண்டகி நதி நடுவில்-அன்ன பூர்ணா மலை ஒரு பக்கம் –டவள கிரி இந்த பக்கம்- உலகில் ஆழாமான நதி இது தான்–அவன் திரு அடி பிடித்து -மகா விசுவாச பூர்வகம் – துவம் ஏவ பிரார்த்தனா மதி சரணா கதி –நெறி வாசல் -வழியும் இடமும்-உபாயம் உபேயம்–மருந்தும் விருந்தும் -சம்சாரம் போக்கும் மருந்து திரு அடி கைங்கர்யமே விருந்து அந்தமில் பேர் இன்பம்–அனுகூல்யச்ய சங்கல்பம் பிரதி கூலச்ய வர்ஜனம் போன்ற ஆறும் வேண்டும் -நின் சரண் அல்லால் சரண் இல்லை- அழும் குழவி போல் இருந்தேனே–பக்தன் பண்ணும் சரணா கதி–பண்ணிய பின்பு பக்தி உண்டு-வழி ஆக்க வில்லை–காலம் போக்க பக்தி- அவனால் அவனை அடைந்து -கைங்கர்யம் பண்ண ருசி வளர்க்க பக்தி–புஷ்ப மாலை சும்மாடு–மோர் குடம் வைக்க –பக்தி இது போல்- சகஜ பக்தியாக கர்மமும் கைங்கர்யத்தில் புகும் –ஞானம் சொரூப ஞானம் வளர்க்க பக்தி ருசி வளர்க்க -தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை–பிராரப்த கர்மம் தொலைத்து -திரு அடி சேர வேண்டும்–ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் நினைந்தே அழும் குழவி–கொண்டானை அல்லால் அறியா குல மகள் போல்–மருத்துவன் போல் மாளாத காதல் நோய் ஆளன் போல் — எங்கும் போய் கரை காணா.ஏறி கடல் வாய் … வங்கத்தின் கூம்பு ஏறும் மா பறவை போல்—

சரண் அடைந்ததும் மோஷம் கிட்ட வில்லை –பெருமாள் திரு மொழி இன்னும் அருளி தலை கட்ட வேண்டுமே -அதனால் கொடுக்க வில்லை-கோபம் ஊடல்—உன் தன மார்பு தழுவ ஆசை- வாசுதேவா உன் வரவு பார்த்து–ஒல்லை நானும் கடவன் என்று கள்ள விழியை விளித்து புக்கு நீ கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய் அறிவன் நானே –ஆங்கே ஒருத்தி –பேதைக்கு -அவளுக்கும் மெய்யன் அல்லை—இன்னம் என் கை அகத்துக்கு நீ வருதி ஆகில் என் சினம் தீருவான் நானே –அரையர் காட்டிய ஐதீகம்- காலால் உதைத்து அடித்தால் இது தான் அவனுக்கு வேண்டும்- முகம் திரும்பி காட்டி -அபிநயம்-பக்தன் கோபம்

பக்தன் இழப்பு தெய்வ தேவகிபுலம்பல்-தாயில் கடை ஆயினேன்- முறை முறை -குரங்கிடை இருத்தி உந்தை யாவன்–நின் செம் கேள் விரலிலும் கடை கண்ணிலும் காட்ட –நந்தனன் பெற்றனன்  நல் வினை இல்லா நாங்கள் கோன் வாசு தேவன் பெற்றிலனே –அடிசிலின் மிச்சல் பெற்றிலேன் கொடு வினையேன்—ஏவரி வெம் சிலை வலவா தாலேலோ–பாடினால்-பாங்காய பக்தர்கள் ஆவீர் –

பக்தன் இயலாமை- தசரதன் புலம்பல்- நீ போக என் நெஞ்சம் இரு பிளவாகா போகாமல்-என்னையும் என் உரையையும் மெய்யாக கொண்டு-நின்னையே மகனாக பெறுவேன் ஏழு ஏழு சன்மம் தோறும்
ஸ்ரீ ராமாயண கதை பக்தன் மகிழ்ச்சி ஆனந்தம் திருப்தி–என்று கொலோ கண் குளிர காணும் கொலோ -முதல் பதிகம் போல்—இரு நிலத்தார்க்கு நேர் ஒப்பார் –மகனாய் தோன்றிற்று முதலா –தன உடை சோதி புகும் வரை அருளி-பலனாக -நலம் திகள் நாரணன் அடி கீழ் நண்ணுவார்கள்

பக்தி மார்க்கம் காட்டிய குலசேகரர் பெருமாள் திரு மொழி இப்படி பத்து வித பக்தன் நிலை காட்டும் பொங்கும் பரிவாலே வில்லி புத்தூர் பட்டார் பிரான் பெற்றார் பெரி ஆழ்வார் என்ற பெயர்–மென்மை மார்த்வம் குழந்தை என்று பார்த்த கண் ஓட்டம் –அவனையே பார்த்தார் தன்னை பார்க்காமல்—வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்தான் -மகிழ்ந்து சேவை சாதிக்க உடனே –இன் நின்ற நீர்மை இனி யாம் உறாமை கேட்க்காமல்- என் கண் எச்சில் படுமே பல்லாண்டு அருளினார்–தான்  மங்களம் ஆதனால் -இதை கொண்டே தொடக்கம்-பல்லாண்டு வினை சொல் இன்றி -பாடி முடித்து போதும் என்ற எண்ணம் வர வில்லை –அதனால் வினை சொல் இல்லை–பய நிவர்தங்களுக்கு பயப் படுகிறார்–மல் ஆண்ட திண் தோள் காட்ட–அதற்கும் பல்லாண்டு–திரு மார்பு லஷ்மியை காட்ட -அவளுக்கும் -கை கழலா நேமியான் நம் மெல் வினை கடிவான் கருதும் இடம் பொருத்தும் கை சக்கரம் காட்ட–வட்ட வாய் நேமி வலம் கையா என்னும்–அதற்கும் பல்லாண்டு– பின் வர -முன்னிலும் பின் அழகிய பெருமாள் –இடது பக்கம் வந்ததும் படை போர் புக்கு முழங்கும் -சங்கொலி கேட்டு உலுத்து போனார்களே எதிரிகள்-அப் பாஞ்ச சன்யம்–நேராக பார்க்க முடியாத அழகு-கடலில் பிறந்து ..கை தலத்தில் குடி ஏறி- -பரிபாக கலவை பார்க்க முடியாமல் அந்த பாஞ்ச சன்யம்-உன் சேவடி தொடக்கி–நின் பாஞ்ச சன்யம் உன் பாஞ்ச சன்யம் சொல்லாமல் –தலை குனிந்து அப் பாஞ்ச சன்யம்- தம் கண் எச்சில் பட கூடாது என்று-அர்ச்சக பராதீனன்–ரோகிணி-அத்தத்தின் பாத்தா நாள் வந்து தோன்றிய அச்சுதன்–குழப்பம் கம்ம்சனுக்கு –எழு திங்களில் சகடாசுரன்–இதையும் நேராக சொல்லாமல்– ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு -அசுரர் விட்டில் பூச்சி போல்- மிச்சம் இன்றி அனைவரும் வீழ்ந்து போவார்கள்–மாரீசன்/சூர்பணகை/ அகம்பனன் போல்வாரை மிச்சம் வைத்தான் ஸ்ரீ ராமன்–அஞ்சினோம் தடம் பொங்கதம்கோ ஆடு அழைப்பார் இல்லை-வெத்து பேச கூட ஆள் இல்லை– ஆடு சிங்கம் கதை–தீஷை கொண்டு ஆடு–வீண் பேச்சு பேசி வென்ற ஆடு போல்-ஆடு-வெற்றி பெற்று கொடுக்க ஆள் இல்லை-கம்சன் இடம் திரு அடி அவரையே காத்ததாம் –நாள்கலோர் நாலு ஐந்து திங்கள் அளவிலே -ஏழு என்று நேராக சொல்லாமல்- -பொங்கும் பரிவு

லஷ்மணன் தன்னை பார்த்து கைங்கர்யம்- பரதன் ராமன் மனசு அறிந்து பண்ணினான் -காட்டிலோ கட்டிலிலோ- நாட்டிலோ ராமன் சொல் படி தான் பரதன் –போகத்தில் வழுவாத விஷ்ணு சித்தன்
கண்ணன் சேஷ்டிதம் பிள்ளை தமிழ்–என் தம்மை விற்க்கவும் பெறுவாரே-கோபிகள் மோர் பால் விற்கும் பொழுது கண்ணனையே நினைந்து கண்ணன் வாங்கலையோ கோவிந்தன் வாங்கலையோ-கேசவா புருஷோத்தமா குறள் பேசும் அடியார்கள் விற்கவும் பெறுவரே
மார்வம்  என்பதோர் கோவில் அமைத்து மாதவம் என்பதோர் தைவம் நாட்டி ஆர்வம் என்னும் பூ இட வல்லார் –பிரக லாதன் தன மார்பை கெட்டியாக பிடித்து -கோவில் ஆழ்வார்–நரகம் புக பெற மாட்டார்கள்–
ஏத்தும் பொழுது உண்டே –நா வாயில் உண்டே -ஆசை ஒன்றே வேண்டும்–

அப் பொழுதைக்கு இப் பொழுதே சொல்லி வைத்தேன்–அரங்கத்து அரவிணை பள்ளியானே –பக்தி-  ஆதி ஜட பரதர் ரகு குணன் அரசனுக்கு உபதேசித்தவர்-மான் ஆக பிறந்த கதை- சர்வேஷு காலேஷு மாம் அனுஸ்வர -பக்தி யோகத்தில் இந்த கஷ்டம்–சரண் அடைவருக்கு- வராக சரம ஸ்லோஹம்–அஹம் ஸ்மாராமி மத் பக்தம்  நயாமி பராம் கதிம்—ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -பட்டர் இதுவே நம்ப தக்க அவதாரம்-ஏலா பொய்கள் உரைப்பான்-கண்ணன்- -ஏனமாய் நிலம் கீண்டான் -பூமியை ரசித்தான் நம்மையும் ரசிப்பான்- நினைவின் பொறுப்பை தான் ஏற்று கொள்கிறான் -தளரா உடலம்  எனது ஆவி சரிந்து போம் பொது –இளராது உன தாள் ஒருங்க பிடித்து போக இசை நீயே –சரண் உறுதி வேண்டும்–மெச்சூதி சங்கம் இடத்தான்  தன் வேய் ஊதி அப்பூச்சிகாட்டுகின்றான் –அரையர் ஐதீகம்–எம்பார் இருந்தீரோ–மகன் ஒருவர்க்கு அல்லாத மா மாயன்–சங்கு சக்கரம் உடன் சேவை சாதிக்க -சங்கத்துக்கும் இந்த சேஷ்டிததுக்கும் சம்பந்தம் உண்டே

இள மா மதி நீ இங்கே நோக்கி போ-தன் முகத்து சுட்டி தூங்க தூங்க தவழ்ந்து போய்–புழுதி அழைகின்றான்–புழுதி அளைந்த பொன் மேனி காண பெரிதும் உகப்பன்-அலங்கார பிரியன் விஷ்ணு– அபிஷேக பிரியன் கங்காதரன்–ஆகிலும் கண்டார் பழிப்பர்–விஷ்ணு சித்தர் குல கொழுந்து -திரு ஆடி பூரத்தில் அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய்–பிஞ்ச்சாய் பழுத்தால்–அஞ்சும் குடி–பொங்கும் பரிவால் –திரு மேனி சுகுமாரம் கூசி பிடிக்கும் மெல் அடிகள்- எங்கு ஆபரணம் சூடலாம் என்று பார்த்தால் அந்த இடம் சிவந்து போகுமாம் -சூடி கொடுத்த நாச்சியார் –காரை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுக்கும் –பாதகங்கள் தீர்க்கும் –வேதம் அனைத்தைக்கும் வித்து –விஞ்சி நிற்கும் தன்மை –நாராயணன் நமக்கே பறை தருவான்–அம்மம் உண்ண துயில் எழாய் அரங்கத்து அம்மா துயில் எழாய்- இவளோ பாகவதர்களை எழுப்புகிறாள் அநுகாரம் பண்ணி -கோபி மார்கள் போல்-இடை நடையும் இடை பேச்சும் இடை முடியும் முடை நாற்றமுமாய் மாறினாள்–வந்து எங்கும் கோழி அழைத்தன காண்– எருமை சிறு வீடு மேய்வான் பறந்தன காண்-பனி புல் மேய்தல்–எடுத்து கொண்ட வேஷத்தின் மெய்ப்பாடு- நீராட போதுமீர் -புத்ரர்கள் சிஷ்யர்கள் மித்ரர்கள் ஆகவுமாம் பகவத் பக்தர்கள் மதிக்க பட வேண்டுபவர்கள்–இன்றோ திரு ஆடி பூரம்–முன்பு தேர் நிலைக்கு வந்த நாளே திரு ஆடி பூரம்-தேரிலே திரு ஆராதனம் நடக்குமாம் –மாயனை மன்னு வட மதுரை மன்னனை– தூ மலர் தூவி தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க -போய பிழையும் புகு தருவான் நின்றனவும்- தீ யினில் தூசாகும் -பாபம் புண்ணியம் இரண்டும் தொலைந்து போன பின்பு தானே ஸ்ரீ வைகுண்டம்–சஞ்சித கர்மா/பிரார்ரப்த கர்மா –இரண்டு வகை–பலம் அனுபவிக்க ஆரம்பித்த கர்மா -தொலைக்க எடுத்த பிறவியில் சேர்த்த கர்மா சஞ்சித கர்மா வில் சேரும்–சரண் அடைந்த உடன் சஞ்சித கர்மா போக்கி-அழித்து –பிரார்ரப்த கர்மா -இருக்கும் நாளில் அனுபவித்து முடிக்க பண்ணுவார்-இன்பம் துன்பம் கொடுத்து -இது சரண் அடைந்தவர்க்கு-பக்தி யோக நிஷ்டன் இதை தொலைத்த பின்பே -ஜன்மம் பல பல ஆக்கும்–

தீயில் இட்ட பஞ்சு போல் அழித்து முன் கர்மா–இனி பண்ண போவதை தாமரை தண்ணீர் போல் விலக்கி
போற்றி பல்லாண்டு-ஆறு தடவை-அடி திறல் கழல் புகழ்  குணம் வேல்- போற்றி -அரு சுவை-நொந்து வயிர் பிடித்து பல்லாண்டு பாட வேண்டும்
சரண் அடைந்து கைங்கர்யம் பிராதிகிறாள் சிற்றம் சிறு காலையில்-

எல்லே -பக்த லஷனம்-நானே தான் ஆய் இடுக–இல்லாத குற்றத்தை உண்டு என்று ஏர் இட்டு சொன்னாலும் இல்லை செய்யாமல் உண்டு என்று இசைவதே  தான் அறிந்த ஸ்ரீ வைஷ்ணத்வம் —பரதன்-  பெருமாள் காட்டுக்கு போன காரணம் யோசித்து முதலில் -கூனி/கைகேயி/தசரதன்/பெருமாள் தான் இஷ்வாகு  குல தர்மம் பார்க்காமல்/இறுதியில் தானே -மத் பாபமே நிமித்தம் வன பிரவேசம் மாமன் வீட்டுக்கு போகாமல் இருந்து இருக்க வேண்டும்

குற்றேவேல் கொள்ளாமல் போகாது மடி பிடித்து சொல்கிறாள்-
எங்கும் திரு அருள் பெற்று இன்புறுவர்-கிருஷ்ணா அனுபவம் இடைச்சி/தனக்கும்/ நமக்கும் நல் கன்றுக்கு பால் சுரக்கும் பசு மாடு தோல் கன்றுக்கும் கொடுக்கும் போல் —
வாரணம் கை தலம் பற்ற –கனா கண்டாள்-புனிதனோடு காப்பு கட்ட-தீர்த்தம் ஆடிய புனிதன்-ஆயனுக்காகாதான் கண்ட கனவு-பலன் கண்ணன் போல் கணவன்/ பெரி ஆழ்வார் போல் புத்திரன்- வாயும் நன் மக்களை பெற்று மகிழ்வரே-
அவன் உண்ட மிச்சமே உண்ண வேண்டும்—தாரை -பரமன் உண்ட எசசிலேஉண்பேன்  –வேற உண்டால் நாய் உண்ட எச்சில் -லஷ்மணன்-

அழகர்-சிந்தூர செம் போடி பதிகம்–நாறு நறும் பொழில்  வாய் நேர்ந்து பராவி வைத்தேன் .. இன்று இவை வந்து கொண்டால் ஓன்று நூறு ஆயிரமாக கொடுப்பேன் பின்னும் ஆள் செய்வேன் –வாசிக கைங்கர்யம்–கோவில் அண்ணன் -ஸ்வாமி ஆசை நிறை வெற்றி-கோதாக்ராஜர்-

கலி சாது சூத்திர சாதுபெண் பெருமை-வேத வியாசர் அருளியது கலியே சிறந்தது சூத்ரர் களே சிறந்தவர் –கிருத யுகம் இல்லை-1000 ஆண்டு சாதனை 100 /1  வருஷம்  ஒரே நாளில் -நான்கு யுகம்–பிராமணன் வேத அத்யாயனம் பண்ணி அனுஷ்டானம் இருந்து பிரமம் அறிந்து மோஷம்–சூத்திரன் திரு நாம சங்கீர்த்தனம் ஒன்றாலே பெற்று போவான்-அது போல் பெண் இல்லற தர்மம் கர்மா செய்தே பெற்று போகிறாள் –பிராமணர் வாயில்-வேதம் ஓத ஷத்ரியர் தோள்கள் வைஸ்யர் தொடையில் இருந்து சூத்ரர் திரு அடி தாமரை-அவர்கள் குணம் தொழில் கொண்டு பிரித்தான்

திரு நாம சங்கீர்த்தனம் -தொண்டர் அடி பொடி-திரு மாலை அறியாதார் திரு மாலை அறியாதவர்–அரங்கனுக்கே என்று வாழ்ந்தவர்-பதின்மர் பாடும் பெருமாள்-

உறங்குவான் போல் யோகு செய்த பெருமாள் -ஜகத் ரட்ஷன சிந்தை-திரு பள்ளி எழுச்சி-

காவலில் புலனை வைத்து -நமன் தமர் தலை மேல் நாவல் இட்டு உளி தருகின்றோம்–திறம்பேன்-நமனும் தன் தூதுவரை -இறைஞ்சி சாதுவராய் போமின் என்றான் –அஜாமலன் சரித்ரம் -பாரிகாசம் கேலி நிந்திக்க நாமம் சொல்லி பலன் கொடுக்காமல் போகாது-நெருப்பு ஸ்வாபம் அறியாமல் தொட்டாலும் சுடுமேஅது போல்–தன் தூதுவரை செவிக்கு சாதுவராய் போம் என்றான் நமனும்–மது சூதன பரிகிரமம்-ரகஸ்யமாக சொன்னது -ராணி பேரில் பிரஜை கொண்ட பிரேமம் விட சொல்வது போல்–அவன் புருஷோத்தமன் நாம் ராணி போல்–நமன் தமரால் ஆராய படாதவர் அவன் நாமம் வைத்தவர் –தூதர் சாதுக்கள் -போலே அவர் சகவாசம் கிடைத்தால் தான் அஜாமலன் திருந்தி –சாது சமாகமம் சேர்க்கை கிடைத்தால் நல்ல எண்ணம் வந்தது அவனுக்கு —அனுதாபம் பட்டான் தன் மேல்-சத்வ குணம் வந்ததும் தன் தவறை உணர்ந்தான் —

திரு பாண் ஆழ்வார்-அவயவம்-பாத கமலம் தொடங்கி-சிவந்த ஆடை–உந்தி தாமரை திரு மார்பு/திரு கழுத்து/திரு வாய்/திரு கண்கள் /அங்கம் அங்கம் பாடி- திரு மேனி- நீல மேனி ஐயோ-கொண்டால் வண்ணனை–அமுதினை கண்ட கண்கள் மற்று ஒன்றை காணா –இந்த்ரியங்கள் எல்லாம் அவன் இடமே கொள்ள வேண்டும்..
திரு மங்கை ஆழ்வார் –தங்கும் மனம் நீ எனக்கு தா மான வேல் பர காலன்-மதிள் கட்டவும் ததி ஆராதனதுக்கும் திருடி-கார்த்திகை-கார்த்திகை-

திரு வெள்ள குளம்-அண்ணன் கோவில்–அப்சரஸ் ஸ்திரீகள்-குமுத வல்லி-கண்டு மையல் கொண்டார் நீலன்-விதி –திரு நறையூர் நாச்சியார் கோவில்-கல் கருடன்-சங்கு சக்கரம் ஒற்றின திரு கோலம்-நீர் மேல் நடப்பான் நிழலில் ஒதுங்குவான் தாள் ஊதுவான் தோழா வழக்கன் நான்கு சிஷ்யர்–திரு வயலாலி மணவாளன் திரு கல்யாண உத்சவம்- ஆன அன்றே -வேடு பரி உத்சவம் நடக்கும்-பங்குனி உதரம் முன்பு ஆடல்மா குதிரை-பல்லால் பிடித்து -கலியன்-மிடுக்கு-பெயர் -மூட்டை தூக்க முடிய வில்லை- வாள் வீசி என்ன மந்த்ரம்-அரச மரம் ஆலி நாட்டு அரசனுக்கு ரகஸ்ய அரசான திரு மந்த்ரம் தேவர் அரசான வயலாலி மணவாளன் அருள -திரு மணம் கொல்லை-இன்றும் இவை நடக்கும்

வாடினேன் வாடி — நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் –பெரிய திரு மொழி -ஆரம்பம்-

அர்சைக்கு என்றே இவர்–மண்டினார்க்கு உய்யல் அல்லால் மற்று யாருக்கு உய்யலாமே –இல அரசருக்கு பிடி  தோறும் நெய் சேர்ப்பது போல் அடி தோறும் அர்ச்சை–கன்று மேய்த்து இனித் உகந்த காளை -திரு கண்ண புரம் மைந்தா -மன்றமர கூத்தாடி/வட திரு வேம்கடம் -என்பார்-ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே –சீரார் திரு வேம்கடமே ஆராமம் சூழ்ந்த அரங்கம்–திரு பிரிதி-ஜோஷி மட்– மானசரோவர் என்றும் சொல்வார்—நல்லை நெஞ்சே நாம் தொழுதும்–சில்லு சில்லு என்று சொல் அறாத சிங்க வேள் குன்றம்—தாயே தந்தையே –நோயே பெற்று ஒழிந்தேன் நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள்  கொண்டு அருளே–பள்ளியில் –பிள்ளையை சீறி வெகுண்டு –தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை திரு வல்லி கேணி கண்டேனே–வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு–இடை சிறித்து இருக்கிறது–ரகசியம்-தாய் இடம் காதலன் வார்த்தை சொல்ல மாட்டாள் -அவர் வாயை பார்த்து மயங்கி-பேசினதை -கேட்க்க வில்லை-கண்கள் சிவந்து பெரிய வாய் வாயும் சிவந்து–சூர்யன் கண்டு தாமரை மலருவது போல் அடியாரை கண்டு மலருமாம்-உள்ளே வெண் பல் இலகு –மகர குண்டலத்தன் ..-விளக்கு போல் -கொண்டல் வண்ணன் நீள் முடியன் ஒண் சங்கு கதை வாழ் அடியேன் உள்ளானே –இடை ஓடியா நின்றது நான் தான்கட்டுமா -நம பதம்-என்னை காக்கும் பொறுப்பு எனது இல்லை நான் காக்கட்டுமா-திரு இந்தளூர் —கோவிந்த சுவாமி திரு வேம்கடம் உடையான் சேவிக்க ஐஸ்வர்ய செருக்கு கொண்டாய்-திரை அறுந்து விழுந்து சேவை-நான் உன்னை விட்டு இலேன் நீயும் என்னை விட்டு இலேன் –நம்மை ஒருகால் காட்டினால் நாங்கள் உய்யோமே –வாழ்ந்தே போம்—கதற வைக்க பக்தன் ஆக்கினேன்-எனக்கு போறாது-சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே -அடியேற்கு இறையும் இரன்கீரோ நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் உம அடியார் எல்லார் ஒக்க எண்ணி விட்டீரே

அரங்கம்  50 பாசுரம் ஏழை ஏதலன்-வளம் கொள் மந்திரத்தை தொண்டை மன்னனுக்கு உரைத்த -திரு நறையூர் திரு கண்ண புரம் 100 பாசுரம்
உலகம் சரீரம் கொண்ட -தாராளன் -முனிவர் ஏத்த நின்ற பேராளன்-

சிலை இலங்கு பொன் ஆழி-என்கின்றாளால் –உன் திரு எட்டு எழுத்தும் கற்று –கண்ண புரத்து அம்மானே உற்றதும் உன் அடியார்க்கு அடிமை —

சிறு புலியூர்–கரு மா முகில் உருவா –அருமா கடல் அமுதே -பால சயனம்
நாகை- ஆச்சோ ஒருவர் அழகிய வா
திரு புல்லாணி 20 பாசுரம்-
அக்கும் புலியும் பக்கம் நிற்க நின்றான் பணபநூர் திரு குரும் குடி-
ஒரு நல் சுற்றம் –ஒரே பாசுரம் 2 திவ்ய தேசம்-புக்ககம் போகும் பெண் அசல் வீட்டார் இடம் சொல்லி கொண்டு போகிறாள்
காதில் கடுப்பு இட்டு கலிங்கம் உடுத்தி –இவர் யார் எதுக்கு இது என் ஊடுகிறார் –அலங்காரம் கொண்டு செண்டு சிலுப்பி-இவளை மயக்க-கதவின் புறமே வந்து நின்றீர் -கதவு அடைத்து தள்ளுகிறார்
திரு குரும் தாண்டகம்

திரு எழு கூற்று இருக்கை

அம்சிறைய பறவை ஏறி நால் வாய மும் மதத்து இரு செவி ஒரு தனி வேழம்–தொங்கும் வாய்
மடல்
திரு நெடும் தாண்டகம்
ஆண்/தாய்/மகள் பாசுரம்
மை வண்ண நறும் குஞ்சி  குழல் பின் தாள மகரம் சேர் குழை இரு பால் இலங்கி ஆட —அசைத்து காட்டுகிறான்-ஆழ்வாரை அகப் படுத்த -இருவராய் வந்தார் –கை வண்ணம் தாமரை வாய்  கமலம் கண் அரவிந்தம் அடி சொன்னார்-அடியும் அக்தே– -அவரை நான் தேவர் என்று அஞ்சினோம்–சர்வ லோகமகேச்வரன் நாயகன் காலை தூக்கி அம்மியில் வைக்க –
நைவளமும் பாட- நான் உனக்கு அடியேன்-சம்பந்தம் தான் வேண்டும் என்றான்-இது அன்றோ எழில் ஆழி சொல்லி போந்தான்-என் மனமும் கண்ணும் ஓடி–கை வளையும் மேகலையும் -காணேன் கண்டேன் -பக்தன் திரு அடியே ஊர் என்றான் —
தேர் அழுந்தூர் தூது -திரு கண்ண புரம் தூது –
தரிசனம் கொடுத்தான்-தன் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே –
தொல்லை பழ வினையை முதல் அரிய வல்லார் தாமே பலன் சொல்லி முடிக்கிறார்.
அவனாலே அவனை  அடைவது  ஒன்றையே  அருளினார்கள் ஆழ்வார்கள்
 ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading