ஆநு கூல்ய சங்கல்பம்பிரதி கூல்ய வர்ஜனம் ரிஷிகள் சொன்னதை ஆழ்வார் — ஏர் ஆளும் இறையோன் பாசுரம் –வேப்பம் கொழுந்து போல் வேதாந்த கருத்தை சக்கரை மூடி–உயரினால் குறைவில்லா -வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவர் –காதலனால் விரும்ப படாத மேகலை வளை நிறம் எல்லாம் வேண்டாம் சொல்லி இந்த பதிகம் சொன்னதற்கு பலன் இதை அருளுகிறார்..விளக்கினை விதியில் காண்பார் த்யான மார்க்கம் -பிரிவாற்றாமை பாசுரம் பல -யானாய் தன்னை தான் பாடி ஏன் நாவில் இன் கவி ஆழ்வார் பாசுரம் ஓன்று தான் இவர் திரு வாக்கில் வந்தவை அவனால் விரும்ப படுபவை–அவன் விரும்புவதால் வைகுந்தம் கிட்டும்–பண்டு ஒரு மாறன்-வேழம் உரு பெரு செல்வமும் தந்தை தாய்–எல்லாம் திரு வாய் மொழி என்று இருப்பவர் ஸ்வாமி ராமானுஜர்..குறைவிலமே -காதல் பாசுரம் -இது தான் எல்லாம்-மேல் எழுந்த -பரம வேதாந்த அர்த்தம் சுருதி உத்தர பாகம் வேதாந்த அர்த்தம் சுலபமாக கொடுத்தார் உடம்பினால் குறைவிலோமே–இதில் –பர கால நாயகி-பட்டு உடுக்கும் பாவை பேணாள்–பட்டு உடுக்கும் –அவன் வரவில்லை அயர்த்து இரங்கும்–கட்டி என்ன பலன்–பாவை பேணாள் நேற்று வரை அவன் இருந்த பொழுது –மடியிலும் படுக்க வில்லை–குடம்கால் இருக்க கில்லாள் இது செய்தார்–பிரிவாற்றாமை பாசுரம்-என்ன வேதாந்தம் அர்த்தம்–பாஷ்யகாரர் இது கொண்டு சூத்திர வாக்யங்களை ஒருங்க விடுவார் –படைத்த பத்ம நாபாவோ–ஒ அலறல் –பத்ம நாபனே அளக்க வில்லையா ஒ -தூது மடல் பாசுரங்கள்–ஞான மார்க்கம் பக்தி மார்க்கம்–ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தோறும் நைபவர்க்கு வானம் கொடுப்பவன் மாதவன்—ஈனம் கடிந்த –அத்தானம்-தகவு-கிருபை ஒன்றையே கொண்டு ஸ்வாமியும் கொடுக்கிறார்-சுலபமாக- தன்னை சார்ந்தவருக்கு தன்கிருபையால் –ஞானம் முதிர்ந்த நிலையே பக்தி–மதி நலம் அருளினான்–பக்திச ஞான விசேஷம்–இயற்க்கை அவன் உடன் சேர்ந்து இருப்பதே–விட்டு பிரியாத தொடர்பு–இக்கரை -அக்கரை என்னும் அநர்த்த கடலில் உழன்று ..ஸ்வென ரூபன- எட்டு குணங்களில் சாம்யம்–சொரூப ஆவிர்பாவம்..மாணிக்கத்துக்கு ஒளி ஊட்ட வேண்டாம் கிணறு வெட்டிய பின்பு ஜலம்–அனுபவிக்க ஒட்டாமல் மண் மூடி இருக்க சம்சாரம் வெட்டிய பின்பு தானே கிடைக்கும்..–அகில புவன ஜன்ம -ஷேமுஷி பக்தி ரூபா மதி நலம் –பூ தொடுக்கும் பொழுது ஜலம் தொட்டு -ஞானத்தில் பக்தி தோய்ந்து–தன் தகவு என்னும் சரண் கொடுத்து ஸ்வாமி— உய்ய ஒரே வழி உடையவர் திருவடி அதிகாரம் உண்டு எனில் அரங்கர் இரன்காரோ–ஆர்த்தி பிரபந்தம்–விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாரி ஸ்வாமி கை காட்டும் இடத்தில் ஸ்ரீ வைகுண்டம் சத்ய சங்கல்பன்–அதிகாரம் இல்லாதார்க்கு அன்றோ எதிராசா நீ இரங்க வேண்டும்..–யாரை கை தூக்கி விட்டால் உனக்கு பிரபாவம் –தாழ்ந்த நீசனானஎன்னை..முலை ஊன் குழவி நோயையை தாய் பால் மூலம் தவிர்ப்பது போல்–கதய த்ரயம்-ஆழ்வார அனுஷ்டித்ததை ஸ்வாமி-பண்ணி காட்டுகிறார் –நாம் அனுஷ்டிக்க தேவை இன்றி அவரே பண்ணி வைத்தார்..வாட்டமிலா வன் தமிழ் வாழ்ந்தது ஸ்வாமி அவதரித்த பின்பு நாட்டியநீச சமயங்கள் மாய்ந்தன -வைரம் சேர் பிறப்பு -திடமான வைரம் பாய்ந்த பிறவியை அறுத்து –வைகுந்தம் நண்ணுவரே –சிநேக பூர்வ ஞானம் –சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் –ஆழ்வார் —நமக்காக நம் பெருமாள் இடம் கேட்டு சொத்து வாங்கி வைக்க நாம் அனுபவிக்கலாம் —உபதேசிப்பார் பகவான் –ஆழ்வார் உபதேசித்து அநுஷ்டித்தார் –ஸ்வாமி அனுஷ்டித்து வாங்கி கொடுக்க நாம் அனுபவிக்கலாம் -அடியேன் ராமானுஜ தாசன் என்று சொன்னாலே போதும்
எய்தற்கு அறிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்-ஆழ்வார் வழங்கி இருக்கிறார்..ஆச்சர்ய ஹிருதயம் ஆழ்வார் வைபவம் சிறக்க சொல்லும்..-தீர்த்த வாரி -தாமர பரணி -ஆற்றுக்குளே இறங்கி புனித படுத்துகிறார் ஆற்றுக்கு –நெல்லி முள்ளி கட்டை தத்தம் கோட்டை போட்டு தெளிய பண்ணுவது போல்–திரு சங்கணி துறை பிரதானம் –கலங்கி இருக்கும் -மண் ஆடின சக்ய ஜலம் தோத வத்தி சங்கணி துறை சேர்ந்து – தெளிந்து போவது போல் -நல்ல சம்பந்தத்தால் –தெளிவிலா கலங்கல் நீர்-தொண்டர் அடி பொடி ஆழ்வார் சூழ் தெண்ணீர் பொன்னி குலசேகரர் –அல்ப ஸ்ருதர் கலக்கிய சுருதி -வேதார்த்த அர்த்தம் அறியாமல் -தாமர பரணி ஆற்றுக்கு எடுத்து காட்டு–நல ஞான துறை சேர்ந்து –ஆழ்வார் திரு வாக்கு–நிற்க பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -நிலை பெரும் படி–மனசில் அர்த்தம் படிந்து சிந்தனை பண்ணி வாய் வழியே -கிருபை நிர்கேதுகம்-அனுக்ரகம் விட கிருபை -அனு பின் தொடர்ந்து கிரகித்தல்–முன் ஓன்று நடக்க பின் -தொடர்ந்து ஏற்றம் இல்லை-ஒன்றுமே செய்யாமல் இருக்க கருணை-கிருபை -பொழிகிறான் தாய் குழந்தை சம்பந்தம் போல்–முயற்சி ஒன்றும் எதிர் பார்க்காமல்-அவன் செய்த கிருபை-ஆழ்வாருக்கு – வர வாறு ஒன்றும் இல்லையால் வாழ்வு இனிது-வாய் வழியே திவ்ய பிர பந்தம் பொழிய –வேதாந்தம் தன கர்பத்தில் தரித்து 16 வயசு வரை திரு உள்ளத்தில் தரித்து -ஸ்ரீ ராமன் 12 திங்கள் மணி வயிறு வாய்த்தாள்–இங்கோ 16 வருஷம்–நல் ஞான துறை-ஆழ்வார் சேர்ந்து-தெளிந்து தெளி வுற்று ஆழ பொருளை அறிவித்தது —
மேகம் பருகின சமுத்ராம்பு போலே– ஆழியில் புக்கு முகந்து –ஆழி போல் மின்னி –உப்பு கரிக்கும் நேராக குடித்தால்-கடல் போல் காம்பீரம் கொண்டவன்-நிறைய கல்யாண குணங்கள் இருந்தாலும் அவனுக்கு நிரந்குச -ச்வாதந்த்ரம் -உப்பு போல்-நம் இடமும் பாபங்கள் மூட்டை அதிகம்–எம்பார் அனுக்ரகித்த ஸ்லோஹம்-லஷ்மி நாதன் சிந்து சடாரி பு ஜலதாக மேகம்-காருண்ய நீரை -நாத முனி என்கிற மலையில் பொழிய –அப்ய சிஞ்சது -பட்டாபிஷேகம் -கொட்டி -பிரகரணம் வால்மீகி -ஸ்ரீ வைஷ்ணவ ஆச்சார்யர்கள் முதல்வர் என்கிற பட்டம்–வசிஷ்டர் ஸ்ரீ ராமனுக்கு பண்ணியது போல் நம் ஆழ்வார்நாத முனிக்கு பண்ணினார்- பத்து அவதாரம் போல் பத்து பதிகம் பத்து திரு வாய் மொழி பத்து கருத்துகள் –நிறைய பத்து –நூல் கடல் சொல் வேதாந்தம்–கடலை கடக்க ஆழம் அறிய முடியாது அக்கரை காண முடியாது சாஸ்திரமும் அது போல்–அநந்தாவை வேதா –ஸ்ரீ பாஷ்யம் இரண்டாவது மங்கள ஸ்லோஹம் ஸ்ரீ பாராசர்யா வியாசர்-அமிர்தம்-பூரவரால் நன்றாக பாது காக்க பட்டதை-பகு மதி -தூரச்யதாம் -உண்மையான அர்த்தம் வெளிப் படுத்தினார்– ஸ்ரீ ராமானுஜர் -இது கொண்டு சூத்ரங்களை ஒருங்க விட்டார்–யானே நீ என் உடைமையும் நீ — ஆத்ம சொரூபம்–மறையின் குருத்தின் பொருளையும் செம் தமிழ் தன்னையும் கூட்டி எடுத்த திரி-மிருத் குடம் போல் அன்றே பொன் குடம் –எல்லோரும் எப் பொழுதும் எடுத்து ஆளலாம் –வேதம் சுரம் தப்பி-கரணம் தப்பினால் மரணம் -எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்கும் திருவாய் மொழி–
சாஸ்திரத்திலும் ஆழ பொருள் உண்டு தெரியாமல் இருந்தன ஆழ்வார் தெளிவு படுத்தினார் ஒன்றும் தேவும் -நின்ற ஆதி பிரான் நிற்க –மற்றை தெய்வம் நாடுதிரே –நளிர் மதி சடையன் என்கோ-எம் மதமும் சம் மதம் சொல்ல வில்லை ஆழ்வார்–மறந்தும் புறம் தொழா மாந்தர்–விக்ன விநாயகர் சுக்லாம் பரதரம் அவர்கள் உடையது என்பர் அறியாமல்-சூத்ரவதி சமேத விஷ்வக் சேனரை-சொல்லும் -ஸ்கந்த உற்பத்தி-வால்மீகி யானை முகத்தானை பிரஸ்தானம் இல்லை அங்கும்-ஓடி ஓடி பல் வழி –மார்கண்டேனும் கரியே–நின்ற ஆதி பிரான் நிற்க-இரண்டு தடவை-நின்ற திரு கோலம் பொலிந்து நின்ற பிரான் ஆதி நாதன் நமக்கு காத்து கொண்டு இருக்க -வேதம் பொது பெயர் கள் பல சொல்லி முழு முதல் பிரமம் என்று சொல்லும்–சர்வ நாம சப்தம்-காரணம் சத் ஆத்மா பிரமம் போன்று சொல்லும் -எது பெரியதோ அது பிரமம்– அது ஒன்றாகவே இருந்தது -அந்த பிரமம் நாராயணா வேறு இடத்தில் சொல்லும் -இது தான் வேதாந்தத்தில் இருக்கும் கலக்கம்–ஆழ்வார் தெளிவு படுத்து அருளுகிறார்
Leave a Reply