ஸ்ரீ ரெங்கம் -முதன்மை-கோவில்-திரு மலை- பெருமாள் கோவில்–ஸ்ரீ ரெங்க ஸ்ரீ வாழ -அரங்க நகர் வாழ –வேர் பற்று–பெரிய பெருமாளையும் பெரிய பிராட்டியும் இருக்கும் திவ்ய தேசம்-ரெங்கம் நிருத்த ஸ்தானம் —அனைவரும் சயனிப்பது இங்கு தானே –வள்ளல் மால் இரும் சோலை மணாளனார் பள்ளி கொள்ளும் இடம்–ஆண்டாள் -நித்ய விபூதி லீலா விபூதி–இரண்டிலும் இல்லை அச் சுவை பெறினும் வேண்டேன்–ஆதலால் பிறவி வேண்டேன்–இங்கே இருந்து ஸ்ரீ வைகுண்டம் போல் இருக்கும் மூன்றாவது விபூதி -தனி சொத்து பூ லோக மண்டபம் —
ஆழ்வார்கள் ஈர சொல்களே திவ்ய தேசங்கள்–பதின்மர் பாடு பெருமாள் இவன் ஒருவனே — பேசித்தே பேசும் ஏக கண்டர்கள்– அரையர் ஐதீகம்–கஸ்தூரி நாமம் அழகிய பெருமாள் முன்னிலும் பின் அழகிய பெருமாள் ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள் -பதின்மர் பாடும் பெருமாள் -பாடி பாடி பழக்கம் ஸ்ரீ ரெங்கத்தில்-அங்கு நின்று இங்கு சயனித்தான்–வட வேம்கடமா மா மலை வானவர்கள் சாந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான் அவனே இவன் ..புறப் பட சித்தம் நின்றாள்-சம்சாரம் கிழங்கு எடுத்தால் அன்று பேரன் என்று கிடக்கிறான்–இங்கே வாழ -நித்ய வாசம் இருக்க -ஆசை -ஸ்வாமி ராமா நுஜரைக்கு அவனே ஜோதி வாய் திறந்து அருளி சாத்தினான்–ஏக சிம்காசனத்தில் சேர்த்தி பங்குனி உத்தரம் அன்று -அகில ஜகன் மாதரம் அஸ்மின் மாதரம் சரணம் –அஸ்து தே–கிடைக்கும் வரை ஸ்ரீ ரெங்கே சுகம் ஆஸ்வ –யாவத் சரீர பாதம் –துவயத்தை அனுசந்தித்து கொண்டு
பெருமாளே ஆராதித்த பெரிய பெருமாள்-சக்கரவர்த்தி திரு மகனால்–கோ-ஸ்வாமி இல் வாசஸ்தலம் –கோவில் என்றாலே ஸ்ரீ ரெங்கம் -ஸ்ரீ ஜெயந்தி கிருஷ்ண ஜெயந்தி போல்–ஸ்வாமி-ராமானுஜர –மணவாளர் மண்ணு கிவில் -சேமம் உடை நாரதர் சென்று இறைஞ்சும் கோவில் அரங்கன் கோவில் திரு முற்றம் அருவரை அனைய கோவில் இலங்கையர் கோன் வழி பாடு செய்யும் கோவில்-ஆராத அருள் அமுதம் பொதிந்த கோவில் சேராதா பயன் எல்லாம் சேர்க்கும் கோவில் –தேசிகன்–நீராய் -கூரார் ஆழி -ஒரு நாள் காண வாராய் மண்ணும் விண்ணும் மகிழவே -பிரம்மா இது போல் கேட்டதும்-அஷ்டாஷர திரு மந்த்ரம் 1000 வருஷம் உரு செய்து தபஸ் பண்ண– துலா மாசம் கிருஷ்ண பஷம் -திரு பாற் கடலில்- பிரணவாகார விமானத்துடன் -சத்ய லோகம் -பாஞ்ச ராத்ர விதி பாடி-சூர்யன்-மனு–அங்கு போய் திரு ஆராதனம் பண்ண -இஷ்வாகு-தபஸ் பண்ணி–இஷ்வாகு உடன் 4 சதுர யுகம் முடிந்த பின்பு ஸ்ரீ ராமன்-விபீஷணன்-7மன்வந்தரங்கள்- துவீத பரார்த்தம் முடிந்த பின்பு பிரம்மா இடம் வருவதாக அருள –சக பத்ன்யா விசாலாட்ஷ்யா நாராயணா -பெருமாள் திரு ஆராதனம்–ஷமஸ்வ -உபசாரம் -அபசாரம் மைதிலி ரமண ஆராதனை பண்ணிய பெருமை—தர்ம வர்மா -அயோதியை பார்த்து ஆசை பட -தபஸ் பண்ண -இஷ்வாகு குல தெய்வம் -புஷ்கரணி சேஷ பீடம் இருப்பதை பார்த்து உச்சி கால பூஜை பண்ண இறக்க -தர்ம வர்மா -அறிந்து -பங்குனி உத்தரம் உத்சவம் இஷ்வாகு ஆரம்பித்து வைத்த -ஆதி பிரம உத்சவம்-தை பூ பதி திரு நாள் –மாசி -துவஜா ரோகணம் இல்லை– சித்தரை விருப்பன் திரு நாள்..–உத்சவம் முடிந்ததும்-வண்டு இனம்முரலும் சோலை-இனி அண்டர் கோன் அமரும் சோலை ஆனது –நோக்கி கிடப்பேன்-தென் திசை இலங்கைநோக்கி–கலாபத்தால் மண் மூடி போக அகளங்கன் ராஜா வர -கிளி -காவேரி விரஜா சேயம்–வைகுண்டம் ஸ்ரீ ரெங்கம் -பிரணவார்த்த பிரகாச -சோபனம் சாதித்து காட்டி கொடுக்க புனர் நிர்மாணம் –பிரணவாகார விமானம்–பாஷ்யம் ஓம் கார அர்த்தம்–ராமன்-ரெங்கம்-அரங்கம்-இராமன்–திரு மந்த்ரம் முதல் அஷரம் விடாமல் இருக்கும் தேசம்–காவேரி தாயாருக்கு கொடுத்த வரம்–கங்கை விட ஆதிக்கம் பெறுவாய்–கங்கையில் புனிதமாய காவேரி–தன மகள் தானே ஸ்ரீ ரெங்க நாயகி–தெளிவிலா கலங்கள்-தொண்டர் அடி போடி- தென்னீர் பொன்னி -மகளையும் மரு மகனையும் காணும் ஆசை -துக்கத்துடன் போக மீண்டும் கலக்கம்–சந்திர புஷ் காரணி-ரோகிணி-கலை தோறும் வளரும் ஷய ரோகம் நீங்க பெற்றான்-ச வாசுதேவ ரென்கேச–
நம் பெருமாள்-ஆச்சார்யர் ஆழம் கால் பட்டனர்-மணி பாதுகை வைபவம் -பாதுகா சகஸ்ரம்-இவை எல்லாம் நமக்கு நம் பெருமாள் பக்கலில் காணலாம் -மாரி மலை பாசுரம்-சதுர் கதி –ரென்கேந்திர சிம்கம் உபாச்மையே சிங்கம் தேஜஸ் புலி கோபம் யானை பெருமை எறு கர்வம் சர்ப்பம் நடை –நடை அழகுக்கு ஸ்ரீ ரெங்கம் குடைஅழகு காஞ்சி– ராஜ கண்ட கோபாலர் –ஸ்ரீ ரெங்க நாத மம நாத அரங்கம் ஆளி என் ஆளி —
கங்குலும் பகலும் –பஞ்ச பிரகாரமும் -இவனே-ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் சேராதன உளவோ பெரும் செல்வருக்கு –கம்பர்-வடி உடை வானோர் தலைவனே கட்கிலி அந்தர்யாமி காகுத்தா கண்ணனே விபவம் அரங்கம் மேய -அர்ச்சை-அளப்பரிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணர் திரு மங்கை ஆழ்வார் ..காட்டவே கண்ட ..பாட்டினால் கண்டு வாழும்..பாணர்–கண்ணனை அரங்க மாலை- கொண்டால் வண்ணன் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் – இலங்கை செற்ற தேவன் கற்றினம் மேய்த்த எந்தை கண்ணன்-காட்டினான் திரு அரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்–ஐயப்பாடு அறுத்து தோன்றும் -அரங்கன்–ஆரதம் பெருக வைத்த அழகன்–உருக வைத்தவனும் அரங்கம்-உடல் எனக்கு உருகுமாலோ என் செய்வேன் -கரு மணியை கோமளத்தை அரங்கன் திரு முற்றத்து அடியார் சேறு என் சென்னிக்கு அணிவனே ..-ஆண்டாள் அரங்கர்க்கு பன்னு திருப்பாவை -எல்லாம் -என் அரங்கத்து இன் அமுதர் குழல் அமுதர் வாய் அழகர் கண் அழகர் –ஆங்கு அவனை கை பிடித்த பெண் ணாளன் பேணும் உஊர் பேணும் அரங்கமே -வராக கிருஷ்ண சரம ஸ்லோகம் அரங்கன் உடையது தான் பாசி தூர்த்த -பேசி இருப்பனவும்–மெய்ம்மை பெரு வார்த்தை -திரு மகள் போல் வளர்த்தேன் ஆய்ச்சி ஆயன் கொடு போக -என் அடியார் அது செய்யார் செய்தாலும் அது செய்யார்–என் உடைய திரு அரங்கர் அபிமாநிகிறார் பெரி ஆழ்வாரும் திரு மழிசை -கொண்டாய்-நாதனூர் கரு அரங்கத்து உள் கிடந்தேன் திரு அரங்கம் தொழுதேன் –பொய்கையார் -மனத்துள்ளான்-நீர் அரங்கத்து உள்ளான்-தேனார் திரு அரங்கம் பேய் ஆழ்வார்-பொன் அரங்கம் மயலே பெருகும் ராமானுஜர்–ஸ்ரீ சைல தனியன் சமர்ப்பித்த வைபவம் –
பிள்ளை பெருமாள் ஐ யங்கார் -சீர் வந்த உந்தி திசை மகன் அல்லது -சொர்வந்த சொல்லில் சுருங்குமோ-ஆர்வம் ஒருவன் அங்கு அங்கு ஒயில் உகந்து அவரை ஆள்வான் திரு அரங்கன் சிறப்பு–248 பாசுரங்கள் –அருளி இருக்கிறார்கள்–பதின்மர் பாடும் பெருமாள்–பொய்கை-ஒன்றும் மறந்து அறியேன்-ஓத நீர் வண்ணனை நான் இன்று மறப்பேனோ ஏழை காள் –கரு அரங்கத்து உள் கிடந்தேன் –கை தொழுதேன் திரு அரங்க மேயானின் திசை-சொரூபம் ரூபம் உணர்ந்தேன் கை தொழுதேன் கண்ணால் பார்த்தேன்-அவனே காட்டி கொடுக்க -கற்ப ஸ்ரீமான் -மது சூதனன் கடாஷத்தால் —
பூதத் ஆழ்வார்–அவன் திரு அடிகளே அவனை அடையும் வழி–திறம்பி தென் அரங்கத்து எந்தை-வானோர் -கடி நகர வாசல் கதவு திரும்பும்–திறம்பா வழி செல்வார்க்கு அல்லால் –மற்ற உபாயங்கள் உபாயம் இல்லை-சர்வ தரமான் பரித்யஜ்ய –சரம ஸ்லோக அர்த்தம் –நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவிலேன் -அகிஞ்சனன் அநந்ய கதி
பேய் ஆழ்வார் -தன குடம் கை நீர் ஏற்றான்-வாமனன்-தேனார் திரு அரங்கம்-நீர்மை-எளிமை குண பிரவாகம்-சொவ்ஹார்தம்-சௌலப்யம் அனுபவித்தார் -பற்றுவது எளிது –
திரு மழிசை-கொண்டை கொண்ட -அந்தணீர் அரங்கமே–கோதை மீது தேன் உலாவு கூனி-கூன் ஒடுங்கும் பாடி–ஸ்ரீ ராமன் சேஷ்டிதம்-உள் மகிழ்ந்த நாதன் ஊர் -ஜீவாத்மா நிறைய பெருமை உண்டு-ஞானம் ஆனந்தம் பெருமை இருந்தாலும் அபிமானம் ச்வாதந்த்ரம் ச்வாதந்த்ரம் தான் கூன்-வில்லில் அம்பு கொண்டு மண் உருண்டை-நிமிர்ந்த நம்மை குனிய வைக்க அழகை காட்டி பண்ணுகிறான்–நண்டை உண்டு நாரை பேர–வாளை பாய –நீலேமே அண்டை கொண்டு கெண்டை ஒதுங்க -நாரை=அகங்காரம்-/தன பிரதானம்=வாளை-பாய பயந்து நம்மையும் விழுங்கும்-கெண்டை நீலோத் -நீல மேக சியாமளன் அடியில் ஒதுங்கி உய்யலாம்
ஆள் பார்த்து உழி தருவாய்- கண்டு கோல்-கைங்கர்யம் பண்ண ஆள் தேடுகிறாய் – உன்னை விரும்புவதே முன் கொன்று -பிரக லாதன் இடம் கேட்டதும் -அன்பு மாறாமல் இருக்க வேண்டும் -கேட்டது போல் -கேள்பார்க்கு அரும் பொருளாய் நின்ற அரங்கனே -நீ இப்படி அருள் செய்ய வேண்டும் என்கிறார் –காட்டவே காணலாம் –
நம் ஆழ்வார்-1102 திரு வாய் மொழி ஆயிரமும் ஈன்று எடுத்தார் வளர்த்த தாய் ராமானுசன் –மதிள் அரங்கன் புகழுக்காகா அருளினார் அனைத்தையும்–கங்குலும் பகலும் பதிகம்-ஐந்து பிரகாரமும் உண்டு.–வடி உடை வானோர் தலைவனே கடல் இடம் கொண்ட கடல் வண்ணா சென் கயல் பாய் திரு அரங்கத்தாய்–பரத்வம் வடி உடை வானோர் தலைவன் -காரனத்வம்-முன் செய்து இவுலகம்– நியந்த்ருத்வம் கால சக்கரத்தாய் பத்து பத்தின் அர்த்தமும்..இந்த பதிகத்தில் அருளினார்
தாய் பாசுரம்-நீ ஒருவனே நல்லது செய்ய வேண்டும்-இவள் திறத்து என் செய்கின்றாயே –கூரத் ஆழ்வான் மனைவி ஆண்டாள் -பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ண நம் பெருமாள் இடம் -கேட்க சொல்ல -ஞான வாரிசுக்கு–அடுத்த நாள் மன்னியை கொண்டு வந்து சேர்த்தார் ஈடு–துயில் அறியாள் -சேர்ந்து இருந்தாலும் பிரிந்து இருந்தாலும் –
துயில் கொள்ளாள் இல்லை தெரிந்து விட வில்லை-கண்ணா நீர் கைகளால் இறைக்கும் -அருவி போல் வர –மயக்கம் இருந்தாலும் அரங்கன் ஒரு காள் வந்து நின்றாள் சேவிக்க -சங்கு சக்கரம் என்று கை கூப்பும்—சக்தி இன்றி மேல் வாய் பேச முடியாமல்-கை கூப்பும்–திவ்ய ஆய்தம் சொல்லி தாமரை கண் என்றே தளரும்-மதுரமான வீஷை–குற்றம் மறந்து போக்யமாக கொண்டு -தூது செய் கண்கள்–உயர் களுக்கு எல்லாம் தாயாய் அளிக்கும் தன தாமரை கண்ணன் -உன்னை விட்டு பிரிய முடியாது-ஸ்ரீ ரெங்க நாதன்-உன்னை-மற்று எல்லாம் கழித்து -இரு நிலம் கை துலாவி இருக்கும் கண்ணா நீர் சேறாக -அவனால் அனுக்ரகிக்க பட –என்று இருக்கும் பராங்குச நாயகி
31 பாசுரங்களால் குலசேகரர் -அன்புடன் தென் திசை இலங்கை நோக்கி பள்ளி கொள்ளும் -இன்பம்மிகு பெரும் குழுமம் -வானவர் அமரர் மண் மனிசர் உய்ய -திரு முற்றத்து அடியார்கள்-இசைந்து உடனே என்று கொலோ இருக்கும் நாளே –மெய்யில் வாழ்க்கையில் அரங்கா என்று அழைகின்றேன் மையல் கொண்டு ஒழிந்தேன் என் தன் மாலுக்கே – பேயரே எனக்கு யாவரும்–பேயானாய் ஒழிந்தேன் —
பெரி ஆழ்வார் 36 பாசுரங்கள் துப்பு உடையாரை-அப் பொழுதைக்கு இப் பொழுதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவின் இணை பள்ளியானே –அஹம் ச்மாராமி-வராக சரம ஸ்லோஹம் போல் —
தொண்டர் அடி பொடி ஆழ்வார் அரங்கனுக்கே 55 பாசுரங்கள் அரங்கத்து அம்மான் பள்ளி எழுந்து அருளாயே திரு மாலை-ஸ்ரீ ரெங்கம் மூன்றாவது விபூதி அதுவே வேண்டும் -மரம் சுவர்-அரங்கனார்க்கு ஆள் செய்யாதே –புள் கவ்வ கிடக்கின்றீரே —
சொல்லாத உடலை உண்ணாதாம் –கவ்வி விட்டு விட்டு போகும் வண்டு இனம் –அணி திரு அரங்கம் என்று சொல்லாதவர் இரு கால் மாடுகள் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் -புல்லை தின்மினே –குட திசை–கடல் நிறம் கடவுள்-உருகின்றதாம் -என் செய்கேன் உலகத்தீரே –மறக்க முடிய வில்லையே -அடியரோர்க்கு அகல முடியாது உய்ய போம் –ஒருவன் என்று உணர்ந்த பின் ஐயப் பாடு அறுத்து -அழகனூர் அரங்கன் தன் பாழ் ஆதாரம் பெருக வைத்தான்
என் அமுதினை கண்ட கண்கள் மற்று ஒன்றினை காணா திரு பாண் ஆழ்வாரை கொள்ள கோர மா தவம் செய்தனன் கோல்-அவன் -அரவின் மேய மாயனார்–நான் மறை செம் பொருள் வேதாந்தமே அரங்கன்
திரு மங்கை 50 பாசுரம் –அரங்க மேய அந்தணனை முளை கதிரை– குரும் குடி முகிலை மூ உலகம் கடந்து அமுதம் வந்ததாம் –பரம பதம் முன் இடம் அரங்கனுக்கு –நித்யமாக வாசம் பண்ணுகிறான் இங்கு மேய அந்தணன்….ஏழை எதலன்–ஆழி வண்ணா நின் அடி இணை அடைந்தேன் —
ஆண்டாள்-குழல் அழகர் வாய் அழகர் கொப்பூழில் எழு கமலா பூ அழகர்-என் அரங்கத்து இன் அமுதர் கழல் வளையை கழல் வளை ஆக்கினார்
அடியார்கள் வாழ –அரங்க நகர் வாழ — மண வாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply