ஸ்ரீ வைகுண்டம்/வியூக வாசு தேவன் திரு பாற் கடல் //விபவ அவதாரங்கள்–அந்தர் யாமித்வம் கடவுள் கடந்து இருந்தும் உள்ளே இருகிறவன் கடவுள்-அர்ச்சை அவதாரம்–நாமும் கண் காணும் படி -இப்படி ஐந்து நிலைகளும் பஞ்ச பிரகாரம்
இதம் பூர்ணம் -சர்வம் பூர்ணம் –அனைத்திலும் பூர்ணம்–சீரார் திரு வேம்கடமே –ஆராமம் சூழ்ந்த அரங்கம்-வேர் பற்று -கப்பும் கிளையும் மற்றவை–நித்யர் முக்தருக்கு பரம பதம்–பிரம்மாதி தேவர்களுக்கு திரு பாற் கடல்-மங்களா சாசனம் பண்ண பெற்றவை திவ்ய தேசங்கள் 108–ஈர் இருபதாம் சோழம்-//ஈர் ஒன்பதாம் பாண்டி–ஓர் பதின் மூன்றாம் மலை நாடு–ஓர் இரண்டாம் சீர் நடு நாடு —ஆரோடு ஈர் எட்டு தொண்டை நாடு —அவ் வட நாடு ஆர் இரண்டு— கூறு திரு நாடு ஒன்றாக கொள் —
பூ லோக வைகுண்டம் ஸ்ரீரெங்கம் மண்ணில் அரங்கம் முதல் வானாடு வரை நண்ணுவார் கற்பார் சிந்திப்பார் கருதுவார் அவன் திரு வடிகள் சென்னிக்கு பூ–இருக்கும் நாள் அவன் உகந்து அருளின நிலங்களில் பிரவண ராய் இருக்க வேண்டும்..-காட்டு மன்னார் கோவில் மன்னார் குடி திரு நாராயண புரம் -அபிமானித்து பாசுரங்கள் சேர்த்தார்கள் ஆச்சார்யர்கள் —
பரம பதம் பற்றி-திரு நாடு-அமர்ந்து சேவை சாதிக்கிறான் –
ஆவரண ஜலம் போல் விண்ணாடு –திரு பாற் கடலுள் பைய துயின்ற பரமன்–வியூகம் –பெருக்காறு போலே விபவங்கள்–பூ கத ஜலம் போல் அந்தர்யாமி –ஆற்றில் தேங்கிய மடுக்கள் போல் அர்ச்சை–பின்னர் வணங்கும் ஜோதி திரு மூழி களத்தானாய்–பிண்டியார் -மண்டி அன்றி உய்யல் அல்லால் மற்று யார் உய்யலாமே —
மேல் ஏழு லோகம் சத்யம் வரை சுவ லோகம் இந்திர லோகம் மூன்றாவது –கீழ் ஏழு லோகம் ஈர் ஏழு லோகம் மேல் ஏழு ஆவரணங்கள் –சதுர தச புவன அண்டம்-தச -பத்து மடங்கு பெரிய ஆவரணம் -இப் படி பத்து பத்தாக பெருத்த ஆவரண சப்தகம் –ஏழு ஆவரணம் சமஸ்த கார்யம் –அந்தமில் பெரும் பாழ்–மூல பிரக்ருது சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்து முடிவில் பெரும் பாழ் -லீலா விபூதி–இது கால் பகுதி –திரி பாத -அழிவு இன்றி நித்ய விபூதி ஸ்ரீ வைகுண்டம்–கால தத்வமும் இல்லை–தெளி விசும்பு திரு நாடு –சுடர் ஜோதி–இருள் தரும் மா ஞாலம் விட்டு அங்கு போவதற்கு -கிட்டுவது எப்படி–பாபம் புண்யம் கர்ம சம்பந்தம் இங்கு -ஞானம் மூடி இங்கு-குண்டிதம் இல்லாத ஞானம் வெளி படும் தேசம் ஸ்ரீ வைகுண்டம்..–
நித்ய கைங்கர்யம் ஞான பக்தி நிறைந்து
-பூதத் ஆழ்வார் தவிர அனைவராலும் மங்கள சாசனம் பண்ண பட்ட திரு நாடு–
சாந்தோகம்-பரி திவோ ஜோதி -ஒளி கொண்ட ஜோதி-கோடி சூர்யா ஜோதி சக்கரத்து ஆழ்வார் சுட்டு உரைத்த நன் பொன் உன் திரு முகத்து ஒளி ஒவ்வாது அவனை அடக்கி இருக்கிற பரம பதம் ஒளி மிக்கது –தேவர் தானவர் அனைவராலும் அறிந்து கொள்ள முடியாது-
நச புன ஆவர்ததே -திரும்பி வர மாட்டான்– ந தேவ ந முனையோ ந சாஹம் ந சங்கர -விஷ்ணோ பரம பதம்-பிரம்மா சொல்வது
பரத்வாதி பஞ்சகம் நடாதூர் அம்மாள்-அருளியது -ஸ்ரீ பூ வைகுண்டே பர் லோக -பக்தி பாகவதர் சக -வடிவாரும் மலராள் வலம் மண் மகளும் ஆய் மகளும் இடமாக இருக்க நடுவாக வீற்று இருக்கும்..அனந்த போகய நிலையம் -திவ்ய ஆயுதம் சாத்தி கொண்டு -ஞான பல ஐஸ்வர்யா வீர்ய சக்தி தேஜஸ் உயர்வற உயர் நலம் உடையவன்..-பர யோமம்-பரமேஷ்ட்டி–கல்ப கோடி காலம் சென்றாலும் இப் படி என்று சொல்லி முடிக்க முடியாது -சுத்த சத்வ மயம்–ஷரம் அழிவே கிடையாது–திரு மா மணி மண்டபம்..வன மாலை தரித்து கொண்டு–தெளி விசும்பு திரு நாடு-விஷ்வக் சேனர்-முதல் பணியாள்–தனி கோல் செய்ய வீவில் சீர் ஆற்றல் மிக்கான் அம்மான் -வீற்று இருந்து எழ உலகம் –பிரம்பு செம்கோல் அவர் இடம் கொடுத்து–உதார வீஷணை– கண் ஜாடையால் அங்கீ காரம்-வான் இள வரசு வைகுண்ட குட்டன் வாசு தேவன்..மந்த்ரி மார் கோல் கீழ் இருக்கும் இள அரசன் -பெரிய திரு அடி சிறகின் கீழும் விஷ்வக் சேனர் பிரம்பின் கீழும்திரு அனந்த ஆழ்வான் மடியிலும் இருக்கும் தத்வம்–கூப்பின கை நித்யர் -நம சொல்லி கொண்டே -நிவாச செய்யா ஆசனம் பாதுக அம்சுக உபாதான புல்கும் அணையும் சென்றால் குடையும்-பொய்கை விண்ணகத்தாய் மண்னகத்தாய் வேம்கடத்தாய் –கல்லும் கணை கடலும் வைகுண்ட மா நாடும் பேய் ஆழ்வார்–அருளியது பண்டு எல்லாம் வேம்கடம் பாற் கடல் வைகுந்தம் ..பெரி யாழ்வார் -வட தளவும் வைகுண்டமும் -என் பால் இட வகை கொண்டனையே குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்தது திரு மழிசை– நம் ஆழ்வார் மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் மா வைகுந்தம் காண்பதற்கு மனசு ஆசை படும்..–
முக்தி என்பதே கைங்கர்யம் தான் ஆர்த்தி பிர பந்தம் இரவி மண்டலம்-விரசை தனில் குளித்துமா முனிகள்–பரம பத சோபானம் தேசிகன்–விரஜா நதி காருண்யம் தான் –அவன் மேகம் மின்னல் பிராட்டி -மலர் மாதர் மின்னாய்–மன்ன வைஜயந்தி மணி வில்லை வான் சேர் கொண்டால் அருள் மலை பொழிய வந்தது ஒப்பாம் –விரஜை ஆறு –இந்த உடல் விட்டு இரவி மண்டலம் ஊடு ஏகி –சுஷும்னா நாடி–அஹம் ஸ்மராமி மத் பக்தம்-அண்டம் கழிந்து –அழுக்கு சூஷ்ம மேனி கழிந்து –நெல்லில் உமி களைந்து அரிசி போல் ஜீவாத்மா பெற –அமானவன் கை பிடித்து தூக்கி விட வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே ..அலங்காரம் மாலா அஞ்சனம் -உள்ளேசென்று புக-கால் இட்டு மடியில் அமர கோசி–அஹம் பிரஹ்மாசி-வென்றியே வேண்டி நில்லவா நில்லா நெஞ்சு-அந்தமில் பேர் இன்பத்து அடியவர் உடன் ஹாவு ஹாவு ஹாவு அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்-படிக் கடு -மையல் தீர்ந்து ஆசை விட்டு மனம் ததும்பி-மன்னாத பயன் உணர்ந்து -மால் அன்றி வேறு ரட்சகன் இல்லை கழலே பூண்டு கடும் சிறை உடல் கழிந்து கதியே சென்று விண்ணுலகில் வியப்பே கண்டு விண்ணவர் தம் குழாங்கள் உடன் வேதம் பாடி -பல்லாண்டு அருளி–ஆழ்வார்கள் இங்கு அனுபவித்தது போல்நித்யமும் அனுபவிக்க பெறுவோம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Like this:
Like Loading...
Related
This entry was posted on August 19, 2011 at 8:33 pm and is filed under Divya desams. You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply