திரு கச்சி அனுபவம்– ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

ஸ்ரீ நிதிம் நிதிம் அபார அர்திதாம் தேவ ராஜம் அதி ராஜம் ஆச்ரிதே –கூரத் ஆழ்வான் -பெருமாள் கோவில்-தேவ பெருமாள் பேர் அருளாளன் –வராத ராஜ பெருமாள்–அவளே திரு –திரு வுக்கும் திரு வாகிய செல்வா –ஸ்ரீ நிதிம் –நமக்கும் அபாரமான நிதி அவன் தானே –வாசி இன்றி அள்ளி அள்ளி வழங்குவான்-அர்திதார்தா பரி தான தேஷிதம்-இதுவே விரதம் தீஷை கடமை–சர்வ பூத சுக்ருதம்-தயா நிதிம் -தேவ ராஜம் -ஹஸ்த கிரி-வேழா மலை- தன் உள்ளே அடக்கி கச்சி பதி-புஷ்ப போக தியாக மண்டபங்கள் –மக் ரிஷி பிரம்மா –ஹஸ்தி கிரி-அஷ்ட திக் கஜங்கள் எட்டு யானைகள் அடி வணங்கிய மலை ஹஸ்தி-வேழம் -வேழம் சூழ்ந்த மலை–யானை-கஜேந்திர வரதன்–கஜேந்த்ரனுக்கு அருள் கொடுத்தால் -காதல் உயர்ந்த களிற்றை காத்தான் –ஹஸ்த திரு நட்ஷத்ரத்தில் தோன்ற்றினதால் ஹஸ்தி கிரி–கொள்ள குறைவிலன் வேண்டிற்று எல்லாம் கொடுத்து கொடுத்து கை நீண்ட பகவான் ஹஸ்தி கிரி –அலம் புரிந்த நெடும் தடக் கை என்பதால்

நகரேசு காஞ்சி-முக்தி தரும் –வேதத்திலும் வேழா மலையிலும் காட்ட படுகிறான் -இவனை சேவித்து சுலபமாக -வேதம் நிர் விசேஷம் பல சொல்லி –குழப்பும்-சங்கை ஒழியும் படி சேவை சாதிக்கிறான்..-பிரம்மா தபஸ்-மேரு பர்வதம் போக எண்ணி இருக்க -ஆயிரம் அஸ்வ மேதம் பண்ணினால் ஒரு வேலை சேவிக்கலாம்-பார்ப்பது கடினம்-மனசை அடக்கி  தபஸ்-ஷத்ரிய விரத ஷேத்ரம் சென்று ஒரு தடவை பண்ணி காண சோழ -வேள்வி தீ -வேழா மலை விஸ்வ கர்ம உருவாக்கிய ஸ்தலம்.சரஸ்வதி வந்தால் தானே அக்நி கார்யம் யோக்யதை–அவள் மறுக்க -சாவித்திரி போன்ற அடுத்த மகிஷி கொண்டு வேள்வி தொடங்க -விரோசனன் போன்ற அசுரர்கள்-தடுத்து நிறுத்த முயல -சரஸ்வதி தேவி தூண்டி விட்டு நிறுத்த அந்தணர் உருவம் கொண்டு சொல்ல ..–வேக வதி நதி உரு கொண்டு சரஸ்வதி வர –பிரம்மா ஸ்தோத்ரம் பண்ணி யாகம் நடத்தி கொடுக்க பிரார்த்திக்க –சேது அணை-அவன் தானே –சேர்ந்து ஓடும் வேக வதிக்கு அணியாக வந்து உதித்தாய்-வெட்க்கி அந்தர் வாகினியாக போனாள் சரஸ்வதி–இருவருமாக நடாத்தி போக -வேள்வி தீயில் புண்ய கோடி விமானத்தில் அருளாள பெருமான் -எழில் மேனி சங்கிநோடும் -மின்னும் நூலும் மன்னு பூணும் தோற்ற ஜோதி வெள்ளத்தில் எழுவதோர் உருவாக தோன்றினான்–புனைந்த தன் அம் துழாய்–தன்னையே தியாகம் பண்ணி தோன்ற்றினதால் தியாக மண்டபம்-நம்பூர் வரதாச்சர்யர்-கொடுத்த பெயர் வள்ளல் ராஜா -வரத ராஜா ஒருவன் தானே -அபாய ஹஸ்தம் கொண்டு சேவை-பெயரை மட்டும் கொண்டு-அப்பைய தீஷிதர்-கேட்டு தானே சமாதானம் சொன்னார்–நாடு அறிந்த பிராமணன் இருக்க பூணல் அறுந்து ஒரு நாள் இருந்தாலும் பிராமணியம் விடாது அது போல் நீ வரதன் தான் வரம் ததாதி வரதன்..ஐஸ்வர்யம் கைவல்யம் கைங்கர்யம் ஆழ்வார் ஆச்சார்யர் தன்னையே வரமாக கொடுத்தான் யஸ்ய பிரசாதய கலையா -ஆள வந்தார் -ஊமை பேச குருடன் பார்க்கமுடவன் தாவி ஓடி மலடி பிள்ளை பெற -உன் பிரசாதத்தால் பெறுகிறார்கள்–வால்மீகி இந்த திரு நாமம் ஆசையால்-பவந்தே வரதம் வந்தே -கொடை வள்ளல் பெருமாள் பிரசித்தம் -திரு மங்கை ஆழ்வாருக்கும் ஐஸ்வர்யம் கொடுத்தான் குமுத வல்லி நாச்சியார் தாதி ஆராதனம் பண்ண –திரு நறையூர் சந்நிதியில் சிறை வைக்க -சொபனத்தில் சாதித்து காட்டி கொடுத்தான்..ஸ்ரீ நிதிம் நிதிம் அபார அர்திதாம் –என் நெஞ்சகம் கோவில் கொண்ட பேர் அருளாளன் பெருமை பேச கற்றவன் -சொல்லி கொள்கிறார் திரு மங்கை ஆழ்வார்..தான தர்மம் கொடுத்து கை நீண்டவர்–வரம் தரு மா மணி வண்ண இடம் மணி மாடங்கள் சூழ் அழகாய கச்சி -என்கிறார் அருளாள பெருமாளாய் நின்று சேவை–சிந்தா மணியும் மா மணியும் கொடுப்பான்–கையில் மணி உடன் சேவை சாதிக்கிறார் இன்றும் கச்சியில்–திரு மங்கை ஆழ்வார்–வார்த்தைகளையும் அருளி-திரு கச்சி நம்பிகள் மூலம் -பிரவர்த்தக ஆச்சார்யர் சம்ப்ரதாயம் -நிலை நிறுத்தினான் தேவ பெருமாள்–அர்ச்சா சமாதி குலைத்து கொண்டு –திரு ஆல வட்டம் கைங்கர்யம்–பனி பூவும் ஆல வட்டமும் வீணையும் கையுமாகா அந்தரங்கர்–மூவரும் புஷ்ப தியாக போக மண்டபங்களில் –குறும்பு அறுத்த நம்பி/திரு கச்சி நம்பி /திரு பாண் ஆழ்வார் -வேள்வி தீயில் இருந்து வந்ததால் தான் ஆல வட்டம் ஏற்று கொண்டான் இவன் –தேவ ராஜ மங்களம்-மணவாள மா முனிகள்-அதீதா அர்ச்சா விவஸ்தாய -அஹம் மேவ பரம் தத்வம் – பூர்நாச்சர்யா சமாஸ்ரையே – போன்ற ஆரும் அருளி– கண்ட வாற்றால் தனதே உலகு ஆக நின்றான் மந்த ஸ்மிதம்-//தரிசம் பேத ஏவ ச-பேதமே தர்சனம் விசிஷ்டாத்வமே வேத ஒத்து கொண்ட மதம் கொள்கை –பிர பத்தே சிறந்த உபாயம்பிரார்தன மதியே சரணா கதி– அந்திம ஸ்மிர்த்தி வர்ஜனம் அப் பொழுதைக்கு இப் பொழுதே சொல்லி வைத்தேன் ..-அஹம் ஸ்மராமி மத் பக்தம்–தேக அவாசனே முக்தி கடைசி பிறவி -பூர்நாச்சர்யாராய் சமாஸ்ரனயிக்க கட்டளை இட்டான் ஸ்வாமி ராமானுஜருக்கு ..–வார்த்தைகளை கொடுத்து வரதன்–ஈடு முபாத்தாராயிரம்கொடுக்கவும் வழி செய்தார்– மாதவச்சர்யர்-பிள்ளைபத்ம நாபன்–நாலூர் பிள்ளை–நோக்கி -இனி மேல் உலகத்தோருக்கு பயன் பட வேண்டும்-குறிப்பை உணர்ந்து -நாலூர் பிள்ளை மூலம் கொடுக்க பத்ம நாபனுக்கு ஆணை இட –இதுவும் வரதன் பிரசாதம்-மற்று ஒருவர் வார்த்தை ஈடு கொடுக்க வைத்தான் -வகுள பூஷன வாக் அமிர்தம்- மணப் பக்கத்து நம்பி -இரண்டு ஆற்று நடுவில் -பிள்ளை லோகாச்சர்யர்- ஸ்ரீ வசன பூஷணம்-கொஞ்சம் சொல்ல மீது இவர் அருள -அவரே இவர் தானோ–அவரோ நீர் கேட்டதும் ஆம் ஆவது என் என்றார் பில்லைலோகாச்சர்யரும்–உபய காவேரி மத்யத்தில் இரண்டு ஆற்றுக்கு நடுவில் சொல்லுவேன் என்றார் -அந்த வார்த்தையும் நிறை வேற்றி வரதன்
ஸ்ரீவசன பூஷணமும் தோற்றி வைத்தான்-திரு வோணம் தனி உத்சவமாக கொண்டாடுகிறான் இன்றும் பிள்ளை லோகா சாரார்–நான் முகனை காரணமாக கொண்டு அனைவருக்கும் தன்னையே கொடுத்து வரத்தான்–பூதானி அனைவருக்கும்–புண்யம் லேசம் இன்றி இருக்கும் நம் போல் வாருக்கும் தன்னையே கொடுத்தான் –அவனே நிதி–வைராக்ய பஞ்சகம்–தேசிகன்–பிறந்தது கச்சி அருகில் வளர்ந்தது திரு வேம்கடத்தில் -இருந்தது திரு அரங்கத்தில்–நானோ தகப்பனாரோ சேர்த்து வைத்த சொத்து இல்லை பிதா மகர் பர்மா சேர்த்து வைத்த சொத்தே வரதன்–நாமும் கண் காண செவிக்கும் படி–.கருட சேவை பிரசித்தம் வையம் கண்ட வைகாசி திரு நாள் இரண்டு குடையால் மறைத்து தொட்டாச்சர்யர் சுவாமிக்கு சேவை–மிக்கானை அக்கார கணிக்கி ஒக்க இருக்கும்  தக்கான் குளம் –தன்னிலும் மேம் பட்ட ஸ்வாமி ராமானுஜரை-ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயதுக்கு -ஆள வந்தார் ஆ முதல்வன் அனுக்ரகித்த சரித்ரம்-கரிய மாணிக்க சந்நிதி இருந்து கடாஷித்து –சரணம் அடைந்து இவரை ஜகதாச்சர்யர் ஆக ஆக்க சொல்லி கேட்டார் -கொடுத்தார் வரதன்–எம்பெருமானார் நீரே பிர மாதா–துவயம்-மந்திர ரத்னம்– பிர மாணம்  பிர மேயம் தேவ ராஜன் திவ்ய மங்கள விக்ரகமும் கொடுத்து அருளினார் பெரிய நம்பி –நம் ஆழ்வாரும் உயர்வற உய்ரர் நலம்–தொழுது ஏழு மனனே -அமரர்கள் அதி பத்தி என்று வரதனுக்கு -இமையோர் தலைவா மெய் நின்று கேட்ட அருளாய் மனசுக்கு உபதேசம் பண்ணும் படியானதிரு விக்ரகம்  -ஞான முத்தரை இன்றி -இன்றும் சேவை காஞ்சியில் –ஸ்ரீ ஹஸ்தி கிரி நாதாயா பெரும் தேவியார் சமேத  தேவ ராஜாய மங்களம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading