கிருஷ்ணன் கதை அமுதம் – 14th June to18th June -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

416-

விரக தாபம் -தேடி போனவர் திரு அடி துகள் போல பிறக்க ஆசை பட்டார் கூரத்
ஆழ்வான்-அங்கு உள்ள செடி கொடிகளே நமக்கு இன்றும் நாதன்–10-32 அத்யாயம் முதல் ஸ்லோகம்–சு
சுரம் அழுகையே இப்படி இருந்ததாம்–வந்து தொன்றாய்
முகப்பே கூவி பனி கொள்ளாய் ..ஒரு கரு  ஞாயிறு போல் –தோன்றினான் சாஷாத்
மன்மத மன்மதன்–கரு மாணிக்க குன்றத்து தாமரை போல்–திரு மார்பு கால்
கை செவ்வாய்  உந்தி–பீதாம்பரம் அணிந்து –உயர் வந்து போல் இருந்ததாம்–திரு அடி
பற்றி முத்தம் பூசி கொண்ட சந்தானம் பூசி கொண்டாள்–பொய் கோபம் பிரணய ரோஷம்–என்
உடைய பந்தும் கழலும் தந்து போ உன் உடைய சுண்டாயம் நான் அறிவன்–கண்ணனை பெருகி
இறுக்கி கொண்டாள் ஒருத்தி–கூட்டி கொண்டு மணல் திட்டு போக வண்டுகள் -கொடி
அசைந்து பூர்ண  கும்பம் –நறு மணம் பரவி–யமுனை அலைகளால் மலர்
நிறப்ப–அன்பில்-சுந்தர ராஜ பெருமாள் சுந்தர வல்லி தாயார் வடி அழகிய நம்பி–மண்டூக
மக ரிஷிக்கு சாப விமோசனம் –அது போல்
விளங்கினான்–ஆத்மாராம-புலன்கள் அடக்கி- ஆப்தகாம வைராக்கியம் நன்றி இல்லாதவர்  குரு
துரோகம்–நால்வர் போல இல்லை–அன்பு இல்லத்தில் வசிகிரவன்–அன்பு இல்லாமல்
இல்லை–

417-

நீர் உண்ட மேகம் போன்ற திரு மேனி முகில் வண்ணன் தாமரை போன்ற திரு கண்கள் -கோப
வேஷம்–சேவை பெற்றவர்கள் பாக்ய சாலிகள் தங்கள் வசத்திலில்லை -ஆடி ஆடி–வாடி வாடும்
இவ் வான் நுதலே நாடி நாடி நரசிங்கா தேடி ஓடினார்கள் –33
அத்யாயம்–ராச கிரீடை –தந்தை காலில் விலங்கு அற..அந்தி காவலன் ….மந்த மாருதம்
..தி காற்று போல் இருந்ததாம் விரகத்தால்–வளையல் இழந்தேன்  சங்கு இழந்தே  நாணும்
இழந்தேன்–வந்ததும் கோபிகள் நடுவில்-அனைவரும் தங்கள் பக்கம்  கண்ணன் இருப்பது போன்ற
அனுபவம் தோள்களில் கை வைத்து கொண்டு கோபி மண்டலம் — யோகேஸ்வரன் –கின்னரர்கள்
அப்சரஸ் வாத்தியம் வாசிக்க –நிறுத்தினார்கள்–குரவை பிணைந்த குழகன்–ராச
மண்டலம்-இரவு நீண்டு இருந்ததாம்–ஒலி ஆகாசம் வரை போனதாம்

ஒளியும் நிறைந்து –வேகம் கூட கூட வேர்வை பெருக–விளம்பி ஆலாபனம் -ராக மாலிகை
கண்ணன் பாட–பின் பாட்டு எதிர் பாட்டு பாட-ஆயாசத்துடன் கண்ணன் தோளில் சாய்ந்து
வலிமை பெற்று ஆட ஆரம்பித்தாள்– கண்ணன் சந்தனம் வேர்வையால் இவள் மேல் விழ -ஆடி
பாடி–திரு தங்கல்-ஸ்ரீ தேவி தங்கிய இடம்–அனைவருக்கும் சொந்தம்–தங்கும் ஆள் இலை
மலை  ஆதி சேஷனுக்கும் ஆழ இலைக்கும் போட்டி–இங்கு தங்கி இருந்த இடம்–ராச கிரீடை
வெகு நேரம் நடந்ததாம்–யமுனை ஆற்றுக்குள் இறங்கினான் –பரிஷித் கேள்வி கேட்க சுகர்
பதில் அருளுகிறார்

418–

ராச கிரீடை தர்மம் படி நடந்ததா -33 அத்யாயம் 27 ஸ்லோகம் கேள்வி–பிறர் மனைவிகள் உடன் பண்ணலாமா –நீண்ட
பதில்–ஆழமான கருத்துகள் கொண்டவை–அவன் கர்மத்துக்கு கட்டு படாதவன்–உலக இயல்புக்கு
மாறி இருப்பார்–பிடித்ததை பண்ணுவான் அதுவே நல்லது ஆகும்–வியாபகம் எங்கும்
மணலிலும் அலைகளிலும் அனைவரிலும்–உடலுக்குள் இருக்கும் அனைத்தும் ஆத்மாவுக்கு
சொந்தம்–அதுபோல் அனைவரும் அனைத்தும் அவனுக்கு சொத்து–பிறர் என்பதே இல்லை அவன்
வியாபித்து இருப்பதால் அனைத்தும் அவர் தானே–அனைத்தும் அவன் உடல் தானே–அவன்
ஆனந்தம் அடைந்ததால் மனைவி விட்டு போன கணவனும் ஆனந்தம் மனைவி பக்கத்தில் இருந்தது
போல ஆனந்தம்–பெரியவர் பண்ணும் கார்யம் கேள்விக்கு அப்பால் பட்டது–நெருப்பு
அனைத்தையும் சாம்பல் ஆக்கும்–நல்லதையும்
தீயையும்-அது தீயது  ஆகாது–சான்றோர்கள்  பலத்தை விரும்பி செய்யாததால் குறை வாராது
சான்றோர்களுக்கு..-சான்றோர்கள் -உபதேசம் படி நாம் நடக்க வேண்டும் செயல் பாடு படி
இல்லை –கர்மமே கண்ணனை தீண்டாது –பலன்கள் ஒன்றும் பண்ணாது–

419-

தைத்ரிய உபநிஷத்–உபதேச படி நட –நடவடுக்கைகளில் அவர் உபதேசம் படி இருப்பவை நாம்
செய்யலாம்–33-33
ஸ்லோகம்–செயலின் பலன் வேண்டாம் என்று பண்ணினால் கர்மம் தீண்டாது –சகலம்
அவனது-அவனோ–அகர்ம வச்யன் அவன்–திரு மேனி-பஞ்ச உபநிஷத் பஞ்ச சக்திகளால்
ஆனது–பிராக்ருதம் இல்லை–திவ்ய மங்கள விக்ரகம்–முக் குண கலசல் இல்லை–சுத்த சத்வ
மயம்-தெளிவு அன்பு மட்டுமே இருக்கும் –கர்மங்கள் தீண்டாது–அபகதபாப்மா –பிராப்த
சுவாமி–அவன் மட்டும் தானே அனைத்து பிறவிகளிலும் தொடர்பு–உள் புகுந்து நினைவை
ஆற்றலை ஆட்சி செய்பவன் இவன் தானே–சிந்தனையை தவ நெறியை-ஆழ்வார்–மற்று என்பது ஒன்றே
இல்லை அவனை பொறுத்து–சந்திரன் நின்று போனதால் நீண்ட இரவு ஆனது -ராச கிரீடை
-சரித்ரம் ஸ்ரத்தையோடு சொல்லி கேட்டு புண்ணியம் பெறுவோம்–அனைத்து அருளையும் கண்ணன்
இடம் பெற்றார்கள் கோபிமார்–பரம பக்தி பெறுகிறார்கள் சீக்கிரம் —

420–

34 அத்யயம்-நந்த கோபாலனை பாம்பு பிடிக்க/ கண்ணன்
ரட்ஷித்தான் கோப குமாரத்திகளை சங்க சூடன் குபேரன் ஆள் தூக்கி போக
ரட்ஷித்தான்..-யாத்ரை போக அம்பிகா வனம்–தானம் கொடுத்தார்கள்–விரதம்
இருந்தார்கள்–பாம்பு வந்து நந்தனை பிடிக்க-பார்த்தவர்கள் சப்தம் போட துரத்த முடிய
வில்லை–கிருஷ்ண கிருஷ்ண-திருவடி தாமரைகளால் தீண்டினார் 8 ஸ்லோகம்–அழுக்கு நீங்கி வித்யா தரர் வடிவம் பெற்றான்–சாபம்
நீங்கி–சுதர்சனர் என்ற பெயர் உடன் இருந்தவர் –அங்கிரச ரிஷி ரூபம் வெறுக்க தக்கு
இருக்க -கேலி பண்ண-சாபம் பெற்றான்-கருணையால்–சாபம்பெற்றேன் –இல்லா விடில் மேலும்
மேலும் குற்றம் பண்ணி இருப்பேன்–நல் வழி செலுத்த தான் நல்லவர்கள் கோபமும்
சாபமும்..–கேலி பண்ண கூடாது மாற்று திறனாளிகளை–எண்ணங்கள் அழுக்கை போக்க முடியாது
–ஆசை கொடுப்பதும் அனுபவிக்கவும் திரு அடிகள் தான் பாதமே சரண் -வான மா மலையே
அடியேன் தொழ வந்து அருளே–யாரு எனக்கு நின் பாதமே சரணாக தாது ஒளிந்தாய்–20 ஸ்லோகம் அடுத்த கதை-சங்க சூடன் என்பான் கவர–கண்ணன்
துரத்தி-நெற்றியில் உள்ள  ரத்னம் பறித்து-பல ராமன் இடம் கொடுத்து அனைத்து
பெண்களையும் காத்தான்

10-32-9-

9-sarväs täù keçavälokaparamotsava-
nirvåtäù
jahur viraha-jaà täpaà
präjïaà präpya yathä janäù

All the gopés enjoyed the greatest festivity when they saw their beloved
Keçava again. They gave up the distress of separation, just as people in general
forget their misery when they gain the association of a spiritually enlightened
person.

21-evaà mad-arthojjhita-loka-veda
svänäm hi vo mayy anuvåttaye ‘baläù
mayäparokñaà bhajatä tirohitaà
mäsüyituà märhatha tat priyaà priyäù

My dear girls, understanding that simply for My sake you had rejected the
authority of worldly opinion, of the Vedas and of your relatives, I acted as I did
only to increase your attachment to Me. Even when I removed Myself from
your sight by suddenly disappearing, I never stopped loving you. Therefore, My
beloved gopés, please do not harbor any bad feelings toward Me, your beloved

22-na päraye ‘haà niravadya-saàyujäà
sva-sädhu-kåtyaà vibudhäyuñäpi vaù
yä mäbhajan durjara-geha-çåìkhaläù
saàvåçcya tad vaù pratiyätu sädhunä

I am not able to repay My debt for your spotless service, even within a
lifetime of Brahmä. Your connection with Me is beyond reproach. You have
worshiped Me, cutting off all domestic ties, which are difficult to break.
Therefore please let your own glorious deeds be your compensation.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading