கார்த்திகையில் ரோகிணி நாள் காண்மின் இன்று காசினியீர் !
வாய்த்த புகழ் பாணர் வந்து உதிப்பால் –ஆத்தியர்கள்
அன்புடனே தான் அமலனாதி பிரான் கற்றதற் பின்
நன்குடனே கொண்டாடும் நாள் -10
ஒன்பதாவது ஆழ்வார்-.திரு பாண் ஆழ்வார் மிதிளா புரி–ரோகிணி-முப்புரி ஊட்டும் திரு நட்ஷத்ரம் இதுவும்..கண்ணன்/திரு பாண் ஆழ்வார்/திரு கோஷ்டியூர் நம்பி–கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் அவதரித்த நல் நாள்–பெரிய வாச்சான் பிள்ளையும் ஏ கண்ணா நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவி பொருளை–நம் பிள்ளை இடம் கற்று கொண்டார் பெரிய வாச்சான் பிள்ளை–காண்மின் இன்று–திரு நட்ஷத்ரம் பற்றினால் போதும்–இன்றும் அனுபவிக்கலாம்–லோகத்தில் உள்ளவர்களுக்கு உபதேசம்–முன் நெஞ்சுக்கு உபதேசித்தார்..வாய்த்த புகழ்-பொருந்திய சகஜ தாஸ்யம்–ஏர் இட்டு கொண்டு பாட வேண்டியது இல்லை–உத்க்ருஷ்ட ஜன்மம் அபக்ருஷ்ட ஜன்மம் பிரேமை–பகவான் திரு உள்ளம்– உயர் குடியில் பிறவாமையே புகழ்–குலம் தாங்கு–சண்டாளர் ஆகிலும் -வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணி வண்ணற்கு ஆள்–ஆண்டாள் பெண் பாவம் ஏர் இட்டு கொண்டு பாட வேண்டாதது போல ஜன்ம சித்த ஸ்த்ரீத்வம் பெருமை –பண இசைத்து பகவானை பாடும் குலம்–பாணர் குலம்–கையும் வீணையுமாக –நம்பாடுவான் கைசிக புராணம் வராக புராணம்–கைசிக மகாத்மயம்-பண்ணில் பாடி திரு குருங்குடி-வாசுதேவன் உடன் மற்றைய தெய்வம் ஒக்கும் சொல்லிய பாபம் -கேட்டதும் பிரம்மா ரஷஸ் விட்டது–பலன் எதிர்பார்க்காமல் பாசுரம் பாடினோம்–தென் திரு காவேரி தெற்கு கரையில் நின்று பாடுவார் திரு பாண் ஆழ்வார் காவேரி தாண்டி போகாமல்–லோக சாரங்க முனிவர்-தோளில் ஆரோகணம் -முனி ஏறி தனி புகுந்து பாட்டினால் கண்டு வாழும் பாணர்தாள் பரவினோமே காட்டவே கண்ட– 9 பாசுரங்கள் திரு பிரம்பு முன்–கொண்டால் வண்ணனாய் இறுதி பாசுரம் உள் சென்று அருளினார்..உதித்தார்-நித்ய சூரி ஒருவரே–ஆத்திகர்கள் சீரிய நான் மறை -செம் பொருள் செம் தமிழால் அளித்த பார் இயல் புகழ் பாண் பெருமாள் சரணாம் போது சென்னியில் தரிப்பார் ஸ்வாமி ராமானுஜர் போன்ற ஆத்திகர்கள்..–ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன்-வன் குருகூர் -திரு மந்த்ரம் அர்த்தம் விவரித்து அமலன் உவந்த மந்தி பாய் -பிரணவம் அமலன் உவந்த மந்தி அடி வரவுக்கே அர்த்தம்..-பெருமாள் உவந்த ஹனுமான் -மார்கழி வையத்து ஓங்கி–போல்–மந்தி பாய் -ம கார அர்த்தம்–ஜீவாத்மா பலன்கள் பல தாவுவார்–மந்தி போல்–தாவி–தன்னையே சொல்லி கொள்கிறார் அடி-அரை சிவந்த ஆடை /உந்தி/அவயவம் தோறும் தாவினார்–அந்தரங்க கைங்கர்யம் புஷ்ப மண்டபம்-சிந்து பூ மகிழும்-திரு வேம்கடம்-த்யாக மண்டபம் காஞ்சி -போக மண்டபம் திரு அரங்கம்–பணி பூவும் -குறும்பு அறுத்த நம்பி-மண்ணால் செய்த போ தொண்டை மான் சக்கரவர்த்தி சமர்பித்த சொர்ண பூவை விட்டு இதை கொண்டான் -ஆல வட்டமும் திரு கச்சி நம்பி-வீணையும் கையுமான அந்தரங்கர்..
கண்ட கண்கள் மற்று ஒன்றை காணாவே–அன்பர் கொண்டாடும் நாள்–
மன்னிய சீர் மார்கழியில் கேட்டை இன்று மா நிலத்தீர் !
என் இதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன் –துன்னு புகழ்
மா மறையோன் தொண்டரடிபொடி ஆழ்வார் பிறப்பால்
நான் மறையூர் கொண்டாடும் நாள் -11
துன்னு புகழ்–சாஸ்திரம் கற்றவர்கள் கொண்டாடுவார்கள்–மார்கழிக்கு மன்னிய சீர்/கேட்டைக்கு /தொண்டர் அடி பொடி ஆழ்வாருக்கு /மாதங்களில் மார்கழியாக -திரு அத்யயனம் தொடங்கும் -ஏற்றம்-மார்கழி திங்கள் மதி நிறைந்த ஆண்டாள் நான்கு ஏற்றம்–மன்னிய சீர் கேட்டை–ஜேஷ்டா-பாகவதச்ரி பாதரெளி–கேட்டைக்கு-வைபவம்–இரண்டு பிற பந்தம் அருளிய துன்னு புகழ் பகவான் துயில் எழுப்ப அவன் இவரைஎழுப்ப–பதின்மர் பாடும் பெருமாள் –அரங்கனை பாடும் வாயால் மற்று ஓர் குரங்கனை பாடேன்–அரையர் திரு வேம்கட யாத்ரை செல்லும் ஐதீகம்–முன்னிலும் பின் அழகிய பெருமாள்–கஸ்தூரி நாமம் அணிந்த பெருமாள்-பதின்மர் பாடும் பெருமாள்–அமுதினை கண்ட கண்கள் மாற்றினை கானா சொல்லியும் மதி பாய் வாடா வேம்கட மா மலை பாடினார் திரு பாண் -துன்னு-மயக்கம் இன்றி தெளிவாக -நான் முக கடவுள் என்கோ–கற்று இனம் மேய்த்த எந்தை கழலினை பணியும் சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான் –காட்டினான் திரு அரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்–திரு அரங்கம்–நாட்டினான் தெய்வம்–அவரை கொடி பரவ சுள்ளி கால் கொள் கொம்பு வேண்டுமே–
அதனால் துன்னு புகழ்
நைசயம் கொண்டாடுகிறார் வன் குருகூர் சடகோபன்-இளைய புன் கவிதை ஏலும் –துளவ தொண்ண்டர் பொடி–அடிமை என்றுசொல்லி கொண்ட புகழ்–மா மறையோர் தொண்டர் அடி பொடி-வேத அத்யயனம்பன்னி அடிமை உணர்ந்தவர் அடியார்க்கு அடிமை -நஞ்சீயர் நம் பிள்ளை காலத்தில் திருவாய் மொழி கற்று கொள்ள வந்தவர் -சேவித்து கற்க லஜ்ஜை–நம் பிள்ளை சேவித்து கால ஷேபம்சொல்லுவார்–பயிலும் சுடர் ஒளி சொன்னதும் உணர நிற்ப்பாட்டினார்..வாசனையோடு விடுகையும் –ஐந்து லஷனம் சொல்லி -இப்படி அறிந்து இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவன் ஏற்று அறிந்து உகந்து இருக்கையும்–அரிது அரிது இது–மா மறையோர் தொண்டர் அடி பொடி–ஆழ்வார் பிறப்பால்- ஆழ்வாராக பிறப்பதே பிறப்பு மற்றவை வீழ்வு தான் –துருஷ்டவம் வன வாசாயாக –சுமத்ரை-பெற்றதே வன வாசதுக்காகா -.திரு மாலை அறியாதார் திரு மாலை அறியாதவர்..மேம் பொருள் பாசுரம் துவைய ரகசியம் அர்த்தம் புள் கவ்வ கிடக்கின்றீரே –உண்ண இல்லை அரங்கா வாசனை இல்லா விடில் –விபர நாராயணர் தேவ தேவி–
ஸ்ரீ பாத ரேணு–திரு மண்டம் குடி -வன மாலை அம்சம்–
தையில் மகம் இன்று தாரனியீர் ! ஏற்றம் இந்தத்
தையில் மகத்துக்கு சாற்றுகின்றேன் –துய்ய மதி
பெற்ற மழிசை பிரான் பிறந்த நாள் என்று
நற்றவர்கள் கொண்டாடும் நாள் -12
தூய்மையான ஞானம் கொண்டவர்–நான்காவது ஆழ்வார் பக்தி சாரர்–ருத்ரன் கொடுத்த திரு நாமம்..-பிருகு மக ரிஷி திரு குமராராக –புதரில் பிரமப் அறுத்து ஜீவிக்கும் பங்கய செல்வி வளர்க்க –நிர்மலமான ஞானம்-அவனே பரத்வம்-உரையில் இடாதவன்–கத்தியை-நாவே கத்தி–பல மதங்களில்சாக்கியம் கற்றோம் சமணம் கற்றோம் ..
–பேய் ஆழ்வார் தீர்தகராய் திரிந்து மாற்றினார் துபார யுக கடைசியில் நால்வரும்–மண் பானை ஓட்டை செடி தலை கீழாக நட்டு இலையில் சேர்த்து மூன்று தவறு–நமக்கு பேய் தனமா நுமக்கு பேய் தனமா–பரத்வம் ஸ்தாபித்து –இனி அறிந்தேன்–மறந்தும் புரம் தொழா—இவனை தவிர வேறு யாரும் பரத்வம் இல்லை –நகுலன் சக தேவன்-அகர பூஜை -வேறு யாருக்கும் கொடுக்க கூடாதுகொடுத்தால் இடது காலால் உதைப்பேன் பூ மாரி பொழிய-பொல்லாத தேவரை திரு இல்லா தேவரை–தேரேன்மின் தேவு–எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தெய்வம்–இனி அறிந்தேன் –ஈசர்க்கும் நான் முகர்க்கும் தெய்வம் –நாராயணன் நான் முகனை படைக்க –துய்ய மதி பெற்றவர்–பிறந்த நாள்–ஒரு பிறவியில் இரு பிறவி ஆனார் இருவர்-ப்ருகு குலம் பிரம்பு அறுத்து ஜீவித்த குலம்..யது குலம் இடை குலம் போல்–அகர பூஜை-பெரும் புலியூர் அடிகள்–குடந்தையுள் கிடந்த –திரு ஆரா அமுத ஆழ்வான் போகிற வழியில்-வேதம் சொல்வதை நிறுத்த நெல் கதிரை கிழித்து போட்டு-நினைவு உணர்ந்து தொடர்ந்தார்கள்–இவரையே நோக்கி திரு முக மண்டலம் திரும்ப–அனுகூலர் பிரதி கூலர் -உட கிடந்த வண்ணமே புறம பொசித்து காட்ட –கனி கண்ணன்
இரவு இருக்கை-ஓரிக்கை–கா மறு பூம் கச்சி மணி வண்ணா நீயும் உன் பை நாக பாய் சுருட்டி கொள் -கிடந்த கோலத்தில்-ஈடு பாடு நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சு உள்ளே –அன்று நான் பிறந்திலேன் ..பிறந்த பின் மறந்திலேன்–பிரான் ஆழ்வார் பெயரை மாற்றி கொண்டு ஆரா அமுத ஆழ்வான் திரு மழிசை பிரான்–கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே –உத்தான சயனம்–பிரபத்தி தவம் -நல் தவம் ஆச்சார்யா திரு அடியே உத்தாரம் ..அப்படி பட்டவர்கள் கொண்டாடும் நாள்
சக்கர ஆயுத அம்சம் ..இகழ்ந்தவர்களே கொண்டாடும் படி -இருந்தாராம்—சுக்ரீவனை விட்டே விபீஷனனைகூட்டி வர சொல்லி அங்கீகாரம் பண்ணினான் பெருமாள் இவர் அருளிய அனைத்து பிர பந்தங்களையும் நீரில் போட ..காவேரி தாய் இரண்டு பிர பந்தம் மட்டும் கொடுக்க அதை மட்டும் நாம் அனுபவிக்கிறோம் –துணி கிழிய ருத்ரன்-பார்வதி வரம்–மோட்ஷ கொடுக்க முடியாது -இறந்த நாளை தள்ளி போக்க முடியாது –ஊசி வழிய நூல் போக வைக்க கேலி -நெற்றி கண்ணை திறக்கதிரு அடியில்கண்ணை திறந்து —பக்தி சாரர் பட்டம்–
மாசி புனர் பூசம் காண்மின் இன்று மண் உலகீர்
தேசு இத் திவசத்துக்கு ஏது என்னில் –பேசுகின்றேன்
கொல்லி நகர் கோன் குலசேகரன் பிறப்பால்
நல்லவர்கள் கொண்டாடும் நாள் -13
கோழி கூடன் கொல்லி நாடன்–காசினியீர் /மாநிலத்தீர்/தாரனியீர்/மண் உலகீர்—-நன்குடனே கொண்டாடும் நாள்-நான் மறையோர் கொண்டாடும் நாள்/நல் தவத்தவர்கள்/நல்லவர்கள் கொண்டாடும் நாள் –நான்கு வித அனுபவம்..நன்கு உடனே-விதி வாக்கியம் என்று இல்லாமல் ஆசை உடன்–நான் மறையை பயிலும் பிராமன குலத்தில் பிறந்தவர் தொண்டர் அடி பொடி என்பதால்..வெண்ணெய் உண்ட பெருமாள் நம் பெருமாளே ஸ்ரீ ராமன் -ராமன் இரண்டாவது வார்த்தை சொல்ல மாட்டேன் நம் பெருமாளே சொல்லி கொண்டார் -சகர வர்த்தி திரு மகன் இடம் ஆழம் கால் பட்டவர் –கல்யாண குண நிறைந்த பெருமாள்–முன் துக்கம் பட்டு முன் சுகித்து -இவரோ ராமனின் சுக துக்கம் தனதாக கொண்டதால் பெருமாள்–சித்தரை புனர்வசு பெருமாள்-பெருமாள் திரு மொழி—தசரதன் குமரனின் செஷ்டிதங்கள் அனைத்தையும் அனுபவித்து திவசம்-நாள் மலையாள வார்த்தையிலே அருளுகிறார்–கும்ப மாச -கவ்சதுப அம்சம் -குலசேகர பெருமாள் -பெரிய பெருமாள்-கோவலனாய் இருக்கிறார் –பாகவதவிமுகராய் போகும் உலகத்தவருக்கு —நான் வெட்டி போகும் பொழுது தான் ஒட்டி வந்து செர்த்துகொல்வான் -தாய் பூனை குட்டி பூனை- வாழா இருந்தால் போதும்—பகவான் ஆழ்வார் அவதரித்த நட்ஷத்ரம் புனர்வசு-முப்புரி ஊட்டியது இதுவும்–எம்பார் அவதரித்த -கேட்டை பெரிய நம்பி தொண்டர் அடி பொடி ஆழ்வார்–ஜகத்தில் உள்ளவர்களை பார்த்து பேசுவதே இவர்களுக்கு நோக்கம் விரஜா நதி போல் தாமர பரணி நதி இரு பக்கமும் வாழ வேண்டுமே-யோக்யதை இருந்தும் இழந்து போகிறார்கள் என்று உபதேசம் ..பர துக்கம் பொறுக்காமல் –அவன் உடன் சேராத துக்கம்–பரனான அவனின் துக்கம்–போக்க உபதேசம்–உண்டது உருக்காட்டாதே .மாம் ஏகம்-சட்டை கழற்றி வெளுத்த திரு மேனி-சேராமல் இருந்ததால் — தொட்டு உரைத்த சொல்–புத்திரன் பக்கலில் பிருது ஹிருதயம் கிடைக்குமா போல்–ஒழிக்க ஒழியாத நவ வித சம்பந்தம் –சம்சாரம் பக்கலில் திரு உள்ளம் குடி போய்–பரம பதம் விட்டு –சம்சாரிகள் பக்கல் ஆதரவு- கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் -குலசேகரன் திரு வேம்கடம் உடையான் சொப்பணம்-ஆழம் கால் பட்டு நித்ய படி ஸ்ரீ வைஷ்ணவர் ததி ஆராதனம் பண்ணி–திவ்ய தேச யாத்ரை திலும் திரு -அரங்கன் இடம் ஆழம் கால் பட்டு–முகுந்த மாலை–தன் நகரத்தையே ஸ்ரீ ரெங்கம் என்று சொல்லும் படி–பண்ணி வைத்தார்..ரெங்க யாத்ரா தினே தினே–ஒருவனாய் பெருமாள் கர தூஷணர் முடித்த கட்டம் –கேட்டு பெருமாளுக்கு ஆபத்து சேனாபதிக்கு ஆணை இட்டு சமுத்ரம் இறங்க –ஆச்சார்யர் வந்து அசகாய சூரனை கொன்று விஜய ராகவனை நிற்க சீதை பிராட்டி ஆலிங்கனம் பண்ணினதை சொல்லி –பெருமாள் என்ற பெயர் பெற்றார்..-பிறப்பால் உதித்தார் சொல்லி கொண்டு வந்தவர்…குலசேகரர் என்னவாக பிறக்க ஆசை பட்டார்-வேணும்-திரைக் ஸ்தாவர ஜன்மங்களை ஆசை பட்டார் எம்பெருமான் பொன்மலையில் எதேனுமாக பிறக்க ஆசை பட்டவர்…செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன் கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே-தீர்த்தம் ஆடுவாரை கோன் ஆக்க வல்ல ஏரி–சிறகு முளைத்து பறக்காமல் மீனாய் பிறக்கும் விதி–சென்மக மரம்–ஸ்தம்பம் –நெறி வழியாக -படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே–குலசேகரன் படி–இன்றும்–ஏதேனும் ஆவேனே–பாரித்தார்–அதனால் அந்த சப்தம்–பிறப்பால் ஏதேனும்-திரு வேம்கடம் உடையானா ஆவது பிறக்க –அடிமை–அவனை சேவிக்க ஆசை எப்படி என்பதில் அவனும் அடக்கம்–திரு மாலே நெடியானே –சேர்த்து-ஸ்ரிய பதி-அவளின் கேள்வன் என்பதால் தீர்க்கிறான் –சரண் என்றதும் அவன் நினைவு கொள்கிறான் நெடியான்–காலத்தாலே நெடியான்–திரு மால் ஆனா படியாலே நெடியான்–நல்லவர்கள்-ராஜ குல மாகாத்ம்யம் மறந்து தாஸ்ய ரசம் தெரிந்தவர்-ஆழ்வாருக்கு அடி பொடி என்று நினைப்பவர்களே நல்லவர்கள்–அரங்கனுக்கு 30 வேம்கடம் 11 திரு வித்துவ கோடு11-அழும் குழவி அது போல் இருந்தேனே – /கண்ணன் 22 ராமனுக்கு 33 பாசுரங்கள்..தரு துயரம் தடையேல் உன்சரன் அல்லால் சரண் இல்லை–ஈன்ற தாய் அகற்றிடினும் அவள் தன் அருள் நினைந்தே -அழும் குழவி போல்– வெம் கதிரோர்க்கு அல்லால் அலராத தாமரை பூ போல்–அநந்ய கதித்வம் –கண்ண நீர் கொண்டு சேர் அடி சென்னிக்கு அணிவனே –
வன் பொன்னி பேர் ஆறு கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம் சேறு செய் தொண்டர் சேவடி செழும சேர் என் சென்னிக்கு அணிவனே -ராஜாவாக பிறந்துராஜா குல மகாத்மயம் துறந்து –முப்புரி ஊட்டிய திரு நட்ஷத்ரம் அரசு அமர்ந்தான் அடி கீழ் அரசு-ராமன்பத சாயா எம்பார் ராமானுஜருக்கு பத சாயா -திரு மலை நம்பியால்-ஒரு பிறவியில் இரு பிறவி ஆனவர்–எம்பாரும்–
-பிள்ளை லோகம் ஜீயர் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply