கிருஷ்ணன் கதை அமுதம் – 23rd May to27 th May -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

401-

கோவர்த்தனம்-மலைகளுக்குள் சிறந்தது கிரி ராஜ் என்பர் இன்றும்–ஏழு வயசில் தூக்கி
பிடித்தான்–கதை கருத்து சர்வ ரட்சகன் கண்ணன் உறுதி நம்பிக்கை வேண்டும் ..தாயா
குழந்தை முதகில் தட்டி தூங்க பண்ணி கொண்டே பூரானை விளக்கி வெளியில் போடுவது
போல–அறியாமல் அறியும் ஆபத்தை தெரியாமல் விலக்குவது போல –அநாதி கால தொடர்பு
அவனுக்கும் நமக்கும்–அவ லீலையாக தூக்கி பிடித்தான் –21 kms சுற்றளவு/பரிக்ரமம் பலர் தலை
பட்ட இடத்தில் அடி வைத்து பிற டஷினம் செய்கிறார்கள்–பசுக்கள் இனியதாக வர்த்தனம்
பண்ணும் இடம்..கைகளில் ஏற பாக்கியம் செய்தது– துரோனாச்சலம் தந்தை  கிரி புலஸ்தியர்
தபம் இருக்க கேட்டார்-தூக்கி கொண்டு போக ப்ருந்தாவனம்தாண்டி போகும் பொழுது
-அனுபவத்தால் உள்ளம் பூரித்து பக்தி பலத்தால் தூக்க முடிய வில்லை கீழே வைத்தால் நகர
மாட்டேன் –கடுகு அளவு குறைந்து வரும் 80 அடி உயரம் -இப்
பொழுது –24 அத்யாயம் -இந்தரனுக்கு விழா எடுத்து படையல்
கொடுப்பார்கள் –ஆண்டு தோறும்–நந்த கோபன் சொல்கிறார்–வாழ்வதற்கு ஆதாரம் மழை
வருணன் இந்த்ரன் ஆணை –கர்மத்தால் பிறக்கிறான் சுகம் துக்கம் இதனால் தானே –மழை
இருந்தால் தான் மலை மரங்கள் கொடுகின்றது மூலிகை தரும் அதனால் கோவர்த்தனதுக்கு விழா
எடுக்க வேண்டும் –ஆனாயர் கூடி அமரர் தன் கோனார்க்கு ஒழிய –பண்ணினான்..

402–

அவதார பலன்கள் சாது காத்தல் துஷ்டர் அழித்து தர்மம் நிலை நாட்ட -லஷ்ம்யா சக -சால
பல நாள் உகந்து ஓர் உயர்கள் காப்பான் கோல  திரு மகளோடு/குன்றியே குடையாக பிடித்து
23/24/25 அத்யாயம் 24-1 ஸ்லோகம்–இந்த்ரன் கோபம் அடைந்து –ஆயர் விழவின் கண் துன்னு
சகடத்தால் ..பெரும் சோறு –அட்டு குவி சோற்று  பரு  பதம் -நெய் அலவு தயிர்
குளம்–வாவியும் அடங்க –ஹவுஸ் பெற வரும் தேவர் கால் வைக்காமல் பெற்று
போவார்கள்–எல்லாம் மலை என்றது நாஸ்திக பேச்சு இல்லை பர தேவன் அவனே இருக்கும்
பொழுது -அந்த மலை யாகவே தான் உட் கொள்ள போகிறார் இந்த்ரன் கர்வம் போக்கவும்–அன்ன
கூட உத்சவம்–பெரிய திரு பாவாடை உத்சவம்–ஐதீகம் ராமானுஜர் குழந்தைகள் பண்ணும் விழா
சென்று  மணல் பிரசாதம் பெற்று கொண்டார் ..தமர் உகந்த உருவம் பெயர் ஏற்று கொள்கிறான்
–திரை போட நீங்கள் கண்ணை மூடி கொள்ளள சொல்லிதானே உண்டான் கண்ணன்

403–

அப்பன் தீ மழை காத்து குன்றம் எடுத்தானே–குதும் சரோவர் பரிக்ரமம் பெரிய
ஏறி–பெரிய படி கட்டுகள் குதுமம் புஷ்பம் பூ சூடி விடும் இடம் -நாரதர் கண்ணனை
தரிசிக்க வந்த இடம் அடுத்து –மானசீ கங்கா கங்கைக்கு கண்ணனை சேவிக்க ஆசை–யமுனை
இடம் அனுமதி கேட்டு இருந்த இடம்-அனயோர அன்ன கூடம் உத்சவம் நடத்திய
இடம்–கோவர்த்தன மலை தரிசனம் கிட்டும்–மலை பிஞ்சு பாரான் கல் அபிஷேகம்
பண்ணலாம்–இங்கு நூறு தடாவில் வன்னி பராவி-அட்டு குவி–அன்யோற ஜதி புரா
பக்கம்–ஸ்ரீநாத் த்வாரகா–உருவான இடம்–வல்லபாச்சர்யர் சேவை சாதித்து அங்கு
சேவை–தானு காட் -தோல் காட் போல–ஜிக்வா  சிலா அடுத்து
நாக்கு போல- -இது வரை 7/8 km தூரம் அன்னதோர் பூதமாய் முன்
இருந்து உண்டான்–மலை தான் எல்லாம் கொடுத்தது எல்லாம் உண்டது 25 அத்யாயம்..புஷ்கலா வர்த்தகம் மேக கூட்டம் கொட்டி தீர்த்து
கல் மழை–வெள்ள காடு–உண்ண வானவர் கோனுக்கு –அல்லே எமக்கு என்று ஆயர் அஞ்ச அஞ்சா
முன்னம் –குடை ஓன்று எத்தான் நமோ நாராயணனே -நெடும் கால் குன்றம் குடை ஓன்று ஏந்தி
நிறையை சிரமத்தால் //ஏகேன ஹச்தேனே தூக்கி -மலை
பெரும் குடையால்–ஏழு நாள்கள் பிடித்து இருந்தான் அப்பன் தீ மழை காத்து
குன்றம் எடுத்தான்

404–

ஒ மண் அளந்த தாடாளா மழை எடுத்த தொளாளா–என்று ரட்சிக்க வருவாய்–திரும்பி பண்ணி
காட்ட வேண்டா அளந்த திரு அடிகளையும்  தோள்களையும் காட்டு சேவித்து கொள்கிறேன் -கல்
மழையால் கல்லை எடுத்தான் மயல் உரு வரை குடை -கல் எடுத்து கல் மாரி காத்தாய்
என்னும்–செப்பால் உடைய செம் தாமரை கை விரல்கள் –மணி நெடும் தோள் காம்பாகாவும்
கொடுத்து கவித்த மழை–கோலமும் அழிந்திற்றில வாடிற்றில திரு உகிர் நொந்தும் இல
–முது  கணங்கள் முதுகில் பெய்து -தாவ பழகி கொண்டு இருக்க –சோலை சூழ் குன்று
எடுத்தாய்–தேவனா ரட்ஷனா அஹம் பாண்டவோ ஜாதக –பாதுகை திரு அடி விடாமல்
இருந்ததால்ம்பாதுகா பட்டாபி ஷேகம் திரு கைகளை விடாமல் இருந்த கோ வர்தன மலைக்கு
கோவிந்த பட்டாபிஷேகம்–கண்ணனே பிடித்து கொண்டு இருந்தஎற்றம் அபசாரம் இல்லை கோவிந்த
குண்டம் நீர் புஷ்கரணி -புனித நீர் தேங்கி —இருக்கும் இடம்-அன்று ..குன்று
குடையாய் எடுத்தாய் குணம் போற்றி–பால லீலை பற்றி அனைவரும் பேச பூதனை பிறந்த அன்றே
சகடாசுர வதம் 7 மாசம் பொழுது பண்ணினானே -வென்னே திருடி
வாயில் உலகம் காட்டினானே–அனைத்தையும் பேச —முதல் திரு அந்தாதி 54 பாசுரம் செம் கண் அறவன் 10 விஷயம் அரவம் அடல் வேழம் மல்
குன்றம் -வினை சொல் விட்டு இருத்து மேய்த்து குருந்தம் ஒசித்து புல் வாய் கீண்டு
குடம் ஆடிமுலை உண்டு மல் அட்டு குன்றம் எடுத்து ஒரே  பாசுரத்தில் 10 விருத்தாந்தம்–அடுக்கி அருளி இருக்கிறார்

405-

ஏஷ ஸ்ரீ மான் நாராயணன் –மதுரா புரீம் -மண்ணின் பாரம் நீக்க –பிறந்த மாயா
பாரதம் பொறுத்த மாயா –மாயங்கள் பல –நினைத்து நினைத்து நாம் மோட்ஷம் பெற –மகன்
ஒருவனுக்கு அல்லாத மா மேதை மன்னன் –இச்சை கருணை அடியாக செய்தான்–அகர்ம வச்யன்
அவன் –பரத்வம் பீரிட்டு இருக்கும் பல இடங்களில்ம்-வாசனை மாறாது –கோவர்த்தன லீலை
–கண்ணன் ரட்சகன்–கை வலிக்குமோ ரிஷிகள் பரதவன் இவன் கம்சன் விரோத புத்தி வளர்த்து
கொள்கிறான்–கல் எடுத்து கல் மாறி காத்தாய் என்னும் -சொல் எடுத்து தன கிளியை சொல்
என்று துணை முலை மேல் சொர்கின்றாள் -பரகால நாயகி பேச
மாட்டாமல் இருக்கிறாள்-கிரிதாரி நினைத்ததும்–10-26 – ஸ்லோகம் கேள்வி உள்ளது யார் இவன் –நந்தன் பதில்
சொல்கிறார் -கர்காச்சர்யர் சொல்லி இருக்கிறார் யுகம் தோறும்
வர்ணம் மாறும் — வெளுத்து சிகப்பு -நிறம் வெளிது செய்து பசித்து கரித்து
–நான்கும்–பாலின் நீர்ம செம் பொன் நீர்மை ..நீல நீர்மை –வாசு தேவன் எங்கும்
நீக்கம் இன்றி இருகிறவன் வாசு தேவன் மகன் –ஈர்ப்பான் அனைவரையும் -திவ்ய
செஷ்டிதம்-நாராயணன் அம்சம் அவதாரம் தெரிந்து கொள்-அனாயசமாக செய்வான் –இப்படி
கர்கர் சொன்னதை நந்தன் சொல்வதை கேட்டு கொண்டார்கள் –இந்திரன் தெரிந்து கோவிந்த
பட்டாபிஷேகம் செய்ய போகிறான் பார்ப்போம்
10-24-8-8-çré-nanda uväca
parjanyo bhagavän indro
meghäs tasyätma-mürtayaù
te ‘bhivarñanti bhütänäà
préëanaà jévanaà payaùNanda Mahäräja replied: The great Lord Indra is the controller of the rain.
The clouds are his personal representatives, and they directly provide
rainwater, which gives happiness and sustenance to all creatures.

12-çré-bhagavän uväca
karmaëä jäyate jantuù
karmaëaiva praléyate
sukhaà duùkhaà bhayaà kñemaà
karmaëaiväbhipadyate

Lord Kåñëa said: It is by the force of karma that a living entity takes birth,
and it is by karma alone that he meets his destruction. His happiness, distress,
fear and sense of security all arise as the effects of karma.

20-varteta brahmaëä vipro
räjanyo rakñayä bhuvaù
vaiçyas tu värtayä jévec
chüdras tu dvija-sevayä

The brähmaëa maintains his life by studying and teaching the Vedas, the
member of the royal order by protecting the earth, the vaiçya by trade, and the
çüdra by serving the higher, twice-born classes.

2/33-tathä ca vyadadhuù sarvaà
yathäha madhusüdanaù
väcayitvä svasty-ayanaà
tad-dravyeëa giri-dvijän
upahåtya balén samyag
ädåtä yavasaà gaväm
go-dhanäni puraskåtya
girià cakruù pradakñiëam

The cowherd community then did all that Madhusüdana had suggested.
They arranged for the brähmaëas to recite the auspicious Vedic mantras, and
using the paraphernalia that had been intended for Indra’s sacrifice, they
presented offerings to Govardhana Hill and the brähmaëas with reverential
respect. They also gave grass to the cows. Then, placing the cows, bulls and
calves in front of them, they circumambulated Govardhana.

35-kåñëas tv anyatamaà rüpaà
gopa-viçrambhaëaà gataù
çailo ‘sméti bruvan bhüri
balim ädad båhad-vapuù

Kåñëa then assumed an unprecedented, huge form to instill faith in the
cowherd men. Declaring “I am Govardhana Mountain!” He ate the abundant
offerings.

10-23-16-

16-tatra pratividhià samyag
ätma-yogena sädhaye
lokeça-mäninäà mauòhyäd
dhaniñye çré-madaà tamaù

By My mystic power I will completely counteract this disturbance caused by
Indra. Demigods like Indra are proud of their opulence, and out of foolishness
they falsely consider themselves the Lord of the universe. I will now destroy
such ignorance.

18-tasmän mac-charaëaà goñöhaà
man-näthaà mat-parigraham
gopäye svätma-yogena
so ‘yaà me vrata ähitaù

I must therefore protect the cowherd community by My transcendental
potency, for I am their shelter, I am their master, and indeed they are My own
family. After all, I have taken a vow to protect My devotees.

19-ity uktvaikena hastena
kåtvä govardhanäcalam
dadhära lélayä viñëuç
chaträkam iva bälakaù

Having said this, Lord Kåñëa, who is Viñëu Himself, picked up Govardhana
Hill with one hand and held it aloft just as easily as a child holds up a
mushroom.

23-kñut-tåò-vyathäà sukhäpekñäà
hitvä tair vraja-väsibhiù
vékñyamäëo dadhärädrià
saptähaà näcalat padät

Lord Kåñëa, forgetting hunger and thirst and putting aside all considerations
of personal pleasure, stood there holding up the hill for seven days as the people
of Vraja gazed upon Him.

24-kåñëa-yogänubhävaà taà
niçamyendro ‘ti-vismitaù
nistambho bhrañöa-saìkalpaù
svän meghän sannyavärayat

When Indra observed this exhibition of Lord Kåñëa’s mystic power, he
became most astonished. Pulled down from his platform of false pride, and his
intentions thwarted, he ordered his clouds to desist.

29-taà prema-vegän nirbhåtä vrajaukaso
yathä saméyuù parirambhaëädibhiù
gopyaç ca sa-sneham apüjayan mudä
dadhy-akñatädbhir yuyujuù sad-äçiñaù

All the residents of Våndävana were overwhelmed with ecstatic love, and
they came forward and greeted Çré Kåñëa according to their individual
relationships with Him—some embracing Him, others bowing down to Him,
and so forth. The cowherd women presented water mixed with yogurt and
unbroken barleycorns as a token of honor, and they showered auspicious
benedictions upon Him.

10-24-16-

16-varëäs trayaù kiläsyäsan
gåhëato ‘nu-yugaà tanüù
çuklo raktas tathä péta
idänéà kåñëatäà gataù

[Garga Muni had said:] Your son Kåñëa appears as an incarnation in every
millennium. In the past He assumed three different colors-white, red and
yellow-and now He has appeared in a blackish color.

22-tasmän nanda kumäro ‘yaà
näräyaëa-samo guëaiù
çriyä kértyänubhävena
tat-karmasu na vismayaù

Therefore, O Nanda Mahäräja, this child of yours is as good as Näräyaëa. In
His transcendental qualities, opulence, name, fame and influence, He is exactly
like Näräyaëa. Thus you should not be astonished hy His activities

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading