தீர்த்தம் திவலையால் நல் கதி பெற்றார்கள்—வசிஷ்டர் -விஸ்வாமித்ரர் -வாமன தேவர் அகஸ்தியர் முனிவர் சொல்லி ஞாயிறு தீர்த்தம் ஆடி பேரு பெற -சிந்தாமணி சிந்தா மணி ஈசன் பரதாழ்வான் இங்கு வந்து கொடுத்தானாம் திரு பெயர் –கயை விட கடிகாசலம் ஏற்றம் –சனகாதிகள் கேட்டு கொண்டார்கள் இந்த சரித்ரம்–சுயம்பு மன்வந்தரம் வைகாசி சுவாதி-ஏக சிலா பர்வதம் –சுகக்ருத வருஷம் கும்ப மாசி- கிருஷ்ணா பாஷம் திரயோதசி வியாழ கிழமை உத்தராடம் மாசி -தொட்டாச்சர்யர்–அவதாரம் 1588 வருஷம் பங்குனி மாதம் பிரதிஷ்டை-சதா தூஷணி -வியாக்யானம் சண்ட மாருதம்–பாராசர்யா விஜயம் கிரந்தம் பஞ்ச விஜயம் சாதித்து அருளி இருக்கிறார் –வையம் கண்ட வைகாசி கருட சேவை -இன்றும் தொட்டாச்சர்யர் சேவை உண்டு
தானே சென்று வாழ்வித்தான் வரதன்-பண்டு எல்லாம் வேம்கடம் வைகுந்தம் பாற்கடல் கொண்டு அங்கு உரைவார்க்கு கோவில் போல் வண்டு வளம் கிளரும் நீள் சோலை வண் பூ கடிகை இளம் குமரன் தன் விண்ணகரம் யுவா குமாரன் -என் மனத்து அகத்தே வந்தான்-மூன்றாம் திரு அந்தாதி – 61 பாசுரம் –பெரிய திரு மொழி 8-9-4/9 மிக்கானை-சர்வாதிகன் -அடைந்தேன் உய்ந்து போனேன்–மறையாய் வேதங்களாலே சொல்ல பட்டவன் விரிந்த விளக்கை தானே தன்னை வெளி படுத்தி கொண்டு திரு மலை மேல் விளக்கு –என் உள் புக்கானை–என் -நீசனான என் –ஈசன் வானவர்க்கு என்பனேல் தேசமோ அது திரு வேம்கடத்தானுக்கு –நீசனனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரம் சுடர் சோதிக்கே –புகழ் சேர் -இங்கு வந்ததும் புகழ் சேர்ந்ததாம் மறை சொன்னது எல்லாம் -பொலிகின்ற பொன் மலை -கடிகை தடம் குன்றின் மிசை இருந்த அக்கார கனி–எக்காலத்திலும் என் உள் மன்னி மிக்கார் வேத அக்கார கனி ஆழ்வார்–இனிமை போக்யத்வம் –அடைந்து உய்ந்து போனேனே —
கண்ணார் கண்ண புரம்- கடிகை–கீழ் வீடு–
காரார் குடந்தை கடிகை கடல் மலை சிறிய திரு மடல் –கடிகை தடம் குன்றின் -மிக்கார் வேத விமலர் விழுங்கும் அக்கார கனி சக்கரை பழம்–
எக் காலத்து எந்தையாய் என் உள் மன்னி மற்று எக் காலத்திலும் யான் ஒன்றும் வேண்டேன் –ஆழ்வார்–மன்னில் -எக் காலத்திலும் மற்று யாது ஒன்றும் வேண்டேன் -ஸ்வாமி அர்த்தம் அருளினார்
ஸ்ரீனிவாச மகா குருவே மங்களம்..
ஸ்ரீ சுதா வல்லி சமேத ஸ்ரீ நரசிம்காயா மங்களம் –
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்
Leave a Reply