வேறு பொய் பொருளுக்கு இடம் இல்லை நீ புகுந்த பின்பு -அங்கெ இருந்து ஸ்ரியபதிக்கு ஆட் படுத்தினார் //கள்ளம் ஆத்மா அபகாரம்-கழற்றி –நாஸ்திகன்-ஆஸ்திகன் -பாகவதன் -பக்தன்-பரம பக்தன்-அடியார்க்கு ஆட் பட்டவன்- கருத்து அரிய வருத்தம்-பிரயத்தனம்-செயல்//நேராக வராமல்-மிக வஞ்சித்து -விளக்காமை -பிரஜையை தாய் முதுகில் அணைத்து–குழந்தைக்கு ஊட்டும் பொழுது இதோ கடைசி வாய் என்று சொல்லோ ஊட்டுவது போல /வஞ்சனை -தீய செயல் இல்லை //இந்த மண் அகத்தே -இருள் தரும் மா ஞானத்திலே-திரு மகள் கேல்வனுக்கு ஆக்கிய பின்பு – /மற்று ஒருவர் உடைய பொய் பொருளுக்கு இடம் இல்லை ..//தம்மை திருத்த ஸ்வாமி பண்ணிய -உபகாரங்களை அனுசந்த்திது -அவர் பட்ட வருத்தங்களை சொல்லி-வேறு யதார்த்தம்/ நெடும் கை நீட்டாகா இருக்கில் இவன் நெஞ்சை திருத்த போகாது என்று நெஞ்சு தன்னில் வந்து புகுந்து -ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ பெரும் புதூர் தம் மடம் இன்றி வல கையாக இருந்த ஆழ்வானை இவர் மாளிகைக்கு அனுப்பி ஆட் கொண்டதை//கருத்தில் புகுந்து -ஆத்மா பாவ சக -நினைவில் இருந்து கொண்டு-அஞ்ஞானம் இருட்டை போக்கடிகிறார் –அது கீதாசார்யன்– இங்கு கருத்தில் இருப்பது இல்லை கருத்துக்கு வூற்று வாய் இருக்கிற -நெஞ்சில் புகுந்து-உள்ளில் கள்ளம் கழற்ற -குடி இருக்கும் அவர்கள் செடி அறுக்குமா போல ,உள் உண்டான ஆத்மா அபகாரத்தை-இது தான் நம் கள்ள தனம் /சேவை சாதிக்காமல் மறைப்பது அவனின் கள்ள தனம்/ தனியாக பகவானை அனுபவித்தால் அடியார் கள்ள தனம் //அபேஷா நிரபேஷகமாக புகுந்தால் விலக்காமைக்கு வூற்று வாயில் இருந்தான்
அறியில் செய்த கிருஷி தன்னையும் அழித்து கொள்வேன் என்று மிகவும் மறைத்து -தன்னை தானே இறே முடிப்பான்–நாம் தேடி கொண்டால் நன்மையையும் தீமை ஆகும்—தேவரீர் தாம் அறிந்ததாக யத்நித்து தரிசு கிடந்த தரையை செய் காலாம் படி திரு த்துவாரை போல இந்த லோகத்திலே தவறீருக்கு உத்தேச்ய விஷயமான -அடியேனுக்கு விஷயமான அன்று–சரிய பதிக்கி அந்தபுர விநியோகத்துக்கு ஆளாம் படி பண்ணிய பின்பு -வடக்கு வாசலில் கைங்கர்யம் பண்ண —இப் படி தேவரீர் திருத்த திருந்தின என் மனசிலே தேவரீர் அறிவித்த யதார்த்தம் ஒழிய அதுக்கு புறம்பாய் இருப்பதொரு அயதார்த்தம் வலிய பொருத்திலும் பொருந்தாது //இந்த மண் அகத்தே திருத்தி-என்று பொருள் கொண்டு-இருள் தரும் மா ஞாலத்திலே திருத்துகை-அருமை-இம் மண் அகத்தே திரு மகள் கேள்வனுக்கு ஆக்கி-என்றும் கூட்டி பொருள் கொண்டு /சிந்தை -என்னுமா போல ஆகு பெயர் கருத்து -மனசை சொல்லும் பொருத்துதல்-இசைத்தல் /வருத்தம்-ஆயாசம் /நாட்டில் பிறந்து மனிசர்க்காய் படாதன பட்டு-//என்னை தீ மனம் கெடுத்தாய் மருவி தொழும் மனமே தந்தாய் //எனக்கே ஆட் செய் எக் காலத்தும் என்று-ஆட் செய்/ச்வாதந்த்ர்யம் போனது-எனக்கு -உனக்கும் பிறர்க்கும்- எனக்கே -ஆட் செய் –இன்று -நேற்று மட்டும் இல்லை -எக் காலத்தும்-மனக்கே வந்து-இங்கேயே இருந்து – இடை வீடு இன்றி மன்னி-தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே /வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும் சிந்தை க்கு இனியாய் /எந்தாய் போய் அறியாய் இதுவே அமையாதோ –அருகில் வந்து புகுந்தான் பெற்ற பாவிக்கு விட போகாது
அஞான- ஒன்றும் தெரியாத -அன்யதாக்ஞான-குணம் மாறி -விபரீத ஞானம் -பொருளை மாற்றி-.மூன்றையும் வாசனை உடன் ஒழித்து /பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன்-போல ஆத்மா அபகாரம் தோஷம் போக்கி //கருத்தில் புகுந்து- நினைவுக்கு விஷயம் மட்டும் ஆகி ஒதுங்காமல் புகுந்தான் மனசில்/அரிய -ராமனுக்கும்- கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் -இங்கு கண்ணனை சொல்வது போல/அமுதனார்-பகவத் கைங்கர்யம் இருந்தார் அரங்கன் திருத்த வில்லை ஸ்வாமி பண்ணினாரே /இரா மடம் வூட்டுவாரை போல- மிக வஞ்சித்து -அறியா காலத்து உள்ளே அடிமை கண் அன்பு செய்வித்து அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயில்//சம்சாரத்த்தில் வைத்தாயே-வருத்த பாசுரம்-திரு மாலை ஆண்டான் நிர்வாகம்/ யான் யார் எனது ஆவி யார் ஆனந்தமாக மேலே பாடுகிறார் ..கீழும் ஆனந்தம் -பிரகரணத்து ஒத்து ஸ்வாமி அர்த்தம் அருள -.அறியா மா மாயத்து அடியேனை அடிமை கண் அன்பு செய்வித்து வைத்தாயில்/மாவலி மூவடி- இதையும் சொல்லி மாபலியை வஞ்சித்து சேர்த்து அருளினார் //திருத்துகை சேஷி – சேஷ பாவம் நெஞ்சில் படிய வைத்தது /
இன்று என்னை பொருளாக்கி -அன்று புறம் போக வைத்தான்-பட்டார்-நஞ்சீயர் புது பெண் போல காலை கீறி நின்றான்//இங்கு அச்சுதன் தீர்ந்த அடியவரை திருத்தி தனக்கு கொள்வான் -பயன் அன்றா ஆகிலும் பாங்கு அல்லார் ஆகிலும் செயல் நன்றாக திருத்தி பனி கொள்வான் தனக்கு / ஸ்வாமி திரு மகள் கேள்வனுக்கு ஆக்கி- ஆளும் ஆளார் -என்னும் படி உபதேசித்து திருத்தி -பாஷ்ய காரர் அரங்கனுக்கு ஆக்கி கொடுத்தார் //ஆழியும் சங்கும் சுமப்பார்யார்/உனக்கு தனிமை தீர்க்க ஆழ்வார் -சொல்ல ஸ்வாமி என்னை திருத்தி தலை கட்டி கொடுத்தார்//எம் ராமானுச-அசமத் குரு- உபகரித்த படியால் அறியா காலத்து அறிவித்தால்//பொய் பொருள்கள்-ஐக்ய ஞானம்/ ச்வதந்த்ரன் /தேவதாந்திர சேஷன் போல்வன// வலிய பொருந்தினாலும் இசையாது இவை //ஞானம் புக்கும் இடத்தில் -சூர்யன் வந்தால் இருள் விலகும் போல -அஞ்ஞானம் புக வழி இல்லை //கருத்தில் புகுந்தார்-வாத்சல்யம் உள்ளில் கள்ளம் கழன்றார்-கருதரிய வருத்தத்தினால்-மிக வஞ்சித்து நீயே திருத்தி இந்த மண் அகத்தே -அபரிமித சர்வ சக்தி காட்டினார்
79—பொய்யை சுரக்கும்
பொய்யை சுரக்கும் பொருளை துறந்து இந்த பூ தலத்தே
மெய்யை புரக்கும் ராமானுசன் நிற்க வேறு நம்மை
உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கு யாது என்று உலர்ந்து அவமே
ஐயப்படா நிற்பார் வையத்து உள்ளோர் நல் அறிவு இழந்தே
தேடி உலர்ந்து வ்யர்தமாக சங்கை உடன் அறிவு இழந்து இருக்கிறார்களே –பொய்யான அர்த்தம் சுரக்கும் பொருள்–பால் சுரப்பது போல 17 புற சமயங்களும் சுரக்கும்//அவற்றை ஓட விட்டு- இந்த பூ தலத்தே -மெய்யை புரக்கும்ராமானுசன்-ரஷிக்கும்/-ஸ்வாமி நிற்க- .நின்ற ஆதி பிரான் நிற்க மற்றை தெய்வம் நாடுதிரே-ஆழ்வார்//கருட வாகனனும் நிற்க சேட்டை தன் மடி அகத்து செல்வம் பார்த்து இருகின்றீரே //சஜாதி புத்தி பண்ணி விலகி போனார்கள்- ராமா னுசன் நிற்க தெய்வம் நாடி போகின்றார்களே உலர்ந்து இழந்து போனார்கள்//உய்ய வழி தேடுபவர்கள் தான் இவர்கள்..//உஜ்ஜீவன ருசியும் உண்டாய் இருக்க அருமந்த ஞானத்தை இழந்து இவ் விஷயத்துக்கு அசலாய் போருகிற லவ்கிகர் படியை அனுசந்தித்து இன்னாதார் ஆகிறார் இதில்
வைதிகர்-வேதம் தெரிந்தவர்-ஸ்ரீ பாஷ்யம் தெரிந்து கொண்டு ஸ்வாமி அடி பணிந்து இருப்பார்கள்//பொய்யை-சுத்த அசத்வம்–ஆத்மாவின் உடைய தேக பரிமானத்வ-ஜைனன் வாதம் சப்த பங்கி வாதம்-/ஷநிகாக ஞானம் ரூபத்வ ஜடத்வாதிகள்- புத்தன்,நையாயிக /பிரமத்தின் மாயா சபளிதத்வ -மாயா வாதம்-சங்கரர்/உபாதி மிஸ்ரம்-பட்டு பிரதி பலிகிறது -பாஸ்கர மதம் /கத்தி குளம் கண்ணாடி பட்டு சந்திரன் பிரதி பலிப்பது போல -உபாதியும் பொய் என்பார் சங்கரர் //பாஸ்கரன் உபாதி உண்டு பிரமமும் கர்ம வசம் என்பான் /விகாரம் உண்டு என்பார் பிரமத்துக்கும் -அசித் சித் சம்பந்தத்தால் மாறுதல் அடைந்து சிக்க துக்கம் அன்பவித்து -யாதவ பிரகாசர் //வேத பாக்கிர் குதுருஷ்டிகளை சொல்லி- சுத்த அசத்வம்-பொய் ஒரே வார்த்தையில் அனைவரையும் சேர்த்தார்/சுரக்கும்- மென் மேலும் உபபாதியாய் நிற்கும் //இவற்றை ஒட்டி /யதார்த்தத்தை பரி பாலித்து அருளும்-எம்பெருமானார் ஆர் ஒருவர் வருவார் என்று வழி பார்த்து நிற்க செய்தே -சஜாதி புத்தியாலே உபேஷித்து–தன்னை இட்டு பார்த்த அச்சம் தீர மா சுச க -என்றானே கீதச்சர்யன்-
அகம் ஏவ பரம் தத்வம் –ச்வாதந்த்ர்யம் காட்ட மாட்டாரே ஸ்வாமி //பொய்யை சுரக்கும்-தேகத்தை ஜன்ம பரம்பரை யாலே மென் மேலும் உண்டாக்கும் -ஒரு படி இல்லாததால் பொய்-உத்பத்தி விநாசாதி யோகத்தாலே -அசத்திய சபத்த வாச்யம்-தேகம்–தேஹத்மா அபிமான அநந்ய சேஷத்வ அபிமானம் சவ ச்வாதந்த்ர்யா அபிமானம் -சவ உபதேசத்தாலே ஒட்டி விட்டு இந்த பூதலத்திலே சதைக ரூபா தயா சத்ய வாச்யமான ஆத்மாவை ரஷித்து அருளும் எம்பெருமானார் நிற்க என்றும் பொருள்..துரத்தல்-ஒட்டுதல் //புரத்தல் -காத்தல் /ஐயம் -சம்சயம் //பொய் நின்ற ஞானம் -பொய்யான ஜகத்தை பற்றிய ஞானம் மாறுதலுக்கு உட் பட்ட அசித் சம்பந்தம்..//பிரமமும் அசித்தும் தன் உடன் சேர்ந்த ஜீவாத்மாவை தம் போல ஆக்கும்//அசித் -சொரூப விகாரம் உண்டு சித்- ஸ்வாபக விகாரம் உண்டது //சத்-அபாவம் இருக்காது அசத் -பாவம் இருக்காது -ஒரு படி பட்டு இருக்காது –கீதை 2 அத்யாயம் // ஸ்வாமி பகுமுகமாய் பிரசங்கித்து ..–பொய்யை துறந்தார்.. சரீரமே ஆத்மா என்றால் மிருத சரீரத்திலும் சைதன்யம் உண்டாகி இருக்க வேணும்../ ஆத்மா ஷணிகம் ஆகில் -பூர்வ ஷன சுக துக்கம் அனுபவித்தால் அடுத்த ஷணம் நினைவு இருக்க கூடாது //ஞானமே ஆத்மா வாகில்= நான் அறிவு என்று இருக்கணும் நான் அறிந்தேன்- என்று சொல்ல மாட்டோம்//ஞானத்துக்கு இருப்பிடம் ஞான சொரூபன் /ஆத்மா ஜடம் என்றால்-காலில் வலி சிரசில் ஆனந்தம் நான் தலை வலி சொல்லணும் -ஷேத்ரம் ஷேத்ரக்ஜன் -கீதை /
பிரமம் மாயா சபலிதம்-நிர்மல ஆனந்த நிஷ்கலம் சாந்தம் நிரவத்யம் நிரஞ்சனம் -அவித்யை எப்படி சேரும் -/எகோ தேவக -அத்வதீயர் -பிரமம்-அஞ்ஞானம் போக்க யாரும் இல்லையே//விகாரி என்றால் நிர்விகாரி சாஸ்திர வாக்கியம் விரோதிக்கும்/ /ஜெயித்தார்-கடலில் புகும் படி ஒட்டி விட்டு/எழிலார் திலத்துக்கு புக்கு ஒழிப- கலியன்//மதுரா விட்டு த்வாரகை போனான் கண்ணன்/ ஸ்வாமி இந்த மண்ணகத்தே மெய்யை பரி பாலித்து/வேதமே பிரமாணம் –சத்யம் ஞானம் அனந்தம் பிரம்மா /சொரூப விகாரம் இல்லை ஜடம் இல்லை அனந்தம்-கால தேச வஸ்து -பர பிரமம் அடி படை இது //கப்யாசம் புண்டரீகாஷா ஏவம் ஆஷாணீ -கமல கண்ணன்//திருவடி /திருமேனி குணம் உண்டு/பராச்ய சக்தி பரா அசய சக்தி ஞான சக்தி போல்வன /பாதொச்ய விசவா பூதானி -விபூதி உண்டு /போன்கொதும் -செங்கோல் உடைய /லஷ்மி பத்த்யோ/திவ்ய மகிஷி வல்லபன்/ சூரி பிரசன்ன-யாத்ரா ரிஷிகள் /தத் எய்ஷ்யஸ்தூல சூஷ்ம பிரமம் பகு ச்யாம்/சர்வ பூத அந்தராத்மா திவ்ய ஏக நாராயண /தத் அனுப்ரேவேசம்/வியூக ரூபனே வாசுதேவ சங்கர்ஷன –தேவகி புத்திர அனந்த அவதாரம் அஜாய மானோ பகுவிதா ஜாயதே /பிறப்பில் பல் பிறவி பெருமான் /சமஸ்த திவ்ய தேச நிலையன் /சாகைகளில் இருந்து எடுத்து கோத்து அர்த்த பஞ்சகம் தத்வ த்ரயம் பரமனின் எல்லா நிலைகளையும் சேர்த்து விளக்கினார்
அதித்யமண்டல மத்திய வர்த்தி-ஸ்ரீ வைகுண்ட நிகேதணன்/விஷ்ணு நாராயண வாசுதேவ சப்த வாக்யன்/சரவ சமாத் பரன்-பராத் பரன் -ஒத்தாரும் மிக்காரும் இல்லாத உயர்வற உயர் நலம் உடையவன் –எஷோ அணு -பிரத்யக ஆத்மா -தனக்கு தானே ஒளி விடுவான் -நித்யா அநித்யோ நித்யன் /போக்தா போக்தா பிறேரிதம்- போக்தா என்றும்/தூண்டு விடுபவன் வேறு பட்டு/ /கர்ம பல போக்தா-ஆனந்யார்க்க சேஷ பூதன் ஓம் காரம் கொண்டு உபாசித்து /தமேவ வித்வான் வேதனம் .பிரபத்தி தாசுர லஷணம் கொண்டு மோட்ஷம் அடைய /அனுபவ ஜனித்த ப்ரீத்தி கார்ய கைங்கர்யம் //தேகம் -அசித்-க்ரீடா பரிகிரகம் மரம்-பறவைகள்-உட்கார்ந்து கூடு கட்டி கொண்டு விளையாட /திருமலை- ஆழ்வார் உடன் அனுபவிக்க விளை ஆட இடம் /ஆகாசம்-சதுர விம்சதி 24 தத்வமாய் இருக்கும்/மண் என்ற பொருள் இருக்கும்- மிருது ஏவ சத்யம் //உபதேசித்து உபகரித்தார் உள்ள படி //பொய்-தேகம் -ச்வாதந்ர்யம் ஒட்டி-இசைந்து உபதேசம் வருகிறார்களா என்று எதிர் சூழல் புக்கு -பல திரு மேனிகள் உடனிருந்து -வேறு நம்மை உய்ய கொள்ள தெய்வம்–சஜாதி புத்தி பண்ணி அழுக்கு அடைந்த அவித்யை –கர்ம வாசனையால்-தேடி தேடி தடுமாறி-உடம்பு உலர்ந்து கிலேசித்து அவமே ஐயப்படா நிற்பார் ../
80—நல்லார் பரவும் ராமானுசன்
நல்லார் பரவும் ராமானுசன் திரு நாமம் நம்ப
வல்லார் திறத்தை மறவாதவர்கள் யவர் அவர்க்கே
எல்லா விடதத்திலும் என்றும் எப் போதிலும் எத் தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே
சர்வ கால சர்வ தேச சர்வ அவஸ்தையிலும் சர்வ வித கைங்கர்யம் -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு இலா அடிமை செய்ய வேண்டும்-என்று ஆழ்வார் பாரித்தது போல..சென்றால் குடையாம் போல பல படிகளிலும் -ஸ்வாமி திருவடிகளில் அமுதனார் -/வாயால் வாசிக்க அடிமை செய்தான் மொய்ம்பால் -அமுதனார் –வாக்காலும் மனசாலும் கருமத்தினாலும் -ஸ்வாமி பண்ணியது போல -பாரிகிறார்/செய்வன் சோர்வு இன்றியே-அதனால் வரும் ஆனந்தம் ஸ்வாமிக்கு தான்/ அடியார்கள் உடன் சேர்ந்து கூடி இருந்து குளிர /நல்லார் பரவும்-ஆழ்வான் ஆண்டான்/ ஆழ்வார் /திவ்ய தேச பெருமாள் /நம்பி மறவாமல் இருக்கும் இவர்களின் திறத்தை –//சம்சாரிகள் நிலையை கண்டு இழவு பட்டர் கீழ் /இவ் விஷயமே உத்தேசம் என்று இருப்பாரை உத்தேச்யம் என்று இருக்கும் அவர்களுக்கே ஒழிவில் காலத்தில் படியே நான் அடிமை செய்வேன் என்கிறார் //நல்லார் நவில் குருகூர் நகரான்-திரு விருத்தம் -100/ ஆச்சர்யர்களே உத்தேசம் என்று இருப்பவர்கள் ராம ராம என்று அயோதியை வாசிகள் புலம்புவது போல ஆழ்வார் ஆழ்வார் என்று சொல்வார்களாம் குருகூர் வாசிகள் /பரவும்-இருந்த இடத்திலே பிரேம பரவசராய் ஏத்தும் படியான எம்பெருமானார் உடைய திரு நாமத்தை/கும்பிடு நட்டம் இட்டு ஆடி- /ந சேத ராமானுஜேத் ஏஷா சதுரா சதுர் அஷரீ காமவச்த்தாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹன்தம் ஆத்ருசா-ஆழ்வான் //தஞ்சமாக விச்வசித்து இருக்க வல்லவர்கள்-அனைவரத அனுசந்தானம் பண்ணி இருக்கும் அவர்கள் /யவர்-அதிகாரி பார்க்காமல்–அவர்கள் ஆனந்ததுக்கே கைங்கர்யம்-/தனக்கே யாக எனை கொள்ளும் ஈதே–ப்ருதக் ரசமற செய்வன் /மதியாதவர்கள் -பாட பேதம்-அளவிடுதலாய்–அவர்கள் படியை பரிசேதியாதவர்கள் என்றும் பொருள்
சொல்-வாக்கு கருமம்-உடல் /சோர்வு-பிரிவு தொழும்பு-அடிமை திறம்-பிரகாரம் நம்புதல்- விச்வசித்தல், விரும்புதல் //சர்வ கால சர்வ அவஸ்தை சர்வ தேச சர்வ வித சர்வ கரணங்கள் சர்வரும் அறியும் படி கைங்கர்யம் பண்ண/அர்ச்சை ஏறி அருள பட்ட மாசி விசாகம்-வைகாசி விசாகம் போல சிறப்பு/விஞ்சி நம் சடகோபனை பாடினீரோ-சடகோபர் அந்தாதி–இம்மை என்னும் பெரும் நோயை பொறுக்கும் சடகோபன் /கழியும் கெடும் கண்டு கொண்மின் /மேவினேன் அவன் பொன் அடி மெய்மையே-மாறன் பொன் அடி ராமானுஜர்//உடையவர் /மேல் எழுத்து நடத்தி காட்டி கும்பையூர் கொண்டிக்கு திரு வேம்கடத்தான் /சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமும்/ அருளாள பெருமாள் எம்பெருமானார்-யாதாவ பிரகாசர் சொபனத்தில் தேவ பெருமாள் வெளி இட்டார் -திரு கச்சி நம்பிக்கும் /செல்ல பிள்ளை இடர்ந்து எடுக்கும் வைபவம் கொடுத்து மடியில் அமர்ந்து செல்ல பிள்ளை/நான்கு பெரும்/ அழகர் ஸ்வாமி சம்பந்தம்-பெரிய நம்பி வம்சத்தவர் ஒதுங்கி இருக்க கூப்பிட்டு -தசரதன் தகப்பனாராக வரித்தால் போல /கிடாம்பி ஆச்சான்-அகதிம் அநாதன்-ஸ்வாமி அவதரதித்த பின்பு /வைஷ்ணவ நம்பி பேர் பெற்றானே திரு குறுங்குடி நம்பி ஆசனம் அமர்ந்து பெரிய நம்பி ஆகவே நினைந்து அருளினார் /நல்லார்கள்-பரவும் ராமானுசன்/ நாத முனிகள்-காள மேகம் ஆழ்வார் -மலை நாத முனிகள் ஆள வந்தார் காட்டு ஆறு /குழம்பிலே நீர் தேங்கினால் குருவி குடித்து போகும் ஏரியில் தேங்கினால் உலகமே வாழ்ந்து போகும்/ஆ முதல்வன்-
காட்டி கொடுத்தாரே/எம்பெருமானார் -திரு கோஷ்டியூர் நம்பி அளித்த திரு நாமம்/பெரிய நம்பியும் ஆள வந்தார் என்று நினைத்து சேவிக்க /இந்த அர்த்தம் நம் ஆள வந்தார் சொல்ல நாம் கேட்டு இருக்கிறோம்/ திரு அரங்க பெருமாள் அரையர் -அனைத்தையும் பறிக்க திட்டமோ-சரம திசையில் ஸ்வாமி செய்த கைங்கர்யம் //ஆண்டானும் ஆழ்வானும் ஸ்வாமி வைபவம் தெரிந்து வந்து பரவ தொடங்கினார்கள் //சோமாசி ஆண்டானுக்கு பிள்ளான்-ஸ்ரீ பாஷ்யம் மோஷம் தராது ஸ்வாமி தான் அருளுவார் /பட்டர்-ராமானுஜர் திருவடி நிழலே தாரகம்-நஞ்சீயர் /பிள்ளை பிள்ளை ஆழ்வான்-கூரத் ஆழ்வான் திருத்திய வைபவம் எள்ளும் தண்ணீரும் கொடுத்து வாக்கும் மனசும் தானமாக வாங்கி கொண்டு மாற்றினார் -மனசை திரும்பி கொடுத்து வாக்காலும் கருமத்தாலும் -ராஜா செய்ய மாட்டன் ராமானுஜ செய்வார் / மிளகு ஆழ்வான்-மடத்தில் நிறுத்து அனுக்ரகம் வாங்கி கொடுத்தார் ஆண்டான் //ராமானுஜ திவாகரன்
சுருதி சமர்த்தி ஜுரம் நீக்கி /எதி பதிம் பிரணாமி மூர்த்நா -காம குரோதம் நீக்குபவர்
திரு நாமம் விச்வசித்து இருக்கும் நல்லவர்கள் /மேலையார்கள் செய்வன /கலை i இலங்கு மொழியார்கள் கண்ண புரம்/பூர்வாச்சார்யர்கள் வசனமே -/மறவாதர்கள் எவர்–அனவரதம் அனுசந்தித்து கொண்டே -நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே-.தாமும் அனுசந்தித்தும் உபதேசித்திதும் -ஜப்தவ்யம் குரு பரம்பரையும் துவயமும்//-இந்த அதிகாரம் உண்டாகும் படி கரும் தரையாகி இருந்த என்னை/ நம்ம வல்ல திறத்தை மதியாதவர்கள்- வாக்கும் மனசுக்கும் எட்டாதவர்கள்-/ ஆக -அசித் பிறர்க்கே ஆக இருக்கும்/சித் தனக்கும் அவனுக்கும் ஈஸ்வரன் தனக்கே -முதல் படி.. தனக்கே ஆக இன்றி அவனுக்கே ஆக இருக்க வேண்டும்/தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே வண்டும்../உனக்கே அற்று தீர்ந்தோம் எழுப்பி சொல்கிறாள் ஆண்டாள் -மற்றை நம் காமங்கள் மாற்று -அவர்க்கே- ஏவ காரத்தில் தோன்றுகிறது ..எல்லா தேச கால அவஸ்தை களிலும் கைங்கர்யம் பண்ண -குருஷ்வ -தனக்காகா -மாம் அனு சரண் –பரண சாலை கட்டும் பொழுது/அவனாலும் சொரூப நாசம் அழிந்தாலும் கை கூப்பி அஞ்சலி பண்ணி நிறம் பெற செய்தான் லஷ்மணன்/ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு இலா அடிமை பரதன் லஷ்மணன் இருவர் பண்ணிய கைங்கர்யம் ஆழ்வார் -விளக்காய் கோலமாய் –இருக்க பாரித்தார் பிரதம பர்வத்தில் ஈடு பட்டால் போல -சரம பர்வத்தில் -மத் பக்த பக்தாச பூஜிப்பாய் -பகவானே அருளியது //கொள்மின் கொடுமின் -ஞானம் கொடுத்து கொள்ளனும்//
என்றும் சகல அவஸ்தை மலை கடல் போல எங்கு இருந்தாலும்,தொழும்பும்-சர்வ பிரகாரம்-விளக்கு போல ,தனித்தும் இல்லை என் ஆனந்த்துக்கும் இல்லை /வழு இலா அடிமை – களை அற்ற -தடை அற்ற -கைங்கர்யம் -மூன்றிலும் -மனசாலே வாக்கு காயம்- செய்யும் செயல்களையும்-முடியானிலே கரணங்கள் அவையாக கேட்டது போல ,/வாசாம் -விம்சதி ஸ்லோகம் போல.நன்று திரு உடையோம் நானிலத்தில் எவ் உயிர் க்கும் ஒன்றும் குறை இல்லை– ஓதினோம் குன்ற எடுத்த பிரான் அடி சேர் ராமனுஜன் தாள் – குன்றம் எடுத்த பிரான் அடி சேர வென்றி தரும் இப் பத்தும்- துக்கம் வர்ஷத்தை இவர் ரஷித்து -தாள் பிடித்தார் பிடித்தாரை பற்றி-என்னும் படி பிள்ளை உறங்கா வல்லி தாசர் இயல் சாத்து பாசுரம்/
—————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply