75–செய்தலை சங்கம்
செய்தலை சங்கம் செழு முத்தம் ஈனும் திருவரங்கர்
கைத்தலத் தாழியும் சங்கமும் ஏந்தி நம் கண் முகப்பே
மெய்தலைத்து உன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே
மொய்த்தலைக்கும் வந்து ராமானுசா! என்னை முற்று நின்றே
சுக்கிர துரும்பால் கிளறிய -சக்கர கையன்//நகமும்-சக்கர அம்சம்/௭௦ பிராத்தனை கிருபை தூண்ட பெற்ற பேரை அடுத்து அருளினார். இதில் மூவர் அனுபவம் சத்ருக்னன்/ மதுரகவி ஆழ்வார் /தம் சரம பர்வத நிலையை இங்கு அருளுகிறார் //உன் க்களான குணங்களை என்னை சூழ்ந்து கொண்டு ஆனந்திக்கும் –அவை என்னை நோக்கி வந்து -/அரங்கர் திரு ஆழி /முத்தாக அரங்கனை கொடுக்கும் /சங்கம் முன்பு சொல்லி தான் நிறைய பாசுரங்கள்
நம்-கண் முகப்பே-ஸ்வாமி முன் செவிக்கும் அவரையும் சேர்த்து –உள்ளம் பேதிக்க விடேன் என்று கங்கணம் விரதம் தீஷிதம் எடுத்து கொண்டு -சத்ருக்னன் பாரதானுஜன்- ராமனை பார்க்காத படி இருந்தால் போல- //பகவத் வைலஷன்யத்தை கண்டவாறே- ஆயுத சோபை -நீர் தோள் மாருக்கிறீர் என்று -தன் அழகோடு பிரத்யஷித்து உன்னை விடேன் என்று இருந்தாலும் ,தேவரீர் உடைய குணங்களே வந்துஎன்னை மொய்த்து நின்று அலையா நிற்கும் என்கிறார்.. /இவர் உடைய தேவு மற்று அறியேன் இருந்த படி /வேட்கை காதல் அன்பு அவா-தூண்ட ஆழ்வார் -இவர் உடைய மைத்ரேய பகவான் இருந்த படி..மதுரகவி சொல் படியே நிலையாக பெற்றோம்./வடுக நம்பி நிலையை எனக்கு அருள்..//செய்தலை-பிரேம பிரவாகம்–பிரணவம் -சங்கம்- நீர்மை /செழுமை முத்தம் -/பிரனாவாகர விமானம்/
வயல் தலைகளிலே- சங்குகள் ஆனவை அழகிய முத்துகளை பிறவியா நின்றுள்ள -ஈனும்-கோயிலிலே நித்ய வாசம் பண்ணுகிற பெரிய பெருமாள்– -கையினார் சுரி சங்கு அனல் ஆழியார் -என்கிற படியே வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்கும் படியான திரு கையிலே -திருஷ்டி-அணி ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தி கொண்டு /கை தலத்து-கையிலே- உள் கையில் பொருந்திய அழகை காட்டி கொண்டு சேர்த்தி அழகு -கை தலம் – விசாலம் தோன்ற -..ஆழி பிடித்தாதால் விரோதி முன் சொன்னதால் -முதலில் சொன்னார்/தென் திரு அரங்கம் கோவில்- அடி கீழ் அமர்ந்து புகுந்துய் பாடின பாசுரம்..// அவன் காட்ட கண்டார் /சங்கு சக்கர ரேகை-தேசிகன் /மைவண்ண நறும் -இப்ப்பால் கை வளையும் -போனது மனம் அங்கெ–இங்கே போக வில்லை../அனுகூலருக்கு ஆபரணம் போல திவ்ய ஆயுதங்கள்//என் கட்டத்திலே -நம் கண் முகப்பே-இரண்டாம் திரு அந்தாதி-பாசுரம் போல-வல்லாரை கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்..
மொய்த்து-சாஷாத் கரித்து–ஆழ்வார் எம்பெருமானார் கூப்பிட வராதவன் இங்கு வந்து -/ அழைத்து -சஞ்சலம் உருவாக்க-காவேரி பார்த்து அலைய வைக்கிறான்-கள்ள வேடம் புக்கு- போல கலக்க -நீர் நம்மை விட்டாலும் நாம் உன்னை விட்டோம் அல்லோம்- ஸ்தாவர பிரதிஷ்டியாக இருக்கிறான்-வயல் உள்ள அளவும் இருப்பேன் என்று //விட மாட்டேன் என்று இருக்கிறான்- பெருமை இல்லை- தொந்தரவு -என்கிறார்/ அலங்கார சோபைக்கும் மசிய வில்லை/ஸ்வாமி உடைய புகழ் கல்யாண குணங்களே- அரங்கன் புகழ் இல்லை-என்னை முற்றும்- மேற்கு மட்டும் இல்லை- முற்றும் சூழ்ந்து ஒருத்தரை பிடிக்க ஊரை பிடிப்பாரை போல /அகம் அகம் என்று நான் நான் என்று கல்யாண குணங்கள் சூழ /இவர் உடைய கல்யாண குணங்களே ஒவ் ஒன்றுக்கும் போட்டி போடுகின்றனவாம்-/அலைக்கும்–ஆகர்ஷியா நிற்கும் –பகவத் வைலஷன்யத்தை கண்டாலும் அதில் தோள் மாற கூடாது -/மொய்த்தல்-திரளுதல் /அலைத்தல்-நின்ற இடம் நில்லாமல் /மொய்த்து அலைத்து- மெய் தலத்து-போய் தலம்-இந்திர ஜாலம் -காட்ஷி உண்மை -பூச்சி காட்ட இல்லை/
மெய்யை போல பொய் இல்லை சத்தியமாய் இருக்கை உருவ வெளிப்பாடு இல்லை//அரங்கன் நான் இருக்கும்மிடம் தேடி வந்து-ஸ்வாமி வந்து கை கொண்டது போல- முற்றூட்டாக காட்டி கொண்டு -என் அமுதனை கண்ட கண்கள் மற்று ஒன்றை காணா நிலை//சூழ் புனல் அரங்கன்-உபய காவேரி மத்யத்தில்-சென் கயல் பாய் திரு அரங்கத்தாய்-நாரத்தை பிடித்த மீன் வாழ்ந்தது அயனத்தை பிடித்த நாயகி வருந்து கிறாள் /நிவாகர்-பெரிய பெருமாள் தான் //வான் இள வரசு வைகுண்ட குட்டன் போன்ற பட்டர் காலம் பின் நம் பெருமாள் ஏற்றம் /வெள்ளை சுரி சங்கோடு ஆழி ஏந்தி/சங்கோடு சக்கரம் ஏந்தும் தட கையன்/கை தலத்து ஆழியும் சங்கமும் ஏந்தி/ கூரார் ஆழி வெண் சங்கம் ஏந்தி /கிரீடம் காட்டி விதிக்கும்-பிரமனுக்கும் சிவனுக்கும் நாதன் என்று காட்டி கொண்டு -கேசவ-/சேர்த்தி அழகு வாக்குக்கு நிலம் இல்லையே /
கற்பக விருஷம் போல அவன் கிளைகள் போல திரு கைகளாலும் திவ்ய ஆயுதங்கள்-பர பாகம் முடி சோதி –முக சோதி போல /கண்டவர் தம் மனம் வழங்கும் /என் கண் முகப்பே-நீர் பக்கம் இருக்கும் பொழுது என்னை ஆள் கொள்ள வந்தாரே
அத்யவச்யத்தை குலைக்க /துடிப்பித்தும்-நின்ற இடத்தில் நிற்காமல் அழைத்தாள்-பேரென் என்று நெஞ்சு நிறைய புகுந்தான் ஆழ்வார் இடம் -மெய்யான இடத்திலே -அடியேன் இருந்த இடம் தேடி வந்து-விஜாதீயருக்கு இடம் கொடுக்காத படி -அடியேனை என்னும் ஒக்க சுற்றி -அகம் அகம் என்று நான் முன்னே என்று ஈற்று இருந்தனவாம் உன் கல்யாண குணங்கள்/பெரி ஆழ்வார்-பரதன்/மதுரகவி ஆழ்வார் சத்ருக்னன்-உண்ட பொது ஒரு வார்த்தை உண்ணாத பொது ஒரு வார்த்தை மற்ற ஆழ்வார்கள் சிரித்து இருப்பார்/வடுக நம்பி- ஆழ்வானையும் ஆண்டானையும் இரு கரையர் என்பார்/ வாராயோ என்றாற்கு சென்றேன் என் வல் வினையால் -கலியன்/நித்ய சத்ருக்னன்-கிளம்பிகிறான் பரதன் உடன்-உடை வாள் போல் –கச்சதா மாதுல குலம் பரதன் மாமன் வீட்டுக்கு -பரதன் மாமா தனக்கு மாமா என்று நினைத்து கொண்டு/
நாள் பார்க்க புஷ்யம் -பார்த்தார்கள் –ஆச்லேஷம் பார்க்க வில்லை –ராமன் பக்தி தான் பாபம்–பரதன் பக்திக்கு இடையூறு எல்லாம் விலக்கு இவனுக்கு பரதன் பக்தி தான் புருஷார்த்தம்.. நித்ய சத்ருக்னன் -ப்ரீதி உடன் போனான்-கைங்கர்யம் பண்ண -கையில் கிடைத்த குறு விட்டு-எட்ட இருந்த குருவை –விட்டோர் பரனை விரும்புதல் கை தலத்து நீரை கண்ணை செம்பளித்து அம்புஜத்தை பார்த்து இருத்தல் போல முக்கோல் தரித்து ஸ்வாமி ஆழி சங்கோடு அவன் சஸ்த்ரம் தரித்து-கொல்லவும் அனுக்ரகித்தும்- ஸ்வாமி சாஸ்திரம் தரித்து// நேராக வந்தான் ஸ்வாமி குணமே வந்தது நேரில் வந்தால் தான் காரியம் நாமம் தூரச்தன் ஆனாலும் காரியம் செய்யும் ஸ்வாமி ப்குணமே காரியம் செய்யும் யசோதா அறி வுராய் நந்த கோபாலன் எழுந்திராய் போல-அவள் அறிவுற்றால் போதும்//பிராட்டி- மேல் விழுந்து மன்றாடி வாங்கி கொடுக்கணும் ஞானம் அனுஷ்டானம் -தானே வைகுந்தம் தரும் மேல் விழுந்து கொடுப்பான் /திரி தந்தாகிலும்–திரிந்து கொண்டு இருந்தேன் தேவ பிரான் உடை- பக்தர்கள் -அவனுக்கு சேஷத்வம் பார தந்த்ர்யம்- ஆள் இல்லாமல் கிங்கரனுக்கு கிங்கரன் /கரிய கோல திரு உரு காண்பன்-.கண்கள் சிவந்து -வெளுத்து கருத்து- ஆழ்வார்/ இங்கு கரிய..செம் பொன் திருஉடம்பு -கரிய இல்லை /.கோல -அபிமத விஷயம் பார்க்க போவது போல அலங்காரம்-திரு உரு -பிராட்டி உடன்/ காண்பன்-திரு மறக்காது போலும் காட்சி என்றால் அவளை காணாமல் ஒட்டாது ../நான் காண்பன்- வேண்டாம் என்று திரிந்து -பார்த்து வைத்தேன் பிரதியாக -போனால் போகிறது என்று ஆழ்வார் உள்ளம் மகிழ பார்த்து வைத்தேன்..இவர் இங்கு இல்லை என்கிறார்.
76.நின்ற வண் கீர்த்தியும்
நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கட போர்
குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற்கடலும்
உன் தனக்கு எத்தனை இன்பம் தரும் உன் இணை மலர் தாள்
என் தனக்கும் அது ராமானுச இவை ஈந்து அருளே ..
சீதை வைபவம் /தூது போனவன் ஏற்றம் உபாயம் அடுத்து /க்ருத்ய்வம் /கைங்கர்யம் /தயை நிர்கேதுகம்/ ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம் 466 சூத்தரங்கள் 450 சூத்திரம் முக்கியம் இந்த பாசுரம் கொண்டே அருளியது
ஈஸ்வரனை பற்றுதல் கையை பிடித்து கார்யம் கொள்வது போல/நடந்தாலும் நடக்கலாம் விட்டாலும் விடலாம் ஆச்சர்யர் பற்றுதல் காலை பிடித்து கொள்ளும் காரியம் போல//ஆச்சார்யர் ஈஸ்வரின் திருவடி தானே / பகவன் லாபம் ஆச்சார்யர் மூலம்/ ஆச்சார்யர் லாபம் பகவான் மூலம்/ ஆர் வசன பூஷணத்தின் ஆள் பொருளை அறிபவர்-ஓர் இருவர் உண்டாகில் –அனுபவிக்கலாம் நம்மால்/இவர் இருவருக்கும் உபாகரகன் –சேஷி -பல்லாண்டு பாட சேஷ பூதனை உபகரித்தான்/ சேஷ பூதனுக்கு -அவனை காட்டி சம்பந்தம் உணர்த்தி..ஈஸ்வர சொவ்கார்தம் முதல் -ஆறு படிகள்-யதேர்ச்சா சுக்ருதம்- அடுத்த படி– அத்வேஷம் ஆபி முக்கியம் விஷ்ணு கடாஷம் கிருபை //ஆச்சர்ய சம்பந்தம் கீழ் படி இந்த ஆருக்கும் /முமுஷு இந்த ஆறையும் தாண்டனும் -.74- 28 /29/30/ பேர்களாக இருக்கிறார்கள் இப் பொழுது -பக்கம் தோறும் அனுப்பி வைத்து இருந்தார் ஸ்வாமி..15 பேர் தான் ஆச்சர்ய பீடம் வகுகிரார்கள் /ஆச்சர்ய சம்பந்தம் இல்லா விடில் பகவத் பிராப்தி துர் லாபம் தாமரை அலட்ற்ற கடவ சூர்யன் -உலர்துவான் நீர் பசை இன்றி-இருந்தால்- ஆச்சர்ய சம்பந்தம் போல நீர் பசை .–தாமரையாள் கேள்வனையே ஒருவனையே நோக்கும் உணர்வு –ஆச்சர்ய சம்பந்தம் குலையாது கிடந்தால்-நம் இடம் அபிமானம் -யிவன் நம் பையல்-ஞான பக்தி வைராக்கியம் உண்டாக்கி கொள்ளலாம் ஆசார அபிமானம் இருந்தால்
ஆச்சர்ய சம்பந்தம் குலைந்தால் இவை உண்டானாலும் பிரயோஜனம் இல்லை -தாலி கிடந்தால் பூஷணங்கள் பண்ணி பூணலாம் ..பாகவத சம்பந்தம் -இவை –கொடியை கொள் கொம்பில் சேர்க்கும் பொழுது சுள்ளி கால் போல பாகவத சம்பந்தம் //சு ஸ்வதந்திர அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானம் குலைத்து கொண்ட இவனுக்கு ஆச்சர்ய /இரு கையும் விட்ட பின்பு தானே புடவை சுரந்தது
ஆச்சர்ய அபிமானம் ஒன்றே கதி/பிள்ளை பல காலும் அருளி செய்வார் ஸ்வாமி நம்பிள்ளை /சவா தந்த்ர்யதொடு தான் கர்ம யோகம்- ஸ்வ ச்தாதந்த்ரத்தாலே பக்தி நழுவியது நானாக பற்றினேன் என்ற எண்ணத்தால்– உபாயமாக கொண்டதால்/ பக்தி அசக்தனனுக்கு பிர பத்தி-உண்டே –பட்டத்துக்கு உரிய ஆனையும் அரசையும் கேட்ட முடியாது– ஈஸ்வர ச்வாதந்திர அபிமானத்தாலே பிரபத்தி நழுவிற்று/ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் என்கிறார்..திவ்ய தேசம் -கை பட்ட பொருளை கை விட்டு புதைத்த பொருளை -புதையல் கிடைக்காது புறம் காலம் தான் வீங்கும் .-கண்ணுக்கு எதிராக உள்ள ஆச்சர்யர் விட்டு சப்தத்துக்கு விஷயமான பெருமாளை பற்றுவது போல .விடாய்த்தவன் கரதமான உதகமாக விட்டு -கை தண்ணீரை விட்டு/ ஸ்ரீ மூத ஜலம்-மேகம் பொலியுமா கூபி வாகி ஆற்று நீர் வேற்று நீர் வூற்று நீரை பார்ப்பானே- ஐந்து நிலைகளையும் -என்ன என்று நினைக்க கடவன்-ஐந்தையும் பாட்டு கேட்கும் இடமும் -சாம கானம்- கூப்பிடு கேட்க்கும் இடம்-பாற் கடல்- கூப்பாடு-/குதித்தைடமும்/ வளைத்த இடம் -நான்கு யானைகள் -ஒருத்தனை பிடிக்க உஊரை வலைப்பாரை போல /.ஊட்டும் இடம் உள்ளே இருந்து -வகுத்த இடமே என்று இருக்க கடவன்-ஆச்சார்யர் திருவடியே ..இப்படி பட்டவனுக்கு
இப்படி ஆச்சர்ய திரு வடி பற்றி இருக்கும் அவனுக்கு–அனுகூலர்-ஆச்சார்யர் பார தந்த்ர்யர்கள் // பிரதி கூலர் -ச்வாதந்த அபிமானிகளும் தேவதாந்தர்கள் பற்றி இருப்பவர்கள் // உதாசீனர் ஈஸ்வர பரா தந்த்ர்யர்கள் ///பிரதமம் பல்லவிதம் பின்பு —புஷ்பிதம் –இறுதியில் பலம் வளர்த்து கொடுக்கும் //வைகுண்ட நாடு குலவிய பாற்கடல் நிறை வேங்கட பொற் குன்றமும்—மூன்றை சொல்லி ஐந்தையும்-உன் தனக்கு எத்தனை இன்பம் ஏற்படுமோ- அவற்றை உன் இணை மலர் தாள் /இவை ஈந்து அருள்-அவை இல்லை- வஸ்து நிர்த்தேசம் காட்டுகிறார்/ அம்மா அடியேன் வேண்டுவது ஈதே –பகவத் வைலஷண்யம்-கண்ட காலத்திலும் தேவரீரை ஒழிய அறியேன் என்றார் ..மிகவும் உகந்து அருளி இவர்க்கு எத்தை செய்வோம் என்னும் இடம் தோற்ற எழுந்து அருள இருக்க படியை கண்டு-தம் உடைய பிராப்யத்தை நிஷ்கரித்து அபேஷிகிறார் /நிஷ்கர்ஷம் இரண்டாம் பத்து அபெஷிதம் மூன்றாம் பத்தில்///நின்ற காதா சித்தம் அன்றிக்கே ஒரு படி பட்டு நின்ற அழகிய கீர்த்தியும் –, வார் புனல் அம் தண் அருவி-திரு வாய்மொழி 3-5-8- -என்னுமா போல -நிற்கிற பிரமாணம் சாஸ்திரம் கிரீம் கச்ச சதாம் -ரிக் வேதம் சொல்ல பட்டவன்-.நின்று சேவை சாதிக்கும் கீர்த்தி//அடுத்த இடத்தில் இருந்தது கிடந்த -சொல்ல போகிறார் அதற்க்கு உப லஷனம் நின்ற /கீர்த்திக்கு விசெஷனம் நின்ற / வண்-அவ்தார்யம்-திரு மலை அப்பனுக்கு வள்ளல் தனம்- கீர்த்தனம் பன்னுவார்க்கு மோஷம் கொடுப்பவன்- கீர்திக்கே வண்மை தனம்..-அர்த்தம் தெரியாமல் வெற்பு என்று வேங்கடம் பாடினேன் -வெற்பு என்றே சொன்னேன்-வீடாக்கி நிற்கின்றேன்- சுமந்து -சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே /
/பும்ஸாம் சிந்தை -குணஸ் தாச்யன்//நீள் புனல்-ஒழுகின்றே இருக்கும் அருவி-நிறைந்து பொன் குன்றமும்-ஸ்ப்ருஹநீயமாக உள்ள திரு மலை/சுட்டு உரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது //தெளி விசும்பு ஸ்ரீ வைகுண்டம்/ஆர்த்த ரட்ஷனார்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகிற இடம் என்று விசெஷஜ்ஜர் எல்லாம் -ப்ரஹ்மாதிகள்-கொண்டாடும் திரு பாற் கடலும் /தேவரீருக்கு யாதொரு அளவு ஆனந்தம் விளைவிக்கும் –தேவரீர் உடைய சேர்த்தி அழகை உடைத்தாய் போக்யமாய் இருந்துள்ள திருவடிகள் எனக்கும் அவ் அளவான ஆனந்தத்தை உண்டாக்கும் -மூன்று சேர்ந்து ஞானரான ஸ்வாமிக்கு–தான் ஞான சூன்யம் ஆக இருந்தாலும் –அதே ஆனந்தம் கிட்டும். என்கிறார் –.ஆனா பின்பு தேவரீர் திருவடிகளை எனக்கு தந்து அருள வேணும்.. குலவுதல்-கொண்டாடுதல் /ஈதல்- கொடுத்ததல்/
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி-காத சித்தம் அன்றிக்கே–கீழ் கழிந்த காலமும் சேர்த்து கைங்கர்யம்–குற்றம் பார்த்து கை விட முடியாத அக்சன் அசக்தன்-கூரத் ஆழ்வான் /கொடுக்கிற கைங்கர்ய அனுபவம் இழவை மறக்க அடிக்க பண்ணும் படி/வேங்கடத்துக்கு ஆடும் கூததனுககு அடிமை தொழில் பூண்டாய்-நிற்பதே ஆடுவது கோட்டம் கை வாமனனாய் செய்த கூத்துகள் -மன்றமர கூத்தாடி மகிழ்ந்தாய் மலைமேல் தன் நின்று மனத்தே வந்து சேர்ந்து நிலை பெறான்/-தெளி குரல் அருவி திரு வேம்கடம்- நித்யருக்கு சொல்கிறதாம் பரன் சென்று சேர் திருவேங்கட மா மலை ஒன்றுமே தொழ வைகுந்தம்/ வேங்கடமே வானோர்க்கும் மன்னோர்க்கும் செம வைப்பு /குளிர் அருவி வேங்கடம் //வேம் கடம் பெயரே பெருமை- சர்வ பாபங்களையும் கொளுத்த படுத்தும்-வேம் கடங்கள்-முன்னில் இல் முன் -போல எரிக்க படும் பாபங்கள்/ பொன் குன்றம் -மூன்றும் விசெஷனம் பெற்ற -எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே–வகுத்த சேஷி /பாவனத்வமும் போக்யத்வமும் உண்டு /ஸ்ரீ வைகுண்டம்-சாம கானம் விஷ்ணு யத் பரம பதம்-அயோத்யா -விஷ்ணு -வைகுண்டே பரே லோகே ..பக்தி பாகவத சக/ விகுண்டன்-தடங்கல் இல்லாத இடம்-நித்யர் நினைப்பதை சாதிப்பார்கள்- அந்தமில் பேர் இன்பம் -நலம் அந்தம் இல்லாதோர் இடம்/பாற் கடலில் பைய துயின்ற பரமன்- கூப்பிடு இடம் கிடந்ததோர் கிடை அழகு /
கிராமம் நின்றது இருந்தது கிடந்தது //பரம பிராப்யம் பிராப்யம் -அவனே சென்று சேர் வேங்கடம் //சரீரமுடன் சேவிக்கும் இடம் சொல்லி சரீரம் விட்ட பின் போகும் இடம்-ஆசரிக்கும் இடம் / /பிரகிருதி மண்டலம் உள் வெளி ஆசரிக்கும் இடம் //உன் தனக்கு எத்தனை இன்பம் தரும்- ஆனந்த நிலையம்- சேஷ கல்ப வான் இளவரசு வைகுண்ட குட்டனுக்கு -ஆதிசேஷன்-மலையே ஆதிசேஷன் படுக்கை இருக்கை எல்லாம்/எஸ நாராயண ஸ்ரீமான்-நாக பர்யங்கே முத்ருஷ்ய ஆகோதோ மதுராம் புரீம் //வழுவிலா அடிமை செய்ய முக்தருக்கு இடம்/விழுமிய முனிவர் வணங்கும் -பாடி பாடி வித்தார் ஆகும் இடம்/இவர் ஒருவர் தானே எல்லாம் தெரியும் /சீதை பிரிந்தாலும் லஷ்மணனை பிரியவில்லை படுக்கை-மூவருக்கும் ஒத்த ஆனந்தம் -புருஷ கார ஆனந்தம் பிராட்டிக்கு கைங்கர்ய ஆனந்தம் லஷ்மனனுக்கு //உன் இணை மலர் தாள் எனக்கு -அனந்தம் பிரதம ரூபம்// சென்றால் குடையாம் புல்கும் அணை/அசேஷ சேஷ விருத்திகள் முதல் யுகத்தில் //த்ரேதா யுகத்தில் பெருமாள் தொட்டிலிலும் பிரியாமல் -பரி மளிக்கும் அன்குளிக்கும் பொழுதே திரு துழாய் போல /ஜலம் விட்டு பிரிந்த மீன் போல -பிரிவில் தரியாமை சொல்லி -சுற்றம் எல்லாம் பின் தொடர -அகம் சர்வம் கரிஷ்யாமி-ஏவி பண்ணி கொள்ள வேண்டும்–இளம் கோவும் அக் குளத்தில் மீன்-பகவான்-ஆழ்வார்/ ஸ்வாமி- அமுதனார் /
நம்பி மூத்த பிரான்–அந்தரங்கர்- தேவரீர் உடைய -திருவடி-பாவனத்வம் போக்யத்வம்-இணை-//சுசி ருசி//சேர்த்தி அழகு புஷ்ப காச சுகுமார /என் தனக்கும் அது-அந்தரங்கராய்- அவ் அவ் விஷயங்களில் பெற்ற இன்பம் போல -விடாமல் யுகம் தோறும் அனந்தன் வான் இள அரசன் வைகுண்ட குட்டன் கிட்ட பெற்ற ஆனந்தம்- என் தனக்கும் -அனந்தன் ஆகிய உம இடம் இப் பொழுது தான் பெற்றேன் அக்ஜன்–அது-பிரதம பர்வ ஆனந்தம் ஸ்வாமிக்கு-அரையாறு பட்டு- -அளவோடு தான் இருக்கும் ..//அமுதனார் சரம பர்வ -கரை புரண்டு இருக்கும்//இவை ஈந்து அருளு/ தெய்வ வாரி ஆண்டான்-ஆள வந்தார் சிஷ்யர்- உடல் இளைத்து -கரை மனை ஆற்றம் கரையில் பார்த்து திரு அனந்த புரம் சேவிக்க சொல்ல நம் திரு அனந்த புரம் எதிரில்//வில்லார் மலி –வேம்கடம் திரு பதிகள் எல்லாம் மருளாம் இருள் ஓட தனது தாள் மத்தகத்து -ஞான சாரம்/ திரு மால் இரும் சோலை திரு பாற்கடல்-தலையே /ஏக தேசம் ஒக்கும் இரண்டும்..//விதுரன் போனது- பீஷ்மர் துரோணரை விட்டாய் என்னையும் விட்டே இருவரும் சேர்ந்து தான் என்கிறான் துரியோதனன் /பூவை பைம் கிளி பந்து தூதை பூம் பொட்டில் யாவையும் திரு மால் திரு நாமங்களே கூவி எழும்-அவை அசித் திரு நாமம் சொல்லாதே – -அனைத்தைகும் திரு நாமம் கொடுத்து விளையாடுகிறார்- விளையாட்டுக்கும் அவன் தானே ஆழ்வாருக்கு -அதனால் மற்ற குழந்தைகள் இதை வைத்து விளையாடி பெற்ற இன்பம் ஆழ்வார் திரு நாமங்கள் சொல்லி பெற்றார் /
அநந்ய பிரயோஜனர் ஆழ்வார் -அது போல இங்கு ஸ்வாமி கைங்கர்யம் பண்ணி பெற்ற ஆனந்தம் அமுதனாருக்கு/ ஆனந்த மயத்வத்தில் சாம்யா பத்தி கிட்டும் –சாஸ்திரம்-..//கஷ்ட பட்டு தந்தை பெற்ற சொத்தை பிள்ளை அனுபவித்து பெரும் ஆனந்தம்/ ஈந்து அருள்- ஈ -கிழவி இழிந்தோர் கூற்று கெஞ்சி -எனக்கு புருஷார்த்தம் தேவரீர் திரு வடிகளே ஆனா பின்பு-கொடுத்து -பரகத ச்வீகாரமாக கொடுத்து அருள வேணும்– தான் சென்று பற்றினால் அகங்கார கர்ப்பம்/ காலனை கொண்டு மோதிரம் போட்டால் போல /இடுமொபாதி- பார்க்கும் பொழுது எல்லாம் காலன் மோதிரம்.சரிய பத்தி மோதிரம் பர கத ச்வீகாரம்/ நின் செம் மா பாத பற்ப்பு என் தலைக்கு அணியாய் அம்மா அடியேன் வேண்டுவது ஈதே..
77–ஈந்தனன் ஈயாத இன் அருள்
–கொடுக்காத அருளை கொடுத்தான் // எண்ணில் மறை குரும்பை -குதிருஷ்டிகள்- தன நெஞ்சில் தொற்றினத்தை சொல்லுபவர்கள் –அந்த மறை பொருளால் -அதை கொண்டே -சாடினான் /உலகு முழுவதும் வ்யாபித்தார் தம் கீர்த்தியினால்/என் வினைகளை போக்கினார் –ஆக நான்கு உபகாரங்கள் –மேலும் என்ன பண்ணுவார் அவர் தான் அறிவார்// கங்குலும் பகலும் -இவள் திறத்து என் செய்கின்றாய்-கிலேசத்தில் பிரார்த்தனை அங்கு– இங்கு பெற்ற ஆனந்தத்தில் -சரம பர்வதம்- பிரார்த்திக்கிறார்செய்து அருளுவாதாக நினைத்து அருளுவார்-இரண்டும் அருள்/ /கொடுக்க போவதும் யான் அறியேன் அறியாமலே பெற்ற உபகாரம் நினைத்து //இதற்க்கு முன் ஒருவருக்கும் உபகரியாத விலஷனமான அருளை- ஆழ்வான் திரு வடிகளை அருளி-இதனாலே இன் அருள்–/எண் நிறைந்த மறை குறும்பு உண்டு -வேதத்தை மூளை அடியே நடத்துகிற குத்ருஷ்ட்டி மாதங்கள்–நடு முத்தத்தில் வைத்து வணங்காமல்–அவற்றை அந்த வேத பிரதி பத்திமான அநேக அர்த்தங்களை கொண்டு-பல் பொருள்-கொண்டு- தள்ளி விட்டார் ..இந்த பூமி -படி- அன்று இப் படி தான் நீண்டு தாண்டிய அசைவோ-எல்லாம் கீர்தியாலே வ்யாப்தர் ஆனார் ..என் உடைய கர்மங்களை வாசனையோடு போம் படி ஓட்டினார் ../ஏய்ந்த வண் கீர்த்தியினால் -இதனாலே என் கர்மங்களை போக்கினார் என்றும் பாடம்/இந்த ஒரு காரியத்துக்கு தான்கீர்த்தி பரவ விட்டார் //இவரோடு அந்வயம் உடையவன் அன்றோ இவன் என்று கர்மம் தானே விட்டு போக்கை //பாய்தல்- உதைத்தல் -தள்ளுதல்//எய்தல் -பொருந்துதல் /காய்தல் -கடிதல்
பிரமாணம்–பிரமாண தரம்– பிரம்மாண தமம் -மூன்றும் வேதமே //வினைகளை மீண்டும் வராத படி வாசனை உடன் ஒட்டி /எனக்கே அருள் செய்ய விதி வாய்கின்ற்றது-ஆழ்வார் //மந்த்ரம் எதநேனகோபஎத்-பிரம்மா சிவன் கூட கிட்டாத இன் அருள்-மோஷ பிரத்வம் சுவாமி தானே அருளுவார் //ஈயாத -நிர்கேதுகம் பரம கிருபை //இன் அருள்-பிரார்த்திக்காமல் பெற்றது –சர்வேச்வரனின் அருளையும் சுவாமி அருளையும் ஒப்பு நோக்கினால் -தன் யேற்றம் இதற்க்கு -வடிவிலே தொடை கொள்ளலாம் படி/ கை கூப்பின பாரதந்த்ர்யம் சேஷத்வமே சொரூபம் /போக்யத்வமும் உண்டு /அபய ஹச்தமே இருந்தாலும் வினைகளை நோக்கி பயமே மிஞ்சி இருக்கும் /ஈயாத -நானே அனுபவிக்க -பகிர்ந்து கொள்ள முடியாத இன் அருள் ..செழும் பறவை தான் ஏறி ..என் தலை மீது / தாரேன் பிறர்க்கு உன் அருள் என் இடை வைத்தாய் -கலியன் //திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்-படி கனியாய் நிமிர்த்த பாத பங்கயமே தலைக்கு அணியாய்/ நின் செம் மா பாதம் -எம்மா வீட்டில் எம்மா வீடு பாசுரம்-/வீடு- செப்பம் மா வீடு -செப்போம் எம்மா வீடும் திறமும் செப்போம் //உமக்காக பெற்று கொள் -என்றால் த்யாஜ்யம் / உனக்காக கொடுத்தால் -உன் ஆனந்தத்துக்கு நரகம் கொடு கொள்வோம் என் ஆனந்தத்துக்கு மோஷமும் வேண்டாம் -இடை ஆட்டமும் வேண்டாம் =பிரஸ்தாபிக்க கூட வேண்டாம் நின்-செம் மா பாத பர்பு தலை சேர்த்து ஒல்லை- சடக்கு என்று –இன்று இப் பொழுதே கைம்மா துன்பம் கடிந்த பிரானே- பண்ணினாயே யானைக்கு – முன்பு-பிரான் -உபகாரன்- அம்மா -சொல்லுக்கு நிகர் வேற இல்லை /அடியேன் -நிர்பந்தம் இல்லை வேண்டுவது-ஈதே -வேற ஒன்றை கேட்க மாட்டேன்–எம்மா வீடும் வேண்டேன் –மாறன் மலர் தாள் சூட
ஜீயர்/அவர் அவர் தமதமது அறிவு வகை-என் நிறைந்த மாயா வாதிகள் /பரப்ரஹ்மானுக்கு அஞ்ஞானம் சொல்பவர்கள் /பிரமித்த பிரமாண பிரமேய பிரமாத -ஒவ் ஒன்றிலும் பல கூட்டங்கள் /எண்ணில் மறை -என்றும் /எண்ணில் குதிருஷ்டிகள் என்றும் கொண்டு//மறை- வேதம் என்று சொல்லவில்லை மறைத்து இருந்ததால் குதிருஷ்டிகள்/ பக்தி இல்லாதவர்கள்/ பக்தி மறைந்ததால் குதிருஷ்டிகள் ஆனார்கள்/சப்தத்திலோ வாக்கியம் பத்தி பிரகரணம் -சேர விடாமல் //மகா வாக்யங்கள் –சர்வம் கலு இதம் பிரம்மா /ஏகமேவ அத்வீதீயம் அக்ரா ஆஸீத் /தத்வமசி தத் துவம் அசி /போல்வன-சுத்த அபேதம்
பிரம்மா சத்யம் ஜகம் மித்ய ந அபர-/பராசரர் இப்படி சொல்பவர்களே மாயாவாதிகள் என்றார் /சரீர ஆத்மா பாவத்தாலே ஓன்று /பேர் ஆத்மாவுக்கு இல்லை ஞானம் சரீரத்து இல்லை //போக்தாபோக்கியம் பிறேரிதா -தூண்டுபவர் /மரம்-அசீத் இரண்டு பறவை- / /எத் ஆத்மா சரீரம் எத் ப்ரித்வி சரீரம் -பேத அபேதகடக ஸ்ருதிகள் -பல் பொருள் கொண்டு ஸ்வாமி–பாய்ந்தனன் /பேர்த்து எடுத்தார் ..உதைத்தல்–யேய்ந்தணன்// ஏய்ந்த வண் கீர்த்தியினால் -இரண்டு பாட பேதங்கள் /ஏய்ந்த நன் கீர்த்தியினால் //இதனாலே வினைகள் போக்கினார் என்கை/இச்சாலே நானும் வேண்டாம் நீயும் வேண்டாம் தன் அடியே போகும்-போல-
இன் அருள் ஈந்ததேகீர்த்தி இதுவேபரவி-சேர்த்து வியாக்யானம்..என் வினைகளே -தேடி தேடி சம்பாதித்த வினைகள் //பரவிய கீர்த்திக்கு பயனாக சேர்த்து வைத்த வினைகள் /வேரோடு பிடிங்கி போட்டார் -அதி சங்கை ஸ்வாமிக்கு-சும்மணாதே கை விட்டு தூறுகள் பாய்ந்தன வானோ மரி கடலோ மாருதமோ தீயகமோ கானோ ஒருங்கித்து கண்டிலம் /கங்குலும் பகலும் காணோம்-/கருமமும் கரும பலனும் பகவானை கையில் வைத்து இருக்கிறாரே /
ராஜ குல மகாத்மயம்-சம்பந்தம் ஒன்றாலே -வினைகள் போயின -தவர் அசுரர் அண்டார் புண்யமும் பாவமும் வாராது என்னையும் என் உடமையும் ..-இனி என் திரு குறிப்பே –என்னை முற்றும் உயிர் உண்டு என் கொல் அம்மா திரு அருளே -போல //ஸ்வாமி திரு மேனி பார்த்து இருக்கும் பொழுது இனி என் கொடுப்போம் என்றே இருக்கும் திரு மேனி அடியார்க்கு என் செய்வாம் என்றே இருத்தி நீ உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இட எந்தை அரங்கனும் //
——————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply