ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி -72.கைத்தனன் தீய சமய /73.வண்மை யினாலும் /74.தேரார் மறையின் – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

72–கைத்தனன் தீய சமய

கைத்தனன் தீய சமய கலகரை காசினிக்கே

உய்த்தனன் தூய மறை நெறி தன்னை என்று உன்னி உள்ளம்

நேயத்தி அவன் போது  இருந்து ஏத்தும் நிறை புகழோர் உடனே

வைத்தனன் என்னை இராமனுசன் மிக்க வண்மை செய்தே

உய்தத்தும் உன் அடியார்க்கு அடிமை/ உன் அடியார்க்கு ஆட் படுத்தினாய்- ஐந்தாவது பெருமை தனியாக அருளிகிறார் இந்த பாசுரத்தில்/ ஆழ்வாருக்கு சரம பர்வம் அமுதனாருக்கு பிரதம பர்வம்..சரம பர்வமாக ஆழ்வான் அடி பற்றினார் /மங்களா சாசனம்-ரஷ ரஷிக பாவம் – மாறாடி கிடக்கும் -மேட்டு நிலம் பெரி ஆழ்வாருக்கு மற்ற ஆழ்வாருக்கு  கடல் ஆழம் //அடியார்க்கு ஆட்படுத்தாய் -கேட்டார் -தொண்டர் அடி பொடி ஆழ்வார்  -அடியார்க்கு என்னை ஆட் படுத்திய விமலன்- பேசித்தே  பேசும் ஏக கண்டார்கள் / பகவத் இச்சையால் பிறந்தவர்கள் /எல்லா திவ்ய தேச பெருமாளும் ஒருவரே ஆச்சார்யர்கள் அனைவரும் ஒருவரே / பல்லாண்டு அருளுவது காத சித்தம் மற்றை ஆழ்வார்களுக்கு -வீற்று இருந்த  தனி கோல் -போற்றி என்று -அப் பொழுது அப் பொழுது பேசுவார் ../நித்யம் திரு பல்லாண்டு அருளுகிறார் பெரி ஆழ்வார்/

வண்மை குணம் -இங்கும்  பின்னாட்டுகிறது -என்னை-நீசனாக கிடந்தஎன்னை -நிரைந்த குணம் -புகழ்-படைத்தவர் உடன் வைத்தனன்/ என்று உன்னி உள்ளம் நைத்த அன்போடு இருந்து ஏத்தும் -நிறை புகழோர்/அன்பே இல்லாத குறைகள் நிறைந்த என்னை -ஏத்தாதா என்னை //உன்னி- எதை நினைத்து -தீய சமய கலகரை-தீய சமையர் பேசினால் கலக்கம் தான் – கைத்தனன்-நலிந்தார் / அடுத்து தூய மறை நெறி தன்னை காசினிக்கு உய்த்தனன் -என்று இந்த இரண்டையும் நினைந்து உள்ளம் நைத்து-அதனால் மறக்காமல் ஸ்தோத்ரம் பண்ணி கொண்டு இருப்பவர்கள்../இது மஹோ உபகாரம் -அனுசந்தித்து தனியாக அருளுகிறார்/ இது மிக்க வண்மை/முன்பு நான்கும் வண்மை யாழ் / இந்த உபகாரம் மிக பெரியது-சத்ருணன் -மதுரகவி ஆழ்வார் நிலை /மூன்றாவது அரை கால் பங்கு பாயாசம்-யோசித்து-அமிர்தத்துக்கு தக்க பகுதி-இதற்க்கு விசெஷணம் பண்ணியது போல மிக்கவண்மை  /மஹா உபகாரம்//தீய-பொய் நெறி- வேத பாஹ்யங்கள்-ஹெயங்களான சமயங்களை பற்றி நின்று கலகம் செய்கிறவர்களை நிரசித்து அருளினார் //பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும்-சரக்கு குறைய சப்தம் மிகும்-உசந்த குரலில் பேசுபவன் வித்வான் கலி வர வர -/பரி சுத்தமான வேத -மறை-வேதம் வேதாந்தம் அருளி செயல்- மார்க்கத்தை பூமியிலே நடத்தி அருளினார் -உய்வித்து அருளினார்- சொல்ல வில்லை–புதுசாக உயிர் ஊட்ட வில்லை //என்று அனுசந்தித்து ஹ்ருதயம் ச்நிக்த்தமாய்-அந்த ச்நேஹத்தொடே இருந்து -அவ் அன்பு-உடன் இருந்து ஸ்தோத்ரம் பண்ணி பரிபூர்ண குணர் உடன் இவனும் ஒருவன் என்று பரி கணிக்கும் படி என்னை வைத்துய் அருளினார்

கூட்டத்தாரோடு  என்னும் படி –அசதுக்களின் ஒருவனாய் இருந்த என்னை அடியோரு இருந்தமை -என்கிற படி -ஸ்ரீ வைஷ்ணவர்கள் நடுவே வர்த்திக்கும் படி மண்ணினார் /அஷ்ட குண ஐக்கியம் விட அடியோரோடு இருந்தமையே ஏற்றம்/அவன் மங்க ஒட்டு உன் மா மாயை என்று அங்கெ -இவரோ இங்கேயே இவ் உலகத்திலே  அருளினாரே –மதுர கவி சொல் படியே நிலையாக பெற்றோம்- நம்புவார் பதி வைகுந்தம் அங்கும்//கைதல்-கடிதல்//உய்த்தல் -நடத்தல் /கேள் பாசுரத்தில் நான்கு புருஷார்த்தங்களை -ஆறாம் பொருள் இன்பம் வீடு-சாஸ்திர புருஷார்த்தம்-இவை சம்ப்ரதாய புருஷார்த்தம் /விஞ்சி நிற்கும் தன்மை போல  -பொங்கும் பரிவு போல — மஹா -அதிசய புருஷார்த்தம் இது அடியார்க்கு ஆட் படுத்தினது ./ஒவ்தார்யமே  சொரூபம்  ஸ்வாமிக்கு  கோல மலர் பாவைக்கு அன்பன் என் அன்பேயோ போல//கொள்ள குறை வற்று இலங்கும்  கொழுந்து விட்டு ஓங்கிய  வள்ளல்  தனம் -வாங்குவபனே கொடை வள்ளல் ஆகும் படி -மிக்க வண்மை செய்து-வண்மை செய்ய முடியுமா -சங்கல்பித்து கொண்டு-

நிர்விசேஷ-விசேஷணம் இன்றி – -கூடஸ்த -ஆதாரம் காரணம்-இரும்பு பட்டறை-அடிக்க-சின் மாதரம் -பிரமம் என்பர் அத்வைதம் /65 பேர் திரு மலையில் வேத பாரயனர் 4 ஸ்ரீ வைஷ்ணவர் //வாக்கில் தான் வேதம்-பிரமத்துக்கும் அஞ்ஞானம் கற்பித்து -தத்வமசி -வேதம் பொய் -ஞானம் வந்து இருக்கிற பிரமம் உண்மை ஞானம் கொடுத்த வேதமே பொய் என்பர் //மித்யை-சின் மாத்தரை-ஆச்சார்யர் உபதேசிக்க மாட்டார்-தெரிந்தும் மித்யை குருவையே என்பர் /மாயாவதிகளை சரஸ்வதி பீடத்திலும்/ திரு மலையில் சைவரையும்/ திரு நாராயண புரத்தில் பவ்தரையும் நிரசித்து-கப்யாசம் புண்டரீகாஷம் ஏவம் அஷிணி-சரஸ்வதி பீடத்தில் மீண்டும் அருளினாராம் -ஹயகிரீவர் எழுந்து அருளி கொடுத்து ஸ்ரீ பாஷ்யகாரர் பட்டம்/சர்வ லோக பிரசித்தம் இவை /க்ருபா பூர்வக ஒவ்தாரத்தாலே -தூய மறை நெறி-பிரமம் பிராந்தி இல்லை கயிறு-பாம்பு/ பிரமாதம்-கவனம் இன்மை /விப்ரலம்பாதிகள் ஏமாற்றுவது இல்லை /புருஷ ஞானம் மலிந்து இன்றி /வேறு  பிரமாணம் எதிர்பார்க்காமல் -சுடர் மிகு சுருதி-மற்றவற்றால் பாதிக்க படாத சுத்தி -தூய்மை /சுருதி சமர்த்தி மம ஆக்யை-/தூய மறை தன்னை- வேதாந்தங்களும் அருளி செயலும் தர்ம மார்க்ககங்களும்-பிர பத்தி- சிறந்த தபஸ்-அர்த்த பஞ்சகமும் -சார தரம் -கர்ம பக்தி/ சார தமம் -சரணாகதி-கத்ய த்ரயம்//நெறி-வழி மார்க்கம் /சனாதன தர்மமே வேத நெறி //என்று உன்னி-இரண்டையும் நினைத்து -சுவாமி யின் -நுண் அறிவையும் கருணையும் வள்ளல் தன்மையும் -நினைந்து உள்ளம் –

தடாகம் நிறைந்து வெளி வருவது போல ஸ்தோத்ரம் பண்ணி கொண்டு -தாடி பஞ்சகம்-பாஷண்டி காட்டை கொளுத்திய அக்நி/சாருவாக மலை மேல் இடி /இருந்து ஏத்தும் பரி பூர்ண குணம் உள்ளவர் உடன் -பிரார்த்திக்க வேண்டாத படி இங்கே தானே சேர்த்து அருளினார் /வாச //யுஷ்மத் பாதாரா விந்தம் கூரேச -துத் தாச தாச கணன-சரம -தத் தாச -அடிமை தனத்தில் நிலை நிறுத்து எதிராஜ விம்சதி- அவனுக்கு என்றே இருக்கும் நிலை //பெரியோர்கள் நடுவில் நிறுத்தின வள்ளல் தன்மை போற்றுகிறார்

74—-வண்மை யினாலும்

வண்மை யினாலும்    தன் மா தகவாலும்  மதி புரையும்
தண்மை யினாலும்  இத் தாரணி யோர்கட்க்குத் தான் சரண் ஆய்
உண்மை நன் ஞானம் உரைத்த ராமானுசனை உன்னும்
திண்ணமாய் யல்லால் எனக்கு இல்லை மற்றோர் நிலை தேர்ந்திடிலே

முலையோ முழு முட்டும் போந்தில -கலையோ -அறிவு கண் மலர்ந்து இருக்கும் விலையோ என்று மிளிரும் கண்- சின்ன குழந்தைகளுக்கு தாஸ்ய புத்தி சொல்லி கொடுக்கணும்//ஜகத்துக்கு காட்டி கொடுத்த கல்யாண குணங்களை – சுவாமி குண த்ரயம்-/அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுத்தே அழகன் மேன்மை எளிமை- ஆழ்வார்/ மாலே மணி வண்ணா ஆலின் இலையாய்/ ஆஸ்ரித வாத்சல்யம் பரத்வம் /மணியை வானவர்  கண்ணணனை தன்னதோர் அணியை//-பிராட்டி-  இற பிறப்பு பொறை கற்பு சேர்க்கை/நாம்– சத்வ ரஜஸ் தமஸ்//இப்படி ஆனந்த பட்டவரை கண்டவர்கள் -ஞான பிரேமங்கள் உண்டுஆகையாலே தரித்து இருக்கலாமே என்ன -ஸ்வாமி-தம் உடைய – – வண்மை தகவு தண்மை – ஒவ்தார்யம் , கிருபை ,குளிர்ச்சிஅனுக்ரகம் நிறைந்த கடாஷம்   –கிருபை  தூண்ட // தானே ரஷகராக இருக்கும் படி –இத் தரணியோர்கள் அனைவருக்கும் உண்மை ஞானம் நல் ஞானம் –யதாஜ்ஞான உபதேசம்-//கொடுத்து அருளி//நினைத்து கொண்டு -இருக்கும் மிடுக்கு கொண்டு–பலம் -திண்மை-ஒழிய -வேறு ஒரு நிலை இல்லை //மூலத்தை விட்டு காரியம் மட்டும் பிடித்து கொண்டு இருக்கும் நிலை இன்றி அந்த ஞானம் கொடுத்த ஸ்வாமி ஒருவரையே நினைத்து இருப்பேன்//தன் வண்மையினால்-பகவத் வண்மை அதிகாரி கவ்ரவம் பார்க்கும் அர்த்தம் கவ்ரவம் பார்க்காமல்,-ஒவ்தார்யம்- துர்  கதி கண்டு போருக்க மாட்டாத மா தகவாலும்-பரம கிருபையாலும்/ சந்திரன்- ஒத்த- குளிர்ந்த -தாப கரன் ஆக்லாத  கரன் – தண்  அளியாலும் குளிர்ந்த தண்மை /-அறிவினால் குறை வில்லாத -நெறி எல்லாம் எடுத்து உரைத்தான்-கீதாசார்யன்–அவன் அர்ஜுனனுக்கு -தூக்கம் ஜெயித்தவன் ஊர்வசி வந்தாலும் பார்க்காதவன்- ஸ்வாமியோ இந்த விபூதியில் உள்ளவர்களுக்கு எல்லோருக்கும்  –தாமே ரஷகராய் கொண்டு -சரண்-தஞ்சம் புகல் இடம் /உண்மையான ஆனந்த ஞானம் உரைத்தார்தேர்ந்திடல்- ஆராய்ந்து பார்த்தால் // கிருபா மாத்திர-ஆழ்வான்  -அனுவர்த்தி -ஆண்டான் குற்றம் நீங்கி குணத்தை பெருக்கு- குருக்களுக்கு அனுகூலமாக இருக்கணும்/பயன் நன்றாகிலும் பாங்கு அல்லர் ஆகிலும்-அதிகாரம் இல்லை-செயல் நன்றாக திருத்தி பணி கொள்வான்-அதனால் க்ருபா மாத்ரா பிரசன்னாசார்யர்  ஆல் தான்  ஏற்றம் என்று ஒத்து கொண்டார் –ஸ்வாமி யாரையும் சீறாமல் -கிருபை-தண்மை /உள்ளவற்றை – உள்ளபடி கண்டு -உள்ளபடி உணர்ந்து -உள்ளபடி உணர்ந்து -உள்ளபடி உரைத்தவர் -உண்மையான ஞானம்/நல் ஞானம்- சொரூபம் ரூபம் குணம் விபூதி எல்லாம் அருளி//நவ ரத்ன கிரந்தம் தெரியாதவருக்கும் -ஸ்ரீ பாத தீர்த்தம்ஸ்ரீ முதலி ஆண்டான் – அருளி சம்பந்தம் உணர்த்தி-திருவடிகளை லோகம் எல்லாம் பெருகும் படியும் ./சாளக்ராமம் அடை நெஞ்சே-அங்கு கூட ஸ்வாமி எழுந்து அருளி -தன் மா தகவு- ச்வாபாவிகம்-விலஷனமான- கிருபை சீர் அருள்/தென் அரங்கர் சீர் அருளுக்கு இலக்காக பெற்றோம்-/குளிர்ச்சியும் ஆனந்தமும் கொடுக்கும் சந்திரன் போல -மதி புரையும் தண்மை /அதிகாரி பேதம் இன்றி-அனைவருக்கும்-குருவே மாதா -வாத்சல்யம்-உபாய உபேயமாக திரு வடிகளை பற்ற கடவன்–ஸ்வ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானம்குலைய ஆச்சர்ய அபிமானமே உத்தாரணம்../தயைவ சர்வ லோகானாம் சமுத்ரத்தா  ராமானுஜர் -உத்தாரக ஆச்சார்யர் இவர் ஒருவரே-ஆழ்வான் //தத்வ ஹித புருஷார்த்த யாத்தார்த ஹித ரூபமாய்   /சார தமம்-அசாரம்  சாரம் சாரதரம் கழித்து -ஷட் பதம்-வண்டு-தேன் மட்டும் தருவது போல -அருளினார்//சுவாமியே ரஷகர் -என்று நினைத்து இருக்கும் பலம்/ வேதமோ கீதையோ எல்லாம் இருக்கும் முக் குணத்தவர்க்கும்-உனக்கு ஏற்றதை நீ எடுத்துகொள்-கீதாசார்யன் சொன்னான் ..//பரம கிருபை சுவாமிக்கு -ஆசை உடையோர்க்கு எல்லாம் வரம்பு அறுத்தார் ருசி விசுவாசமும் ஏற்படுத்துவார் சந்தேகம் போக்குவது மட்டும் இல்லை//ச்வாதந்த்ர்யம் சூடு உண்டு அங்கு – இது தத்வ தரிசினி விஷயம் -குளிர்ந்து இருக்கும்//சுடர் மா மதி போல் தாயாய் அளிக்கிறான்–ஆழ்வார் அங்கு சுடர் உண்டு.. இங்கு மதி மட்டும் தான் சுடர் சம்பந்தம் இல்லை/ஓவதார்யம் வாத்சல்யம் கிருபை-பிராட்டிக்கு பட்டர்/மா தகவாலே சரண் ஆனார் -கிருபை ஒவ்தாரத்தாலே -தானே சரண் ஆகி//மதி புரையு தண்மை யால் -உண்மை நல் ஞானம் உரைத்தார் //அகிஞ்சனனாய்  அனானியா கதியாய்- தாரகம்  வேறு ஒன்றும் -ஆக மாட்டாது தம் உடைய பரம ஏகாந்தயாய்–ஆத்ம யாத்ரை- பகவத் ஆதீனம் அவன் சொத்து -சரணாகதி பொழுது சமர்பித்தே விட்டது தேக யாத்ரை -கர்மா தினம்/-நம் வசம் இல்லை -இரண்டையும் நினைத்து வாழ்பவனே சரணாகதி// ஆறிலே ஒன்றை -ஸ்ரீ பாஷ்யம்/ மாட்டிதிலன் ஆகில்-அருளி செயல் /திவ்ய தேசம் கைங்கர்யம்/திரு நாராயண புரத்தில்  குடிசை /ஸ்ரீ வைஷ்ணவர் நிழலில் ஒதுங்கி வாழனும்-தானே எல்லாம் கிட்டும்..//அனுகூலர்- பிரதி கூலர்-பகவான் விரோதிகள் /உதாசீனர்-சம்சாரிகள் // ஸ்ரீ வைஷ்ணவர்களை பார்த்தல் சந்தனம் புஷ்பம் போல நினைக்கணும் / அக்னி விஷ சர்ப்பம் போல நீ அவர் பால் சென்று அருக கூசி இருக்கணும் சம்சாரிகளை கண்டால் விட்டி விடனும்/அர்த்தமும் காமங்களும் தடுக்கும் //பகவன் திரு உள்ளம் உகப்பான் ஸ்ரீ வைஷ்ணவர் இடம் சேர்ந்தால்/பட்ட மகிஷி  வேறு எங்கோ போனால் போல பகவத் விரோதிகள் இடம் கை நீட்டினால்/சம்சாரிகள் இடம் போனால் ஞானம் கொடுத்து வீண்

74–தேரார் மறையின்..

தேரார் மறையின் திறம் என்று மாயவன் தீயவரை

கூராழி கொண்டு குறைப்பது கொண்டல் அனைய வண்மை

ஏரார் குணத்து எம் ராமானுசன் அவ் எழில் மறையில்

சேராதவரை சிதைப்பது அப் பொது ஒரு சிந்தை செய்தே /

பால்ய செஷ்டிதங்களால் எதிரிகளை முடித்தான் கண்ணன்/ ராமன் ராவண யுத்தம் பெரிசு/ அந்த கண்ணன் கூட சக்ராயுதம் உபயோகிக்க வேண்டி இருந்தது..அப் பொழுது ஒரு சிந்தை செய்தே-அப் அப் பொழுது ஒவ் ஒரு சிந்தை செய்தார்/ததா யதாகி தர்மம் தலை குனிவு ஏற்படும் பொழுது பிறக்கிறான் ஸ்வாமி யுக்தி ஒவ் ஒன்றாலும் நிரசிகிறார் //மாயவன் தீயவரை கூராழி கொண்டு குறைக்கிறான் /கருதும் இடம் பொருது கை நின்ற சக்கரத்தான் /கொண்டால் அனைய வண்மை -ஏரார் குணம்-குண கூட்டங்கள்- நிகர் இல்லாத எம்பெருமானார்-சிதைப்பது அப் பொழுது ஓர் சிந்தை செய்தே //புதுசு புதிசாக யுக்தி பண்ணி/..நாலாவது பாசுரம் வண்மை பேசுகிறார் ..//உண்மை நன் ஞானம் -விரோதிகளான பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரசிக்கும் அளவில் -//சர்வேஸ்வரன் விட அனாயாசேன செய்து அருளின பிரகாரத்தை அனுசந்தித்து மகிழ்கிறார் /மறை- நித்யம்-அப்வ்ருஷம்-பிரத்யட்ஷம் அனுமானம் போன்ற பிரமான விலஷனமாய்- ஆப்த தமமாய்-சமஸ்த சேதன ஹித அஹித ஞாபகமாய்-புதுசாக உணர்த்தவில்லை- நினைவு படுத்தத்தான் வேதம்-சாஸ்திரம்–தம் உடைய சாசன ரூபமாய் இருந்துள்ள வேதம் //திறம்-பிரகாரத்தை -நிரூபிக்கிரிலர்கள் என்று ஆச்சர்ய ஞான சக்திகனான சர்வேஸ்வரன் -நியமிக்க தெரிந்தவன்- -ஸ்வ ஆக்ஞா திலங்கன சீலரான துஷ்டரை -சேதித்து அருளுவது-குறைப்பது- சிதைப்பது இல்லை- கூரிய திரு ஆழியாலே–சகாய நிரபேஷம் -கூட இதை எதிர் பார்கிறான்-பிரபத்தி கூட சக காரிஎதிர் பார்க்காது -//சர்வ விஷயமாக உபகரிக்கும் படி யாலே மேகத்தோடு ஒக்க சொல்லலாம் படி ஒவ்தார்யம்-மூன்று பாசுரங்களில் அருளியதை இங்கும் பின் னாட்டுகிறது -அநுத்தமான கல்யாண குணங்களை உடையவராய்,நமக்கு சேஷி களாய் இருக்கிற எம்பெருமானார்,

எங்கும் தீர்தகராய் திரிந்து-மேகம்  போல/வெளுத்த மேகம் கொடுக்க ஒன்றும் இல்லை என்றி வெட்க்கி ஓடி போகும் கருத மேகம் பொழிய இறங்கி வரும்/கல்யாண குணங்களுக்கு தோற்று-எம் ராமானுசர்/அந்த விளஷனமான-எழில்- தடை இன்றி வளரும்-மறை-சேராதவர்-அப்ராமான்ய  புத்தியிலும்  யதார்த்த பிரதி பத்தியாலும் பொருந்தாத நிலை உடையவர்களை பங்கித்து அருளுவது தாதாத் விகைகளான யுக்திகளாலே-அப்போது ஒரு விசாரத்தை பண்ணுகை -அவன் ஒரே ஆழி கொண்டு -இவரோ அப் பொழுது யுக்தி மாற்றி/கூர் ஆழி -கொண்டு- –கூர்மையை எதிர் பார்த்து இருக்கிறான் ..ஈதோர் வீர்யம் இருக்கும் படியே –குறைக்கை-செதிக்கை–மறு படியும் துளிர்க்கும்-.. சிதைக்கி–அழிக்கை –மீண்டும் வராமல் பண்ணுவார் //மழுங்காத ஞானமே படையாக ஸ்வாமி /அவரே நேராக –சுடர் சோதி மறையாதே -தானே வந்து கூர்மை வைத்து அவன் முடிக்கணும்../சிந்தை-பிரதிபா- பிரக்ஜை-உதித்து கொண்டே இருக்குமாம் //

சன்மம் பல பல செய்து அநேக யத்னங்களையும் பண்ணி சக்ர கச்தனாய் கொண்டு- பீஷ்மரை முடிக்க இரவி மறைக்க -தூத்ய சாரத்திய பிரத்யனமும் பண்ணி சக்ர ஆயுதம் கொண்டு பண்ணினான் அவன்/திரண்டு கிடக்கும் பாஹ்ய குத்ருஷ்டிகள்/ யுக்தியால் ஸ்வாமி -முடித்தாரே //சாஸ்திரம் யோநித்வாத்-வேதம்  ஒன்றாலே அவனை தெரிந்து கொள்ள முடியும் -சாதனா ரூபமாய் விவேக ஞானம் கொடுக்க அருளினான் -நீர்மையினால் அருள் செய்தான்-சுருதி ஸ்மரதி மம வாக்கியம்/

ராவண ஹிரன்யாதிகள் போல வேதம் தெரிந்தும் விபரீத வழியில் போனார்களே-மாயவன்- ஜகத் காரண பூதன்- ராஷசர் உண்ணும்-பஷனனமான ஜாதியில் பிறந்து திர்யக் க்கு மோஷம் கொடுத்தான் திர்யக் காலில் விழுந்தும் ,-ஸ்தம்பத்தில் இருந்து ஆவிர்பவித்தும்..-அலங்கிரித்த சிரை சேதம்-ஆஸ்ரித விரோதிகளை முற்ற்ரூடாக நிரசிக்க கூர் ஆழி -இரவி மறைத்தும்-சாமாறு அவனை நீ -சீமாலிகன்-athu இது உது- உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம்../குறைப்பது -சிதைப்பது–அஜாயமானோ பகுதாம் விஜாயதே மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -சம்சாரிகளை போல பல தடவை பிறந்து-திரு ஆழி ஆழ்வானை திரு கைகளில் கொண்டு/ /திரு புல்லாணி பாசுரம்-ஓதி -பய படுத்துவர் கலியன்-பயந்து சேவை சாதிப்பான் நமக்கே நலம் ஆதல்  பக்தி கூட சொரூப விருத்தம்- மார்பில் கை வைத்து உறங்க கடவோம்//வழி அல்லா வழி சென்று பிரத்யத்தனம்-கொண்டால்-கை கொண்டு உபகரித்த தால்  பாட்டு தோறும் ஒவ்தாரத்தை கொண்டாடுகிறார்/ /தேடி வந்து -ஏரார் குணத்து எம்-இராமனுசன்-அடியோங்களுக்கு காட்டி கொடுத்த -பிரான்-அமலன் ஆதி  அடியார்க்கு ஆட படுத்திய -என்று காட்டி கொடுத்த உபாகாரன் -அது போல இங்கும் காட்டி கொடுத்த உப காரன்..ந வேதந்தாது சாஸ்திரம்- துயத்தை விட ஷேமம் வேற ஒன்றுமில்லை-தேசிகன்-சிதைப்பது -அழித்தல்//

பிரணவம் தனுஸ்-சரவது தன் மையோ பவது- துருஷ்டாந்தம்- அம்பும் லஷயமும் ஒன்றாக ஆகும்- இல்லை ஆசார்யன் வில்லாளி வில் பிரணவம் என்று  அது அதுவாக பாவம் உள் பொருள்/ ஐக்கியம் இல்லை- அப் பொழுது ஒரு சிந்தை செய்து /அப்பு-அப்பு-இரண்டு மடங்கு / அப்பு- உப்பு- /-உப்ப்பு கரிக்குமே -நிர்விகார தத்வம்../ராமனுஷ திவாகரன்

சேஷனாக இருந்தாலும் பிரபாவம் கொண்டாடுகிறார் ..

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading