18–எய்தற்கு அறிய மறைகளை
காமம் கோபம் ஒழிந்து ரஜோ தம குணம் நீங்கி சத்வ குணம் வளர்ந்து சுக துக்கம் ஒன்றாக சம தர்சனம் பெற்று சீதம் உஷ்ணம் வித்யாசம் தெரியாமல் இருக்கிறான்.. இதில் நாடு நாயகமான -சித்தரை சித்தரை -ஆழ்வார் திருவடி -மதுர கவி ஆழ்வார் -நாம அர்த்தம்-ததீய சேஷத்வம் கூற அவதரித்தார்..ஆழ்வாரை பற்றியும் திரு வாய் மொழியை பற்றியும் மாறன் அடி பணிந்த சுவாமியையும் அடியார்களையும் அருளுகிறார் ..உரு துணை..ஆக்கமும் செல்வமும் சேர்ந்தால் துணை -இல்லாத பொழுது திடமான உரு துணை../எய்தற்கு அறிய மறைகளை ஆயிரம் இனிய தமிழ் பாசுரங்கள் ஆக -செய்தற்கு உலகில் வரும் சடகோபனை -சிந்தைக்கு -பெரியவர்-பெருமை மனசில் பட பெயர் இன்றி- பத்து பேர் உண்ட பொழுது ஒரு வார்த்தை உண்ணாது பொழுது ஒரு வார்த்தை-அவர்களை சிரித்து இருப்பார் ஒருவர்.-.பெய்தற்கு இசையும் -ஒத்து கொண்டு பெருமைக்கு தக்க -சீரை -கல்யாண குணங்களை.. பகவான் பெருமை -உயர்வற உயர் நலம் உடையவன் -/ஆச்சர்ய பெருமை /-தாண்டி -பாகவத பெருமை /உயிர் கள் எல்லாம் உய்தற்கு உதவும்-இராமனுசன்-எம் உரு துணையே ..கொண்டாட்டும் ..கண்டு ஆற்றேன் உலகு இயற்க்கை -இராமனுசன் உய்வதற்கு எடுத்து உரைத்தார்ஆழ்வாருக்கு அநுரூப வைபவர் மதுரகவி ஆழ்வார்-சகல ஆத்மாக்களும் ஆச்சர்ய பற்றி மோஷம் பெறலாம் -மோர் காரி குருடன் வூமை அடைவது -கத்யர்த்த புதயர்த்த அறிவதற்கு – பிரணவம் போல் சுருங்கி இன்றி வேதம் போல் விரித்து இன்றி -ஆயிரம்-இன் -ரசம்-தமிழால்- ஸ்த்ரி பாலர்களும் கற்கலாம் படி –அருளினார் இன்று நமக்கு அதுவும் முடிய வில்லை கண் நுண் சிறு தாம்பு அதற்கே -எண்ணிலும் வரும்–பாக்ய குதிர்ஷ்டிகளை கோபித்து சடர் -சடகோபர் -பெய்தற்கு இசையும் -வைபவம் வைக்க தக்கவர் -பெரியவர் சீர் ஞானாதி குணங்களை -மதுரகவி நிலை கிடைத்தால் தான் உஜ்ஜீவனம்..சரம பர்வ நிலையால் தான் ராமானுஜர் இடம் வருகிறோம்..சீரிய துணை திடமான துணை ..ஆழ்வாரை அல்லாது அறியோம் என்று இருந்த எல்லோரையும் குறிக்கும் வேறு ஒன்றும் நான் அறியேன்.என்று இருந்தவர்கள்..சகல ஆத்மாக்களையும் உஜ்ஜீவிக்க -ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் -என்பதால் உரு துணை…எய்தற்கு அறிய -சங்கை இட்டு சொல்ல முடியாத படி ..தரை வர்ணிகர்களுக்கு மட்டும் வேதம்..ஞான வான்களுகும் அருமை -ருசி பிறந்தவர்கள் எல்லாரும் அறிய ஆயிரம் இன் தமிழ்..தெரிய சொன்ன ஓர் ஆயிரம்.இது..வேதங்களுக்கு உப பிரமாணம் வேணும் இதிகாசம் புராணங்கள் வேணும்.. /உயர்வற உயர் நலம் உடையவன் -பிறந்தான் உயர்ந்தே .ஜகத் காரணங்கள்/ ஹெயங்கள், திவ்ய ஆபரணங்கள் திவ்ய ஆயுதங்கள்/ சொரூப ரூப குண விபவங்கள்/ பொறி உணர் அவை இலன்..இலன் இலன் மிகு நிறை இலன்..ஈரில வண் புகழ்/ புகழ் நன் ஒருவன் எங்கோ/அடியேன் உள்ளான் உடல் உள்ளான் ..மின் நின் நிலையில /பந்த ஹேது- நீர் நுமது என்று நிவி மாய்த்து/ திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமினே /பூவில் நான் முகனை படைத்தான் /சொன்னால் விரோதம் இது..சூழ்ந்து -சுடர் இன்பம் அவா பெற்று வீடு பெற்றசடகொபம்/ ச்பஷ்டமாயும் சன்க்ரகமாயும் அருளினார்.அத்யந்த சுலபமாய் தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள்../பக்தாம்ருதம்/நடை விளங்கு திராவிட வேத சாகரம்..அசரன்யனுக்கு சரண்யனாக இருக்கும்.அந்த கடல்/ இது எல்லாருக்கும் சரண். இங்கு எல்லாரும் கை கூப்புவார்கள்/ ராமாயண சுருதி சாகரம்..24000 /ரகு குல திலகன் சரிதம் /இதுவோ கண்ணன் செஷ்டிதம் சொல்ல வந்தது /வானின் மீது ஏற்றும் இது../உலகில் பெய்வதற்கு வந்தார்-கர்மம் தொலைக்க வர வில்லை. வரும்- இச்சை அடியாக ..இருள் தரும் மா ஞாலம்../இங்கே வந்து வேதத்தை தமிழ் செய்தாரே..வந்த சடகோபன் -இல்லை வரும்-நிகழ காலம்- திவ்ய மங்கள விக்ரகம் இன்று நடைமாடுவதால். கோவில் கட்டி புதிசாக /கிரகத்தில் -வரும்..பாட்டு இன்று அளவும் வரும்..சடர்- குருக்கு புத்தி தங்களை காட்டாமல் கெடுக்க /சம்சாரிகள் பாக்யர்கள் குதிர்ஷ்டிகள் போல்வார்-தண்டத்தால் அடித்து- லிங்கத்து இட்ட புராணதீரும்- பொலிந்து நின்ற /சம்சாரிகளை -ஒரு நாயகமாய் -மயில் இறகு கொண்டு/நண்ணாதார் இது என்ன உலகு இயற்க்கை / மணை நீர் ஆட்டுகிரார்களே /
இலங்கத்துக்கு இட்ட புராணம்..சமணரும் சாக்கியரும் வலிந்து வாத்து செய்வீர்களும்- உங்களுக்கும் அவன் தான் அந்தர்யாமி-பொலிந்து நின்ற பிரான்.. உங்களையும் பேச வைத்து பொலிந்து நின்றான்..பெய்தற்கு -ஆராதனைக்கு வைத்து கொண்டு..மேவினேன் அவன் பொன் அடி மெய்மையை ..ஆழ்வார் என் ஜான்று கண்டு கொள்வது ..அவன் பொன் அடி- காடு மேடு அடங்கலும் மேவிய பொன் அடி- வித்யுத் மக்களின் மேல் இருக்கும் அடி பொன் பிராப்யம் பிராபகம் இரண்டும் தீட்டு கிடையாது ./துவத் பாதாரவிந்தம் நீ நீ கெஞ்சனும். அவன் -எங்கும் இருந்தாலும் தொழலாம் வரை அரை இல்லை திசை நோக்கி தொழலாம் சத்யம்- மேவினேன் அடியை தேவு மற்று அறியேன் இரண்டும் உண்மை.. பாவின் இன் இசை பாடி திருவனே -இடை வெளி இல்லை. பொலிந்து நின்ற பிரானுக்கும் இடம் இல்லாத படி… -என் நெஞ்சுள் நிறுத்தினான்- மிக்க வேதியர் ஆழ்ந்து உள் பொருள் ததீய சேஷத்வம்..நிற்க பாடி நெஞ்சுள் நிறுத்தினான் -எதுவும் நில்லாத நெஞ்சுள் நிறுத்தினான்.பாடி நிறுத்தினான். ஆழ்வார் பாட பாட கிருபையால் நெஞ்சுள் நிறுத்தினான் என் -தாழ்ந்த . நெஞ்சுள் உள் பகுதியில் பகவான் ஜகத்தை நிறுத்தினால் போல.. பெரியவர்..உண்ட பொழுது ஒரு வார்த்தையும். உண்ணாது பொழுது ஒரு வார்த்தையும் சொல்லும் ஆழ்வார்களையும் . சிரித்து இருப்பவர். அந்த பெரியவரை விட்ட பெரியவர் .-கிருஷ்ண பக்திவிட்டு /ஆழ்வார் விட்டது இளம் தெய்வத்தை இவர் மிக்க பெரும் தெய்வம் விட்டார் ..புவியும். யான் பெரியன் நீ பெரியை யார் அறிவர் ..இராமனுசன் பெரியவர் அமுதனார் பெரியவர் நாம் பெரியவர்..பெரியன் இன்றும் தாயார் பங்குனி உத்தரத்தில் ஆழ்வாரை -நம் பெரியன் சொல் படி பொறுத்தோம் என்பாள் ..ஆச்சர்ய அபிமானம் உத்தாரகம்-சொல்ல இவர்களை சிரித்து இருப்பார் ஒருவர் ..மகா பிரபாவம் -ஹயக்ரேவர் வேதம் பெற்று கொடுக்க வந்தார்..கண்ணன் கீதை கொடுக்க வந்தான் –மாற்றி மாற்றி பேசுகிறாய் -அர்ஜுனன்- குழப்பம் ..ஆழ்வார் நடத்தி காட்டினர் ஐ ஐந்து முடிப்பன் வந்தது ஏ பாபமே என்று ஆரம்பித்து ஆனந்தம் முடித்தார் தத்வ உபதேசம் தத்வ தரிசினி வாக்கியம்../
ஆழ்வார் சம்பந்தம் இது வரை ..12 திரு பாசுரங்களால் ..மாறன் அடி பணிந்து குறையல் பிரான் அடி கீழ் விள்ளாத அன்பு சொல்லி அடுத்த 5 பாசுரங்கள் வரை அவதாரிகை ../க்ரமம் பார்த்தோம் -முதல் மூவருக்கும் அருளி -அங்கு சென்று அருள் புரிந்தான் … திரு பாண்ஆழ்வாருக்கும் திரு கமல பாதம் வந்து என்பதால்.. திரு மழிசை ஆழ்வார் சொல் படி திரு குடந்தை அர்ச்சை உட் கிடந்த வண்ணமே பொசிந்து காட்டினான் எழுந்து இருந்து பேசினான் /தொண்டர் அடி போடி ஆழ்வாருக்கு அய்யா பாடு போக்கி கொடுக்க /அரங்கனே பெருமாள் சகரவர்த்திதிருமகன் -அங்கே நித்யம் செல்ல ஆசை பட்ட குலேசேகர் ஆழ்வார் பரிந்து யுத்தம் போக நினைத்தார் /அடுத்து பொங்கும் பரிவால் பெரி ஆழ்வாரையும் ஆண்டாளையும் அருளி/திரு மங்கை ஆழ்வாரை சொல்லி –10th ஆழ்வாரை இந்த கிராமத்திலும் 10th பாசுரத்தால் அருளி -முன்னம் திரு மான்கள் ஆழ்வாரை சொன்னதால் இங்கு பெரிய திரு மொழி சம்பந்தம் சொல்லி -ஆழ்வார் -மதுரகவி ஆழ்வார் சேர்தியை பிரிக்க மனம் இன்றி ..இங்கு திரு வாய் மொழி- தொண்டர்க்கு அமுதம் -தமிழ் ஆரணமே- ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இத தாய் ராமனுசனை-தேவகி யசோதை போல பிரமேயமும் பிர மாணமும் -இருட்டறையில் கண்ணன் .இருள் தருமா ஞாலத்தில் பிறப்பு சங்கர பாசார -கம்சன் இங்கு யசோதை வளர்த்த நீல நிறத்து சிறு பிள்ளை -வர்ணம் கொடுக்கும் படி சுவாமி வளர்த்தார்.
ஐஸ்வர்யம் முதல் பரம பதம் அனைத்தும் திரு வாய் மொழி என்று ஜகத் பிரசித்தமாக நின்ற எம்பெருமானார் எனக்கு நிரதிசய போக்யர் என்கிறார் -இரண்டையும்-தமக்கும் உலகுக்கும் – பண்ணி காட்டினார் சுவாமி …பெற்றார் ஆழ்வார் வளர்த்தார் சுவாமி ..பிள்ளானை கொண்டு 6000 படி நஞ்சீயர் 9000 படி –நம்பிள்ளை ஈடு பெருக்கி .எனக்கு ஆற அமுது- அறிதற நின்ற .. இன் நீணிலத்தோர் அறியும் படி.. மாறன் வழங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று .. உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும் வெறி தரு பூ மகள் நாதன் -ஐவரும் .விசேஷணம்-உருவும் உயர் -இரண்டையும் பூ மகள் சொல்லி இந்த உயவை நாதனுக்கு பூ மகளார் தனி கேள்வன்.. -உறு உற்ற -முதலில் செல்வம் எடுத்தார் நம் அபிப்ராயத்தால் நமக்கே புரிய வைத்தார் சுவாமி-பொருள் அல்லாவரை பொருளாக செய்யும் பொருள் -ஐஸ்வர்யம்-செல்வம் பொருள் அல்லாதவர்க்குஇவ் உலகு இல்லை அருள் இல்லாதவர்க்கு அவ உலகு இல்லை / பெரும் செல்வம் கொள்ள கொள்ளாத செல்வம்./உறு -தள்ள வேண்டிய செல்வம் கொள்ள வேண்டிய செல்வம் அதனிலும் பெரியது திரு வாய் மொழி.. இது போல ஒவ் ஒன்றுக்கும்../சு சம்பந்தம் உடையவருக்கு இன்னார் என்று அறிவை கொடுக்கும் –ஹித கரமாய்-உபாயம். பிரிய கரமாய் -அத்தையே அனுபவிகிறார்களே சிலர் ..தெரியாதவற்றை தெரிய வைக்கிறது பணம் வந்தால் தெரிந்தவன் என்று உலகோர் சொல்ல வைப்பதால்..உற்ற துணை -கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம்.வெறி தரு நறு மணம் பூவை பிறப்பிடம் ஆக கொண்ட பிராட்டிக்கு நாதன்..ஐந்தும் .செம் தமிழ் ஆரணமே -மாறன் விளங்கிய பகவத் அனுக்ரகத்தால் -பிரகாசித்த -சீர் நெறி தரும் -சீர்/ நெறி/ தரும்/ மூன்றும் -பர பக்தி தொடக்கமான மூன்றும் பர பக்தி பர ஞான பரம பக்தி சீர்மை -வரிசை கிராமமாக -நெறி-தரும்- நமக்கு தரும் பகவான் தந்ததை விளக்கிய என்று முன்னமே சொல்லி விட்டார் ..செந்தமிழ் வேதம் -எல்லோரும் அறியும் படி நின்ற எம்பெருமானார் எனக்கு போக்கியம்.உண்டி கொடுத்தார் உடை கொடுத்தார் அதனால் இவரே போக்கியம்..நிரதிசய போக்யர்..சர்வ வித பந்துகளும் -குருவும் இதில் அடங்கும்-வகுத்த சேஷியும்–அடைவே அருளி செய்தார்..தானும் நின்றார் உபதேசித்தார் அறிதர நின்றார் -/செல்வம் அபிந்தன -தள்ள வேண்டிய தனம்-கொள்ள வேண்டிய செல்வம் -தனஞ்சய விபர்தனம் கோவர்த்தன தாரி குழந்தை தனம் சு சாதனம் சமாராதனம் அரு சுவை உணவு அவனே ..ஞான விகாசம் ஏற்பட்டு -பகவானின் திரு வாடி-தவ பாத பங்கஜம் தனம் மதியம்-அது தவ பாத பங்கஜம் என்பதால் மகா தனம்.-அதை கொடுக்க வல்ல செல்வம் திரு வாய் மொழி
-அதி சொல்பமாய் அநித்யமாய் இருக்கும் பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வார் பெரும் செல்வம் பெரு நாடு காண திரு நாராயணன் தாள் சிந்தித்து இருமினே -திரு வாய் மொழியோ-ஸ்ரீ வைஷ்ணவர் முகில் வண்ணர் வானவர் இமையவர் சூழ இருப்பார் பேர் இன்பத்து வெள்ளத்து…அறன் ஈனும் இன்பமும் ஈயும் .அந்தமில் பேர் இன்பத்து அடியோரோடு இருந்தமை../செல்வம்- அந்தணர் மாடு -பிராமணர் தனம் வேதம்- மாறன் -இந் நீணிலத்தோர் அறிதர அனைவருக்கும் தனம் /அளவயி என்ன அந்தாதி -/தந்தையும் தாயும்-முதலில் தந்தை -தாயும் தந்தை என்பர்-.நான்கு வேதம் சாம்யம். -வேதத்தில் எதில் நோக்கு -அசேஷ ஜகத் ஹிதானுசாதன -வேதார்த்த சந்க்ரகம்-ஹிதத்தில் நோக்கு என்றல் தந்தை ..சுவாமி சொன்ன சொல் முக்கியம்.-அவ் வழியிலே போவார் அமுதனார்..குருவி தலையிலே பனங்காயை வைத்தால் போல கூரத் ஆழ்வான் இடம் சேர்த்தார் அமுதனாரை..//சாஸ்திரம் ஆயிரம் மாதா பிதா போல என்பதாலும் திருவாய்மொழி தந்தையும் தாய் .திராவிட வேத சாகரம் இது என்பதால் //பக்தாம்ருதம் தொண்டர்க்கு அமுது உண்ண பிரியம்-தாய்./வீடு முன் முற்றவும் உபதேசித்தார் முதலில் -கண்ணன் கழலினை நண்ணும் -தந்தை .சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்வன்-பிரியம்..திரு நாரணன் தாழ் சிந்தித்து இருமினோ -உபாயம் சொல்லி ./யானே என் தனதே என்று இருந்தேன்-உடல் மிசை கரந்து–அவன் சொல் படி நடக்காவிடில் தன சரீரம் தனக்கு வேலை செய்ய வில்லை போல/திரு வாய் மொழி என்றும் உண்டு தாயும் தந்தையும் பிரிந்தாலும் .
உயர் குரு/த்யாஜ்ய கோஷ்டியில் உள்ள குரு ..அத்ர பத்ர-இரண்டு உலகுக்கும் குரு .அங்கும் திருவாய் மொழி.. சம்சார நிவர்தமாக பெரிய திரு மந்த்ரத்தை உபதேசித்தவரே குரு
ஆசார்யன் பெயர் இவருக்கே–குருவை அடைந்தக்கால் மதலில் சொல்லி அப்புறம் மா முனிகள் / தேசிகனை /கு இருட்டு பூகுபவன்.. சம்சார இருட்டை போக்குபவன் ஆச்சார்யர் .தெருள் தரும் மா தேசிகனை சேர்ந்து தே சி க தேவ அனுக்ரகம்- திரு மேனி முழுவதும் சிஷ்ய அனுக்ரகமே தொழில் கருணையே வடிவு எடுத்தவன் தேசிகன் ..-திசை காட்டுகிறான் மார்க்கம் என்று ./ஆச்சார்யர் /தொல் மாற கூடாது அங்கும் ஆச்சார்யர் திரு வடிகள் தான் ஏணி போல் இல்லை .-எல்லாரும் ராமானுஜரை நோக்கி தான்- அவரும் லஷ்மி நாதனை காட்டுவார்..அறியாதன அறிவித்த அத்தன்…வெறி தரு பூ மகள் நாதன். உயர் குரு-ஆசார்யன் பகவானை எதிர் பார்க்க விலை பகவான் ஆச்சர்யரை எதிர் பார்க்கிறான் . அவன் கர்ம வச்யன் இவர் க்ருபா வச்யன்../என்னை முன்னம் பாரித்து முற்றும் பருகினான். நான் அடைய ஆச்சர்யனை முன் இட்டு நீ முந்திண்டு முழுங்கினே..வெறி தரு பூ மகள் நாதன் பிராப்ய பிர பாகங்கள் எய்றி விடும் சாம கானமும் பாடலாம்..பாவின் இன் இசை பாடி திரியலாம் ..பூ மன்னு நாதன்- வெறி அவளுக்கு கந்தத்வாராம்- பரி மளமும் உண்டு பிச்சு எற்றுபவள் கூட/ பூ மகள்/ வெறு தரும் நாதன்-அவன் பரிமளம் சர்வ கந்த -திவ்ய பரிமள சொரூபன்.
உயர் -தந்தை தாயுக்கு விசேஷணம் இல்லை.. .விட்டு செல்வார் விற்று பிழைப்பார் இருந்தவர்கள்.கர்ம பந்தம்.தஞ்சமாகிய தாயும் தந்தையும்/ மலை மகள் நாதன் -விட்டு விட்டு போனார் வாணனை விட்டு போனாரே -இது உயர் நாதன் ..இந்த ஐந்தும் மாறன்-முதல் திரு நாமம் பிதாவாலே சமர்பிக்க பட்ட திரு நாமம். வைத்த திரு நாமம் இல்லை../நிர்கேதுக கிருபையாலே மயர்வற மதி நலம் அருளிய -விளங்கிய / அவரால் வந்ததாக -தோற்றும் -/சீர் நெறி தரும்..பகவத் சொரூப ரூப குண விபூதிகளே சீர்/நெறி பொறுக்க பொறுக்க காட்டினான் /பரத்வம் காரணத்வம் வ்யாபகத்வம் ந்யந்தருத்வம் காருன்யத்வம் சரந்த்யத்வம் சக்த்யத்வம்-இப்படி பத்துக்கும் –நூறுக்கும் பரத்வம் பஜநீயன் எளியவன் தூது விட்டு…//சீர் நெறி-பர பக்தி பர ஞான பரம பக்திகள் .அடைவாக கொடுத்தவன் -த்ரஷ்டவ்யோ நெறி இல்லை வேதத்தில் பார்த்த பின்பு .காடு போல வேதம் கை விளக்கு இது ./ஞான தர்சன பிராப்தி -/அனுஷ்டுப் சந்தஸ் போல .அகஸ்த்யோ பகவான் சாஷாத் -தமிழ் இலக்கணம் உண்டு-எழுத்து அசை சீர் அடி தொடை நிறை பா -அந்த சீர் -இங்கு கொண்டு உபலஷணம்-ஒழுக்கமாக தந்தார் . இவர் .பாட இவை தானாக வந்து அமர்ந்ததன –
செந்தமிழ் ஆரணமே- இதற்க்கு மட்டுமே உண்டு இந்த வைபவங்கள் -அயோக அன்யோக விபசேயம்–இதை நான் மட்டும் அறிந்து கொள்ள வில்லை. விஸ்தீரணமாக ப்ருதிவியில் உள்ள அனைவரும் -நின்ற -தீஷை -உலகோரும் அறிந்து கொண்டு இருக்கும் வரை -ஆரமுதே .நிரதிசய போக்கியம்.
————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply