இராமனுசன் என் தன மா நிதியே – சீலம் கொள் நாத முனிகள் சம்பந்தம் இட்டு ..சாஸ்திரம் கொடுத்தான் கரண களேபரங்கள் கொடுத்தான்-ஞானமும் கொடுத்தான் அந் நாள் நீ தந்த ஆகையின் வழி உழன்றோம். .தானே அவதரித்தான் -மிருகம் இட்டு மிருகம் பிடிக்க ஆழ்வார்களை பிறபித்தான்–தீர்தகரராய் முதல் மூவரும் -திரு மழிசை ..தானே ஆழ்வார் .பிராட்டியாரே வகுள மாலை கருடன் ஹம்ச வாகனம் ஆதி சேஷன் திரு புளிய மரம் — கொசித் கொசித் தாமர பரணி கிருதமாலா -சுகர் பரிஷத் -திராவிட தேசத்தில்.-நாராயண பக்தியும் உடன் பிறக்கும் ..சேமம் குருகையோ ..கலி 42 நாள் திரு அவதாரம்.வூரும் நாடும் உலகமும் தன்னை போல பெரும் தாள்களும் பிதற்ற…உறங்கா புளி-அடியார்கள் திருந்தும் வரை -ஆதித்ய ராம திவாகர. ..வென் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு அச்சுத பாஸ்கரன் வகுள பூஷண பாஸ்கர திவாகரன் -உபநிஷத்தை தமிழ் ஆக்க .-
பொய் நின்ற -மெய் நின்று கேட்டு அருளாய் தொடக்கி–பட்டோலை கொண்டார் மதுரகவி ஆழ்வார்..ஆழ்வார் ஒருவரே தெய்வம் –திரு மங்கை ஆழ்வாரும்-மங்கையர் கொண் ஆறு அங்கம் கூற அவதரித்தார்– உலகம் ஓர் அளவு திருந்த — . உபதேச பிரதானர் ஆச்சார்யர் சொட்டை குலம் ஸ்ரீ ரெங்க நாத முனி காட்டு மன்னார் கோவில்..பராங்குச நம்பி- மதுரகவி வம்சம்..குருகூருக்கு ஏற்றம்.வேத வியாசர் பாகவதத்தில் அருளினார் .- ஆரா அமுதே –குழலில் மலிய சொன்ன ஓர் ஆயிரத்க்துள் இப் பத்து –தெற்கு நோக்கி கை தொழுவார்கள் இங்கு நோக்கி…வீறு பெற்றத்கு ஆழ்வாரால்…பராங்குச நம்பி இடம் பிரார்த்திக்க ஆயிரமும் அறியோம் பத்தும் அறியோம்.. பத்தி னொன்று வேறு ஒன்றும் நான் அறியேன். அவரே அரண்–ஆழ்வாரை குறித்து 12000 தடவை -உறு சொல்ல தொடங்க..ஆழ்வாரும் சு பிரியராக தோன்றி உபதேச முத்தரை உடன்-ஆயிரம் கேட்டீர் நாலாயிரமும் அருளி/பாவ சுத்தி அர்த்தம் அபிப்ராயம் /திவ்ய மங்கள விக்ரகத்தையும் பாவிஷ்யச்சர்யா -அருள-உய்ய கொண்டார் மணக்கால் நம்பி ஆளவந்தார்-ஆ முதல்வன் பெரிய நம்பி திரு கோஷ்டியூர் நம்பி திரு மலை நம்பி திரு மலை ஆண்டான் ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர்…நாத முனிகள் சீரை பருகும் சுவாமி..பெற்றேன் எடுத்தேன் மா நிதியை…
உயிர் பாசுரம் –திரு குருகூர் சம்பந்தம் வேண்டும்..முனிவர் எச்சில் சாப்பிடும் நாய் கதை-மோஷ மண்டலம் போவதை- நாயோடு பேய்க்கும் இடம் -அவாகி அநாதர சர்வேஸ்வரன் தென்ன தென்ன என் நாவின் இன் இசை யாருக்கும் கொடுக்கிலேன் -மாறு உளதோ இம் மண்ணின் மிசையே -மலக்கு நாவுடை ஏற்க்கு-சடகோபர் அந்தாதி-பேச நின்ற சிவனுக்கும் பிரமனுக்கும்- பேச தான் நிற்கிறார்கள்..வேதம் மட்டும் இருந்து இருந்தால் திவ்ய தேசங்கள் இல்லையே..உலகோர் உய்ய்வதர்க்கு ..திரு மாற்கு தக்க தெய்வ கவிஜ்ஜன் ..பாவில் சிறந்த -அவரை பாட நானே அதிகாரி-கம்பர்- நம் பெருமாள் பார்த்து என்னை பாட வைத்தாரே நம் சட கோபரை பாடினீரோ விஞ்சி ஆதாரத்தோடு கேட்டானே –வேதத்துக்கு முன் செல்வன்..பிரம போல்வார்களின் ஞானத்துக்கு முன் செல்வன் -ஆனால் எங்கள் தென் குருகூர் புனிதன் கவி முன் செல்ல மாட்டான்
மாசி விசாகம் வைகாசி விசாகம் இரண்டு உத்சவங்கள் ../எங்கள் தென் குரு கூர் புனிதன் -குலத்துக்கே என்பதால் எங்கள் என்கிறார்..மீனா நவநீதன்கள் போல அன்றி –செஞ்சடையான் சம்பந்தம் கங்கை போல இல்லை கருத்த யமுனை இல்லை..கவியின் ஒரு பாதத்தின் முன் செல்வானோ..திரு வாய் மொழி அமர்ந்தே கெடப்பான் .யாரும் குறுக்கே போக கூடாது..பரனுக்கே அங்குசம் இட்டார் .மண் வாசனையே கண்ணன் பக்தி கிட்டும்..நீரை காய்ச்சி காஷாய -திரு தண்டம்-பற்பம் என திகழும் -கலியும் கெடும் கண்டு கொண்மின் -அடுத்த தடவை காய்ச்சி நம் ஆழ்வார் விக்ரகம் ..சேர்த்தி திரு மஞ்சனம் -உடையவர் சந்நிதிக்கு ஆழ்வார் எழுந்து அருளி…எனக்கே தன்னை தந்த கற்பகம் உம்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்தரம் தம்மையே தமர்க்கு நல்கும் தனி பெரும் பதம் -கம்பர்//ஆர பொழில் சந்தன சோலைகள். பிரான்-உபகாரன்..அமுத திரு வாய் ஈர தமிழ்-பக்தி காமம் இவற்றால் நனைத்து…ஈரம் என்பதால் தான் வல்லினம் குறைத்து கற்று கத்து என்கிறோம்,.பகவத் ப்ரேமம் ஆழ்ந்தார்கள் சப்தங்களையும் ஆழ்த்தினார்கள் /இசை கூட்டி/-நாத முனிகள் இசை கூட்டினார்../ பரத நாட்டியம் – பாவம் ராகம் தாளம் .//இசை உணர்ந்தோர் -திருமங்கை ஆழ்வாரும் மதுரகவி -பாவின் இன் இசை பாடி-இனியவர்-பராங்குச நம்பி- சீரை பயின்று -கல்யாண குணங்களை நினைந்து நன்றி தெரிவித்து கொண்டு .அதையே உய்யும் சீலம் கொள் நாத முனியை நெஞ்சால் வாரி பருகும் இராமனுசன் என் தன் மா நிதியே ..
மாறன் அடி பணிந்து யுய்ந்தவன் ../ஆர் அமுது ..செல்வம் தந்தை தாய் குரு பகவான் கொடுத்தவர் திரு வாய் மொழி மூலம் கொடுத்த ஆழ்வார் என்பதால் நிதி…கிருத யுகம் -பிராமண- திரேதா யுகம் சத்ரியன் -ராமன்/துபார யுகம் வைஸ்யன் கண்ணன்/ கலி யுகம் ஆழ்வார் /பாடி திரிகிறார் மதுரகவி சங்க பலகையில்-கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே .ஏற்றி-வியாக்யானம் பண்ண பட்டரே தமக்கு அதிகாரம் இல்லை என்பாராம் இன்பம் மிகு ஆறாயிரம் தொடங்கி-திரு குருகை பிரான் பிள்ளான் மூலம் -ஐந்து -எஞ்சாமை எதற்கும் இல்லை ..
பெருக்கி கொடுத்தவர் சுவாமி ராமானுஜர் ..சங்க பலகை காட்டி கொடுத்தது..சேமம் குருகையோ.. பெருமான் உனக்கு..நாமம் பரான்குசமோ நாரணமோ..ஈ ஆடுவதோ கருடர்க்கு எதிரே இரவிக்கு எதிர் மின் மினி ஆடுவதோ. பெருமாள் ..ஒரு சொல் போருமோ உலகில் கவியே..அமுத திரு மொழி-பக்தாம்ருதம்..வேதம் கடல்.அமுத கடல்..சர்வார்தகம் ஸ்ரீ சடகோப வான்மாயம் அமுத திரு வாய் ஈர தமிழ்..சாம வேதம் ஓம்காரம்- உது .திரு நாமம் 1102 சொல்ல வந்தார் -.பிரதமத்தில் மாராடினார் உத் கீத ..வைபவம் சொல்லில் அடங்காது..எண் திசையும் அறிய இயம்புகேன்..மூன்று பதம்-திரு மந்த்ரம் – வைபவம் மூவடி அளந்தவனை ஜாம்பவ்சான் 32 தடவை உலகு எல்லாம் சொன்னார்
முதல் ஆழ்வார் திரு மங்கை ஆழ்வார் த்வாபர யுகம் -/1100 வருஷம் 4700 வருஷம் இருந்தார் 3600 வருஷம் கலியுகம் இருந்து இருக்கணும் 42 நாள் கலி பிறந்து பாவியேன் பல்லில் -போல. 32 வருஷம் 36 40 சொல்வார் .மேல் ஐந்து ஆழ்வார்கள் அவதாரம்- 398 வருஷம் திரு மங்கை அவதாரம் .. 5100 கலி .நாத முனிகள் 3685/823 3200 வருஷம் நடை ஆடி இருந்து இருக்கணும் /886 உய்ய கொண்டார் 975 / 976 ஆளவந்தார் திரு அவதாரம் -30 வயசுக்குள் மனச்க்கால் நம்பி –66 ஆளவந்தார் –1042 ராமானுஜருக்கு 25 வயசு- அதே வயசில் ராமனுக்கு பட்டாபிஷேகம் 12 மாசம் மணி வயிர் 12 திரு கல்யாணம் …/4119 கலி யுக 1017 /இடை வெளி 450 வருஷம் நாத முனிகளுக்கும் ராமனுஜருக்கும்..நடுவில் உள்ள காலம் பற்றி -சொல்ல முடியாத நிலைமை. திரு மங்கை ஆழ்வாருக்கும்-அத முனிக்கும் நடுவில்../வையம்-ஆதி திரு நெடும் .1600 வருஷங்களில் 4000 உமிழ் இருந்தன இடை பட்ட காலம் 3200 வருஷம் /யுகம் சந்தியும் உண்டு..சந்தி கடைசியில் கண்ணன் தன் அடி சோதிக்கு பொய் இருக்கணும்.ஆழ்வாருக்கு அம்சம் இல்லை வாய்த்த வழுதி வள நாடு -அதில் தென் குருகூர் -ஆலி நாட்டில் மங்கை மன்னன் /குருக்கன் ராஜா குருகூர் -தர்பாசனார் – தாய் வழி பாட்டனார் -ஆழ்வாருக்கு /விஷ்வக் சேனர் என்பர் திரு குறுங்குடி நம்பியே என்பர் ..கருடனே மதுரகவி என்பர்..அவருக்கு வம்சம் உண்டு பராங்குச நம்பியால் 3200 வருஷம் -விடாமல் இருந்த மேன்மை. வூரோடு மட்டும் இல்லை ..ஆரா அமுதே எந்த வம்சம் மூலம் பெற்றார் தெரிய வில்லை.
பராங்குச நம்பி பற்றியும் விவரம் இல்லை….பெற்றார்கள் பேர் இழந்து போனார்கள் முன்பு .. நாமும் பெற்றோம் வ்யாக்யானங்கள் உடன் இப் பொழுது இழக்க கூடாது..93 வருஷம் நாத முனிகள் இருந்து இருக்கிறார் பெற்று பண் கூட்டி /கிருத யுகத்தில் வேதம் பிரிக்க வேண்டாம் -வேத வியாசர் அடுத்த அஸ்வத்தாமா வருவார் -28 சதுர யுகம் நடந்து -இருக்கு /துவாபர யுகத்தில் வந்து பிரித்து தருவார் /ஸ்ரீ பாஷ்யம் பிரித்து பிரித்து கொடுத்தாலும் புரிய வில்லை. வால்மீகி .காவ்யம் ராமாயணம் சீதாய சரிதம் மகத்து சிறை இருந்தவள் ஏற்றம் சொலிற்று .//நாத முனிகள் தான் பிரித்து கொடுத்தார்../திரு குறுங்குடி திரு மங்கை ஆழ்வார் திரு அரசு.
4600 வருஷங்களாக அத்யயன உத்சவம் நடந்து -அப்புறம் நின்று- மீண்டும் நாத முனி காலத்தில் தொடங்கி .இசைப்பா -பாவின் இன் இசை பாடி திரிவனே -இசை உடன் தான் கொடுத்து இருக்கணும்…வால்மீகி ராமாயணம் ராமனுக்கு 40 வயசு பட்டாபிஷேகம் -10000 வருஷம் கழித்து தான் கர்ப்பம் -அப்புறம் 1000 வருஷம் இருந்து இருக்கிறார் –தசரதனுக்கு 60000 வருஷம் கழித்து …/கண் நுண் சிறு தாம்பு அருளி திரு வாய் மொழி பெற்றாரா மதுர கவி.இல்லை பெற்ற பின்பு அருளினாரா -திருவாய் மொழி- தான் முன்பு – நிற்க பாடி னேன் நெஞ்சுள் நிறத்தினான்- என்பதால் /அரையர் எல்லோரும் நாத முனி வம்சம்..ரெங்க நாத முனி முழு பெயர்..யோக ரகசியம் -திரு மழிசை ஆழ்வார் இடம் பெற்றார்…சுவ பிரயத்னம் நிவ்ருத்தி ஆழ்வார் இடம் பாசுரம் பெற்ற அப்புறம் தான்..துவைய உபநிஷத் -வளர்த்து கொடுத்தவர்கள் ஆழ்வார்கள்..உய்ய கொண்டார் -குருகை காவல் அப்பன் -1042 ஆளவந்தார் -200 வருஷம் குருகை காவல் அப்பன் இருந்து இருக்கணும்../ஈஸ்வர முனி திரு குமரர் ..-ஆளவந்தார்- திரு குமரர் -ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர் ..இவர் மூலம் ராமானுஜர் பெற்றார் ..
ஆம் ஆறு அறியும் பிரானே அணி அரங்கத்து -அவன் சங்கல்பம் ஆரா அமுது பதிகமும் கண் நுண் சிறு தாம்பு இரண்டையும் நட மாட்டி.வைத்தான்..குருகை வைபவம்- பராங்குச நம்பி அங்கேயே இருந்து -3500 வருஷம் ஒரு பரம்பரை இருந்து வந்து இருக்கிறது .நச புன ஆவர்ததே -போனவர் வந்து கொடுக்கலாமா ..வந்துட்டானால் என்ன பண்ணுவது தானா வருவானா அவன் தள்ளி விடுவானா ஸ்ரீ பாஷ்யத்தில் விசாரம்..நித்ய சூரிகள் எங்கும் ஆவிர்பகிகலாம்..இல்லை ஆழ்வாருக்கு பத்திமை நூல் வரம்பு இல்லையே..-ஆழ்வார் ஆழ்வார் திரு உருவத்துடன் வந்து இருக்கணும் ..நித்யர் போல சங்கு சக்கரத்துடன் இல்லை..நெஞ்சுள்ளே நிறுத்தினான் -காட்சியை அப்படியே காட்டி..
திரு குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைம்மின் -இதுவே உஜ்ஜீவிக்க வழி .ஆரம் பொழில் தென் குருகை. ஹாரம் போல- சந்தன சோலைகளை உடைத்தாய்.தென்-தர்சநீயமான ..திரு நகரிக்கு நாத பூதர்.-தென் குருகை பிரான்..அமுத திரு வாய்-பர போக்யமான திரு பவளம்- மணி வண்ணனே நென்னலே வாய் நேரந்தான்வாயை பார்த்தேன் என்ன சொன்னான் தெரியவில்லை..ஈர தமிழ் இன் இசை உணர்ந்தோர்–புது கணிப்பு இன்றும் குறையாமல் இருக்கிறது பக்தி புஷ்பம் ஆசை அபிநிவேசம் .பூசும் சாந்து என் நெஞ்சமே-புனைந்த கன்னி அப்பன் கோவில்- சங்கு பால் சமர்பிகிரார்கள் சங்க நதி கரையில் அவதாரம் பிரசித்தம் புராணத்தில்..மேடை உண்டு அங்கு-பிறந்த குழந்தைக்கு சங்கு பால். கிழக்கில் ..குல தெய்வம் இரட்டை திரு பதி- அரவிந்த லோசனன் தேவ பிரான்..16 வருஷம் யோக நித்தரை –பிறந்த நாள் தொடக்கம் ஈர பக்தி திரு துழாய் அங்குரிக்கும் பொழுதே பரி மளிக்கும் போல..கொடு உலகம் காட்டேல்- உலகம் பார்க்க வில்லையே -கண் முன்னம் காட்டி கொடுத்ததால்- இசை உணர்ந்தொர்கட்க்கு -மதுரகவி இனியவர் -பராங்குச நம்பி–வம்ச சிஷ்ய -3685 4119 எம்பெருமானார் 425 வருஷம் 823 1017 200 ஆண்டு வித்யாசம் சங்கை –3865 என்றால் 194 இவர்களுக்கு 60 வருஷ சுழல் /இனியவர்-பராங்குச நம்பி -சீரை -கண் நுண் சிறு தாம்பு கொடுத்த குணம் ..பயின்று உய்யும் -சத்தை பெற்ற ச்வாபம் ..திரு வாய் மொழி பெற்றார் சத்தை பெற்றார் இல்லை கடகரால் சத்தை பெற்றார்..
நாத முனியை-அவர் சீரை இல்லை அவரையே – -நெஞ்சால் வாரி பருகும்..–வாயால் முடியாது சம காலம் இல்லை-பெரு விடையார் மடுவில் குதித்து வாரி குடிப்பது போல. பசியன் சோற்றை கண்டால் போல் மேல் விழுந்து ஆச்சார்யர் இடம்..பகவத் விஷயத்தில் பட்டினி- பாலை வனத்தில் சோலை/ கமர் போல காட்டான் தரை நெஞ்சு ஈர நெல் விளைவித்து -..அவர் மா நிதி =அஷயமான நிதி ..
கொள்ள குறை இலன்…குறையாத நிதி..வாரி பருகும் மா நிதி../தர்சநீயமான திரு நகரிக்கு -தாமர பரணி நதியாலும் சந்தன சோலைகளால் சூழ பட்டு ..கிச்கந்தா -தாமர பரணி -சம்சாரம் தண்டுவிக்கும்..சந்தன சோலைகள் சூழ்ந்து இருக்கும்.. கோல் தேடி ..மால் தேடி ஓடும் மனம் -சமுத்ரம் நோக்கி ஓடும்..கம்பரும்-மட்டை அடி உத்சவம் நடக்கும் இங்கு-படிப்பு நிறைய -நிதானமாக சடகோபர் அந்தாதி -34 – அந்தணர் கோ கோ /மறை வாத்கியர் கோ .சந்தனை சோலை குருகை பிரான் ..குளிர்ச்சி-பைம் கமல தண் தெரியல் பட்டார் பிரான்- கண்ணன் மாலை கொதிக்கும்-ஆச்சார்யர் குளிர்ந்து இருக்கும்-பொலிந்து நின்ற பிரான் சொல்லிய மகாத்ம்யத்தில் சந்தன சோலை சொல்ல வில்லை..பிரம்மாண்ட புராணத்தில் 150 ச்லோககங்கள் உண்டு ஆழ்வார் பற்றி..குருகூர் நம்பி என்று இதனால் தான் மதுர கவி விடாமல் அருளி இருக்கிறார். பிரான்- சர்வருக்கும் சேவ்யம் ஆகும் படி உதவி பண்ணி இருக்கிறவர் –குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் -நின்று ஆலும் பொழில் -அசேதனமும் திரு வாய் மொழி பாடுகிறது..-சாகா சம்பந்தம் இருப்பதால் பாதித்து சாகா -கிளை / சாம வேதம்..வண்டினம் ஆலும் சோலை மயில் ஆடினதை /இவர் மதுர கவி ஆதலால் மதுர வாக்கியம் கொண்டாடுகிறார் ../சோலை கிளி பாடினது போல -கம்பன் வீட்டு கட்டு தறியும் கவி பாடும்..குருகை பிரான்- அவதரித்து திரு வாய் மொழி அருளிய உபகாரம்-தம் காலத்து உள்ளோர்க்கு / நாத முனிகளுக்கு கொடுத்து சம்ப்ரதாயம் நிலை நிறுத்திய உபகாரம் /
பொலிக பொலிக பாடினாரே கூட இருந்தவர் திருந்தியதால் /திரு வாயின் அமிர்த மயமான -தொண்டர்க்கு அமுது உண்ண/ கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய சென்சொல்லே/சம்சார தாபம் தணிக்க ஈர பாட்டை உடைத்தாய் /ப்ரேமம் அன்பால் நனைக்க பட்டு அமுத திரு வாய் ஈர தமிழ் இசை உணந்தோர்கட்ச்க்கு –இரா பகல் வாய் வெருவி நெஞ்சால் நினைத்து பாட வில்லை-பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய்
மனசு நினைந்து வாய் பேசணும்..முதலில் பாடினேன் -பார்த்தால் இருப்பதை காட்டினாய்..வாய் முதல் அப்பன் -இவரை பாடு வித்த முக்கொட்டை திரு தொலை வில்லி மங்கலம் .–அதனால் தன் திரு வாய் மொழி/ நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்- மனசால் இல்லை சகாயம் இன்றி/ திரு மால் இரும் சோலை என்றே என்ன -திரு மால் வந்து புகுந்தான் போல..நினைத்து நினைத்து அவதானம் பண்ணி சொல்ல வில்லை வாசனையால் பாடுகிறார்…மற்ற தமிழில் வாசி -ஈர தமிழ்..முதல் சங்கம் இடை சங்கம் நூல் இன்றும் இல்லை இலக்கணம் அப்புறம் தான் தொல் காப்பியம் அப்புறம் தான் ..ஆதி காவ்யம் இல்லை இருப்பத்தில் இது பழசு அதனால் தொன்மை / கடை சங்கம் கி மு 9000 ஆண்டு முதல் சங்கம்/5450 -1750 வரை இடை சங்கம் கி பி – 100 ஆண்டு கி பி நடை பட்ட இடை சங்கம் ஆழ்வார் காலம் 3102 கி மு ..திரு வள்ளுவர் – குரு முனிவர் முத் தமிழும் என் குறளும் நங்கை சிறு முனிவன் வாய் மொழி சேய் என்கிறார்.. இரண்டாவது சங்கத்தில் தான் சங்கை பலகை.. /ஒவையாரும் -ஐம் பொருளும் நாற் பொருளின் முப் பொருளும் அமைத்து பெய்த செம்பொருள் /இடை காதர்- திரு வாய் மொழி இல் இருந்து வேதம் வந்தது என்பர்../திரு மங்கை ஆழ்வார் குல சோழன் கோ செம்கனான் காலம்- கலி யுகத்தில் 500 வருஷம் தெரிகிறது ..–
அத்யந்தம் பிரிய தமராய் -ஸ்ரீ பராங்குச நம்பி../சீரை பயின்று -வள்ளன்மை பாடி அனுசந்தித்து -மறவாமல் செய் நன்றி கொண்டு..–உய்யும் -சீரை அனுசந்தித்தே உய்யும் –மேலை அகத்து ஆழ்வார் கீழை அகத்து ஆழ்வார் -தேவ கானம் -சங்கீத வித்வான் 4000 பேரும் வாசிக்க -பழு கண்டு பிடித்தார் ..கல் திரைக்குள் தாயார் இருப்பதை அரையர் தாளம் வைத்தே கண்டு பிடித்தார்..நெஞ்சால் வாரி பருகும்.. சம காலம் இருந்தால் ஆலிங்கனம் /அனுபவித்தல்- நீர் பண்டமாக உருகினார் சிஷ்யரின் பெருமை கண்டு -விபீஷணன் -ராமன்-லோசனாம் -உருக இவன் பருகினானாம் ..வில் இருத்து மெல் இயல் தோள் தோய்ந்தாய் என்னும்- வீரம் வாய் மேன்மை கண்டு சீதை உருகினாள் அவன் தோய்ந்தான் -என் தன் மா நிதியே –ஆழ்வான் மூலம் -பெற்ற -பிரளயத்தில் நவ ரத்னம் அழியும் .விலஷனமான நிதி இது ..நித்ய நிதி..
21-நிதியை பொழியும்
துரோனாச்சர்யர் -ஏகலைவன் போல ஆள வந்தார்-ராமானுஜர்- தேசிகன் /கால ஷேபம் -பகவத் விஷயம்-கண் நுண் சிறு தாம்பு திரு பல்லாண்டு / ஸ்தோத்ரம்- ஸ்தோத்ர ரத்னம், சதுச்லோகி / வேதாந்தம் -உபநிஷத் -தைத்ரியம் சான்தொகம் /தரிக்க கடவது சொல்லாதது கிடைக்க கடவது ஆச்சர்ய அனுக்ரகம் ..முக் கண்ணான் எட்டு கணான் 1000 கண் சேர்ந்து ஆச்சார்யர் கண் சமம் இல்லை வூன கண்ணாலே பார்த்தாலே போதும் ../ஓர் ஆண் வழியாய் உபதேசித்தார் முன்னம் கீதா பாஷ்யம் மங்கள ஸ்லோகம் -..வஸ்து ஆனதே இவரால் தான் ..பிரமத்தை உள்ளது என்று தெரிந்தவன் சத் -வேதம் அசேஷ கல்மிஷங்கள் அழிக்க பட்டன இவர் திருவடிகளை -த்யானம் பண்ணின வுடன் தான் வஸ்து ஆனேன் //சித்தி த்ரயம் கை விளக்கு கொண்டு வேதார்த்த சந்க்ரகம் தீபம் போன்றன /ஸ்தோத்ர ரத்னம் சதுச்லோகி கொண்டு கதய த்ரயம்/ கீதா சந்க்ரகம் கொண்டு கீதா பாஷ்யம்..//குரு நாமம் ஒன்றே சொல்லி கொண்டு இருக்கணும் நீசர் வாசல் பற்றி துதி பண்ண மாட்டேன் ..திரு தேர் தட்டில் முன் இடமும் குரு பரம்பரையிலும் இடம் பிடித்து கொண்டான் ஆச்சர்ய ஸ்தானம் பெற ..
யானாய் தன்னை தான் பாடி- என் இடத்தில் வியாபித்து கொண்டு–அந்தர்யாமி – தென்னா தென்னா என /அசைந்து கேட்கிறான்..அங்கு பகல் விளக்கு பட்டு இருக்கும்..கஸ்துரி நாமம் அழகிய பெருமாளாக இருந்தால் இருப்பேன்-இல்லை என்றால் கிழித்து கொண்டு வந்து விடுவேன் -பட்டர்/சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்வேன்–துதி கற்று இருக்க மாட்டேன் -அமுதனார் .. ஆள வந்தார் உடைய திரு வடிகள் ஆகிற பிராப்யத்தை பெற்று உடைய எம்பெருமானார்- பெற்று தங்க வைத்து கொண்டாரே ..என்னை ரஷித்து அருளினார் /தூய நெறி சேர் எதிகத்க்கு இறைவன் எமுனை துறைவன் இணை அடியாம் கதி பெற்று உடைய ராமானுசன்.. யதிகள் -ஐந்து ஆச்சார்யர்கள் போல்வார் ..யதிகள் -தூய நெறி சேர் ..ஆச்சர்ய நிஷ்ட்டை சரம பார்வை ..//தூய நெறி சேர் யதிகட்கு இறையன் இராமனுசன் என்றும் கொள்ளலாம்..-ஆழ்வான் ஆண்டான் போல்வார்கள் யதிகள் /ஆக்கி ஆழ்வான் இருக்கு என்பதை இல்லை .சப்த ஜாலம் ..தாய் மலடி அல்ல //ராஜா சார்வ பாவமன் //ராஜ மகிஷி பதி விரத்தை //தனி மரம் தோப்பு ஆகாது…பிரஜைகள் பண்ணின பாவம் ராஜா இடம் போகும்.பாதி ராஜ்ஜியம் தருவதில் போட்டி வைத்தாலே -நம்மை ஆள வந்தீரோ..யமுனை துறைவன்…ஈஸ்வர பட்டர் .நாத முனிகள் -ஈஸ்வர முனிகள்- யமுனை துறைவன்../ கதி =பிராப்யம் /
இனி-காத்த பின்பு..நிதியை பொழியும் மேகம் -ஜலம் கொட்டாது நிதியை கொட்டுகிறாய் என்று ஸ்தோத்ரம் கற்று..-நீசர்கள்-வாசலை பற்றி நின்று -வண்டி போகும் பொழுது விழ -ரஷிக-எப் பொழுது வருவார் என்று/ சுவாமி எனக்கு ரஷிக்க இருக்கும் பொழுது../நெறி -ஒழுக்கம் ../தூய நெறி -ஆச்சர்ய நிஷ்ட்டை../உபாயாந்தரங்களை விட்டு -ஞானம் சக்தி இருந்தும் -சொரூப விருத்தம் என்று -சொல்லினால் சுடுவேன் அது தூய ராமனின் வில்லுக்கு இழுக்கு என்று /பிராப்தி வேற சக்தி வேற../கள்-துளி-அகங்காரம்- பொற் குடம் -ஆனந்தம் கங்கா தீர்த்தம் பக்தி -தீண்ட மாட்டார்கள் பிரார்த்தனா மதி சரணாகதி /அற்று தீரும் பார தந்த்ர்யம்/இஷ்ட விநியோகம் / பந்த மோஷம் இரண்டுக்கும் ஈஸ்வரன் மோஷமே ஹேது ஆச்சார்யர் -தான் பற்றாமல் -கிருபையால் அவரே பற்றும் கருமா மாத்ரா பிரசன்னாச்சார்யர்–பர கதமாக சுவீகரிக்க பட்ட -அத்யந்த பரி சுத்தமே தூய நெறி..யதிகள்-இவ் உலக அவ் உலக இன்பம் எல்லாம் ஆச்சார்யர் எல்லாம் வகுத்த இடமே -உன் தனக்கு எத்தனை இன்பம் தரும் …மேக பிந்துவை ஒன்றையே நோக்கும் சாதக பறவை போல ..
யமுனை துறைவன் -தூய பெரு நீர் யமுனை துறைவன்/975உய்யக் கொண்டார் திரு நாடு 976 திரு அவதாரம் மணக்கால் நம்பி சொபனத்தில் நாத முனிகள் வந்தார் வந்து உய்யக் கொண்டாரை மறந்தால் அன்றோ இதை மறவோம். . தூது வளை கீரை –நிறுத்த எதற்கு கொடுத்தீர் –கொடுக்க கொடுத்தேன்-. சகல அர்த்தங்களையும் கொடுத்தார் கீதையும் அருள் கொண்டு ஆடும் அடியவர் இன்புற அருளினான்-கீதை உண்டே -பிரமாணம் காட்ட -காட்டும்- நாத யாமுன மத்யமாம் -சொட்டை குலம்-குருகை காவல் அப்பன்-யோக ரகசியம் பெற -வந்தார் உண்டோ-அடியேன் நாயந்தே-எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைம் தாமரை கண்ணன் -முதுகை அழுத்தி எட்டி எட்டி பார்த்தான் ..திரு மேனி சம்பந்தம் -விடு பிரியாத தன்மை-முதலி ஆண்டான் /எம்பார்- திருமலை நம்பி / கூரத் ஆழ்வான் -பட்டர் /நடமினோ -திரு அனந்த புரம்-//இணை அடிகள் -பிராச்சர்யன் -தாண்டி-எதிராசன் இன் அருளுக்கு இலக்கு ஆவார் -அனைவரும் ராமானுஜர் காட்டுவார்கள்…பிராப்யம் பிராபகம் இணை அடிகள் /உபாயத்தை லபித்தது .உடைய -வைத்து கொண்டு..அடியாம்-மணக்கால் நம்பியும் சேர்க்கலாம்.. பெரிய நம்பியும்…பரதன் -மரவடியை தம்பிக்கு வான் பணையம் வைத்து வான் நாட்டு வாழ்ச்சிக்கு போனார் நான் பாதுகை -ராமானுஜர் -பரதன் -சுவாமி என்னை கத்தனனே-என்னை கூட-நீசனேன் நிறை ஒன்றும் இலேன்-பிரதி கூலனாய் இருந்த என்னை அநு கூலன் ஆக்கி /சேராதவனை சேர்த்து /ரஷிக்க பட்டவனாய் ஆனா பின்பு…
பக்தர்களை நிந்தித்தால் நீசர் ..நரகம் வாசல் போல -பால் வெள்ளம் பனி வெள்ளம் கருணை வெள்ளம் உள்ள இடம் போனாலே ஆண்டாள்.. மேகம் ஜலம் கொடுக்கும் நவ நிதியை ஒரு காலே பொழியும் கால மேகம் போல..
இல்லாது சொன்னனுக்கு இல்லை என்றான் -அவர்கள் முன் உறு சொல்லி பின் உறு சொல்வது போல ../இனி துவள் கின்றிலேன்
————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply