ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி -15. சோராத காதல்/16.தாழ்வு ஓன்று இல்லா/17.முனியார் துயரங்கள் –ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

15. சோராத காதல் 

விஷ்ணு -விஷ்ணு சித்தர்-பெரி ஆழ்வார் .. விஷ்ணு சித்தர் சித்தர் ராமானுசன் –சாரா மனிசரை சேரேன்..இனி தாழ்வு இல்லை. அபாகவதன் விலகுதல் முக்கியம்..-திரு மந்த்ரத்துக்கு அதிகாரம் ஆவதற்கு 18 தடவை.  பகவத் சேஷத்வத்திலும் அந்ய சேஷத்வம் ஒழிகை முக்கியம்…ராமானுஜர் விலக்கியவரைவிலகுவோம்..பூர்வர் வைபவம் பெற்ற வைபவம். பொங்கும் பரிவால்- ஆனி சுவாதி -வேதத்துக்கு ஓம் போல திரு பல்லாண்டு ..தொடக்கமும் முடிவிலும்…தொல்லை மால்- நித்யன் -அநாதி.. ஆதி மூலம்.தொல்லை பழ வினை மூதரித்து ..–ஒன்றும்பாராது-சர்வேஸ்வரன் ஜகத் காரணன் போன்ற ஒன்றையும் பாராது -சோராத காதல் பெரும் சுழியில் அகப் பட்டு- சௌகுமார்யா மார்த்வத்தில் ஈடு பட்டு ..தொல்லை மாலை ஒன்றும் பாராமல். மால்- ஒன்றையே பார்த்து -ஆஸ்ரித வ்யாமோகமே வடவு எடுத்து -அவன- சுகுமாறன் என்று -பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் –தண்ணீருக்கு- சிலீர் ப்ரித்வி- வாசம் போல ரட்ஷிப்பது  அவனுக்கு ச்வாபம்.–இவர் திரு வடிகள் .பேராத உள்ளம் -இராமனுசன் -பிறங்கிய கொள்ள கொள்ள குறையாமல் வளரும் சீர்மை..-சுவாமி தாள் களை சாரா மனிசரை சேரேன் …இனியது தனி அருந்தேல் ஆரா அமுதனை …அன்வயம் சேர்க்கை அனந்வயம்- சேராதவர்  அனந்வதர்   -சேராதவர் 

பக்தி பிரவாஹத்தில் பெரிய சுழி-அகப் படு- பெருமை பாராது-  நித்யன்-சர்வ ரஷகன்-சால பல நாள் காப்பான் கோல திரு மா மகளோடு-  ஒன்றும் பாராது =-ஏக தேசமும் நிரூபியாதே /-அநித்யருக்கு ரஷ்ய பூதராய் இருப்பார்க்கு  ஆயிர் அர்த்தகமாக மங்களா சாசனம் பண்ணு வாரை போல ,அவனை குறித்து பல்லாண்டு பல்லாண்டு என்று காலத்தை பெருக்கி உன் சேவடி செவ்வி திரு காப்பு -காப்பு செய்யுள் -அவனுக்கே காப்பு

பிறங்கிய சீர்- நிரவதிக குணங்களை .பிறந்க்தல்- மிகுதி பிரகாசமும் ஆம் .சோராத காதல்-அசங்குசிதமான காதல் வாடுதல் இன்றி .பரி பூர்ண பக்தி ..வாடினேன் வாடி –பொய் நின்ற– .தங்களை பார்த்து மற்றவர் பாட..பிரேம தசையால் அதி சங்கை கொண்டு /உடையவர் ஆன=பெரிய ஆழ்வாருக்கு ஆச்ரயித்த திரு உள்ளம் உடையவர் –உபய விபூதிக்கு உடையவர் /-சோராதே -குறைவற்ற காதல் ..பரி பூர்ண -மறு படியும் பிரிந்து விடுமோ என்ற பயமே பக்தி..சேர்க்கை நீடிக்கனும்..அவ விவசாரிணி பக்தி -திருவடி தன் நாமம் மறந்தும்  புறம் தொழா மாந்தர் -பெரும் சுழி- சென் சொல்  கவிகாள் உயிர் காத்து ஆள் செய்மின்- சௌசீல்யம் அனுபவிக்க முடியாத ஆழம் -அனுபவ பட்டு- உருகுமால் நெஞ்சத்தில்- பட்டு துடித்தார் திரு காட் கரை அப்பன் இடம் தட்டு மாறும் சீலம் -சோராத காதல்- பெரும் சுழி பால் //தாய் தோழி நாயகி தானான பக்தி -வித்யாசம் உண்டோ -இக்கரைக்கும் அக்கரைக்கும் தொட்டு போகும் பொழுது நடுவில் போல மகா பிரவாகம் //வேண்டிய சுழி /நாம் சம்சார அரணவம் பெரும் சுழி. தொல்லை மாலை நித்யன் சத்யன் -வியாமோகம் உடைய மால் ..

 வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்தான் -கொஞ்சம் முன்பு தான்.. அதையொன்றும் பாராதே பல்லாண்டு ..மாலே மணி வண்ணா நீரோட்டம் உள்ளே தெரியும் பிச்சேறி  கிடக்கிறான் –நிர்வேதம் பிறகிறதாம்- அசித் போல இருக்கிறானா என்று .-சரி படுத்த முயல் கிறான்..-வைபவம் ஒன்றும் பாராது இருந்தாரே..மங்களானாம் மங்களம் அவனுக்கு இவர் மங்களம் அருளுகிறார்…உயர்வற உயர் நலம் உடையவன் அயர்வறும் அமரர்கள் அதி பதி நிகரில் அமரர் ..திரு வேங்கடத்தானே .பதிம் விச்வேச்ய அத்மேச்வரம் இவற்றில் ஒன்றும் பார்க்காமல்..கண் வைக்காமல்..பிரேம ஆதிக்யத்தால் அபாரமாக அருள் பெற்றதால் மயர்வு- அவன் ரஷகன் என்பதே மறந்தது..-சோராத காதல் கண் இல்லை அவன் வீரம் காட்டினாலும் இவர் காண வில்லை..அந்த ஸ்ரிய பதியை குறித்து -அநித்யன் அல்ப சக்தன் -அவருக்கு ஸ்ரீ யை கொடுக்க இவரா -வல மார்பில் வாழ்கின்ற  மங்கையும் பல்லாண்டு–இதுவே ஸ்வாபமாக கொண்டு  நமது ,-தேவர் பிரம ஆயிரம் ஆண்ட பிரம  ஆயுசாலும் பல்லாண்டு அதையும்ம்பெருக்கி -பேராத உள்ளம் நீங்காத உள்ளம்–குதிர்ஷ்ட்டிபோல்வார் இடம்  ரஷித்து கொடுத்தாரே சுவாமி அரு சமய செடி அதனை அறுத்தார்.. தத்துவ நூல் கூழ் அற்றது அந்தர் ஜுரம் போக்கினார் பகவானின் ஜுரத்தை -இந்த பெருமை பெரிய  ஆழ்வாரால் பெற்றார்  -பான்மையன் -/ஸ்ரீ வசன பூஷனத்தில் பெரிய ஆழ்வாரையும் சுவாமியையும் சேர்த்து-தட்டு மாறி கிடக்கும்..பிரேமத்தில் .அவனின் ஸ்வரூபத்தை நோக்கினால் கடகாக கொண்டு தன்னை நோக்கும்…அவனின் மார்த் வத்தை நோக்கினால் மங்களா சாசனம் பாடுவார் .சக்கரவர்த்தி ஜனக ராஜன் திரு மகள்

அகம் வேதமி  என்றவர் -ஆயுஷ்மான் விஸ்வாமித்ரர் /ஜடாயு -ஆயுஷ்மான் ..ஹனுமான்-சர்வ பூஷணம் போடாமல் /தண்ட காரனியா வாசிகள் மங்களம்-உண்ண புக்க வாயை மறந்தார்களே /சூர்பணகை/இவர்கள் நம் கோடியில் நிற்கும் ஆழ்வார்கள் நிலை ../மற்றை ஆழ்வார்கள் போல அன்று பெரிய ஆழ்வார் காதா சித்தம்  அவர்களுக்கு போற்றி போற்றி  என்பார்கள் சேர்ந்து இருக்கும் பொழுது – இவருக்கு நித்யம் -இன்றும் அனுஷ்டானம் ஸ்ரீ வில்லி புத்தூரில் மற்றவருக்கு ஆழம்கால் இவருக்கு மேட்டு நிலம் /ஆளும்  ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் யார்-என்று -உன்னை இணையை என்று அறியகிலாது அகற்றி-வேலை வாங்குகிறார்களே .-ஒரு பாடு உழல்வான் ஒரு அடியேன் உளன்-தனிமை அவனுக்கே -தீர்க்க உபதேசிக்கிறார் -இவரும் ஸ்ரீ பாஷ்ய காரரும்-அவனுக்கு பல்லாண்டு பாட தான்..

பெருமை படைத்தவர் பான்மையன் -சாரா மனிசரை சேரேன்-யோக்யதை இருகிறதே -இருந்தும் சுவாமி தாள் பற்ற வில்லையே ..ஆறி இருக்க போமோ ..சமாசனமாக விட்டு இருந்தேன்.. குட நீர் வழித்து விட்டேன் ஸ்நான பிராப்தி இல்லை.. தாழ்ச்சி கொடுக்கும் அவர்களை விலக்கி விட்டேன் இனி தாழ்வு எனக்கு இல்லை . அசுபம் ஒழித்து .சர்வமும் கை கூடும்  அனைத்தும் -உள்ளங்கை நெல்லி கனி போல கிட்டும் .

16.–தாழ்வு ஓன்று இல்லா..

மா முனி -ராமானுசர் ஆண்டாள் தொல் அருளால் -மறை தாழ்ந்து –கலியே ஆள்கின்ற நாள்- வந்து -அளித்தவன்- காண்மின்-பிரத்யட்ஷமாக பாருங்கள் நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.. அரங்கன் மௌலி சூழ்கின்ற மாலை யை சூடி கொடுத்தவள் -தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல் -கை விளக்காக கொண்டு-வேதம் அனைத்துக்கும் வித்து -உலகம் வருத்தம் தீர பாடினாள்.. பெரியாழ்வார் சம்பந்தத்தால் என் வருத்தம் தீர்த்து என்றார் முன் ..தன் லாபத்தை பேசி -அனைவரும் நல்ல பதத்தை பெற ஆண்டாள் -பகவத் வல்லபை பிரசததால் -நில மடந்தை இடந்து எடுத்து -வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க தூ மலர் தூவி தொழ -இன்றோ திரு ஆடி பூரம்..-நற்கன்றுக்கு இறங்கும் தோல் கன்றுக்கு போல கிருஷ்ண அனுபவம் துல்யம் அனுஷ்டித்த கோபிகள் அனுகரித்த ஆண்டாளுக்கும் திரு பாவை அநு சந்தித்த நமக்கும் –தாய் பாசுரம்..ப்ரியம் நோக்கி- ஹிதம் மட்டும் இன்றி..கந்தச்யதே புருஷோத்தமா -வல்லபை-பத்னி இல்லை..ஸ்ரீ வல்ல பேதி.கோதா -வல்லபன் மா முனிகள் இங்கு .//அரங்கன்-பெரிய பெருமாள் உடைய -மௌலி-உத்தமி கொடுத்த புஷ்பத்தை தலையால் தரிக்கிறான்–வாசிதமாக்கி ஆக்கி கொடுத்தாள் -குழலின் வாசனையை மலருக்கு கொடுத்தாள் ..சேஷத்வம் திரு குழலுக்கு/ ஆச்சார்யர் காட்டி கொடுத்த படி -புஷ்பத்தில் ஏற்றினாள்/கிருபையே விளை நீராக -காரேய் கருணை ராமனுஷ–வாழ்கின்ற-என்றுமே வாழ்ந்து கொண்டு இருக்கிற – வள்ளல் .-வாங்கி கொண்டு போனவர் வள்ளல் கீதையில்-என்னை வள்ளல் ஆக்கினதால் – -வாங்கி கொண்ட பின் தாங்களே கொடுக்கிறார்

வேதம்-நித்யத்வம்-புருஷன் வார்த்தையால் வர வில்லை/ பிரத் யட்ஷம் அனுமானம் விட சிறந்தது / உள்ளத்தை உள்ள படி சொல்லும்..-அனைவர்சையும் அவன் இடம் சேர்க்கவே சொல்லும்.–அதனால் தாழ்வு ஓன்று கூட இல்லாத மறை…வேத நூல் ஓதுகிறது உண்மை அது தாழ்ந்தது..பாக்ய-வேதம் பிரமாணம் இல்லை என்பவர்  குதிர்ஷ்டிகளலே-தப்பு அர்த்தம் -இழிவு பட்டது.. தீப சந்கோசத்தில்-திமிலம் இருட்டு மேல் வந்து மூள்வது போல கலி தனி கோல் செய்யும் காலத்தில் / தனி கோல் செலுத்தும் வீவில் சீர் போல..வந்து-பிரார்திக்காமலே வந்து- பகவான் யோசித்து –

அபேஷா நிரபேஷமாக வந்து–அந்த வேதத்தை உத்தரிப்பித்து லோகத்தை ரஷித்து அருளினவர் காணும் கோல் .நீங்களும் என்னை போல் அவரை அல்லாது அறியோம் என்று இருக்காய் அன்றோ அடுப்பது ..மோஷம் தர மனன சீலா- முனி -விஷ்ணு லோக  மணி மண்டப மார்க்க தாயி -போதெல்லாம் போது கொண்டு ..காதலால் கலந்திலேன் ..அது தன்னாலே எதிலேன்–குறைந்ததாலே களிக்கு  -விண்ணின் தலையின் நின்றும் மண்ணின் தலத்து உதித்து  எல்லாரையும் ரட்ஷைத்து அருளிய -ராமானுஜ திவாகரன் //கோவிலிலே பெரிய பெருமாளே வட பத்ர சாயி-இவன் தான் அங்கெ.//பூம் தாம் சிவன் முடியில் தான் கண்டு-அர்ஜுனன்-பாசுபத அஸ்தரம்-தன்னையே சேவிக்க சொன்னான் /திரு குருகூர் அதனுள் பரன் திறம் அன்றி பல் உலகீர் வேற இல்லை /துவா தேச பெருமாள் எல்லோரும் அரங்கனின் பிரகாரம்/ காட்டில் வேங்கடம் ..வள்ளல் மால் இரும் சோலை மணாளனார் பள்ளி கொள்ளும் இடம் கூடிடு கூடலே -அனைவரும் இங்கே வந்து தன் பள்ளி கொள்கிறார்கள் /

அடியார்கள் வாழ  அரங்க நகர் வாழ என்கிறோம் இன்றும்../அரங்கர்- பிரணய ரோஷத்தில் ஆண்டாள் அருளுவாளாம் பன்மையில்..அவளுடைய பிடிவாதம்.. அரங்கனே வட பத்ர சாயி ஆரா அமுதன் என்பதால் அரங்கர் / மாண்பு மிகு-தலை நகரம் என்பதால் அரங்கர்..உத்தம அங்கம் -மௌலி சூழ்கின்ற மாலையை சூடி கொடுத்தவள்.-தேசிகர்-..பெரி ஆழ்வார் ஸ்திதி சதம்  அருளி -சூடி களைந்த மாலை சத்தி கொண்டு பெரிய ஆழ்வார்.-.உடுத்து களைந்த  நின் பீதக வாடையும் .சூடும் மின் தொண்டர்களோம்-/நம் பெருமாள் காதலால் தொண்டர் நாம் காலால் தொண்டர் ../சேஷத்வத்துக்கு விருத்தமா-சபரி கடித்து- தன் நா வுக்கு இனியதாக உள்ளதை ..-கொடுத்தாள்-ராமன் ஆனந்தத்துக்கு /அகஸ்தியர் குகன் அவர்களுக்கு ஆனந்தம் என்று கொடுத்தார்கள் வாங்கி கொள்ள  வில்லை ..–தன் அழகுக்கு சூடி களைய வில்லை கண்ணனுக்கு ஏற்ற மாலையா என்று தான் பார்த்தாள்//திருவடி-வேதம் மணம்/ நாபி-பூவில் நான் முகனை / மார்பு-பிராட்டியின் சந்தானம் /சிரசில் தலை குனிந்து கொண்டு வாங்கி கொள்கிறானாம் மகா பிரசாதமாக //சூடி கொடுத்தவள் என்று இதுவே சொரூப  நிரூபகம்.அடங்கின சரக்கு என்று நம்பிக்கை பட்டர்-தொல் அருள்- பழமையான அருள்தொல் அருள்-நிக்ரகம் அறியாத பிராட்டி / குடல் துவக்கு உடைத்தான /வாழ்கின்ற அவள் உடைய கிருபையாலே தானே இவருக்கு வாழ்வு…/வள்ளல் -பெற்ற பலத்தை- அஸ்துதே- கொடுத்தார்களே மிதுனத்தில்-அதை நமக்கும் கொடுத்த -காரண த்ரயத்தால் பண்ணிய பாபங்களை ஷமையால்-மா முனி- தானே மனனம் பண்ணி கொண்டு ..உபாயம் திரு பாவை உன் தன்னை புண்ணியம் -திரு பாவை ஜீயர் -உந்து மத களிற்றன் ஐதிகம் .//நாச்சியார் திரு மொழி கைங்கர்யம்- பண்ணி காட்டி கோவில் அண்ணன் ..போய பிழையும் புகு தருவான் ந்ன்றனவும் தீயினில் தூசாகும்../நாராயணனே நமக்கே பறை தருவான்..-பலர் நாம் அவன் ஒருவன்..நித்யா நித்யானாம் கீதை – 2-16 அர்த்த விளக்கம்  // தாழ்வு பிரம-ஒன்றை  வேறாக நினைத்தால்   /பிரமாத -மறந்தது// .வேறு ஒன்றை எதிர் பார்க்காமல்// புருஷரால் இன்றி தானே தோன்றி ./சாஸ்திர யோநித்வாத் சாச்த்ரத்தாலே அறிய முடியும்….அக்னி பிரத்வி த்ரவ்யம் அதனால் குழு குழு என்று இருக்கும்  .தாமரை போல ஆகாச தாமரை -இரண்டும் அடி படும் தீ சவாலை ஒன்றாக தெரியும் திரி குறையும் எண்ணெயும்  குறையும்,,//பூமி சுற்றுவதை அனுமானத்தால் தான் தெரிந்து கொள்கிறோம். அணித்வத்வம்-பிரளய காலத்தில்  கருத்து திரு உள்ளத்தில் சேர்ந்து இருக்கும் வியாசர் பிரித்தார் .//இந்த குறைகள் இல்லை

 கலி தோஷத்தால் தாழ்ந்து../கலி புருஷன் கதை பாகவதம் 1-14 /15 அத்யாயம்-தபஸ் தயை சுத்தி மூன்றும் போனதாம் சத்யம் மட்டும் கொஞ்சம்-ஆண் எருது தர்ம தேவதை.பசு மாடு பூமி-/கலி புருஷன் அடிக்க வர -பரிஷித்-ராஜா -வில்லில் அம்பு ஏற்ற -கலி இருக்க இடம் கேட்டு பெற்ற கதை ../பாத்ம  புராணம் -தேவர் சரண் அடைய மகா யோகி -வியாசர் பிறந்தார் சத்ய வதிக்கு- ஸ்ரீ ப்ரஹ்ம சூத்திரம் கொடுத்தார் /பாராசர .பூர்வாச்சர்யா -மங்கள ஸ்லோகம். நடு நிலையாளர் வாழட்டும். வேத கடலில் கடைந்து எடுக்க பட்ட ஸ்ரீ ப்ரஹ்ம சூதரம் சம்சாரம் அறுக்கும் மருந்து பூர்வர் ரசித்தார்கள் மந்த மதிகள் தூக்கி வைக்க வியாசர் மீட்டு கொண்டு வந்தார் அமிர்தம் போல -வினதா பிள்ளை கருடன் கொண்டு வந்தது போல காயத்ரி சந்தசால் ../அந்த பிரம சூதரதுக்கும் தப்பு அர்த்தம் பண்ண -சுலபமான ஆஷாரத்தல் தாம் வழங்கினார் சுவாமி.//

கலவ ஜகத் பதிம் விஷ்ணும் -ந அர்த்த இஷ்யந்தி பாஷண்டிகச்ளால் விஷ்ணு புராணம்..சங்கரர் அத்வைதம் விஷ்ணு புராணம் சொல்லும் என்பதை மறுத்து வழங்கி ஸ்ரீ பாகவதம் எடுக்காதலால் அதை மேற் கோள் காட்ட வில்லை எங்கும்../பவ பயம் சம்சார பயம் -கொழுத பட்ட சம்சாரிகள் -பண்ணிய பாக்ய வசத்தால் அவதரித்தார் -கலியும் கெடும் கண்டு கொண்மின்

17-முனியார் துயரங்கள்

முற்ற புவனம் எல்லாம் உண்ட முகில் வண்ணன் கற்ற துழாய் சேர் கழல் அன்றி இச்சியாத தொண்டர் தனக்கு எங்கனே செய்திடினும்  உச்சியால் ஏற்கும் உகந்து ஞான சாரம் -பூரி ஜகன் நாதன் தரித்தனே புஷ்பம் சமர்பித்த ..உண்ணுவேன் -உண்ணாத வான் சத்ய பிரதிக்ஜை பண்ணுகிறான் ..ஆஸ்ரித பார தந்த்ரன்../கடந்த நினைவு பின்னாட்ட -குறையால் பிரான் அடி கீழ் விளாத அன்பன்-முன்பே சொல்லி ..மதுர கவி ஆழ்வார் அப்புறம் ..கேள்வி ஓன்று பிறக்க அமுதனார்  இங்கு சமாதானம் அருளுகிறார் ..வரிசை க்ரமம் மாறி ப்ராசங்கிகமாக அருளுகிறார்..கர்ம யோகம் அருளி கொண்டு வரும் பொழுது தன் அவதார ரஹச்யம் அருளியது போல..ஆறு அர்த்தங்கள் -நான்கு ஸ்லோககங்கள்– சுவாமி இடம் சேர்ந்த பின் களிப்பும் கவர்வும் அற்று இருந்திடலாமா ? கேள்வி.. .சுக துக்கம் வந்து கொண்டே இருக்கும்…எங்கள் ராமனுசனை வந்து எய்தினரே-என்று ..விட்டு பிரியாமல் இருக்கும் படி வைபவம் சுவாமிக்கு உண்டு….கலை பரவும் தனி யானை -திரு கண்ண மங்கையும் சொல்லி திரு மங்கை ஆழ்வாரையை சொல்லி -மத்த கஜம் போல செருக்கு- வேதம் அனைத்தும் -ஜகத் காரணம்-பரவும் என்பதால் செருக்கு -எங்கு நின்றான்-..கண்ண மங்கை நின்றானை-ஆடி கொண்டே இருக்கும் ஆணை -கட்டு படுத்த முடியாது வேதத்தால் பிடிக்க முடியாது. ஆட்டம் ஓய்ந்து -திரு மொழி பிரபாவம் கேட்டு ஆடுகிற யானை நின்ற இடம் இங்கு .-தண்  தமிழ் செய்த நீலன் -சம்சார தாபம் தீர்க்கும் தண்மை-தனக்கு -இனியானை- சுவாமி -எய்தினரே -வந்து சேர பிரார்த்திக்கிறார்… துயரங்கள் முந்திலும் முனியார் இன்பங்கள் மொய்திடினும் கனியார்..சுக துக்கம் வந்தாலும் இன்பமோ துன்பமோ பட மாட்டார்கள் .அவர்கள் திருவடியில் எல்லாம் சமர்ப்பித்து ..கலங்கார்

 திரு வாய் மொழி  6-10 சரண் அடைந்த பின் ஆழ்வாருக்கு  ஊன் நிலா ஐவரால் மீண்டும் துக்கம் ..மனசு பலம் கொடுப்பான் பிரபன்னனுக்கு .கலங்கா பெரு நகரம் காட்டுவான்../கலை-பரவும்-சகல சாச்த்ரங்களாலும் ஸ்துதிக்க படுவானை–நின் தனக்கும் குருப்பாகில் கற்கலாம் கவியின் பொருள்-பெரும் புற கடல்-பக்தராவி பெருமான்- அவரை அருளிய திரு மங்கை ஆழ்வாருக்கு ச்நேஹயாய் இருப்பராய்- சுவாமி வந்து ப்ரா பித்தவர்கள் -துன்பங்கள் நான் முன்னே நான் முனி என்று வந்தாலும்

எல்லீரும்  வீடு பெற்றால் இடம் இல்லை என்று இங்கே வைத்தான் -பரம புருஷார்த்தம் என்ற மோட்ஷம்..நாட்டினான் தெய்வம் எங்கும் — -உய்பவர்க்கு உய்யும் வண்ணம்..முனிதல்- வெறுத்தல் கோபம்  முத்தி வெறுப்பு ஆகும்..இன்பங்கள் திரண்டு வந்தாலும் பக்வ பலம் போல மனசு இளையார்கள் .. திரு மங்கை ஆழ்வாருக்கு பிரிய தமர் ஸ்வாமி..சங்கிலி தொடர்.. நின்றான்- கலியன் -ஸ்வாமி-அஹம் அஹம் என்று முன் வந்து  ரஷிகிறார்கள்..தனி யானை- ஒருவன்-திவ்ய தேவ ஏக நாராயண .கண்டவர்   மணம் வழங்கும் கண்ண புர தம்மானை அழகும் செருக்கும்..ஒத்தார் மிக்கார் இலையாயா மா மாயன்..படிகட்டாக்கவும் நிற்பான் பக்தி யோக நிஷ்டருக்கு ..கயிறு தானே கொடுக்கும் ருசி ஜனகத்வம் -கண்ண மங்கையுள் நின்றானை ..7-10- அருளாயே என்று சிறு புலியூரில் அருளி .கண்ண மங்கையில் கண்டு கொண்டேனே -ஆனந்தம்-நாட்டுக்கு வர வில்லை ராமன் -பரதன் ஆனந்தமாக வந்தானே-இரண்டு காரணம் – அநிஷ்டம் போனது நாள் குறித்து கொடுத்தானே -இங்கு வந்தானே  மிக பெரியவர்   செய்வோம் என்று தலை அசைத்தாலும் செய்ததற்கு சமம் சங்கதி-./

புறம் பெரும் கடல் -எட்டாவது கடல் அடல் ஏற்றினை -கர்வம் பெண்ணை -ஆஸ்ரித பார தந்த்ரம் ஆணை எண்ணில் முனிவருக்கு தரும் தவத்தை முத்தின் திரள் கோவையை-பிராப்யம்-அனுபவிக்க – பத்தர் ஆவியை  நித்தில தொத்தினை -பிடித்த வைத்த முத்து -பிராபகம் -அரும்பினை அலரை  எல்லா பருவமும் அவனே யுவா குமாரா போல..அடியேன் மனத்து ஆசையை அமுதம் பொதியும் சுவை கரும்பினை -தேன் இடை கரும்பின் சாற்றை -கனியை சென்று நாடி கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே //வென் சின களிற்றை -கோபத்தோடு அழகிய யானை-வேதம் கேடு கோபம் அழகிய யானை இவர் பாசுரம் கேட்டு- போக்யத்தை அனைவரும் அனுபவிக்க நின்றானை….சகல தாபங்களும் தீரும் படி சொரூப ரூப குண விபூதிகள்  தெரிந்து கொண்டு –காண மங்கை கற்பகம்- கேட்பதை கொடுக்கும் -அவனை கேட்டு பெற்று போவர் -வண்ண ஒண் தமிழ்- சங்கீதம் சேர்ந்து -காதலால் கலியன் உரை செய்த -கண்ணனே பெரிய வச்சான் பிள்ளை திரு மங்கை ஆழ்வார் நம் பிள்ளை

விட்டு சென்ற கைங்கர்ய மூன்றும்  செய்தார் ஸ்வாமி/  ஸ்ரீ பட்ட நாத பர கால/ஆண்டாள் பெரி ஆழ்வார் திரு மங்கை ஆழ்வார்  -௦வந்து எய்தினரே- இவர் போகவே இல்லை .பிறந்த  அன்றே இங்கே இருந்தால் போல அனுபவம் வந்து எய்தினரே பொய் சேர்ந்தனரே -ஆஜ காம போல தன் இடம் வந்தார்  நமக்கும் ஸ்வாமி அடிகளே –அதனால் தான் வந்து /ரதி மதி சரஸ்வதி புத்தி திதி சமிர்த்து சதி சரிய எல்லாம் நான் முனே வரும் பெரிய பிராட்டி கடாஷத்தாலே ..வந்தாலும் வியாகுல படமாட்டார்கள் .

கொள் என்ற பெரும் செல்வம் -நெருப்பாக -/மொய்த்தல் தேனிகள் மொய்க்க மொய்க்க புஷ்பத்தில் தேன் குறையுமே ..ஏக உத்தியோகம் போல இவன் இடமே இருக்க தான் என்று மொய்தாலும் பக்குவகனி போல இருப்பார்கள்..பண்டிதக சம தர்சநிக–சாதனம்பன்னும் பொழுதே சம்சாரம் ஜெயித்தவன் ஆகிறான்..பிரம பதவியே கிட்டினவன் ஆகிறான் -ஆச்சர்ய உபதேசத்தாலே சம தர்சனம் கிட்டும் /ராக ஆசை இல்லை பீத ராக பய குரோதம் -நாளைக்கு நடக்க- காரணம்-அதை பற்றிய  நினைவு தான் ராகம்./வந்து சுகம் அனுபவிப்பது வேற ஆசை..அது போல நாளை வரும் கேட்டது பற்றிய பயம்  கோபம் ராகத்துக்கும் பயத்துக்கும் உண்டு அனைத்தையும்-  -தொலைத்தால் தான் சம்சார நிவ்ருத்தி..

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading