தாழ்ந்த நெஞ்சு உயர்ந்த பேர் இயல்பு பெற்றதே -பெரியவர் -கூரத் ஆழ்வானை–நெஞ்சுக்கு உபதேசித்து – இரண்டாவது பாசுரத்தால் நெஞ்சு சேர்ந்ததே வ்யந்தார்- நெஞ்சை தொழுகிறார் மூன்றாவது பாசுரத்தால் -/சிஷ்யனை உபதேசம் முதலில் / ஏற்ற கலங்கள் போல ஆழங்கால்/ மூன்றாவது தசையில் வணங்குகிறார்/ தொழுது எழு–தூது விடலாம்-நெஞ்சமே நல்லை நல்லை உன்னை பெற்றால் -மாதா பிதாக்கள் சொல் படி கேட்ட பிள்ளையை மடியில் வைத்து கொண்டாடுகிறார் .நல்லை நல்லை இரட்டித்து..நெஞ்சு பகவான் இடம் சேர்ந்தது -என் நெஞ்சினாறும் அங்கு ஒழிந்தார்- இனி யாரை கொண்டு உசாகோ — நின் இடையேன் அல்ல என்று நீங்க….காரார் கடல் வண்ணன் பின் போன நெஞ்சம்-கடல் கொண்ட வஸ்து திரும்பாதே..ராமன் பின் தசரதன் கண் போனதே -காம்பீரத்தில் கடல் ஒப்பன் கடல் போன வஸ்து வாராது…கை விட்ட நெஞ்சுக்கு தூது விட -ஆழ்வார்கள் சேவிக்க விலை நெஞ்சை..பட்ஷி காலில் விழுந்தார் அரு கால சிறு வண்டே தொழுதேன் உன்னை..பலான மீன் கவர்ந்து உண்ண தருவேன் என் தலை மேல் கேளுமினோ தத்துவனை வர கூவினால் தலை அல்லல் கைம்மாறு இல்லை ..-குயில் . கடகர்கள் -கை விட்ட வர்கள் காலில் விழவில்லை ..அமுதனார் நெஞ்சு -உபதேசம் பெற்ற நன்றியால் கடகர் -சேர்த்து வைத்தால் -என் நெஞ்சு- பேர் இயல் நெஞ்சே- இங்கு நெஞ்சுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை..முதலில் நெஞ்சு ஒதுக்கி வைத்து உபதேசம்-அடுத்து ராமானுஜர் திருவடி சேர்ந்ததால் என் நெஞ்சு.. இதில் என்னையும் . கண்ணா புறம் கை தோலும் பிள்ளையை -நீராட போதுவீர் -கிருஷ்ணா சம்பந்தம் -உயர்வுடன் பேசுவார்கள்
பேர் இயல்- உயர்ந்த இயல்பு-வள்ளன்மை-பிரதம பார்வை நிஷ்ட்டை ஆழ்வார்களுக்கு /இங்கு ராமனுஷ முனிக்கு அன்பு செய்யும் சீரிய பேரு உடையார் அடி கீழ் என்னை சேர்த்த தற்கே -பாகவத சமாசம் அடியார்க்கு என்னை ஆட் படுத்தாய்-அடியார்க்கு என்னை ஆட் படுத்திய விமலன் . ப்ராக்ருதரோட்டை சம்பந்தத்தை நீக்கி எம்பெருமானார் திருவடிகளில் சம்பந்தம் உடையவர்கள் திருவடிகளிலே சேர்த்த உபகாரத்துக்கு நெஞ்சே !உன்னை வணங்கினேன் என்கிறார் ..ஆழ்வான் சம்பந்தம் பெற்ற பேற்றால் அருளுகிறார் ..//பெரிய ச்வாபம் உடைய மனசே ..பூரியர் -பொல்லாங்கு புலத்தி -நீக்கி சீர்- அரும் சேர்- பொரு அரும் சீர்-பொருத்தமான ஒப்பு சொல்ல முடியாத ஆரியர்-சாஸ்திரங்கள் அறிந்தவர் செம்மை- ஆர்ஜவம் நேர்மை ஆஸ்ரிதரின் கவ்டில்யம் பார்த்து கை விடாமல் அவர்களுக்கு ஈடாக தம்மை அமைத்து பரிமாறும் ஆர்ஜவ குணம்../அன்பு செய்யும் சீரிய பேரு-பரம புருஷார்த்தம் -கொண்டவர் –
சகல சேதனருக்கும் திரு வேங்கடத்தானுக்கும் -ஜகதாச்சர்யன் -அப்பனுக்கு சங்கு ஆழி அளித்த்தான்–ஆரியன்-ஆசார்யன் ஆரியன்-வித்வான் செம்மை கரண த்ரயம் ஒன்றி- வேற மருந்து வேண்டாம்- நேர்மை-பொரு அரும் சீர் -தனியாக செம்மை ஆரியன் சொல்ல காரணம் தனி சிறப்பு தோற்ற .. சாஸ்த்ர அர்த்தம் தெரிந்தும் ,அனுஷ்டித்தும் உபதேசித்தும் நீர் புரை வண்ணன்-எங்கும் புகும்-அனைவர் கூடும் கூடும் சீலம்..முனிக்கு- மனனம் பண்ணி கொண்டு இருக்கிறார் பாப கூட்டங்கள் விலக ராமானுஜ திவாகரன்.அவதார பிரயோசனமே அமுதனாரை கூரத் ஆழ்வான் இடம் சேர் பதற்கே –சீரிய பேர் உடையார் ராமானுஜர் திருவடி சேர்ந்த சீர்மை..ஆழ்வான் முதலானவர்கள் .அடி கீழ் என்னை சேர் ததர்க்கே மனசுக்கு நான் உபதேசிக்க வேண்டி இருக்க தானே புருஷ காரம் பண்ணி சேர் ததற்கு -எத்தை பிரதி -தேடி பார்த்தால் -ஒன்றும் இல்லை-கண்டேன் சீதை- என்ற திருவடிக்கு பெருமாள் ஆலிங்கனம் பண்ணி இரண்டு உயிர் ரை ரட்ஷிததர்க்கு ஒரு உயிர் தானே கொடுக்க முடிந்தது .அடி பணிந்தேன் உன்னை தலை அல்லால் கைம்மாறு இல்லை –வருக என்று மட கிளியை கை கூப்பி போல.–வாக்கும் மனசும் காயமும் ஓன்று சேர்ந்து ராமானுஜர் அடி கேள் இருத்தும் .கூரேசர் குருகேசெர்-உடன் சேர்க்க மா முனிகள் பிரார்த்திக்க -இங்கு நெஞ்சு சேர்த்த தற்கு வணங்குகிறார்
சேஷி சுவாமி-இரண்டும் ஸ்ரீ ரெங்க விமானம் சேவித்தால் புலப் படும் -மூல மந்த்ரத்தில் பிரணவத்தால் தெரிந்து கொள்ளலாம் /ஸ்ரீ பாஷ்யத்தில் அறியலாம் / நெஞ்சத்துக்கு உபதேசித்து ஆச்சர்யம் பட்டு வணங்கி-மூன்று பாசுரம் அருளினார்..பரன் பாதமும் என் சென்னித் தரிக்க வைத்தான்-எனக்கு ஏதும் சீதை வில்லையே..-வைத்தான் இராமனுசன் வைத்தான்-உபாயம் அவன் தானே தன்னை தானே –நெஞ்சு தானாக போக விலை..- நாமே ரட்ஷித்தால் தீமை போல விலக்க வேண்டியது தனஞ்சய பிரஜையை ஆட்டு வாணியன் இடம் கொடுத்தால் போல.. நெஞ்சை கொன்டாடிநீரே–துர் வாசனையாலே நெஞ்சு நழுவ நிற்கும் ஆகில் உம நிஷ்டைக்கு ஹானி வாராதோ என்ன- நிர்கேதுகமாக அங்கீ கரிக்க பெற்ற எனக்கு ஒரு ஹானியும் வாராது என்கிறார் பர கத சவீ காரமே ./உஊழி முதல்வனையே பண்ண பணித்த பரன் ராமானுசன்// என்னை புவியில் ஒரு பொருள் ஆக்கி.. மருள் சுரந்த முன்னை பழ வினை வேர் அறுத்து ..தன -பாதமும் என் சென்னி தரிக்க வைத்தான் எனக்கேதும் சீதை வில்லையே.. சேஷி பாதமும் தரிக்க வைத்தான் .பரன் பாதமும் என்று
இரண்டும் -பாதமும்- உம்மை தொகை–உயர்வு உம்மை தொகை -இரண்டு வித ..வூழி-கால உபலஷித காலத்தில் உள்ள- சகல பதார்த்தங்களுக்கும் காரண பூதனான சர்வேச்வரனையே சர்வரும் விவேகித்து அனுசந்திக்கும் படி ஸ்ரீ பாஷ்ய முகேன அருளி செய்த -பன்னி உரைக்கில் -பாரதமாம்-விவேகிகளும் அனுசந்திக்கும் படி பன்ன -பணித்த -ஆணை ..திரு நாராயண புரம் வாசம் /ஸ்ரீ பாஷ்யம் கற்று/பகவத் விஷயம் சொல்லி காட்டிய -அஜக -ஆடு- தேவர்களுக்கு பிரியமான -என்பார் வைய கூட மாட்டார்.. அவச்து வச்துவானேன்-ராமானுஜர் ஆளவந்தாரை பார்த்து அருளியது போல -புவியில் ஒரு பொருள் ஆக்கினார் என்கிறார்..மருள் -அவித்யை சுரந்த- பெற்ற -முன்னை பழ வினை -அநாதி கால கர்ம -வேரோடு அறுத்து -நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து-பாதமும் என் சென்னியில் தரிக்க வைத்தான்-ஆருளிய பின்பு எனக்கு சிதைவு ஒன்றும் இல்லை..பரன் பாதமும் சர்வேச்வரனின் திருவடிகளையும் சேர்த்து தரிக்க வைத்தான்…அத்யந்த பரதந்த்ரன்….என்னை-இத பூர்வ காலத்தில் ந நமேயம் நல்லவனாய் இருந்தாலும் -யாரையும் வணங்க மாட்டேன்-ராவணன் -தோஷங்கள் கடியன் ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் ஆழ்வார்-..புவியில்-இருள் தரும் மா ஞாலத்தில் -பொருளாக்கி-வச்துவாக்க பண்ணி/ஒரு- அத்வீதயமாக ஒப்பு அற்ற -பிரம்மா வித்து.. -கோஷ்டியில் சிறந்தவன் ஆக்கினார்..சம்சார சாகரம்
துக்க வர்ஷணி- திக் பிரமம்- திசை கூட தெரியாது -வியாதி கர்ம வாசனை புத்திர தார கிரக ஷேத்திர ஆசை -நானா வித அபசாரங்கள் பண்ணி- தாழ்ந்த புவியில் -கர்மம்- அநாதி அவித்யை-கர்ம வாசனை ருசி -பிரகிருதி சம்பந்தம் -பிறவி சுழல் -வேர்=வாசனை அறுத்து காம்பற தலை சிரைத்து–நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து .மருள் சுரந்த வினை -வினையால் மருள்-ஊழி முதல்வனையே–சர்வ காரண பூதணன்-முதல் தனி வித்தேயோ -சங்கல்பித்தும்-நிமித்த காரணம் .உபாதான காரணம்- சேதன அசேதன விசிஷ்டன்/ சக காரி காரணம்-காலம் விசிஷ்ட பிரமம் //நாம் காரிய வர்க்கம்..ஆதி மூலமே–பொருள் அல்லா என்னை பொருள் ஆக்கி -ஆழ்வார் இங்கு ஒரு பொருள்- சரமபர்வ நிஷ்ட்டை ../மாம் ஏகம் சரணம் விரஜ என்றும் வாசனையோடு விடுகையும் தஞ்சம் என்று பற்றுகை இரண்டும் சொல்லி..காரணன் எவனோ அவனை த்யானம் பண்ணு-முத்தவனை எ- ஏகாரம் ..மாம் ஏகம்சரணம் விரஜ -அந்ய யோகம் விவேசேதம் -சொல்லி-வேறு பட்டவன் இடம் இந்த தன்மை இல்லை…இவனை தவிர வேறு ஜகத் காரணத்வம் இல்லை..நாராயணனே நமக்கே பறை தருவான் போல..ராமானுஜர் ஊழி முதல்வனையே பன்ன பணித்தார்..பிரி நிலை ஏகாரம்..சர்வரும் விரும்பி விவேகித்து அனுபவிக்கும் படி ஸ்ரீ பாஷ்யமும் கீதா பாஷ்யமும் அருளி-விவேக்கும் படி-ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் அருளி இருக்கிறார்.. -545 சூதரங்கள் 555 சங்கரர் 534 மாதவர் /௪ அத்யாயம்-சித்தம்1/2 அத்யாயம் // சாத்தியம்3/4. ..சமன்வயா அவி விரோத சாதனா பல –அயோக விவச்செதம்-பிரமம் ஜகத் காரணம் அடுத்த மூன்று பாதமும் அந்ய யோகம் விவேசெதம் பிரமமே ஜகத் காரணம்../
குற்றங்கள் விலக்க -அவி விரோதம்-இரண்டாம் அத்யாயம்-இதிலும் நான்கு பாதம் சுய பஷ ஸ்தாபனம் முதல் பாதம் பர பஷ நிதர்சம் இரண்டாம் பாதம் காரணம் காரியம் அடுத்த இரண்டு பாதங்கள். பன்னி பன்னி உரைத்தார் //காரணத்தை உபாசனம்- வைராக்ய பாதம் முதலில்- கர்ப்பம் போன்ற சம்சார தோஷம் காட்டி-அடுத்து உபய லிங்க பாதம் குணங்கள் ஏற்றம் -விட வேண்டியதை சொல்லி பற்ற வேண்டியது..உத்தர பாதம் விதியை விசாரணம் குணங்கள் வழி /அங்க பாதம் -உபாசனதுக்கு அங்கம் -பன்ன -அனுசந்திக்க..நான்காவது பல அத்யாயம்,,ஆவிர்த்தி பாதம் கர்ம நிவ்ருத்தி முதல் பதம்..ஸ்தூல தேக நிவ்ருத்தி /கதி அர்ச்சிராதி கதி பாதம் / முக்தி பதம் -சேர்ந்து அனுபவித்தல் சொரூப ஆவிபாவம் ..பன்ன =அடைதல் ..இப்படி பணித்த பரன் ராமானுசன்
சதாச்சர்யர் மந்திர ரத்னம் கொடுத்தவரே பரன்..பாதமும் -உயர்வு தோற்ற உம்மை தொகை ..வடுக நம்பி நிலைமை தந்து அருள வேணும் மா முனிகள் -பிரார்த்தனை.போல… சென்னி தரிக்க -புருஷார்த்தம் .வைத்தான் -பிராபகம் .கண்ணை உன்னை காண என்னை கொண்டே -அதிகாரி என் சென்னிக்கு-அதிகாரி ..தரிக்க- தரிக்கும் படி பொறுக்க பொறுக்க சிறு சிறிதே விழியாவோ போல –பார்த்து பார்த்து முளை கதிரை –சொல்லி கொடுத்து கிளிக்கு-அப்புறம் குறுங்குடி முதலை /என் சென்னிக்கு தன பாதம் தரிக்க -அவன் பாதம் இப் பொழுது தான் தரித்ததாம்….சம்பந்தம் இன்றி சிறகாய் உலர்ந்து இப் பொழுது தான் தளிர்ததாம்..ராமன் ஜுரம் நீங்க தளிர் புரியும் திருவடி என் தலை மேல் .. ..ஆவிசேர் அம்மானுக்கு ஆரம் உள -ஆவி சேர்ந்த பின்பு தாம் அம்மான் ஆனான்.. வந்து அருளி என் நெஞ்சு னிடம் கொண்ட வானவர் கொழுந்தே ..பரத்வம்-பரம் வைத்தான் – சௌலப்யம் என் சென்னி -சௌசீல்யம் /மூன்றும் அருளினார் /மணியை வானவர் கண்ணனை தன்ன தோர் அணியை மாலே மணி வண்ணா ஆலின் இலையாய் /அம்மா நான் வேண்டுவது ஈதே -பிரதம பர்வ பிரார்த்தனை…பரகத ச்வீகாரம் சிதைவு-அழிவு //சென்று சேர்ந்தால் பயம் நீங்கும் ..பாதமும் -திரு பாதமும் இல்லை-என் ? வைத்த பின்பு-பாதம் என் சென்னிக்கு முன் உள்ளது ../ அடி விடாமல் அடி -மோர் உள்ளது அனையும் சோரா ?-சரணாரவிந்தம் -காதலால் வாய் புலத்துகிறார் ..
ஸ்ரீ பாஷ்யமும் திரு மந்த்ரமும்ஓம் முதல் இரண்டு அத்யாயம் நமோ மூன்றாவது நாராயணா நாலாவது அத்யாயம்
மனக் குற்றம் உள்ளவர் பழிக்கில் புகழ் ..நைச்ய அனுசந்தானம் பன்னி கொள்கிறார் ..பத்தர் பேசினர் பித்தர் பேசினர் பேதையர் பேசினர் -கம்பர் –எனக்கு உற்ற = வேண்டிய செல்வம் ..மாந்தர் பழிக்கில் அதுவே புகழ்..அவன் மன்னிய சீர் தனக்கு -குணங்களுக்கு ..உற்ற அன்பர் -தோற்று பக்தி படைத்தவர் ..எதிர் தட்டு மனகுற்ற மாந்தர் ..அவன் திரு நாமங்கள் சாத்தும் என் பா இனம்-கலி துறை குற்றம் காண கில்லார் பத்தி ஏய்ந்த இயல்விது என்றே –இன்னார் குற்றம் சொல்லி -அதை புகழாக கொண்டு..// செல்வம்-இல்லா விடில் ஆத்ம சொரூபம் நாசம்..விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயி..
இது எனக்கு உறும் செல்வன் ஸ்வரூப அனுரூபமான செல்வம் எம்பெருமானார்..மன்னிய சீர்- நித்ய சித்த கல்யாண குணங்கள் //பக்தி ஏய்ந்த இயல்வு இது-ச்வாபம் /பக்தி ஏய்ந்த இயல் இது –சொல்../அன்பு பக்தி திருநாமம் என்பதால் குற்றம் ..அவர்கள் சீரை பார்க்க வில்லை இவர்கள் குற்றம் பார்க்கவில்லை.ப்ரீதியால் தூண்ட பட்டு குண கீர்த்தனம் பண்ண ஆரம்பிக்கிறார்../குற்றம் சொல்பவர்களின் இகழ்ச்சி பூஷணம் போல கொண்டார் ..வைராக்ய பஞ்சகம்-தனம் தந்தனம் பிரயோஜனம் இல்லை .அபிந்தனம் அப்பு -எரி பொருளாக நெருப்பு தனஞ்சய தனம் தந்தனம் –அதனால் தான் உற்ற செல்வம் இங்கு என்கிறார் ..சு மனசு சமாராதனம் -நல்ல மனசு படைத்த ஆஸ்ரிதர் ஆனந்தம் கொடுக்கும் -தனஞ்சய விவர்த்தனம் கோபி ஜன பரிவர்த்தனம் -இதுவே தனம்..கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் வேண்டாம் அநித்தியம் ..பரம பதத்தில் இருந்த்கு லஷ்மண முனி தனம் என்னை தேடி வந்ததே..தனஞ்சய சந்தன பூஷணன் தனம் -தேர் தட்டுக்கு ஆபரணம் போல பிரதம பர்வ தனம்…பிதாமகன் தனம் ஹஸ்தி கிரி மேல் இருக்கும் தேவாதி ராஜனே சொத்து-அஞ்சனாபம் நிர் அபாயம் ..யாதாம்ய பூதமாய் -குரு ரேவ பரம் தனம் -மேம் பட்ட தனம் ..ஏவ காரம் பரம் இதுவே உயர்ந்த தனம்../எனக்கு- சப்தம் நமக்கு வைத்து கொள்ளணும் –சாத்விக அகங்காரம் .தலை தூக்கி சொல்கிறார் -செல்வம் என்றால் எறும்பு கூட தலை தூக்குமே ..அபிமான துங்கன்-பெரி ஆழ்வார் / அபிமான பங்கமாய் பள்ளி கட்டில் கீழ் – ஆண்டாள்/ சேலேய் கன்னியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் அவரே -எல்லாம் அவன் -ஆழ்வார் /தந்தை நல தாய். தாரம் தனயர் பெரும் செல்வம் என் தனக்கு நீயே எதிராசா -மா முனிகள்..
புல்லுக்கு சமம் பிரம- சத்ய லோகமும் இவரை பெற்ற பின் /குண கீர்தனமே பண்ணி கொண்டு..இசைய கில்லா மன குற்ற மாந்தர்- செல்வம் /பிரதம பர்வ நிஷ்ட்டையர்களையும் சேர்த்து இத்தால் -பகவத் பிரசாதம் இல்லாதவர்கள்.. செல்வ நம்பி வித்வான் இடம் ராமானுஜர் இது போல அருளிய வார்த்தை.. அவன் நினைவு தான் எப் பொழுதும் உண்டு அது காரிய கரம் ஆவது இவன் நினைவு மாறும் பொழுது ../மாந்தர் -அக்ஜர்-மாயா வாதம் -அறிவிலிகள் ..நித்ரா ஆலச்ய்தம் பிரமாதம் -தமோ குணம்-
அபூர்தியும் அசிஷ்ட்ட பரிக்ரகம் -விஷ்ணு வாசுதேவ மந்த்ரமும் -இந்த குற்றங்கள் இல்லை என்று பழிக்கில் புகழாம்– பகவானை சரண் அடைந்தவர்கள் சங்கை கொள்ளலாம் அடியவர்களை அடைந்தால் மோஷமே ஹேது பந்தம் இல்லை .. குருவை அடைந்தக்கால் –தானே வைகுந்தம் தரும் -மேல் விழுந்து மோஷம் கொடுக்கிறான் — பரம பதம் ..கை இலங்கு நெல்லி கனி //புகழ்வோம் பழிப்போம் புகழோம் இழிவோம் -பெரிய திரு மொழி// ஞான சாகரம்-32- உலகர் பழிக்கில் துதியாம்// மன்னிய சீர் -பாஷண்டிகளின் காட்டுக்கு நெருப்பு -சாருவாத மலைக்கு வஜ்ராயுதம்- புத்தன் இருட்டுக்கு சூர்யன்- ஜைனர் யானைக்கு சிங்கம் -மாயாவாத பாம்புக்கு கருடன் -த்ரி வித்த சூடாமணி -வேதம் அறிந்தவர்களுக்கு- ஸ்ரீ ரென்கேசனுக்கு விஜய கொடி -வைபவம் -பொன்னை இகழ்ந்து புல்லை தின்னும் மிருகங்கள் போல-மன்னர் எடுப்பது பொன் தானே ஆண்டான் ஆழ்வான் போலார்க்கு இவர் –அடியவர் பாபம் போக்க சக்தி ரென்கேசன் சிறை பட வந்தான் உன் ஹிருதயத்தில் இருப்பதால் சர்வ சக்தன் உம் வசம் …பக்தி தூண்ட சொல்ல பட்ட பா இனத்தில் குற்றம் காண மாட்டார்கள் பா- சந்தஸ் இனம்- சேர்க்கை கூடம் /காண கில்லா-கில்லர் சாமர்த்தியம் இல்லாதவர்கள்..குணம் பார்க்க தான் தெரியும் குற்றமே குணமாக கொள்பவர் என்பதால் –பக்தி உடன் கூடிய இயல்பு என்பதால்
———————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply