ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி -6. இயலும் பொருளும்/7.மொழியை கடக்கும் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

சாகச செயல் என்று கை வாங்குகிறார் மீண்டும் கலக்கம் ஆசை வளர வளர -தன்னை பார்க்கில்-விலகி- அவரை பார்க்கில் உந்த -இது யாவதாத்மா பாவி -ஞானம் வளர விலகி பக்தி வளர பாட -பலம் தேற வருவார்..ஈன கவிகள் -இன் கவிகள் பெற்று எடுக்கும் கவிகள் /ஆழ்வான் பிள்ளான் போல்வார்கள் இயல் =சொல் .அன்பால் மயல் -பைத்தியம் கொண்டு-பித்து பிடித்து .. வாழ்த்தும்-ராமனுசனை..அவன் தன பெரும் கீர்த்தி-மொழிந்தடவே- மதி  இன்மையால் முயல்கின்றணன்–பக்தி இல்லாத என் பாவி நெஞ்சால் ./அன்பும் காதலும் இருந்ததால் வாழ்த்தினார்கள் அவர்கள்…நானோ கீர்த்தி சொல்ல வந்தேனே-வாழி எதிராசன் வாழி எதிராசன்- மா முனிகள் /அறிவு கனிந்த அன்பால்- பெரி ஆழ்வார் ஜடாயு போல்வார் பொங்கும் பரிவால். இதிலே என் மதி இன்மை தெரியும் .கீர்த்தி இல்லை பெரும் கீர்த்தி சொல்ல வந்த பெரும் அறிவின்மை /பத்தி ஏய்ந்த இயல்பு என்றோமே -இல்லை -நிந்தித்து கொள்கிறார் -பக்தி உண்டு கொஞ்சம்–பாட வந்த விஷயத்துக்கு அநுகுனமான பக்தி இல்லை..காண்டீபம் போட்டு விட்டு வாயை மூடவில்லை-கீதாசார்யன்  700 ச்லோககங்கள் பாட வேண்டி இருந்தது  அங்கு–இங்கு ஆழ்வான்  கீர்த்தியால் அடுத்த பாசுரம் தொடக்கி வருத்தம் நீங்க பட்டார்

இயலும் பொருளும் இசைய தொடுத்து -சொல்லும் பொருளும் பொருந்தும் படி வரிசை படுத்தி –வாக் அர்த்தம் போல  பார்வதியும் சிவனும் -உள்ளார்கள்– காளிதாசன் //இசையும் -சங்கீதமும் அமைத்து ..ஈன கவிகள்..பெருகு மத வேழம் -முன் இன்று நீட்டும் -கொடுக்கும் தரும் என்று சொல்லாமல் -தடுத்து மறுத்து முன் நின்று-இரு கண் இள மூங்கில் வாங்கி- மெல் இனம் முன் இன்று நீட்டி- வல் இனம் – வாய் முதல் அப்பன் நாவில் இன் கவி தந்தான்..–அன்பால் -பிரேமத்தால்.. மயல் கொண்டு -அறிவு அழிந்து அறிவு முதிர முதிர பக்தி வரும் பக்தி மிக அறிவு அழியும்../பயிலும் கவிகள் -அவர்கள் அருளிய கவிகள் .அவர் மேலும் பக்தி இல்லை- பாவி நெஞ்சு என்பதால்-மனக் குற்ற மாந்தர் பார்த்தார் முன்பு பக்தி இவர் இடம் இருந்தால் போல இருந்தது ..இங்கு ஈன கவிகள்  அன்பால் -பயிலும் கவிகள் -பார்த்து பக்தி இல்லை/ பேர் இயல் நெஞ்சு முன்பு- என்  பாவி நெஞ்சால் –அவன் தன பெரும் கீர்த்தி- அவருக்கே உருதாகிய பெரும் கீர்த்தி நிர வதிக கீர்த்தியை –அறிவு கேட்டாலே -அவர்கள் பக்தியால் இருந்த அறிவை அழித்து-இவருக்கு கேட்டே போனது ../முயல்கின்றணன்-பண்ண போகிறார் -பயிலும்=-செறிதல் ..நெஞ்சால்= நெஞ்சோடு

லஜ்ஜை இல்லாத எனக்கு நமஸ்காரம் ஆளவந்தார் 7 th ஸ்லோகம் -பெருமை கடலின் திவலை கூட பிரம்மாதி கூட பேசி கடக்க முடியாது -அதை பாட வந்த தாழ்ந்த என்னை நானே வணங்கி கொள்ளவேணும்.. மகிமையை ஸ்தோத்ரம் பண்ண வந்த -கீர்த்தி மொழிந்திடவே முயல்கின்றேன்..வில வற ச்ரித்திட்டேனே 31 பாசுரத்தில் சேர மாட்டேன் என்கிறார்..பிரிக்க முடியாத தத்வம் என்று உணராமல் ஓட பார்த்தேனே ..தஞ்சமாக பற்றுகையும் பேரு தப்பாது என்று துணிந்து இருக்கையும்  பேற்றுக்கு துவரிக்கையும் போல../சப்தம் கேட்க்கும் பொழுதே ஆனந்தம் .பூர்வாசார்யர் வியாக்யான சொல் -இசைய தொடுத்தார்கள்..கோர்த்து இல்லை தொடுத்து-ரத்னம் கோர்த்தல் புஷ்பம் தொடுத்தல் நறிய நன் மலர் நாடி -ஆழ்வார்..ஸ்ரீ வசன பூஷணம் -கோர்தாரே-உடைக்க முடியாது புஷ்பம் மார்த்வம் /சொல்லு பொருள் ராமானுசர் -அவருக்கு ஏற்ற இயல் ./பிரதி பாதகம் -சொல்ல வந்தது ..பிரதி பாத்யம் சொல்ல பட்ட /இரண்டுக்கும் இசைவாக தொடுக்கணும் ..ஈன -அவதரிபித்து .வாசா யதீந்திர -மனசா -குருனாம் கூராதிநாத குருகேசர் போல்வார் -பாடாமல் வாழ்த்தி போவார்கள்..பரம கவிகள் -அன்பால்-ப்ரேமம் உந்த-அஞ்ஞானம் தலை எடுத்து இல்லை  ஞான முதிர்ந்த நிலை-மயல் கொண்டு-ஞானம் கனிந்து தானே பக்தி..

வாழ்த்தும்-வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்தான்-கண்டதும் சேவித்து  பல்லாண்டு என்றாரே -ஜடாயு-ஆயுஷ்மான்-முதலில்..பிராணன் போய் கொண்டு இருக்கும் பொழுது ..இயம் சீத  -பத்ரந்தே–ஜனகன் பெண் கொடுத்தவர் எல்லோரும் இப்படியே.. பிரேமத்தின் கார்யம் -தட்டு மாறி கிடக்கும் -ரிஷிகளும் மான்களானம் உண்ண வந்து வாயை மறந்தார்களே –பெரும் கீர்த்தி மொழிய வர மாட்டார்கள்..வேத கடலுக்கு சந்திரன் -வாழி எதிராசன் ஆர்த்தி பிரபந்தம் ..அரு சமய செடி அறுத்து வைத்தான்  வாழியே–இயல் சாத்து பல்லாண்டு ..பாடி கொண்டு இருக்கிறோம்…கவிகள்-பாசுரமும் கர்த்தாவும்..மூட  பக்தி கூட இல்லாத பாவி..மனச சுத்தியும் இல்லை பாவி நெஞ்சு.காரியமும் இல்லை காரணமும் இல்லை../அவன் தன்-பஞ்ச ஆயுதங்களே வந்து -மதி இன்மையால்- பெரும் கீர்த்தியை முயல் கின்றேன்-குறைத்திடவே ../ஈன கவிகள் பாட முடியாத -நான் மதி  இன்மையால்..-இதனால் தான் மதி  இன்மை –பிரசித்தர்-பெரியவர் பெரும் கீர்த்தி- பெரிய கோவில் பிராட்டியார் தளிகை திருநாள் எல்லாம் ஸ்ரீ ரெங்கத்தில்..எண் திசையும் அறிய இயம்புகேன் கருட கொடியே இராமனுசன்.- பலி பீடம் சிறிய திருவடி பெரிய பெருமாள் -மூவரும் ஒரே நிலை ..சாஸ்திரம் பார்த்துண்டே இருக்கணும் பேச முடியாது -மதி இன்மை -வாசிக கைங்கர்யமாக பேசினேன் –மதி இல்லை பெரும் கேர்த்தி மொழிந்திட பக்தி இன்மை பாவி- சேர்த்து சேர்த்து பார்க்கணும் ..தாரை- ச காரம் பொறுமைக்கும் தாமரை கண்ணனுக்கும் இன்றி சொல்லி இதையும் சேர்த்து பொறுத்து கொள்வான் என்று ..

7-.மொழியை கடக்கும் 

 மொழியை கடக்கும் ராஜ குல மகாத்மயம் உண்டு -ஆழ்வான் சம்பந்தம் கிடைத்த பெருமை..உயிர் ஆன  பாசுரம் ..ஆச்சார்யர் சிஷ்யர் இருக்கும் முறை ஆழ்வான் காட்டி கொடுக்கிறார்..இவருக்கு லஷண பூர்த்தி..திரு வடி பலம்..அல்லா வழி-கடத்தல்-இனி வருத்தம் இல்லை. கார்ப யாமய பூமாதி   .மூன்று சம்பந்தம் இல்லை ..சரண் கூடிய பிற்பாடு../நம் கூரத் ஆழ்வான் ..வாசகத்துக்கு அப்பால் பட்ட /பெரும் புகழ் கொள்கலம் /முக் குறும்பு அபிஜன வித்யா செல்வ -பெரிய குழி விழாமல்-வாசா மகோசரம் மகா குணம்  தேசிகா அகர்கர் .. .இதையே மா முனிகள் .நைச்ய பாவம் சொல்லி கொண்டவர் /சீதன வெள்ளாட்டி -ஆண்டான்..பிராமண ஏகாங்கி- ஆழ்வான்-பெரிய திரு மலை நம்பி -நானே நீசன் /ஸ்வாமி- தானே கடைசியில் தீர்த்தம் வாங்கி கொண்டாரே திரு நாராயண புரத்தில்///ஆச்சார்யர்கள் எல்லாரும் ஸ்வாமி திரு வடியில் சேர்க்கும் பாலம் போல் தான் ..மொழியை கடக்கும் பெரும் புகழ் என்பதால் மேலே பாசுரம் ஆழ்வான் மெல் பாட முடியாது . சரண் கூடிய பின்பு .அசக்யாம்சம் -செய்ய முடியாதது ஒன்றும் இல்லை /மொழி -வாக்கும் மனசுக்கும் -நிலம் இல்லாத படி வஞ்ச= ஏமாற்றும்/aathma அபகாரம் தூண்டும்  இவை மூன்றும் –தனி தனியே பிரபலம்

படு குழியை -மா முனிகள்..அபி ஜன வித்யா அனுஷ்டானங்கள் –பழியை-பாபத்தை  கடக்கும்–அவசியம் அனுபவித்தே தீர்க்க வேணும்.. கர்ம -பாப புண்யங்கள்.. அவற்றை தாண்டி விடுகிறார்..பாடி- ப்ரீதி ப்ரேரிதராய் கொண்டு பாடி..  ப்ரீதி தூண்ட ..அல்லாத வழியை-சொரூபத்துக்கு அனுரூபம் அல்லாத வழியை -தப்புகை-.குழியை கடத்தும் கடக்கும்-இரண்டும் எம் நம் கூரத் ஆழ்வான் //ஒரு சப்தம் இட்டு சொல்ல முடியாது -படி எடுத்து சொல்லும் படி அல்ல ராமன் அழகன்..நித்யமும் வளருகிற கீர்த்தி-பரம பததளவும் பெருகி உள்ள கீர்த்தி -ரகஸ்ய  த்ரயம் 20 சப்தங்களை விளக்க விம்சததி அமைத்தார் 3 + 6 + 11 ../14th ஸ்லோகம் இந்த பாசுரத்தின் விளக்கம்..வசா கோசர மகா குணவ்/ஆழ்வாரை விஷஈகரிதால் போல ஆழ்வான்/நாலூரனுக்கும்  வரத்தான் இடம் கேட்டு  /மடத்தில் வெளியில் இருந்து ஸ்வாமி தாள் விலகாமல் இருந்த மகிமை -உடையவர் உடமையை எங்கு வைத்தால் என்?/ சிஷ்ய லஷண பூர்த்தி/ ஸ்ரீ பாஷ்யம் எழுத சக காரியம் ..எங்கள் ஆழ்வான் எழுதியதும் ஆழ்வான் போல இருகிறதே என்றார்

பாம்பின் வாயில் தவளை இருந்து கதற அதையும் ரஷகன் இருப்பதை இதுவும் உணர்ந்ததே என்றார் ஆழ்வான் ../ததீய விஷயத்தில் -பாகவதர்களை மதிக்காமல் பண்ணி -சு சாம்ய புத்திகளை- சமம் என்று கூட நினைக்க கூடாது ../ஞானி எண்ணம் வர சேஷத்வம் குறைந்து /அனுஷ்டானம் நன்றாக இருக்கிறது என்று எண்ணாமல் /கர்ம பண்ணத்தான் நாம்– கர்ம பலத்துக்கு அவனே அதிகாரி.. பலத்துக்கும் ஹேது நாம் இல்லை ..செய்யாமை உடன் கோட்டே இல்லை.. நினைவு தான் கூடாது ../ஆச்சர்யர் கறவை மாடு- விருத்தியில் பசு போல .நர தோற்றம் – பெரிய கிருதிகளும்  கூட புகழும் படி இன்றும் கூட- யதீந்த்ரர் -நைச்ய அனுசந்தானம் பண்ணுகிறீர் என்று சொல்லும் படி- விம்சததியில் மா முனிகள் அருளிய படி..வாநிஷ்ட கீர்த்தி வளர் கூரத் ஆழ்வான் -பிள்ளை பெருமாள் ஐ யங்கார் ..தாண்டுவிகிறார் – குழியை கடத்தும் ..அன்றிக்கே கடந்தும் .. -பிரமம்  போல பெரியவன் தன்னை அண்டியவரையும் பெரிய வனாக ஆக்குபவன்..நம்-இவரை உத்தரிக்க தானே ஆழ்வான் அவதாரம்.. ஆழ்வாரும் கடல் கடைந்தது கஜேந்திர மோஷம் எல்லாம் அவருக்கு எண்ணு மா போல / நம் -சம்பந்தம் கூரம்-பிறப்பு  இடம் ஆழ்வான்-தன் வயிற்றில் பிறந்த   பட்ட மகிஷி -பர கால நாயகி -தாயார் -ஆழ்வான் என்றே அழைப்போம்.. ஆழ்வார்களை போல ஆழங்கால் பட்டவர்..பக்தி பார்வசதாலே ஆச்சார்யர் ஞான ஆதிக்யத்தாலே இடை பட்டு ஆழ்வான் ..

 வேத  மாதா வுக்கு மங்கள சூத்திரம் போல ஆழ்வான் சூக்தங்கள்/பாவங்களை கடக்கும்-ராமானுஜர் பெருமை ஆழ்வான் சரண் அடைந்த  தன் பின்…உத்தரீயம் போட்டு கூதாடினாரே..ஸ்வாமி உடைய பழியை கடத்தினாரே ..வழி இல்லா வழி -அல்லா  வழி -வாயால் சோழ கூடாது பேதை பாலகன் அது ஆகும் போல.அருவருத்து -எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே ..கீழ் நான் சரண் கூடிய பின்-என்று சொல்ல விலை சத்தானது இப்பொழுது தான்..அசத்தாக கிடந்தார் முன்பு./சகல பாப விமோசன பூர்வகமாக பரம பதத்தை பெறுவதிலும் கண் அழிவு இன்றி சுலபமான -வைகுண்ட மா நகர் கையில் . மதுரகவி சொன்ன சொல் .வைகுந்தம் காண்மினே-

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading